காணொளி அருமை.தாங்கள் தமிழில் உரையாடுவது அதைவிட அருமை.கடந்த ஓரிரு நாட்களாக தங்கள் காணொளிகளைக் காண்கிறேன்.அனைத்தும் அருமை.அருகில் ஏதேனும் வீடுகள் உள்ளனவா? இவ்வளவு செடிகள் வைத்துள்ளீர்கள்.ஏதேனும் விஷ ஜந்துக்கள் வந்தால் எவ்வாறு சமாளிப்பீர்கள்?
நான் comment போட்டுவிட்டு அடுத்த காணொளி பார்த்த பொழுது (harvesting of cauliflower) அந்த காணொளியில் அதற்கான விடை கிடைத்தது.விஷ ஜந்துக்களிடம் எச்சரிக்கை அவசியம்.
தங்கள் பாராட்டிற்கு நன்றி. ஒரு சிலரே பார்த்து மகிழ்ந்தாலும் பெரும்பாலான சமயங்களில் கருத்துக்கள் எதுவும் பதிவதில்லை. அந்த சூழலில் இதை பெரிதும் வரவேற்கிறேன். வீடுகளால் சூழப்பட்ட பகுதியில் இருந்தாலும் நெருக்கமாக இல்லாதிருப்பது உதவியா இருக்கு. "யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லா சௌக்கியமே" என்பதற்கிணங்க உயிரினங்களிடம் கவனமாக இருந்து கொள்கிறோம். இது அவைகளின் இருப்பிடம், நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம். தேள், பூரான், மர பல்லி, ஓணான், அரணை என எல்லாவற்றின் சங்கமுமாய்த்தான் இருக்கு இந்த தோட்டம், ஒவ்வொன்றும் இயற்கை சமநிலையை காத்தவண்ணம்.
Lovely Arun

அருமை இதுஎந்த ஊர்
பீனிக்ஸ் நகரம் அரிசோனா மாகாணத்தில்.
@@paalaisolai எந்த நாடு அண்ணா
@@muralitharan6106 அமெரிக்கா
Aadhi kutty