What is happening in Chidambaram Temple? | சிதம்பரம் கோயிலின் சிக்கல் தான் என்ன? | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • 👉50% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/2bbb-J... or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881
    .
    🎓IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது - Supernova!
    .
    Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
    ✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
    ✅ Tamil வழியாக English கற்கலாம்
    ✅ Whatsapp-இல் personal English Trainer for feedback, support & motivation
    ✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
    ✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
    .
    Supernova AI English App features:-
    👉 24/7 Unlimited Speaking Practice
    👉 Speak in Tamil & Translate to English
    👉 Ask English Doubts
    👉 Helps with Homework
    👉 Corrects your Grammar
    👉 Find Word Meanings
    .
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
    .
    Featured on:-
    Behindwoods: • "உங்களை நுனி நாக்கில் ...
    Galatta: • English-ல பொளந்து கட்ட...
    News7: • தமிழகத்தின் முதல் Robo...
    Newsglitz: • தமிழகத்தின் முதல் Robo...
    The Hindu: www.hindutamil...
    .
    [Parents, Kids, School, Education, Language]
    .
    #learnenglishonline #onlineenglishcourse #englishapp #english #supernova #AI
    சிதம்பரம் நடராஜர் கோயில் மிக பழமையும் பிரசித்தியும் பெற்றது, ஆனால் அந்த கோயில் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாவது ஏன்? யாரால்? எதனால்? அலசும் பதிவு இது
    The Chidambaram Nataraja Temple is renowned for its ancient history and fame. But why is this sacred site constantly embroiled in controversy? Who are the key players involved, and what are the underlying causes? This video delves deep into the ongoing disputes surrounding one of India's most revered temples.
    Join us as we unravel the complex web of religious, cultural, and political factors that have led to the persistent controversies at Chidambaram. We'll explore the historical context, examine the various stakeholders' perspectives, and analyze the impact of these disputes on the temple's administration and devotees.
    Whether you're a history buff, a religious studies enthusiast, or simply curious about Indian cultural dynamics, this video offers valuable insights into the challenges facing traditional institutions in modern times.
    Don't forget to like, share, and subscribe for more in-depth explorations of India's rich cultural heritage and contemporary issues!
    =========================================
    Book your spot now on our website - www.bogantv.com
    Click on the links to watch:
    The Real Kashmir files - bit.ly/4cZAPGM
    இந்தியர்கள் இந்துக்களா? - bit.ly/4cNeIUs
    Combo Package - bit.ly/46557FM
    =======================================
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Spotify: podcasters.spo...
    Facebook: / bigbangbogan
    Whatsapp Channel: whatsapp.com/c...
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to the perks:
    / @bigbangbogan

Комментарии • 430

  • @BigBangBogan
    @BigBangBogan  День назад +12

    👉50% Offer-வுடன், Supernova AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/2bbb-JoinSupernovaNow or Whatsapp ‘Join Supernova’ to +91 80500 52881

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 День назад +45

    அவா பித்தலாட்டம் அனைத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியவிதம் அருமை 🙏💐💐💐

  • @varunprakash6207
    @varunprakash6207 18 часов назад +9

    4:45 கனகசபை 5:27 Rajendra Balaji 6:21 old name 7:02 Thillai 9:31 பொன் கூனர 11:56 Rajan Rajan 14:17 Nanthanar 16:55 inscription 18:01 Art 26 20:48 Tishitakargal What Happening in chidambaram natarajan temple By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤

  • @VikneshVicky666
    @VikneshVicky666 День назад +43

    14:00 Raja Raja cholan rocked 💥 paapans shocked😲 😂😂😂

  • @sanjeevmail
    @sanjeevmail День назад +74

    எந்த புரோக்கர் நியூஸ் சேனல் சொல்லாததை சொல்லிட்டீங்க.... Great video

  • @Darthvader00
    @Darthvader00 День назад +219

    அவாள் ப்ரீமியர் லீக் (AVPL) 😍🔥🔥

  • @vakaiyampar
    @vakaiyampar День назад +25

    சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டுவர வேண்டும்

  • @mariselvam2279
    @mariselvam2279 День назад +22

    சிதம்பரம் நடராஜர் கோவில் விரைவில் அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேன்டும்

  • @muruganarun2963
    @muruganarun2963 День назад +84

    கடவுள் என்பவர் அனைவருக்கும் சொந்தமானவர் ஆகையால் கோயில் என்பது பொது மக்களுக்கு தான் சொந்தம் பொதுமக்கள் என்பது ( அரசாங்கம் )

    • @narayanan83
      @narayanan83 День назад +2

      Appo mosque and church??

    • @muruganarun2963
      @muruganarun2963 День назад +11

      @@narayanan83 நான் உங்களுக்கும் சேர்த்துத்தான் பேசுகிறேன். ஆனால் நீங்கள் மற்ற மதங்களை இதில் சேர்ப்பது தவறு. இந்த வீடியோ இதற்கான நோக்கம் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

    • @abineshabi2785
      @abineshabi2785 20 часов назад +2

      ​@@muruganarun2963 கடவுள் என்பது எல்லா மதங்களும் தானே...

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 4 часа назад

      @@muruganarun2963 thambi avan theekshithar vachi arasiyal pabran. Nee loosu maari pesatha.

  • @Lilly-oj8hf
    @Lilly-oj8hf День назад +29

    Long back my family stopped calling these people to perform any kind of poojas instead the elderly person of our family will do it with good heart which is more than enough to bring the prosperity into our family.

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil День назад +150

    இந்த கோவிலுக்கு போவதை நிறுத்தினாலே அவனுக நம்ம காலில் தான் விழனும்

    • @senthamils1791
      @senthamils1791 День назад

      அதுக்கு வாய்ப்பில்லை தோழர். இந்த முட்டால் மக்கள் போவதை நிறுத்த மாட்டார்கள்.

    • @Devil574
      @Devil574 День назад +5

      yes super 👍🏻

    • @Gunasekar470
      @Gunasekar470 День назад +17

      அதுக்குதான் இந்தியா முழுவதும் சோசியகாரன் இருக்கானே..... வடக்க இருக்கவன் தெற்க போன்னு சொல்றான்..... தெற்க உள்ளவன் வடக்கு போக சொல்றான்

    • @Thamizhmurugan
      @Thamizhmurugan День назад +4

      சாராயக்கடைக்கு போங்க

    • @Thamizhmurugan
      @Thamizhmurugan День назад +2

      @@Gunasekar470 தமிழ்நாட்டில் இருக்கிறவன் சாராயக்கடைக்கு போக சொல்றான்

  • @buvaneshwaran9035
    @buvaneshwaran9035 День назад +49

    Unexpected topic and useful topic Anna

  • @gokulbalakrishnan993
    @gokulbalakrishnan993 День назад +10

    ஆணவமும் அகங்காரமும் ஆசையும் இருக்கும் இடத்தில் இறைவன் இல்லை.
    ஒரு காலத்தில் ஈசன் இருந்திருக்கலாம்
    இன்று இல்லை என்பதே கசப்பான உண்மை.
    நந்தனார் கதை பொய் அல்ல
    அதற்கு சான்றாக சுந்தரரின் தேவாரம் (தில்லை வாழ்), சேக்கிழாரின் தொகுப்பு உள்ளது.

  • @SentamilanSenthamilan
    @SentamilanSenthamilan День назад +21

    தரமான பதிவு.👍

  • @IndrajithMaverick
    @IndrajithMaverick День назад +11

    11:43 நன்றி ராச ராசன் ❤

  • @spvagros2445
    @spvagros2445 День назад +45

    நாம் அனைவரும் சிதம்பரம் கோவில் செல்வதை தவிர்த்தல் நல்லது.

    • @subramanianv3793
      @subramanianv3793 День назад +6

      Yes.

    • @Devil574
      @Devil574 День назад +5

      yes real message 👍🏻

    • @spvagros2445
      @spvagros2445 День назад

      பக்தர்கள் செல்லாத கோவில்களில் இது போன்ற சக்திகள் இல்லை. அது போல இதுவும் ஆகட்டும்

    • @RameshKumar-w1g9x
      @RameshKumar-w1g9x День назад +7

      Anna nama poganum thatchanai thara koodathu 😂

    • @darksouleditz
      @darksouleditz День назад +4

      Sivanukaga poranga.. indha naaiga adha use pannikuranuga

  • @nithins1527
    @nithins1527 День назад +18

    23:00 inspiration for Osthi movie scene😂

  • @doremon9999
    @doremon9999 День назад +7

    16:31 true 💯 , when I first heard about the story I to thought about this only......

  • @RameshKumar-w1g9x
    @RameshKumar-w1g9x День назад +6

    Thala you do video like this topic we support you anna.# go back chidambaram dhitchithar

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex День назад +15

    கடவுளை நாம் வழிபட வேண்டும் ஆனால் பணத்தை தட்டில் போடக்கூடாது அப்போது தான் இவர்கள் திமிர் அடங்கும் எந்த கோவிலிலும் பணத்தை உண்டியல் தட்டில் பணத்தை போடக்கூடாது

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY День назад +13

    கிரிக்கெட் மட்டுமல்லாது ஹாக்கி வாலிபால் பேட்மிட்டன் ரம்மி விளையாடலாம்

  • @kareemullah2414
    @kareemullah2414 18 часов назад +2

    அய்யா ரொம்ப நன்றி 😮😮😮

  • @antonyraj1986
    @antonyraj1986 День назад +46

    லட்டு பாவங்களை போல் இந்த வீடியோ பிரச்சனை எற்படாமல் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    • @subramanianv3793
      @subramanianv3793 День назад +1

      Can't.
      Director of nature.

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd День назад +2

      Yenda puluthi maari pesurathellam pesitu apram ayyayo ammamanu azhuvureenga.

    • @praveensap6183
      @praveensap6183 21 час назад

      Avaru unmayatha solraru Avaa adivaruthi tha merati video va delete panna vaikirathu unga kudumbathula eperpatta Siva bakthara irunthalum avangalum ithan kathiu​@@JUSTFORFUN-cd5dd

    • @saravanankumar6603
      @saravanankumar6603 13 часов назад

      3% பாப்பானுங்கல பார்த்து 97% நாம பயப்பட வேண்டி இருக்கு, கேவலமா இருக்கு சாகோ

    • @saravanankumar6603
      @saravanankumar6603 13 часов назад

      ​@@JUSTFORFUN-cd5ddயாருடா அழுதாங்க, தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டில் தோத்துட்டு சவடால் பேசுரயா?

  • @rpdeepakkumar
    @rpdeepakkumar День назад +3

    Very good bro,this is one the best videos ever you have published so far.

  • @prasantha8048
    @prasantha8048 День назад +7

    அற்புதமான பதிவு ஐயா..... இதை பார்த்த பிறகு பூசாரிகள் மீது சினம் தான் வருகிறது......

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws День назад +28

    ஐயர்லேயே ரவுடி ஐயராக்கும்...💪

    • @tlvsjse
      @tlvsjse 18 часов назад

      கேரள நம்பூதிரிகள் வழி சார்ந்தவர்கள் என்பதால்

    • @hariharan0610
      @hariharan0610 4 часа назад

      உத்தர பிரதேசத்தில் அய்யர்கள் தான் தாதாக்களும் ரவுடிகளுமாக உள்ளனர்...

  • @nagarajm6183
    @nagarajm6183 23 часа назад +3

    இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் தமிழ்நாடு அரசு

  • @gopalakrishnan4329
    @gopalakrishnan4329 День назад +8

    தமிழ்நாட்டில் தமிழில் பாட முடியாதபோது அது எவ்வளவு பெரிய பிரச்சனையாகும். முதலில், மக்கள் அந்த கோவிலுக்கு டோனேஷன் மற்றும் காணிக்கை அளிப்பதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அது கடவுளுக்கு செல்லாமல் தீட்சிதர்களுக்கே செல்கிறது.

  • @mythilisethu7961
    @mythilisethu7961 День назад +38

    என் என்றால் அவர்கள் அவ்வால் 😂😂

  • @arunprakash7397
    @arunprakash7397 18 часов назад +1

    அறியாத தகவல் மிக்க நன்றி.

  • @djprakash4186
    @djprakash4186 День назад +37

    அவா லை துரத்தும் நேரம் வெகு தொலைவில் இல்லை

  • @ganeshsmith
    @ganeshsmith День назад +7

    14:00 raja Rajan rocked, thichidar shocked 😂😂😂

  • @manivannanbe9884
    @manivannanbe9884 День назад +17

    Bogan sir entering all BJP related issues
    Appreciated 👍

  • @celebratethelife364
    @celebratethelife364 23 часа назад +4

    Article26 should be removed....
    All religious institutions should be supervised...Accounts should be transparent

  • @aravinthravi1555
    @aravinthravi1555 День назад +3

    இந்த காலத்தில் எல்லாம் மாரிடுச்சி சொல்ரவஙங்க நம்ம 200 வருடம் முன்னாடி எப்படி இருந்தோம் இதே எடுத்துகாட்டு. பெரியார் மாறி அளுங்க இல்லன நம் நிலமை தமிழ்நாடு முழுவதும் இப்படி தான் இருந்து இருக்கும்

  • @faizalahamad1116
    @faizalahamad1116 9 часов назад +1

    Miga dheiriyam ana pathivu anna❤

  • @TheHarish17
    @TheHarish17 День назад +4

    Same happens in Kancheepuram Varadaraja perumal temple(the well known Athivarar temple)

  • @ravichandran.761
    @ravichandran.761 День назад +16

    நல்ல காணொளி சார் இதுபோல் தான் போடணும்

  • @ganapathyveerabahu703
    @ganapathyveerabahu703 День назад +2

    Good topic and articulated very well.

  • @Gopinath-vp6sg
    @Gopinath-vp6sg 22 часа назад +3

    சிக்கல் ஒண்ணும் இல்லை அரசு சரியான முடிவு எடுக்கமாட்டங்குறாங்க

  • @rainaprasan
    @rainaprasan 19 часов назад +1

    Information 🤯🤯🤯🤯❤❤❤

  • @shyamsunder6935
    @shyamsunder6935 День назад +13

    Unexpected topic

  • @sureshkandeeban5268
    @sureshkandeeban5268 2 часа назад

    Great video. Should be public

  • @PrathikSaravanan
    @PrathikSaravanan День назад +4

    Please attach detailed resources for your work in description.

  • @sultan3538
    @sultan3538 День назад +4

    அறையில் ஆடித்தான் அம்பலத்தில் ஆட வேண்டு்ம். அம்பலம் = சபை , சிறு அம்பலம்= சிறு சபை =சிறு மேடை . நட ராஜர் ஆடும் சிறு மேடை . திரு சிறு அம்பலம் = திருச்சிற்றம்பலம் மறுவி திரு சிதம்பரம் , சுருங்கி சிதம்பரம் .

  • @bomeruncle3816
    @bomeruncle3816 День назад +3

    I am from Chidhambaram neenga sonnatha vida inum neriya pannuranga

  • @Siva_Jegan
    @Siva_Jegan День назад +5

    விவேகானந்தரை பற்றி பேசு ரொம்ப நாளா கேட்டதுக்கு ஆனா நீ வீடியோவை தயாரிக்க மாட்டீங்க 😢 😩😫😖😣☹️😞😔😟

    • @vigneshkumar6640
      @vigneshkumar6640 День назад +1

      Venumna book vaangi padiya poya

    • @AJ.0012
      @AJ.0012 День назад

      Iyaa Suki sivam pesirukanga...search

  • @kribhakarthik6103
    @kribhakarthik6103 День назад +3

    Hii anna this will be one of the best video

  • @SuperGoody
    @SuperGoody День назад +2

    Wow...interesting video. Thank you bogan

  • @MrSmarthunky
    @MrSmarthunky День назад +5

    Chidambaram மட்டும் அல்ல. காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் கூட.
    காமாக்ஷி அம்மன் சந்நிதி அருகே உள்ள காயத்ரி மண்டபத்தில் அவால் மட்டுமே அனுமதி.

  • @ElangormElangorm
    @ElangormElangorm День назад +10

    Really clear explained

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 День назад +3

    Dei ayyarlaye Nan oru rowdy ayyarakkum 😂😂

  • @nagaraj.v4692
    @nagaraj.v4692 20 часов назад +1

    This case is very simple to the government but government is not interested

  • @ganeshmech3032
    @ganeshmech3032 23 часа назад +2

    Nanba.. Samsung issues pathi konjam pesunga. Edha nambrathunu therila

  • @peermohamad07
    @peermohamad07 День назад +2

    இப்பகூட ஜீ மூவிஸ்ல வடக்குப்பட்டி ராமசாமி படம் பாத்தேன். இந்த கதையை தான் அந்த படத்துல சொல்லிருக்காங்க...

  • @adithyal8404
    @adithyal8404 19 часов назад +2

    I hope the same mouth will talk about the waqf board issue. I think that will be more useful for people.

    • @rizwanabdullah8657
      @rizwanabdullah8657 16 часов назад

      First of all... Your side have big hole plz cover that hole.... After that cover another side hole...

  • @manojkumars189
    @manojkumars189 День назад +5

    3:39 காணொளி தொடக்கம்

  • @mukeshmdo6123
    @mukeshmdo6123 День назад +1

    Thalaivan eppomey narration king uh ❤

  • @karthiarun3602
    @karthiarun3602 День назад +2

    Sariyana pathivu

  • @mrtamilan8631
    @mrtamilan8631 22 часа назад +1

    குறவர் முருகனின் வழிபாட்டை மாற்றியது அவாள் தான்

  • @deadman9664
    @deadman9664 22 часа назад +1

    "Yarume illathe tea kadai'ke yaaruke da tea aathere"... vazhipade pothumakkal iruntha thane sami'kum kovil'kum velai... kovil enbathe anaithe uyirinarthirkume athil entha jaathikum mathathirkum sonthamalla...

  • @pozuldu
    @pozuldu День назад +4

    சிதம்பரம் பொன்னம்பலசபை (அ)கனகசபை
    மதுரை வெள்ளியம்பலசபை
    குற்றாலம் சித்திர சபை
    நெல்லை தாமிரசபை
    இன்னொரு சபை எது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

    • @visualeffects3965
      @visualeffects3965 День назад +3

      திருவாலங்காடு - இரத்தின சபை

    • @nagarajanv6390
      @nagarajanv6390 14 часов назад

      திருவேலங்காடு திருவள்ளூர் டிஸ்ட்ரிக்ட்

  • @sanadhanadharmam9213
    @sanadhanadharmam9213 17 часов назад +1

    All temple have to be freed ,

  • @MrMadhu0071
    @MrMadhu0071 День назад

    For your introduction @ Nakkal ya unnaku😂😂😂 😂

  • @rkgramani7896
    @rkgramani7896 19 часов назад +1

    Thayir sadam sampittu' ivallavu kovumma???

  • @Sutharshan07
    @Sutharshan07 День назад +6

    இந்திய நீதித்துறையில் அவாலின் ஆட்டம் இருக்கும் வரை இந்த நாடு திருந்த வாய்ப்பில்லை

  • @rajisarangan7885
    @rajisarangan7885 День назад +3

    Even pm of india not allowed on kanaga sabai

  • @MuruganK-mb1tj
    @MuruganK-mb1tj День назад +3

    Bogan some 5 innocent lives were lost in marina due to mismanagement qnd poor arrangement Put a detailed video on that.
    AI is also requires for your superb motivated videos to underline the truth you r telling so that people will understand the real good intentions

  • @harikrishful
    @harikrishful День назад +1

    Super

  • @saravanankumar6603
    @saravanankumar6603 13 часов назад

    நவகாலி கலவரம் பற்றிய பதிவு போடுங்க

  • @akashcharles880
    @akashcharles880 10 часов назад

    நீதிமன்றங்களில் நூல் ரவுடிகள் இல்லன்னா இது சாத்தியம் திரு போகன் அவர்களே

  • @mangosreedhar8277
    @mangosreedhar8277 День назад +2

    Bowling எல்லாம் left arm "diagonal " தானே

  • @MrKandan
    @MrKandan День назад +2

    awesome bro🎉

  • @natarajang4103
    @natarajang4103 22 часа назад +2

    இந்து அறநிலையத்துறையை பற்றி பேசுவோம் பிறகு அவாளை நோன்டுவோம்

  • @Venkateshsiva619
    @Venkateshsiva619 13 часов назад

    இரண்டு வரலாற்றுப்பிழைகள் போகன்
    1. ராஜராஜனுக்கு முடிசூட்டியது தில்லையிலில்லை, முதன்முதலில் சோழமரபில் தில்லை ஆடல்வல்லன் அம்பலத்தில் முடிசூட்டிக்கொண்ட சோழ மன்னன் குலோத்துங்கச்சோழன்தான் அதற்கு முன்னர்வரை சோழர்கள் பழையாரையில் அல்லது தஞ்சையில்தான் முடிசூட்டிக்கொள்வர்
    2. அந்த மூவர் சிலையைக்கொடுத்துத்தான் பாடல்களைப்பெற்றார் என்பது பொதுவழக்கக்கதையேயன்று உண்மையல்ல. அதில் ஒரு சூட்சமம் என்னவென்றால் இவர்கள் ராஜராஜனைப்புகழ்வதுபோல தங்களுக்கு மன்னனையே எதிர்க்கும் அதிகாரமிருந்தது என்று கள்ளத்தனமாக மக்கள் மனதில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

  • @israelarul
    @israelarul День назад

    Take care .....it's very sensitive matter.... I want your channel for long time...I got lot of informative content from your video

  • @murugesanmp5869
    @murugesanmp5869 День назад +2

    பொண்ணால் கூரை மேயந்தவர் பொண் மேய்ந்த பெருமால் என்று அழைக்கப்படகூடிய மன்னன் சடையவர்ம சுந்தரபாண்டியன் சோழர் இல்லை

    • @visualeffects3965
      @visualeffects3965 День назад +1

      பொன் வேய்ந்தது
      முதலாம் பராந்தகன்

  • @babug8022
    @babug8022 День назад +1

    தலைவரே நீங்கள் சொன்ன தகவல்களில் நிறைய பிழை இருக்கு
    தகவல்களை சொல்லும் போது சரியாக சொல்லவும்.

  • @sandiinno
    @sandiinno День назад +1

    Epdi neenga semma🎉🎉

  • @sekarsamy7554
    @sekarsamy7554 День назад +5

    அறநிலையத்துறையில் நடக்கும் நீசத்தனமான விஷயங்களை நீ ஆம்பளன்ன எங்கே சொல்லு பார்ப்போம்.

    • @SureshKumar-it9ge
      @SureshKumar-it9ge 22 часа назад

      அறநிலைத்துறை பிரச்சினை அடுத்து ஐந்து ஆண்டுகளில் சரியாகிவிடும் இது ஆயிரம் ஆண்டு பிரச்சனை இவை எப்பொழுது சரி பண்ணுவது சொல்லுடா லூசு கூ *

  • @alexprabhu7019
    @alexprabhu7019 5 часов назад

    Super 👌

  • @kavin1242
    @kavin1242 2 часа назад

    அருமையான விளக்கம் சூப்பர் ப்ரோ 👌🏻

  • @aravindan476
    @aravindan476 День назад +5

    11:34 intha alavu muttala irunthu irukanga namma munnogaral

  • @Khoviean
    @Khoviean 2 часа назад

    Bro ivaal laam irunda kaalathukku, athaavathu kalapirar aacthiku aduthu thaa kovil kulle ponange and bramatheyam ella kedaichichinu solle maranthiteenge

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 День назад +6

    உங்களுக்கு அது கடவுள் பாப்பானுக்கு அது தொழில் அவன் அப்படித்தான் இருப்பான் கோவில் கருவறையை உல்லாசமா இருக்க பாப்பான் பயன்படுத்திக் கொள்வான் அவன் செய்தால் அது தீட்டு ஆகாது 👍

  • @gan3san
    @gan3san День назад +1

    ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை
    நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்
    வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்
    கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே

  • @sarveswaranmohan8667
    @sarveswaranmohan8667 21 час назад +2

    Cricket aadunathu onnum thappillaye ,athukku yen sir ivlo pongareenga 😅

  • @subashonline6022
    @subashonline6022 День назад +1

    12:45 தில்லையில் முதலில் முடி சூட்டியது குலோத்துங்கன்
    இராசராச சோழன் அங்கு முடி சூட்டவில்லை

  • @aravindan476
    @aravindan476 День назад +1

    Berlin wall Germany pathi oru video podunga.. recent ah Germany poitu vanthen

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 20 часов назад +1

    நந்தனையே கோவில்குள்ள வச்சு எரிச்சிட்டானுங்க அந்த காலத்துலயே அப்படின்னா இப்ப சொல்லவா வேனும்

  • @jkt8809
    @jkt8809 День назад +4

    Bro idhe mari esha foundation pathiyum pesunga avanga crore kanaku la thirudranga ana nenga pesamatinga

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 День назад +1

    சூப்பர் சார் 🎉 ❤️ 👍

  • @rajeshkumar-vk7lp
    @rajeshkumar-vk7lp 19 часов назад +1

    ple take action cm sir

  • @pmdjg
    @pmdjg День назад +2

    What happening marina beach not video 😂😂😂 no im cross 🍞 200 up i can't make

  • @eaglesparks5414
    @eaglesparks5414 21 час назад +1

    Hats offs to Bro Big Bogan Sam to reveal the truth about CHITHAMBARAM temple with detailed documental evidence to the world.
    🎉Thank you 🎉

  • @krs217
    @krs217 День назад +2

    அப்ப ராஜராஜன் நம்ம பெரியார் கட்சி தானா

  • @mr.uturninfotamil727
    @mr.uturninfotamil727 19 часов назад +1

    Makkalukku poga vendum

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 6 часов назад

    ஐயா கிரிக்கெட் விளையாட இடம் வந்து தெளிவா கோயில்ல எந்த இடம் சொல்லுங்க கலை நிகழ்ச்சிகளை நடக்குற இடத்துல தானே விளையாடினாங்க

  • @praveenroady3238
    @praveenroady3238 День назад

    B^3 video yepodhum தரம் number one முதலிடம் 🎉

  • @umaprabhakar6435
    @umaprabhakar6435 День назад +1

    In another video they say that this video is one year old. The video which was taken at Chidambaram temple recently was snatched from the person called Ilayaraja who shot the video but the priest there snatched it from him and threatened him . Also filed police case