கோவை IT கம்பெனியின் புத்திசாலித்தனம்.. ஏமாந்த ஊழியர்கள்.. கேள்விக்குறியான வாழ்வாதாரம்.. | Newstamil
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- கோவை IT கம்பெனியின் புத்திசாலித்தனம்.. ஏமாந்த ஊழியர்கள்.. கேள்விக்குறியான வாழ்வாதாரம்.. | Newstamil24x7 | IT Issue | Coimbatore
#NewsTamil24x7 #Covai #Coimbatore #ITStaff #ITEmployee #Layoffs #LayOffsIssue #CovaiIT #KovaiITCompany #KovaiITLayOff #FocusEdumatics #FocusEdumaticsCompany #CompanyStaffLayoff #ITLayOffs #Public #Labours #Strike #Protest #Coimbatore #AmericaCompany #ITCompany #Money #3000Staffs #Tamilnews #Tamilnewslive #Newstamillive #tamilnewsonline #NewsTamil24x7News #TamilNews #NewsTamil24x7LiveNews #NTLive #NewsTamil24x7Headlines #HeadlinesNewsTamil24x7 #BreakingNews #BreakingNewsTamil24x7 #NTLive #NTLiveNews #NTLiveUpdates #NTLive24x7 #NTLive #NTLiveNews #NTLiveUpdates #NTLive24x7 #NTBreaking #NTJustIn #NTLatestNews
#newstamil #latesttamilnewslive #livetamilnews #newstamilonline #headlinestoday #headlineslive #todayheadlines #todaytamilnews #breakingnews #todaybreakingnewslive #todaynewstamillive #topnewsstories #rainnews #stalin #modi #eps #vijay #2026election #electionresult #தமிழ்நியூஸ் #நியூஸ்தமிழ் #crimenews #cricketnews #2026தேர்தல் கூட்டணி #தமிழ்செய்திகள் #seeman #tvk #dmk #admk #ntk #bjp #congress #nigalthagavu #spotlight #Newstamilarvr, #sportsnews #topstories #entertainmentnews #businessnews #Technologynews #Worldnews #Nationalnews #Science #Health #mahakumbhmela2025 #rahultiky #NTLive #NTLiveNews #NTLiveUpdates #NTLive24x7 #NTBreaking #NTJustIn #NTLatestNews #NTHeadlines #NTSpotlight #NTFastNews #NTLatestBeaking
Latest news, donald trump, usa news, Live now news, kolkata court sentences sanjay Roy, Naxalites killed in Chhattisgarh encounter, Maha Kumbh Mela 2025, Union Budget 2025 income tax bill expected, News about BJP, Elections, and Delhi, Donald Trump sworn in as US president, Donald Trump returns to White House, News about air quality Delhi,News about J&K deaths and Rajouri, Donald Trump's swearing-in ceremony, News about BJP, Arvind Kejriwal, News about regulations, Kerala, Israel and Hamas agree to hostage release deal, Donald Trump sworn in as US president, Novak Djokovic vs Carlos Alcaraz clash in Australian Open quarter-finals, BCCI issues new policy guidelines for Team India, India vs England T20 series, India refuses to print Pakistan's name on their jerseys, India's Champions Trophy squad, Virat Kohli returns to Delhi Ranji Trophy, India wins inaugural Kho Kho World Cup,India vs England T20I series, Rishabh Pant named Lucknow Super Giants captain, Neeraj Chopra marries tennis player Himani Mor, News about Elon Musk, News about ski resort, Turkey, and fire, Israel and Hamas agree to hostage release deal, breaking News, highlights, trending news, viral video, viral news, tamil cinema news
#DMK #CMMKStalin #DeputyCM #UdhayanidhiStalin #ADMK #EPS #OPS #Edappadi #OPS #OPanneerselvam #Sasikala #VKSasikala #BJP #Annamalai #Vanathi #Tamilisai #HRaja #LMurugan #DuraiMurugan #Muthusamy #Congress #RahulGandhi #Selvaperunthagai #TVK #Vijay #NAnand #Seeman #NTK #NaamTamilarKatchi #TamizhagaVetriKazhagam #Dravidam #VCK #Thirumavalavan #PMK #Ramadoss #AnbumaniRamadoss #AMMK #TTV #TTVDhinakaran #Jayakumar #தமிழ்நியூஸ் | #நியூஸ்தமிழ் | #ஹெட்லைன்ஸ் | #tamilnews | #Newslivetamil | #tamilnewslive | #tamilnewsonline | #newstamilheadlines | #todayheadlines | #headlines | #headlinestamil | #tamilheadlines | #todayheadlinestamil | #breakingnews | #sportsnews | #sharemarket | #cinemanews #tamilnadu | #india | #worldnews | #pslv | #maharastra | #Rain | #tnrain | #chennairains | #TNWeatherUpdate | #todaygoldrate | #todaygoldprice | #rasipalantoday #RainRedAlert #rahulgandhi #annamalai #rainnewstamil #saifalikhan #chennairains #tamilisaisoundararajan #cowurine #komiyam #seemanspeech
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: ruclips.net/user/li...
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7say
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: whatsapp.com/c....
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
1st Ithu IT company illa. Online teaching institute. Itha poi yen IT company category sekuranga therila 🤦🤦
Crct
Ithu IT ila nu neenga pathingala in Focus Edumatics they have IT also not alone online teaching and i am a employee of Focus Edumatics.
அது ஐடி கம்பெனியோ ஜட்டி கம்பெனியோ தொழிலாளி ஏமா ற்றப்பட்டதைப் பாருங்கள்!!
@@jackythepomerian5923 entha domain neenga?
எங்கள் ஊரில் டேட்டா என்றி கம்பெனி வேலைக்கு பொகுர பெண்கள் கல்யாண biodata ல வேலை ஐடி எதிர்பார்ப்பு ஐடி அரசு வேலை banking groom என்று போடுகிறார்கள்,, ஆனா ஒரு டிகிரி அல்லது 10th diplomo அல்லது 12th இதில் ஒரு படிப்பு படித்துவிட்டு டேட்டா என்றீ பண்ண வேலை சம்பளம் 7000 முதல் அதிகம் 12000 தான் வாங்குவாங்க அதுக்கே அந்த பகுமானம்
அதீத ஆடம்பரம் மற்றும் ஆசை யே பெரும் வினை. புரிந்து கொண்டு வாழுங்கள். சேமிப்பு மிக மிக அவசியம்.
ஐடி கம்பெனி வந்ததும் போது பெண்களுக்கு மாப்பிள்ளை புடிக்க மாட்டேங்குது என்ன கொடுமை சார் இது அப்படியே கன்வெர்ட் பண்ணுங்க
This is not AN IT COMPANY..IT AN ONLINE TEACHING INSTITUTE
In India, all industry / Instution must follow Industrial Disputes Act, 1947
As of now no capital goods industry
One and only computer based work so people call it IT
This is also an IT company we have IT also and i am an employee of Focus Edumatics
@@jackythepomerian5923 what IT work do you do?
Vettaiyan movie😅
Excellent CITU👏
அருமையான விளக்கம் ஊழியர்கள் ஒற்றுமை யாக செயல்படவேண்டும்
முதலாளியா பைக் ,கார் வீடு கடனு வாங்க சொன்னார் அதிமான ஆசை மோசமான விளைவு
This is not a IT company 😡.. News channel's please don't create Chaos situation actually this is online way teaching institute 🤦
This is also an IT company we have IT company also and i am an employee of Focus Edumatics
Innocent staffs are standing hearing his speech...
He is actually threatening the staffs that the employees will be black marked
|||T கம்பனிகளை மூடினால்தான் விவசாய மாப்பிள்ளைக்கு பெண் கிடைக்கும்
😂
😢
எல்லாம் சரி. மூட வேண்டிய சூழல் என்ன விளக்க வில்லை. எங்கே தப்பு நடந்தது.
சொல்லவில்லையே.
தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இவர்களுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும் நீங்கள் இந்த உதவியை மட்டும் அவர்களுக்கு பண்ணுங்கள் pls.. Sir
😂😂😂😂
He is busy with US investors.
கம்யூனிஸ்ட் கழல் மீண்டும் ஒரு கம்பனி மூடு விழா கண்டது
Komali
முட்டாள் அங்கு CITU இல்லாததாதல தான் பிரச்சனை
Thank you for outcome of the meeting... But all things need to be materialized....pls help
ஆஹா நல்ல செய்தி விவசாயிகளுக்கு திருமணம் செய்து கொள்ள எளிதில் பெண் கிடைத்துவிடும் 😂😂😂😂😂😂
சங்கம் சிறப்பாக செயல்பட்டால் மிக்க நன்றி
Excellent job by CITU. Further in my view, please check the following once;
Notice Pay: Pls check whether the notice pay mentioned in the appointment letter 30/60/90 days and demand for it.
Provident fund (PF): Pls ask employer to mention date of exit for all after remitting Jan25 PF amount in PF portal. Otherwise it will create difficulties to withdraw or transfer the PF cash.
Letters: Pls get proper relieving letter mentioned on a good note not as absconding.
Health Insurance: Ask employer not to discontinue the health & accident insurance in mid of period.. Let it go till the policy date expired for all employees.
Gratuity Pay: 15 Days of basic pay/26 * No. Of. Years Service to be calculated to pay correct gratuity amount.
Thank you CITU team
வெளிநாட்டுக்கு வேலை செய்து விட்டு நம்ம பணம் அவனுக கை எந்த வேண்டிய நிலை
Respect motherland.
@NewsTamil, Great efforts to Relay the information & Educate the Employees.
Retaining original certificates from employees is against the law. Take legal action against this company.
Owner dmk company registration USA la ...
Many college do the same. I worked with a college where they collect all the orginal certificates from all professors and they won't give back and collect money from professors when they relieve. Salaries will be credited once in three months.
Excellent work sir CITU !! please followup them guide them and track that company pay them without fail. it is life.
எல்லாம் சில காலம்தான்.முன் கூட்டியே சேமித்து வையுங்கள்.
அவனுகளுக்கு தேவையானது கலாச்சார சீர்கேடு அது கோவையில் இல்ல அதான் இப்படி செய்யுரான்.
Labour's rights should be protected.
உண்டியல் உள்ளே வந்தவுடன் அனைவருக்கும் நிரந்தரம்....
எது ...வேலையின்மை
அருமையான விளக்கம்
ஏம்ப்பா மற்ற வலது சாரி கட்சி சங்கங்கள் கோமாவில் உள்ளது.
அருமையான தீர்வு
What is the reason for sudden relief
ஆக மொத்தமா 3015 பேருக்கும் வேலை பறிபோயிடுச்சி.
Same issue happened in bangalore Infinite computer solutions IYOGI technical service process
இவர் யாருகாக பேசுகிறார் தெரியவில்லை
The Person who speak is Mr.Krishnamurthy , he is my close frnds father , a great person🎉
பாஜக அண்ணா மலையின் கீழ்த்தரமான அரசியல்....
அதுவும் நமது தமிழக கோவையில்.... 2700 க்கும் மேற்பட்டோர்.... செய்யும் வேலையை இழந்து நடுரோட்டில் நிற்கும் வேளையில்....
Industries.... என்றால் என்ன பொருள் என்று.... பொருள் விளக்கு டிக்ஸ்னரியை எடுத்து பார்க்க வேண்டும் பாஜக அண்ணாமலை
இண்டஸ்ட்ரி அல்லது தொழிற்சாலை என்றால்....
மூலப் பொருளை பயன்படுத்தி.... இயந்திரம் மூலமாகவோ அல்லது கைவினைப் பொருட்களாக தயாரிப்பதன் மூலமோ.... பொருட்களை தயாரித்து.... விற்பனை செய்வதுதான் தொழிற்சாலையின்.... பொருள்
தொழிற்சாலை துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா எப்படி... அமெரிக்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருக்கடியால் மூடிய கம்பெனிக்கு பொறுப்பாக முடியும்?
American IT கம்பெனி க்கு.....
எந்தத் துறை அமைச்சர் பொறுப்பாவார்கள் என்பது கூட தெரியாமல் கீழ்த்தரமான அரசியலை இந்த நேரத்தில் வேலை இழந்து மக்கள் தெருவில் நிற்கும் நேரத்தில் செய்து கொண்டிருக்கிறார் பாஜக அண்ணாமலை..... என்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது....
கம்பெனியை திடீரென மூடியது குற்றம் என்பதால் போலீஸ் இலாகாவை கையில் வைத்திருக்கும்..... உள்துறை அமைச்சர்..... திமுக ஸ்டாலின் அவர்கள் குற்றத்தை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம்
ஆதிதிராவிட பணியாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்போது
அது திராவிட நலத்துறை அமைச்சர் அவர்களுக்கு வழங்கப்படும் புகாரின் பேரில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஐ டி IT துறை அமைச்சர்.... நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும்.... செய்யலாம்
நகர வேலைவாய்ப்பு அமைச்சர் பரிந்துரை செய்யலாம்
சட்ட அமைச்சர் பரிந்துரை செய்யலாம்.... ஆனால்
முழு பொறுப்பு ஏற்கவேண்டியது
மத்திய கார்ப்பரேட் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தான்
5 நாட்களுக்குள் நிர்மலா சீதாராமன்..... கார்ப்பரேட் அமைச்சர்..... முழு தீர்வு கண்டு
கோவை மக்கள்.... பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த.... ஃபோக்கஸ் எடூமேட்டிக்ஸ் கம்பெனியை திறக்க செய்ய வேண்டும்
இல்லை என்றால்......
ஐந்து நாட்களுக்குள் இதுவரை வேலை செய்த ஆண்டுகளுக்கான PF Gratuity சம்பளம் போன்ற அனைத்து செட்டில்மென்ட்களுடன்.....
எத்தனை வருடங்கள் ஒரு பணியாளர் வேலை செய்திருக்கிறாரோ அத்தனை வருடங்களுக்கு...... மாதாந்திர சம்பளத்தை அத்தனை வருடங்களால் பெறுக்கி..... திடீரென கம்பெனியை மூடியதற்கான காம்பென்சேஷன் தொகையாக
பணியாளர் சட்டப்படி கொடுத்தாக வேண்டும்
அதாவது ஒரு பணியாளர் 10 வருடத்திற்கு அந்த கம்பெனியில் பணிபுரிந்து இருந்தால் அந்த கம்பெனியை திடீரென மூடுவதால் அடுத்த பத்து வருடத்திற்கான சம்பளத்தை சேர்த்து கொடுத்தாக வேண்டும்.....
இல்லை என்றால் நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கிளம்ப வேண்டும்
கார்ப்பரேட் துறை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்...... போராட்டம் வெடிக்கும்
நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் அமைச்சராக இருக்கும்போது.... இப்படி அமெரிக்காவின் கம்பெனி திடீரென கோவையில் உள்ள போகஸ் எடுமேட்டிக்ஸ் கம்பெனியை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அராஜக குற்றங்களால் மூடிவிட்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டு இருப்பதற்கு பொறுப்பேற்று.... கார்ப்பரேட் துறை அமைச்சர் பதவியில் இருந்து நிர்மலா சீதாராமன் உடனடியாக பதவி விலக வேண்டும்.....
என தமிழகம் முழுவதும் மக்கள் போராடுவார்கள்
போராடுவோம்
ஏற்கனவே உண்மைகளை மறைத்து திரித்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகிறார்கள் ஃபோக்கஸ் எடூமேடிக்ஸ் கம்பெனி மூடல் விவகாரத்தில்......
ஆல் இண்டியா தலித் சமாஜ் மற்றும்
தமிழ் முன்னேற்ற கழகம்
ஆல் இண்டியா உழைப்பாளர் நல பிரிவு
கோவை போக்கஸ் எடுமேட்டிக்ஸ்.... கம்பெனி திடீர் மூடலால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு.... உரிய முழு சட்ட தீர்வு கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறது
வழக்கறிஞர்
தலித் கோ பிரவீணா
MBBS BL
தலைமை
ஆல் இண்டியா தலித் சமாஜ்
தமிழ் முன்னேற்ற கழகம்
8760267864
80151 49631 whats app number
Thanks a lot to CITU for saved affected staff in time.
Unforgettable help in time
CITU has to guide all staff in future
This is not even an IT company, bro. It’s a kind of educational institution. That’s it. It’s not an It company, so no need to worry about other things.
என்னடா ஒன்னு,, ஒன்னு,, இவங்களுக்கு வேலை கிடைக்குமா,, கிடைக்காதா,,,
மகிழ்ச்சி❤CITU
Where is the Govt?
State industrial minister please help all and take immediate remedies
அது சரி இவருக்கு எவ்வளவு ?.
Already settled
Need citu for IT employees job security
மிகவும் கவலையாக உள்ளது.வாழ்க்கை ????
நானெல்லாம் எத்தனை இடத்தில் சம்பளம் இழந்து வெளியே வந்திருக்கிறேன். சேலம் labour office' இல் புகார் கொடுத்தும் பயனில்லை.
SUPER SIR
CITU
If all employees are well qualified, then they need a good leader. Please anyone come forward,and start new company with this staff.
வெளிநாட்டு காரன் என்ன புத்திசாலி தனம்
கம்யூனிஸ்ட் புகுந்த வீடு ஆமை புகுந்த வீடு மாதிரி நல்லது நடந்தால் சரி 😢😢😢
நீங்கள் தவறாக சொல்கிறீர்கள் சாம்சங் நிறுவனம் ஊழியர்கள் மிக பெரிய வெற்றி கிடைத்தது ஊழியர்கள் ஒற்றுமையாக இருந்தால் வெற்றி கிடைக்கும் உணர்வுடன்தான்
தவறு
வாடசப் செய்திகளை படிச்சு உண்மைன்னு நம்பினால் அப்படி தான் தோன்றும் நண்பா. கம்பெனிகள் பிரச்சனையை நீங்க சந்திக்கும் போது தான் உங்களுக்கு யூனியன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்கு என்னன்னு புரியும். மக்களாட்சியை உடைத்து சர்வாதிகாரத்துக்கு போகனும்னா முதலில் எளிய மக்களுக்கு துணையா நிற்கும் இயக்கங்களை சிதைக்க வேண்டும். அதனால மக்களுக்காக போராடும் கம்யூனிஸ்ட்களை கோமாளிகளாகவும், எதிரிகளாகவும் கார்பரேட்களும், தேர்தலுக்காக கார்பரேட்களிடம் பெரும் நிதி வாங்கும் அரசியல் கட்சிகளும் சித்தரித்து வருகின்றன.
IT minister should intervene here and solve this employee cases
Ithu IT ye ila! Ithu educational institution
Idhu IT company illa
Thessko
IT department keezha dhan varum ...this company falls under ITES (Information technology enabled services) category.
அனைவருமே சங்கத்தின் முலம் மட்டுமே தீர்வு காணமுடியும்
சங்கம் என்ற பேருல உள்ள கம்யூனிஸ்ட் வந்துடுச்சா ! அவ்ளோதான். ஐடி ஊழியர்களையும் உபிஸ் ஆக்க முடிவு எடுத்துவிட்டனர். அரசு ஊழீயர், தொழீற்சங்க வரிசைல ஆக ஐடி கொத்தடிமைகள் தயார்.
Where is the district collector, police, judge?
எப்போதும் இடதுசாரி தோழர்கள்தான் தன்னலமில்லாமல் உதவுவார்கள். 👍🏻👍🏻👍🏻👍🏻
😂 commission paakathanae
Vettrimaran 😂😂😂😂thu
இழுத்து மூடுவதற்கு.
எப்படியாவது சொந்தம ஒரு தொழில் ஆரம்பிச்சுரன்னும்
உங்களால் ஒரு காசு இந்த மாதிரி வெளிநாட்டு கம்பெனி கிட்ட பணம் வாங்க முடியாது மக்கள் எப்போவும் முட்டாள் தான் ஒருதனை ஏமாற்றனும் என்றால் ஆசையை தூண்டு
Next road than DMK darma than
Where is the HR manager and owner registered in chamber of commerce and Industry?
தொடர் வேலை வாய்ப்பு கிடைக்க போராடினால் தான் அரசு தலையிடும
One month sketch pottu odi poierukkaan... Avan legal a eallaam paathuppaan.. Inga namma side thaan weak aa irrukku... 😢😢😢
Abscond innu message potturukkangale adu ennachu
Jan 2025 already worked by the staffs. So it is necessary to give salary.
The concern must give February 25 to April 2025
It's like Byju's online education company , which also had financial irregularities and poor compliance company
CITU WILL GET BIG AMOUNT
அப்படியா? எவ்வளவு?
கம்யூனிஸ்ட்கள் தரகு வேலை பார்ப்பவர்கள்
2:31
Gratuity calculation is wrong,
Yes.. min 5 years gratuity.. 15 days nu yen solraru nu theriyala.
அத்தனை பேர்களுக்கும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும் உடனே அரசு தலையிட வேண்டும்
எல்லாம் ட்ரம்பால் வந்தது
need strong law against the IT companies to protect the people.
ஒரு மாசம் பழம் ஒரு மாசம் சம்பளம் ஒரு மாசம் சம்பளம் ஒரு மாசம் சம்பளம் இதேதான்டா சொல்றியா
Waste elame pls file Writ don't listen to anyone makkale
God bless you
Don't go other team and all, connect with IT minister
CITU is always there for people ❤
If CITU enter in an IT company,the company is closed.
சரி நீங்க சப்போர்ட் பண்ற சங்கம் எது? என்ன செய்யுது?@@thangarajsubramanian59
Not only it company. All companyie
ஏ சார் இனிமேல் என்ன செய்ய போகிறார்கள் இந்த ஊழியர்கள். பாவம்
Trump taken greatest decision..,
From this incident we must learn :
-we must use Indian products,
-study in Indian institutions
-work in Indian institutions
-Give important to all sectors ( salary structure & work time): it , Agri , banking, infrastructure, insurance, manufacturing, medical, education institutions,
Jai hind 🇮🇳🇮🇳🇮🇳
No compensation company not give
When it happened for Satyam yesterday, Focus Edumatics today, why not for other firms tomorrow?
Individual persons get fired throughout the year from corporate firms all through the year which no one is worried about. Atleast when IT firms like this gets closed suddenly we should raise our voice for the affected people. The same can happen to us or to any of our loved persons tomorrow
Government should consider and change the relevant policies accordingly so that people wont get affected with this situations in future
Where is the Labour commissioner
Illegal closure as per ID act . The negotiation team must insist reopen immediately and the company continue the employment then approach the government for closure approval . They must prove financially unviable.
இந்த ஆள் same side goal போடுற மாதிரி தோணுது Be Care Full
வேலை வாய்ப்பு உருவாக்கம் பதில் வேலை இழப்பு எப்படி இவர்கள் வாழ்வாதாரம்
Thank you CITU for the timely response. These qualified younger generation must learn the local labour law., because American companies are having lots of money and local labour law and highend lawyers to meet this situation. So.,all of you must well prepared for the near future.
Usually companies 3:00 will be after CITU, but now different
CITUவை நம்பி ஏமாறவேண்டாம
Sangyaaaa😊😊😊
Even though its onlline teaching institute, they develop their own online service application according to their business model, its an IT company.......
தொடர்ந்து வேலை என்ன ஆச்சு
Don't give single money
FORIGN COMPANIES FREELY GETTING ALL BENIFITS FROM OUR GOVT NOW ECONOMICALY BENIFITED ,BUT ,MAKING EMPLOYEES TO GO FOR VRS.
No use only labour court case take more time
It minister should involve this and fix ,don't have much discussion for this ,
CITU க்கு எனது நன்றி.
Better start your own new team company
BJP க்கு vote போட்டா மக்களுக்கு நன்றி. கேடி ஜீ 3.0
Dai mairu ethuku Modi ena da seivaru athuku aduthalum Modi Modi yen Stalin nu sollu mudiyathu la muditu poo
Congratulations
its OK but job security and what is the reason
Compensation?.........
Check that company website.
Not proper
It's not an IT company it is a online teaching company which is working inside the it campus and also lot of companies will fell like this and byju and more to come.
Labour law nu onu follow pana thana namakku niyayam kidaikum.... Ungalukachum ethachum kidaikum construction field apdinu onu kidayavey kidayathu
டேய் அது ஐடி கம்பெனி கிடையாது டியூஷன் சென்டர்
Pl apply quest global