நீர்நிலைகள் கெட்டுப்போனது மீன்கள் விஷமாக மாறியது அதை சாப்பிடும் மனிதர்களுக்கு கேன்சர் வந்ததை பற்றி சொல்லவில்லை, போகன் இனி பிள்ளையாருக்கு பெயிண்ட் அடிப்பது அதை வீடியோவாகவும் போட்டோவாக காட்டாதீர்கள் ஏனென்றால் சுற்றுப்புற சூழல் சுகாதாரம் மற்றும் நீர்நிலைகள் கெட்டது பற்றி நீங்கள் பேச தகுதி இல்லாதவர்களாக ஆகி விடுவீர்கள்
ஆம் பிள்ளையார் தமிழரின் முதன்மை சமய அல்லது வாழ்வியல் நெறியைக் கொண்ட ஆசிவக கடவுள் தான். அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இலங்கை சிங்களவரிடையேயும் அதன் வேரைத் தேடலாம். இலங்கையில் மிகிந்தலை எனும் இடத்தில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிள்ளையார் புடைப்புச் சிற்பம் உள்ளது. அதுமட்டுமல்ல தமிழர் ஒன்றை துவங்கும் முன்னர் பிள்ளையார் சுழி போட்டு துவங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பது இன்றும் கண்கூடு, மேலும் வீட்டு முற்றத்தில் கோலம் போட்டு அதன் நடுவே பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கம் தொன்றுதொட்டிருந்தே உள்ளது. இன்னும் நிறைய சான்றுகள் கூறமுடியும். வந்தேறியினரின் பொய் பரப்புரைகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழர் வரலாற்றை திரிப்பதே இதுபோன்ற வந்தேறியினரின் வெலையாகிவிட்டது.
ஆசீவகம் என்பது ஓர் வாழ்வியல், மதம் அல்ல, பிள்ளையார் WORLD FIRST LOGO, ICON, SYMBOL for Buisness. World first Trademark என்றும் சொல்லலாம் , தொழில் சார்ந்த அடையாளம் தான் இந்த பிள்ளையார்.
முதல் கடவுள், மூல கடவுள். விஷ்ணுவே தியானத்தில் வேண்டும் கடவுள். நாரதர் விஷ்ணுவிடத்தில் நீங்களே கடவுள் அப்படி இருக்கையில் யாரை வேண்டுகிறிர்கள் என்றதற்கு பிள்ளை யார் என்று கூறியாதக உள்ளது. இந்த ஆள் முழுவதும் ஆராயாமல் கூறுகிறார்.
Aasivagam pathi oru video la solradhu kashtam.. adhai oru thodar/series aaga pota neraya details cover panlam.. pls short ah mudichiradinga! aasivagam pathi oru series venum!
நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரில் இதுபோன்ற விநாயகர் சிலை செய்து நீரில் கரைக்கும் பழக்கம் அறவே இல்லை விநாயகர் சிலை ஊர்வலம் வரும் அவ்வளவு தான் இவ்வாறு சிலை செய்து கரைக்கும் பழக்கம் காலபோக்கில் வட இந்தியாவில் இருந்து தான் நமக்கு வந்தது ஆரம்பத்தில் களிமண்ணால் செய்த சிலைகளை கரைத்த வரை எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இன்று ராசாயன பூச்சு கலந்த சிலைகளை வாங்கி அதை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் அனைத்தும் சீரழிந்து வருகிறது😊
I am from Coimbatore personally in my childhood I never seen so much popularity for Vinayagar. Later after Coimbatore blast the popularity began to raise mainly due to Hindu movement gaining popularity and they promoted Chathurthi.
Bro please a kind request please do a video on history of sangam literature and its origin, very much underrated works of tamil ancestors and there magnificent 🙏❤
அகத்தியர் போன்ற சித்தர்களின் பாடல்களில் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் உள்ளன...மேலும் சிவமகாபுராணம் போன்ற புராணங்களிலும் உள்ளது...எதையும் முழுமையாக ஆராய்ந்த பின் பேசவும்...
நான் சிறுவனாக இருந்தபோது விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் உள்ள பிள்ளையார் போட்டோக்கு மாலை போட்டு சுண்டல் கொழுக்கட்டை அவிச்சி கொண்டாடுவாங்க..... இந்த பீடா வாயனுங்க நம்மாலையும் கெடுத்து நம் நீர் நிலைகளையும் கெடுத்து வச்சிருக்காங்க😢
நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்? "விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் உள்ள பிள்ளையார் போட்டோக்கு மாலை போட்டு" என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் கேட்டேன். நான் தஞ்சை பகுதியை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் ஏழைகள் வீட்டில் கூட புதிய களிமண் பிள்ளையார் வாங்கி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவார்கள். பொதுவாக, பச்சை களிமண்ணால் (சுட்ட களிமண் அல்ல) ஆன விநாயகர் சிலைகள் தான் அனைவரும் வாங்குவார்கள். அதை ஆறு குளம் கிணறுகளில் கரைப்பது வழக்கம். அது நீர் நிலைகளை பாழ்படுத்தாது. மாறாக நன்மையே செய்யும். வட மாநிலங்களை பார்த்து இப்போது தமிழரும் Plaster of Paris - ஆல் ஆன வண்ணம் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி நீர்நிலைகளில் கரைப்பது மட்டுமே நீர் நிலைகளை மாசு படுத்தும். மீண்டும் பழைய முறையில் பச்சை களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
ஓ அக்னி, எங்கள் நெருங்கிய நண்பராக, ஆம், எங்கள் பாதுகாவலராகவும், எங்களை விடுவிப்பவராகவும் இருங்கள்! Sama veda 10 22:1 பொருள்: இறைவா எனக்கு நீ நண்பனாக எனக்கு பாதுகாப்பாக என் பாவத்திலிருந்து விடுபாயாக. இதைத்தான் நமக்கு வேதங்கள் கற்றுக் கொடுக்கின்றன அதனால் யாரையும் யாரும் படித்து பேசாதீர்கள் யாரையும் துன்புறுத்தாதீர்கள் இறைவன் நமக்கு பக்கத்துணையாக இருக்கின்றன என்றும்
பாரியின் மகள்களான அங்கவை சங்கவையிற்கு கல்யாண ஓலை எழுதி தரும் வண்ணம் விநாயகப்பெருமானை சங்க கால ஔவையார் பாடிய பாடல் தனிப்பாடல் தொகுதியில் உண்டு. இதிலிருந்து சங்க காலத்திலும் விநாயக வழிபாடு உண்டு என்பது விளங்குகின்றது. விநாயக விரதம் என்று சொல்லக்கூடிய பிள்ளையார் பெருங்கதை விரதம் கார்த்திகை பூரணை கழித்து ஆரம்பித்து 21 நாட்கள் விரதமிருந்து மார்கழி ஷஷ்டியில் நிறைவு செய்யும் வழிபாடு தொன்று தொட்டு ஈழத்தமிழர்களிடையே உண்டு. நன்றி
@@sudhans8459உலகின் முதல் பிள்ளையாரின் மண் சிலை கண்டுபிடிக்கப் பட்டது தென் இந்தியாவில்... பல பிள்ளையார் சிலைகள் தென் இந்தியாவில் தான் கிடைக்கிறது... செல்வம் + அறிவின் தத்துவமே பிள்ளையார்... நம் பிள்ளையார் வழிபாட்டை அழிக்க முற்பட்டு முடியாததால் தான் ஆரிய பன்னாடைகள் பிள்ளையாரை சிவன் மகன் என்று கதை கட்டி விட்டார்கள்... வரலாறு தெரியாத, வரலாறு தெரிந்தும் ஒப்பு கொள்ள முடியாத உன்னை போன்ற தற்குறி பசங்க தான் அசோக அரசு மூலமாக தான் பிள்ளையார் இங்கு வந்தார் என்று மாத்தி கூவிட்டு இருக்கீங்க... இதுல நீ தமிழ் வேற பேசுற... தமிழ் பேசி எங்களுக்கு ஆப்பு வைக்கும் நீ உன் அடையாளத்தை சொல்லு... எனக்கு தெரிந்து கொள்ள மும்முரமாக உள்ளது...
இந்த பார்வது குளிக்கும் கதை சிவன் யானை தலையை வைக்கும் கதை எல்லாமே நடுவில் திணிக்க பட்ட சொருக பட்ட கதை,,, அதை அறிவில்லாத ஆன்மீக வாதிகள் வியாதிகள் மக்கள், அரசியல்வாதிகள் இன்னும் பலர் சேர்ந்து செய்யப்பட்ட தற்குரி தனம்...
இதெல்லாம் நம்பாதீர்கள் சகோதரரே இது எல்லாம் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சி தமிழகத்தில் இனிதீபாவளி பொங்கலை விடவிநாயகர் சதுர்த்திபொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள்வாழ்க வளமுடன்
@@magicworld-magicworld நல்லா புலம்புங்கடா தற்குறிஸ். இனி இங்க யாரும் உங்க சூழ்ச்சிகளை நம்ப போறதில்லை. எங்க பண்டிகைகளை சிறப்பா கொண்டாடுவோம். எங்க குழந்தைகளுக்கு பக்தியை கற்றுக் கொடுப்போம் உங்கள் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம்
அண்ணா நான் உங்களோட எல்லா வீடியோவும் பாப்பேன். எல்லா வீடியோவும் சூப்பரா இருக்குது..❤ அண்ணா கோயம்புத்தூர் புளியகுளம் இந்த ஏரியால தான் நான் இருக்கேன்.. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய விநாயகர் சிலை இங்க தான் இருக்கு. என்னுடைய கமெண்ட் நீங்க பாத்திங்கனா எனக்கு ரிப்ளை பண்ணுங்க
சகோதரரே பிள்ளையார் என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஔவை பாட்டி. பிள்ளையார் வரலாறு கூறும் நீர் இதை எப்படி விட்டீர்கள். ஔவையார் காலம் வைத்து தமிழர்கள் பிள்ளையாரை வணங்கியது தெரிய வருமில்லையா அன்பரே ?! திருவள்ளுவர் காலத்தில் ஔவையாரும் பயணித்ததாக செய்தி உள்ளதே நண்பரே. முழு வரலாறு மெய் வரலாறு நமக்கு தெரியும் அல்லவா? தவறு எனின் மன்னிக்கவும் அன்பரே.
ஔவையார் என்பவர் ஒருவரல்ல. இந்த பெயரில் பல பெண்பால் புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாகக் கூறுவர். ஔவையார் என்பதும் புலமையை உணர்த்தும் பட்டப்பெயரே. எனவே, பொத்தாம் பொதுவாக எதையும் தீர்மானமாகக் கூறமுடியாது.
கடவுள் ஆராய்ச்சி வேண்டாம். அவர் அவர் நம்பிக்கை அவர் அவர்க்கு மனதில் விநாயகனை நினைத்து, உண்மையில் நின்று, கடமையை செய்தால் போதும், என் கடவுள் கற்பக விநாயகர் துணை இருப்பார்🙏
@@tspurushothaman4403அரசமரத்தடியில் இருப்பவர் நம்ம பிள்ளையார்.(போதிமரத்தடியில் புத்தர்). தங்கலான் அலங்காரமாய் நாம் தொட்டு வணங்க முடியாத இடத்தில் இருப்பவர் கணபதி.நம் வரலாறை தேடிப்படியுங்கள்.
விநாயகர் எல்லோருக்குமான கடவுள் நம் உடம்பில்முதுகுத் தண்டுக்கு கீழ்ஸ்பைனல் கார்டில் உள்ளார் கன்னிமூல கணபதி என்பார்கள் சித்தர்கள் அங்கிருந்துதான் குண்டலினி கிளம்பும் விநாயகர் அருகில் இருக்கும் இரண்டு பாம்பு அதுதான் எம்பிபிஎஸ் சிம்பல இல் உள்ளபாம்பு தான் குண்டலினி நம் முன்னோர்கள் சித்தர்கள் அறிவாளிகள்வாழ்க வளமுடன்
@@HaveAgoodDayFellasயேசு வின் ஆட்டு குட்டி களுக்கு ஆதாரம் தேவையில்லை. ஒரு ஆடு முன்பறம் சென்றால் போதும் கண்ணை கவட்டை யில் வைத்து கொண்டு பின்தொடர்ந்து போகும்.. 🐑🐑🐑🤣🤣🤣
ஆப்கானிஸ்தான் கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. காந்தார தேசத்தின் இளவரசி அதனால் அவள் பெயர் காந்தாரி. பாரத கதையில் குறிப்பிடப்படும் அந்த காந்தார தேசத்தின் தற்போதைய பெயர் கந்தஹார். இது இப்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கே விநாயகர் சிலை கிடைத்ததற்கு காரணம் ஆதியில் அங்கு வழிபாடு இருந்ததற்கு சான்று.
@@toyodanissi8002 I am not trying to advocate on Mahăbhāraraṁ is real or not. How can you say elephant is related to buddhism? Are you of ur mind. Firstly stop spreading these nonsense everything from buddhism. It is the biggest lie and fact is they have taken so many philosophical and cultural aspects from hinduism. Learn hinduism properly, enjoy the beauty of rich hindu culture . Understand it is buddhism who borrowed 1000 of things from Hinduism and these idiots trying to manipulate to other way around to distract common people
நல்ல ஆய்வுக் கட்டுரை படிப்பதுபோல இருந்தது. சுமார் 600-700 வருடங்களுக்கு முன்பிருந்தே, செட்டிநாட்டு நகரத்தார்கள் மட்டும் தங்களது வீடுகளில், மார்கழி மாதம் 21 நாட்கள் விரதமிருந்து - கோடி வேஷ்டியில் தினம் ஒரு நூல் எடுத்து வைப்பார்கள். 21ம் நாள் முடிவில், மாவிளக்கில் (பச்சை மாவு) அந்த நூல் திரியை வைத்து, தீபம் ஏற்றி பிள்ளையாருக்கு படையல் வைத்து உண்பதும், அதனை “பிள்ளையார் நோன்பு” என்று இன்றளவும் கொண்டாடி வருகிறார்கள். (பிள்ளையார் சதுர்த்தி என்பதும் நகரத்தார்களது கோவிலான பிள்ளையார்பட்டியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது)
மார்கழி மாதம் 21 நாள் விரதம் என்று தாங்கள் கூறிய விரதம் பிள்ளையார் கதை , பெருங்கதை அல்லது விநாயக ஷஷ்டி விரதம் ஆகும். இன்றளவிலும் விநாயக ஷஷ்டி விரதம் இலங்கையில் ஈழத்தமிழரால் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் பிள்ளையாரை தமிழ்க்கடவுளாகவே போற்றுகின்றோம். நன்றி❤❤
@@thenimozhithenu விநாயக சதுர்த்தி என்பது ஆவணி மாதத்தில் கடைப்பிடிப்பது. அடியேன் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கும் விநாயக ஷஷ்டி விரதத்தை பற்றி கூறினேன். நன்றி
@@thenimozhithenuசதுர்தசி அல்ல. அது சதுர்த்தி. என்றால் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் நான்காம் நாளை குறிக்கும். பிள்ளையாருக்கு சதுர்த்தி தான் விசேஷம். சதுர்தசி என்பது அமாவாசைக்கு பிறகு வரும் 14ஆம் நாளைக் குறிக்கும். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Thannoda thappa vittuttu innoruthan mela Pali podura kunathisayam patri pesunga bro, it is coming under sychology la bro atha focus pannunga...it will give you a boom. Because most of the people affected by this and you can also get more views
Kadaisi 13 to 14 varushama than tenkasi area la vinayagar chathuri karaikrathu lam vanthuju bro... Athuku munnadi lam photo ku maalai sundal avlo than...
Boss please do proper search. Awayar paadalgal - search Learn how Mahabaratham was written. There are lots of evidences in Puranas about worshipping of Pillayar. If you don't do proper research, please don't talk about such controversial topics.
Dude you have to research first avvayar is not one person..first of all.. the avvayar you speaking about is a person who praise pillayar after this mass manipulation 😂
👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
click on this link - cutt.ly/bbb1-JoinSupernovaNow or
Whatsapp ‘Hi’ on +91 87925 59917
நீர்நிலைகள் கெட்டுப்போனது மீன்கள் விஷமாக மாறியது அதை சாப்பிடும் மனிதர்களுக்கு கேன்சர் வந்ததை பற்றி சொல்லவில்லை, போகன் இனி பிள்ளையாருக்கு பெயிண்ட் அடிப்பது அதை வீடியோவாகவும் போட்டோவாக காட்டாதீர்கள் ஏனென்றால் சுற்றுப்புற சூழல் சுகாதாரம் மற்றும் நீர்நிலைகள் கெட்டது பற்றி நீங்கள் பேச தகுதி இல்லாதவர்களாக ஆகி விடுவீர்கள்
Kadavul oru concept, mythology, fantasy story edula ena unmaiya kandu pidikuradu 😂
பிள்ளையாரைப் பத்தி பேசிட்டயில்ல. எங்க உனக்கு மட்டும் தைரியம் இருந்தா முருகரைப் பத்தி பேசு பாப்போம். 😂😂😂
ஏன்னா முருகரோட அண்ணன்தானே பிள்ளையார். எங்க நீதான் பேசிடு பாப்போம்😂
@@anonymousanonymous8540 merya pathiyum pesu thairiyam illai🤣🤣🤣🐑🐑
பிள்ளையார் ஆசிவக தமிழ் கடவுள் தான்💯😒
மற்ற மத கடவுளையும் தமிழில் கடவுளா என தலைபித்து வீடியோ போடவும்
Any proof of the book ?
@@austinsam786No proof for that claim.
ஆம் பிள்ளையார் தமிழரின் முதன்மை சமய அல்லது வாழ்வியல் நெறியைக் கொண்ட ஆசிவக கடவுள் தான். அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இலங்கை சிங்களவரிடையேயும் அதன் வேரைத் தேடலாம். இலங்கையில் மிகிந்தலை எனும் இடத்தில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிள்ளையார் புடைப்புச் சிற்பம் உள்ளது. அதுமட்டுமல்ல தமிழர் ஒன்றை துவங்கும் முன்னர் பிள்ளையார் சுழி போட்டு துவங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பது இன்றும் கண்கூடு, மேலும் வீட்டு முற்றத்தில் கோலம் போட்டு அதன் நடுவே பிள்ளையார் பிடித்து வைக்கும் வழக்கம் தொன்றுதொட்டிருந்தே உள்ளது. இன்னும் நிறைய சான்றுகள் கூறமுடியும். வந்தேறியினரின் பொய் பரப்புரைகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழர் வரலாற்றை திரிப்பதே இதுபோன்ற வந்தேறியினரின் வெலையாகிவிட்டது.
Aam namadhu munorgal eadhu ezhuthinalum ezhuthuvadharku munbu mele mudhalil suli ondrai poduvadhu vazhakam adharku karanam avarkal mudhalil panai olai yil eazhudhuvadhe ean eandral panai olai eazhuthuvadharku pakuvapatu irukindradha eanbadhai arindhu kolla mudhalil adhan mela naduvil suli potargal andha suli podumbothu panai olai kilindhal adhil eazhudha matargal
ஆசீவகம் என்பது ஓர் வாழ்வியல், மதம் அல்ல,
பிள்ளையார் WORLD FIRST LOGO, ICON, SYMBOL for Buisness.
World first Trademark என்றும் சொல்லலாம் ,
தொழில் சார்ந்த அடையாளம் தான் இந்த பிள்ளையார்.
முதல் கடவுள், மூல கடவுள்.
விஷ்ணுவே தியானத்தில் வேண்டும் கடவுள். நாரதர் விஷ்ணுவிடத்தில் நீங்களே கடவுள் அப்படி இருக்கையில் யாரை வேண்டுகிறிர்கள் என்றதற்கு பிள்ளை யார் என்று கூறியாதக உள்ளது.
இந்த ஆள் முழுவதும் ஆராயாமல் கூறுகிறார்.
World's first ah? 😂 sollluuuu😂
மற்ற மத கடவுளையும் தமிழில் கடவுளா என தலைபித்து வீடியோ போடவும்
@@Watson7899 AAMAANDAA !
@@chandrashekarchlpppandrash6869 sari da tharkuri
அன்னா நீங்கள் சொல்வது உண்மை பாலகங்காதர் நம் சுதந்திர யுக்திக்காகா பிள்ளையார் சதுர்த்தி கூட்டம் நடைபெற்றது
நீர் நிலைகளில் கரைப்பதனால் எங்கள் ஊரில் 2வாரம் குடி நீர் வழங்கப்படவில்லை
நமது ஆசீவக கடவுள் பிள்ளையார்❤
ஆசிவகம் ஒரு மதம் அல்ல அது ஒரு தத்துவப் பள்ளி அங்கு வழிபாடு கிடையாது
Aasivagam pathi oru video la solradhu kashtam.. adhai oru thodar/series aaga pota neraya details cover panlam.. pls short ah mudichiradinga! aasivagam pathi oru series venum!
ஆசீவகம் - முழு காணொளி வேணும்..! அடுத்த காணொளியில் எதிர்பார்க்கிறேன்..!
தமிழ் சிந்தனையாளர் பேரவை பாருங்கள்
நான் சிறுவனாக இருந்த போது எங்கள் ஊரில் இதுபோன்ற விநாயகர் சிலை செய்து நீரில் கரைக்கும் பழக்கம் அறவே இல்லை விநாயகர் சிலை ஊர்வலம் வரும் அவ்வளவு தான் இவ்வாறு சிலை செய்து கரைக்கும் பழக்கம் காலபோக்கில் வட இந்தியாவில் இருந்து தான் நமக்கு வந்தது ஆரம்பத்தில் களிமண்ணால் செய்த சிலைகளை கரைத்த வரை எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இன்று ராசாயன பூச்சு கலந்த சிலைகளை வாங்கி அதை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் அனைத்தும் சீரழிந்து வருகிறது😊
Yes correct sago
Please talk about "Buddhism vs Hinduism" and politics behind these religions clash. It's very rare topics even now....
He already spoke bro ?? Not here but in his website !! Because if he spoke in RUclips his channel will be banned
@@dmsact5485 oh..im no aware of this.. thanks man
Beef political nu video potruparu athula irukum
@@jeevanarayanasamy1066 check out his beef video.
watch thangalaan
Fantastic presentation without any significant bias. Happy to see that you're getting back to your original self. Keep it up 👍
I am from Coimbatore personally in my childhood I never seen so much popularity for Vinayagar. Later after Coimbatore blast the popularity began to raise mainly due to Hindu movement gaining popularity and they promoted Chathurthi.
Poya paithiyam unaku therilana kelambu.karaikudi pilaiyarpatti poyi parunga yepo katunadhunu
@@vasudevan4419 dai loosu nan sollarathu Coimbatore Vinayahar urvallam after Chathurthi mentallu
Bro please a kind request please do a video on history of sangam literature and its origin, very much underrated works of tamil ancestors and there magnificent 🙏❤
எத்தனையோ மூட நம்பிக்கை உலகில் உண்டு.இதுவும் அதில் ஒன்று.
Mortuaryla dead body kanama ponadha yesu uyirthelundharnu nambura muta payalugalum, bookla yeludhi vacha mathiri than vaalvomnu vaalura muta payalugala vida indha ulagathula periya mooda nambikai iruka?
In your agenda you are strong bro... nalla varuve... varanum...
Well done Bogan. Mr. Paari saalan also explained in detail in one of his podcast about the origin of Pillayaar. Please watch.
அகத்தியர் போன்ற சித்தர்களின் பாடல்களில் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் உள்ளன...மேலும் சிவமகாபுராணம் போன்ற புராணங்களிலும் உள்ளது...எதையும் முழுமையாக ஆராய்ந்த பின் பேசவும்...
Enga nenga sollunga pakka lam link order
அதெல்லாம் இணைக்கப்பட்டது. அந்த காலத்தில் அச்சு ஊடகங்களை பார்ப்பனர்கள் ஆண்டார்கள். பிற சாதியினரை படிக்கவே விடவில்லை
Agathiyar um vadanaatavar dhan bro
சங்க காலம்
சங்கம் மருவிய காலம்
பக்தி இலக்கியம் வரை பிள்ளையார் வழிபாடு இல்லை.
@@kaalan2826பாண்டியர்கள் காலத்தில் இருந்து பிள்ளையார்பட்டி கோவில் உள்ளது
விநாயகர் அகவல் ஔவையார் எழுதியது தானே. ? அது பழமையானது தானே?
கலைஞர் எழுதியது
@Raj9969 idhu thaan padikuunam. Parama padi da 😺
தத்துவ உருவம் விநாயகர் ஔவையார் காலத்தில் இருந்து விநாயகரை தமிழர்கள் வணங்கி வருகின்றார்கள்
வெறும் மேல்போக்கான தகவல்களை மட்டும் தான் நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள் ஆழ்ந்த தகவல்கள் நீங்கள் சொல்லவில்லை
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது ஆழ்ந்த தகவல் கிடைக்கும்
😂
@@saravanankumar6603
@@saravanankumar6603😂😂😂உண்மைதான் ஆழ்ந்த உரக்கம்மே நிம்மதி
நான் சிறுவனாக இருந்தபோது விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் உள்ள பிள்ளையார் போட்டோக்கு மாலை போட்டு சுண்டல் கொழுக்கட்டை அவிச்சி கொண்டாடுவாங்க..... இந்த பீடா வாயனுங்க நம்மாலையும் கெடுத்து நம் நீர் நிலைகளையும் கெடுத்து வச்சிருக்காங்க😢
ippa unga veetila kondaduvathu illaya.
பள்ளி நண்பனின் வீட்டில் பார்த்துள்ளேன் காலையில் களிமண்ணில் கையளவு பிள்ளையார் செய்து வைத்து வணங்கி விட்டு மாலையில் கிணற்றில் போடுவார்கள்.
நீங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்?
"விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் உள்ள பிள்ளையார் போட்டோக்கு மாலை போட்டு" என்று சொல்லியுள்ளீர்கள் அதனால் கேட்டேன்.
நான் தஞ்சை பகுதியை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் ஏழைகள் வீட்டில் கூட புதிய களிமண் பிள்ளையார் வாங்கி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவார்கள்.
பொதுவாக, பச்சை களிமண்ணால் (சுட்ட களிமண் அல்ல) ஆன விநாயகர் சிலைகள் தான் அனைவரும் வாங்குவார்கள். அதை ஆறு குளம் கிணறுகளில் கரைப்பது வழக்கம். அது நீர் நிலைகளை பாழ்படுத்தாது. மாறாக நன்மையே செய்யும்.
வட மாநிலங்களை பார்த்து இப்போது தமிழரும் Plaster of Paris - ஆல் ஆன வண்ணம் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி நீர்நிலைகளில் கரைப்பது மட்டுமே நீர் நிலைகளை மாசு படுத்தும்.
மீண்டும் பழைய முறையில் பச்சை களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
Unmai
உண்மை bro
It increase the stability of குளம்
Nandri thaliva 🎉🎉🎉
Tirunelveli uchista vinagar temble up long to 600 to 700 years old vinager kovil
Power loom..வரலாறு வீடியோ போடுங்க சார்..pls
தினமும் பின்பற்றி வரும் நம்பிக்கைகளின் பின்னால் இருக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் உங்கள் பணிக்கு நான் தலை வணங்குகிறேன் சகோதரரே❤❤❤❤
Bro, mannar mannar kooda oru video colab panni pesunga....
Humble request sir please make video "the AZEWAAGAM"😊
இயேசு வும் அல்லாவும் எப்படி இங்கு வந்தனர் என விடியோ போடுங்கள்
அது எப்பிடி போடுவாரு. போட்டா அவரே போட்டருவாங்க 💣
சங்கி work start
நம்ம ஜாதி கடவுள் பற்றி சொல்லுங்க கேட்போம் @@PRABAKARAN-rm7dl
Pillaiyar epdi vantharo apdithann
ஓ அக்னி, எங்கள் நெருங்கிய நண்பராக, ஆம், எங்கள் பாதுகாவலராகவும், எங்களை விடுவிப்பவராகவும் இருங்கள்!
Sama veda 10 22:1
பொருள்: இறைவா எனக்கு நீ நண்பனாக எனக்கு பாதுகாப்பாக என் பாவத்திலிருந்து விடுபாயாக.
இதைத்தான் நமக்கு வேதங்கள் கற்றுக் கொடுக்கின்றன அதனால் யாரையும் யாரும் படித்து பேசாதீர்கள் யாரையும் துன்புறுத்தாதீர்கள் இறைவன் நமக்கு பக்கத்துணையாக இருக்கின்றன என்றும்
பாரியின் மகள்களான அங்கவை சங்கவையிற்கு கல்யாண ஓலை எழுதி தரும் வண்ணம் விநாயகப்பெருமானை சங்க கால ஔவையார் பாடிய பாடல் தனிப்பாடல் தொகுதியில் உண்டு. இதிலிருந்து சங்க காலத்திலும் விநாயக வழிபாடு உண்டு என்பது விளங்குகின்றது.
விநாயக விரதம் என்று சொல்லக்கூடிய பிள்ளையார் பெருங்கதை விரதம் கார்த்திகை பூரணை கழித்து ஆரம்பித்து 21 நாட்கள் விரதமிருந்து மார்கழி ஷஷ்டியில் நிறைவு செய்யும் வழிபாடு தொன்று தொட்டு ஈழத்தமிழர்களிடையே உண்டு. நன்றி
ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய் கரியுரிவைக் கங்காளன் காளாப்பரிவுடனே
கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல் தன்னாண்மை தீர்ப்பன் சபித்து
சிறப்பான காணொளி ❤️🔥
1998 Kovai Bomb Blast video podunga
Yes
I visited Indore -Madhya Pradesh.went musium pilliyar statue B-C13 mentioned year will be there
Please make a video on Aashivagam ❤
Sirappu sago. Mannar mannar oru sirantha thedal ullavar
Yengal madham pathi pasavendam 🙏
Hi Bogan, ganapathy Statue was found in Malaysia brought by cholan ....check lembah Bujang in kedah
தமிழரின் மூல சமயமாக ஆசீவகத்தின் தத்துவ அடையாளமே பிள்ளையார்
Kodumai 😂😂
😂😂😂😂😂😂😂😂
உண்மை ❤❤
@@sudhans8459உலகின் முதல் பிள்ளையாரின் மண் சிலை கண்டுபிடிக்கப் பட்டது தென் இந்தியாவில்... பல பிள்ளையார் சிலைகள் தென் இந்தியாவில் தான் கிடைக்கிறது... செல்வம் + அறிவின் தத்துவமே பிள்ளையார்... நம் பிள்ளையார் வழிபாட்டை அழிக்க முற்பட்டு முடியாததால் தான் ஆரிய பன்னாடைகள் பிள்ளையாரை சிவன் மகன் என்று கதை கட்டி விட்டார்கள்... வரலாறு தெரியாத, வரலாறு தெரிந்தும் ஒப்பு கொள்ள முடியாத உன்னை போன்ற தற்குறி பசங்க தான் அசோக அரசு மூலமாக தான் பிள்ளையார் இங்கு வந்தார் என்று மாத்தி கூவிட்டு இருக்கீங்க... இதுல நீ தமிழ் வேற பேசுற... தமிழ் பேசி எங்களுக்கு ஆப்பு வைக்கும் நீ உன் அடையாளத்தை சொல்லு... எனக்கு தெரிந்து கொள்ள மும்முரமாக உள்ளது...
Dai pillayar buddhar thalaiya udaichi araiyargal seitha kalavaiye pillayar tamilargalin kadavulgale udaithu vanthavarthan pillayar avar tamilar kadavul illai avar parpanin kaikooli
Super bro very good Speak about other religions also bro
பிள்ளையார் தமிழ் கடவுள் தான்
சிறப்பு 👍👍🤝
Good explanation Bogan❤️
Please talk about our ancient aseevagam religion
Pullaiyaar 🙏🙏
தமிழ் கடவுள் முருகன்
தமிழர் கடவுள் விநாயகர்..
🎉🎉❤🎉🎉
அருமை அற்புதம் தலைவா.
Aduthu murugan kadavul oda history pathi video podunga
Aseevagam waiting ❤
very informative and most expected for me
ஆசி யுகம் விளக்கம் பற்றி பதிவு போடுங்க
சகோ மருத நில தலைவனான வேந்தன் @ இந்திரன் பற்றி ஒரு கானொலி பதிவிடுங்கள் ரிக் வேதம் கூறும் இந்திரனும் மருத நிலத்தலைவனான வேந்தனும் ஒன்றா?
இந்த பார்வது குளிக்கும் கதை சிவன் யானை தலையை வைக்கும் கதை எல்லாமே நடுவில் திணிக்க பட்ட சொருக பட்ட கதை,,, அதை அறிவில்லாத ஆன்மீக வாதிகள் வியாதிகள் மக்கள், அரசியல்வாதிகள் இன்னும் பலர் சேர்ந்து செய்யப்பட்ட தற்குரி தனம்...
உண்மையை உள்ளபடி நிறைய பேர் தெரிந்து வைத்திருப்பதை நினைத்து மகிழ்சியாக உள்ளது நண்பா...
இதெல்லாம் நம்பாதீர்கள் சகோதரரே இது எல்லாம் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சி தமிழகத்தில் இனிதீபாவளி பொங்கலை விடவிநாயகர் சதுர்த்திபொதுமக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள்வாழ்க வளமுடன்
Wellsaid @@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
அட எல்லாமே தத்துவம்ங்க இன்னும் சில கதைல சிவ சக்தியின் ஆற்றல் கலப்பில் தோன்றும் போதே யானைத்தலையோட பிறந்தார்னு இருக்கு
@@magicworld-magicworld நல்லா புலம்புங்கடா தற்குறிஸ். இனி இங்க யாரும் உங்க சூழ்ச்சிகளை நம்ப போறதில்லை. எங்க பண்டிகைகளை சிறப்பா கொண்டாடுவோம். எங்க குழந்தைகளுக்கு பக்தியை கற்றுக் கொடுப்போம்
உங்கள் சூழ்ச்சிகளை தோற்கடிப்போம்
Good bro..plz do videos on the existance of god..especially hindu
Explain about buddha and his life
Appo onnu serka use pannunaga....ippo pirikarathuku use panranga
Pillaiyar epovume politics kaga thaan use pannirukanga..
Thilagar use pannunathum politics thaan.. ipavum athe thaan
Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்
அண்ணா நான் உங்களோட எல்லா வீடியோவும் பாப்பேன். எல்லா வீடியோவும் சூப்பரா இருக்குது..❤ அண்ணா கோயம்புத்தூர் புளியகுளம் இந்த ஏரியால தான் நான் இருக்கேன்.. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய விநாயகர் சிலை இங்க தான் இருக்கு. என்னுடைய கமெண்ட் நீங்க பாத்திங்கனா எனக்கு ரிப்ளை பண்ணுங்க
Please do one video about tirupati history
Very nice 👍
புதுமைப்பித்தன் எழுதிய ஆற்றங்கரை பிள்ளையார் கதையை படிங்க பிள்ளையார் படும் பாடு தெரியும் அழகான கதை
அதில் பிள்ளையார் என்பது இந்திய மக்களை குறிக்கும். அவர் படும் கஷ்டங்கள், மதத்தினாலும், அரசியலாலும் இந்திய மக்கள் படும் கஷ்டங்களை குறிக்கிறது.
@@SuperMahendravarma 🫡🫡🫡
Dravida kunju 🤡
Camphor pathy video podunga
சகோதரரே பிள்ளையார் என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஔவை பாட்டி. பிள்ளையார் வரலாறு கூறும் நீர் இதை எப்படி விட்டீர்கள். ஔவையார் காலம் வைத்து தமிழர்கள் பிள்ளையாரை வணங்கியது தெரிய வருமில்லையா அன்பரே ?!
திருவள்ளுவர் காலத்தில் ஔவையாரும் பயணித்ததாக செய்தி உள்ளதே நண்பரே. முழு வரலாறு மெய் வரலாறு நமக்கு தெரியும் அல்லவா? தவறு எனின் மன்னிக்கவும் அன்பரே.
ஔவையார் என்பவர் ஒருவரல்ல. இந்த பெயரில் பல பெண்பால் புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்ததாகக் கூறுவர். ஔவையார் என்பதும் புலமையை உணர்த்தும் பட்டப்பெயரே. எனவே, பொத்தாம் பொதுவாக எதையும் தீர்மானமாகக் கூறமுடியாது.
Xavier sonna correct ah irukkum 😅
@@xavierjeganathan9162 There is no proof that multiple poets were referred by the name Avvayar.
அவர் எத்தன வருசத்துக்கு முன்னாடி இருந்தார்
@@Stlib-o9u திருவள்ளுவர் காலத்தில் அவரோடு பயணித்தவர், எனில் எத்தனை ஆண்டுகள் என நீரே கணிப்பிடலாமே அன்பரே
Speak about Murugan's history too
barnacles pathi pesunga bro
ஆசிவகம்🔥வழிபாடு.....பிள்ளையார் is idiyalogy...
எருக்கும் அருகும் சிவனுக்கும் பொருந்தும்
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
much awaited video from you Bro
Ganesha moorthy 🙏
Thank you for mentioning the great legend Dr. Manar Mannan. 🙏🏻🙏🏻
He is tharkuri and jadhi veri pudichavan !
Murugan pathi podunga
kadavul language base department ah irukaro.
Sir UNSCRIPTED book 📚📚📚 தகவல் சொல்லுங்க சார்
Anne thiruvanandhapuram temple mysteries pathi video podunga ne
மொகலாய நாணயத்திலும் பிள்ளையார் உருவம் இருக்கு
Thailand and Cambodia border la yum kedachi irukku bro.
கடவுள் ஆராய்ச்சி வேண்டாம். அவர் அவர் நம்பிக்கை அவர் அவர்க்கு
மனதில் விநாயகனை நினைத்து, உண்மையில் நின்று, கடமையை செய்தால் போதும், என் கடவுள் கற்பக விநாயகர் துணை இருப்பார்🙏
Bro islamic golden age pathi pesunga
இதுக்கு சான்று இருக்கா சகோ. புத்தகம் இருந்தால் சொல்லுங்கள்
Buddhar pathi oru detail video podunga brother
Excellent
விநாயகர் வழிபாடு தமிழர் வழிபாடு ஆகும்.
சிலப்பதிகாரம் கூறும் வெள்ளானைக்கோட்டம் என்பது விநாயகர் கோவிலாகவும் இருக்கலாம்.
என்னயா சொல்ற பிள்ளையார் உயர்சாதி கடவுளா? தமிழ்நாடுல எல்லா தெருலயும் இருப்பாரு, குளத்துல,அரச மரதுக்கீழ லாம் இருப்பாரு யா
@@tspurushothaman4403அரசமரத்தடியில் இருப்பவர் நம்ம பிள்ளையார்.(போதிமரத்தடியில் புத்தர்).
தங்கலான்
அலங்காரமாய் நாம் தொட்டு வணங்க முடியாத இடத்தில் இருப்பவர் கணபதி.நம் வரலாறை தேடிப்படியுங்கள்.
Saatharana makkal la irunthu pillaiyar ah uyar saathi aataya pottutu, athukku neraya katha undakki marupadiyum oru vyabaramakki saatharana makkaluku kondu vanthurukanga nu solrapla
விநாயகர் எல்லோருக்குமான கடவுள் நம் உடம்பில்முதுகுத் தண்டுக்கு கீழ்ஸ்பைனல் கார்டில் உள்ளார் கன்னிமூல கணபதி என்பார்கள் சித்தர்கள் அங்கிருந்துதான் குண்டலினி கிளம்பும் விநாயகர் அருகில் இருக்கும் இரண்டு பாம்பு அதுதான் எம்பிபிஎஸ் சிம்பல இல் உள்ளபாம்பு தான் குண்டலினி நம் முன்னோர்கள் சித்தர்கள் அறிவாளிகள்வாழ்க வளமுடன்
@@tkentertainment2776Intha aalu uruttu uruttu nu urtti kittu irukan. Athyum ithana peru nambikkittu irukingala athan vithanaiya iruku.
Vikings pathi sollunga bro
தங்கலானுக்கு ஆதரவு குடுத்த நீங்க எப்படி பிள்ளையாருக்கு ஆதரவு குடுப்பீங்க
Unmaiya sonna kasaka thaandaa seiyum Sanghisss😂😂😂😂😂
@@HaveAgoodDayFellasethuku unmaiyana atharam yenkiruku
Aama bro intha thay**li against ah than pesittu irukkaaan
@@HaveAgoodDayFellasயேசு வின் ஆட்டு குட்டி களுக்கு ஆதாரம் தேவையில்லை.
ஒரு ஆடு முன்பறம் சென்றால் போதும் கண்ணை கவட்டை யில் வைத்து கொண்டு பின்தொடர்ந்து போகும்.. 🐑🐑🐑🤣🤣🤣
@@HaveAgoodDayFellas sangisss cross breed 🐑🐑🐑🤣🤣🤣
SAI BABA.. pathi oru video poodungha bro. antha history than pillayarukkum poruntha vaypirukku
yerkanave avara paathi oru video irukku..check panni paarunga..
ஆசிவக ம் பற்றி போடுங்க ❤
Sir money 🤑 தகவல் சொல்லுங்க சார்
Well search
Kadavuleyyy....Ajitheyyy..🙌
Please post non-religious videos
Murugan tamil kadavula?
சார்!
அல்லாவும், ஏசுவும்தான் தமிழர்களின் கடவுள்கள் என்று சங்க கால கல்வெட்டுகளில் காணமுடிகிறது!
இதை மன்னர்மன்னன் போன்றவர்கள் கவனிக்கவேண்டும்!
So mudhal kalavaram in tamilnadu is triplicane.. simple.. avaaa irukkum idhatil epozhudhum pirachanaidhan..
ஆப்கானிஸ்தான் கும் மகாபாரதத்திற்கும் தொடர்பு உண்டு. காந்தார தேசத்தின் இளவரசி அதனால் அவள் பெயர் காந்தாரி. பாரத கதையில் குறிப்பிடப்படும் அந்த காந்தார தேசத்தின் தற்போதைய பெயர் கந்தஹார். இது இப்பொழுது ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கே விநாயகர் சிலை கிடைத்ததற்கு காரணம் ஆதியில் அங்கு வழிபாடு இருந்ததற்கு சான்று.
Mahabharat is a maha story tale. Have you heard of Greco Buddhism? Elephant is related to Buddhism
@@toyodanissi8002do you your own principles to say this? To produce such a big lies infront large audience. Arn’t u ashamed?
உண்மை தான் 👀 ஆன இப்போது இருக்கும் மனிதர்களுக்கு புரியாது..
@@__V_ishu Maha story tale was a real 😱? What's the scientific evidence?
@@toyodanissi8002 I am not trying to advocate on Mahăbhāraraṁ is real or not. How can you say elephant is related to buddhism? Are you of ur mind. Firstly stop spreading these nonsense everything from buddhism. It is the biggest lie and fact is they have taken so many philosophical and cultural aspects from hinduism. Learn hinduism properly, enjoy the beauty of rich hindu culture . Understand it is buddhism who borrowed 1000 of things from Hinduism and these idiots trying to manipulate to other way around to distract common people
இயேசு அல்லா தமிழ் கடவுளுடா நாய
1975 ஆம் ஆண்டு நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் கிராமத்தில் நாங்கள் கொண்டாடுவோம்
நல்ல ஆய்வுக் கட்டுரை படிப்பதுபோல இருந்தது. சுமார் 600-700 வருடங்களுக்கு முன்பிருந்தே, செட்டிநாட்டு நகரத்தார்கள் மட்டும் தங்களது வீடுகளில், மார்கழி மாதம் 21 நாட்கள் விரதமிருந்து - கோடி வேஷ்டியில் தினம் ஒரு நூல் எடுத்து வைப்பார்கள். 21ம் நாள் முடிவில், மாவிளக்கில் (பச்சை மாவு) அந்த நூல் திரியை வைத்து, தீபம் ஏற்றி பிள்ளையாருக்கு படையல் வைத்து உண்பதும், அதனை “பிள்ளையார் நோன்பு” என்று இன்றளவும் கொண்டாடி வருகிறார்கள். (பிள்ளையார் சதுர்த்தி என்பதும் நகரத்தார்களது கோவிலான பிள்ளையார்பட்டியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது)
மார்கழி மாதம் 21 நாள் விரதம் என்று தாங்கள் கூறிய விரதம் பிள்ளையார் கதை , பெருங்கதை அல்லது விநாயக ஷஷ்டி விரதம் ஆகும். இன்றளவிலும் விநாயக ஷஷ்டி விரதம் இலங்கையில் ஈழத்தமிழரால் கொண்டாடப்படுகின்றது. இலங்கையில் பிள்ளையாரை தமிழ்க்கடவுளாகவே போற்றுகின்றோம். நன்றி❤❤
@@Vachukaranசஸ்டி அல்ல சதுர்த்தசி
@@thenimozhithenu விநாயக சதுர்த்தி என்பது ஆவணி மாதத்தில் கடைப்பிடிப்பது. அடியேன் மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கும் விநாயக ஷஷ்டி விரதத்தை பற்றி கூறினேன். நன்றி
@@thenimozhithenuசதுர்தசி அல்ல. அது சதுர்த்தி. என்றால் ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் நான்காம் நாளை குறிக்கும். பிள்ளையாருக்கு சதுர்த்தி தான் விசேஷம். சதுர்தசி என்பது அமாவாசைக்கு பிறகு வரும் 14ஆம் நாளைக் குறிக்கும். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
Thannoda thappa vittuttu innoruthan mela Pali podura kunathisayam patri pesunga bro, it is coming under sychology la bro atha focus pannunga...it will give you a boom. Because most of the people affected by this and you can also get more views
Kadaisi 13 to 14 varushama than tenkasi area la vinayagar chathuri karaikrathu lam vanthuju bro... Athuku munnadi lam photo ku maalai sundal avlo than...
Boss please do proper search.
Awayar paadalgal - search
Learn how Mahabaratham was written.
There are lots of evidences in Puranas about worshipping of Pillayar.
If you don't do proper research, please don't talk about such controversial topics.
Dude you have to research first avvayar is not one person..first of all.. the avvayar you speaking about is a person who praise pillayar after this mass manipulation 😂
@@dmsact5485even avvayar is not a single person, she's a poet of 'Sanga kalam' prior to 3rd century.
ஜாக்குவார் கார் பத்தி போடுங்க அண்ணா❤
உண்மையான வரலாறே வேறு எனது ஆய்வு நூல் கற்களின் மறுபக்கம் விரைவில்