சரி சரி விடுங்க மக்கா..வழக்கம்போல டங்கு ஸ்லிப்பாயிருச்சு..அதுக்குனு இந்த குத்தா குத்துறது😂😂…மீ பாவம்..என்னையவே குத்துனா எப்படி..எடிட் பண்ணும்போதும் கவனிக்காத ஜானையும் குத்தவும் என்று கேட்டுக்கொண்டு…😂😂( 5:16 - சரியான வருடம் 1494 முதல் 1498 வரையிலான காலக்கட்டம்)
Mistake in 5:17 year you mentioned 1994 so atha eapadi Vida mudiyum kindly re-upload because I am sharing this video's to school college students so kindly delete the part or re-upload because you are saying history years are very important now you don't feel this in future it may viral video so it's gonna be headache for you You have to remove this for your future subscribers also Your channel is wonderful education channel so don't teach us wrongly everyone will not see your comment below If any student see and continue follows you then he will TRUST your research so there is a chance for misleading si this is not a small issue you have to edit or remove that particular part from this video HOPE YOU WILL UNDERSTAND THIS CRITICAL ISSUE
1:10 The Last supper 2:10 Jesus Christ 3:22 Mary Magdalene 4:04 DA Vinci code 5:38 Frescos painting 🎨🖌️ 6:34 Oil painting 8:54 Church painting 11:58 Lazy painter 12:45 Vanishing point 16:32 Geometry 17:15 Bible words 18:37 Leonardo da Vinci face 20:35 France 12 louis king 22:33 Belgium 24:05 Peter knives The Secrets of Last supper By Big Bang Bogan narration 👌 semma super Bcubers Forever ❤
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
சகோதரரே இந்த படம் எப்பொழுது வரைந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் 1980 ஆம் ஆண்டு இப் படத்தை வாங்கினேன். இன்றும் இப் படத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன். 🙏🙏🙏
Excellent narration brother....during 2001 a Directly satelite projected image of Last Supper kept and shown at a basement hall of The Luver museum...i was fortunate to see that projection.....as it as a projection we were allowed to go near and touch the painting and we spent a lot of time seeing it inch by inch ...
Bro unga history related videos ellame super ...atha paathu inspire aagi Italy la Florence la iruka Da Vinci code museum poi paathen antha aalu painter matum illa mechanical electrical aeroscience even medical related ah kooda neraya pannirukapla ..even new language lam kandu pudichu eluthirukan because Avan idea va aataiya podranga nu ...Thanks for giving such videos which are inspiring us👍
யாராக இருந்தாலும் புதுமையாக சிந்தித்தால் அறிஞர்கள் தான். டாவின்சி அன்றே எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்காமல் வேறுவேறு பரிமாணங்களில் சிந்தித்து பணி செய்தார். அதனாலே இன்றளவும் புகழோடு இருக்கிறார். நாமும் புதுமையாக சிந்திப்போமா??? 🤩🤩🤩🤩
@@ராவணராஜ்யம் சிந்திப்பது தான் புதுமை வேண்டும் என்றேன். இயற்கையான விஷயங்கள் விதிக்கப்பட்டது, மாறாது என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல. கண்களால், காதுகளால், நுரையீரலால், கல்லீரலால் ஒருவிஷயத்தை மட்டுமே செய்யமுடியும். நமது மூளையால் மட்டுமே பலதரப்பட்ட விஷயங்களை சிந்திக்க முடியும்.
இயேசுவுக்கு திருமணம் ஆகவில்லை என்னால் நிரூபிக்க முடியும் நிரூபிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை ஊரை கூட்டி நிறுபித்த பிறகே நான் இறப்பேன் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா எல்லோரும் கடவுள் வருவார் என்று வானத்தை அன்னார்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் கடவுள் மிகப்பெரிய வர் கடவுள் வருகையை அறிவிக்க தேவதூதர் வருவார் வருவார் என்பதைவிட வந்துவிட்டார் என்று சொல்வது நியாயமானது எல்லாம் கூடி வரும் நாள் நெருங்கி விட்டது இயேசு கடவுளின் மகன் இயேசு மட்டும் அல்ல கடவுளும் வருவார் மற்ற கடவுள்களு ம் வருவார்கள் சாத்தான் அரியனையில் அமர்ந்துள்ளான் மக்கள் கதி என்ன என்று சொல்ல முடியாது பூமியில் மனித ரூபத்தில் உள்ள தேவதூதனின் வந்த வேலை முடிந்த பின்பே அவர் இறந்த பின்பே பல உண்மைகள் வெளியே வரும் நிரூபணம் ஆகும் அதுவரை யாரும் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் இவ்வுலகம் அழியாமல் இருக்க வேண்டும் எனில் கடவுள் வந்தால் மட்டுமே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இது சாத்தானுக்கு நான் கூறும் அறைகூவல்
Hi bro, vanishing point is where the two parallel lines meets in a image when we project 3d in 2d image, but in physical world it does not meet. Example is railway tracks meet at vanishing point in image, where in physical world it does not.
இந்த The Last Supper ஓவியத்தை வைத்து வேறு ஒரு ஆய்வும் நடந்திருக்கிறது ஆரம்பகால ஓவியங்களில் உணவு குறைவாகவும் இது சற்றே அதிகரித்து தற்கால ஓவியங்களில் அதிகமாகவும் இருக்கிறது அதாவது மக்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திகொண்டு வருகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது
Dear friend the last supper was given to all the disciples, who were 12 in number. Mary magdalen initially was possessed by an evil spirit that was driven away by JESUS. HE never had any intimate connection with any woman during HIS life time. I appreciate the interest you are taking in most of the subjects.
Last video la eh mukiyamana point huh vituteenga bro - In 1502, Leonardo entered the service of Cesare Borgia, the son of "Pope Alexander VI", acting as a military architect and engineer and travelling throughout Italy. He even Worked as an inside man to oppose papacy.
@@Ronaldofc3456 athu mattum real life nadanthucha nu therla bro, ennaku davinci ya pathi kaatunathu and kathukunathu brotherhood la than I was at 11th std. One of the best and historically accurate game ever period.
கிறிஸ்து பிறந்து 1400 வருஷத்துக்கு அப்புரம் வந்த டாவின்சி வரைந்த படத்தை பற்றி பேசுவதில் என்ன சிறப்பு இருக்கிறது. கலை, கற்பனை என்பதை தவிற என்ன இருக்கிறது. ஆனால் சிலுவை மரணம் நிகழ்ந்த போது ஜெசூபியஸ் என்ற ரோம அரசின் பதிவாளர் எழுதிய குறிப்பு அல்லவா முக்கியம். அது உண்மையா இல்லையா என்பதை பற்றி பதிவிடுங்கள்.
இயேசுவுக்கும் மகதலேனா மரியாளுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று நீர் சொல்லி இருக்க கூடாது.அவரே கற்பனை செய்து வரைந்து இருக்கிறார்.மரியாள் இருந்த இடத்தில் லியோ வே அமர்ந்து இருப்பதுபோல வரைந்து இருக்கிறார்.இப்படி நீர் சொன்னதே பாவம் இயேசுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.பெரிய பாவத்தை செய்து விட்டீர்.
முக்கியமான தொகுப்புகள் மற்றும் தகவல் உரையாடலை நீங்கள் கவனிக்க வேண்டும் சகோதரரே கமெண்டுகளை அந்த வீடியோ சார்ந்த தொகுப்பு உரையாடல் மற்றும் கேள்விகள் நிறைந்த கமெண்ட்களை கொஞ்சம் பாருங்கள் சகோதரரே
யார் என்ன சொன்னாலும் இயேசு கிறிஸ்துவே உண்மையான கடவுள் இது யாராலும் மாற்ற முடியாது .எப்படி உயிருடன் மேலே போனாரோ அப்படியே சீக்கிரத்தில் நியாம் தீர்க்க பூமிக்கு வருவார்.🙋🙋🙋🙋🙋🙋🙋
சரி சரி விடுங்க மக்கா..வழக்கம்போல டங்கு ஸ்லிப்பாயிருச்சு..அதுக்குனு இந்த குத்தா குத்துறது😂😂…மீ பாவம்..என்னையவே குத்துனா எப்படி..எடிட் பண்ணும்போதும் கவனிக்காத ஜானையும் குத்தவும் என்று கேட்டுக்கொண்டு…😂😂( 5:16 - சரியான வருடம் 1494 முதல் 1498 வரையிலான காலக்கட்டம்)
Mistake in 5:17 year you mentioned 1994 so atha eapadi Vida mudiyum kindly re-upload because I am sharing this video's to school college students so kindly delete the part or re-upload because you are saying history years are very important now you don't feel this in future it may viral video so it's gonna be headache for you
You have to remove this for your future subscribers also
Your channel is wonderful education channel so don't teach us wrongly
everyone will not see your comment below
If any student see and continue follows you then he will TRUST your research so there is a chance for misleading si this is not a small issue you have to edit or remove that particular part from this video
HOPE YOU WILL UNDERSTAND THIS CRITICAL ISSUE
😂😂👍 Now got the right year, thanks 🙏
Mannithom marandhim. Keep up your good work anna
ஆனா அந்த மணி பையன் உங்களை ஓவரா கலாய்ச்சிடான் தலைவா..
😂 தெரிஞ்சிருந்தா வரையும் போது ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருக்கலாமே வருத்தப்பட்டுட்டு இருந்தேன்.. இப்ப கிளியர் ஆயிடுச்சு
1:10 The Last supper 2:10 Jesus Christ 3:22 Mary Magdalene 4:04 DA Vinci code 5:38 Frescos painting 🎨🖌️ 6:34 Oil painting 8:54 Church painting 11:58 Lazy painter 12:45 Vanishing point 16:32 Geometry 17:15 Bible words 18:37 Leonardo da Vinci face 20:35 France 12 louis king 22:33 Belgium 24:05 Peter knives The Secrets of Last supper By Big Bang Bogan narration 👌 semma super Bcubers Forever ❤
Video va salli salliya norukitingale thalaivare😂
Superb
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
கர்னல் பென்னிகுக்
இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
பயனுள்ள பல தகவல்களை உங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள் அண்ணா
Clerical error : The Last Supper painted between 1494-1498
He had clarified in first comment
That's not much important bro but he given nice information to understand the painting... V appreciate him instead finding error ....
Im already watch some information from rishipedia...
Any Rish gang is here...❤
Unexpected one... Mind-blowing AV experience... Thanks a lotttt brother 🤜🤛🎉🎉🎉
சகோதரரே இந்த படம் எப்பொழுது வரைந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் 1980 ஆம் ஆண்டு இப் படத்தை வாங்கினேன். இன்றும் இப் படத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன். 🙏🙏🙏
HISTORY OF THE WORLD MAP & and ppp calculations pathi oru short vdo podunga bro..
Excellent narration brother....during 2001 a Directly satelite projected image of Last Supper kept and shown at a basement hall of The Luver museum...i was fortunate to see that projection.....as it as a projection we were allowed to go near and touch the painting and we spent a lot of time seeing it inch by inch ...
1994 29 வருஷம் மிக மிக பழமையான ஓவியம் 😅 இந்த ஓவியத்தை 90s வாழ்ந்த அனைவரும் நேரில் சென்று பாத்திருப்பார்கள் 🤫
Very old
1495-1498 than correct bro ivar tappa solraru
Time stamp
Super... Thank you brother... Beautiful ❤️❤️❤️
Super broo.. But ennum neraya iruku.. Thank you so much broo. Good work.
அருமையான பதிவு.நன்றி.வாழ்த்துகள்
Bro unga history related videos ellame super ...atha paathu inspire aagi Italy la Florence la iruka Da Vinci code museum poi paathen antha aalu painter matum illa mechanical electrical aeroscience even medical related ah kooda neraya pannirukapla ..even new language lam kandu pudichu eluthirukan because Avan idea va aataiya podranga nu ...Thanks for giving such videos which are inspiring us👍
யாராக இருந்தாலும் புதுமையாக சிந்தித்தால் அறிஞர்கள் தான்.
டாவின்சி அன்றே எந்த கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்காமல் வேறுவேறு பரிமாணங்களில் சிந்தித்து பணி செய்தார். அதனாலே இன்றளவும் புகழோடு இருக்கிறார். நாமும் புதுமையாக சிந்திப்போமா??? 🤩🤩🤩🤩
வாய்க்கு பதிலா வேற உறுப்புல சாப்டுங்க நண்பா
@@ராவணராஜ்யம் சிந்திப்பது தான் புதுமை வேண்டும் என்றேன்.
இயற்கையான விஷயங்கள் விதிக்கப்பட்டது, மாறாது என்பது தங்களுக்கு தெரியாதது அல்ல. கண்களால், காதுகளால், நுரையீரலால், கல்லீரலால் ஒருவிஷயத்தை மட்டுமே செய்யமுடியும்.
நமது மூளையால் மட்டுமே பலதரப்பட்ட விஷயங்களை சிந்திக்க முடியும்.
Yov Avan history ha thappa varanjirukan ne partition iruka enda avaney oru nira verinpudicha nai 😅
Yes bro your explanation is very good
Your voice is a healing to ears 👂
இயேசுவுக்கு திருமணம் ஆகவில்லை என்னால் நிரூபிக்க முடியும் நிரூபிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை ஊரை கூட்டி நிறுபித்த பிறகே நான் இறப்பேன் உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா எல்லோரும் கடவுள் வருவார் என்று வானத்தை அன்னார்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் கடவுள் மிகப்பெரிய வர் கடவுள் வருகையை அறிவிக்க தேவதூதர் வருவார் வருவார் என்பதைவிட வந்துவிட்டார் என்று சொல்வது நியாயமானது எல்லாம் கூடி வரும் நாள் நெருங்கி விட்டது இயேசு கடவுளின் மகன் இயேசு மட்டும் அல்ல கடவுளும் வருவார் மற்ற கடவுள்களு ம் வருவார்கள் சாத்தான் அரியனையில் அமர்ந்துள்ளான் மக்கள் கதி என்ன என்று சொல்ல முடியாது பூமியில் மனித ரூபத்தில் உள்ள தேவதூதனின் வந்த வேலை முடிந்த பின்பே அவர் இறந்த பின்பே பல உண்மைகள் வெளியே வரும் நிரூபணம் ஆகும் அதுவரை யாரும் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் இவ்வுலகம் அழியாமல் இருக்க வேண்டும் எனில் கடவுள் வந்தால் மட்டுமே அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இது சாத்தானுக்கு நான் கூறும் அறைகூவல்
😂😂😂😂😂
அருமை. நன்றிகள் பல. வீடியோ காட்சிகள் சிறப்பு.
Big Bang Bogan. I highly appreciate your content. Keep going. Miles to go
Hi bro, vanishing point is where the two parallel lines meets in a image when we project 3d in 2d image, but in physical world it does not meet. Example is railway tracks meet at vanishing point in image, where in physical world it does not.
Good explanation
Super nanba✔️
ஒரு ஓவியத்தில் எத்தனை விஷயங்களா...இதுபோல வீடியோக்களை தொடர்ந்து வெளியிடுங்கள் அண்ணா
Hats of to your hardwork, homework and data work you and your team have put IN for making this video... God bless you and your team to the core
prophet Mohammed paththi podunga
You are the 1st person who explained last supper !
மிக அருமையான பதிவு நன்றி ஐயா
இந்த வீடியோவை நீங்க எடுத்து சொன்ன விதம் அருமை நண்பா
இந்த The Last Supper ஓவியத்தை வைத்து வேறு ஒரு ஆய்வும் நடந்திருக்கிறது
ஆரம்பகால ஓவியங்களில் உணவு குறைவாகவும் இது சற்றே அதிகரித்து தற்கால ஓவியங்களில் அதிகமாகவும் இருக்கிறது
அதாவது மக்கள் தாங்கள் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திகொண்டு வருகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது
பெரிய கண்டுப்பின்படி😂😂😂
Yes👈
Thalaiva second time I'm watch this video. I'm realized your voice is something magical
❤ Our bible says 12 disciples if Mary magdelin is introduced in davinci art threre should be 13 ppl around Jesus
Nice information simply we see the painting but so many hidden in that painting just I got it from u nice .......
Bro, சின்ன திருத்தம், exact 5:23, the painting was drawn on 1494 to 1498,
At age of davinci at,42 to 46, the painting may drawn
அருமையான தகவல்பதிவு
iris aunty Super Super well narrated
thank you for your hard work💯👍👏🏿
Super informations🎉🎉🎉
Subscribed
Excellent vidoe bro.. very interesting...😊
சொல்பிழைகள் எல்லாம் ஒரு பிழையா????
வாழ்த்துக்கள் நண்பா!
Dear friend the last supper was given to all the disciples, who were 12 in number. Mary magdalen initially was possessed by an evil spirit that was driven away by JESUS. HE never had any intimate connection with any woman during HIS life time.
I appreciate the interest you are taking in most of the subjects.
Last video la eh mukiyamana point huh vituteenga bro - In 1502, Leonardo entered the service of Cesare Borgia, the son of "Pope Alexander VI", acting as a military architect and engineer and travelling throughout Italy. He even Worked as an inside man to oppose papacy.
Ezio ku help pannadha vitutinga bro 😂
@@Ronaldofc3456 athu mattum real life nadanthucha nu therla bro, ennaku davinci ya pathi kaatunathu and kathukunathu brotherhood la than I was at 11th std. One of the best and historically accurate game ever period.
@@rohitadam22 g.o.a.t Ezio trilogy..
Super anna I am history teacher so k like it thank you
Excellent collection of facts
லியானார்டோ வரைந்த இந்த ஓவியம் மட்டும் மாஸ்டர் பீஸ் அல்ல! அவர் வரைந்த எல்லா படைப்புகளும் மாஸ்டர் பீஸ்கள்தான்!
Do u seen, Ravi Varma Painting.S
Personally..
Western Forces, Marketed Well..
In Bharat, stone Sculpture.S
Are better than Painting.S
Bogan, i subscribed just today but i have been watching your videos for a month or so😊
Pablo Escobar pathi oru video podunga bro
2:06 chalise(சாலிஸ்)
😮😮😮😮😮😮😮 அஹா அஹா அருமையா உள்ளது உங்கள் படைப்பு நன்றிகள் நண்பரே
Left side of Jesus - St.Peter
Right side- St.Jhon
Good speech keep it up 👍
Ji super ji... Aona kingam short ah solluga ji
Hats 🎩 off for your hard work and dedication with out any dedication!! Do your duty don’t expect the reward God will Give the Benefit for you bro !!
VERY GOOD DELIVERY. THANKU BROTHER.
உங்கள் எல்லா செய்திகளும் மிகவும் அற்புதம். ஒரு வேண்டுகோள் : ஆடியோ தெளிவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
Bro The Da Vinci Code movie pathutu explain panriya bro Well Well
Chermobyl incident pathi podunga bro
இரணியன் பற்றி ஒரு வீடியோ போடுங்க
You are my favourite narrator after Healer baskar… thanks for all amazing content #beeye
I love healer Baskar sir too
I suggest you for a playlist of leonardo ❣️
சூப்பர் சார் உங்களின் பதிவுகள் யாவுமே சரித்திரம் பேசுது..
மேலும் பேசுங்க..
Super bro BGM normal la erundu erunda ennu nalla erukum bro
that's great AV bro as usual.. can you please spread your light on Monalisa and other work of him.
Thank you very much, brother 🙏 🙌 💙 ❤️ 👍 😊 , God bless you 🙏
சித்தன்னவாசல் குகை ஓவியம் பற்றி பேசுங்கள்
i from Malaysia i like your video all so much. ❤
Thank you for detaile explanation big bang bogan 🙏🙏🙏👍👍👍👍👍
என்ன 1994-...????? என்ன சொல்றீங்க நான் கூட பழசுனு நெனச்சுக்கிட்டு இருந்தேன்..🤣🤣🤣
yes bro thappa sollittaru
😂😂😂😂
1494
1494 to 1498
Good Humour sence
Bro Benjamin Franklin pathi video podunga
Super brother very gelp full history❤
இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....
சூப்பர்.
Watching this video from Milan
Painting skill is excellent. But stories around this painting is just imagination....
கிறிஸ்து பிறந்து 1400 வருஷத்துக்கு அப்புரம் வந்த டாவின்சி வரைந்த படத்தை பற்றி பேசுவதில் என்ன சிறப்பு இருக்கிறது. கலை, கற்பனை என்பதை தவிற என்ன இருக்கிறது.
ஆனால் சிலுவை மரணம் நிகழ்ந்த போது ஜெசூபியஸ் என்ற ரோம அரசின் பதிவாளர் எழுதிய குறிப்பு அல்லவா முக்கியம். அது உண்மையா இல்லையா என்பதை பற்றி பதிவிடுங்கள்.
Last supper என்கிற தலைப்பு யார்கொடுத்தது,? தான் கொடுக்கும் சப்பர் கடைசி என்று அவருக்கு தெரியுமா?!
Yes avaruku theriyum
Da Vinci mind voice : anne ithu puthusa irukune.......puthusa iruku
Naan kooda ivlolam yosikla anne ,
Bro talk about Bob Marley
Anbu, Sammathanam, mannippu i love this lord ❤
❤ amen
Very interesting episode. Many many thanks. 🎉🎉🎉🎉🎉
Lionardo da Vinci... the last supper.. painting 🖌️🖌️🖌️
இயேசுவுக்கும் மகதலேனா மரியாளுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று நீர் சொல்லி இருக்க கூடாது.அவரே கற்பனை செய்து வரைந்து இருக்கிறார்.மரியாள் இருந்த இடத்தில் லியோ வே அமர்ந்து இருப்பதுபோல வரைந்து இருக்கிறார்.இப்படி நீர் சொன்னதே பாவம் இயேசுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.பெரிய பாவத்தை செய்து விட்டீர்.
அதை நீங்களே கேட்டு வாங்கிக்கோங்க
You're really amazing. Just go on 🙏
Excellent details .. pls share ur sources brother. Pls put more videos about him .
Superb Explanation Bro.. Great work..👍 Half hr indha painting pathi sonathu really sema.. Keep it up bro...👌
bro put the video about lord KRISHNA life history.
Super
The Da Vinci Code super movie
Na oru patthu vati pathurpen
அருமைசார்
முக்கியமான தொகுப்புகள் மற்றும் தகவல் உரையாடலை நீங்கள் கவனிக்க வேண்டும் சகோதரரே கமெண்டுகளை அந்த வீடியோ சார்ந்த தொகுப்பு உரையாடல் மற்றும் கேள்விகள் நிறைந்த கமெண்ட்களை கொஞ்சம் பாருங்கள் சகோதரரே
Don't Die with out knowing the truth because Iam the way the truth and the life 23:31
Very interesting
கார்த்தி வரைந்து பிரகாஷ் ராஜ் 2லட்சம் கொடுத்து வாங்கின கதைதான்
👋👋👋👋👋👋👌
In 1996 , davinci கு நா தான் lunch கொண்டு போய் குடுக்குறது.. tip பு கூட கொடுப்பாரு .. ரொம்ப நல்ல மனுஷன் யா... 🤣🤣🤣
So interesting Anna nice✨✨
benito Mussolini பற்றி காணொலி போடுங்கள் அண்ணா❤
Nice work.. But info's according to LDV..
இது இரவு உணவு புகைப்படம் எங்கள் வீட்டுளிலும் 23 ஆண்டுகளாக உள்ளது
Nalla information Anna 😊
Make a video about Agatha Christie.... It's a humble request
யார் என்ன சொன்னாலும் இயேசு கிறிஸ்துவே உண்மையான கடவுள் இது யாராலும் மாற்ற முடியாது .எப்படி உயிருடன் மேலே போனாரோ அப்படியே சீக்கிரத்தில் நியாம் தீர்க்க பூமிக்கு வருவார்.🙋🙋🙋🙋🙋🙋🙋
ஆமென்
When?
அவர் இறை தூதர் மட்டுமே...
Yar enna sonnalum avare unmayana thevan amen
I thought he died already