BREAKING || "மாணவி வன்கொடுமை...வெளியே சொல்ல கூடாத முக்கிய தகவலை சொல்கிறேன்" - சென்னை காவல் ஆணையர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 775

  • @thangarajankailasagounder3112
    @thangarajankailasagounder3112 17 дней назад +54

    ஆக மிகச் சிறந்த கோபாலபுர கொத்தடிமை எங்கள் அருண்.

    • @sivasubramanian521
      @sivasubramanian521 13 дней назад

      ஆமா சங்கி ஆடு மேய்க்கிற நாயை போய் புடுங்க சொல்லு

  • @justiceinfo6193
    @justiceinfo6193 17 дней назад +29

    மாணவிக்கு புகார் ஒழுங்காக எழுத தெரியவில்லை என்றால் காவல்துறை அந்த மாணவிக்கு உதவி செய்திருக்கலாமே?

  • @Cmuthukrishnan-x5b
    @Cmuthukrishnan-x5b 18 дней назад +214

    இவ்வளவு வழக்கு வாங்கிய நபர் எப்படி திரும்பி திரும்பி வந்து யுனிவர்சிட்டி வாசலில் கடை விரிக்க அனுமதிக்க முடியுமா

    • @chidambaramn7327
      @chidambaramn7327 18 дней назад +11

      அண்ணா யுனிவர்சிட்டி முன் கடை போட்ட காரணத்தால்
      அந்த நபர் பல நாட்கள் அண்ணா யுனிவர்சிட்டி சுவர் ஏறி குதித்து இது போல் பல சம்பவங்கள் செய்திருப்பார் மொத்த த்தில் பெண்கள் சுதந்திரம் இந்த அளவுக்கு வெளங்காம போச்சு என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள்.

    • @senthilkumar-1978
      @senthilkumar-1978 18 дней назад

      கல்லூரி பெண்கள்
      தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின்னரே கல்லூரி விட்டே வெளியேற வேண்டும்
      சிறு கத்தி பெப்பர்ஸபிரே போன்ற பொருட்களை உடம்பில் மறைபொருளா வைத்திருக்க வேண்டும் திமுக ஆட்சி முடியும் வரை
      நம்உடல் நம்உயிர்
      நம் பாதுகாப்பு

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 17 дней назад +5

      In india anything possible with money

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 17 дней назад

      திமுக திருட்டு திராவிட மாடல்
      சிறையா
      மாலை மரியாதை பிரியாணி ரெடி

    • @sivakumar-nw5if
      @sivakumar-nw5if 17 дней назад +2

      Athuthaan ..........

  • @MrJosethoma
    @MrJosethoma 18 дней назад +92

    ஆக 20 வழக்கு உள்ளவன் வெளியே சுதந்திரமாக சுத்துறான்😮😮

    • @RaghavanKannan-v5f
      @RaghavanKannan-v5f 16 дней назад

      That too, convicted in 5 Cases. Then Why he has not been arrested?

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 18 дней назад +86

    தமிழ்நாடு போலீஸ் இப்பொழுது வேஸ்ட், போலீஸ் ஸ்டேஷனில் இப்பொழுது கட்டப்பஞ்சாயத்து அதிகமாக தான் நடந்து கொண்டிருக்கிறது

    • @Usher8888
      @Usher8888 18 дней назад +1

      @Tamilnadu Police arrest him.

    • @krsvivek
      @krsvivek 17 дней назад +2

      ​@@Usher8888😂😂😂😂

    • @Usher8888
      @Usher8888 17 дней назад

      @@krsvivek my uncle is in department, he asked me to take screenshot and mention the id.. soon he felt police treatment.

  • @rishejanan2140
    @rishejanan2140 18 дней назад +36

    இவரை பற்றி சவுக்கு கூறியது சரிதான் போல 😂

  • @Realsundhar-rb8gn
    @Realsundhar-rb8gn 18 дней назад +70

    இதுபோல் நபர்களை சுற்றுக் கொண்டால் மட்டும் தான் தமிழகம் உருப்படும், ஆனால் பண்ண மாட்டார்கள், அரசியல்வாதிகளுக்கு தகுந்தது போல் சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது

    • @gandhimathijeeva5635
      @gandhimathijeeva5635 17 дней назад

      சுட்டுக் கொன்றால்.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 17 дней назад

      "சுற்றுக் கொண்டால்"
      சுட்டுக் கொன்றால் ன்னு கூட எழுத தெரியலை...நீ வந்து கழக அரசுக்கு பாடம் நடத்துற சங்கி டாய்லி😅😅😅😂😂

  • @jeyaramanvadivel1062
    @jeyaramanvadivel1062 18 дней назад +44

    இது மாதிரி குற்றவாளிகளை ஏன் என்கவுண்டர் செய்ய கூடாது...பெண்கள் பயமில்லாமல் நடமாட முடியாதே..இந்த கேஸ்ம் முடிவு தெரியாமல் கடந்து விட கூடாது

    • @citizennota7342
      @citizennota7342 18 дней назад

      இந்த பெண். ஆபத்தை தேடி சென்று விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள்.

    • @StylensmilesCuddalore
      @StylensmilesCuddalore 17 дней назад

      Entha mathiri alukana thanda naiyai makkal kayil eduka vendum. Oruthan kodutha athu kolai makkal kodutha athu theerpu

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 18 дней назад +231

    நிற்வாகம் + காவல் துறை +ஆளும் வர்க்கம் = ஞானசேகரன்

  • @Kind17-10
    @Kind17-10 18 дней назад +35

    அண்ணா யுனிவர்சிட்டி முன்னாள் இன்னா ல் மாணவர்கள் இதில் என்ன நடந்தது என்று தீர விசாரித்து மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து உண்மையை வெளி கொணர வேண்டும்

  • @chinnappak-b8f
    @chinnappak-b8f 17 дней назад +10

    மக்கள் தங்கள் தீர்ப்பை (தேர்தல் மூலம்) வழங்குவார்கள் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @MrDewdrops12
    @MrDewdrops12 18 дней назад +110

    FIR விவகாரம் வெளிவந்தது தொழில் நுட்ப கோளாறு என்று எவ்ளோ கூல் ஆக சொல்கிறார்..CBI விசாரணை தான் சரி...

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja 18 дней назад +3

      CBI ரொம்ப hot ஆ விசாரிக்குமோ

    • @--Asha--
      @--Asha-- 18 дней назад

      ​@@Er.XavierArulRaja
      Sari nee visarichu sollu

    • @peace1170
      @peace1170 18 дней назад

      @@Er.XavierArulRajano.
      .
      ப்ராட்சிறிமதி கேஸ.
      முட்டாள மக்கள் பணம் வாங்கு குடி நாசமா மோ

    • @pcsridharbe
      @pcsridharbe 17 дней назад +5

      FIR leaked because other victim should not come and give complaint…that’s the indirect message

    • @pcsridharbe
      @pcsridharbe 17 дней назад +2

      @@Er.XavierArulRaja………ithukumalea unna asingama …

  • @VinayagamoorthySivaperuman
    @VinayagamoorthySivaperuman 18 дней назад +112

    இவன் செம்ம‌ காவல் அதிகாரி எப்படி அமைதியாக டென்ஷன் ஆகாம பொறுமையாக பதில் கொடுக்கிறான் பாருங்க சூப்பரா உண்மைய மறைக்கலாம்.

  • @Saraswati-l9y
    @Saraswati-l9y 17 дней назад +46

    போலீசாரின் பதில் எப்படி இருக்கு ரொம்ப ஆணவம் தெரிகிறது

    • @advjayee
      @advjayee 17 дней назад +3

      என்னப்பா ஆணவம் காட்டி னார்.சும்மா குறை சொல்லக்கூடாது

    • @bipash_9720
      @bipash_9720 17 дней назад +2

      ​@@advjayee aama aama aanavam kaatala vaai thorandhu pesuradhukey kashta padraaru avlo salippu edhuku??

    • @kidas3518
      @kidas3518 16 дней назад

      Eppadi pesanumnu ninaikireenga? Sir correct dhan pesaraaru

    • @majaykumar6300
      @majaykumar6300 13 дней назад

      So, sir safe.

  • @visusamy3749
    @visusamy3749 18 дней назад +51

    பாதிக்கப்பட்டவர் தன்னிடம் கிடைத்த FIR வெளியிடுவாரா என்ன

  • @Ramesh-d6i4w
    @Ramesh-d6i4w 18 дней назад +103

    போலீஸ் அதிகாரி உடைய குடும்ப பெண்ணாக இருந்தால் இவ்ளோ கூலாக பதில் சொல்லுவார்களா

    • @bakthanagarkammapuram3183
      @bakthanagarkammapuram3183 17 дней назад +10

      எனக்கும் அப்படி கேட்க தோணுது 😢😢

    • @SaravananChinnadurai-h5i
      @SaravananChinnadurai-h5i 13 дней назад

      His attitude is bad

    • @LovelyAirplane-co5yv
      @LovelyAirplane-co5yv 13 дней назад

      Adhu pola yaravadhu pannanum kadavule

    • @syedabdulhameedhameed9632
      @syedabdulhameedhameed9632 12 дней назад

      அவர் வீட்டு பொண்ணு பொதர்ல காதலன் கூட படுக்க போவலையே படிக்க போன இடத்துல

  • @karunareddysv8555
    @karunareddysv8555 18 дней назад +19

    பிரஸ் மீட்டிங் கள கேக்கர கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாற வைத்தது யார் அந்த அரசியல் வாதிகள்

  • @NvaratharajanNVRajan
    @NvaratharajanNVRajan 17 дней назад +17

    இவர் கூறுவது போல் கேஸ் கொடுப்பவர்கள் சொல்வதை மட்டுமே எழுதுவோம் என்றால் வழக்கு எவ்வாறு பதியப்படும் இந்திய பீனல்கோட்கள் எப்படி தெரியும்

  • @sankarvasantha2593
    @sankarvasantha2593 18 дней назад +75

    இது போல.தவறை மறைக்கும் நபர்கள் வீட்டில் நடக்க வாழ்த்துக்கள்.அவர்கள் வீட்டில் பெண்கள் இல்லையா?

  • @Roydaniel-u9q
    @Roydaniel-u9q 18 дней назад +110

    தர்மபத்தினி கனிமொழி எங்கே உயிருடன் இருக்கிறாரா?ஈ வெ ரா , தி க, தி மு க - இவை
    இருக்கும் தமிழகம்....தமிழகம் அல்ல!

    • @customercarequalitybucks3635
      @customercarequalitybucks3635 18 дней назад +1

      Student item da😂😂😂

    • @syedzakir9127
      @syedzakir9127 18 дней назад +5

      Un pondattiyum, Un magalum. YAR?

    • @Usher8888
      @Usher8888 18 дней назад

      உன் பொண்டாட்டி எங்கேடா..

    • @gokulraj5283
      @gokulraj5283 18 дней назад

      அந்தம்மா மிக அவசரமாக போண்டா சாப்பிட்டு போயிட்டார்

    • @rishejanan2140
      @rishejanan2140 18 дней назад

      ​@@customercarequalitybucks3635un vidulaum pompalinga irupanga nadanthalum ipidiye sollu dmk nayee oruvela un vidu ponnungala neeyae panuva the...piya

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 18 дней назад +24

    இனி அந்த 'சார்' கண்டுபிடிக்க முடியாது. எந்த கோர்ட்டும் 'சார்' பற்றி கேள்வி கேட்க முடியாது.

    • @197senthil
      @197senthil 17 дней назад +1

      Same like srimathi case

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 17 дней назад

      Str engirathu sinnatha sudale thayoliya 1re marmamairukke

    • @Manjari-p4z
      @Manjari-p4z 17 дней назад +1

      Same like palladam case too

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 18 дней назад +253

    ஊர். முழுவதும் பேசி முடித்த பின் Relax ஆக பேட்டி கொடுக்கிறார் தலைவர்.

    • @venkatesans162
      @venkatesans162 18 дней назад +7

      😂😂😂🎉

    • @Hari-ur9ve
      @Hari-ur9ve 18 дней назад

      இதில் என்ன ஆச்சரியம்? பலாத்காரம் செய்தவன் திமுக பிரமுகர். புகார் கொடுக்க வேண்டாம் என்று போலீசார் எச்சரித்திருப்பார்கள். பெண் கேட்கவில்லை மற்றும் புகார் அளித்தார், எனவே அவர்கள் FIR-ஆரை பொதுவில் வெளியிட்டனர் !!!

    • @packeeribrahim8004
      @packeeribrahim8004 18 дней назад +10

      இப்ப என்ன செய்யசொல்லுற...நீயா இருந்தா என்ன செய்வது....

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 18 дней назад

      ​@@packeeribrahim8004இவன் 200 ரூபா உபி சார்...

    • @jayaranijayarani5881
      @jayaranijayarani5881 18 дней назад

      Police worst and waste nan bathikkappattu police station la complaint pannal engal meethu FIR pottrukkanha ithukku sila arasiyalvathi and police commissioner antha porikikku support panni kappatha pakkuranga

  • @இலமாறன்
    @இலமாறன் 18 дней назад +19

    ஆதாரம் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உறுதியாக சார் இருப்பது போல் தெரிகிறது 😮😮😮 இவர் பேச்சில் தெனாவட்டு அதிகம் தெரிகிறது 😂😂😂

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 18 дней назад +180

    கோவாலபுரம் காவல்காரர் அப்படி தான் பேசுவார்

    • @mohansackthi1169
      @mohansackthi1169 18 дней назад

      எப்படி பேசணும்? ஆட்டுக்குட்டி மாதிரி கலவரம் பண்ண தூண்டணுமா?

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 17 дней назад +2

      2nala govalapurathile vumbing training eduthuttu vanthu pesuraanthayoli

  • @muthukumarasamyvinodh9642
    @muthukumarasamyvinodh9642 18 дней назад +50

    குற்றவாளி வீட்டுக்கு சென்றவுடன் காவல் துறை ,குற்றவாளியை பிடிக்காமல் அந்த வீட்டில், திமுக கொடி, திமுக சம்பந்தமான போட்டோக்களை அகற்றிய பின்னே கைது செய்ததாமே உண்மையா? இதெல்லாம் காவல் துறை பயிற்சியில் சொல்லி கொடுப்பாங்களா???

    • @Usher8888
      @Usher8888 18 дней назад +3

      @TamilnaduPolice arrest him.

    • @krsvivek
      @krsvivek 17 дней назад

      ​@@Usher8888@american military arrest him 😂😂😂

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 17 дней назад

      Ange sollikudukkamattanga su,,,,,,,su,,,,,,,vumbing phothu pakkava sollikhoduppaNga

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 17 дней назад

      ​@@Usher8888😅😅😅😅

  • @crazyr5589
    @crazyr5589 18 дней назад +16

    குற்றவாளி எந்த கட்சியில் இருந்தாலும் காவல் துறை நடுநிலையோடு செயல்படுகிறது... 🤔யார் சொன்னது ?? காவல் துறையே சொல்லுது... 🤔🤔

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 18 дней назад +20

    எங்கே மகளிர் ஆணையம், எங்கே குஷ்புபுபுபு....அக்கா

  • @thiyagurajan-um9yf
    @thiyagurajan-um9yf 18 дней назад +25

    அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும்

  • @தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள

    கடைசியாக அந்த பாதிக்கப்பட்ட குடும்பமே fir லீக் செய்தாங்களாம் நல்ல இருக்குடா உங்க நியாயம்😢😢

    • @Usher8888
      @Usher8888 18 дней назад +4

      @Tamilnadu Police

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 17 дней назад +1

      Anthaponnevanthu enna baalathkaaram seyyasonnzthaga khuda solluvanga su,,,,,,su,,,, ,,,vumburathYoligal

    • @Usher8888
      @Usher8888 17 дней назад

      @SkRajan-i1r kd raghavan

  • @sja505
    @sja505 17 дней назад +11

    அய்யோ, 20 வழக்கு???கடவுளே என்ன நடக்கிறது.நம் சட்டம்.???? Judges bail குடுக்க கூடாது

  • @moorthitvt6341
    @moorthitvt6341 17 дней назад +14

    மாட்டு கறி பிரியாணி கடை நடத்துவதற்கு அனுமதி தந்தது தீமூகா

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 18 дней назад +83

    Sir Mr. Annamalai is an IPS and not an ordinary politician. FIR is wrong

  • @iyyappanm8860
    @iyyappanm8860 18 дней назад +54

    உங்க யோக்கியம் எல்லாம் எங்களுக்கு தெரியும்

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 17 дней назад

      Ahh,, , vungalukkum therinchiphochcha kovalapurapendugalukkumdmkkaamuga naaygalukkum mama vhelai seyvangannu,,,,,,,

  • @ThiruThirumurthi
    @ThiruThirumurthi 17 дней назад +4

    FIR எப்படி லீக் ஆனது? இதுக்கு சரியான பொறுப்பான பதில ஆ இது 🤦🤦🤦

  • @rameshkumar.srameshkumar.s7904
    @rameshkumar.srameshkumar.s7904 17 дней назад +7

    இவரின் பதில்கள் திருப்தியான தாக இல்லை.

  • @damodaranmabl8028
    @damodaranmabl8028 18 дней назад +97

    போலீஸ் காவல் ஆணையாளருக்கு ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவருடைய பெயர் மறைக்கப்பட வேண்டும் என்கின்ற அடிப்படை சட்ட அறிவு இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரியது

  • @KaiPulla-l6h
    @KaiPulla-l6h 18 дней назад +11

    இனி எந்த பொண்ணவது வெளிய வந்தது சொல்லுமா 😢

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 17 дней назад +4

    அண்ணா பல்கலைகழகத்தில் ஏற்கனவே காவலர்கள் பணியில் இருக்கும் பொழுது எப்படி அங்கு இந்த குற்றம் நடந்ததுது

  • @jhinohj1183
    @jhinohj1183 18 дней назад +81

    கர்நாடகத்தில் புர்க விவகாரம் வந்த போது துள்ளி குதித்த திரையுலக கண்மணிகள் எல்லாம் எங்கே? வாயைத் திறங்க

  • @SenthilKumar-yj5xj
    @SenthilKumar-yj5xj 18 дней назад +8

    லீக் ஆகி இருக்கலாம் என்று சொல்வது தான் சரியா

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 18 дней назад +7

    சாதாரண மக்கள்..புகார் கொடுக்க வருபவர்கள் சொல்வதை அப்படியே காவல்துறை பதிவு செய்வது வழக்கம் இல்லை. அடிப்படையில் மாற்றம் செய்யாமல் அவர்களுக்கு தேவையான ஆலோசனை. சட்ட உதவி செய்வார்கள் . எல்லா காவல் நிலையத்திலும் அப்படி உதவி செய்வது உண்டு...🤔

  • @parthasarathygovindammal6198
    @parthasarathygovindammal6198 18 дней назад +6

    தமிழக அரசு குற்றவாளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை மற்றும் நீதி மன்றம் அவர்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

  • @kanniappanim917
    @kanniappanim917 18 дней назад +6

    சட்டம் கடமையாக்கப்படவேண்டும்.அரபு நாடுகளை பின்பற்ற வேண்டும்.

  • @santhoshkumar-ixe3818
    @santhoshkumar-ixe3818 18 дней назад +5

    மிக அருமையான தெளிவான பேச்சு.காவல்அதிகாரிக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கு ரிபிட்டடு கேள்விகளை சரியாக கண்டு பிடித்து விடுகிறார்.

    • @funwithdharsen8101
      @funwithdharsen8101 18 дней назад +1

      பேசி விட்டால் போதுமா...

  • @siva.2027
    @siva.2027 18 дней назад +6

    பத்திரிக்கையாளர் Fir ஆன்லைனில் update ஆகி BNS ல் மாறுவதற்கு late ஆகுது னு சொல்லும்போது அதை எப்படி சரிசெய்ய போகிறீர்கள் என்று யாரும் கேட்கவில்லை. இனிமேல் இதே போல் நேரடியாக BNS ல் upload செய்யும் வகையில் அதை மாற்ற நடவடிக்கை எடுக்க யாரும் கேட்கவில்லை.

  • @OmMurugansathish
    @OmMurugansathish 18 дней назад +6

    Resign panitu polam

  • @murugankesavan5104
    @murugankesavan5104 18 дней назад +5

    இது போன்ற வழக்கு வேறு இல்லை என்று ஆணையர் கூறுகிறார்.ஆனால் வழக்கு தர வந்தவர்கள் துரத்தபட்டார்களா என்று தெரியவில்லை.

  • @theebam-ei8mz
    @theebam-ei8mz 18 дней назад +51

    மக்கள்நலன் காக்கபணிக்கு வந்துதிமுக்க அடிமையாக இருக்கும் காவல்

  • @funwithdharsen8101
    @funwithdharsen8101 18 дней назад +5

    CCTV பராமரிப்பு இல்லை... யார் பொறுப்பு? அவர் மேல் என்ன நடவடிக்கை?

  • @thandapanithandapani9310
    @thandapanithandapani9310 18 дней назад +14

    எதிர்க்கட்சி அரசியல் செய்யாமல் என்ன அவையெல்லாம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கேக் கேள்விகளுக்கு பதில் சொல்லி தான் சார் ஆக வேண்டும் மக்களை காக்கும் புனிதமான காவல்துறை சார் நீங்க அரசியல் வா இல்ல சார்

  • @kalavatyanbalagan3725
    @kalavatyanbalagan3725 18 дней назад +5

    கல்லூரிக்கு படிக்க போகிறோமா காதலிக்க போகிறோமா காதலிக்கனும் கட்டாயம் இருந்தால் படிப்பை நிறுத்தி விட்டு காதல் காலேஜ் park இருக்கிறது அங்க போய் காதல் படிப்பு படிக்கலாமுல ஏன்னா இன்றைக்கு park ல அவ்வளவு அசிங்கங்கள் நடந்து வருகிறது இச்சைகளை தீர்த்து கொள்ள இடமாக park மாறிவிட்டது.

  • @VedicSciences
    @VedicSciences 17 дней назад +14

    இவர் பெரிய அறிவு ஜீவி போல் காட்டிக்கொள்கிறாரே தவிர கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை. கட்சி பாரபட்சம் பார்க்கமாட்டாராம். 2024 ல சிறந்த காமெடி.😂😂😂

  • @nprakash7999
    @nprakash7999 17 дней назад +3

    உங்கள் பதில் ஏற்கத்தக்கதல்ல.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 17 дней назад +3

    பலநாள் குற்றவாளியின் மனைவி அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிய ஊழியராக அதுவும் புரபசராக இருப்பதாகவும் அதை வைத்து அவன் சர்வசாதாரணமாக உள்ளே சென்றுவருவதாகவும் ஒருவர் பேசிய காணொளி இருக்கிறது சுவரின் ஒரு பகுதி இடிந்து உள்ளதாகவும் அதன் வழியே இரவில் அவன் சென்று வருவதாகவும் சொல்லப்படுகிறது!! இது ஏதோ திட்டமிட்டு நீண்ட காலமாக நடந்து வருகிறது என்கிற தகவலும் கூறப்படுகிறது

  • @vikaskrishnamurthysridhara3396
    @vikaskrishnamurthysridhara3396 17 дней назад +3

    பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தினர் இடம் கேட்டால் செல்வார்கள் FIR வேறு யாருக்காவது லீக் செய்து இருக்கிறார் களா என்று

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 18 дней назад +74

    திராவிட மாடல் எப்படி எல்லாம் கம்பி கட்டுறான் பாரு...??

  • @samg7970
    @samg7970 18 дней назад +5

    உங்கள் மீது மதிப்பு உள்ளது, விரைவில் குற்றவாளி தப்ப முயன்ற போது சுட்டு தள்ளப் பட்டார் என செய்தி எதிர்பார்க்கிறோம்

  • @vettri0083
    @vettri0083 18 дней назад +3

    2021 to 2024 வரைக்கும் எந்த ஒரு வழக்கும் இல்லை என்று காவல்துறை அதிகாரி கூறுகிறார் அப்படி என்றால் என்ன யாருடைய ஆதரவோடு எல்லாம் செய்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 17 дней назад +1

    காவல்துறை அதிகாரி ஐயா அவர்களுக்கு வணக்கம் நல்ல தெளிவான விளக்கம் நன்றி நன்றி காவல்துறை அதிகாரிகள் போலீசார் அனைவருக்கும் நன்றி

  • @AP-ii5on
    @AP-ii5on 14 дней назад

    தெளிவா சொன்னதற்கு நன்றி sir

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 17 дней назад +1

    இதுக்கெல்லாம் என்னதான் தீர்வு தண்டணைகள் எப்போது தான் கடுமையாகும்

  • @KSundaramoorthy-l9l
    @KSundaramoorthy-l9l 18 дней назад +8

    என்ன ஒரு சமாளிப்பு நிறைந்த பதில்கள்... அகத்தின் அழகு முகத்தில் தெரியுது சார்..

  • @SureshBabu_since1991
    @SureshBabu_since1991 18 дней назад +3

    அப்டியா அப்போ சார்ஜ் சீட் ல என்ன எழுதுவீங்க? அதுல எழுத வேண்டியத fir ல எழுதி கசியவிட்ருக்கீங்க

  • @RLN-r8i
    @RLN-r8i 18 дней назад +18

    நாங்க செய்யாததை அவர் செய்யவில்லை என்றார் முதல்வர்
    .

    • @syedzakir9127
      @syedzakir9127 18 дней назад +1

      Super...idhu..thaan. Migachari.

  • @MohamedmeeraS
    @MohamedmeeraS 14 дней назад +1

    இதில் எதிர்கட்சிகளும் ஆடுகின்றன.

  • @rajendiransubirmanirajendi5117
    @rajendiransubirmanirajendi5117 18 дней назад +2

    இது வன்மையாக கண்டிக்கும் விதமாக உள்ளது

  • @vivekanandams9395
    @vivekanandams9395 18 дней назад +3

    ஆனால் உண்மையில் எல்லா FIR ம் அப்படிதான் குற்றம் கூறுபவர் சொல்வதைத்தான் எழுதப்படுகிறதா??

  • @prabhup1488
    @prabhup1488 18 дней назад +6

    நல்ல சப்பி பேலிஸ்.

  • @மித்ரன்-ம1ஞ
    @மித்ரன்-ம1ஞ 18 дней назад +7

    ஐயா இந்த மக்களுக்கு உதவி தேவை பெண்களுக்கு பாதுகாப்பா பல இடங்களில் இருந்து வரும் உதவி தேவை

  • @s.srinivasan9821
    @s.srinivasan9821 18 дней назад +15

    Arun iyya.... இதுலம்.. நியமாமா

  • @RavivarmaJanakiraman
    @RavivarmaJanakiraman 18 дней назад +6

    Remove the ac arun he is unfit for police shame

  • @m.rbalakrishan7485
    @m.rbalakrishan7485 17 дней назад +2

    அரசாங்கம் சொல்லும் படி நடக்கும் அதிகாரி போல தமிழகதுக்கு நீதி கிடைக்குமா

  • @chandramohan1345
    @chandramohan1345 12 дней назад

    நிருபர்கள் சந்திப்பில் அனைவரையூம் துள்ள விடாமல் அடக்கி வைத்து பிரஸ்மீட்டை முடித்து விட்டீர்களே!!
    மிக ஆச்சரியம்!

  • @DhivyaHaridoss
    @DhivyaHaridoss 18 дней назад +14

    என்ன ஒரு அமைதியான பேட்டி🤦🤦🤦🤦

  • @Sankari-u5v
    @Sankari-u5v 18 дней назад +7

    He is v clear. Why they ask the same question

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 17 дней назад +1

    Good professional reply from DGP. We should appreciate his coolness when 4/5 press persons shoot questions . Beauty is he never mixed Languages

  • @damodaranmabl8028
    @damodaranmabl8028 18 дней назад +10

    பொள்ளாச்சி சம்பவத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெயர் வெளியிட்டமைக்காக உடனடியாக வி ஆர் வி வைக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது வரலாறு

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 18 дней назад +7

    முதலில் மக்கள் அதிகாரம் வர்க்கத்தை கேள்வி கேட்க வேண்டும்.அதிகார வர்க்கம் குடுக்குற இடம் தான் இது போல் கயவர்கள் உருவாக்க படுகிறார்கள்

    • @abithabio
      @abithabio 18 дней назад +3

      The girl is doing wrong thing in campus.. It might happen in every deemed university campus.. Anga la poi police r government protection kuduka mudiyuma... All thse are bcz of cinematic culture.. Excessive exposo excessive damage.. It's the students life they must know how to be in the pleace away from home..

    • @Sriramlivz
      @Sriramlivz 18 дней назад

      ⁠@@abithabiowhat wrong things. Adhukaaga endha naai venumnaalum ivlo popular university kulla vandhu oru ponna rape panniduvaana. Unga veetla irukaravangalukku ibdi nadandha, neenga idhemaadhiri pesuveengala?

    • @user-wf1ei1ne3l
      @user-wf1ei1ne3l 18 дней назад +2

      @abithabio நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் பல்கலைக்கழகம் வளாகத்தில் கண்காணிப்பு எவ்வாறு உள்ளது என அனைவரும் அறிந்ததே

  • @chidambaramn7327
    @chidambaramn7327 18 дней назад +2

    இரவு எட்டு மணிக்கு சம்பவம் நடந்ததாக சொல்கிறார்கள் இவர் நாலு மணிக்கு என்று சொல்கிறார் என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்திலும் போலீஸ் செயல்பாடு கள் திருப்தி அளிக்கவில்லை என்று மக்கள் மத்தியிலே பேசிக்கொள்கிறார்கள்.

  • @arunagiriv9840
    @arunagiriv9840 16 дней назад +1

    தமிழகத்தில் ஜனநாயகம் வரும் வரை ஜனாதிபதி ஆட்சி வர வேண்டும் !!????

  • @selwyndiscipleshiptraining
    @selwyndiscipleshiptraining 10 дней назад

    முதலில் கைது செய்தார்கள், அவர் வெளியே வந்தார், மீண்டும் அவரைக் கைது செய்தனர்.

  • @selvarajselvaraj3521
    @selvarajselvaraj3521 18 дней назад +11

    கனிமொழி அக்கா எங்கே?

  • @MrsLocal
    @MrsLocal 18 дней назад +7

    அண்ணாமலை காரி துபினதுநால் இந்த பெட்டியா,amstrong casela என்ன புடிங்கநீங்க ஆளும்கட்சியின் நீங்களும்

  • @dhandapanisuper864
    @dhandapanisuper864 17 дней назад +4

    ஆளும் கட்சி அரசியல்வாதி போல் பேசுகிறார்

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r 17 дней назад

      Ange 2naal vumbing trainingile sonnathe sollittu angepoyi innoru vu,,,,,,,,,trai,,, ,,,advaance vaangiruvaan oc thayoligal

  • @BalajiBala-q3m
    @BalajiBala-q3m 17 дней назад

    சிறந்த கதை ஆசிரியர் ஆக வலம் வருவார்

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn 18 дней назад +16

    Fully supporting dmk in this 😢

  • @svvsklfair
    @svvsklfair 17 дней назад +1

    Thanthi, I don't want this channel as I don't want the delayed or twisted or intended views !!

  • @munusamyk3615
    @munusamyk3615 17 дней назад

    இந்த காவல் துறை அதிகாரியை வேலையை விட்டு தூக்குங்கள் எவ்வளவு ஆனவமாய் பதில் சொல்றாரு

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 18 дней назад +16

    தமிழ்நாடு காவல்துறை மிகச்சிறப்பாக செயல்படுகிறது......வாழ்த்துகள் ஐயா❤❤❤🎉🎉🎉

    • @sundarit7755
      @sundarit7755 18 дней назад

      காவல் துறை சிறப்பாக செயல்படுகிறது நிதான பேச்சு மிக சிறப்பு

    • @sengottaiyanpalaniappan
      @sengottaiyanpalaniappan 17 дней назад +1

      😂😂😂

  • @MuruganMaruthai
    @MuruganMaruthai 17 дней назад +1

    தயவு செய்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் பற்றியே கேட்காதீர்கள்.

  • @bhupathi667
    @bhupathi667 18 дней назад +4

    dear arun Sir please work for real police for all TN peoples and chennai people's 🙏

  • @kalaiarthi5135
    @kalaiarthi5135 17 дней назад

    YOU ARE REALITY POLICE😇😇

  • @User-httqut8fi6q8rf
    @User-httqut8fi6q8rf 18 дней назад +76

    இந்த வேலை பார்ப்பதற்க்கு IPS படிக்க தேவையில்லை.. பேசாம பண்றீ மேய்க்க போடலாம்

    • @godisgood974
      @godisgood974 18 дней назад +6

      அது தான் ஒருத்தன் ஆடு மேய்ச்சிட்டு இருக்கான்

    • @தூத்துக்குடி-ஞ4ன
      @தூத்துக்குடி-ஞ4ன 18 дней назад

      நீ பண்ணி தான் மேயுக்குறியா😅😅😅😅😅😅😅உண் உண்மையான தொழில் சொல்லு மூதேவி...

  • @kanagarajo9033
    @kanagarajo9033 16 дней назад

    2010 முதல் 2019 வரை சென்னை சிட்டியில் மட்டுமே 20 வழக்குக்கு மேல் உள்ளது. ஆனால் 2019 க்கு மேல் ஏன் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை காரணம் இவர் அரசியலில் இருப்பதா..

  • @kalaiarthi5135
    @kalaiarthi5135 17 дней назад +1

    I FELL BRO YOU SUPPORTED DMK

  • @TharaniNavee
    @TharaniNavee 18 дней назад +3

    இவன மாதிரி ஆள்கள் இருந்தால் இந்த துறையில் நல்ல முடிவுகள் வரும் முதலாவது வருண் போல!

  • @MaruthuVannan-fn6zo
    @MaruthuVannan-fn6zo 18 дней назад +10

    காதலர்கள் நாகரீகம் பார்த்து நடந்து கொள்வதில்லை. கேள்வி கேட்டால் வெறியுடன் எதிர் கிறார்கள். ஆனால் எப்போதும் நாம் பாதிக்கப்பட்ட நபர் மீது அக்கறை செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அவர் மீது தவறு இருந்தாலும்.

  • @kamalankamal6583
    @kamalankamal6583 13 дней назад

    நாம எதை செய்தாலும் அதன் பலன் விரைவில் பல மடங்காக கிடைக்கும்.

  • @rajagopalg6863
    @rajagopalg6863 16 дней назад

    ஆணையர் ஐயா, எப்படி நடந்தது என ஒத்திகை பார்த்து இப்படி பட்ட சமூதாய குற்றவாளிகளை‌ முடித்து விடுங்கள். உங்கள் நேரம், அரசு பணம், கோர்ட் நேரம், பணம் மிச்சமாகும். அந்த இடத்தில் உள்ள மற்ற குற்றவாளிகள் நடுங்குவார்கள். பொது மக்களுக்கு தைரியம் இருக்கும் ஐயா.

  • @roselinexavier1396
    @roselinexavier1396 17 дней назад +1

    படிக்க போறவக படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர மற்ற கவணம் இந்த வயதில் தேவையா?