The dark side of Edison | எடிசனின் மறுபக்கம் | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • உலகின் தலைசிறந்த விஞ்ஞானி என்று போற்றப்படும் எடிசன் அந்த புகழுக்கு தகுதியானவரா? பல கண்டுபிடிப்புகளை செய்தவர் என்று பலருக்கு இன்ஸ்ப்ரேஷனாக இருக்கும் எடிசனின் மறுமுகம் இது.
    Edison is inspiration to many but do you know the real face of Edison. This video trails back to it.
    #edisondarkside #bigbangbogan #bcubers
    Tesla Video
    கொலை செய்யப்பட்ட நிகோலா டெஸ்லா| The Genius behind modern world - Nikola Tesla
    • கொலை செய்யப்பட்ட நிகோல...
    __
    To shop at www.angi.in
    use the below link to get 10% discount
    angi.in/discou...
    __
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
    Sources
    Book
    The Man Who Made Movies: W.K.L. Dickson
    Paul Spehr
    amzn.to/3CmItdg
    History of Kinetograph, Kinetoscope, Kineto Phonograph
    W.K.L.Dickson & Antonia Dickson
    bit.ly/3IVExCu
    கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
    இலந்தை சு.ராமசாமி
    amzn.to/3MBUiB8
    Websites
    Grunge
    bit.ly/3vPbnBn
    Live Science
    bit.ly/3Kq7PcT
    Science Focus
    bit.ly/3tDJJoq
    Britannica
    bit.ly/3IXl2tA
    bit.ly/35GedOz
    Laalmanac
    bit.ly/3Kqy0jB
    SaturdayEveningPost
    bit.ly/3IUDz9M

Комментарии • 1,1 тыс.

  • @tamilravi3709
    @tamilravi3709 2 года назад +65

    இதிலிருந்து என்ன ஒன்று தெரிகிறது என்றால் நாம் படிக்கும் அனைத்து வரலாறுகளும் 100% உண்மை என்பது கிடையாது சிலபல புனையப்பட்ட செய்திகள் மட்டுமே

    • @Bhuvanesh_Rajendran
      @Bhuvanesh_Rajendran 9 месяцев назад +2

      வரலாறு என்பதே இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் இப்படியும் இருக்கலாம் என்று காதால் கேட்டது ஏடுகளில் எழுதியது ஓலைச் சுவடிகளில் செதுக்கியது மட்டுமே முழு வரலாற்றை எவராலும் கூற முடியாது

  • @kishor5464
    @kishor5464 2 года назад +156

    இந்த வரலாற்று கதை எனக்கு முன்பே தெரியும் ஆனாலும் இதை நீங்கள் சொல்ல கேட்கும்போது எனக்கு மீள்நினைவு செய்வது போல் இருக்கிறது...... நன்றி போகன்

  • @vmsaravananvdrm4116
    @vmsaravananvdrm4116 2 года назад +513

    தமிழ்ல இப்படி ஒரு சேனல் எங்களுக்கு கிடைச்சது நாங்க தான் பெருமைபடனும்

    • @RAJAS-mn8lk
      @RAJAS-mn8lk 2 года назад +14

      ரொம்ப பெருமை பட கூடாது சைடு லா அடிச்சு உட்டா தெரியவா போது

    • @jaco_christian
      @jaco_christian 2 года назад +6

      @@RAJAS-mn8lk apdina....neenga poi research panni comment pannu....

    • @RAJAS-mn8lk
      @RAJAS-mn8lk 2 года назад +4

      @@jaco_christian NI VELAIYA PARU

    • @vkettavan2068
      @vkettavan2068 2 года назад +3

      Ellam okay than but ithu konjo over oruttala irukku. Enathan sonthakaran, nanbanoda channel ah irunthalum ivalo orutti oruttatha pa.

    • @balakumar3708
      @balakumar3708 2 года назад

      Y

  • @mohanp5809
    @mohanp5809 2 года назад +8

    ஆக எடிசன் நம்ம ஊரு அரசியல் வியாதிகளை போலத்தான் என்று தெரிகிறது. மிகவும் பயனுள்ள தகவல்.

  • @user-fw4nz5ps7c
    @user-fw4nz5ps7c 2 года назад +31

    ஐன்ஸ்டீன்க்கு நிகராக போற்றப்பட வேண்டியவர் டெஸ்லா. நான் ஒரு மின்னியல் (Electrical) பேராசிரியர். மின்னியல் துறையில் டெஸ்லா உடைய பங்கு அளப்பரியது.
    நன்றி போகன், டெஸ்லா பற்றிய காணொளி பதிவுக்கு.

    • @bearkitchen4806
      @bearkitchen4806 10 месяцев назад

      First Einstein ye Helen kita irunthu yemathi kandu pidichathu tha yellame... Helen is his lover she s deaf he cheated on her.. she s very brilliant than him... Einstein TAE Vida rombo mosam.... Helen ku rombo kodu pannikappula

    • @prakashaero1987
      @prakashaero1987 4 месяца назад

      ​@@bearkitchen4806yes he cheated on his wife.

  • @davidlivingston3754
    @davidlivingston3754 2 года назад +157

    எடிசன் மட்டும் இல்ல நண்பா,
    ஊருக்குள்ள இருக்குற பிரபலமான அத்தனை பேரு பின்னாடியும் ஒரு கருப்பு பக்கம் இருக்கு 😞

    • @user-pw5me3oq6w
      @user-pw5me3oq6w 2 года назад +15

      தற்போதைய போலியான இந்திய வரலாறு போல..

    • @kandasamyk843
      @kandasamyk843 2 года назад +4

      அருமையான பதிவு இது போன்ற விஷயங்களை

    • @Karthikeyan-le6fo
      @Karthikeyan-le6fo Год назад +1

      👌👌👌

    • @rangaswamimettupalayamkali9416
      @rangaswamimettupalayamkali9416 9 месяцев назад

      ​@@user-pw5me3oq6w
      உண்மையான வரலாற்றை சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறோம்

  • @juliesclinton
    @juliesclinton Год назад +48

    Tesla ♥️
    எவ்வளவு தான் வரலாற்றை மற்ற நினைத்தாலும் உண்மை ஒரு நாள் வெளிப்படும்.

  • @kirubakaran6270
    @kirubakaran6270 2 года назад +45

    இவ்வுலகத்திற்கு பல்பு கண்டு பிடிக்கல பல்பு கொடுத்துட்டான் 😪💡 நாம வாங்கிட்டோம்....

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr 2 года назад +41

    காலம் மாரியதே தவிர,அன்று போல் இன்றும் திறமை கொண்டவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.உண்மையான எடிசன் இவர்தான் என்ற பல்பை எங்கள் மண்டையில் எரிய செய்த உங்கள் குழுவிற்கும்,உங்களுக்கும் நன்றி...வாழ்த்துக்கள்

  • @rosy4834
    @rosy4834 2 года назад +177

    எடிசனை நானும் ஹீரோவாக நினைத்து இருந்தேன்...நிகோலஸ் டெஸ்லாவின் வரலாறு பார்க்கும் வரை.....😤

    • @uthayanp
      @uthayanp Год назад +4

      Me too

    • @aarirose6072
      @aarirose6072 10 месяцев назад +2

      தாமஸ் ஆல்வா எடிசன் இப்போதும் கதாநாயகன் தான் அவர் கண்டுபிடித்த விஞ்ஞான சாதனங்கள் பல பல பல பல பல இருக்கிறது

  • @mangalambikairajaratnaiyer3935
    @mangalambikairajaratnaiyer3935 2 года назад +25

    இந்த புலுடாதிருடன் கதையை நானும் சில வருடங்களுக்குமுன் அறிந்து அதிந்தேன்.

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g 2 года назад +41

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @குமரன்_200k
      @குமரன்_200k 2 года назад

      👍

    • @socalledsoundsystem16
      @socalledsoundsystem16 2 года назад +4

      அவர் சொல்லுவார்... ஆனா சாதிய படிநிலை பத்தி சொல்லும் போது பல திராவிட கசப்புகளும் இருக்கும்... அதை ஏத்துக்குற பக்குவம் நம்மாளுக்கு இல்லை....

    • @powerabuse8960
      @powerabuse8960 2 года назад

      This Edison topic is something similar bro . . . Think about it

  • @balachandran6197
    @balachandran6197 2 года назад +5

    பெரியாரும் இப்படி தானே அவர் பற்றியும் வீடியோ போடுங்க

  • @pistolvicky7065
    @pistolvicky7065 2 года назад +74

    இந்த ஸ்டோரி எனக்கு தெரியும் ஆனாலும் திரும்ப உங்க மடலேசன்ல பகுறேன் 😁
    Love from #Bcubers

    • @Bravo.6
      @Bravo.6 2 года назад

      இந்த ஸ்டோரி தான் தெரியுமா?
      அப்போ இந்த கதை தெரியாதா?

    • @hanp2183
      @hanp2183 2 года назад +1

      @@Bravo.6 oombu

    • @sakthit7269
      @sakthit7269 2 года назад +1

      பயமா இருக்கு அறிவை திருட
      உயிரையும் திருடியது.
      இதுவும் போதைதான்.

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 2 года назад +44

    அவரை பற்றி நிறைய உண்மையான முகத்தை நீங்கள் கண்டு பிடித்தது மிகவும் அருமை.....நண்பா வாழ்த்துக்கள்.

    • @gajanmass6281
      @gajanmass6281 2 года назад +2

      Unakku ellam seience pathi unakku enna da theriyum

    • @MilkyWay-lq3iq
      @MilkyWay-lq3iq 2 года назад +1

      @@gajanmass6281 enna question ithu konjam theliva kelunka...

  • @inderbalaji9833
    @inderbalaji9833 2 года назад +50

    வரலாறு என்பது நடந்தது அல்ல அது சிலருக்காக எழுதப்பட்டது

    • @duraipandis1873
      @duraipandis1873 2 года назад +1

      Unnai adhula tamil jaathi peruma pesuravangalukkum porundhum

    • @kingdom_gospel_fellowship6090
      @kingdom_gospel_fellowship6090 2 года назад +1

      அய்யா ஞானி... பகவத் கீதை நிறைய வாசிப்பிங்களோ.....

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад +7

    எனக்கு தெரிந்து இவ்வளவு விவரங்கள். எப்படி அண்ணா..நடமாடும், பேசும் பல்கலை கழகம் நீங்கள்... அருமை அண்ணா...

  • @Kutykunjaan
    @Kutykunjaan 2 года назад +8

    இதே மாதிரி நம்ம பெரியார் தாத்தா பத்தி ஒரு உண்மையான வீடியோ போடுங்க பாஸ்😇

  • @joelfrancis3379
    @joelfrancis3379 2 года назад +5

    இந்த மாதிரி சில Chanalgal இருப்பதால் தான் RUclips வர பிடிக்குது அண்ணா
    Good Information
    God Bless You அண்ணா
    Francis Xavier Trichy

  • @nandakrishnanchitra7425
    @nandakrishnanchitra7425 2 года назад +95

    I’m worrying y this kind of good content is not getting millions of views

    • @exampoststamil4709
      @exampoststamil4709 2 года назад +6

      Poi spread aagara speedku unmai spread aagathu bro😩

    • @kukesh_K
      @kukesh_K 2 года назад +1

      because almost everyone knows this one

    • @kkrajj8114
      @kkrajj8114 2 года назад

      Caz, it has good content. More Specifically, it has content

    • @anwarbatcha57
      @anwarbatcha57 2 года назад

      Reason ennana entha ponnum adala araium kuraima poi sollala negative a ethum sollala kalla kathal illa prank nu solli act pannala ithu Mari la iruntha millions million views poirukum bro 😀

  • @1tmoorthy
    @1tmoorthy 2 года назад +76

    கண்டிப்பா திட்டமாட்டோம் நண்பா. டெஸ்லா வ ரொம்ப கஷ்ட படுத்துன முதலாளி. முதலாளித்துவம் ரத்ததில்லையே இருக்கு.😶😶😶😶

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 2 года назад +3

    அரிய தகவல்கள். பாராட்டுகள். அரசியலிலும், எழுத்துலகிலும், கலையுலகிலும், சமூகத்திலும், அறிவியலிலும் எத்தனையோ மன்னிக்க முடியாத துரோகிகளை இவ்வுலகம் அறியாமையால் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவர்களுள் இந்த மாபாவி எடிசனும் ஒருவன். உங்கள் பணி தொடர்க!

  • @b.x.probert8578
    @b.x.probert8578 2 года назад +113

    இன்றிலிருந்து தோமஸ் அல்வா எடிசன்.... *அல்வா* எடிசன் என்று அழைக்கப்படுவார்...😁😂

    • @hariprasath7756
      @hariprasath7756 2 года назад +5

      Athai nan valimoligran

    • @TalentedPersonGaming72
      @TalentedPersonGaming72 2 года назад +2

      🤣🤣🤣🤗🤗😂😂

    • @manasamanu.k6958
      @manasamanu.k6958 2 года назад

      @@hariprasath7756 naanum valimozhikirean

    • @prabhud1703
      @prabhud1703 2 года назад +2

      ஆமாம் உண்மையில் இவன் எல்லோருக்கும் பல்பும் கொடுத்துட்டான், ரீலும் ஓட்டிடான். தற்போது ரீல் அறுந்துவிட்டது.

  • @saravanasundarsaravanasund6119
    @saravanasundarsaravanasund6119 2 года назад +3

    நடிகர் சத்தியராஜ் கண்ணில் இந்த வீடியோ படும் வரை Share செய்யவும்

  • @captaincool3496
    @captaincool3496 2 года назад +15

    Semma useful videos bro❤enna maariyaana education system idhu🙄... Columbus history maatra patturuku... Edison history maatrapatturuku... Western countries ooda plan la thaan namma education system pogudho🤔adhaan namma IT ngra per la avanungaluku ingalerndhu adimaya irukomo... Ipdi laam thonudhu... 👍

  • @jothibasu3007
    @jothibasu3007 2 года назад +1

    நண்பரே.. உலக நாடுகளையும், உலகத்தவர்களை மட்டுமே தொடர்ந்து காணொளி இட்டு வருகிறீர்கள். வாழ்த்துகள்.
    நம்ம ஊர் செய்தி
    குடியாத்தம் நகரில்
    50 வருடகளுக்குமேல் வாழ்ந்திருந்த ஒரு லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாக தவிக்கின்றனர்.
    இதற்கு ஒரு வறலாறு உண்டு
    முதல்வர் வேட்பாளராக
    விருது நகனில் நின்று காமராஜர் தோற்று போனார். அவரை ஈ.வே.ராமசாமி குடியாத்தம் தொகுதியில் நிற்க சொன்னார்
    அதற்கு காமராஜர் நானோ விருது நகரில் பிறந்தவன் என் சொந்த மண்ணிலேயே என்னை தோற்கடித்தார். இவர்கள் எப்படி எனக்கு வாக்களிப்பார்கள் என கேட்டார். அதற்கு ஈ.வே.ரா, குடியாத்தம் மக்களுக்கு ஒரு தேவை இருக்கிறது அதை செய்வதாக உருதி கூருங்கள் காமராஜரே வெற்றி பெறுங்கள் முதல்வர் நாற்காலி உங்கலுக்கே..என்றார் பெரியார்.
    அது என்ன தேவை என கேட்டார் காமராஜர். கௌடண்ய மா நிதியின் என்னும் ஆற்றில் குருக்கே ஒரு சிறிய பாலம் கட்டித்தந்தால் பத்து மயில் சுற்றி நகருக்குள் வரும் மக்களுக்கு சுலபமாக இருக்கும். என்றார் ஈ.வே.ரா. "சிறியபாலம் என்ன பெரிய பாலமாவே ஒண்ண கட்டி குடுத்துடுவோம் என்றார் காமராஜர். அவர் சொன்னதுபோல் பெரிய பாலம் ஒன்றை கட்டி தந்தார். இப்போது அந்த பாலம் எவ்வளவு நீலம் இருக்கிறதோ அதற்க்குள் இருக்கும் வீககளை இடிக்க நீதி மற்றும் உத்தரவிட்டிருக்கிறது. கொரொனா ஒரு புறம் கொன்று விட்டது. தன் பங்குக்கு நீதி மற்றமும் கொன்று கொண்டிருக்கிறது..

  • @manoharana892
    @manoharana892 2 года назад +6

    Bro நீங்க என்ன தான் சொன்னாலும் ஒரு கண்டுபிடிப்ப improve பண்றதும், உலகத்தோட அத்தனை மக்களுக்கும் பயன்படுற மாதிரி எளிமையாக்கி அத market பண்றதுக்கும் ஒரு அறிவு வேணும் இல்லியா. அந்த விதத்துல எடிசன் ஒரு Genious தான.

    • @sivakumar-ro7ch
      @sivakumar-ro7ch 2 года назад +3

      மிக சரியா சொன்னீங்க.

    • @nasimabanu2808
      @nasimabanu2808 9 месяцев назад +1

      Correct dhn

  • @amenmediaministries9088
    @amenmediaministries9088 2 года назад +8

    அருமை தோழரே. கடின உழைப்பின் திறனாய்வு பாராட்டுக்குரியது. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

  • @manikandanv3911
    @manikandanv3911 2 года назад +16

    எடிசன் ஒரு விஞ்ஞானி அல்ல வியாபாரி I love நிக்கோலா டெஸ்லா மிகவும் அருமையான சுயநலமில்லாத மனிதர்

  • @rajkumar6583
    @rajkumar6583 2 года назад +2

    தலைவர் சூப்பர் பதிவு தலைவரே இந்த மாதிரி தான் தமிழ்நாட்டில் பெரியாரை டவுன்லோட் பண்றாங்க

    • @balasuriyankanesapillai1357
      @balasuriyankanesapillai1357 Год назад +1

      அடப்பாவி பெரியார் பற்றி 4 வரி சொல்லு பார்ப்போம்😂

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 2 года назад +3

    Chinna vayasula irunthu
    Yara inspiration ah nenajano
    Avara innaiku verukra....

  • @krishnamurthye2152
    @krishnamurthye2152 2 года назад +11

    உலகம் முழுவதும் மதிக்கும் ஒரு விஞ்ஞானியை இவர் அவதூறாக பேசுவதுமல்லாமல், அவருடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்தால் அது அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லுமா? இல்லை அந்த தொழிலாளியின் பெயரை பதிவிடுவார்களா. வியூவரிடம் லைக்குகளை பெற எதை வேண்டுமானாலும் பேசலாமா

    • @sivakumar-ro7ch
      @sivakumar-ro7ch 2 года назад +1

      அருமையா கேட்டீங்க.

    • @notyboy1894
      @notyboy1894 2 года назад +1

      Yes u contact

    • @user-zg7rr5xk2t
      @user-zg7rr5xk2t 9 месяцев назад

      இல்லை அவர் தவறாக சொல்லவில்லை. நீங்கள் இணையத்தில் தேடி பாருங்கள் உண்மை தெரியும். மின்குமிழை கண்டுபிடித்தவர் பிறந்த வீடு இன்றும் ஜேர்மனியின் உள்ளது.

    • @rajeshwari8311
      @rajeshwari8311 7 месяцев назад +1

      Edison ஒரு yemaatru kaaran

    • @livingunique2759
      @livingunique2759 7 месяцев назад

      world fulla mathichale avan emathuravana thaan irupaan because apdi pattavanungala thaan world la famous panvanga😂

  • @arung8063
    @arung8063 2 года назад +8

    நல்ல content...
    நம் மக்களுக்கு பிடிக்குமா என்று யோசிக்காமல்..தொடர்ந்து பதிவிடுங்கள்...
    டெஸ்லா உடன் வந்த மோதலில்..ஒரு யானைக்கு மின்சாரம் கொடுத்து கொன்ற கொடுமையும் வரலாற்றில் உண்டு..

  • @teslamediatv4786
    @teslamediatv4786 2 года назад +7

    எடிசன் மேட்ச் அது எருமை
    அதுல என்ன பெருமை..by TESLA MEDIA

  • @kingkavi7849
    @kingkavi7849 2 года назад +41

    தலைவா அப்படியே பெரியார், காந்தி, வா.உ.சி, பாரதியார், வல்லபாய் படேல் ,நேரு இவர்களைப் பற்றிய உண்மையை எடிசனை போன்று விளக்குங்கள்.நன்றி

    • @naveena_comali
      @naveena_comali 2 года назад +1

      சார் நடுநிலையான்னு பெயர் வைத்தை நாம் டம்ளரின் அரை சங்கியோ

    • @rio_ar7494
      @rio_ar7494 9 месяцев назад

      Apdiye simon di urutum poda solunga

    • @kingkavi7849
      @kingkavi7849 9 месяцев назад

      @@rio_ar7494 nimmadhiya oru comment poda vidungada
      Uyira vangadhingada.
      Na yenda night 12 manikku sudu kattukku poganum.

  • @NOTHING-dc9gf
    @NOTHING-dc9gf 3 месяца назад

    அருமையான தகவல்கள்...! அருமையான பேச்சு...! நண்பா, தங்கள் மொழி அருமை....! வாழ்த்துகள்....!!

  • @gowthamtechy94
    @gowthamtechy94 2 года назад +62

    Tesla tha enodiya inspiration... True science legend.🙌

  • @navaneethakrishnanafcons7262
    @navaneethakrishnanafcons7262 2 года назад +2

    சிலம்பாட்டம் வரலாறு
    கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு
    Video போடுங்க

  • @durgapooranimsathya
    @durgapooranimsathya 2 года назад +7

    The something you said in start is right 😢 I hate him he betrayed and done a lot of wrong things to NIKOLA TESLA. Tesla is the biggest inventer and remain broken because of no one cared of his inventions and he didn't get the recognition.

  • @josephpradeepraj7638
    @josephpradeepraj7638 2 года назад +105

    Great video bro, like Edison-Tesla, another scientist rival is Albert Einstein-Niels Bohr, and another Marconi (world believes he completely invented radio communication) was initiated by many including Jagadish Chandra Bose and Oliver Joseph Lodge. You will find this interesting about a documentary named 'Copenhagen Fallout' - its between Niels Bohr and Werner Heisenberg who had almost a father-son relationship but had to separate due to Hitler. Heisenberg couldn't talk freely about nuclear weapon to Bohr.

  • @Creepy5555
    @Creepy5555 2 года назад +15

    இன்று தான் Tesla ❤அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது எடிசன் 👹என்கிற மனித மிருகத்திடமிருந்து.

  • @CharalTamizhi
    @CharalTamizhi 10 месяцев назад +1

    எடிசன் ஒரு கள்ளன் என்று நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன் நியூட்டனின் கதைகளும் அவ்வாறானது தான்

  • @satheeshkumar77770
    @satheeshkumar77770 2 года назад +3

    மாவீரன் அலெக்சாண்டரையே அலரவிட்ட நமது நாட்டு மன்னன் போரஸ் பற்றி போடுங்க bro

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 года назад +2

    Very informative speech I thank Big Bang Bogan tv for uploading this video in RUclips

  • @hahaha1749
    @hahaha1749 2 года назад +5

    எடிசன் ஒரு bussiness man. அவர் கம்பெனி ல. கண்டுபிடிச்ச ஒன்று அதற்கு அவர்தான். Producer.

  • @lboopathiraj_karaikudi
    @lboopathiraj_karaikudi Год назад +1

    எதிர்பார்த்து இருந்தேன் முகநூலில் Uல ஆண்டுகள் களுக்கு முன் நான் இந்த தகவலை பதிவிட்டு இருந்தேன் டெஸ்லா என்ற தலைப்பில் மகிழ்ச்சி

  • @vinothvideos5651
    @vinothvideos5651 2 года назад +3

    ஜாக்கிஜான் நடிச்ச around tha world 80 days படம் எடிசன் நிக்கோல டேஸ்ட்லாவுடைய கதைய வச்சி எடுக்க பட்ட திரைபடம் எனக்கு தெறீயும்

  • @thandayuthapanipani2513
    @thandayuthapanipani2513 9 месяцев назад

    குறைகூற முடியாத அளவு நன்றாக இருந்தது. பெருமை கொள்கிறோம். நன்றி!!!

  • @stalinv9473
    @stalinv9473 2 года назад +3

    வெரும் பொழுதுப்போக்கை மட்டுமே மைய்யமாக வத்து செயல்படும் சேனல்களுக்கு மத்தியில் , இந்த சேனல் மங்களின் பருத்தறிவுக்கான து . அனைத்தும் அருமை தோழா

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 2 года назад +44

    Respect for Tesla 👍👍👍

  • @kalaimagaljudesuthagar2146
    @kalaimagaljudesuthagar2146 2 года назад +22

    என்னமோ தெரியல ..
    எனக்கு Director முருகதாஸ் ஞாபகம் வருது 😂😂😂

  • @vaithi2
    @vaithi2 2 года назад +1

    எடிசனால் பல நன்மைகள் தெரிந்தோ தெரியாமலே கிடைத்துள்ளன. அருமையான பதிவு

    • @venugobal6317
      @venugobal6317 Год назад

      இந்தப் பதிவு நமக்கு உணர்த்தும் உண்மை என்னவெனில், எடிசன் இல்லாமலும் உலகத்திற்கு இந்தக் கண்டுபிடிப்புகள் (நியாயமான முறையில்) வந்துசேர்ந்திருக்கும் என்பதே!!

  • @vjayarun
    @vjayarun 2 года назад +4

    Perfect he is an investor not an inventor ..

  • @vijayathri9319
    @vijayathri9319 2 года назад

    வரலாற்றில் இதைப் போன்று நிறைய துறைகளில் இணைப்புகள் மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ளது அவைகள் எல்லாம் களையப்பட வேண்டும் உங்கள் சேனலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker 2 года назад +7

    Very interesting. May be every great man employs Others' contributions morally or immorally in their life. The question is whether it's more or less. From what you have said, if it were true, Edison doesn't deserve his reputation.
    Thanks!

  • @silambumohan8600
    @silambumohan8600 5 месяцев назад

    நானும் அவரை பின்பற்றியவன் ஆனால் இப்போது வெட்க படுகிறேன் டெஸ்லா நல்ல மனிதரை பழி வாங்கியது

  • @jafarsadhiqdeobandi
    @jafarsadhiqdeobandi 2 года назад +24

    எடிசன் உடைய முகத்திரையை ஆதாரபூர்வமாக கிழித்ததுக்கு பாராட்டுக்கள்

  • @Fatimabful
    @Fatimabful Год назад +1

    நாம் அறியாத பல தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.

  • @user-zo2cv1do9b
    @user-zo2cv1do9b 2 года назад +8

    சகோ Spartacus வரலாறு பற்றி போடுங்க சகோ...

  • @esakkimathan7218
    @esakkimathan7218 Год назад +1

    Tesla than ellam kandupudicharu tesla electricity kandu pudicharu and radio kandipudicharu but atha ellam edition patent rights pannikittaru

  • @tamil_motovlogger
    @tamil_motovlogger 2 года назад +29

    Edison not a scientist or inventor he's just a business man and registered lot of patent rights only

  • @NagaMagesh2
    @NagaMagesh2 2 года назад

    இப்படி ஒரு தகவல்கள் சேனல் தமிழில் இல்லையேன்னு முன்னாடி கவலைபட்டேன் சகோ. வாழ்த்துக்கள்.

  • @vigneshlakshumanan284
    @vigneshlakshumanan284 2 года назад +5

    Royal Enfield history pathi video podunga bro

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 Год назад

    முதல் முதலாக உங்கள் சேனலை பார்க்கிறேன். நன்றி. உங்கள் குரல் explanation அருமை.

  • @ganeshramamurthi9663
    @ganeshramamurthi9663 2 года назад +7

    Superb explanation. The dark side of the moon.. Edison was an inventor, innovator driven by a business mind. He had the friendship with who is who in government and an influencer. Greed poisoned his mind...

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 10 месяцев назад

    அருமையான செய்தி நணபா
    இதெல்லாம் எப்படி கண்டுபிடிப்பு என்னவெல்லாம் படிக்கனும்.
    நல்ல முயற்சி
    வாழ்க வளமுடன்.
    நண்பா இதுபோல் ஒவ்வொரு நாட்டு உளவு துறையையும் விவரமாக சொல்ல முயற்சியுங்கள் நண்பா
    வாழ்க வளமுடன்

  • @aneesht2237
    @aneesht2237 2 года назад +12

    Super data...very nice compilation. Actually, all your videos are striking, not even feels to skip a second of the assertive information and expecting many treasure troves from you

  • @alone-boy237
    @alone-boy237 Год назад +1

    ,அடுத்தவன் அறிவை திருடி அதை தான் தான் கண்டுபிடித்தேன் என்று கூறுவது அந்த எண்ணம் தவறானது

  • @vadivelummc
    @vadivelummc 9 месяцев назад +9

    எடிசன் திறமைசாலி!❤ நல்ல தொழிலதிபர்.

  • @abhabhabhabh5227
    @abhabhabhabh5227 2 года назад +1

    இப்படி நம் புத்தகங்களில் பல வரலாற்று திரிப்புகள் உள்ளது. உ.த. முகலாயர் படை எடுப்பு, ஆரியர் வருகை. இன்னும் பல.

  • @ssvyoutubechannel3936
    @ssvyoutubechannel3936 2 года назад +13

    My favourite scientist APJ and Tesla ❤️🥲

    • @samsudeen7654
      @samsudeen7654 2 года назад +1

      I agree with you Tesla is a genius but APJ is not a scientist he is one of the member of space research team he never invent anything like Tesla

  • @sartharbasha2878
    @sartharbasha2878 3 месяца назад

    எனக்கு அதிர்ச்சியாக இருந்தது?
    பயனுள்ள தகவல் நன்றி

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 года назад +5

    Mahindra , TVS , Ashok Leyland history pathi video podunga bro please 🙏

  • @esakkimathan7218
    @esakkimathan7218 Год назад +1

    Tesla paththi naa 6 th padikum pothu Narayan padichen en school la sonna but Ena kindal pannaga tesla patent rights Panna virupam ila avaru kandupudicha ellam pattern pannatha naala atha edition vagitaru avari neme la

  • @pkparasu
    @pkparasu 2 года назад +24

    True.. Tesla was a True legend 👏 🙌

  • @user-fj5hx9gj6m
    @user-fj5hx9gj6m 2 года назад +2

    Namma logo bulb marithan theriudhu boga❤️❤️

  • @ranjithkumarranjith6625
    @ranjithkumarranjith6625 2 года назад +3

    Angkor Wat temple patthi sollunga bro

  • @mohamedrilwan1561
    @mohamedrilwan1561 2 года назад +1

    Bro niga sollurathu sari but proof katunga innum nalla irukkum.nega kastapattu search pannina intha vishyam edula irundu solluriga anru proof udan sollunga.illana intha video va copy cut pannuvanga

  • @ravanapadai2.060
    @ravanapadai2.060 2 года назад +5

    அப்படியே பெரியாரின் பொய்கள் ஒரு காணொளி போடுங்கள்

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 года назад +2

    Our community not ready to learn useful things. If you talk about cinema rubbish you will get many viewers.
    Well done keep doing your hard work we will give our support always.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 2 года назад +3

    தலைப்பை பார்த்து கடுமையான கோபம் வந்தது.... காணொளி உள்ளே சென்றவுடன் நிறைவான ஆனந்தம்.... உண்மையை எந்த கேமராவை கொண்டும் மறைக்க முடியாது

  • @zerobudgetfilms19
    @zerobudgetfilms19 2 года назад +2

    நண்பா.... இன்று வரை லண்டன் நீதிமன்றத்தில் முடிவுக்கு வராத வழக்கு, எடிசனுக்கும் ஜோசப் ஸ்வானுக்கும் இடைப்பட்டது தான். இருவரும் இறந்து விட்டார்கள்... வழக்கு மட்டும் நிலுவையில்....

  • @Dilaksan-lx4qg
    @Dilaksan-lx4qg 2 года назад +26

    Tesla .... The great legend...

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb 2 года назад

    வாங்க பார்க்கலாம்.... சூப்பர்!!

  • @monish509
    @monish509 2 года назад +4

    Anna please Karl marx and avaru panna achievements and avaroda matha vishiyangalayum oru video va podunga 🙏

  • @nithinb369
    @nithinb369 2 года назад

    Kandipa varalatril ithu pondra sambavangal irupathai aarambathileye solli valarum thalaimurai ku puriya vaikanum... Education system to be update...

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад +8

    நீங்கள் என்னைத்தை சொன்னீர்களொ தமிழ்சிந்தனையாழர் பேரவை பாண்டியன் அவர்களும் சொல்லி இருக்கிறார் நன்றி🙏

  • @vijayaganeh
    @vijayaganeh 2 года назад +1

    Eppa once naan Edison ah oru hero va than parthen kizhakku press la vandha oru book la kooda avara oru hero va than katti irupanga ippadi sollite pogalam.

  • @narenkartik2078
    @narenkartik2078 2 года назад +21

    தாமஸ் ஆல்வா எடிசன் இன்றிலிருந்து திருடர் குல திலகம் என்று அன்போடு அழைக்கப்படுவாய்

    • @tpboss0102
      @tpboss0102 2 года назад

      நி வின்ஞானிகளை விஞ்ஞானிகள் அவமதிப்பு செய்துவிட்டாய் இதுக்கு நீ பதில் சொல்வாய்

  • @kpmurugankpmurugan9035
    @kpmurugankpmurugan9035 10 месяцев назад

    சூப்பர்,இவருக்கு எங்கே இருந்து இது கிடைக்குது. நல்ல உழைப்பு.

  • @rk2ktech415
    @rk2ktech415 2 года назад +3

    bro can you please explain about Bernard Arnault & family

  • @suriyasilvensilven4513
    @suriyasilvensilven4513 Год назад +1

    Super brother you gave good information to All people's. And try to make clip about Nicolas tesla The man of invention

  • @sarandv
    @sarandv 2 года назад +10

    Wow.... You are doing a great job. Great information. I too like Telsa more than Edison.

  • @rajeswaransubramanian409
    @rajeswaransubramanian409 2 года назад

    Really you look like anandhavikatan MADHAN. Very good.

  • @Robert-dy6qc
    @Robert-dy6qc 2 года назад +5

    Football history and FIFA world cup pathi video podunga brother 🤩💥 🙏💕💕💕

  • @blacktiger8351
    @blacktiger8351 2 года назад +1

    The Best of Tamil RUclips channel

  • @aravindrajm4527
    @aravindrajm4527 2 года назад +10

    Tesla genius and good man and one only scientists

  • @rajeshmurugan8309
    @rajeshmurugan8309 2 года назад +2

    வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே 👏👏👏😂😂😂

  • @RAMKI_
    @RAMKI_ 2 года назад +19

    John bro neega vera levela memes poduringa 😂🤣

  • @anishmanikandan8119
    @anishmanikandan8119 2 года назад +2

    இப்படி தான் நானும் சின்ன வயசுல ஈவேரா வை நினைச்சேன்.