Balaji Haasan Telegram Community t.me/balajihaasansalem Business Promotion for sale your manufacturer product through our website : Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99
வணக்கம் பாலாஜி ஹாசன். இந்த அளவு யாரும் youtube ராசி பலன் சொன்னது இல்லை. நீங்கள் எது செய்தாலும் முடிந்த வரை அடுத்தவங்களை விட சிறப்பாக சொல்லுறீங்க.உங்கள் தனி திறமைக்கு வாழ்த்துக்கள் நன்றி.
விருச்சிகம் ராசி மனிதர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துன்பம் என்பது தெரிந்த ஒன்று... என்ற களுக்கு பழகிவிட்டது.. உங்களுடைய கருத்துக்களை கேட்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.... நன்றி
வணக்கம் சேலம் செம்மல்லே உங்களை பார்க்க எத்தனை தடவை முயற்ச்சிகள் செய்தும் முடியவில்லை இருப்பினும் -2025,க்கு விருச்சிகம் கேட்டைக்கு புத்துணர்ச்சி கொடுத்தில்லிர்கள் பாராட்டுகள் விருச்சிக காரர்கள் பலர் காணாமலே காணாமலே போய்விட்டார்கள் உங்கள் ஜோதிடம் இருப்பவர்களை புகழுடன் வாழ வைக்கட்டும் நீங்களும் நலம் பெற வாழ்த்துகிறேன் உங்கள்உடன் பிறவா அண்ணன் T.v.தேவா ஈரோடு
உங்க புத்தாண்டு பதிவிற்கு காத்திருந்தேன் அண்ணா கடந்த வருடம் உங்க பதிவை பார்த்தேன் துள்ளியமாக இருந்தது❤.. நன்றி அண்ணா 😊❤2025 அனைத்து விருச்சிக ராசி நண்பர்களுக்கும் இனியதாக அமைய மனதார இறைவனை வேண்டுகிறேன்..🙏❤️
ஒரு மனிதனின் ராசி நட்சத்திரம் கனித்து வரும் 2025 ஆண்டில் எப்படி இருக்கும் என்பதை துள்ளியமாக பகுதி பகுதியாக சொல்லி இருப்பது மிகவும் சிறப்பு. நீங்கள் சொல்லுவது சொல்லி இருப்பது அனைத்து உண்மையே என் பார்வையில்.
Thank you very much for your assistance and prediction sir. Many things are suitable for me. I really appreciate your effort to gather all information and shared with us to understand common Man.
வணக்கம் 🙏🙏🙏 பாலாஜி விருச்சிகம் ராசி பலன் நீங்கள் சொல்வது சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறேன்... அழகாக தேவையான அளவு சரியாக சொல்வீர்கள்... அனுசம் நட்சத்திரம் பற்றிய பதிவு போடுங்கள் நன்றி நன்றி நன்றி நண்பரே
@@BalaMurugan-sx6kh ovvoruthar oru Mari solranga athan ivaru eppadi solluvarunu pakkalamuthan share market pathi Ivar sollalaya athan kekkalamu than bro
@@shankarsp4180 f & o panniratha bro dead confirm so its biggest trap so neram sari illena share market tha romba danger ku kondu pogum, naa la loan la vangi f&o panni mudinju pochu life a
Balaji Haasan Telegram Community
t.me/balajihaasansalem
Business Promotion for sale your manufacturer product through our website :
Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99
Kumbha rasi ku love and marriage pathi konjam solluga
Yes unmai ewalo than mela ponalum திரும்பி பார்த்த அதே இடம் தான் இருக்கிறோம் ..iPadi ஒரு ராசி ல யாரும் பிறக்க கூடாது
Anna students ku amtum oru video poduganna.....😢
Sir anakku oru jathakam parugga
Sir how to contact you for personal reading?
தொடர்ந்து 14 வருட வனவாசத்தில் பயணிக்கும் விருச்சிகம்....
😂😂
😂
14 ah ingalam 20 vadhu thandi pogudhu...... Kallarai nokki ponal kuda vetri illai......
Piranthathula irunthu kastam than 😂😂
@@dg1025 100% correct.
அனுஷம் 15:14 தங்களது காணொளிக்காக காத்திருந்தேன் மிக்க நன்றி மிகவும் சரியாக சொல்கிறீர்கள்💯🙏🙏🙏
வணக்கம் பாலாஜி ஹாசன். இந்த அளவு யாரும் youtube ராசி பலன் சொன்னது இல்லை. நீங்கள் எது செய்தாலும் முடிந்த வரை அடுத்தவங்களை விட சிறப்பாக சொல்லுறீங்க.உங்கள் தனி திறமைக்கு வாழ்த்துக்கள் நன்றி.
Kettai Natchathiram - 16:42
nanri pa
Thanks da
விருச்சிகம் பிழைத்தால் போதும் ❤
16 செல்வங்கலும் முருகன் அருளால் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு எங்கள் நன்றி
Viruchigam almost sethu poi rombho naaal achu anna😂😂mudiyala 😢
It's 💯 TRUE 👍 Brother
Correct ah sonniga anna
Viruchigam almost dead from past 12 years only breath left😂😂😂
Apo maharam la ena bro soluva😂
Neenga thaan maa astrologer correcta soldringa
விருச்சிகம் ராசி மனிதர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துன்பம் என்பது தெரிந்த ஒன்று... என்ற களுக்கு பழகிவிட்டது.. உங்களுடைய கருத்துக்களை கேட்கும்போது கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.... நன்றி
வணக்கம் சேலம் செம்மல்லே உங்களை பார்க்க எத்தனை தடவை முயற்ச்சிகள் செய்தும் முடியவில்லை இருப்பினும் -2025,க்கு விருச்சிகம் கேட்டைக்கு புத்துணர்ச்சி கொடுத்தில்லிர்கள் பாராட்டுகள் விருச்சிக காரர்கள் பலர் காணாமலே காணாமலே போய்விட்டார்கள் உங்கள் ஜோதிடம் இருப்பவர்களை புகழுடன் வாழ வைக்கட்டும் நீங்களும் நலம் பெற வாழ்த்துகிறேன் உங்கள்உடன் பிறவா அண்ணன் T.v.தேவா ஈரோடு
குரு ஏழில் இருந்தும் எதும் எந்த நல்ல மாற்றமில்லை அதனால் எட்டில் போனாலும் கவலைப்பட போவது இல்ல
En inam neengal , summa adichu viduranga oru nalathum nadakala, kettathum nadakala.
அய்யா சாமி, பல வருஷத்துக்கு அப்புறம் நல்ல வார்த்தைகள் கேக்கற. நீங்க சொன்னது நடந்தா சந்தோஷம் சாமி 🙏🙏🙏
Nalla vartha edum sonna madiri theriyalaye
உங்க புத்தாண்டு பதிவிற்கு காத்திருந்தேன் அண்ணா கடந்த வருடம் உங்க பதிவை பார்த்தேன் துள்ளியமாக இருந்தது❤.. நன்றி அண்ணா 😊❤2025 அனைத்து விருச்சிக ராசி நண்பர்களுக்கும் இனியதாக அமைய மனதார இறைவனை வேண்டுகிறேன்..🙏❤️
நல்லது தம்பி புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்க நலமுடன்
சூப்பர் உங்களுக்கு நன்றி நண்பரே
நீங்கள் சொல்வது நன்றாக இருக்கும்
சரியாக சொல்வீர்கள்
இது அனைவருக்கும் தெரியும்
நான் ஒன்னும் புதிதாக சொல்ல வேண்டியதில்லை
என்னிக்கு தான் அம்மா கூட பிரச்சினை இல்லை ..விருச்சிக ராசி கு தாய் தான் சனி திசை...
ஒரு மனிதனின் ராசி நட்சத்திரம் கனித்து வரும் 2025 ஆண்டில் எப்படி இருக்கும் என்பதை துள்ளியமாக பகுதி
பகுதியாக சொல்லி இருப்பது மிகவும் சிறப்பு.
நீங்கள் சொல்லுவது சொல்லி இருப்பது அனைத்து உண்மையே என் பார்வையில்.
I can see that u are working hard for 2 days in uploading videos all the best sir
தங்களின் அன்பான பரிகார ஆலோசனைக்கு நன்றி.
💐
16.45 kettai
15.15 anusham
14.28 vishakam
Thank you for your predictions. When should we do go to the temple before or after Sani Peyarchi?
Thanks for your valuable precautions
Thank you for sharing the video I am waiting
Ungalukkaha thaa wait pannitu iruntha sir
Neenga sonnathu thaa enakku nadakkuthu
🎉
பங்குச்சந்தை இருப்பவர்களுக்கும் அவர்கள் ராசியை பொறுத்து பலன்கள் சொன்னால் நன்றாக இருக்கும்
10k loss
Really true all hard work never fail
Wow thank you bro
நன்றி பாலாஜி ஹாசன்.
எல்லாருமே விருச்சிகராசின்னா அட்ஜஸ்ட் பண்ண சொல்றீங்க..சொந்த வீடு அமையும்ங்கறீங்க .தேங்யூ பாலாஜி.
அய்யா சாமி விருச்சிக ராசி அடிகுற அடியில அன்றாயர் வரைக்கும் கிழிஞ்சு போச்சு யா புதுசா அண்றாயர் வாங்க கூட காசு இல்ல சாமி 😢😢😢😢
காலம் வரும்.வென்று காட்டுவோம்
Why blood same blood 😅😅😅
2014 la ye yengala paadayila kattitanga sir my life alrady time out😢,verichigam anusham
Vaa thala vaa thala😂😂😂😂
Na viruchagam kettai, enakum romba kastam
Ama bro...
Correct sonennga inimel enna nadanthu enna pana
Thanks
16.45 kettai
24:15 திருசகக்தி முற்றம்
உங்கள் பதிவுகள் யாவும் தரமுள்ளதாகவே 100% பலிக்கும் தன்மையும் கொண்டுள்ளது
Thank you Balaji sir I am happy
நன்மை நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏
Thank you very much for your assistance and prediction sir. Many things are suitable for me.
I really appreciate your effort to gather all information and shared with us to understand common Man.
மிக்க நன்றி நண்பரே! ❤
Thanks na 😄
Tell about magaram health Balaji
Happy 🎉 new year 2025🎉 balaji sir
Thanks for your information
Anna, thank you. Watching.....
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி
நன்றி சகோ 💐
Thanks 🙏🏼
Can viruchiga rasi anusiya natchatiran get the abroad opportunity???
நன்றி ஐயா எதிர்பார்த்து காத்திருந்தேன் 🙏🙏🙏
வணக்கம் 🙏🙏🙏 பாலாஜி
விருச்சிகம் ராசி பலன் நீங்கள் சொல்வது சரிதான் என்று ஏற்றுக்கொள்கிறேன்...
அழகாக தேவையான அளவு சரியாக சொல்வீர்கள்...
அனுசம் நட்சத்திரம் பற்றிய பதிவு போடுங்கள்
நன்றி நன்றி நன்றி நண்பரே
Kettai 11:00am
உங்கநல்லமனதுக்குநன்றி
Please give a appointment sir
Thank you for the prediction and remedies. Sir, please share Renuka Devi temple address. Could not get it in telegram as well.
Thanks in advance!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது ரேனுகம்பாள் கோயில்
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் ஶ்ரீ முருகா சரணம்
ஓம் ஶ்ரீ ஆஞ்சநேயர் சரணம்
Sir jothidam pakunum sir please
Thank you Sir. Jai Shri Ram
தம்பி ரொம்ப நன்றி நன்றி
15:14 அனுஷம்
16:45 கேட்டை
SUPER 💐👌
Anusha stareku marrage yantha monthla nadakum
Link upload panunga bro kovil map
Nandri Thalaiva
Vazhga valamudan Balaji🎉🎉🎉 by kettai natchathiram
சுத்தி சுத்தி அடிக்குது....
விருச்சிகம் கேட்டை😢
Super
Anna unketa personal jathakam pakanum
Romba nandi bro. ❤
Comments padikka evlo santhoshama iruku😂😂😂! Naa kooda nalla poirumoo nu nenachen da !!!
Good job bro 👏 👍
Nandri balaji 🦚🦚🦚
Super bro
12.40 - Senthil Balaji Thakapattar 😂
Ungala yepdi thala apdi yosipom. Your reference vera level thangam. Yenna na solradhu
Viruchikagm anusham தொழில் தொடங்கலாமா
Ullathum poidum muditu amaithiya irunga, appram pichai than. Sollliten.
Bro it's nice to see you, your prediction in neeyanaa for a girl that she will be marry with in 6 months. It happened, congrats bro💐
Vellore district gudiyatham gangai amman temple thaan neengal sollum jamadhakni munivarin renukadhevi temple nanri ayya❤❤
15:15 anusham
Every year we listen for changes and every second we dying for worse changes 🤬
Thank you Hassan...
மிக்க நன்றி.
நன்றி நன்றி நன்றி
Nantri nanbaa
Trading life yepdi bro irukum?
மிகவும் அருமை,🌷👍
Anna thanks 🎉
படைவீடு ஸ்ரீ ரேணுகாஆம்பள்
Thalaivaaaa...just now we are waiting...
நன்றி
nantri Anna vivasayam sartha palan podunga
Magaram is waiting
16:45 kettai
கடந்த வருடம் சனி திசை நீங்கள் சொன்னது அப்படியே நடந்தது. பரிகாரமும் செய்த பின் நன்றாக இருக்கிறேன். நன்றி.
Exactly 💯
Share market pathi oru video podunga bro please 🙏🙏🙏
😂😂😂
Enna bro romba adiya f&o la
@@BalaMurugan-sx6kh 😂 illa bro forex mattum than lightta adi f&o pannathe illa 😁
@@BalaMurugan-sx6kh ovvoruthar oru Mari solranga athan ivaru eppadi solluvarunu pakkalamuthan share market pathi Ivar sollalaya athan kekkalamu than bro
@@shankarsp4180 f & o panniratha bro dead confirm so its biggest trap so neram sari illena share market tha romba danger ku kondu pogum, naa la loan la vangi f&o panni mudinju pochu life a
Super sir thankyou sir
விருச்சிகம் செத்துவிட்டது
ஆண் விருச்சிகம்... பெண் மேஷம் .. குழந்தை வேண்டி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது... இந்த 2025 எப்படி இருக்கும்.
அருமை சார்
Sir my son's health promblem can get inprove ah sir in this time sir