அருமையான காணொளி சகோதரரே.இஞ்ஞாயிறு காலை தங்கள் காணொளியுடன் இனிதே தொடங்குகிறது.குடும்பத்தில் அனைவரும் நலமா சகோதரரே.ஆதியில் நமது பாட்டனார், முப்பாட்டனார் காடுகளிலும் மலைகளிலும் விலங்குகளுடனும் பறவைகளுடனும் வாழ்ந்தனர்.ஒருவேளை பாம்பைக் கண்டால் என்ற பழமொழியைச் சொல்லாமல் சென்றிருந்தால் இவ்வளவு பயம் இருந்திருக்காதோ? Nowadays people are more toxic and venomous than snakes.இந்த மனிதர்களிடம் இருந்து காற்றையும் கடலையும் மலையையும் இப்புவியையும் அதிகம் பாழாக்காமல் நம்மால் இயன்றவரை காப்போம்.
அனைவரும் நலமே. விசாரிப்புக்களுக்கு மிக்க நன்றி. இக்காலத்தில் எதையும் கவனத்துடன் தான் அனுக வேண்டி இருக்கு. நல்ல ஒரு மாற்றம் நம்மிடம் இருந்தே துவங்கும் என்பதில் ஐயம் இல்லை.
அருமையான காணொளி மற்றும் அதன் விளக்கங்கள் அருமை 👏👏👏👏👏
Lovely nature and love the nature.
அருமை. இயற்கையின் மீதான உங்கள் அன்பை உண்மையிலேயே பாராட்டுகிறேன். உங்கள் தமிழ் வளர்சிக்கு எனது வாழ்த்துக்கள்