0:36 Dwarka Archeology research 1:22 Gujarat location Dwarka 1:35 Dwarka word meaning 2:41 Adi Sankara 3:27 Mahabharatam 4:11 Vishwakarma 5:15 Under ocean 6:22 Inscription 6:41 Peripulus paper 12:09 S Ranganthan Rao Archaeologists 13:27 Vishnu Temple 15:37 180 Stone Anchor ⚓ 16:42 Pulikesi king inscription 17:22 Mahabharat war The Real History of Dwarka Archeological research By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
உருவாக்கப்பட்டது சான்றிதழ் இருக்கிறது. அதே உருவாக்கம் நடந்திருக்கு ஆனால் சான்றிதழ் இல்லை இதில் எதை நான் உண்மையாக ஏற்றுக்கொள்வேன்.. உண்மையானதை மட்டும் தான். நல்ல விளக்கம் சகோ
நமது தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் கடலுக்கு அடியில் உள்ள பூம்புகார் நகரத்தை ஆராய்ச்சி செய்துள்ளார் அதில் பூம்புகார் 12000ஆண்டுகள் பழமையான நகரம் என்று கண்டுபிடித்துள்ளார்
@@vijayed6393அண்ணே.. நான் புரிஞ்சு கிட்டது வரைக்கும் சொல்றேன்... தப்புனா மாதிக்கிரேன் . 1. அரசு ஆராய்ச்சி செய்து கடலில் தொல் பொருள்கள் கண்டது உண்மை தான். ஆனால் அதை முறையாக பகுப்பு ஆய்வு செய்யல... controversy காக அது துவாரகை நகரம் nu சொல்லி பேசு பொருளாக மாற்றிவிட்டனர். 2. உறுதி இல்லாத ஒன்றை மக்கள் ஏற்று கொள்கிறார்.. ஆனால் நம் சங்க இலக்கியத்தில் சொல்ல படுவதை நம்ப மறுக்கிறர்கள். அண்ணே சில RUclipsrs views kaaga பொய் பொய் ah சொல்றாங்க. But இந்த அளவுக்கு தெளிவா சொல்லல. இதான் என் கருத்து ❤❤. நன்றி
nalla kadhuku orgasama irrunthucha India full ah sanadhanam than irrunthuchu unga moothathaiyarkalum sanadhani than idaila neria kalappu nadanthuruchu adhan ippadi intha mannoda arimai perumai kura solitu irrukinga
உங்களது துவாரகா காணொளி பல புதிய தகவல்களுடன் நன்றாக இருந்தது.பாராட்டுகள். ஒரு சரித்திர/ அகழாய்வு ஆராய்ச்சியாளன் எந்த வித இன,மத சார்பற்ற மனநிலையுடன் தொழிற்பட வேண்டும்.கிருஷ்ணன் கட்டிய நகரம் என்ற preconceived assumption உடன் ஆராய தொடங்கினால், பிறகு அதனை ஆராய்ச்சி என்று எப்படி கூற முடியும்?
2000 வருடம் முன்பு சரஸ்வதி நதி தார் பாலைவனத்தில் பாய்ந்தது என்று ஆ ராயிட்சி செய்து கண்டுபிடித்து உள்ளனர் discovery channel லில் documentry உள்ளது அப்ப தார் பாலைவனம் காட்டுபகுதியா இருந்தது இதை தான் யாதவர்கள் கடந்து சென்ரணர் அவர்கள் தான் இன்றய அஹிர் கள்
சரஸ்வதி நதி என்பது ஓரு கற்பனை நதி இரண்டு ஆறுகள் கூடும் இடத்தில் மேலும் ஒரு ஆறு கண்ணுக்கு தெரியாமல் பூமிக்கு அடியில் இருந்து சேர்வதாக ஐதீகம் தமிழ்நாட்டில் இரு ஆறு இணையும் இடம் முக்கூடலூர் என்றே கதை விட்டுள்ளனர் ..பூமியை பாயாக சுருட்டியது கூட ஐதீகம்..அதாவது உடான்ஸ் ..தான்
ஒக்கா என்று குறிப்பிடப் பட்டுள்ள துறைமுகச் சிற்றூரில் அமைந்துள்ள இந்திய கடற்படை நிலையத்துள் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான் 1993 முதல் 1998 வரை 5 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். நீங்கள் சொன்னவை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். நன்றி. வாழ்த்துகள்!
நீங்கள் பேசுவதில இருந்து புரிகிறது மகாபாரதம் மிக பழமையானது.சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது. அதனால் தான் தெளிவாக விளக்க முடியவில்லை. சிந்திக்க வைத்ததற்கு நன்றி
Rama has come from Ayodhya(UP) to our Ramanathapuram(TN), Thats how we got Rameshwaram name, and shiva as deity In Rameshwaram The period of Rama is much older than Krishna himself From the northern tip of India to the southern tip we have shiva everywhere That means Shiva is older than Rama himself If we were to plot everything, then whole history takes back to endless past உயிர் இருந்தால் சிவம், இல்லையென்றால் சவம், உயிர்+மெய் = உயிர்மெய் கட+உள் = கடவுள் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் முதன்மையானது தமிழ் மொழி, தமிழும் இந்து மதமும் பிரிக்கமுடியாதது பண்டைய காலத்தில் மோக்ஷம், வீடுபேறு அடைவதே ஒரே குறிகொள் we cannot even think of the entire magnificent history
மகாபாரத போர் நடந்துச்சா இல்லையா போர் நடந்திருந்தா எங்க நடந்தது எப்ப நடந்தது ஒருவேளை உண்மையாவே போர் நடந்து அத கதையா எழுதும் போது பில்டப் பண்ணி எழுதிட்டாங்களா இல்ல அந்த காலத்திலயும் marvel & Disney மாதிரி சூப்பர் ஹிரோ கதை எழுதி வச்சிட்டாங்களா விரிவா ஒரு வீடியோ போடுங்க சகோ
நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அதில் சொல்லப்பட்ட பல டெக்னாலஜிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக 1 ) Test tube baby. (கெளரவர்கள் பிறந்த விதம்) 2) Missiles (அஸ்திரங்கள்). 3) TV (திருதராஷ்டிரருக்கு போர் விபரங்கள் Live ஆக running Commentary கொடுக்கப்பட்டது) . எனக்குத் தெரிந்த வரை சொல்லி விட்டேன்.
8:11 Rajasthan என்பது முழுமையா பாலைவனம் ஆனது மகாபாரதம் காலத்துல னு சொல்ல ஸ்கிப் பண்ணீங்க பாருங்க அங்க நிக்கிரீங்க. பாண்டவர்கள் 3 நாட்களில் ராஜஸ்தான் ஓரமாக irundha காட்டையும் நதியையும் கடந்தார்கள் நி குறிப்பு irukku. இப்போவே உங்க 'ஆராய்ச்சி' எப்புடி இருக்கும் நு புரியுது 🙏🏾 ஆனா ஒரு விஷயம், அடுத்தவன சிறுமை படுதினா தான் எனக்கு பிடிக்கும் நா இது சூப்பர் வீடியோ 😂
கிருஷ்ணம் என்பது வடமொழியில் கருப்பு என பொருள் படும் என சொல்கிறார்கள். சூழலிய ஆய்வாளர் தொ ப அவர்கள் சொல்கிறார் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாகரீகம் தோன்றியிருக்க வேண்டும் என சொல்கிறார். தாமிரபரணி ஆற்றங்கரையில் நவ திருப்பதிகள் இருக்கிறதெல்லாம் வைத்து ஆழ்ந்த ஆய்வை முன்னெடுத்தால் நமக்கு இன்னும் பல தொல்லியல் சுவடுகள் கிடைக்கலாம்.
இன்றும் வடநாட்டில் எங்கும் இல்லாத கோவில் ஒன்று தமிழ்நாட்டு கோவில்களைபோல கடற்கரை ஒரத்தில் திருசெந்துரை பார்ததைபோல் உணர்ந்தேன் வேறு எதையும் அதிசயமாக காணமுடியவில்லை
தமிழர்களாகிய எங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் அங்கீகாரமும் தேவையில்லை. பலர் உரிமைகோருவதைப் பார்த்து அவர்களின் அடையாளத்தையும் வரலாற்றையும் வெளியிட்டால், அதைச் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் அனைத்து செல்வங்களும் உள்ளன 🎉
Cousin marriage and child’s genetic issue pathi pesunga bro. Ithu most relatable and useful for Tamil families a irukum. Scientist pathi terinjikrada vida idhu mukyamana topic. Pls respond.
What cousin? Foreigners oru culture um kidayathu nammala maathiri ivlo relationship um kedayathu Avan soldranu mama ponnu atha ponnu cousin aagiruvanga la ? 1000 la orutharku than antha problem Vara chance iruku
எனக்கு என்னமோ நம்ம குமரி கண்டத்தை அகழ்வாராய்ச்சி செய்தால் பல உண்மைகள் தெரியவரும் என்று தோன்றுகிறது. கருமை நிற கண்ணன் தமிழன் என்ற சந்தேகம் என் மனதில் பல வருடமாக உருள்கிறது.
❤I believe keladi❤and also dwaraka ❤I am happy 😊 because 90 percent of scholar are communist and anti indian thoughts ❤ super 👍 brother we are all indians ❤we pride whole india pride❤
அன்றே பாடிய பட்டுக்கோட்டை பாடல் வரிகள். உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்... அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால்... நான் உளறி என்ன,,, கதறியென்ன... ஒன்றுமே நடக்கவில்லை... தோழா,,, ரொம்ப நாளா...
@@rahulvenadudayar how can you ever think fake belief is good ? Archeology dept should not knowingly label another city as Dwaraka . It is dangerous and deceptive trick . They should find the actual city instead . Thus protect the faith
Sangam Literature mentions Mahabharath in many places ok ?? I did my Phd in Tamil, Sangam literature mentions Vedas and several Puranas and Legends several verses state that Pururavas is the ancestoor for north and south
மனிதன் கட்டியது மட்டும்தான் இருக்கும் கடவுள் படைப்பு இப்போ இல்லை எல்லையற்ற யும் மனித ன் கண்கழுக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது இதுதான் உன்மையான விசயம் எப்படி தேடினாலும் கிடைக்காது?😊😂
Unme kathe nanba... We will find wt we lost . At the moment we don't go find just tell to the people now here's what our munnurgal told.. save the next generation.... Bring a moment happen again we bring the truth . it's duty of a human being in this earth.. i myself believe with my Familia 👍
நண்பா .. அவங்க தேடுவது கடவுள் உண்மை , நாங்க தான் கடவுளின் குழந்தைகள் , பூர்வீக குடிகள் என்பதை நிரூபிக்க அந்த நாடோடிகளின் (ஆரியனின்) போராட்டம். .. 😂😂😂 முடிந்த வரை. தமிழர் வரலாறு வெளிவராத மாறி பார்த்து கொள்வார்கள். பெண் இல்லாமல் பிறந்த சங்கிகள்
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
0:36 Dwarka Archeology research 1:22 Gujarat location Dwarka 1:35 Dwarka word meaning 2:41 Adi Sankara 3:27 Mahabharatam 4:11 Vishwakarma 5:15 Under ocean 6:22 Inscription 6:41 Peripulus paper 12:09 S Ranganthan Rao Archaeologists 13:27 Vishnu Temple 15:37 180 Stone Anchor ⚓ 16:42 Pulikesi king inscription 17:22 Mahabharat war The Real History of Dwarka Archeological research By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
உருவாக்கப்பட்டது சான்றிதழ் இருக்கிறது. அதே உருவாக்கம் நடந்திருக்கு ஆனால் சான்றிதழ் இல்லை இதில் எதை நான் உண்மையாக ஏற்றுக்கொள்வேன்.. உண்மையானதை மட்டும் தான். நல்ல விளக்கம் சகோ
அண்ணா கீழடி நீங்க சொன்ன அந்த வீடியோ முழுசா பார்த்தேன் super ah irunthuchi anna❤❤ Thank you
மத்திய அரசும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுகள் கடல் கொண்ட பூம்புகார் நகரத்தியும் கூறியது.. ஆனால் இந்த தமிழ் சமூகம் அதை பற்றி பெரிதாக பேசக்கூட இல்லை...
😢yes,Because of politics
அருமையான தகவல்ப திவு
நமது தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் கடலுக்கு அடியில் உள்ள பூம்புகார் நகரத்தை ஆராய்ச்சி செய்துள்ளார் அதில் பூம்புகார் 12000ஆண்டுகள் பழமையான நகரம் என்று கண்டுபிடித்துள்ளார்
யாராச்சும் இத பத்தி சரியா பேசுவங்களானு எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்.... நன்றி சகோ ❤❤
ஓஹ இவரு தெளிவா பேசிடரு பிராசான தம்பி தெளிவா இருக்கு இல்ல தம்பி ..உங்களுக்கு புரிஞ்சுது எனக்கு சொல்லி கொடுங்க தம்பி
😂
@@vijayed6393அண்ணே.. நான் புரிஞ்சு கிட்டது வரைக்கும் சொல்றேன்... தப்புனா மாதிக்கிரேன் .
1. அரசு ஆராய்ச்சி செய்து கடலில் தொல் பொருள்கள் கண்டது உண்மை தான். ஆனால் அதை முறையாக பகுப்பு ஆய்வு செய்யல... controversy காக அது துவாரகை நகரம் nu சொல்லி பேசு பொருளாக மாற்றிவிட்டனர்.
2. உறுதி இல்லாத ஒன்றை மக்கள் ஏற்று கொள்கிறார்.. ஆனால் நம் சங்க இலக்கியத்தில் சொல்ல படுவதை நம்ப மறுக்கிறர்கள்.
அண்ணே சில RUclipsrs views kaaga பொய் பொய் ah சொல்றாங்க. But இந்த அளவுக்கு தெளிவா சொல்லல. இதான் என் கருத்து ❤❤. நன்றி
nalla kadhuku orgasama irrunthucha
India full ah sanadhanam than irrunthuchu
unga moothathaiyarkalum sanadhani than
idaila neria kalappu nadanthuruchu adhan ippadi
intha mannoda arimai perumai kura solitu irrukinga
Ser ser pothum romba over ah vidathaa 😂
அருமையான
அறிவு பூர்வமான
உரை
பாராட்டுகள்
பூம்புகார் கடல் ஆய்வினை
வெளி உலகிற்குத்
தெரியாமல் புதைத்து விட்டார்கள்😮
உங்களது துவாரகா காணொளி பல புதிய தகவல்களுடன் நன்றாக இருந்தது.பாராட்டுகள்.
ஒரு சரித்திர/ அகழாய்வு ஆராய்ச்சியாளன் எந்த வித இன,மத சார்பற்ற மனநிலையுடன் தொழிற்பட வேண்டும்.கிருஷ்ணன் கட்டிய நகரம் என்ற preconceived assumption உடன் ஆராய தொடங்கினால், பிறகு அதனை ஆராய்ச்சி என்று எப்படி கூற முடியும்?
2000 வருடம் முன்பு சரஸ்வதி நதி தார் பாலைவனத்தில் பாய்ந்தது என்று ஆ ராயிட்சி செய்து கண்டுபிடித்து உள்ளனர் discovery channel லில் documentry உள்ளது அப்ப தார் பாலைவனம் காட்டுபகுதியா இருந்தது இதை தான் யாதவர்கள் கடந்து சென்ரணர் அவர்கள் தான் இன்றய அஹிர் கள்
சரஸ்வதி நதி என்பது ஓரு கற்பனை நதி இரண்டு ஆறுகள் கூடும் இடத்தில் மேலும் ஒரு ஆறு கண்ணுக்கு தெரியாமல் பூமிக்கு அடியில் இருந்து சேர்வதாக ஐதீகம் தமிழ்நாட்டில் இரு ஆறு இணையும் இடம் முக்கூடலூர் என்றே கதை விட்டுள்ளனர் ..பூமியை பாயாக சுருட்டியது கூட ஐதீகம்..அதாவது உடான்ஸ் ..தான்
ஒக்கா என்று குறிப்பிடப் பட்டுள்ள துறைமுகச் சிற்றூரில் அமைந்துள்ள இந்திய கடற்படை நிலையத்துள் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான் 1993 முதல் 1998 வரை 5 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். நீங்கள் சொன்னவை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். நன்றி. வாழ்த்துகள்!
நீங்கள் பேசுவதில இருந்து புரிகிறது மகாபாரதம் மிக பழமையானது.சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது. அதனால் தான் தெளிவாக விளக்க முடியவில்லை. சிந்திக்க வைத்ததற்கு நன்றி
😂😂
இறுதி மூச்சு வரை கற்பனையிலே நீங்க வாழுங்கள் 😅😅😅😅😅😅😅
கார்டூன் கலாச்சாரம்
தற்குறி கண்டுபிடிக்க பட்டார்
only comics
Rama has come from Ayodhya(UP) to our Ramanathapuram(TN), Thats how we got Rameshwaram name,
and shiva as deity In Rameshwaram
The period of Rama is much older than Krishna himself
From the northern tip of India to the southern tip we have shiva everywhere
That means Shiva is older than Rama himself
If we were to plot everything, then whole history takes back to endless past
உயிர் இருந்தால் சிவம், இல்லையென்றால் சவம்,
உயிர்+மெய் = உயிர்மெய்
கட+உள் = கடவுள்
இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் முதன்மையானது தமிழ் மொழி, தமிழும் இந்து மதமும் பிரிக்கமுடியாதது
பண்டைய காலத்தில்
மோக்ஷம், வீடுபேறு அடைவதே ஒரே குறிகொள்
we cannot even think of the entire magnificent history
தமிழர்களுக்கு ஆசீவகம் என்ற மதம் இருக்கிறது 😅😅😅😅
Apuram ????? ravaneswaram nu tha vachurukanum
Raman varathuku munadiye anga ravanan aatchi panitu irunthar....
1st ramayanam mahabaratham puraanam
Puraanam vera varalaru vera.
தமிழின் பெருமையும் தமிழர்களின் நாகரிகத்தையும் ஒத்துக் கொள்வதற்கு எந்த மொழி காரருக்கும் மனது வரவில்லை
Too correct !
தமிழின் பழஞ்சிறப்பு தங்கள் மொழிக்கு இல்லையே என்ற பொறாமை தான் காரணம்.
Na Indian solika yethana tamilan othukiringa...
@@bharathraj8665 Othukurom , enna ipo
அதுதான் always correct
Tamil la yaruadhu dwarka pathi pesuvangalanu ethir pathan super bro...........💙 jai shree krishna💙
😂
Sangi ulara arambithu vittathu, varalaru gtheriyatha kootam
Burning krish na 😩😤😂
மகாபாரத போர் நடந்துச்சா இல்லையா
போர் நடந்திருந்தா எங்க நடந்தது எப்ப நடந்தது ஒருவேளை உண்மையாவே போர் நடந்து அத கதையா எழுதும் போது பில்டப் பண்ணி எழுதிட்டாங்களா இல்ல அந்த காலத்திலயும் marvel & Disney மாதிரி சூப்பர் ஹிரோ கதை எழுதி வச்சிட்டாங்களா விரிவா ஒரு வீடியோ போடுங்க சகோ
கண்டிப்பாக மகாபாரதம் ஒரு கட்டுக்கதை என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள் நீங்கள் அதை உண்மையா என்று இல்லையா என்று நிரூபியுங்கள்
நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அதில் சொல்லப்பட்ட பல டெக்னாலஜிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக
1 ) Test tube baby. (கெளரவர்கள் பிறந்த விதம்)
2) Missiles (அஸ்திரங்கள்).
3) TV (திருதராஷ்டிரருக்கு போர் விபரங்கள் Live ஆக running Commentary கொடுக்கப்பட்டது) .
எனக்குத் தெரிந்த வரை சொல்லி விட்டேன்.
விந்து தானம். (பாண்டவர்கள் பிறந்த விதம்)
@@akmal-um5osapo ungaluku enna puthi...
@@user-gb5mu4ei7q😂😂😂😂
thozhar subscribe panniyachu....... ungal pani thodara vazhthugal
HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro
நம்ம ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் ஒரு சார்பு நிலையிலேயே இருக்கிறார்கள்.
நல்ல செய்தி, துவாரகை என்பது தமிழில் துறை port ஓப்பனிங் entrance என்ற பொருள் கொண்டு வருவது.
😂😂
Not bad mr. Bogan big bang, you are concentrating on various subjects. I really appriciate you.
Your topics are always out of the box thinking super bogan and john
முற்கால பிற்கால சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி பற்றி video siris போடுங்க அண்ணா
Siris na
@@recordbreaker269series nu solraru nu nenaikirean bro
Avar series ah solraanga pola ...crct dhana dhana gogulraja
அருமையான பதிவு தெளிவான விளக்கம்
அருமையான பதிவு சகோ..🙌🏻
Bro... North sentinel Island pathi video podunga
Galileo Galilei பற்றி ஒரு வீடியோ போடவும்
19:20 super Bro Assumtion is always wins unless the true
Sangies apditha bro.. poombukar marine research..start pana neriyea details kedaikum
Poompukar related to Kumari kandam and it's Tamil history they won't
தலைப்பைப் பார்த்துட்டு தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பற்றி பேச போறீங்க என்று நினைத்தேன்
Are you an Indian?
எது இருக்கு இல்லனு எனக்கு தெரியாது.ஆனால் உங்களிடம் நடுநிலை இருக்குனு நம்புறோம் நாங்க.எங்கள் நம்பிக்கை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்
8:11 Rajasthan என்பது முழுமையா பாலைவனம் ஆனது மகாபாரதம் காலத்துல னு சொல்ல ஸ்கிப் பண்ணீங்க பாருங்க அங்க நிக்கிரீங்க. பாண்டவர்கள் 3 நாட்களில் ராஜஸ்தான் ஓரமாக irundha காட்டையும் நதியையும் கடந்தார்கள் நி குறிப்பு irukku. இப்போவே உங்க 'ஆராய்ச்சி' எப்புடி இருக்கும் நு புரியுது 🙏🏾
ஆனா ஒரு விஷயம், அடுத்தவன சிறுமை படுதினா தான் எனக்கு பிடிக்கும் நா இது சூப்பர் வீடியோ 😂
Ivan oru 💩
attirampakkam archaeological excavation detailed video Pannu ga bro
ஒரு சார்பற்ற தரமான தகவல்கள்.
மிக்க நன்றி
வலதுசாரிகள் இடதுசாரிகள் பற்றிய வீடியோ வேணும் ப்ளீஸ்
உங்கள் வீடியோக்கள் பெரும்பான்மையானவை ஒரு சார்பாக உள்ளதை காண்கிறேன்
உண்மையை சொன்னால் பிஜேபி காரனுக்கு சங்கி கு அப்படிதா தெரியுமா
உண்மை
Oh hoooo
Video la factual error iruka atha matum tha nama pakanum....
Elathukum proper evidance venum.
Bro unga series ellame enakku romba pudikum
"OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga
அருமை சகோதரரே 💐💐💐
கிருஷ்ணம் என்பது வடமொழியில் கருப்பு என பொருள் படும் என சொல்கிறார்கள்.
சூழலிய ஆய்வாளர் தொ ப அவர்கள் சொல்கிறார் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாகரீகம் தோன்றியிருக்க வேண்டும் என சொல்கிறார்.
தாமிரபரணி ஆற்றங்கரையில் நவ திருப்பதிகள் இருக்கிறதெல்லாம் வைத்து ஆழ்ந்த ஆய்வை முன்னெடுத்தால் நமக்கு இன்னும் பல தொல்லியல் சுவடுகள் கிடைக்கலாம்.
அதேபோல சியாமளா என்றால் கறுப்பியாம் .கிருஷ்ணன் கறுப்பன் அதாவது திராவிடன் என்கிறது இந்த தியரி .
Bro ungalamadiri RUclipsRS Channelgalala thaan innum neraya tamilargaloda unmai veliyil varum endru naanga namburom
Vaazhga tamil vaazhga Raavanar pugazh 💪💪💪💪💪💪
Bro, poombhukar a pathi oru video potta nalla irrukum
Bro unnga video and voice romba slow vaa irruku but 1.5x speed vechua perfect taa irruku 😅
கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
Super explanation Bro
சிந்து சமவெளி நாகரிகம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
ஹாலாஸ்ய மகாத்மியம் பற்றி பேசுங்கள் நண்பா
இன்றும் வடநாட்டில் எங்கும் இல்லாத கோவில் ஒன்று தமிழ்நாட்டு கோவில்களைபோல கடற்கரை ஒரத்தில் திருசெந்துரை பார்ததைபோல் உணர்ந்தேன் வேறு எதையும் அதிசயமாக காணமுடியவில்லை
தமிழர்களாகிய எங்களுக்கு யாருடைய அங்கீகாரமும் அங்கீகாரமும் தேவையில்லை. பலர் உரிமைகோருவதைப் பார்த்து அவர்களின் அடையாளத்தையும் வரலாற்றையும் வெளியிட்டால், அதைச் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்களிடம் அனைத்து செல்வங்களும் உள்ளன 🎉
Cousin marriage and child’s genetic issue pathi pesunga bro. Ithu most relatable and useful for Tamil families a irukum. Scientist pathi terinjikrada vida idhu mukyamana topic. Pls respond.
Wonderful suggestion. Society need awareness in this issue
What cousin? Foreigners oru culture um kidayathu nammala maathiri ivlo relationship um kedayathu Avan soldranu mama ponnu atha ponnu cousin aagiruvanga la ? 1000 la orutharku than antha problem Vara chance iruku
Don't say athai mama ponnu paiyan as cousin we have rich culture than that cultureless fellows
Poombugar pathina sandrugal elakkiyam kalvettu ellathulayum irukku aana atha pathi aaraichi panna oru rooba kooda thesisa agalvaaraichi niruvamam othukkamaattanga...
Already Indian government did... Joined with bharathidasan University..
Chatrapati shivaji king pathi oru video poduga bro...
Fantastic presentation of fact. Continue your work to enlighten the general public.
சங்க இலக்கியம் முதல் அரசர் கல்வெட்டு வரை நிறைய குறிப்புகள் துவாரகை பற்றி உள்ளது.
மிகவும் அருமையான பதிவு. உறக்க சொன்னீர்கள்
Aiyya... Rivers of Tamilnadu and it's current conditions pathi sollungaiyya...
Bro daily Ena panuvinga morning laa irunthu night varaikum . Vlog podunga
Ippadi kaveripoombattinam kandu pudicha nalla irukkum 😢
TN cm onnum pudunga mataan but avanungaluku than kaasu vaangitu sombu thookuvaanga..
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
இந்திய அரசும் இந்திய தொல்லியல் துறையும் இந்திய வரலாற்றை எழுதி விட்டு அதற்கு ஆதரம் கிடைக்கிறத என்று தேடுகிறது...
இவனுங்களை தான் வேலை இல்லாத அம்மட்டன்கள் என்று சொல்றது
Sangam literate pathi peasunga. Atha pathi detailed uh oru video podunga.
எனக்கு என்னமோ நம்ம குமரி கண்டத்தை அகழ்வாராய்ச்சி செய்தால் பல உண்மைகள் தெரியவரும் என்று தோன்றுகிறது. கருமை நிற கண்ணன் தமிழன் என்ற சந்தேகம் என் மனதில் பல வருடமாக உருள்கிறது.
Good explanation bro... Lambadi community pathi video podunga.
பூம்புகார் pathi video podunga bro
Jean bidel Bokkaasaa pathi video Podungga (27 times) kekuran
❤I believe keladi❤and also dwaraka ❤I am happy 😊 because 90 percent of scholar are communist and anti indian thoughts ❤ super 👍 brother we are all indians ❤we pride whole india pride❤
Bro kumari kandam pathi podunga
Vanakkam Sir .
Formula One Grand Prix Information Podunga Please.
அன்றே பாடிய பட்டுக்கோட்டை பாடல் வரிகள்.
உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால்...
அதை ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால்...
நான் உளறி என்ன,,, கதறியென்ன...
ஒன்றுமே நடக்கவில்லை...
தோழா,,, ரொம்ப நாளா...
சூப்பர் மக்களே
Super concept ❤
Expect the unexpected 🥰🥰🥰🥰
நம்பிக்கைகளில் ஆராய்ச்சி செய்தால் எந்த மதமும் 😂😂😂😂இந்த உலகத்தில் உத்தமன் கிடையாது ப்ரோ
Yes u r right so leaving the religious belief is good for the people who trusting this
@@rahulvenadudayar how can you ever think fake belief is good ? Archeology dept should not knowingly label another city as Dwaraka . It is dangerous and deceptive trick . They should find the actual city instead . Thus protect the faith
Sangam Literature mentions Mahabharath in many places ok ?? I did my Phd in Tamil, Sangam literature mentions Vedas and several Puranas and Legends several verses state that Pururavas is the ancestoor for north and south
மனிதன் கட்டியது மட்டும்தான் இருக்கும் கடவுள் படைப்பு இப்போ இல்லை எல்லையற்ற யும் மனித ன் கண்கழுக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது இதுதான் உன்மையான விசயம் எப்படி தேடினாலும் கிடைக்காது?😊😂
😂😂😂😂😂😂😂
அருமையான சிந்தனை இல்லாதவைகளை தேடினால் எங்கே கிடைக்கும்?
Unme kathe nanba... We will find wt we lost . At the moment we don't go find just tell to the people now here's what our munnurgal told.. save the next generation.... Bring a moment happen again we bring the truth . it's duty of a human being in this earth.. i myself believe with my Familia 👍
இவனுங்க புராணம் நடந்து துர்க்மினிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள்
Chernobyl nuclear disaster paththi oru video podunga bro 😊😊😊
Good information bro
என்னுடைய கருத்து கணிப்பு கடல் ஆராய்ச்சியின் போது எந்த எழுத்து வடிவம் கிடைத்திருக்கும் என்பது தமிழ் முக்கியத்துவம் வகிக்கும்
Anna hindu history ku offer podungalae please..
Hindu religion created after British‼️
Hinduism is a collection of religions, so ask particular religion you want. Every thing has vast history ‼️
Thank you so much video brother
👌👌👌super information 🙏🏻
அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே
அப்டியே அந்த ராமர் பாலம் மற்றும் மிதக்கும் கல் வீடியோ போடுக தலைவர்
Very interesting 👌
Sir Dark wep , anonymous Hacker , North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்
ஒரு கற்பனை நகரத்தை தேடுவதை விட உண்மையில் இருந்த பூம்புகார் நகரம் பற்றி தேடுதல் நல்ல முடிவுகள் கிடைக்கும்
நண்பா .. அவங்க தேடுவது கடவுள் உண்மை , நாங்க தான் கடவுளின் குழந்தைகள் , பூர்வீக குடிகள் என்பதை நிரூபிக்க அந்த நாடோடிகளின் (ஆரியனின்) போராட்டம். .. 😂😂😂 முடிந்த வரை. தமிழர் வரலாறு வெளிவராத மாறி பார்த்து கொள்வார்கள். பெண் இல்லாமல் பிறந்த சங்கிகள்
Poombuhar unmayil irunthuchu nu un ammava poi paatha
@@NaveenRock62poombukar illanu gothalaa poi paatha?
Great eye opening video for many people. Thanks Brother
19:58 sangam nu soladhiga bro koodal kaalam
Atleast they found something. Adule konjam namma kadale kedacha Kumarikandam kedachirichini namma viturupom
Subscribe panniten sago😂
Karl Marx, Lenin, joseph Stalin,che guevara Pathi video podunga
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
You are the best Bogan 🎉
காவேரிபுகும்பட்டினம் (பூம்புகார்) பற்றிய வரலாறு பதிவு செய்யவும்
துவாரகை உண்மை ❤❤❤❤❤
Super video anna🤞🏼🤞🏼🤞🏼🤞🏼🤞🏼
அண்ணா gypsy history video podu❤❤
அப்பிடியே சரஸ்வதி (நதி) நாகரீகம் கதையும் சொல்லுங்க!?Thomas coock பாருங்க!?
பூம்புகார் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் நண்பரே
You are right..👌👌👌
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Puranam nu pacha poiya solitu poirukanunga adha vachu moochu pidika pesuran...😂😅