கொலை செய்யப்பட்ட நிகோலா டெஸ்லா| The Genius behind modern world - Nikola Tesla | BigBang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 957

  • @MrGKTamil
    @MrGKTamil 3 года назад +816

    Amazing content and excellent narration brother, keep continue your good work!

    • @srinarayani529
      @srinarayani529 3 года назад +54

      Thank you 🧢Mr GK🧢 for recommending this video😃😁🙏🏿🙏🏿

    • @KannanKaniyan
      @KannanKaniyan 3 года назад +15

      Thankyou so much 🥰
      GK Anna For sharing this
      Awesome 😎 content
      Nikola Tesla is Fav
      Thankyou so so so so so much 😁

    • @CHTMNavaneethakrishnanR
      @CHTMNavaneethakrishnanR 3 года назад +7

      Tq anna i am waiting for next video

    • @tamilvanan9502
      @tamilvanan9502 3 года назад +7

      Thanks for sharing this video

    • @BigBangBogan
      @BigBangBogan  3 года назад +83

      Thank You So much sir...appreciate it.. we always admire your works...means a ton to us...thanks again😊

  • @mk_mahendiran
    @mk_mahendiran 3 года назад +174

    டெஸ்லா பத்தி நான் இதுக்கு முன்னாடியும் நெறைய கேட்டுறுக்கேன். ஆனால் சில தகவல்களை கேட்க கேட்க இன்னமும் கண்களில் கண்ணீர் வருகிறது ...
    ஒரு உண்மையான அறிவியல் நாயகனைப் பற்றி பதிவிட்டதற்கு நன்றி நண்பா 🙏

    • @sukhdevsuthar4408
      @sukhdevsuthar4408 3 года назад

      Lpĺ

    • @statuschannel9615
      @statuschannel9615 3 года назад

      Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

    • @ushadayanithi6673
      @ushadayanithi6673 Год назад

      Life is totally different, nalavangala iruga kutathu, testla mattum illa ennum evalavu people

  • @rajeshkumar.v4559
    @rajeshkumar.v4559 3 года назад +151

    அழுதுட்டேன் சார்.. இன்றைய மனிதகுலம் நன்றியோட தூக்கி வெச்சு கொண்டாட வேண்டிய ஒரு பெரிய ஜீனியஸ் டெஸ்லாவை, யாருமே கூட இல்லாம சாக விட்டுருக்கு அன்றைய மனிதகுலம்..!! 😪😪
    Thanx for this video sir..

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan 3 года назад +103

    எங்கும் டெஸ்லா எதிலும் டெஸ்லா... டெஸ்லா அவர்களை பற்றி படிக்கும் போது ஒருவித சந்தோஷம்... மறைக்கப்பட்ட நட்சத்திரம் பிரகாசிக்க தொடங்குகிறது

  • @தமிழ்மண்-ப6ண
    @தமிழ்மண்-ப6ண 3 года назад +30

    நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு டெஸ்லாவின் வாழ்க்கை ஒரு பாடம்...
    தாங்கள் தெளிவுபடுத்திய விதம் அருமை...
    நன்றி 🙏🏾

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp 3 года назад +109

    பல சரித்திர நாயகன் இப்புடிதான் வரலாற்றை மாற்றி இருக்காங்க.எடிசன் வில்லன்

    • @statuschannel9615
      @statuschannel9615 3 года назад +4

      Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @samsudeen7654
    @samsudeen7654 3 года назад +26

    உங்கள் சொல்லாடல் மிகவும் சிறப்பு பலருக்கும் பல விடயங்கள் தெரியலாம் ஆனால் எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய முறையில் சொல்வது எல்லோருக்கும் வாய்க்காது நீங்கள் சொல்லும் விதம் மிக அருமை

  • @rathinamns2935
    @rathinamns2935 3 года назад +51

    டெஸ்லா பத்தி இவ்வளவு நேர்மையான பதிவு நான் பார்த்ததில்லை....... அவரின் இறப்பு குறித்த சந்தேகங்கள் பல உண்டு அதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.........நன்றி....

    • @seetharajendram955
      @seetharajendram955 3 года назад +1

      நல்லமனிதர்கள்ஏமாற்றுவதுஇ லகு. கரோணை ,தாயாழகுணம், மற்றவர்க்குஉதவுதல், தருமம்செய்தல்மற்றவர்களைநம்பு தல்போன்றகுணம்உள்ளவரைஏமாற்ருவதுசுலபம்.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +8

    டெஸ்லா வுக்கு நடந்த துரோகங்களை தாங்கவே முடியவில்லை
    மிகவும் சோகப் பட வைத்து விட்டது இந்தப் பதிவு எடிசனை இவ்வளவு நாட்களாக ஹீரோவாக நினைத்திருந்தோம்

  • @josephtamil6098
    @josephtamil6098 3 года назад +45

    உண்மை.. உண்மையான மனிதனிக்கு உலகம் என்றும் உண்மையாக இருந்தது இல்லை... நல்ல ஒரு வரலாற்று பதிவு..

  • @scbose7173
    @scbose7173 3 года назад +20

    அருமையான தொழில்நுட்பம் படைத்த நிக்கோலடெஸ்லவிற்கு நன்றி. இது போன்ற மறைக்கப்பட்ட தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் உங்களுக்கும் நன்றி. தோடரட்டும் உங்கள் பதிவுகள். அடுத்த பதிவிற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன்

  • @zoranmarkovic1123
    @zoranmarkovic1123 3 года назад +45

    Thank you for the video about Nikola Tesla, who is the pride of the Serbian nation. Greetings from Serbia!

  • @chandrasekar8002
    @chandrasekar8002 3 года назад +39

    மக்களுக்காக வாழ்ந்தவர்கள் எல்லோருமே எந்த துறையாக இருந்தாலும் நயவஞ்சகமாக கொள்ளபட்டருக்கிறார்கள்.

  • @atozparthiban
    @atozparthiban 3 года назад +27

    எவ்ளோ நல்ல மனிதர், எவ்ளோ அறிவாளி, மனித குலம் வளர்ச்சி பெற , தன் வாழ்க்கையை கொடுத்தவர்.

  • @gskrishna2021
    @gskrishna2021 3 года назад +34

    My day not completed without watching your video Mr. Bogan, I am addicting your channel

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 года назад +9

    சாதாரணமாக
    மிக எளிதாக
    மிகப் பெரும் விஷயத்தை விளக்கினீர்கள்.
    எதிரில் உள்ள ஒருவருடன் சகஜமாக பேசுவது போல இருக்கும் உங்கள் பாணி மிக அருமை.
    இதுவரை நான் Skip பண்ணாமல் பார்த்த முதல் பதிவு உங்களுடையது தான்.

  • @ganesh7995
    @ganesh7995 3 года назад +31

    இவருக்கு குறுக்கீடு துரோகம் பொறாமை இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் என்னிலடங்கா சாதனைகளை நிகழ்தியிருப்பார்..

  • @Ferbeen
    @Ferbeen 3 года назад +51

    ஒருத்தர் இவ்வளவு நல்லவனா இருக்க முடியுமானு யோசிக்க வச்சி கடைசில அழ வச்சிடீங்களே bro??
    Anyway இந்த மாதிரி usefull informations நீங்க படிச்சதோட நிப்பாட்டிக்காம எங்களோடயும் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி bro🙏

    • @reubenasir2872
      @reubenasir2872 3 года назад +2

      Nicola tesla died peacefully in his newyork room . Not killed.

    • @Ferbeen
      @Ferbeen 3 года назад +2

      @@reubenasir2872 தகவலுக்கு நன்றி bro

  • @prasanthkumar2336
    @prasanthkumar2336 3 года назад +15

    Thambi Video romba nalla irukku, more informative. Oru small suggestion, if you can add English subtitles it can be reachable to wider population :-). Good luck brother, All the best !

  • @karthibanseee9729
    @karthibanseee9729 3 года назад +7

    அருமையான கானொலி நண்பரே.... டெஷ்லா கதை கேட்டு மனம் கலங்குகிறது😭. எடிசன் மீது இருந்ந மரியாதையே போய்ட்டு😠.
    Always Electric and Electronic legend "TESLA"

  • @chennainaveen38
    @chennainaveen38 3 года назад +17

    மிக அருமையான காணொளி தோழரே இந்த மாமேதை மறக்கப்பட்டவர் அல்ல சில தந்திர கயவர்களின் சூழ்ச்சிகளால் மறைக்கப்பட்டவர் நடப்பது எல்லாம் நன்மைக்கே வாழ்க வளமுடன் 💞💞💞💞

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 3 года назад +1

    உங்கள் சொல்லாடும் திறமை சரஷ்வதி கடாட்ஷம்

  • @dhivyasivaramane4606
    @dhivyasivaramane4606 3 года назад +19

    Anna, it brought tears to my eyes. I will definitely share his contribution to those around me. Thanks for this video. Tesla's contribution to science was wonderfully narrated by you.

  • @hotmoga
    @hotmoga 3 года назад +6

    Samma history oru padam patha mari eruku.. Super

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    உங்களின் அருமையான காணொலி மூலம் உண்மையான வரலாறு தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..

  • @balasaravanan500
    @balasaravanan500 2 года назад +1

    என் தலைவர் பற்றி வீடியோ போட்டதுக்கு மிக்க நன்றி 🙏 கேக்கவே அருமையாக இருந்துச்சு

    • @ThiruvengadamP-rx3mo
      @ThiruvengadamP-rx3mo 5 месяцев назад +1

      எனக்கும் அவர் தலைவர் சகோதரே👋

  • @King_Stoner_7
    @King_Stoner_7 3 года назад +47

    சிலர் வரலாற்றில் எப்போதுமே வாழ்ந்துகொண்டே இருப்பார்கள் Nikola Tesla 🌹

  • @sanjeevvasudevkrishnan3941
    @sanjeevvasudevkrishnan3941 3 года назад +13

    நான் இன்று தான் உங்கள் முதல் காணொளியாக இதனை பார்த்தேன்... அருமை அண்ணா

  • @karthikeyanm3115
    @karthikeyanm3115 3 года назад +8

    Bro, Sema video bro first time My eyes filled with tears.. Unga romba videos ha FB la paathutu varan bro intha video aparam ennala subscribe pannama eruka mudiyala bro aathan bro unga channel ha subscribe pannitan bro..my first RUclips subscribe channel unga channel thaan bro.. Love you Bro.. Keep going bro.. வாழ்த்துகள்

  • @ChattyRotty
    @ChattyRotty 3 года назад +6

    Congrats for " *Creator on the Rise* " my friend. Keep your good work rolling 😇

  • @ActressGlimpse
    @ActressGlimpse 3 года назад +5

    video quality vera level bro, unga channel a starting la erunthey nan pakuren. continue a video panunga bro nala varuvinga. valthukal bro..

  • @ravichandrank1286
    @ravichandrank1286 3 года назад +4

    Super content. Focus on audio quality. Volume slightly lower and differ while content display

  • @svsco8012
    @svsco8012 3 года назад +17

    இந்தப் பதிவு மூலம் Tesla மீது ஆர்வம் வருகிறது, உங்கள் மீதும் மரியாதை வருகிறது👍👍👍

  • @thavaguna1610
    @thavaguna1610 3 года назад +16

    மிக அருமையான பதிவு வரலாறு வேறு உண்மை வேறு நான் எப்போதும் டெஸ்லாவை நேசிக்கிறேன்

  • @vijimalarsrecipes3247
    @vijimalarsrecipes3247 3 года назад +4

    Super Brother , I am Surprised about Amazing content and the way your Narrating Tesla, Excellent Bro , Keep Going Amazing videos like this ,Thank u . .

  • @tharun9422
    @tharun9422 3 года назад +16

    A true scientist don't need money he really needs is respect 💯

  • @ajoyvijay11
    @ajoyvijay11 3 года назад +14

    I Used to saw your videos in fb.. Fabulous narration bro.. What you said is correct " Both Money & invention is manmade but only invention will last forever "

  • @Arun.A0542
    @Arun.A0542 3 года назад +2

    Intha video oda sethu 43 videos ah inaiku ore naal la pathuten.nee supera video podura Nanba.

  • @sachinnism
    @sachinnism 3 года назад +3

    I was just craving for this topic... Just took some busy tym to comment.. will watch this in the evening.. thanks for choosing Anna.....

  • @bkalico
    @bkalico Год назад

    Very good explanation, a must watch for this generation. Excellent nanba, keep it up👌👍🙏

  • @lboopathiraj_karaikudi
    @lboopathiraj_karaikudi 3 года назад +13

    வாழ்த்துக்கள்
    சரியான பாதையில் சரித்திரம் இன்று
    எழுதபட்டுள்ளது இது தமிழக பள்ளி கல்லூரி
    மாணவர்களுக்கு இந்த உண்மையான சரித்திர
    நிகழ்வுகள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் இதில்
    என்னையும் பங்கு கொள்ள செய்த பட குழுவினருக்கு
    நன்றி
    லி.பூபதிராஜ் EX-ARMY
    HON/PRESIDENT SVG DIST
    TAMILNADU ELECTRONICS TECHNICIANS ASSOCIATION
    KARAIKUDI
    MAHAHITECH ELECTRONICS

    • @BigBangBogan
      @BigBangBogan  3 года назад +5

      AC current - DC current குறித்த பல சந்தேகங்களுக்கு நேரம் பார்க்காமல், மிகவும் எளிதாக புரியும்படி விளக்க எங்களுக்கு உதவியதற்கு நன்றி Sir.

    • @lboopathiraj_karaikudi
      @lboopathiraj_karaikudi 3 года назад

      @@BigBangBogan மகிழ்ச்சி

  • @ajeeshdajas9102
    @ajeeshdajas9102 3 года назад +6

    Super brother and good content ...waiting for the next video and im a new subscriber to this channel..👍🏻👍🏻

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 года назад +3

    Very informative speech I thank Big Bang Bogan tv for uploading this speech in RUclips

  • @Fan_Made_Since-94
    @Fan_Made_Since-94 2 года назад +1

    I don't know how many times I've watched this video 🔥🔥🔥🔥🔥
    💯 tharamana video 🤝

  • @Jeff-fp8qx
    @Jeff-fp8qx 3 года назад +17

    I don't think Nicola was an alien or a time traveler. He was just very smart, we humans are very smart. I hope to be a person like him and hope to see many more people like him. People who aren't blinded by money

  • @ajaykuvendran1486
    @ajaykuvendran1486 3 года назад +2

    You are presentation is mind blowing bro...🔥 keep this up and post more videos.

  • @muththarasu4475
    @muththarasu4475 3 года назад +4

    கற்றலில் கேட்டல் நன்றே
    என்பது இங்கு தெளிவு.
    பயனுள்ள தகவல்.

  • @elango5636
    @elango5636 3 года назад +2

    Finally Nicholo Tesla pathi unmaiya neengalachum sonneengaley super brother 👍🏻

  • @maniguru8841
    @maniguru8841 3 года назад +68

    எடிசன் ஒரு வில்லன்.... டெஸ்லா கண்டுபிடித்த டெஸ்லா டவர் என்னவாயிற்று...

  • @devamusicmix7613
    @devamusicmix7613 3 года назад +1

    பல வரலாறுகள் சூழ்ச்சியால் மறைக்கப்படுகிறது.புதுப்பிக்கப் படும் வரலாற்றில் வஞ்சனையாளர்களையும்..நாம் வரலாறு அறியப்படாமலேயே..போற்றிக் கொண்டிருக்கிறோம். டெஸ்லாவின் வரலாறு உங்களால் எங்கள் பார்வைக்கு இன்று வெளிச்சமாய் வெளிப்படுத்திய உங்கள் பணி..மேலும் வலுப்பெற எங்களது நல் வாழ்த்துக்கள் சகோதரரே.!

  • @roopansibi8319
    @roopansibi8319 3 года назад +95

    சகோ, எனக்கும் எடிசன் பிடிக்கும்🤪 இப்போ இல்ல.நான் சின்ன வயசுல இருக்கும் போது.எடிசன் வேடம் போட்டு பேசினேன் 2ம் வகுப்பு படிக்கும் போது.எடிசன்னா அவ்வளவு பிரியம்.ஆனா,
    டெஸ்லாவுக்கு நடந்தத படிச்சா பிறகு அந்தாள பிடிக்காம போய்டுச்சு.இங்க கெட்டவன நல்லவனாகவும்,நல்லவன உலகத்துக்கே தெரியாவிடாம ஆக்குறதுல என்ன சந்தோசமோ இவங்களுக்கு.

    • @nbharathamani6342
      @nbharathamani6342 3 года назад

      அரைகுறை தகவல்கள் நம்பவேண்டாம்

    • @arselvaa
      @arselvaa 3 года назад

      @@nbharathamani6342 Its not uncooked... Hi Roopan Sibi - Pls try watching ''ruclips.net/video/3k5-3r7_5JE/видео.html'' it will tell more about Edison and his company GE(they are one of those controlling the world)

    • @karthibanseee9729
      @karthibanseee9729 3 года назад

      Yes bro, Tesla is great than Edison

    • @ArunKumar-fo9xt
      @ArunKumar-fo9xt 3 года назад

      Yez the content of this video based on movie more than half information wrong both edison and tesla are great

    • @MrArangulavan
      @MrArangulavan 2 года назад +1

      @@nbharathamani6342 உனக்கு உண்மை அறைகுறையாகத்தான் தெரியும் போல. உண்மை ரொம்ப நாள் உறங்காது.

  • @comradescorner1
    @comradescorner1 3 года назад +1

    I saw your channel videos recently. Different contents. Good presentation. Keep it up..

  • @babuswiss1
    @babuswiss1 3 года назад +6

    அருமையான பதிவு. ஏதோ என் மனதை அழுத்துகிறது. உங்கள் தொகுப்பின் பாதிப்புதானோ?? நன்றி சகோ.

  • @Ananth8193
    @Ananth8193 3 года назад +2

    First comment for this amazing video ❤️❤️❤️❤️....Your contents are awesome bro

  • @riderregan5284
    @riderregan5284 3 года назад +5

    Macha Sam vere level ❤️❤️ the way u explained... Awesome

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 2 года назад

    நிக்கோலாஸ் டெஸ்லா பற்றிய அறிவியல் ஆய்வுரை மிகச் சிறப்பு. உரையாற்றல் கலை மிக மிகச் சிறப்பு. உலகம் பயன்பெறும். குறிப்பாக, இளைய சமுகம் பயன்பெறும்.

  • @GOCLOGS
    @GOCLOGS 3 года назад +3

    Semma thala... Already tesla oda history therium.... Irunthalum neenga narrate panna vendham super

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 года назад +10

    இறுதியில் கண்ணீர் வந்துவிட்டது ... இவரை பற்றி தெரியாமலே இந்த நொடிகள் வரை பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் இவரது கண்டுபிடிப்புகளை...😰😨😢

  • @gskrishna2021
    @gskrishna2021 3 года назад +4

    Heart touching video and great scientist Mr. Tesla 🚗🔌🔋

  • @raju1950
    @raju1950 3 года назад +2

    I read all these information about Tesla
    In milpitas library during my visit to USA in 2010.
    Your presentation is superb with a human touch
    Congratulations and blessings to you brother .

  • @balashankar7065
    @balashankar7065 3 года назад +6

    One of the best RUclips channel.in terms of detailing the history,delevering the content, Relating the incidence and
    Leading to the next vedio etc...Neraya channels iruku ellarum romba melottama oru 2 mark question ku answer panra maaritha solluvanga but Neenga 16 mark question ke answer panringa.Many vedios in that way only. Thanks bro.

  • @joohnsessvallimurray
    @joohnsessvallimurray 3 года назад +1

    Very good explanation and informative bro.keep up with a good work.....

  • @ssakthiaudio
    @ssakthiaudio 3 года назад +42

    டெஷ்லா இறந்த செய்தியை கூறும்போது உங்கள் குரலில் துக்கத்தை காண முடிந்தது. 😭

    • @sathishram8098
      @sathishram8098 3 года назад +6

      டெஸ்லாதான் best விஞ்ஞானி என்று எனக்கு தெரிந்த பலரிடம் சொல்லுகிறேன் கடந்த இரண்டு வருடமாக

    • @AvtarSingh-tn6tw
      @AvtarSingh-tn6tw 3 года назад

      JJ

  • @vickykruze980
    @vickykruze980 3 года назад +2

    Vera lvl bro🤩🤩unga stories kekka semmaya iruku ❤️

  • @statuschannel9615
    @statuschannel9615 3 года назад +5

    Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻

  • @rizwanabdullah8657
    @rizwanabdullah8657 3 года назад +9

    I came here only for legend Tesla...... 🔥🔥🔥 wireless current his vision

  • @rajendrasozhan7854
    @rajendrasozhan7854 3 года назад +15

    டெஸ்லா வரலாறு தெரிஞ்சிக்க போது அடுத்தடுத்த மர்ம வரலாறுகள் வருகிறது. அடுத்து எலான் மஸ்க் !!
    அதுக்கு அடுத்து யார்?! என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

  • @meganathanm5066
    @meganathanm5066 2 года назад

    டெஸ்லா வின் ராயல்டி விசயம் கேட்டு.என்னுடைய கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.இது உண்மை.. பாஸ்... அற்புதமான செய்தி

  • @everythingelse2338
    @everythingelse2338 3 года назад +4

    Beautiful narration. Thanks.

  • @parthibanm3123
    @parthibanm3123 3 года назад +2

    En Ariyamaiyai Pokkum Ungal Arivukku Vazhthukkal....!

  • @thenrajang7225
    @thenrajang7225 3 года назад +3

    Excellent work bro. Do video about poigainallur nagapattinam

  • @brammaramaswamy1103
    @brammaramaswamy1103 3 года назад +2

    Watched fully with out skipping ...hatsoff to your way of delivery

  • @s3enterprises557
    @s3enterprises557 3 года назад +4

    I just heard about AC Current, but this message is amazing , The vision OF NIKOLAS TESLA WILL BE REMAIN EVER AND FOREVER, THANKS YOU BROTHER FOR THIS WONDERFUL MESSAGE.

  • @madhavanmadhavan8994
    @madhavanmadhavan8994 2 года назад

    உங்களின் தொகுப்புகள் என்னை பிரம் மிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்....

  • @fathisahamed798
    @fathisahamed798 3 года назад +15

    If anyone ask for a worthy RUclips channel; I will prefer Big Bang Bogan... #Worth

  • @shankarb6183
    @shankarb6183 3 года назад +2

    மிக விரிவான காணொளி
    தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 года назад +6

    Thank you very much for giving this interesting information.His history is running parallel to that of G D Naidu of Kovai,a forgotten scientist of India.It is time the world remembers such forgotten scientists,who invented most useful things to humanity. Earning money was not their aim in life.

  • @sivagangathirupathi6879
    @sivagangathirupathi6879 2 года назад

    Wonderful video sir,new information, thank you sir, send another video sir.go head

  • @nanthaa6822
    @nanthaa6822 3 года назад +3

    Really heart touching story in my already i kept edison photo but now i add our tesla photo also thank u so much for this video

  • @sinnahiakirubagaran3212
    @sinnahiakirubagaran3212 3 года назад +1

    Beautiful explain... super big bang bogan 👌👌👌👌👌 thank you!

  • @ranganathanvadivelan7615
    @ranganathanvadivelan7615 3 года назад +6

    நிகோலாஷ் டெக்லா ஒரு நல்ல மேதை. யாராகயிருந்தாலும் அரவனைக்க ஒரு கரம் இல்லாவிட்டால் ஒரு அனாதையே. அந்தகால சோகம் துரதிர்ஷ்டமும் டெக்லாவை வீழ்த்திவிட்டது. பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை. அப்போதும், இப்போதும் எப்போதும்

  • @tamilganesh7063
    @tamilganesh7063 3 года назад +2

    Very very important historical information..thank you so much..neenga very level..

  • @lakshmanchinnappa47
    @lakshmanchinnappa47 3 года назад +3

    Excellant content helpful to people who are interested to the history of genious

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 3 года назад +2

    Informative and awareness creating post 👌
    Money power politics business matters

  • @santhosh.rstyle3963
    @santhosh.rstyle3963 3 года назад +3

    Awesome Bro...!! What a Explaination Keep This Good Work, I'm New Here..!!!

  • @777_couple
    @777_couple 3 года назад +1

    Naa 1 time unga channel ah pakuren ...super bro nala pannuriga .... Testal vera level niga🥰

  • @mushinekamil8013
    @mushinekamil8013 3 года назад +13

    People who lived for people always hold a great place in history.

  • @jayadevdevendiran6986
    @jayadevdevendiran6986 3 года назад +2

    நிகழ்காலம் வேணா அவங்களுக்கு ஆனதா இருக்கலாம்; ஆனா நான் கனவு காண்கிற எதிர்காலம் நிச்சயம் என்னோடதா மட்டும் தான் இருக்கும்..💥🎊
    டெஸ்லா 😍🤩💝

  • @alanfan7390
    @alanfan7390 3 года назад +3

    Nanba super super
    Very interesting
    But climax very sad 😢

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад

    அருமையான தகவல் , Edison இவ்வளவு மோசமானவரா என்பது தெரிந்தது அதிர்ச்சியானேன்.நன்றிங்க

  • @Joshua-sm2sv
    @Joshua-sm2sv 3 года назад +5

    Introduction Vera level 🔥🔥❤️

  • @rahimbaig7011
    @rahimbaig7011 3 года назад

    romba useful ha eruku unga videos ..videos ela history very very motivation keep going on

  • @tgokulprasad
    @tgokulprasad 3 года назад +26

    Tesla - God of Modern science

  • @raajdeepak80
    @raajdeepak80 3 года назад +2

    Very good video ☺️ and great presentation thanks a lot brother no words to say

  • @papercraftartbykirubashank6064
    @papercraftartbykirubashank6064 3 года назад +5

    அருமையான தகவல் ..நன்றி 🙏🏽🙏🏽

  • @velmuruganmurugan2605
    @velmuruganmurugan2605 8 месяцев назад

    வணக்கம், நீங்கள் பேசி புரியவைக்கும் விதம் அருமை ! நன்றி .

  • @karthickraja9910
    @karthickraja9910 3 года назад +5

    Rombha நன்றி அண்ணா ரொம்ப நாள் சந்தேகம் போச்சி "இந்த உலகின் கொடூரமான விலங்கு மனிதன்😡😡😡😡

  • @MrVigarr
    @MrVigarr 3 года назад

    Avaruku vandha kastatha patha namaku irukara kastam ellam thoosu kuda illa..Good Job big bang Bogan team..Congratulations

  • @vigneshn6064
    @vigneshn6064 3 года назад +8

    Hey brother..
    Last few months watching your videos. It's informative and interesting.. please continue the same .. will support you forever.. 🔥🔥

  • @v.vigneshv.vignesh8218
    @v.vigneshv.vignesh8218 2 года назад +1

    ஒரு சகாப்தத்தை தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி அண்ணா