எப்படி, அந்த புள்ள வாழ்நாள் முழுக்க...? என்ன அக்கிரமம் இது? நிர்மலா பெரியசாமி கடும் ஆவேசம்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1 тыс.

  • @Indian-k7b
    @Indian-k7b 19 дней назад +1498

    வழக்கு கொடுத்த பெண்ணிற்கு நன்றி கூறுகிறேன். பயப்படாதே மகளே. உன் தைரியத்தை போற்றுகின்றேன்

    • @MadheenaS-fd4ow
      @MadheenaS-fd4ow 18 дней назад +20

      Ama vida kudaathu

    • @YolifesKakfesque
      @YolifesKakfesque 18 дней назад +11

      Avaluga daily 7 manikku mela podharukulla oruthana kootitu poi kasamusa panraluga. Andha dhariyathayum paarattu.
      Un veetu ponnu, amma, akka ellam ipdi dhan povum polaye😂😂😂
      2 perum thappu dhanda.

    • @lochakmachak9009
      @lochakmachak9009 18 дней назад +11

      ​@@YolifesKakfesqueappa un Amma va kootitu variya😂😂😂

    • @anandraman6108
      @anandraman6108 18 дней назад +15

      ........ சிரிமதி ... இப்ப இந்த விசயம். நாலு நாள் பேசிவிட்டு கடந்து போகமா? இதையாச்சும் போராடி நீதியை நிலை நிறுத்த பாருங்க மக்களே!

    • @anandraman6108
      @anandraman6108 18 дней назад +5

      ........ சிரிமதி ... இப்ப இந்த விசயம். நாலு நாள் பேசிவிட்டு கடந்து போகமா? இதையாச்சும் போராடி நீதியை நிலை நிறுத்த பாருங்க மக்களே!

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 18 дней назад +552

    தைரியமாக வெளியில் சொன்ன அந்த என் பேத்தி வயது இருக்கும் அவங்களுக்கும்குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எல்லா கட்சியினர் சேர்ந்து போராட வேண்டும்

    • @VanithaS-s5f
      @VanithaS-s5f 18 дней назад +11

      கட்சியை தாண்டி பொதுமக்கள் வெளியே வர வேண்டும்

  • @febbie581
    @febbie581 18 дней назад +785

    தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை அபராதம் விதிக்கவே காவல்துறையின் முழு நேர பணியாக உள்ளது

    • @vijipavendran2297
      @vijipavendran2297 18 дней назад +2

      Iravil thanyaha varum kadal jodi kaluku paduhapu venuma...

    • @KarpagamValli-uq3cp
      @KarpagamValli-uq3cp 18 дней назад +8

      மாமாவேலைபார்பதற்குதான்

    • @dineshbabur1158
      @dineshbabur1158 18 дней назад

      நான் சென்ற வாரம் எங்களது விவசாய உழவு செய்யும் டிராக்டர் வண்டிக்கு டீசல் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றதிற்காக அதெல்லாம் வாங்கக்கூடாது என்று அபராதம் விதித்தது காவல் துறை புகழ் வாழ்க இதெல்லாம் தெரியாதா இவர்களுக்கு துப்புகெட்டவர்கள் 😮😮😮😮😮

    • @raghularun7561
      @raghularun7561 18 дней назад

      உண்மை காசுக்எஉ மாறடிக்விற கூட்டம் தூஊஊ

    • @jagadeesans4776
      @jagadeesans4776 17 дней назад

      என்ன சார் உங்கள் ஆத்தாங்கம் தலை கவசம் போட்டாதானே யார் குற்றவாளி என்று கண்டுபிடிக்க முடியாது அதுக்குதானே தலை கவசம் போட சொல்றாங்க புரியாத ஆளா இருக்கீங்களே

  • @haribabu3056
    @haribabu3056 18 дней назад +772

    அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்

    • @RaviRavi-sk8dj
      @RaviRavi-sk8dj 18 дней назад +6

      அனைத்துக்கட்சிகளும்.அரசியல்.மட்டுமே.செய்வதாலா.தான்.இந்த.கோடுமையே.நடக்குது.இவர்கள்.ஒன்றுதான்நாம்.தான்.முட்டாள்.என்று.எப்பவுமே
      .நினைக்கிறார்கள்

    • @Subramani-if6xs
      @Subramani-if6xs 18 дней назад +2

      👌👌👌👌👌👌👌

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 18 дней назад +4

      @@RaviRavi-sk8dj அரசியல் செய்யாமே அவியலா செய்வோம் ? இது ஸ்டாலின் கேட்ட கேள்விதான் ....

    • @titusnoah104
      @titusnoah104 17 дней назад

      All parties are corrupted.. Admk period pollachi Jayaraman involved.BJP only doing corruption. Where we go?

    • @aronkirubakaran4115
      @aronkirubakaran4115 17 дней назад +1

      Correct bro🎉🎉❤❤

  • @kalaiyarasan.s393
    @kalaiyarasan.s393 18 дней назад +222

    பாலிமர் செய்திக்கு நன்றி வாழ்த்துக்கள்...🎉🎉🎉

  • @thiruvengadamchellam9923
    @thiruvengadamchellam9923 18 дней назад +343

    தமிழ்நாட்டில் எதற்கும் தீர்வுகிடையாது.

  • @mahalingam7614
    @mahalingam7614 19 дней назад +675

    கூட்டத்தை களைக்க இவ்வளவு காவல்துறை வரும்போது குற்றம் நடக்கும்போது எங்கே போகிறார்கள்.

    • @Devjade1103
      @Devjade1103 18 дней назад +8

      😂 arresting kasturi, narsiman

    • @vijipavendran2297
      @vijipavendran2297 18 дней назад +5

      Iravil thanya santhikum kadal jodihali arrest panna solrengala...

    • @Anbu2007
      @Anbu2007 18 дней назад +3

      Podarukulla poravangaluku yellam oru police poda solluvoma saho?

    • @sukumarant5255
      @sukumarant5255 18 дней назад +2

      சுடலை குடும்பம் த்துகு பாதுகாப்பு தர

    • @Anbu2007
      @Anbu2007 18 дней назад +1

      Ore nalla arrest panni irunkanga.pollichi case mathi 20 nal vitu vedikai pakkala

  • @rudrasiva3385
    @rudrasiva3385 18 дней назад +411

    எதிர்த்து கேள்விகேட்கும் அனைவரையும் ஜெயிலில் போடும் கேடுகெட்ட கேவலமான கொடுங்கோலாட்சி அகற்றப்படவேண்டும்🙏🙏🙏

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 18 дней назад +8

      அந்த மர்ம நபர் யார் ?? சனாதனத்தை ஒழிப்பேன்னு சொன்னவனா ??

    • @joelourdes1947
      @joelourdes1947 17 дней назад +1

      When people involve in questioning public matters they are threatened to dig their personal problems.

    • @bjicjko-kc9ep
      @bjicjko-kc9ep 16 дней назад

      modi😂

  • @mohanrms3919
    @mohanrms3919 18 дней назад +185

    போராடுங்கள் மக்களே ராஜினாமா செய்யும்வரை போராடுங்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தபடவேண்டும்.

  • @iyyappanmuthuiyyappanmuthu5534
    @iyyappanmuthuiyyappanmuthu5534 18 дней назад +718

    வடநாட்டு பெண்கள் எல்லாம் பாதுகாப்பு கொடுக்கும் கனிமொழி எங்கே

    • @kamalisrig2019
      @kamalisrig2019 18 дней назад +1

      🤣🤣🤣🤣🤣

    • @KarpagamValli-uq3cp
      @KarpagamValli-uq3cp 18 дней назад +30

      அவ இன்னொருகல்யானம்செய்யபோயிருப்பாள்

    • @srikanthram1539
      @srikanthram1539 18 дней назад +5

      Manipur ku poi irukanga 2026 election 3 months munnadi vanthuruvanga

    • @SaiSivakongu
      @SaiSivakongu 18 дней назад +17

      இந்த கனிமொழி மகளை இப்படி செய்து வந்தால் தான் தெரியும்

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 18 дней назад +8

      அந்த மர்ம நபர் யார் ?? சனாதனத்தை ஒழிப்பேன்னு சொன்னவனா ??

  • @kuppankumarasamy
    @kuppankumarasamy 18 дней назад +160

    எல்லா கட்சியினர் சேர்ந்து போராட வேண்டும்

  • @kunalsathish
    @kunalsathish 18 дней назад +283

    Fire 🔥 speech mam

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 18 дней назад +286

    அக்கா கனிமொழி எங்கே கனிமொழி கணாவில்லை தேடி தரவேண்டும் மக்கள்

    • @seshoo76
      @seshoo76 18 дней назад +7

      Madam very busy.dont disturb.

  • @rameshkAnna-rs8ln
    @rameshkAnna-rs8ln 18 дней назад +240

    தமிழகத்தில் நடப்பது கேவலமான ஆட்சி

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 18 дней назад +176

    எவ்வளவு தைரியமாக ஒருத்தன் கல்வி நிறுவனங்குள்ள எப்படி போக முடியும்.. இதற்கு எப்படி பதில் சொல்ல போகிறார் முதல்வர் ஸ்டாலின்.. அந்த பெண்னின் வாழ்க்கை முற்றிலும் கேள்வி குறியாக உள்ளது

  • @rajagopaldp5910
    @rajagopaldp5910 18 дней назад +40

    முதல்வர் அரசுமட்டுமல்ல எந்த அரசும் பெண்களுக்கு பாதுகாப்பு தரமுடியாது.ஏனென்றால் சமூகத்தில் ஒழுக்கம் சீரழிந்துவிட்டது😭

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 18 дней назад +57

    பெண்ணின் தனிபட்ட தைரியம், அறிவு, பிரச்சினையை தெளிவாக கையாண்டு காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வந்த முறை, மற்றும் அவரது குடும்பத்தினர் இவர்கள் தான் மிகவும் பாராட்டுதல்களுக்கு உரியவர்கள். இந்த தைரிய மனப்பான்மை ஒவ்வொரு தமிழ் நாட்டை சேர்ந்த குடி மக்களுக்கும் வேண்டும்.
    மேலும் காவல் துறை மிகவும் வேகமாக செயல் பட்டு நடவடிக்கைகள் எடுத்து கொண்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 18 дней назад +593

    🎉😢 எங்கே சென்றார்கள் அந்த சன் டிவி,k tv channel, news cheanals மற்றும் பல டிவி சேனல் ஒன்றும் இல்லை 🎉😢

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 18 дней назад +21

      பிச்சை எடுக்க😅

    • @kamalisrig2019
      @kamalisrig2019 18 дней назад +6

      🤣🤣🤣🤣🤣🤣

    • @Mathu1997-c5h
      @Mathu1997-c5h 18 дней назад +18

      திமுக கிட்ட வாங்கி தின்னுட்டு அமைதியாக இருக்காங்க red light மீடியா

    • @kannappankuppuswamy9389
      @kannappankuppuswamy9389 18 дней назад +4

      அய்யா! ஆர் எஸ் பாரதியின் கூற்றை உண்மையாக்கும் வழியை, பல ஊடகங்கள் மிகுந்த முயற்சி செய்து கொண்டிருப்பதாக, ஊபிஸ்களின் தகவல்.

    • @nandhinip6601
      @nandhinip6601 17 дней назад

      Bcz all news channels are DMK channel

  • @arunkumarArun-h1p
    @arunkumarArun-h1p 18 дней назад +223

    நிர்மலா உங்களுடைய பீச் அடி‌க்கடி தயவு செய்து மக்களுக்காக பேசுங்க நீங்க ஜெ அம்மா மாதிரி பேசுங்க திமுக ஒழிக

  • @nivemalai
    @nivemalai 18 дней назад +56

    தமிழக மக்கள் ஆதரவு வேண்டும் கட்சி பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று கூட வேண்டும்

  • @lathasMagic14
    @lathasMagic14 18 дней назад +65

    கவலை படாதே என் சகோதரி உனக்கு அனைவரும் துணை நிற்ப்போம்🙏🙏🙏

  • @pragaa
    @pragaa 18 дней назад +98

    Fire speech 🔥🔥🔥

  • @premavadamalai9252
    @premavadamalai9252 18 дней назад +76

    தீ மு க விற்கு வாக்களித்த அனைவருக்கும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கும்........

  • @TnpscExamTamil
    @TnpscExamTamil 18 дней назад +40

    ரொம்ப நாளைக்கு பிறகு நிர்மலா பெரியசாமி அம்மா பார்க்கிறேன்.அனைவரும்‌‌ சரியாக பேசுகின்றனர்

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 18 дней назад +207

    கம்யூனிஸ்டுகளும், சிறுத்தைகுட்டிகளும் எங்கே இருக்கானுவ? 😮

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 18 дней назад +13

      குந்த வைத்து உட்கார்ந்து இருக்கிறார்கள்

    • @manickarajg3896
      @manickarajg3896 18 дней назад +6

      Rendy seat venumnu DMK kitta innumka

    • @santhirajendran9673
      @santhirajendran9673 18 дней назад +6

      😮புட்டு திங்க போயிருக்கானுவ அதாவது வயசுக்கு வந்துருக்கானுவ ரூமைவிட்டு வெளில வரமாட்டானுவ

    • @srikanthram1539
      @srikanthram1539 18 дней назад +1

      In teynampet junction

    • @MaddySMaddyS
      @MaddySMaddyS 18 дней назад +1

      @srikanthram1539 🤣🤣🤣🤣

  • @SK-zx1tr
    @SK-zx1tr 18 дней назад +33

    Hats off polimer news channel

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 19 дней назад +128

    🎉😢 இத்தனை போலீஸ் இத்தனை நாள் எங்கே சென்றார்கள் 🎉😢 குற்றம் நடக்கும் போது அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள்😢😮🎉 இப்போது மட்டும் ஓடி வந்து விடுவார்கள் இந்த போலீஸ் 🎉😂

    • @joelourdes1947
      @joelourdes1947 17 дней назад

      Yes.
      Crime happens they will sleep.
      Protest happens they will wake.
      When people come for public matters they are threatened saying they dig their personal matters and even common people do the same.

  • @subashbosepapa123
    @subashbosepapa123 18 дней назад +44

    இந்த போராட்டத்தில் தி மு க அதன் கூட்டணி கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏 நம் பிள்ளையாக நினைத்து கலந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏

  • @Vanakam-c8f
    @Vanakam-c8f 19 дней назад +89

    Super nirmala madam

  • @எங்கஊருதருமபுரி

    இதுக்கெல்லாம் தமிழக மக்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்

  • @dineshbabur1158
    @dineshbabur1158 18 дней назад +67

    இதெல்லாம் கண்டுகொள்ளாமல் கலைஞருக்கு பெயர் எந்த இடத்திற்கு வைக்கலாம் என்று தீவிரமாக சிந்தனையில் இருப்பார்கள் திமுக புகழ் வாழ்க 😮😮😮😮😮😮😮

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 18 дней назад +242

    சுபவீ, அல்போன்ஸு, லியோனி, வைரமுத்து - இவனுகள் எல்லாம் எங்கே தொலஞ்சி போய்ட்டானுவ? 😮

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 18 дней назад +17

      திருவோடு தொலைந்து விட்டது😂

    • @kannanr1841
      @kannanr1841 18 дней назад +13

      அவனுக பட்டி மன்றம் நடத்தப் போயிட்டானுக என்னென்னு மோடியா கேடியான்னு

    • @baskaranramachandran6129
      @baskaranramachandran6129 18 дней назад

      @@kannanr1841 தியாகமா கொள்கையா இளவரசரனின் உயர்வுக்கு காரணம்

    • @Anbu2007
      @Anbu2007 18 дней назад +1

      Manipur problem appo ninga yenga poningalo anga than poi irrunkanga.poi thedu

    • @kathirvel3106
      @kathirvel3106 18 дней назад +6

      எல்லாரும் செத்துட்டானுங்க

  • @b.k.balaji3326
    @b.k.balaji3326 18 дней назад +37

    Nermala Amma💯💯💯👍🌹🌹🌹🙏

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 18 дней назад +42

    😢ஒரு அடிக்கு ஒரு போலீஸ் மூன்று மணி நேரத்திற்கு 5 km சாலை நெடுக.. யாரிடமிருந்து ஒரு ஆளை பாது காக்க...😢😢😢😢😢😢😢

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf 18 дней назад +221

    அஇஅதிமுக இப்போது தான் சிறப்பாக செயல்படுகிறது 🎉❤

    • @rajeshs7315
      @rajeshs7315 17 дней назад +3

      Apo..pollachi issue pathi sollu..
      Manipur pathi ethavathu sollu pakalam

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 17 дней назад

      @rajeshs7315 பொள்ளாச்சி 2018 நடந்தது அஇஅதிமுக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தாது
      திமுக பதவி ஏற்று 3 வருடங்கள் ஆகிறது நடவடிக்கை என்ன..?

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 17 дней назад +1

      @rajeshs7315 Apollo hospital விசாரணை ஆணையம்..அமைத்தது அஇஅதிமுக திமுக வெளியிட வேண்டும் அறிக்கையை..?

    • @rajeshs7315
      @rajeshs7315 17 дней назад

      @@INDHUMATHI-kh1wf athan da deal... confirm culprit admk big shot son....kodanadu estate culprit kuda
      Eps than...
      Dmk ninacha ula vaikalam...
      Dmk vacha Pali vakuraganu vote bank spoil agum..athan reason

    • @rajeshs7315
      @rajeshs7315 17 дней назад

      @@INDHUMATHI-kh1wf apadi pana
      Eps than ula povan paravalaya

  • @rbzclashff9984
    @rbzclashff9984 18 дней назад +31

    Annamalai exposing the truth today... 🔥

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 18 дней назад +52

    அதிமுக அடுத்த 500 நாட்களில் தமிழ் நாடெங்கும் வாரம் ஒரு போராட்டம் நடத்த முயற்சிக்க வேண்டும்.

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 18 дней назад +25

    உலகதமிழ் சொந்தங்கள் அனைவரும் பார்த்துகொண்டுள்ளது. அண்ணா பல்கலைகழகம் எத்தனை மகத்துவம் வாய்ந்தது. மோசமான நிர்வாகம்

  • @mohamedsalman5228
    @mohamedsalman5228 18 дней назад +163

    இப்போ தெரியுது எடப்பாடி ஆட்சியின் அருமை

    • @Ssplastics-v7y
      @Ssplastics-v7y 18 дней назад +6

      மக்கள் திருந்தாத ஜென்மங்கள்

    • @sabi-vq5fc
      @sabi-vq5fc 18 дней назад +4

      என்றென்றும் எடப்பாடியார் ❤

    • @ramkumarr2617
      @ramkumarr2617 18 дней назад

      NXT dmk best correct 💯💯💯

    • @elangoelangovan4262
      @elangoelangovan4262 18 дней назад +5

      எடப்பாடி ஆட்சியிலும் இது நடந்து இருக்கிறது இப்போது தான் வெளியே வந்து விட்டது

    • @mohamedsalman5228
      @mohamedsalman5228 18 дней назад +4

      @@elangoelangovan4262 அவர் ஆட்சியிலும் நடந்ததுதான் மறுக்கவில்லை.... ஆனால் ஸ்டாலின் ஆட்சியில் ரொம்ப மோசமா நடக்குது law and order maintain பன்ன தெரியல... இப்படியே போச்சுன்னா Art 356 ஐ சொருகிருவாங்க டெல்லி ல இருந்து

  • @IS.N.S
    @IS.N.S 18 дней назад +21

    அந்த பெண் ஏன் வாழமுடியாது?? குடும்பம் ஏன் பாதிக்கப்படனும்? குற்றவாளியும் அவன் குடும்பம் தான் வாழமுடியாது. இதுதான் சரியான பேச்சு
    பெண் கற்பழிக்கப்படவில்லை. ஆண் கற்பிழந்தான் என பேச பழகவும்
    கற்பு என்பது இருபாலருக்கும் தான்

  • @sathishbalamurugan7701
    @sathishbalamurugan7701 18 дней назад +72

    பெற்றோர்கள் கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றார்கள் புதருக்குள் போனால் இத மாதிரி கஷ்டங்கள் அனுபவிக்க நேரிடும் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று யாருக்கும் தெரியாது
    படிக்க வைக்கும் தாய் தந்தை நினைத்து காதலை மறந்து புதர்கள்போவது நிறுத்திவிட்டு
    தாய் தந்தை படும் கஷ்டத்தை நினைத்து பாருங்கள் வருங்காலம் இளைஞர்களுக்கு கையில் தான் உள்ளது இதுபோல் தவறான பழக்கத்தை செய்யாதீர்கள்
    குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் அவரது ஆணுறுப்பை வெட்ட வேண்டும்
    புதர்க்குள் காதல் செய்யும் காதல் செய்பவர்களை கல்லூரி நிர்வாகம் டிஸ்மி செய்ய வேண்டும்

    • @S.K648
      @S.K648 18 дней назад +14

      Neenga oru al dhaan correct tana comment pannirukinga 🔥🔥🔥🔥. mathavanga ellam indha incident ah arasiyal ahdhaayathuku dhaan panranga.👏👏

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 18 дней назад +13

      🎉🎉 excellent.
      பெற்றோர் மனம் நிம்மதியா இருக்க வேண்டும் என்ற நினைவு இருந்தால் இப்படி போக கூடாது

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 18 дней назад +3

      ​@@S.K648
      S.sir

    • @princlynprince3620
      @princlynprince3620 18 дней назад +3

      Correct

    • @soniyaaaron7847
      @soniyaaaron7847 18 дней назад +2

      Yes correct.padika vandha edathula gavanama irukanum apdi illa na andha parents Ku asingam vundaagum

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 18 дней назад +57

    ஸ்டாலின் எப்படி பதில் சொல்வார்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்த தேன் வந்த தேன்
    1967 ம் ஆண்டு

  • @மலைக்கோட்டை-ள5த
    @மலைக்கோட்டை-ள5த 18 дней назад +21

    திமுக ஆட்சியில் தலித்கள், முஸ்லிம்கள் மற்றும் சேரிமக்களுக்கும் தைரியம் அதிகம் ஆகிவிட்டது.
    இந்த DMK காரனுங்கள் எல்லோரும் ரவுடிகளுக்கு சப்போர்ட் தருது.

  • @RANIRangasamy
    @RANIRangasamy 13 дней назад +3

    நிர்மலா பெரியசாமி துணிவு மிக்க நன்றி

  • @minavudeen8431
    @minavudeen8431 18 дней назад +30

    மத்த நாடுகள்ல நடக்கற மாதிரி பாரு முதல் வரியே ஊரை விட்டு விரட்ட போறாங்க பாரு மக்கள் நாங்க இறங்குவோம் களத்துக்கு ஒரு நாள்

  • @kayjas8698
    @kayjas8698 18 дней назад +67

    இந்த நாட்ல நிர்மலா பெரியசாமி மேம் மட்டும் தான் இருக்காங்க.

    • @joelourdes1947
      @joelourdes1947 17 дней назад +1

      What she is saying is 100% true.
      Every five years the same things happening is the sad truth

  • @redandblack188
    @redandblack188 18 дней назад +17

    இந்த பிரச்சினை திமுக அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயரையும் நிச்சயம் மிகப்பெரிய பின்னடைவையும் ஏற்படுத்தும் இது தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும் என்று ஆழ்மனதிலிருந்து தோன்றுகிறது

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 18 дней назад +17

    இதற்கெல்லாம். காரணம் எதுவாக இருக்கும் என்று ஆழமாக சிந்தித்து அதனை மாற்றியே ஆக வேண்டும்

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 18 дней назад +32

    Super Madam

  • @danrajabad2104
    @danrajabad2104 18 дней назад +9

    அமைச்சர் m l a வீட்டில் இது போன்ற நிகளுகள் நடைபெற வேண்டும்

  • @bae_velu_
    @bae_velu_ 18 дней назад +15

    Saudi Arabian Law should be introduced. Apdi nadantha innoru thadava intha incident nadakkathu 🥺💔. Please introduce that law in our country, it's too late. Antha Law ah munnadiye kondu vanduruntha oru Nirbaya, Kolkata incident ippo intha incident and so on sollikitte pogalaam, sattam kadumaiya iruntha ipdi ellam nadanthurukkuma. Ithey vishayatha Saudi Arabia la oruthan panniruntha avana nadu rottula vellaru munnadiyum thudikka thudikka vettiruppanunga atha paathavathu naalu peru thirunthuvaan ana inga apdiya irukku, innaikku jail ku povaan konjam varushathula release aagiduvan. Eppo sattam kadumaiya aagutho appo thaan ellame maarum ithu sathyam 🥺💔

  • @Ssplastics-v7y
    @Ssplastics-v7y 18 дней назад +35

    காங்கிரஸ், திருமா எல்லாம் எங்கே 🤔

  • @megnathv6333
    @megnathv6333 18 дней назад +7

    Fire Speach🔥🔥🔥🔥🔥

  • @LeoDas-em5rb
    @LeoDas-em5rb 18 дней назад +5

    பாலிமர் சேனலுக்கு நன்றிஇந்த பிரச்சனையை இப்படியே விட்டுறாதீங்கஇந்த பிரச்சனையோடு ஆட்சி முடியனும்

  • @reshak6595
    @reshak6595 18 дней назад +34

    Supper mam👏🏻👏🏻👏🏻. Proud of you

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 18 дней назад +29

    திறமைமிக்க தமிழக காவல் துறையின் கைகள் கட்டப்பட்டிருப்பது திராவிட மாடலின் தனித்திறமை. தமிழகத்தின் திராவிட அரசின் ஆட்சியை அமைத்தது தமிழர்கள் செய்த கொடும்பாவச் செயல். 😮

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 18 дней назад +51

    😢😢 சொல்ல சங்கடமா இருக்கு😢😢
    1.அந்த பெண் எதற்கு இருட்டில் போனாள்
    2. காதலித்த பையனோட அடிக்கடி அந்த நேரத்தில் அவளை யாரோ கண்காணித்த பிறகே இந்த சம்பவம் நடந்திருக்கு
    பெண்களுக்கு (வயது வைத்தியம் இல்லை) சுய பயம் கண்டிப்பா இருக்க வேண்டும்
    காலம் கெட்டு கிடக்கும் இந்த சூழலில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது

    • @Kittykookingtinyfood
      @Kittykookingtinyfood 18 дней назад +10

      காதலித்த பையனோட போனாலும் கேம்பஸ் உள்ள தான் இருந்துச்சி. கேட் செக்யூரிட்டி சரி இல்லை

    • @ravivibin3562
      @ravivibin3562 18 дней назад +4

      அவ்வளவு பெரிய யூனிவர்சிட்டி தினமும் மூன்று இடத்தில் பாரா சீட் போட்டு தினமும் இரண்டு போலிஸ் பாரா இரண்டு தடவை கண்காணிப்பு போனால் தவறு நடக்க வாய்ப்பு குறைவு..

    • @parameswari9659
      @parameswari9659 18 дней назад

      Aval suthanthritha kelvi kettkkum neeka intha govermentin kayyil aagatha thanthe en pesa matteenkala

    • @m.sathiyadevi7150
      @m.sathiyadevi7150 18 дней назад +6

      That's her right.........pona appdithan pannuvangala

    • @AyyappanVegadachalam-si5mz
      @AyyappanVegadachalam-si5mz 18 дней назад

      dmk katchikaranthane seithurukkan sudala cm thaguthikke layekku illa dmk atchile night illa dayleye kolai kollai karppalippu rowdysam kalla sarayam kanja yella amogama nadakkuthu ithuthan dmk 4 year sathanai

  • @sankarnarayanan9110
    @sankarnarayanan9110 18 дней назад +13

    பொள்ளாச்சி சம்பவம் என்ன ஆட்சி தான் மாறது காட்சிகள் பெண் பாதுகாப்பு இல்லை.

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 18 дней назад +57

    அக்கா கனிமொழி பொள்ளாச்சி, தூத்துக்குடி யில் ஆட்டம் போட்டீங்க இப்போ உங்க ஆட்சியின் லட்சணத்தை

  • @manimananmanimanan-xb5hn
    @manimananmanimanan-xb5hn 18 дней назад +8

    Mam Fire speech 🔥

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 18 дней назад +13

    கல்லூரிபெண்கள் எல்லாம் எங்கே போராட்டம்செய்யவில்லையே

  • @SathishKumar-qv8le
    @SathishKumar-qv8le 18 дней назад +16

    மறைவான இடத்தில் காதலனுடன் ஏன் செல்ல வேண்டும்
    உண்மையான காதல் இருந்து இருந்தால் அந்த காதலன் உயிர்க்கு பயந்து செண்ரு இருப்பானா
    காதலியை நம்பி காதலனும் காதலனை நம்பி காதலியும் திருமணத்திற்கு முன் தனிமையில் செல்லாதிங்க.
    ஹாஸ்டல் வார்டன் எங்கே, செக்யூரிட்டி எங்கே, புதர்களை அகற்றாத நிர்வாகம்,
    எல்லாத்தையும் அரசியல் ஆக்குங்கள்?.
    குற்றவாளியை என்கவுன்டர் ல பைல் முடிக்காமல் எதர்கு இவ்வளவு தாமதம்.
    நிர்வாகம் குறைபாடு இருந்தால் நிர்வாகத்தின் அவர்களுக்கும் தன்டனை வழங்க வேண்டும்
    காதலனை விசாரணை செய்து தவரு இருந்தால் இருவருக்கும் தன்டனை வழங்க வேண்டும்.
    அரசை குரைசொல்வதை விட தவரு செய்தவர்கு பாதிக்கப்பட்ட பெண் விரும்பும் தன்டனையை கொடுங்கள்.
    முதலில் மதுவை ஒழியூங்கள், பிள்ளைகள் மாதா பிதா குரு இவர்கள் உரைப்பதில் உள்ள நல்லவற்ரை ஏற்று கொல்லுங்கள்,
    படிக்கும் வயதில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்
    அனைவரும் அரசியல் ஆதாயம் பார்ப்பவர்கள் நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும்.
    யாரையும் நம்பாதீங்க.எந்த ஆட்சி யார இருந்தாலும் உதவ போவதில்லை, லஞ்சம் வாங்குபவர் திருந்த போவதில்லை.10 ரூபாய் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு செக்யூரிட்டி உள்ளே விட்டுட்டார் போல! அவரும் தன்டனை பெர வேண்டும்.
    10ரூபாய் இருந்தாலும் பல10000,,,,,,,, மில்லியன் இருந்தாலும் லஞ்சம் வாங்காதீங்க, லஞ்சம் வாங்குரதுக்கு விபச்சாரம் செய்ரதே மேல்.
    லஞ்சம் வாங்காமல் நேர்மையா அவர் அவர் வேலை செய்திருந்தால் பொதர்கள் கூட உருவாகி இருக்காது.
    லஞ்சம் வாங்கி ஓட்டு போட்டது யார் தவறு?
    லஞ்சம் பெரிய வியாதி நல் உள்ளங்கள் கொண்ட தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்து அரசியலுக்கு கொன்டு வாருங்கள் அவர்கள் தவறு செய்தால் அவர்களையும் பதவியை விட்டு விலக்குங்கள்.
    வாழ்க்கை ஒருமுறை அதுவும் வாழ்வதற்கு,தவரு செய்பவர்கள் இந்த பூமியின் சாப கேடு வாழ தகுதியற்ற மன்னிர்கு உரம் ஆக வேண்டியவர்கள்.லஞ்சம் ஒழியட்டும்....

    • @kavithavaradharajan2313
      @kavithavaradharajan2313 18 дней назад

      Super

    • @nithyadevi8444
      @nithyadevi8444 16 дней назад

      Kutravaaliku protection kodukurathey inta police naayinga than
      Enkita ye 1 police thappa than pesunaan pa, while I go to job by walking
      Mosamaana govt..
      Arabian countries mathri sattam varanum

  • @ஓம்நமசிவாயஓம்-வ2ட

    இவ்வளவு பெருமையும் தமிழ்நாட்டு மக்களை சேரும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jhinohj1183
    @jhinohj1183 17 дней назад +5

    அஇஅதிமுகவிற்கு நல்ல வாய்ப்பு இது, இளைஞர் சமுதாயத்தை ஒன்று கூட்டி மெரினா போராட்டத்தை தொடங்க வேண்டும்.

  • @narmathatownpanchayat516
    @narmathatownpanchayat516 16 дней назад +2

    நன்றி polimer

  • @snowvball
    @snowvball 18 дней назад +7

    தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் ஆண் நண்பருடன் பேசுவது ஒரு பெண்ணின் தவறு. பெண் தன் நிலையை புரிந்து கொண்டு படிப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பெற்றோரின் நம்பிக்கையை உடைத்தாள். இரண்டாவதாக, பல்கலைக் கழகத்தைச் சுற்றி பாதுகாப்பு இல்லை

  • @tamilselvi9245
    @tamilselvi9245 18 дней назад +3

    அந்தப் பெண் காதலருடன் புதருக்குள்போனதற்கு அரசாங்கமும் அரசும் எப்படி பொறுப்பாக முடியும்.ஒவ்வொரு தனிமனிதனின் பின்னால் போய் அரசு பாதுகாப்பு கொடுக்க முடியுமா? பெண்பிள்ளைகளுக்கு முதலில் ஒழுக்கம் முக்கியம்.

  • @Nathiyamuthu54
    @Nathiyamuthu54 18 дней назад +47

    🙏🙏🙏🙏🙏சூப்பர் திமுகஆட்சி ஒழிக ஒழிக ஒழிக ,,,,,,,, 👌👌👌👌👌

  • @shanthakumar3735
    @shanthakumar3735 19 дней назад +56

    Worst tamilnadu

  • @selvar5730
    @selvar5730 18 дней назад +47

    இதற்கெல்லாம் காரணம் சுடல பதவி விலக வேண்டும்

  • @sakthisakthi6541
    @sakthisakthi6541 18 дней назад +3

    சரியான கேள்வி அரசே பதில் எனன

  • @malathig2486
    @malathig2486 17 дней назад +3

    Sariyaga solringa ma 👏👏👏👏👏

  • @RaniSekar-us9qy
    @RaniSekar-us9qy 18 дней назад +16

    Super speech nirmalamadam

    • @S.K648
      @S.K648 18 дней назад

      Pollaachchi, manipur problem apa akka coma la irundhucho?

  • @k7gaming688
    @k7gaming688 16 дней назад +1

    நியாயம் கிடைக்கும் வரை போராட வேண்டும்.

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 18 дней назад +14

    வேறு பாஜக ஆளும் வடமாநிலத்தில் நடந்திருந்தால் கனிமொழி இந்நேரம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்திருப்பார்

    • @S.K648
      @S.K648 18 дней назад +1

      Indha akka nirmalavun adhey maari dhaan , vera maanilathil nadanthirunthaal vaai thiranthirukka maatar like manipur, yen Inga nadandha Pollachi case key indha akka annaiku pesala

    • @anusuyaananth2477
      @anusuyaananth2477 18 дней назад +1

      ​@@S.K648super

  • @pnprakash6394
    @pnprakash6394 11 дней назад

    சூப்பர் மேடம் உண்மையாக பேசுகிறேன் நீங்க மேடம்

  • @CTRARUNACHALAM-t2r
    @CTRARUNACHALAM-t2r 18 дней назад +8

    Higher education Minister should resign and the Registrar of the Anna University also dismissed

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 14 дней назад

    இந்த விஷயம் இந்த அளவுக்கு எல்லோர் கவனத்தையும் ஈர்க்க முக்கிய காரணம் நேர்மையான நீதிபதி கள்.அவர்களுக்கு மிகப் பெரிய சல்யூட்.

  • @nandiaishu26
    @nandiaishu26 16 дней назад +2

    Correct nirmala madam i support u ....

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 18 дней назад +3

    முதலமைச்சர் அவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கவர்னர் நேற்றுதான் பிரதமர், உள்துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்துவிட்டு வந்துள்ளார். இது மக்கள் போராட்டமாக மாறி வருகிறது. உடனடியாக உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர முதலமைச்சர் முன்னெடுக்க வேண்டும்.

  • @mariedmanimoli8510
    @mariedmanimoli8510 18 дней назад +6

    God is with you Nirmala madam 😊

  • @walkandtalk24
    @walkandtalk24 18 дней назад +8

    இந்த தமிழகதிற்கு எதுக்கு Dy CM. அவர் என்ன சொல்ல போகிறார்.

  • @SivaSivasri-oc7db
    @SivaSivasri-oc7db 19 дней назад +11

    Unmai

  • @lalitharajan8034
    @lalitharajan8034 18 дней назад +2

    Polimer seithikku nandri

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 18 дней назад +3

    Fir வெளியிட்ட காவல்துறை மீது வழக்கு தொடுக்க வேண்டும்.

  • @Jayavalli-n9p
    @Jayavalli-n9p 13 дней назад

    Very good speech excellent mam

  • @senthil5002
    @senthil5002 19 дней назад +34

    சிறப்பாக காவடி தூக்கும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி

  • @dadslove8664
    @dadslove8664 15 дней назад

    Goosebumps ❤🎉i appreciate your boldness Madam

  • @bas671
    @bas671 18 дней назад +12

    ஓழிக ஸ்டாலின் ஓழிக ஸ்டாலின்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 18 дней назад +78

    அப்பனும் மகனும் ஒழிந்தால் மக்களுக்கு நன்மை

    • @karthikkarthik-jk9dn
      @karthikkarthik-jk9dn 18 дней назад

      Appavum BJP yendraikum tamilagathil aatcheyai pidika mudiyathu 😂😂

    • @WTV1831
      @WTV1831 18 дней назад +4

      @@karthikkarthik-jk9dn 100% pure kothadimai

    • @NivasNivi3697
      @NivasNivi3697 18 дней назад +1

      ​@@WTV1831 😂😂😂

  • @tvl-wt9bm
    @tvl-wt9bm 18 дней назад +1

    எல்லா ஆட்சியிலும் பெண்களுக்கு இதே நிலைதான் நாம் தான் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எந்த கட்சியையும் நம்பக்கூடாது

  • @balasingh42
    @balasingh42 18 дней назад +18

    எனக்கு ஒரு சந்தேகம்.....
    பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முதல் ஆளாக போராட வரும் கம்யுனிஸ்ட் கட்சி எங்கே போனது....
    அதிமுக வும் பிஜேபி மட்டும் போராட்டம் நடத்துகின்றது...
    மற்ற கட்சிகள் எல்லாம் எத்தனை பெட்டி வாங்கிகொண்டு அமைதி காக்கின்றன

    • @ManD2802
      @ManD2802 17 дней назад

      DMK la oruthanum kaanom.. kuruma vum illa maadhar sangam nu solra waste ga lum illa.. ADMK achi naa ivlo neram vandhurupaanga. Avangaluku elumbu thundu podra DMK aachi aache.. yaaru varuva.. vandha elumbu thundu kedakadhe..

  • @ThanusriBalakumar
    @ThanusriBalakumar 18 дней назад +3

    இப்ப எதுக்கு இத்தனை போலீஸ் குற்றம் நடந்த பின் என்ன கிழிக்கப் போறாங்க

  • @madakannukannu
    @madakannukannu 18 дней назад +2

    சூப்பர் மேடம்..

  • @kavitharajavalli1006
    @kavitharajavalli1006 18 дней назад +7

    நெத்தியடி கேள்வி இந்த இடத்தில போராட்டம் பண்ணக் கூடாதுன்னா கற்பழிப்பு மட்டும் பண்ணலாமா

  • @SandhiyaSandhiya-i3c6h
    @SandhiyaSandhiya-i3c6h 14 дней назад

    Complain kudutha sister ku mana thairiyathai romba santhosam sister ella pengaluku example evanga so proud of you

  • @subramanibalakrishnan6622
    @subramanibalakrishnan6622 17 дней назад +3

    Has Any One seen
    Thuthukudi MP
    Mrs Kanimoli?
    Karur MP
    Jothimani?
    South Chennai MP
    Tamilazhi Thangapandian?

  • @ushav2119
    @ushav2119 18 дней назад +2

    Hatsoff madam

  • @ESM007
    @ESM007 18 дней назад +3

    அந்த பெண்ணுக்கு எங்களை போன்ற அண்ணன்கள் அப்பாக்கள் ஒத்துழைப்பு உண்டு. அவள் தைரியத் துக்கு வீர வணக்கம்.

  • @suganthir7211
    @suganthir7211 18 дней назад +1

    Very beautiful message