உங்கள் குரலில் சாத்வீக இழை ஓடுகிறது ஐயா. உங்கள் உடல் நலமும். குரல் வளமும் .குன்றி மணி அளவும் குறையாமல் இருக்க அருட் பெருஞ் ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறேன் ஐயா.
எங்கள் தாயாருக்கு மிகவும் பிடித்த பாடல்கள். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி இதை இனிமையாக பாடி பதிவிட்டதற்கு. நியூ TV channel ku வாழ்த்துகள் our dear son.
இப்பாடலை கேட்க கேட்க என் உள்ளத்தில் சிவபக்தி
பெருகியது ❤
தெய்வீகமான குரல். இறைவனின் பெருங்கருணை நிறைந்து, உங்களின் ஆன்மீகத் தொண்டு மென்மேலும் தொடரட்டும். வாழ்க சிறப்போடு ♥️♥️♥️
Om nama shivaya namaha.
🙏🙏🙏🙏🙏
I love this song with a beautiful voice aumnamashivaya potri potri❤❤❤❤❤from south africa
Super. Appa
Sivaya namah. Thiruchittrambalam.
அற்புதமான தெளிவான குரல் 👍⭐🙏💫
Om nama sivaya porri om🙏🙏🙏🙏🙏🙏om kuruva porri om
சிவாயநம
Om Shri Namashivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐💐🙏💐
Beautiful voice. Thank you for uploading this lovely Pathigam. God bless you. 🙏
❣️
❤
அருமை! அற்புதம்! ஆனந்தம் ஐயா. பேரானந்தம் சித்திக்குமே!. வாழ்த்துகள் வடலூர் கார்த்திக் மற்றும் திருக்குறள் சந்தோஷ் ஐயா, சுபி ஐயா. அருட்பணி தொடரட்டும். வந்தனம்.
🌹🙏🙏🙏🌹👌
நன்றி ஐயா அற்புதமான பாடல் தங்கள் குரல் இன்னும் மெருகேற்றியது ஓம் நமசிவாய வாழ்க.
Aum Namah Shivaya 🙏🙏🙏
சிறப்பு❤🎉
உங்கள் குரலில் சாத்வீக இழை ஓடுகிறது ஐயா.
உங்கள் உடல் நலமும். குரல் வளமும் .குன்றி மணி அளவும்
குறையாமல் இருக்க அருட் பெருஞ் ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறேன் ஐயா.
அருமை அற்புதம் மா. இந்த இனிய குரலின் குழைவில் சிவம் சிக்கென வசப்படுவது உறுதி. 🔥🔥🔥
எங்கள் தாயாருக்கு மிகவும் பிடித்த பாடல்கள். மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி இதை இனிமையாக பாடி பதிவிட்டதற்கு. நியூ TV channel ku வாழ்த்துகள் our dear son.
Beautiful
பாடலை கேட்டவுடன் என் ஆத்மாவும் உயிரும் உருகி உறைந்து விட்டது...... என்ன தவம் செய்தேனோ.... மிக்க நன்றி அண்ணா. 🙏🙏🙏🙏
இந்த திருவாசக பாடலின் இடையில் ஹர ஹர சிவனே. ******என்பதை சேர்க்க கூடாது மாணிக்கவாசகர் பாடலை முறையோடு பாட வேண்டும்
Wow
🙏🏻
Beautiful😂
சிவாயநம