இயற்கையான உணர்வுகள் அடங்கியப் பாடல். தன்மகனை உயர்த்த தான் படும் சிரமங்களை உணர்த்தி அறிவுரைகள் கூறும் பாடல். நன்றாக உள்ளது. பாடலாசிரியர், பாடகி, நடிகர்கள், ஒளிப்பதிவாளர், காட்சித் தொகுப்பாளர், இசையமைப்பாளர் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். 👍🤞🤝
அற்புதமான பாடல் வரிகள் அருமையான இசை கோர்வை ஒளிப்பதிவு இயற்கை இடங்கள் அருமை சகோதரி நடிப்பும் அற்புதம் காட்சிக்கு ஏற்றார் போல் மேக்கப் குறைத்து உடைகளில் கொஞ்சம் மாற்றம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று என்னுடைய கருத்து டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இசை, பாடல் வரிகள் மற்றும் பாடகியின் அருமையான குரல் ..படமாக்கப்பட்ட விதம் அனைத்தும் சிறப்பு...
அற்புதமான பாடல். இசை உருக்குகிறது. வாழ்த்துகள்..
Amazing🎉🎉🎉🎉🎉....
அற்புதமாக அம்மாவின் வலிகளைக் கடத்தி நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது, பாடல் இசை மிகவும் அருமையாக உள்ளது.!
வாழ்த்துகள் கார்த்தி.!💐💐💐💐💐💐💐💐💐💐💐
Paadal miga arumai
ஒளிப்பதிவு அருமை, இசை, குரல், வரிகள், நடிப்பு, காட்சியமைப்பு எல்லாமே அருமை..வாழ்த்துக்கள்.
Congrats for all team and hord work ,and song line and voice awesome 👍
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐 💐
Super Akka 🎉
அருமை அருமை
Nice sir. Best wishes for the next. God bless you and all your companions.
Super super congrats akka❤❤
உருக்கமான பாடல் வரிகள், பாடலை கேட்கும் போது கண்ணில் தன்னை அறியாமல் நீர் வருகிறது 😭😭
இயற்கையான உணர்வுகள் அடங்கியப் பாடல். தன்மகனை உயர்த்த தான் படும் சிரமங்களை உணர்த்தி அறிவுரைகள் கூறும் பாடல். நன்றாக உள்ளது.
பாடலாசிரியர்,
பாடகி,
நடிகர்கள்,
ஒளிப்பதிவாளர்,
காட்சித் தொகுப்பாளர்,
இசையமைப்பாளர்
தயாரிப்பாளர்,
இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்.
👍🤞🤝
நன்றியும் வாழ்த்துகளும்
அருமை அண்ணா அருமை 🙏🏽🙏🏽
Nice song ❤👌 voice
சூப்பர்
அற்புதமான பாடல் வரிகள் அருமையான இசை கோர்வை ஒளிப்பதிவு இயற்கை இடங்கள் அருமை சகோதரி நடிப்பும் அற்புதம் காட்சிக்கு ஏற்றார் போல் மேக்கப் குறைத்து உடைகளில் கொஞ்சம் மாற்றம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று என்னுடைய கருத்து டீம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
சூப்பர் 🎉❤🎉🎉🎉🎉
supper🎉
❤❤❤❤❤
,,❤️✨
சிந்து பைரவி ரா கத்தில் பொல்லாத காலமடா..வரி கலில்..க2..used.new..good recording pitch little high will be best. Em....ok Karthick well composition....
Sir😄 thankyou