@msksinger
@msksinger
  • Видео 222
  • Просмотров 256 600
நல்ல மருந்து #arutpa #mskarthik
திருவருட்பா
இரண்டாம் திருமுறை
ஆனந்த களிப்பு
திருச்சிற்றம்பலம்
பல்லவி
1. நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து
2. அருள்வடி வான மருந்து - நம்முள்
அற்புத மாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
கின்புரு வாக இருந்த மருந்து.
3. சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்
தானோதா னாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து.
4. வித்தக மான மருந்து - சதுர்
வேத முடிவில் விளங்கு மருந்து
தத்துவா தீத மருந்து - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாள
மருந்து.
#arutpa
Просмотров: 46

Видео

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே
Просмотров 225День назад
திருஞானசம்பந்தர் தேவாரம் - திருவீழிமிழலை - வாசி தீரவே
சற்குரு மணிமாலை #thiru Arutpa #Songs
Просмотров 6265 месяцев назад
# Thiru Arutpa
கண்ணில் கலந்தான் #arutpa
Просмотров 2,8 тыс.9 месяцев назад
சுத்த சிவநிலை #Thiruvarutpa
வேதசிகாமணியே... Vallalar Song #arutpa Song
Просмотров 1,7 тыс.9 месяцев назад
வேதசிகாமணியே... Vallalar Song #arutpa Song
அருட்பா
Просмотров 51510 месяцев назад
அருட்பா
ஜோதி ஜோதி ஜோதி
Просмотров 17310 месяцев назад
ஜோதி ஜோதி ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அகவல் 1-246
Просмотров 1,7 тыс.10 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அகவல் 1-246
திருவாசகம் | thiruvasagam| திருப்பள்ளியெழுச்சி
Просмотров 3,1 тыс.Год назад
திருவாசகம் | thiruvasagam| திருப்பள்ளியெழுச்சி
குதம்பை சித்தர் I பாடல் #Sithar Song
Просмотров 368Год назад
குதம்பை சித்தர் I பாடல் #Sithar Song
வானத்தின் மீது Sung by #mskarthik #arutpa
Просмотров 386Год назад
வானத்தின் மீது Sung by #mskarthik #arutpa
நூலகமே நம் உலகம் #lybrary song
Просмотров 2,2 тыс.Год назад
நூலகமே நம் உலகம் #lybrary song
வாழாப்பத்து திருவாசகம் #vadalur mskarthik #thirumurai #thiruvasagam
Просмотров 4,1 тыс.Год назад
வாழாப்பத்து திருவாசகம் #vadalur mskarthik #thirumurai #thiruvasagam
காலேஜி படிக்க வைக்க Collage Padikavaika | | #Singer Victoria | #Lyric neelamegam | #ms karthik
Просмотров 1,8 тыс.Год назад
காலேஜி படிக்க வைக்க Collage Padikavaika | | #Singer Victoria | #Lyric neelamegam | #ms karthik
தேன் என இனிக்கும் #arutpa Sung by #mskarthik #vadalur
Просмотров 1,2 тыс.Год назад
தேன் என இனிக்கும் #arutpa Sung by #mskarthik #vadalur
குருவே திருவே சரணம் #திருவருட்பா Sung by mskarthik #arutpa
Просмотров 855Год назад
குருவே திருவே சரணம் #திருவருட்பா Sung by mskarthik #arutpa
தினமும் அதிகாலையில் பாடலை கேட்க புத்துணர்ச்சி உண்டாகும் #arutpa Sung by #VadalurMsKarthik
Просмотров 1,6 тыс.Год назад
தினமும் அதிகாலையில் பாடலை கேட்க புத்துணர்ச்சி உண்டாகும் #arutpa Sung by #VadalurMsKarthik
ஆத்தா ஆத்தா சமயபுரம் Atha Atha Samayapuram #amman Song
Просмотров 2,4 тыс.Год назад
ஆத்தா ஆத்தா சமயபுரம் Atha Atha Samayapuram #amman Song
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி திருவருட்பா
Просмотров 538Год назад
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி திருவருட்பா
Nee odaiyila (நீ ஓடையில) sung by #Vadalur ms Karthik #thiruvarur victoria #gana Melody Album song
Просмотров 2,2 тыс.Год назад
Nee odaiyila (நீ ஓடையில) sung by #Vadalur ms Karthik #thiruvarur victoria #gana Melody Album song
நடராஜர் பத்து #Natarajar pathu #vadalur ms Karthik
Просмотров 2,5 тыс.Год назад
நடராஜர் பத்து #Natarajar pathu #vadalur ms Karthik
வாடிய பயிரை கண்டு துடித்த பழம் #வள்ளலார் sung by vadalur mskarthik #god Song
Просмотров 2,5 тыс.Год назад
வாடிய பயிரை கண்டு துடித்த பழம் #வள்ளலார் sung by vadalur mskarthik #god Song
வள்ளலார் பாடலை கேட்டாலே போதும் மனம் ஆனந்தம் அடையும் #vadalur mskarthik #vallalarsong
Просмотров 2,1 тыс.2 года назад
வள்ளலார் பாடலை கேட்டாலே போதும் மனம் ஆனந்தம் அடையும் #vadalur mskarthik #vallalarsong
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi #god #thirumurai
Просмотров 7412 года назад
Arutperunjothi Arutperunjothi Thaniperungarunai Arutperunjothi #god #thirumurai
வள்ளலாரின் சத்திய அறிவிப்பு sung by Vadalur MS karthik vallalar Arutpa #god six # thirumurai
Просмотров 1,1 тыс.2 года назад
வள்ளலாரின் சத்திய அறிவிப்பு sung by Vadalur MS karthik vallalar Arutpa #god six # thirumurai
திருவாசகம் #god thiruvasagam sung vadalur Ms karthik
Просмотров 2,6 тыс.2 года назад
திருவாசகம் #god thiruvasagam sung vadalur Ms karthik
இந்தப் பாடலை தினமும் கேட்டால் சிவனை சிக்கெனப் பிடிக்கலாம் #thiruvasagam sung #vadalur #mskarthik
Просмотров 48 тыс.2 года назад
இந்தப் பாடலை தினமும் கேட்டால் சிவனை சிக்கெனப் பிடிக்கலாம் #thiruvasagam sung #vadalur #mskarthik
திருக்குறள்
Просмотров 2242 года назад
திருக்குறள்
பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் pls subscribe and like share your friends all
Просмотров 1732 года назад
பசியோடே வந்தாரை பார்க்கவும் நேரீர் pls subscribe and like share your friends all
நொடித்தான் மலை உத்தமன் பாடலை தினமும் கேட்டால் எல்லா நன்மையும் உண்டாகும் #devaram sung by #mskarthik
Просмотров 51 тыс.2 года назад
நொடித்தான் மலை உத்தமன் பாடலை தினமும் கேட்டால் எல்லா நன்மையும் உண்டாகும் #devaram sung by #mskarthik

Комментарии

  • @AnanthaKumar0712
    @AnanthaKumar0712 День назад

    அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨

  • @AnanthaKumar0712
    @AnanthaKumar0712 День назад

    அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨

  • @KannadhasanP-w9p
    @KannadhasanP-w9p 15 дней назад

    Super mam Victoriya Mam your voice so super mam ❤

  • @PramilaDillibabu
    @PramilaDillibabu Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @thamizhkumarane3675
    @thamizhkumarane3675 Месяц назад

    நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ZeroHungerUniverse
    @ZeroHungerUniverse Месяц назад

    இந்தத் திருவருளின் குரல் அனைத்து ஆன்மாக்களையும் சன்மார்க்க அழைத்து வரும் குரலாக இருக்க வேண்டும் என்று அடியேன் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏

  • @நான்கடவுள்நீயும்கடவுள்

    உங்கள் குரல் வளர்த்திற்கும் அருமையான பாட்டுக்கும் நான் அடிமை ஐயா

  • @கலை-1310
    @கலை-1310 2 месяца назад

    🎉🎉🎉🎉spr anna👌👌👌

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi 2 месяца назад

    இதனுடைய முழு பாடல் இருக்கிறதா?

  • @MyBalendran
    @MyBalendran 2 месяца назад

    ❤❤❤

  • @PrabuKR-v2y
    @PrabuKR-v2y 2 месяца назад

    வணக்கம் அருமையான குரல்

  • @TN_EXAM_UPDATE
    @TN_EXAM_UPDATE 3 месяца назад

    ஐயா மீண்டும் ஒருமுறை

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw 3 месяца назад

    அருமை அருமை சிவாயநம

  • @varadharajvedhantham8391
    @varadharajvedhantham8391 3 месяца назад

    இப்பாடலை கேட்க கேட்க என் உள்ளத்தில் சிவபக்தி பெருகியது ❤

  • @PithanVenkatraj
    @PithanVenkatraj 3 месяца назад

    ❣️

  • @poopoongodi525
    @poopoongodi525 3 месяца назад

    👍👋

  • @poopoongodi525
    @poopoongodi525 3 месяца назад

    🥲🥲🥲🥲

  • @jayapalselvarajsivapethan941
    @jayapalselvarajsivapethan941 4 месяца назад

    சூப்பர் நண்பா திருவாசகம் உங்கள் வாயால் கேட்பது அடியேனுக்கு மிகவும் சந்தோஷம்

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    நான் இருக்கும் வரை உங்கள் கானம் தான் என் காதில் எப்பொழுதும் ஒளிக்கணும் நான் கல்லறைக்கு சென்றாலும் நான் செல்லும் வாகனத்தில் உங்கள் குரல் தான் எல்லோர் காதிலும் சத்தமாய் ஒளிக்கணும் அண்ணா👍🙏💯 இவன்தான் S.ரவிக்குமார் வளையமாதேவி.

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    ஐயா கே ஜே யேசுதாஸ் போலவே பாடி உள்ளீர்கள் அண்ணா❤❤❤ அருமை இவன்தான் S.ரவிக்குமார் வளையமாதேவி.

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    மூக்குத்தி முருகன் அண்ணன் வாய்ஸ் மலேசியா வாசுதேவன் பூமியில் இல்லாவிட்டாலும் மூக்குத்தி முருகன் அண்ணன் இருக்கும் வரை மலேசியா வாசுதேவன் ஐயா நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் இந்த பூமியில் இவன்தான் S.ரவிக்குமார் வளையமாதேவி.🙏🙏🙏

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    அப்படியே கே ஜே ஜேசுதாஸ் வாய்ஸ் அண்ணா உங்களிடம் மிகவும் அருமை இவன்தான் S.ரவிக்குமார் வளையமாதேவி.

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    சூப்பரா பாடி இருக்கீங்க அண்ணா இந்த பாடல்👍💯💯 இவன்தான் S.ரவிக்குமார் வளையமாதேவி.

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    அருமை அருமை அருமை சொல்லவே வார்த்தை இல்லை அண்ணா உங்கள் சங்கீதம் கேட்டாலே என் மனதிற்கு சலிக்காது எப்போதும் இவன்தான். S.ரவிக்குமார் வளையமாதேவி.

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் கடுமையான பாடல் சொர்ணலதா அம்மாவை போலவே சுதி சுத்தமாக பாடி இருக்கிறீர்கள் மிகவும் மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இவன்தான் S.ரவிக்குமார் வளையமாதேவி .👍👍👌👌

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    நான் மண்ணில் வாழும் வரை நான் மண்ணை விட்டு மறையும் வரை M.S.கார்த்திக் அண்ணன் காந்த அமுத குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் தோன்றுகிறது எப்பொழுதும் என் மனதுக்குள் இவன்தான் S.ரவிக்குமார் வளையமாதேவி

  • @PithanVenkatraj
    @PithanVenkatraj 4 месяца назад

    பேரருளாளர் திரு.கார்த்திக் அவர்களின் குரலில் சிவம் ஜொலிக்கிறது... சிறப்பு வாழ்த்துகள் சார்.

  • @Ravivmd-pk5eh
    @Ravivmd-pk5eh 4 месяца назад

    Super Voice Anna 👍👌💯

  • @sundarivelmurugan5442
    @sundarivelmurugan5442 4 месяца назад

    Super. Appa

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 5 месяцев назад

    Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi 🪔

  • @thulasiraman6590
    @thulasiraman6590 5 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்.

  • @sumathidhakshana8332
    @sumathidhakshana8332 6 месяцев назад

    Bathma vibuson K.J jesudas voice 👌🙏

  • @sarojininatarajan2930
    @sarojininatarajan2930 7 месяцев назад

    ❤சிவாயநம ❤❤❤❤சிவாயநம சிவ சிவ சங்கர ஹர ஹர சங்கர

  • @kamaladevibhamadevan5268
    @kamaladevibhamadevan5268 8 месяцев назад

    Beautiful voice. Thank you for uploading this lovely Pathigam. God bless you. 🙏

  • @csb2.aruljothee.baruljothe630
    @csb2.aruljothee.baruljothe630 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 8 месяцев назад

    என் ஆசான் கருணையால் நமக்கு அளித்த திருஅருட்பாவின் மகிமையை எளிய முறையில் கொடுத்த தங்களின் பாடல் கேட்டு கண்ணீர் சிந்தினேன் இரக்கத்தால்

  • @palanisamyramaiyan9514
    @palanisamyramaiyan9514 8 месяцев назад

    ஐயா உங்கள் இனிய குரலை இத்தனை காலம் தவற விட்டு விட்டோம் - பழனிசாமி, சென்னை

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 8 месяцев назад

    thangal naathathil Thiruarul unargirom iyya . vaazhga, திருச்சிற்றம்பலம் !!!! நன்றி அய்யா!!! அனைத்து உயிர்களும் இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் !!!!!!!குருவே சரணம் குருவே துணை 🙏🙏🙏

  • @TN_EXAM_UPDATE
    @TN_EXAM_UPDATE 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @dhakshanib4536
    @dhakshanib4536 9 месяцев назад

    Arfudam kilas sela no datielly

  • @narayanasamy3594
    @narayanasamy3594 9 месяцев назад

    அருட்பெரும் சோதி.தனிப்பெரும் கருணை.ஐயாவின் இடத்தை ஆக்கிரம் செய்யத் துடிக்கும் ஆரிய வம்சத்தின் திருடன் திராவிடன் செயலைக் கண்டித்து,தமிழர்கள் நாம் இறுதி வரை உறுதியாகப் போராடுவோம்.நாம் தமிழர்.💪💯🙏

  • @viswanathanp5782
    @viswanathanp5782 9 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @viswanathanp5782
    @viswanathanp5782 9 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 9 месяцев назад

    சக்தி வாய்ந்த பாடல் ஐயா

  • @chitrasivakumar2971
    @chitrasivakumar2971 9 месяцев назад

    அருமை

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 9 месяцев назад

    அருள்பெரும்சோதி

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 9 месяцев назад

    அருமை அருள்பெருஞ்சோதி

  • @ravivarma545
    @ravivarma545 9 месяцев назад

    Magical voice

  • @jeevankalaikuzhu2152
    @jeevankalaikuzhu2152 9 месяцев назад

    🙏🏽🙏🏽🙏🏽

  • @gamingwithme3514
    @gamingwithme3514 9 месяцев назад

    அருமை ஐயா