தாந்த்ரீக பரிகாரம் என்றால் என்ன ?அதை யார் செய்யலாம் யார் செய்ய கூடாது ruclips.net/video/8QaY3IJY2to/видео.htmlsi=DB5bqf6DhCpi37MB Balaji Haasan community ( Telegram Link ) t.me/balajihaasansalem Advertisement Aara Divine Drops Herbal Hair Oil Contact - 8870984050
Thank you for your efforts and wishes that u made is awesome sir.. very kind of u anna😊but u know about virchigam rasi people so pls reply us anna and it's urgent to about the students life those who r writing board exam pls make a video on that too sir people like us ll b grateful 😊🙏 Thank you sir
சார் நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் நான் என் கணவரை இழந்து விட்டேன் ஆனால் என் கணவரின் அரசு வேலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன் எனக்கு அந்த வேலை கிடைக்க ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் சார்😭😭😭😭
கிணற்றில் தேன் ஊற்றுவது.காகத்திற்கு எள் சாதம் வைப்பது ஒவ்வொரு சனிக்கிழமை யும் வருடம் முழுவதும் செய்ய வேண்டுமா அல்லது ஒரு சனிக்கிழமை மட்டும் செய்தால் போதுமா மேலும் மாட்டிற்கு வார வாரம் சனிக்கிழமை செய்யவேண்டுமா
சார் இந்த காலத்தில் எங்க சார் கிணறு இருக்கு இரண்டாவது தேனை பாட்டில் இருந்து ஊற்றினால் யாரவது பார்த்தால் சந்தேகப்பட மாட்டார்களா அவருகளுக்கு எப்படி புரிய வைக்கிறது இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா? இல்லை கோவிலுக்கு வாங்கிக் கொடுத்தால் இறைவனுக்கு செய்த தொண்டுகள் மாதிரி இருக்கும்.
வணக்கம் balagi. நான் Citrine topaz stone வைத்து மோதிரம் அணிந்து உள்ளேன் .தற்போது நீங்கள் விருச்சிக ராசிக்கு பரிகாரம் வீடியோ. பச்சை மரகதகல் வைத்து மோதிரம் அணிய சொல்கிறீர்கள் மோதிரத்தை மாற்றி மரகத கல் வைத்து அணியலாம????
Sir enga father-in-law died last year may...his first thithei is on april 21 after that can i go for maruthali procedure??? Can u explain that maruthali procedure clearly like we have to buy new thali and we have to add the same thali in our gold chain???
நான் விருச்சிகம் ராசி என் மனைவி மகரம் ராசி நானும் என் மனைவி யும் பிரிந்து 18 மாதங்கள் ஆகிறது.....மனைவி அவர்கள் அப்பா வீட்டில் உள்ளார் . மருதாலி பரிகாரம்.... தாலியை மரத்தில் கட்டலாம...... சார்.... மீண்டும் ஒன்றுசேர நானும் என் மனைவி குழந்தையும்....
அண்ணா பாலாஜி கொஞ்சோ சொல்லுங்களே, தேன் வாங்கி வச்சு இருக்கேன் ஆனால் இங்க ஒரு கிணறு தான் இருக்கு ரொம்ப பழைய கிணறு சாக்கடை மாரி இருக்கு உள்ள தண்ணி, அதுல தேன் ஊதலாமா?
தாந்த்ரீக பரிகாரம் என்றால் என்ன ?அதை யார் செய்யலாம் யார் செய்ய கூடாது ruclips.net/video/8QaY3IJY2to/видео.htmlsi=DB5bqf6DhCpi37MB
Balaji Haasan community ( Telegram Link )
t.me/balajihaasansalem
Advertisement
Aara Divine Drops Herbal Hair Oil
Contact - 8870984050
sir kannikku appuram straight ah viruchigam poitinga. Thulam rasikkum tanrika parigaram irukka?
உங்களை வாட்ஸ் ஆப் ல செய்தி மூலமாக கூட தொடர்பு கொள்ள முடிய வில்லை
இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே
தங்கள் பரிகார வீடியோவிற்கு காத்துக்கொண்டிருந்தேன்.நன்றி சகோதரரே.
ஐயா கண்கண்ட தெய்வமே இத்தனை நாள் எங்கேய்யா போயிட்டீங்க❤❤❤❤
துலாம் ராசி
வாழ்கவளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்
பாலாஜி நான் எதிர் பார்த்து இருந்தேன் துலாம் ராசி. ப்ளீஸ் 🙏
நன்றி balaji.. விருச்சகம் ❤️❤️
Thank you Guru ji for Virchika Rasi
பரவாஇல்ல ஐயா நாங்க வெறும் பிரியாணியே சாப்பிட்டுகிறோம்
நன்றி ஐயா 🙏
Thanks 🙏🏼
கடைசி வரை நாங்க இப்படித்தான் போல ....(துலாம் ராசிகாரர்கள்)
Thank you so much brother.
Thank you sir
❤
Thank you so much brother ❤
Very usefull thank you bro
White shirt nalla iruku bro
நன்றி.
Sir, பிள்ளைகள் நல்லா படிக்கவும் நல்ல மார்க் 10th,12thல எடுக்கவும் தாந்தீரக பரிகாரம் சொல்லுங்க. Please.
nandri balaji nalvaalthukkal
Thank you so much sir.
குரு துலாம் ராசி குரு
Thank you bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏
அண்ணா வாழ்க வளமுடன்
Nantri sago
Thank you anna
Thank you for your efforts and wishes that u made is awesome sir.. very kind of u anna😊but u know about virchigam rasi people so pls reply us anna and it's urgent to about the students life those who r writing board exam pls make a video on that too sir people like us ll b grateful 😊🙏 Thank you sir
Super swamy nee madum tha parihgaram soli iruka
துலாம் ராசி தந்திரக் பரிகாரம் வீடியோ sir
❤
எந்த ஆண்டு விருச்சிக ராசிக்கு சனி பெயர்ச்சி முடிவடைகிறது என்று சொல்லுங்கள் ஐய்யா நன்றிகள் பல
4ம் மாதம்23ம் திகதிக்கு பிறகு நல்ல காலம் என்று சொல்லுறங்க.நீங்க இப்படி சொல்லுகின்ற . இதில் எது உண்மை . எங்களை அந்த கடவுள் தான் காப்பாற்றனும் 😢😢😢😢😢
@balajihaasan sir thulam raku thanriga parigaram update pannunga
Tulam rashi ithalaim kanama poitsa right vito
16 செல்வங்களும் முருகன் அருளால் கிடைக்கும்.மோதிரம் இடது கைலயா அல்லது வலது கைலயா சொல்லுங்க
Hi sir small confusion maragatham kall right hand or left hand please reply thanks and best regards
Virichiga rasi🙌
மரகதகல் minimum எத்தனை காரட் போட வேண்டும்
💖💖💖
Wait pannidu irunten Anne!😅
Sir nanga valapady, ongala paththu pesanum sir plz
Balaji Appa Balaji where is thulam Rasi tell me to brother
Thulam rasi
Thulam rasi ennaju sir
Bro, Velinaatil irukuravanga intha pariharatha epidi panradhu? Inga kenaru kidayadhu, kovila maadu irukaadhu.
Sir pls reply can v use the same gold thali after tieing manja thread mangaliyam
Balaji sir tell to tula rashi Sar why you will go to virtugam
Kalyanam and government job vanga ena pananum thalaiva
Sir we r in foreign country can I put honey in beach instead of well. Kindly reply.
Yen marumagan viruchikam rasi ennudaya ponnu masama irukange maruthali kettalama thambi prechiyave iruke
🙏🙏🙏
துலாம் ராசி
Thulam sir
Vinayakar head watch iruku parkalama bro
Valathu kai ya idathu kaiya sir ring female la iruntha epdi podanu
I will waiting from tula rashi Thandi ka parivaram why to Balaji Sir you jump to Vir chakrasi
What about thulam bro?
Thulam rasi missing
வலது கையிலயா அல்லது இடது கையிலயா இரண்டும் சொல்லுகிறீர்கள்....,
மரகதம் மோதிரம் எந்த கையில் போடனும்
Why no துலாம் yet?
Oru doubt bro. Me my wife and my child are viruchigam rasi. Any problems in that.?
சார் நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் ரிஷபம் லக்கினம் நான் என் கணவரை இழந்து விட்டேன் ஆனால் என் கணவரின் அரசு வேலைக்கு முயற்சி செய்து இருக்கிறேன் எனக்கு அந்த வேலை கிடைக்க ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் சார்😭😭😭😭
பிள்ளையாருக்கு சங்கடகர
தேர்தல் பதிவுக்காக காத்திருக்கிறேன்
கிணற்றில் தேன் ஊற்றுவது.காகத்திற்கு எள் சாதம் வைப்பது ஒவ்வொரு சனிக்கிழமை யும் வருடம் முழுவதும் செய்ய வேண்டுமா அல்லது ஒரு சனிக்கிழமை மட்டும் செய்தால் போதுமா மேலும் மாட்டிற்கு வார வாரம் சனிக்கிழமை செய்யவேண்டுமா
6 months once for honey parigaram.
மரகதக் கல் மோதிரம் இடது விரலில் அணிய வேண்டுமா அல்லது வலது விரலில் அணிய வேண்டுமா? சற்று தெளியப்படுத்துங்கள் சகோ.
Right side
@@thenmozhi291but he said left hand first.. still confusion 😔
Maragatha ring idathu kaiyya illeai valathu kaiyya...sariyaaga sollauvem....🤔🤔🤔🤔
வணக்கம் நண்பரே நான் விருச்சிகம் அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன பரிகாரம் பன்னலாமா (மரகதம் வியாபாரம் நல்லபடியாக நடக்கும்)
மரகத கல் மோதிரம் வலது கையில் அணிய வேண்டுமா இடது கையில் அணிய வேண்டுமா ஏனென்றால் நீங்கள் இரண்டுமே கூறியுள்ளீர்கள்.
இந்த பராஹரத்தை எப்போது செய்ய வேண்டும் ஐயா - மே 8 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது உடனே
Please tell correctly left hand ring finger or right hand ring finger
right finger
Ok bro.
வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா விருச்சிக ராசி அவர்கள் கோவிலுக்கு போகலாமா வேண்டாமா சரியாகச் சொல்லுங்கள்
சார் இந்த காலத்தில் எங்க சார் கிணறு இருக்கு
இரண்டாவது தேனை பாட்டில் இருந்து ஊற்றினால் யாரவது பார்த்தால் சந்தேகப்பட மாட்டார்களா அவருகளுக்கு எப்படி புரிய வைக்கிறது இது நடைமுறைக்கு சாத்தியப்படுமா? இல்லை கோவிலுக்கு வாங்கிக் கொடுத்தால் இறைவனுக்கு செய்த தொண்டுகள் மாதிரி இருக்கும்.
I will waiting to thulam Rasi Balaji why you will go to leave it this
மாணவர்கள் என்ன செய்யலாம் சார்🙏🏼
Left hand nu first sonenga apram right hand nu sorenga ring podrathu ethula podanum
Right hand. Apdinu orutharku reply pannirukaru.
Dhanusu rasi epo anna....
வணக்கம் balagi. நான் Citrine topaz stone வைத்து மோதிரம் அணிந்து உள்ளேன் .தற்போது நீங்கள் விருச்சிக ராசிக்கு பரிகாரம் வீடியோ. பச்சை மரகதகல் வைத்து மோதிரம் அணிய சொல்கிறீர்கள் மோதிரத்தை மாற்றி மரகத கல் வைத்து அணியலாம????
Iyya thulam rasi 😮😮😮 varalaya
Dear sir I am trying to reach you for past one week for some support with personal astrology prediction. Can you please help
அண்ணா ராகு கேது பெயர்ச்சி கு மட்டும் தான் மரகதம் கல் போட வேண்டுமா இல்லை வாழ்க்கை முழுவதும் போடலாமா
Anna enaku baby ku unaga kita jathagam pakanum Anna epo varalam Anna ... Mrng mge panirunthen
மரகதக்கல் மோதிரம் வலதுகை மோதிரவிரலா? இல்லை இடதுகை மோதிரவிரலா? தெளிவு படுத்துங்கள் சார்
எனக்கும் இந்த doubt இருக்கு bro.
maragatham ring left hand or right hand, video la first left sollitu right sollurinka, pls reply,
Will update in telegram
@@balajihaasan-officialchannel ok
Anna plz na viruchigam tha enaku epo marriage agumnu parkanum na
எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா ஐயா
Try to follow satsi fasting
I am first view Anna
...❤
Sir enga father-in-law died last year may...his first thithei is on april 21 after that can i go for maruthali procedure??? Can u explain that maruthali procedure clearly like we have to buy new thali and we have to add the same thali in our gold chain???
after thithi u can do
பாலாஜி யார் நம் நாட்டை ஆலப்போகிர்கள்
2.43 எங்க வீட்டுல என்னையே எரும மாடுனு தான் கூப்புடுறாங்க . அதனால் நானே வாழைப்பழம் சாப்பிடலாமா
படிக்கும் மாணவர்களுக்கு. சேர்த்து சொல்லுங்க
துலாம் ராசி பலன் எங்கே
நான் விருச்சிகம் ராசி என் மனைவி மகரம் ராசி நானும் என் மனைவி யும் பிரிந்து 18 மாதங்கள் ஆகிறது.....மனைவி அவர்கள் அப்பா வீட்டில் உள்ளார் . மருதாலி பரிகாரம்.... தாலியை மரத்தில் கட்டலாம...... சார்....
மீண்டும் ஒன்றுசேர நானும் என் மனைவி குழந்தையும்....
kovil la poi avangaluku than katta vendum
Idhil edhavadhu onrai seidhal podhuma sir or anaithume seiyalama
Have to do all parigaram
கிணத்துல தேன் ஊத்த சொன்னிங்க எங்க வீட்டுக்கு பக்கத்துல பழைய கிணறு இருக்கு அதுல ஊத்தலாமா?
அண்ணா பாலாஜி கொஞ்சோ சொல்லுங்களே, தேன் வாங்கி வச்சு இருக்கேன் ஆனால் இங்க ஒரு கிணறு தான் இருக்கு ரொம்ப பழைய கிணறு சாக்கடை மாரி இருக்கு உள்ள தண்ணி, அதுல தேன் ஊதலாமா?
Thank you balaji
என்ன ஆச்சி அண்ணா துலாம் ராசிக்கு
துலாம் ராசி : நாங்க எப்பயுமே ராசி இல்லாத ராசி தான் போல 🥹
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கூட அர்த்த நாரியா சூக்குமமாக விளங்குகிறார்.
Magaram
ஏன் தலைவா துலாம் ஸ்கிப் பண்ணிடீங்கா ????