History of Siddha | சித்தர்களின் வரலாறு | Big Bang Bogan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 458

  • @BigBangBogan
    @BigBangBogan  2 месяца назад +19

    Buy health insurance up to 25% discount online 👉 bit.ly/3ABOVA4

    • @sureshp3678
      @sureshp3678 2 месяца назад +8

      தமிழ்நாடு குடும்ப அட்டை (Ration card) யின் வரலாறு வேண்டும் mr.bogan

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 месяца назад +1

      பாஜக போன்ற கட்சிகளின் அதிகாரத்தை பயன்படுத்தி மற்றும் அதிக பணம் கொடுத்து சித்த மருத்துவ இலைகளை பற்றி கூட தெரியாத மருத்துவர்களை தான் கைது செய்தார்கள் மிகத் தவறான தகவலை தர வேண்டாம் பொருள் அர்த்தம் தெரிந்து பேசுங்கள் போகன்

    • @வர்மன்
      @வர்மன் 2 месяца назад +3

      சித்தர்கள் எல்லாருக்கும் தனி நபர் வீடியோ வேண்டும்.

    • @nithiyananthamv2718
      @nithiyananthamv2718 2 месяца назад +4

      வாய்க்கு ருசியாக மனைவி சமைத்து வைத்தார் கணவர் அதை உண்டு மகிழ்ந்தார் மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்தார் நெஞ்சுவலி என்று படுத்தார் அப்படியே படுத்து இறந்து போனார்

    • @_mr_marvel_love_boi_
      @_mr_marvel_love_boi_ 2 месяца назад +1

      Bro gameing industry pathi poduga Bro please 🥺🥺❤️

  • @gkartic
    @gkartic 2 месяца назад +66

    *ஆடி அடங்கிற்று ஆனந்தம் எல்லாம்!* - பாடல் :- 148
    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக் கொடியாரோடு மந்தணம் கொண்டார்
    இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே !
    - *திருமூலர்*
    உரை :- வாய்க்குச் சுவையாக நன்கு சமைத்த உணவை உண்டு மகிழ்ந்தார்!
    மனைவியாளோடு கூடிக் குலவி இன்புற்று மகிழ்ந்தார் !
    திடீரென ஒரு நாள் இடது பக்கம் நெஞ்சு வலிக்கிறது என்றார்!
    உடனே உடல் கீழே கிடக்கப் படுத்தார்! பின்னர் எழுந்திருக்கவே இல்லை! இறந்து போனார்!
    *இதுதான் வாழ்க்கை!இதுதான் உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம் !*
    பொருள் :-
    1) அடுதல் - சமைத்தல்
    2) அடிசில் - உணவு
    3) மடக்கொடி - பெண்
    4) மந்தணம் - உடலுறவு
    5) இறை - இதயம்
    6) நொந்தது - விழித்தது
    *ஓம் நமசிவாய !*

    • @OngOng-hw7pp
      @OngOng-hw7pp 2 месяца назад +2

    • @akashpeak
      @akashpeak 2 месяца назад +1

      Nice

    • @gunaguna9717
      @gunaguna9717 2 месяца назад

      Ayya arumai 🎉

    • @GopalVenkatesan
      @GopalVenkatesan 2 месяца назад

      மிகச் சிறப்பு ஐயா! மிக்க நன்றி 🙏🏽

    • @suriya9322
      @suriya9322 Месяц назад

      Thiru chitrambalam

  • @varunprakash6207
    @varunprakash6207 2 месяца назад +17

    1:22 Siddha medicine 4:07 siddha song 5:08 Lord shiva 5:27 Agathiyar 8:14 sidha song 10:01 God search 10:24 Yoga siddha 11:52 திருமூலர் 12:34 18 Number 13:58 3 Types 16:51 Disease History of Siddha by Big Bogan anna narration semma super Bcubers forever ❤

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 месяца назад +28

    எனக்கு ஒரு அனுபவம்
    20வயதில் மூல வியாதியால் தூங்கமுடியாமல் ரத்தப்போக்கினால் உடல் மெலிந்து கொண்டிருந்தேன்.கழுகு மலையில் என் தாயாருடைய தங்கை
    ஒருவர் இருந்தார் அவர் கழுகு மலைக்கு
    வா என்று அழைத்தார்.போனேன்
    மலையில் மாலை நேரம் படுத்து தூங்கி
    விட்டேன் இரவு 12மணி
    இருக்கும் ஒரு வயோதிகர் எனக்கு ஒரு கஷாயத்தை எழுப்பி குடிக்கக்கொடுத்தார்.
    நானும் குடித்தேன்.ஒரே
    கசப்பு குடித்து விட்டேன்
    அந்த மலையில் எலுமிச்சை மணம் வீசும் புல் இருக்கும் அதை எடுத்து முகர்ந்து
    பார் என்றார்.முகர்ந்து
    பார்த்து மயங்கி விட்டேன் விடியற்காலை 4மணிக்கு வீட்டிற்க்கு திரும்பி விட்டேன் சித்தியும் கடிந்து நீ ஊருக்கு கிளம்பு என்று
    அனுப்பி விட்டார்.மூல
    வியாதி மறைந்து விட்டது.தற்ப்பொழுது
    63 வயது மூல வியாதி
    அறவே இல்லை.

    • @aswinsid
      @aswinsid 2 месяца назад +1

      மெய் சிலிர்க்கிறது

  • @LoudOliTech
    @LoudOliTech 2 месяца назад +20

    Need part 2

    • @vpkdinesh
      @vpkdinesh 2 месяца назад

      Yes we need part 2 also

  • @drrmidhun7396
    @drrmidhun7396 2 месяца назад +32

    As a siddha doctor I really thank u for your excellent explanation about our siddhars and siddha system at the same time it's contains much more specific treatments, medicines and etc...any way thank you bro...

    • @nandhakumarshanmugam1614
      @nandhakumarshanmugam1614 2 месяца назад

      Sir right now Where you located

    • @loganathan3516
      @loganathan3516 2 месяца назад +2

      sir... may i know where can learn siddha vaithiyam... with institute teach siddha vaithiyam

    • @drrmidhun7396
      @drrmidhun7396 2 месяца назад

      ​@@loganathan3516there are 2 govt siddha medical Colleges and more than 8 private siddha medical Colleges are available in tamilnadu... kindly Google it sir...neet is must

    • @leonardashwin
      @leonardashwin Месяц назад

      Bro, I believe Siddha medicine is nothing but fake nonsense.
      For example: How can a doctor find arthritis from pulse? How can they find STD? How can they diagnose cholangiocarcinoma? Upto what stage is this diagnosis effective? Can you discover cancer when it’s in stage 1?
      And how will food cure any of this? The only diseases related to food as metabolic diseases, will you tell me siddha medicine is restricted to only this?

  • @ramassociatesnarayanasam-jg8xj
    @ramassociatesnarayanasam-jg8xj 2 месяца назад +30

    சிந்தனைத் தேர்வு சரியான வழியில்... பயணம் சிறக்கட்டும்.... வாழ்த்துக்கள்

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 месяца назад +21

    தமிழர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சிறந்த பதிவு
    தமிழர்கள் தமது
    அறிவை ஆற்றலை
    மறந்து
    பொய்களுக்கு பின்னாளும்
    மாயைகளுக்கு பின்னாலும்
    மூழ்கிபோய்கிடக்கின்றோம்
    நன்றி சகோதரம்

  • @parthasarathy8999
    @parthasarathy8999 2 месяца назад +17

    போகர் சித்தர் பற்றி ஒரு முழுமையான தனிப்பதிவு போடுங்க ...

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 2 месяца назад +20

    சித்தர்களும் சித்த மருத்துவத்தைப்பற்றிய எளிமையான விளக்கமும் அருமை! சிறப்பு!! 👏👏

  • @paranamaran7218
    @paranamaran7218 2 месяца назад +15

    இன்று வரை மஞ்சள் காமாலைக்கு சித்தமருத்துவம் தவிர வேறு எதுவும் இல்லை

  • @raghuracharya
    @raghuracharya 2 месяца назад +6

    I have experienced this personally. If you go to south tamilnadu like Tirunelveli, you can find great Siddha maruthuvar. Once my sister was taken there for diagnosis and i was shocked that he was exactly pinpointing the exact point of pain in the body and that too even without asking anything just by naadi.

  • @dxarief
    @dxarief 2 месяца назад +15

    சித்த மருத்துவம் வேகம் குறைவு. ஆனால் நீண்ட நாள் தீர்வுக்கு வழி கிடைக்குது.

    • @gmail9540
      @gmail9540 2 месяца назад

      Unmai, salikku english medicine pogama iyarkai muraiyil neekkinal, oru varudathukku sali prachanai varadhu.

  • @3uconsultancy955
    @3uconsultancy955 2 месяца назад +89

    பொருள்‌: வாய்க்கு ருசியாக மனைவி
    சமைத்து வைத்த உணவினை கணவர்‌
    உண்டு மகிழ்ந்தார்‌. மனைவியோடு
    மகிழ்ந்திருந்தார்‌. இடது பக்கமாக நெஞ்சு
    வலிக்கிறது என்றார்‌. கீழே படுத்தார்‌. பின்‌
    எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார்‌.
    இதுதான்‌ வாழ்க்கை. உடல்‌ அழியக்‌ கூடியது
    என்பதற்கு அடையாளம்‌.

    • @letchumysaharan507
      @letchumysaharan507 2 месяца назад +1

      Super 👍👍👍

    • @basha1483
      @basha1483 2 месяца назад

      Google 😂😂 நானும் பார்த்தேன் ..

    • @Sahasrar
      @Sahasrar 2 месяца назад

      ,@@basha1483😂😂 google இருக்க கவலையேன்

    • @wijitharan
      @wijitharan 2 месяца назад

      Kalyaanam aahaathavanga? 😮
      😢

    • @ram_s_ranga
      @ram_s_ranga 2 месяца назад

      கொலையும் செய்வாள் பத்தினி!

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +1

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @MohamedAli-wm5wy
    @MohamedAli-wm5wy 2 месяца назад +11

    If possible, Please make a video on American - Vietnam war, how america defeated? Thanks.

  • @rajxvier
    @rajxvier 2 месяца назад

    Been following siddhar vallipaadu for long time. Thanks, clear explanation.😊

  • @sivam8401
    @sivam8401 2 месяца назад

    தலைவரே உங்களுடைய ரசிகன் நான்... உங்கள் குரல் ரொம்ப நல்லா இருக்கு,கதை சொல்லும் வலம் பொருந்திய குரல்....

  • @Kodivearieraniyan
    @Kodivearieraniyan 2 месяца назад +13

    முருகன் பற்றி ஒரு காணொளி போடுங்க போகன்

  • @VenkatachalamP-be7wj
    @VenkatachalamP-be7wj 2 месяца назад +27

    கடவுளாக பார்த்தால் அவர்களின் மருத்துவ அறிவு அதோடு நின்றுவிடும் அவர்களை மருத்துவர்களாக பார்த்தால் தான் மேலும் மேலும் அவர்கள் மருத்துவம் பற்றி ஆய்வுகள் மற்றும் அதற்கான வளர்ச்சிகள் அதிகரிக்கும்

    • @VenkatachalamP-be7wj
      @VenkatachalamP-be7wj 2 месяца назад +5

      கடவுளாக பார்ப்பதை விட தமிழர்களாக பார்த்து அவற்றின் அறிவை தெரிந்து கொள்ள வேண்டும்

    • @Hussain-zm1qm
      @Hussain-zm1qm 2 месяца назад

      Exactly❤ avargal nyanigal kadavul illai

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 2 месяца назад

      Not only Medical there are skills that given by them so we should research these

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 2 месяца назад

      அப்புடியா ​@SubashPalanisamy-q2w

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 2 месяца назад +2

      Avanga epoya avangala kadavul nu sonnanga? Avanga thiruchitrabalam thaan ore kadavul nu sonnanga. Yenya neengale ethavathu yosichu pesureenga. Padi da parama😂😂😂😂

  • @mrswiftmr2529
    @mrswiftmr2529 Месяц назад

    அருமையான தகவல் நண்பா❤

  • @geethasakthivel8271
    @geethasakthivel8271 Месяц назад

    Small suggestion whenever to quote some incidence like ayuvedic meeting and gold medal things, just give reference that will be good and make it perfect to prove it as well, humble request....

  • @scienceknowledge1000
    @scienceknowledge1000 2 месяца назад +1

    சித்திரைச் சித்தர் பெரிய ஆளு.
    குரங்குகளை ஃபாலோ செய்வதும்...
    இயற்கை மருத்துவத்தில் பெரிய பாடம்.
    நன்றி. ❤

  • @preethisubramanianvivek368
    @preethisubramanianvivek368 2 месяца назад

    Anna, excellent speech. Thanks. Unga speech la English words ae Ila , data va kooda tharavu nu solreenga. Great anna

  • @AbdulRahman-bx6vh
    @AbdulRahman-bx6vh 2 месяца назад +1

    Ji my name is abdulrahman
    From Dindigul
    One question
    Neenga health insurance policy eduka solreenga
    Health insurance siththa treatment ku claim aaguma?

  • @jegadeesankrishnan5065
    @jegadeesankrishnan5065 2 месяца назад

    சித்தர்களின் வரலாறு காணொளி அருமை சிறப்பு 🎉

  • @balachandarm791
    @balachandarm791 2 месяца назад

    Personally agree with this video as I am undergoing sidha treatment for ulcer and got better… all they did is a better sleep cycle and food habits that my body can take up…great content… 👏👏👏Will show this to my kid

  • @amarnathsankar9290
    @amarnathsankar9290 2 месяца назад

    Fantastic. Well explained 😊😊

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 2 месяца назад

    Good move by an youtuber👍
    Everyone has to know about this.
    Good

  • @prasantha8048
    @prasantha8048 2 месяца назад +2

    அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
    மடக் கொடியாரோடு மந்தணம் கொண்டார்
    இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
    கிடக்கப் படுத்தார் கிடந்து ஒழிந்தாரே...!'
    (பாடல் : 148)
    பொருள்: வாய்க்கு ருசியாக மனைவி சமைத்து வைத்த உணவினை கணவர் உண்டு மகிழ்ந்தார். மனைவியோடு மகிழ்ந்திருந்தார். இடது பக்கமாக நெஞ்சு வலிக்கிறது என்றார். கீழே படுத்தார். பின் எழுந்திருக்கவே இல்லை. இறந்தே போனார். இதுதான் வாழ்க்கை. உடல் அழியக் கூடியது என்பதற்கு அடையாளம்.❤

  • @Cnethaji-s9k
    @Cnethaji-s9k 2 месяца назад +4

    சித்த மருத்துவம் பற்றி தெளிவான விளக்கம்.... ஆனால் இங்கிலீஷ் மருந்தை விட வேகம் குறைவுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும்..

  • @sriramtools6945
    @sriramtools6945 2 месяца назад +1

    Good sir….Simply Clever Explanation

  • @karthikeyanmurrugesen3166
    @karthikeyanmurrugesen3166 2 месяца назад +8

    At present Allopathy ya vida ayurvedic dha romba expensive ah iruku bro

  • @Karikalan_98
    @Karikalan_98 2 месяца назад +2

    பரம்புமலை நாயகன் வேள்பாரி பற்றி ஒரு காணொளி போடுங்கள் அண்ணா.. ❤

  • @velpandian9009
    @velpandian9009 2 месяца назад

    பழனி மூலவர் சிலை Or திருப்பதி சிலை மர்மங்கள் பற்றி வீடியோ பண்ணுங்க... Part 1&2 ah பண்ணுங்க...

  • @srimathhi
    @srimathhi 2 месяца назад

    Meaning.
    Dont eat to full stomach
    Even if you do, don't engage in strong physical exercise
    If you do, then you may experience discomfort, even death. Suffen massive cardiac arrest.
    That's one possible meaning. Slight pain in the shoulder area is an indicator

  • @prasantha8048
    @prasantha8048 2 месяца назад +1

    அற்புதமான பதிவு ஐயா ❤

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 месяца назад

    Bro, நாடி ஜோதிடம் உண்மையா? அதை பற்றிய ஒரு வீடியோ வேண்டும்....Please.

  • @Batman__AK143
    @Batman__AK143 2 месяца назад +14

    As pharmacy student i know Drug are semi synthetic and Natural like Ergotamine -Erogot fungi. Pharmacognosy 🙌... So In medical World sustainable and affordable products which have better therapeutic effect only we formulate.. long live Siddha and Ayurveda 🛐

  • @ashok9588
    @ashok9588 2 месяца назад

    Content is great
    Pls improve sound quality

  • @mohammedazarudeen1986
    @mohammedazarudeen1986 2 месяца назад +1

    Unani மருத்துவம் பற்றியும் ஒரு Video போடலாமே Bro...

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 2 месяца назад

    Big bang bogan=king of teacher very good and simply explain vaazga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pugazhaathi6655
    @pugazhaathi6655 2 месяца назад

    Vedaranyam kovil pathi konjam pesunga sir

  • @Sudhir-IND
    @Sudhir-IND Месяц назад

    அருமையான பதிவு😊

  • @aproperty2009
    @aproperty2009 2 месяца назад

    அருமையான பதிவு

  • @MonishKumaranS
    @MonishKumaranS Месяц назад

    தமிழகத்தில் சித்த மருத்துவம் மீண்டும் வர வேண்டும் 😁😁😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴

  • @vijaykumar7534
    @vijaykumar7534 2 месяца назад

    சிறந்த தகவல்

  • @abvino207
    @abvino207 2 месяца назад +4

    Video aramicha rendavathu nimisham ad, already RUclips Karan ad potu kolluran ur putting ad in all videos, selecting topics for ad? R somehow managing to bring ad in topic

  • @TheJesseJoshuaJournal
    @TheJesseJoshuaJournal 2 месяца назад

    Thanks for the very useful information.

  • @sathskuma9793
    @sathskuma9793 2 месяца назад +1

    ரொம்ப நாள் கேள்விக்கான பதில் இன்று கிடைத்து

  • @raviledchman2310
    @raviledchman2310 2 месяца назад +1

    மிக சிறப்பான பதிவு 🙏

  • @ஈசன்-ட8ங
    @ஈசன்-ட8ங 2 месяца назад +3

    சித்தர்கள் பற்றின உங்கள் புரிதல் ஆக சிறந்தது. அகம் மகிழ்கிறேன். விளக்கம் அருமை 👍.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Arasa왕
    @Arasa왕 2 месяца назад +8

    5:30 Yov don't confuse bhramin mythology with Tamil Siddha tradition. Sivan in Siddha tradition has no wife. Nor any Siddha lived with women after they chose Siddha life style. Ayurveda vera Siddha vera.

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 2 дня назад

      Dei kirukko koothi sivam thaanda kadavul. 😂😂😂

  • @mayaManikandan
    @mayaManikandan 2 месяца назад +3

    அருமை

  • @anand.Srinivas
    @anand.Srinivas 2 месяца назад

    Bro Neenga sonna list ellam correct ah iruku Transition from Halopathi to Sudha Medicine treatment

  • @SamuelSam-w6o
    @SamuelSam-w6o 2 месяца назад

    Acupressure acupuncture patri oru video podungal

  • @madhanjasprit-m6e
    @madhanjasprit-m6e 2 месяца назад

    Can you do video for how to build British Empire and became rulers of this world

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 2 месяца назад

    நல்ல தகவல் நன்றி

  • @gopinathchandrasekaran5235
    @gopinathchandrasekaran5235 2 месяца назад

    Great content bro 👏🏻

  • @passionrider9990
    @passionrider9990 2 месяца назад

    Vasiyam pathi oru video podunga anna

  • @vivekaero1730
    @vivekaero1730 2 месяца назад +106

    தலைவரே soap அப்பறம் துணி துவைக்கும் soap ஒட வரலாறு வேண்டும்..

    • @hariv4218
      @hariv4218 2 месяца назад +4

      😂😂😂

    • @krishnasammy365
      @krishnasammy365 2 месяца назад +3

      Yes,want it

    • @Manoj-MRM
      @Manoj-MRM 2 месяца назад +2

      👍

    • @bellarmin86
      @bellarmin86 2 месяца назад +1

      Ethu pisu pisu nu ottuthu thala vivek bro sollunga

    • @venkatesh_Vsh
      @venkatesh_Vsh 2 месяца назад +2

      ஏதாச்சும் கேட்க வேண்டியது.....😂😂😂

  • @kavinkanthasamy1468
    @kavinkanthasamy1468 2 месяца назад +2

    அகத்தியரும் ராவணனும் நம் உணவில் மூலிகைய புகுத்தி நம்ம இவ்வளவு தூரம் காப்பாத்தி கொண்டு வந்திருக்காங்க

  • @nvplanning
    @nvplanning 2 месяца назад

    good try and good work. data co-relation needs to be improved. not to be generic pattern.

  • @mugilanselvaraj8888
    @mugilanselvaraj8888 2 месяца назад

    Iam happy that you're having a more clear ideas about other systems of medicine meanwhile most of people's idea is so bleak on this case.

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 2 месяца назад

    அருமை சகோதரரே வாழ்த்துகள்

  • @dhamodharan6638
    @dhamodharan6638 2 месяца назад +2

    Bro who is that Gold medalist Siddha Chennai doctor name pls ?

  • @mrv99254
    @mrv99254 2 месяца назад

    Please talk about Navabashanam, since you have covered Siddha history

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 2 месяца назад +1

    மேலும் சித்தர்கள் பாடல்கள் விளக்கங்களு டன் உங்கள் பாணியில் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்💯👏👌 நன்றி

  • @nmkr90
    @nmkr90 2 месяца назад

    Astrology பற்றி Video போடுங்க...

  • @drsamelangos9241
    @drsamelangos9241 2 месяца назад

    அற்புதம்

  • @s.sanjaykumar5402
    @s.sanjaykumar5402 2 месяца назад +1

    Bro please talk about AYUSH medicine my kind request ❤

  • @jayabharathibl
    @jayabharathibl 2 месяца назад

    make detailed video on Vietnam History..

  • @shri9933
    @shri9933 2 месяца назад +1

    Nice update

  • @rajahsc
    @rajahsc 2 месяца назад

    நன்றி சகோதரா🙏

  • @Mr_Black_Tuty
    @Mr_Black_Tuty 2 месяца назад

    பயணங்கள் தொடரட்டும்

  • @THIRUMALAINAMBYSANKAR
    @THIRUMALAINAMBYSANKAR 2 месяца назад

    நல்லது

  • @nesamanibalraj3504
    @nesamanibalraj3504 2 месяца назад

    Thanks bro my topic taken Siddha

  • @niranjanadivakar
    @niranjanadivakar 2 месяца назад +2

    How did you refer this much information

  • @mayilsekar290
    @mayilsekar290 2 месяца назад +1

    சிறப்பு 👍

  • @jayjay8830
    @jayjay8830 2 месяца назад

    Good one

  • @myresearchonmicroornithopt4423
    @myresearchonmicroornithopt4423 2 месяца назад

    Bro antha Chennai Siddha doctor name sonnenga na romba use full ah irukkum..

  • @matheswaranr6705
    @matheswaranr6705 2 месяца назад

    சமச்சீர் கல்விக்கு முந்நைய பாட புத்தகம் வகுப்பு ஏழில் துணைப்பாட பகுதியில், நீங்கள் சொன்னது போல் ஒரு மருத்துவரை குறிப்பிட்டுள்ளனர் அவர் பெயர் மறந்து விட்டது

  • @erodetamilan1155
    @erodetamilan1155 2 месяца назад +1

    Anna...match box and matchsticks oda History sollunga

  • @sharadasivashankar1403
    @sharadasivashankar1403 2 месяца назад

    Great work

  • @AravinthSriram
    @AravinthSriram 2 месяца назад

    Anna tharangambadi danish fort pathi video podunga 🙂

  • @ansari3005
    @ansari3005 2 месяца назад

    Please explain Saudia flight -1980 accident 😢

  • @mahiramvevo
    @mahiramvevo 2 месяца назад +1

    அருமை ,
    தவறு அகத்தியர் ஆரம்ப சித்தர்
    பல நூல்கள் எழுதியுள்ளார் மற்றும் அவர்கள் சீடர்கள் நூல்களில் அறியலாம்

  • @cibibaskaran4994
    @cibibaskaran4994 2 месяца назад +1

    Harvard university பற்றி சொல்லுங்க

  • @RoomOne-m6v
    @RoomOne-m6v Месяц назад

    காயத்தைப் பற்றி பேசிய சித்தர்கள் தான் யோகத்தையும் பேணி பாதுகாதார்கள்...

  • @senthanvillu5016
    @senthanvillu5016 2 месяца назад

    Thank you brother for this content

  • @murugesanal685
    @murugesanal685 2 месяца назад

    Full claim கிடைக்கிற மாதிரி உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் சொல்லுங்க பாப்போம்.

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 месяца назад

    தலைவா, தூத் பேஸ்ட் இன் வரலாறு போடுங்க

  • @aegontargaryen4091
    @aegontargaryen4091 2 месяца назад +1

    Bogan next video epdi isckon group foreign la conversion panrangandrata pathi video podunga pleassssseeeeee

  • @epicmartialartstiger8632
    @epicmartialartstiger8632 2 месяца назад

    Super Ann Vara level video Ann 🙏♥️

  • @DinaSrd
    @DinaSrd 2 месяца назад

    Part 2 venum anna❤

  • @mathi..
    @mathi.. 2 месяца назад +1

    சித்தர்கள் என்பவர்கள் நம்முன்னோர்களில் சிந்தித்தவர்கள் அதன் சுருக்கம் சித்தர்கள்

  • @MuruguManikandan
    @MuruguManikandan 2 месяца назад +1

    👌👍🙏🌹❤️❤️😮🤔சிறப்பு

  • @redheadlight97
    @redheadlight97 29 дней назад

    Pirattes pathi pathuvu podi bro

  • @anandvijayakumar3875
    @anandvijayakumar3875 2 месяца назад

    Kadavul = kada+vul,
    Kada means செல்
    Vul means மனதின் உள்ளே

  • @govindarajg9047
    @govindarajg9047 2 месяца назад

    திருவண்ணாமலை பத்தி சொல்லுங்க நண்பா