Naan Paadum Mouna Ragam | Extreme High Quality| 24 Bit Song | Idhaya Kovil | Ilayaraja | SPB

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Idaya Kovil is a 1985 Indian Tamil language film directed by Mani Ratnam, starring Mohan, Ambika, Radha and Goundamani. The score and soundtrack were composed by Ilaiyaraaja which went on to become huge hits. The film did well at the box office.
    Producer Kovaithambi of Motherland Pictures had the dates of Radha and Ambika, as well as a story ready for a potential film. He sent over the narration of his story in an audio cassette to Mani Ratnam, who he wanted to direct the script. Mani Ratnam was busy finishing work on Pagal Nilavu (1985) at the time and initially turned down the opportunity to work on the film. Kovaithambi subsequently called up the managers of Radha and Ambika and postponed their schedules, and stated that he would wait for Ratnam to finish work on Pagal Nilavu and was adamant that Ratnam should direct his script. After finishing his other film, Ratnam returned and narrated a script titled Divya, which later went on to become Mouna Ragam (1986), to Kovaithambi, but he refused and insisted that Ratnam worked on his original script with Radha and Ambika. The director initially wrote a screenplay for the film, inspired from the American film Limelight (1952), with the plot being narrated from the perspective of a star. Kovaithambi was unimpressed with the idea and demanded that Ratnam solely concentrate on the technical work of the film. The producer also insisted on inserting a comedy track written by Veerapan featuring Goundamani into the film. Ratnam wanted P. C. Sreeram to be the cinematographer, but that position instead went to Raja Rajan.
    Despite the film's commercial success, Ratnam told film critic Baradwaj Rangan that the filming process had made him "miserable", and that he understood that the reason he came into cinema was not to make films like Idaya Kovil, and was adamant to not make any more commercial compromises to his films. Irked by Ratnam's remarks on Idaya Kovil, Kovaithambi stated that he regretted providing an opportunity for him. He also said Ratnam spent the amount equivalent to making three films while making Idaya Kovil.
    The music was composed by Ilaiyaraaja. Ratnam said that the song "Naan Paadum Mouna Raagam" was his homage to the 1957 Hindi film Pyaasa and the inspiration for the title of Mouna Ragam came from the song. "Idhayam Oru Kovil" is Ilaiyaraaja's debut as a lyricist. He dedicated the song to his wife Jeeva, and it was written in such a way that her name would be repeated throughout the song.

Комментарии • 297

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 2 года назад +430

    *எல்லாரும் காதலி அல்லது காதலன் நினைவில் இப்பாடலை கேட்கலாம், ஆனால் என்னோட சிறுவயதில் என்னோட நெருங்கிய தோழி கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டாள், அவளுடைய இறந்த சின்னம் சிறு உடலை அவர் தந்தை தோளில் சுமந்து வரும்போது அவளுடைய சின்னம் சிறு கை கால்கள் துவண்டு ஆடிக்கொண்டு வந்தது அப்பொழுது இந்த பாடல் வானொலியில் பாடிக்கொண்டு இருந்தது. குழந்தை பருவத்தில் மறக்க முடியாத நிகழ்வு ஆறாத வடு, இன்னும் இந்த பாடலை கேட்கும்போது அவள் நினைவுகள் தான் வரும்*

  • @vivekgunashekaran2874
    @vivekgunashekaran2874 2 года назад +797

    Heard this song in Thiruchitrambalam and now it's on loop♾️ ❣️

  • @krishmoorthy6032
    @krishmoorthy6032 4 года назад +86

    உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
    உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
    ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
    முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
    உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
    கூடுதானே இங்கு பாடுது
    கூடு இன்று குயிலைத் தானே தேடுது

    • @kannanvelu8020
      @kannanvelu8020 2 года назад +1

      உன்னை கண்டு தென்றலும் நின்று போனதுண்டு உன்னை காண வெண்ணிலா வந்து போவதுண்டு ஏன் இன்று தேவி நீ என்னை கொள்கிறாய் மூள் மீது ஏனடி தூங்க சொல்கிறாய் உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி போனது கூடுதானே இங்கு பாடுது கூடு இன்று குயிலை தானே தேடுது அருமையான வரிகள் அண்ணா 💐💐

  • @dineshd3683
    @dineshd3683 2 года назад +125

    நான் பாடும் மௌன ராகம்…. என் காதல் ராணி இன்னும்…..
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே பாடுகின்றேன்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
    உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு
    ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
    முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
    உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது
    கூடுதானே இங்கு பாடுது
    கூடு இன்று குயிலைத் தானே தேடுது
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
    வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்
    என் சாபம் தீரவே நீயும் இல்லையே
    என் சோகம் பாடவே ராகம் இல்லையே
    பூவும் வீழ்ந்து போனது காம்பு என்ன வாழ்வது
    காலம் என்னைக் கேள்வி கேட்குது
    கேள்வி இன்று கேலியாகிப் போனது
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
    கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே பாடுகின்றேன்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

    • @kolarubaby1604
      @kolarubaby1604 2 года назад +5

      கண்கள் என்னும்
      சோலையில் காதல்
      வாங்கி வந்தேன்
      வாங்கி வந்த பின்பு
      தான் சாபம் என்று
      கண்டேன்
      என் சாபம்
      தீரவே நீயும் இல்லையே
      என் சோகம் பாடவே
      ராகம் இல்லையே
      பூவும் வீழ்ந்து
      போனது காம்பு என்ன
      வாழ்வது
      காலம் என்னைக்
      கேள்வி கேட்குது கேள்வி
      இன்று கேலியாகிப் போனது..🖤🖤🖤

    • @ysanjaipsanjai3742
      @ysanjaipsanjai3742 2 года назад

      ❤️

    • @selvamanimani7530
      @selvamanimani7530 2 года назад

      ❤️❤️❤️❤️

    • @guruprasadkallurao3890
      @guruprasadkallurao3890 7 месяцев назад

      😢😢😢

  • @srinivasan.g8381
    @srinivasan.g8381 3 года назад +157

    கலைஞனுக்கு என்றுமே மரணம் இல்லை.. இசை வடிவில் என்றும் நம்மோடு அவர்..

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 4 года назад +274

    சோகம் வந்தால் இந்த பாடலை ஆறுதலுக்காக கேட்பேன்.ஆனால் இப்போது கேட்கும் போது மேலும் சோகமாக உணர்கிறேன் SPB சார். ஏன் இப்படி பண்றீங்க? என்னோடு நானே பாடுகின்றேன்...

  • @Vickyforeverstyle
    @Vickyforeverstyle 2 года назад +63

    காதலிச்சு தோத்தவனுக்கு மட்டும் தான் தெரியும் Ilayaraja song ellam kavithai in mozhi endru 🥺👌💔💝

  • @aravinthnt
    @aravinthnt 2 года назад +61

    You can't make such masterpiece by thinking!!
    It shud be in the soul!!
    Ilayaraja is an emotion!! SPB❤️

  • @harishkannan8032
    @harishkannan8032 2 года назад +198

    The placement of this song in thriuchitrampalam movie gives goosebumps... 🥰🥰🥰🥰🥰

    • @yaayee2886
      @yaayee2886 2 года назад +7

      Antha padatthule Inthe paaddu thaan Nalla irunthuchi

  • @thirumenithirumeni8363
    @thirumenithirumeni8363 3 месяца назад +5

    நம் வாழ்க்கையில் நாம் ரசித்த ஒருவர் இருக்கும் போது தெரியாது இல்லாத போது தான் தெரிகிறது......

  • @sundararajansampath7977
    @sundararajansampath7977 3 года назад +84

    Musicians Credits: Solo Violin - Mr. VS Narasimhan, Keyboards - Mr. Viji Manuel and Mr. Chandrasekar, Flute - Mr. Sudhakar, Tabla - Mr. Kanaiah and Mr. Prasad, Guitar - Mr. Sada and Mr. Sashi. Strings Conductor - Mr. Puru, Voice Conductor - Mr. Sundararajan

    • @nivasn1596
      @nivasn1596 3 года назад +3

      You all did great job 👍👍👍👍👍👍
      Excellent..... 🙏

    • @manickamshanmugaraja7935
      @manickamshanmugaraja7935 2 года назад +3

      இந்த பாடலை உருவாக்க துணை கொண்ட அனைவரும் சாகா வரம் பெற்றவர்கள்.இந்த இசையோடு இந்த பூமி இருக்கும் வரை நிறைந்து இருப்பார்கள்.🙏🙏🙏

    • @washim2323
      @washim2323 2 года назад

      Super na 😃

    • @parthiparthiban332
      @parthiparthiban332 2 года назад

      Uy

    • @ponnaiahpathmanathan6113
      @ponnaiahpathmanathan6113 2 года назад +1

      Great song. Credit to all.🙏

  • @gayathirivetri4382
    @gayathirivetri4382 3 года назад +11

    இசைக்கு என்றும் மரணம் இல்லை கண்கள் எண்ணும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன் அடடா என்ன ஒரு வரிகள்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 19 дней назад

    ,மனதை மயக்கும் இசை.....உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜா ❤❤❤❤❤❤

  • @baanujafeir141
    @baanujafeir141 2 года назад +31

    Anyone After Watching thiruchitrampazham Trailer💯❤️‍🔥🍃🥀🎶🎶

  • @kroobanraj2299
    @kroobanraj2299 2 года назад +15

    1:48 vera level..

  • @Cacofonixravi
    @Cacofonixravi 5 лет назад +29

    Haunting pathos song, still traveling with us.... That is Raja Sir

  • @in_view
    @in_view 2 года назад +177

    யாரெல்லாம் திருச்சிற்றம்பலம் படம் பாத்துட்டு wandhu இருக்கீங்க 😂👍🏻

  • @PS2-6079
    @PS2-6079 11 месяцев назад +4

    1985-ம் ஆண்டு மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில் மணிரத்னம் @ கோபாலரத்னம் சுப்ரமணியம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன், ராதா, அம்பிகா, கவுண்டமணி, செந்தில், சின்னி ஜெயந்த், சார்லி, தியாகு மற்றும் பலரது நடிப்பில் வெளியான படம்தான் "இதய கோவில்."
    படம் மிகவும் சோகமாகவும், அதே நேரத்தில் படத்தின் முடிவு மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை!
    காரணம் கதை அப்படி!.
    நடிப்பில் யாரையும் குறை சொல்ல முடியாதவாறு அனைவரும் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. குறிப்பாக மூன்று பேர், ராதா, மோகன் மற்றும் அம்பிகா ஆகியோர்கள் நடிக்காமல் வாழ்ந்து காட்டியதாக தோன்றக் காரணம் மணிரத்னத்தின் திறமை தான்!
    இது அவருடைய முதல் தமிழ் படம் என்று நினைத்துப் பார்க்கிறேன். அவரை துணிந்து இயக்க வைத்த பெருமை கோவைத் தம்பியை சாரும். இருந்தாலும், இந்தப் படத்தின் தயாரிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் மீண்டும் இணையவில்லை என்பதுதான் நிஜம்!
    அதுபோல் குறிப்பட்ட நாட்களுக்குள் படப்பிடிப்பு முடியாததால் கால்ஷீட் குளறுபடியால் பின்னணி இசை அமைப்பதில் இழுபறி ஏற்பட்டதையும் மறந்துவிட முடியாது. அதுவே அவர்களது நட்பில் விரிசலாகி மதர்லேண்ட் பிக்சர்ஸ் கூட்டணியை முறித்துக் கொண்டார் இளையராஜா. அவர்களது கூட்டணியில் ஆறு படங்கள் வெளியாகின. காதிற்கினிய பாடல்கள் நிறைந்த அந்த ஆறு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. மணிரத்னத்தின் தற்போதைய ரசிகர்கள் அவரது படங்களை பட்டியலிட நேர்ந்தால் கண்டிப்பாக இந்தப் படம் விடுபடும் என்பதில் சந்தேகமில்லை!
    இந்தப் படம் தனக்கு முழு திருப்தி அளிக்க வில்லையென்று இயக்குனரே ஒரு பேட்டியின்போது தெரிவித்ததை மறுக்க முடியாதல்லவா?
    நிற்க.
    1957-ல் குரு தத் இயக்கத்தில் SD பர்மன் இசையில் சாகிர் லுதைன்வியின் காதற்கினிய பாடல்களுடன் வெளிவந்த Pyaasa எனும் இந்தி திரைப்படம் தன்னை வெகுவாக கவர்ந்ததால் மணிரத்னம் இப்பாடலை சமர்பித்ததாகத் தகவல்.
    பாடலாசிரியர் வைரமுத்து, மணிரத்னம்
    இணைந்த முதல் படமும் அவர்களது கூட்டணியில் உருவான முதல் பாடலும் இதுவே!
    "கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
    வாங்கிவந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்."
    விரக்தியின் அந்தப்புரத்திற்கு சோகத்தை தூதுவிடும் வரிகள்!
    வைரமுத்துவின் தேன் தமிழ் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வையை போர்த்திக்கொண்டு சோகத்தினை வெளிப்படுத்திய அழகே தனிதான்!
    நினைவுகள் ஏற்படுத்தும் எந்தவொரு வலியும் வாழ்க்கை முழுவதும் கூடவே இருக்கப் போவதில்லை என்றாலும் கூட சில விஷயங்களை விட்டு செல்வதை விட அவற்றிலிருந்து விலகி செல்வது எவ்வளவோ மேல் அல்லவா?
    பழைய நாட்களையும், கைக்கூடாமல் போன முதல் காதலையும் மறக்க நினைத்தாலும் அவை அனைத்தும் புனர்ஜனித்தது போன்றதொரு பிரமை!
    "பாடும் நிலா" பாலு உணர்ச்சி பொங்க பாடி அந்த காலகட்டத்தில் எல்லோரையும் முணுமுணுக்க வைத்ததை மறக்க முடியாமல் போன சூழலை நினைத்து பார்க்கிறேன்!
    பாடல் முடியும்போது இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாமென்ற நப்பாசை யாரைத்தான் விட்டு வைத்தது?
    பழைய பாடல் என்றாலும் கூட இன்றைக்கும் இளமை மாறாத காதிற்கினிய இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    05-11-2023

  • @MuraliMurali-sh8nr
    @MuraliMurali-sh8nr 2 года назад +12

    1:47 Thiruchitrambalam 😅🔥

  • @krishmohan6353
    @krishmohan6353 4 года назад +29

    Opening flute..1st interlude solo violin...2nd interlude guitar...and SPB voice....🙏🙏

    • @vinothmuthiah441
      @vinothmuthiah441 2 года назад +1

      ya legend illayaraja

    • @sundararajansampath7977
      @sundararajansampath7977 Год назад

      @@vinothmuthiah441 Opening Flute portion played by Mr. Sudhakar and Solo Violin played by Mr. VS Narasimhan

    • @vinothmuthiah441
      @vinothmuthiah441 Год назад

      @@sundararajansampath7977 who gave notes?
      every single note is composed by illayaraja maybeu dnt like him but u should respect his music mr

  • @balagunasekaran1084
    @balagunasekaran1084 2 года назад +23

    Straight outta thiruchittrambalam🎊

  • @tamizhantamizhan4927
    @tamizhantamizhan4927 4 года назад +32

    RIP SPB Sir!!! 😭😭😭😭💐💐💐💐

  • @TAMILANBGM008
    @TAMILANBGM008 Год назад +12

    Spb ஐயா அவர்களுக்கு பின் ஒருவர் பாடி நான் ரசித்தேன் என்றால் , அது சரிகமப -வில் நாகார்ஜுனா✨️ அவர் பாடித்தான்...
    என்ன voice யா.....😘

  • @subashp8027
    @subashp8027 2 года назад +64

    After thiruchtrabamlanam movie this song ♥️

  • @sundarrajan559
    @sundarrajan559 Год назад +3

    இசை கடவுள் இளையராஜா இசை குரலின் கடவுள் spb

  • @sathiyasathiya2952
    @sathiyasathiya2952 3 года назад +8

    Manasu kastama iruntha spb sir song ketpen my favorite singar I miss you sir

  • @BHAVATHARANIBhavi-j1s
    @BHAVATHARANIBhavi-j1s 8 месяцев назад +2

    நான் பாடும் மௌனராகம்❤❤......

  • @vigneshvicky8815
    @vigneshvicky8815 2 года назад +19

    Who's hear after thiruchitrambalam

  • @sheikmohamed.k842
    @sheikmohamed.k842 2 года назад +5

    இரவு நேர லாரி பயணம் ப்பா..... Spb அய்யா முடியல😔😔

  • @ravisivanuja3877
    @ravisivanuja3877 2 года назад +8

    யாரெல்லாம் திருச்சிற்றம்பலம் படத்துகு பிறகு திரும்ப கேக்குறிங்க....

  • @Karthik-ub4dj
    @Karthik-ub4dj 2 года назад +17

    thiruchitrambalam poi return aanavanga yaru ellam ❣

  • @ragavandinesh8331
    @ragavandinesh8331 10 месяцев назад +2

    உன்னை கண்ட தென்றலும் 😔😔😔

  • @Phkiru
    @Phkiru 2 года назад +20

    திருச்சிற்றம்பலம்🙏😍

  • @kamaniecharan8287
    @kamaniecharan8287 2 года назад +23

    Who are after watching "Thiruchchittambalam" trailer ...🤗

  • @Sivakumar-fc8cc
    @Sivakumar-fc8cc 2 года назад +23

    How many of you are here after watching "திருச்சிற்றம்பலம்" movie..? 😉😁😂

  • @M.kannanM.kannan-m9r
    @M.kannanM.kannan-m9r 10 месяцев назад +2

    சொல்வதற்கு வார்த்தை இல்லை ❤

  • @babgvidio
    @babgvidio 2 года назад +30

    திருச்சிற்றம்பலம் movie patuttu vanthavanga oru like pottu ponga...🔥

  • @Introvert_003
    @Introvert_003 2 года назад +6

    Thiruchitrambalam

  • @ilavarasanravindran3284
    @ilavarasanravindran3284 4 года назад +12

    I love you spb sir......from 🇲🇾

  • @geethashoban5183
    @geethashoban5183 4 года назад +10

    My fav spb sir song.. when sad i hear this song.. now im sad

  • @ashwathraj4594
    @ashwathraj4594 5 лет назад +11

    Spb sir voice Raja sir music superb

  • @gokulakrishnan5020
    @gokulakrishnan5020 2 года назад +2

    Unnai kana vennila vandhu pogiradhu.............SPB sir

  • @koyandhapaiyan2277
    @koyandhapaiyan2277 2 года назад +5

    என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா💔

  • @jeyakarantm
    @jeyakarantm 2 года назад +8

    Who after thiruchutrambalam

  • @velmurugank6760
    @velmurugank6760 11 месяцев назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @JinnahMohamed-m9u
    @JinnahMohamed-m9u 2 месяца назад +1

    My favourite song

  • @rushi_n_jaybhaye
    @rushi_n_jaybhaye Год назад +17

    I don't understand lyrics
    But after listening this I was crying hard

    • @mohan1771
      @mohan1771 Год назад

      🙏🏻🙏🏻

    • @elayarajahbalu
      @elayarajahbalu Год назад +3

      That's why Raja sir is celebrated in Tamilnadu. From 1976 till date he is doing like that only...

  • @evergreendana
    @evergreendana 2 года назад +15

    Nice song! Of course, came to listen after the movie. Had it in my playlist but never listened properly. This can be said for almost all Ilaiyaraaja songs. You have to hear many times to get it.

  • @kishoreprabath9700
    @kishoreprabath9700 2 года назад +14

    Who r all listening this song after thiruchitrbalam trailer

  • @raghunathankr3924
    @raghunathankr3924 8 месяцев назад

    Very rarely singer, music, lyrics, composer and above all the listener are in such a harmony! May God bless all!

  • @noidea4546
    @noidea4546 2 года назад +12

    Thiruchirambalam movie pathu2 intha song aa kekuravaga irukeeglaa!!😇😇

  • @PraveenKumar-cb3jx
    @PraveenKumar-cb3jx 2 года назад +14

    யார் யாரெல்லாம் திருச்சிற்றம்பலம் படம் பாத்துட்டு இந்த பாட்டு கேக்க வந்தது

    • @விவசாயி-ய5ழ
      @விவசாயி-ய5ழ 8 месяцев назад

      இதெல்லாம் ரொம்ப வருடமாக கேட்டுகொண்டு இருக்கிறோம் தம்பி

  • @SarathKumar-pm2et
    @SarathKumar-pm2et 2 года назад +4

    Thiruchitrambalam pathutu yarellam intha song kekkuringa

  • @SreedeviSunil2007
    @SreedeviSunil2007 9 месяцев назад +1

    Supreme 🙏cant express in words 🙏 Raja Sir, SPB sir❤

  • @michelbickle4101
    @michelbickle4101 2 года назад +9

    After thiruchitrambalam trailer any1?

  • @selvakumard264
    @selvakumard264 2 года назад +5

    After thiruchitrabalam.. ✨🎧

  • @Jaanu-ds1yv
    @Jaanu-ds1yv 3 года назад +4

    Spb appa yen yengalavittu ponenga thangamudiyal😭😭💔💔

  • @anandk1079
    @anandk1079 2 месяца назад

    I remember in my NCC camp 1995
    i sung this in stage but I did not know or understand pain of this song, (i e.its simply superb that's it.) ❤

  • @jillakarthi1775
    @jillakarthi1775 2 года назад +3

    திருச்சிற்றம்பலம் படம் பாத்துட்டு யாரெல்லாம் இந்த பாட்டு பாக்க வந்திங்க

  • @gobinathsabari3810
    @gobinathsabari3810 2 года назад +11

    Thiruchitrambalam trailer pathutu vanthavangala yaru 😻

  • @arshanarish3167
    @arshanarish3167 9 месяцев назад +1

    எஸ்பிபியின் குரலுக்கு மயங்கின சகோதரர்கள் மட்டும் லைக் பண்ணுங்க மன்னிக்கவும் சகோதரிகளே நீங்களும் லைக் போடுங்க

  • @vyazrao7597
    @vyazrao7597 2 года назад +11

    After thiruchitrambalam trailer who's watching 🖐

  • @PRATHAP26
    @PRATHAP26 4 года назад +4

    Nice Quality Nanba 🧡

  • @isaithalattu
    @isaithalattu 4 года назад +6

    super HQ quality mp3

  • @sricherllie4988
    @sricherllie4988 2 года назад +8

    Sweet memories of my life ,recalls and earns for it,
    What a movie and song,
    Wow artists,hats off manirathnam!!!

  • @seythappaseythan9752
    @seythappaseythan9752 6 месяцев назад +1

    @2.46 mind blowing ❤❤❤

  • @SinnathambyMathivathany
    @SinnathambyMathivathany 2 месяца назад

    நான் இப்போது இந்த பாடலை கேட்கிறேன் ❤❤

  • @nandhu_raman
    @nandhu_raman 2 года назад +13

    திருச்சிற்றம்பலம் பிறகு 🤣❤️

  • @shortsvideos5784
    @shortsvideos5784 Год назад +4

    1:48 Super lyrics ❤

  • @johnnydhara
    @johnnydhara 3 года назад +9

    I guess this is the one and only song of Ilayaraja-Maniratnam-Vairamuthu combo

  • @vish_wa156
    @vish_wa156 3 года назад +2

    Intha then kural pattu thalaivan mannikul ponathen💔💔💔😭😭😭💔💔😭😭

  • @k.s7556
    @k.s7556 2 года назад +2

    அருமையான பாடல்

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Год назад

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏 Thank u!🙏

  • @nointernet1256
    @nointernet1256 2 года назад +4

    1:44 you came here for this!

  • @ArunKrish21
    @ArunKrish21 Год назад +2

    From SaReGaMaPa S3 Naga Arjun performance ❤

  • @rajarajeshwaran173
    @rajarajeshwaran173 2 года назад +3

    i miss very much spb sir 😢😢

  • @KowshiRTR
    @KowshiRTR 2 года назад +4

    After thiruchitrambalam movie yarellam varinga 🔥

  • @sadhusadhur8278
    @sadhusadhur8278 2 года назад +1

    Vera leval sbp sir

  • @raghu1062
    @raghu1062 4 года назад +5

    Spb sir

  • @nishaniyas5999
    @nishaniyas5999 2 года назад +2

    Repeat mood on💕

  • @kottisridhar2450
    @kottisridhar2450 4 года назад +3

    Fentastic song
    My favourite

  • @sangeethasharah121
    @sangeethasharah121 2 года назад +8

    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம் என்
    காதல் ராணி இன்னும்
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : கண்ணீரில்
    உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே
    பாடுகின்றேன்
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : உன்னைக் கண்டு
    தென்றலும் நின்று
    போனதுண்டு உன்னைக்
    காண வெண்ணிலா வந்து
    போவதுண்டு
    ஆண் : ஏன் தேவி
    இன்று நீ என்னைக்
    கொல்கிறாய் முள்
    மீது ஏனடி தூங்கச்
    சொல்கிறாய்
    ஆண் : உன்னைத்
    தேடித் தேடியே
    எந்தன் ஆவி போனது
    கூடுதானே இங்கு பாடுது
    கூடு இன்று குயிலைத்
    தானே தேடுது
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : கண்கள் என்னும்
    சோலையில் காதல்
    வாங்கி வந்தேன்
    வாங்கி வந்த பின்பு
    தான் சாபம் என்று
    கண்டேன்
    ஆண் : என் சாபம்
    தீரவே நீயும் இல்லையே
    என் சோகம் பாடவே
    ராகம் இல்லையே
    ஆண் : பூவும் வீழ்ந்து
    போனது காம்பு என்ன
    வாழ்வது
    ஆண் : காலம் என்னைக்
    கேள்வி கேட்குது கேள்வி
    இன்று கேலியாகிப் போனது
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : கண்ணீரில்
    உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே
    பாடுகின்றேன்
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா

  • @mosyasthuamed2028
    @mosyasthuamed2028 4 года назад +17

    Mesmerizing voice😢

  • @vinothmuthiah441
    @vinothmuthiah441 2 года назад +10

    thiruchirampala movie pathathum yaru ellam inda song ketka vanthinga

  • @SweetlinSG
    @SweetlinSG 3 года назад +4

    Nice song

  • @santhosh5528
    @santhosh5528 2 года назад +2

    Thiruchitrambalam Vibes 🎧😭😭🥺🤍😍

  • @Neet2025withaadi
    @Neet2025withaadi 6 месяцев назад +1

    Once in 10th my bestfriend Left me...I remember her now.😕

  • @vss7178
    @vss7178 2 года назад +2

    Yes...after thiruchitrampalam movie

  • @KowsalyadevikKowsalyadevik
    @KowsalyadevikKowsalyadevik Месяц назад

    Kadavul...spb❤

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    அருமை அருமை

  • @gomathi3608
    @gomathi3608 8 месяцев назад

    My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤all time song😌😌😌😌😌😌

  • @guruprasadkallurao3890
    @guruprasadkallurao3890 7 месяцев назад

    Great song, evergreen ❤❤❤

  • @mukeshkanna955
    @mukeshkanna955 4 месяца назад +1

    Enaku love failure ella
    Marriage aairuchu
    Kulanthaum iruku
    Nalla business iruku
    Entha prechanayum ella
    Aana intha song ketta alugaya varuthu... Why?😢

  • @harishkrishnan2699
    @harishkrishnan2699 2 месяца назад

    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம் என்
    காதல் ராணி இன்னும்
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : கண்ணீரில்
    உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே
    பாடுகின்றேன்
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : உன்னைக் கண்டு
    தென்றலும் நின்று
    போனதுண்டு உன்னைக்
    காண வெண்ணிலா வந்து
    போவதுண்டு
    ஆண் : ஏன் தேவி
    இன்று நீ என்னைக்
    கொல்கிறாய் முள்
    மீது ஏனடி தூங்கச்
    சொல்கிறாய்
    ஆண் : உன்னைத்
    தேடித் தேடியே
    எந்தன் ஆவி போனது
    கூடுதானே இங்கு பாடுது
    கூடு இன்று குயிலைத்
    தானே தேடுது
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : கண்கள் என்னும்
    சோலையில் காதல்
    வாங்கி வந்தேன்
    வாங்கி வந்த பின்பு
    தான் சாபம் என்று
    கண்டேன்
    ஆண் : என் சாபம்
    தீரவே நீயும் இல்லையே
    என் சோகம் பாடவே
    ராகம் இல்லையே
    ஆண் : பூவும் வீழ்ந்து
    போனது காம்பு என்ன
    வாழ்வது
    ஆண் : காலம் என்னைக்
    கேள்வி கேட்குது கேள்வி
    இன்று கேலியாகிப் போனது
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா
    ஆண் : கண்ணீரில்
    உன்னைத் தேடுகின்றேன்
    என்னோடு நானே
    பாடுகின்றேன்
    ஆண் : நான் பாடும்
    மௌன ராகம்
    கேட்கவில்லையா
    என் காதல் ராணி
    இன்னும் தூங்கவில்லையா

  • @dhinacruz3340
    @dhinacruz3340 2 года назад +6

    Who hear after watch thiruchitrambalam👍🏼

  • @deepaksuresh5625
    @deepaksuresh5625 2 года назад +2

    Awesome music 🎶 genius

  • @ssautotechmothish9071
    @ssautotechmothish9071 2 года назад +9

    After thirichitrambalam 😂

  • @vish_wa156
    @vish_wa156 3 года назад +10

    Yenna oru voice 👌👌👌👌

  • @sakthi5288
    @sakthi5288 2 года назад +3

    139k views 1M views aha pothu 😃😁😜

  • @aditya2685
    @aditya2685 3 года назад +3

    SPB sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 why did you leave us 😢😢😢😢