- Видео 120
- Просмотров 37 219
Arizona Dream Garden
США
Добавлен 23 апр 2020
It’s hard to overstate how much good nature does for our well-being: Study after study documents the psychological and physical benefits of connecting with nature. People who are more connected with nature are happier, feel more vital, and have more meaning in their lives. - An excerpt from Greater Good Magazine.
வீடே தோட்டம் - House plants Jan 2025 4K
குளிர் காலத்தில் வீடே தோட்டமானது.
Music from #Uppbeat (free for Creators!):
uppbeat.io/t/walz/ryan
License code: 4VBRJXUDCWUGEW2A
Music from #Uppbeat (free for Creators!):
uppbeat.io/t/walz/ryan
License code: 4VBRJXUDCWUGEW2A
Просмотров: 536
Видео
தோட்ட வேட்கையில் தோற்ற என் கை , மீண்டும் உயருமா?
Просмотров 304Месяц назад
வருகிற புது வருடத்தில் புது முயற்சிக்கு தயார்படுத்தும் என் அனுபவங்கள்.
Pre summer 2024 part-2. தாய்நாட்டு பயணமும் அதற்கு முன்பான தோட்டமும்.
Просмотров 1866 месяцев назад
ஆனந்தத்தை தேடிய ஓட்டத்தில் உணர்ந்த உண்மைகள்
Pre Summer 2024. சுவாரசியமான முற்கோடை நிகழ்வுகள்.
Просмотров 836 месяцев назад
இயற்கையும் அது சார் அற்புதங்களும்
Summer 2024 Part-2. வாழ்வும் உண்டு என்கிறது இந்த கோடைக்காலம்.
Просмотров 646 месяцев назад
இணைந்து இருப்போம் இந்த பிரபஞ்சத்துடன்.
Start of summer 2024. கோடையும் இது காலத்து நிகழ்வுகளும்.
Просмотров 1046 месяцев назад
இயற்கையின் வழியில் வாழ்க்கை.
Spring 2024 bitter sweet. கசக்குது ஆனா கசக்காது
Просмотров 5998 месяцев назад
Spring 2024 bitter sweet. கசக்குது ஆனா கசக்காது
Harvesting cold crops in Spring 2024. ஷபாபா என்னலாம் செய்ய வேண்டி இருக்கு?!
Просмотров 1,3 тыс.8 месяцев назад
Harvesting cold crops in Spring 2024. ஷபாபா என்னலாம் செய்ய வேண்டி இருக்கு?!
It gets interesting in Spring 2024, பருவத்தே பயிர். பெற்றவளை போல் மன்னித்து மகிழ்விக்கும் இயற்கை.
Просмотров 1,2 тыс.8 месяцев назад
It gets interesting in Spring 2024, பருவத்தே பயிர். பெற்றவளை போல் மன்னித்து மகிழ்விக்கும் இயற்கை.
Spring 2024 hits and misses, mostly hits. நம்பவில்லை ஆனால் நடந்தது.
Просмотров 9758 месяцев назад
Spring 2024 hits and misses, mostly hits. நம்பவில்லை ஆனால் நடந்தது.
Early spring harvest 2024 பிற்பனி அறுவடை
Просмотров 908 месяцев назад
Early spring harvest 2024 பிற்பனி அறுவடை
Spring 2024 வசந்தமான 2024 நீடிக்குமா?
Просмотров 3598 месяцев назад
Spring 2024 வசந்தமான 2024 நீடிக்குமா?
மௌனமே மொழியானது. Jan 2024. Welcoming the new year in beautiful language, silence.
Просмотров 357Год назад
மௌனமே மொழியானது. Jan 2024. Welcoming the new year in beautiful language, silence.
புத்தாண்டு புதுப்பார்வை. Dec 2023. A positive outlook into 2024.
Просмотров 73Год назад
புத்தாண்டு புதுப்பார்வை. Dec 2023. A positive outlook into 2024.
நினைக்காத நாளில்லையே. Dec 2023. A time to remember.
Просмотров 36Год назад
நினைக்காத நாளில்லையே. Dec 2023. A time to remember.
கனிந்ததே இயற்கையின் மனம். Dec 2023. Fruits of labor.
Просмотров 57Год назад
கனிந்ததே இயற்கையின் மனம். Dec 2023. Fruits of labor.
சிவந்து போச்சு நெஞ்சே. Dec 2023. What's flowering in AZ Dream Garden?
Просмотров 652Год назад
சிவந்து போச்சு நெஞ்சே. Dec 2023. What's flowering in AZ Dream Garden?
மார்கழியில் கார்முகில். Dec 2023. An official invite for the cold season.
Просмотров 31Год назад
மார்கழியில் கார்முகில். Dec 2023. An official invite for the cold season.
ஓர் அஞ்சில் இந்த ஆரஞ்சு. Dec 2023. Fruitful year indeed.
Просмотров 119Год назад
ஓர் அஞ்சில் இந்த ஆரஞ்சு. Dec 2023. Fruitful year indeed.
முன்பனி நேரத்து மயக்கம். Dec 2023. Time to chill.
Просмотров 355Год назад
முன்பனி நேரத்து மயக்கம். Dec 2023. Time to chill.
வெளுத்துவாங்கிய வெயிலுக்கு பிறகு - Oct 2023. Road to recovery after the sun burn.
Просмотров 424Год назад
வெளுத்துவாங்கிய வெயிலுக்கு பிறகு - Oct 2023. Road to recovery after the sun burn.
கோடை முன் வந்த காடை - Garden brimming with life - Spring 2023
Просмотров 182Год назад
கோடை முன் வந்த காடை - Garden brimming with life - Spring 2023
எலியும் வலியுமாய் இந்த வசந்தம் 2023. Rat Race in Spring 2023.
Просмотров 119Год назад
எலியும் வலியுமாய் இந்த வசந்தம் 2023. Rat Race in Spring 2023.
இயற்கை எனும் அற்புதம் - Wonders of nature - Spring 2023
Просмотров 648Год назад
இயற்கை எனும் அற்புதம் - Wonders of nature - Spring 2023
வசந்த கால தொடர்ச்சி 2023 - Continuation of Spring 2023
Просмотров 106Год назад
வசந்த கால தொடர்ச்சி 2023 - Continuation of Spring 2023
வசந்தத்தினை ஒரு திணை கொண்டு வர்ணனை - This Spring 2023 the garden sprung into action.
Просмотров 583Год назад
வசந்தத்தினை ஒரு திணை கொண்டு வர்ணனை - This Spring 2023 the garden sprung into action.
Good collection plants...❤❤
தங்களின் பாராட்டுக்கு நன்றி.
I am a RTD hm.as I was busy in my hr sec school I didn't get time to take full care of my garden.to be frank most plants were lost .now I am reforming.garden becomes live when wedecorate it with toys. Congrats tt daughter artist.plants aresobeautiful.
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
அருமை அருமை 👏👏
Beautiful. The drawing of actress Trisha is fantastic. Your passion for Nature is heartwarming. Congratulations
Super kannu
Amazing peripa! I really want to visit your house! 😍 By Vaishali😊
அருமை அருமை 👏👏
Peripa, your way of speaking and the visuals in the video is an inspiration to me.☺️ By Vaishali.
Lovely nature and love the nature.
அருமை. இயற்கையின் மீதான உங்கள் அன்பை உண்மையிலேயே பாராட்டுகிறேன். உங்கள் தமிழ் வளர்சிக்கு எனது வாழ்த்துக்கள்
அருமையான காணொளி மற்றும் அதன் விளக்கங்கள் அருமை 👏👏👏👏👏
அருமையான காணொளி சகோதரரே.இஞ்ஞாயிறு காலை தங்கள் காணொளியுடன் இனிதே தொடங்குகிறது.குடும்பத்தில் அனைவரும் நலமா சகோதரரே.ஆதியில் நமது பாட்டனார், முப்பாட்டனார் காடுகளிலும் மலைகளிலும் விலங்குகளுடனும் பறவைகளுடனும் வாழ்ந்தனர்.ஒருவேளை பாம்பைக் கண்டால் என்ற பழமொழியைச் சொல்லாமல் சென்றிருந்தால் இவ்வளவு பயம் இருந்திருக்காதோ? Nowadays people are more toxic and venomous than snakes.இந்த மனிதர்களிடம் இருந்து காற்றையும் கடலையும் மலையையும் இப்புவியையும் அதிகம் பாழாக்காமல் நம்மால் இயன்றவரை காப்போம்.
அனைவரும் நலமே. விசாரிப்புக்களுக்கு மிக்க நன்றி. இக்காலத்தில் எதையும் கவனத்துடன் தான் அனுக வேண்டி இருக்கு. நல்ல ஒரு மாற்றம் நம்மிடம் இருந்தே துவங்கும் என்பதில் ஐயம் இல்லை.
மயக்கும் இயற்கையில் மனம் மகிழ்கிறது
உங்களின் அருமையான தமிழில் நிறைய காணோளிகளை பார்க்க கேட்க ஆவலாக உள்ளோம் 🤩
அதுவும் ஒரு உயிர் தானே (பாம்பு) என்று பார்க்க முடியலை ஓரு நடுக்கம் தான்.
ஆரம்பமே அமர்க்களம் ட்ரோன் 🎉
வண்ணமயமான பூக்களோடு வர்ணனை சூப்பர் 👏👏👏👏
இயற்கையின் அழகை பராமரிப்போடு காட்சி படுத்தியது மிகவும் அருமை.
❤ arumai tambi ❤
You are always an inspiring person to all of us , keep posting more videos , and please do enlighten us in gardening
அருமை சகோதரரே.கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்னும் கூற்றிற்கிணங்க, தங்கள் ஆதங்கத்தை இக்காணொளி மூலம் உணர முடிந்தது.தங்கள் காணொளியை இரசித்துக் காண தனித்துவமான ஆர்வம் வேண்டும்.எம் போன்ற சகோதர சகோதரிகள் உங்கள் காணொளிக்காகக் காத்துக் கொண்டுள்ளோம்.தாங்களும் அண்ணியாரும் இதை நினைத்து கவலை கொள்ள வேண்டாம்.திரைப்படம் என்னும் கற்பனை மாய உலகில் கூத்தாடிகளை தலைவனாக்கிப் பின்பற்றிப் பயணம் செய்து கொண்டிருக்கும் பலருக்கும் தங்கள் காணொளி பற்றியோ அதன் தாக்கம் பற்றியோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.காலம் மாறும்.தங்களைப் பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.அதுவரை நம் மனமகிழ்ச்சிக்காகவாவது காணொளி களைத் தொடர்ந்து பதிவேற்றுங்கள்.மனம் தளர வேண்டாம்.அடிப்படையில் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பெற்றோரின் ஆசைக்கும் கௌரவத்திற்கும் பலிகடாவாகி, பணத்தைக் கட்டிக் கொண்டு, நகரமயமாக்கலில் இயந்திரத்தனமாக அனைத்தையும் தொலைத்து ,அரசு ஆசிரியராகி, குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் விவசாயம் பற்றிக் கற்பிக்கும் போது நம்மால் அதைப் பின்பற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்குண்டு.எம் போன்ற மக்களுக்கு தங்கள் காணொளியே மன அழுத்தத்தை குறைக்கும் மாமருந்து.Hi brother, since you are far from our country, we know your passion about nature, gardening and your affection over our language . Your videos are amazing and you are a nice inspiration.Never ever give up.Slowly , the number of subscribers will increase.Till then, we shouldwait. Kindly console Anni not to worry about views and subscribers.Your videos will reach fast.Awaiting for your upcoming videos.Thank you Brother.
Super arun.arumai pa
அருமை சகோ, பசுமை திரும்பியது கண்டு குளுமை கண்ணிற்கு, மனதிற்கு
ஆரம்ப Drone காட்சி மிகவும் அழகு 👏
நீண்ட கால காத்திருப்பு.தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலமா சகோதரரே? தங்கள் காணொளியைக் காணும் முன்பே கருத்தைப் பதிவிடுகிறேன்.
இங்கு அனைவரும் நலமே. தங்களின் கனிவான விசாரிப்புகளுக்கு நன்றி. தாங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எதிர்பார்க்கவில்லை இவ்வளவு விரைவாக கருத்து வரும் என்று 😀
அருமையான பாரம்பரிய இசையுடன் தொடக்கம்
இனிமை அழகு 🥰🥰
இயற்கை தன் வளங்களை தரும் பொழுது அதை நாம் பராமரிக்காமல் விட்டால் இழப்பு எப்படியோ அது தான். வயநாடு இப்போது அப்படி தான் உள்ளது.
I saw this video. You have explained it beautifuly peripa. By Vaishali.
காட்சிகளோடு வர்ணனை அற்புதம் 👏👏👏
வாழையடி வாழ வாழை தங்கள் குடும்பத்தை வாழ்த்துகிறது 🌱🌱🌱🌱🌱
மலர்களோடு இணைந்த இசை சூப்பர் 👌👌👌
Music 🎶 wow Aathi kuttiee 🥰
Super super 👌
Aathi kuttiee 🥰🥰🥰
வணக்கம் சகோதரா.சில இழப்புகளை நம்மால் ஈடுசெய்ய முடியாது.இருந்தாலும் காலங்கள் அவ்விழப்புகளில் இருந்து மீட்டுக் கொண்டு வரும் என நம்பிக்கையுடன் வாழ்வோம்.இந்த இயற்கை தங்கள் காயங்களுக்கும் கவலைகளுக்கும் மருந்தாக அமையட்டும்.எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு என்று கூறினாலும் அதை அனுபவித்தவர்களுக்கே அதன் வலியை உணர முடியும்.தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வர எல்லாம் வல்ல இயற்கை துணை புரியட்டும்.
மிக்க நன்றி தங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு. காலமே மருந்து.
The most awaited video.Stay blessed brother.I have not yet seen this.But before that I commented.
தங்கள் காணொளியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சகோதரி.தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நலம்தானே சகோதரா?
தங்கள் பொறுமைக்கு நன்றி, கூடிய விரைவில் ஒன்றை பதிவிடுகிறேன்.
வணக்கம்
வணக்கம்.
அருமை இதுஎந்த ஊர்
பீனிக்ஸ் நகரம் அரிசோனா மாகாணத்தில்.
@@paalaisolai எந்த நாடு அண்ணா
@@muralitharan6106 அமெரிக்கா
கிரீடம் சூட்டியது போன்று மலர்கள் அவ்வளவு அழகு.மலர்களுடன் சேர்ந்த பின்னணி இசையும் அழகு.காலை வேளையில் மனதை வருடும் காணொளி அருமை.The pink beauties are so soothing and spread great vibes.
மிக்க நன்றி. கொளுத்தும் வெயிலிலும் மனதை குளிர்விக்கும் செடிகளில் இதுவும் ஒன்று. மெனக்கெடல் இல்லாத வளர்ச்சி எந்த ஒரு மண்ணிலும்.
Very nice 🎉🎉🎉
Arun migavum arumai pa.
உண்மை தான் அருண் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று நன்றி மறவாமை சூப்பராக சொன்னார்👏👏🙏🏻🙏🏻🙏🏻
காணொளியுடன் வர்ணனை அபாரம் 👏👏👏👏
மிகச்சிறந்த மனப்பான்மை.வேதாத்ரி மகரிஷி அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது.நாம் உண்ணும் ஒருபிடி சோற்றில் எத்தனையோ பேரின் உழைப்பு இருக்கிறது.இப்பிரபஞ்சமே ஒருவருக்கொருவர் உதவி ஒத்து வாழ்வதில் தான் சிறப்புற நடக்கிறது.எனவே நன்றியுணர்வு டன் வாழ்வோம்.மிகச்சிறந்த சிந்தனை.🎉
இதற்கும் சேர்த்தே என் நன்றிகள்.
சார் உங்க வீடியோ பார்த்தது மிகவும் சந்தோஷம். என் இரண்டுப் பிள்ளைகளுக்கு ASU ல் MS Admission கிடைத்து இருக்கிறது. இரண்டு பேரும் இரட்டையர்கள் . நீங்கள் எந்த ஊர். நாங்கள் கோவை. சார், உங்களைப் பற்றிக் கூறவும்.
மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு. நான் பீனிக்ஸில் வாழும் வேலூர்காரன். தங்கள் பிள்ளைகள் ASU வருவது சந்தோசம். கோவையிலிருந்து MS படிக்க வந்த சிலரை ASU வில் சந்திக்க முடிந்தது. யார் என்ன என்கிற தகவல் முழுதும் தெரியாத போதும் தமிழில் கதைத்து இன்புற்றோம், கல்லூரியை சுற்றிப்பார்க்க சென்றிருந்தபோது.
Detailed information in Tamil was fantastic ,
🤝
Nice information arun.