துலாம் - 2025 ஆங்கில புத்தாண்டு ராசி பலன் பரிகாரம் - Balaji Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 403

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  22 дня назад +51

    Blaji Haasan Telegram Community
    t.me/balajihaasansalem
    To Connect with Balaji haasan Social Media Link :-
    Facebook :- facebook.com/balajihaasan/
    Twitter :- twitter.com/balaji_haasan
    Instagram:
    instagram.com/balajihaasan_predictor/
    Business Promotion for sale your manufacturer product through our website :
    Fill this form : forms.gle/HvE84hwfdrnapxb99

    • @Sam2-jr9bu
      @Sam2-jr9bu 21 день назад +3

      6:25 and 17:05 enna Sir, complete ta change pannitenga. நீங்கள் கணிப்பை முழுவதுமாக மாற்றிவிட்டீர்கள்!

    • @vadivelselvaraj2690
      @vadivelselvaraj2690 20 дней назад

      Are you still accepting requesting in WhatsApp..I have been waiting for 2 years

    • @ragulanrahul4256
      @ragulanrahul4256 20 дней назад +1

      @@Sam2-jr9bu Ama bro kanippa thappa soli irukuraro nu thonuthu
      17.5 to 17.22 la Thulam rasi ku
      miga mosamana kalama iruka poguthu nu solluraru

    • @PragathiVijaya
      @PragathiVijaya 18 дней назад

      Kuzhathai bakiyam irukka annna ennaku marriage aagi 2 years aaguthu . Naa thulam rasi chithirai natchathiram, enn husband kumba rasi sadhayam natchathiram

    • @revathisivanandham9641
      @revathisivanandham9641 17 дней назад

      sir want to take personal reading session with you is that possible to take and whats the cost sir?

  • @SureshM-wy8yp
    @SureshM-wy8yp 21 день назад +213

    Uyir mattum tha irukku - thulam swathi nakshatram

  • @ThenMozhi-m3d
    @ThenMozhi-m3d 22 дня назад +39

    மிக்க நன்றி சார் 2024 எனக்கு மிக கடினமான வருடம் இந்த வருடம் நல்லா இருக்கணும்னு நம்புறேன் நீங்க சொன்னது ஒரு தெம்பாக இருக்கிறது நன்றி

  • @Lonly_king
    @Lonly_king 22 дня назад +79

    நன்றி இந்த வருடம் நான் எதிர்பார்ப்பது நிம்மதியா தூங்குன போதும்.

  • @ragulleka772
    @ragulleka772 17 дней назад +39

    எல்லாரும் வாழ்க்கை வட்டம் என்று சொல்றாங்க ஆனா துலாம் ராசிக்கு மட்டும் ரொம்ப மட்டமா இருக்கு❤❤❤

  • @sivarr4079
    @sivarr4079 21 день назад +27

    இனியாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி நன்றி

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 21 день назад +13

    நீங்க ஜாதகம் பார்த்து கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்😊 மிகவும் துல்லியமான கணிப்பு😊

  • @Meena.NVijay.R
    @Meena.NVijay.R 21 день назад +11

    ஐயா நீங்கள் சொன்ன மாதிரி 2023 வீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் நடக்கும் என்று சொன்னீர்கள் அதே மாதிரி நடந்தது நான் இப்போது என் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி ஐயா

  • @ARR56
    @ARR56 21 день назад +67

    12:25 --->Swathi 🙏🙏

  • @sivagamia994
    @sivagamia994 18 дней назад +12

    தராசு எடை போட எதுவுமே இல்லை. கல்லு மட்டுமே மிச்சம். வாழ்க்கையில் பிரச்சினை இருந்தால் பரவாயில்லை. எனக்கு பிரச்சனையே வாழ்க்கை. நான் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம்

  • @damodarang3910
    @damodarang3910 20 дней назад +4

    மிக்க நன்றிகள் சகோ
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐👍👍👍

  • @amaladeepa8913
    @amaladeepa8913 21 день назад +6

    மிக மிக மிக மிக நன்றி சார் நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

  • @prabusakthivel8397
    @prabusakthivel8397 21 день назад +6

    வணக்கம் சார்🙏. உங்கள் கணிப்பும், எடுத்துச் சொல்லும் விதமும் அருமையாக உள்ளது. நான் தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். நீங்கள் கூறிய பரிகாரத்தை ஆறு மாதம் செய்து வருகிறேன். அதன் பலனை நன்றாக உணர்கிறேன். வயது ( 45 ) காரணமாக திருமணம் தடைபட்டு வருகிறது. முயற்சித்து வருகின்றேன். உங்கள் பணி மென்மேலும் வளம் பெற இறைவனை வேண்டுகிறேன். நன்றி 🙏🙏

  • @thirumoorthi2397
    @thirumoorthi2397 22 дня назад +36

    உங்களுடைய இந்த சேவைக்கு என்ன நன்றி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை ஐயா இதன் மூலம் நான் பல நன்மைகளை அடைந்துள்ளேன் உங்கள் பரிகாரம் அனைத்தையும் நான் செய்து பல விஷயங்களில் வெற்றியும் கண்டுள்ளேன் என் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் சேவை தொடர கடவுள் உங்களை என்றும் நலமாக வைத்திருக்க வேண்டும்

  • @vinuthamuthuvijayan3457
    @vinuthamuthuvijayan3457 16 дней назад +1

    2024 was toughest year for me in all spheres, I have been trying for government exams for 2 years now. In 2024 randomly one day I got to know about Lord Bhairava , since then whenever i go to shivan temple i make it a point to stand and pray to him. Also, not regularly but still i started doing basic Bhairava upasana. This is no coincedence that you are suggesting me to pray to Lord Bhairava, I feel for some time Lord Bhairava himself is trying to tell me this in various forms that i have been ignoring him. I came to your channel after watching Neeya Naana show. Thank you, I had taken Lord Bhairava seriously, now i am even more serious about him, He is with me always. Thank you, it means a lot after going through so much.

  • @ramalingampalani8293
    @ramalingampalani8293 21 день назад +4

    மிக மிக அருமை பதிவு அன்னா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sivasrisus
    @sivasrisus 21 день назад +4

    நன்றிகள் ஜீ. வாழ்த்துகள் வளருங்கள் ஜீ

  • @Parveshlegend
    @Parveshlegend 22 дня назад +6

    ஐயா 🙏🙏🙏மிகவும் சரியாக சொல்கிறீர்கள் போன வருடம் தாங்கள் சொன்னது மிகச்சரியாக இருந்தது தங்களது காணொளிக்காக காத்திருந்தேன் நன்றி

  • @sumeshbala8347
    @sumeshbala8347 19 дней назад +1

    நீங்களும் உங்கள் குடும்பம் நலமுடன் வாழ்க வாழ்க வளத்துடன்

  • @srithulasi6608
    @srithulasi6608 14 дней назад +1

    Thank you soooooo much brother,engalukaaga time spend panni clear jaadhagam sonnadharku, God bless you forever with long healthy Happiest life

  • @VarshiniS-g5e
    @VarshiniS-g5e 14 дней назад +1

    மிக மிக மிக நன்றி ஐயா

  • @tamizhcharan9414
    @tamizhcharan9414 13 дней назад

    இந்த விஷயம் எல்லாம் நடக்கும்னா கொஞ்சமாவது முயற்சி செய்ங்க இல்லன்னா எதுவும் நடக்காது அப்புறம் நன்றி அண்ணா நீங்கள் அச்சம் நல்ல விஷயம் சொன்னிங்களே..❤

  • @sivan6328
    @sivan6328 16 дней назад +1

    Hai Sir, Job to Business upgrade agarathuku ena pananu

  • @kavis7291
    @kavis7291 20 часов назад

    Kalahathi abishegam Sunday morning 5 ah sir?

  • @rajt9596
    @rajt9596 21 день назад +2

    மிக்க நன்றி தம்பி 🙏🏻

  • @UPAASwathyG
    @UPAASwathyG 18 дней назад +2

    I'm trying my level best in studies, professional exams CA aganum. I will put all of my efforts in studies
    Swathi natchathram ❤

  • @dd.darling429
    @dd.darling429 21 день назад +1

    Ninga solurathu elame seri ah irukunga...na 2 days ah wait panitu iruntha epo video poduvinganu....en family nd frnds elarukum...avanga avanga rasiku na elarukum share panitu tha iruka...ninga podura ela video pappom

  • @sridhars5403
    @sridhars5403 22 дня назад +3

    Visagam Natchathiram, Thulam rasi and Meenam lagnam. Predictions are correct. Let us wait and see what will happen in 2025?.

  • @muruganarul5233
    @muruganarul5233 21 день назад +1

    Thankyou ❤ vaazhgavalamudan

  • @AnusuyaDevi-z1d
    @AnusuyaDevi-z1d 21 день назад +1

    நான் இந்த ஆண்டு தான் பார்த்தேன். நன்றிதம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelmani1730
    @sakthivelmani1730 19 дней назад

    நன்றி. இந்த வருடம் நல்ல முறையில் அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

  • @sriganesh102
    @sriganesh102 20 дней назад +1

    மனமார்ந்த நன்றி 🙏🥰

  • @michaelgreenforest9744
    @michaelgreenforest9744 20 дней назад +1

    I wish you nothing but the best in your life for your honesty, transparency and guidance.
    Thank you so much and happy new year 2025🙏🏻🙇🙏🏻

  • @Siva-g8h
    @Siva-g8h 21 день назад +2

    Thank you bro, God bless you pa 🙏🙏🙏

  • @subhashnadar
    @subhashnadar 21 день назад +1

    அருமை அய்யா நல்ல தகவல் கொடுதீர்கள்

  • @Divishanvihaan
    @Divishanvihaan 13 дней назад

    Superb balaji bro 😊😊

  • @VijayaKumar-gt5wl
    @VijayaKumar-gt5wl 22 дня назад +3

    Since 2020 i watching your vedios take your valuable advice and follow. Thanks for your great efforts and keeping me happy. 😂

  • @gowjanarathinakumar1287
    @gowjanarathinakumar1287 22 дня назад +3

    நன்றி வாழ்க வளமுடன்

  • @Sam2-jr9bu
    @Sam2-jr9bu 21 день назад +13

    6:25 and 17:05 enna Sir, complete ta change pannitenga. நீங்கள் கணிப்பை முழுவதுமாக மாற்றிவிட்டீர்கள்!

    • @94ravindran
      @94ravindran 19 дней назад

      Until may

    • @Sam2-jr9bu
      @Sam2-jr9bu 19 дней назад

      @@94ravindran enna sir sollarenga?

    • @94ravindran
      @94ravindran 19 дней назад

      Until may bad results, after may good results

  • @Shivakarupps11Shivakarupps11
    @Shivakarupps11Shivakarupps11 8 дней назад

    நன்றி நன்றி நன்றி நன்றிங்க அய்யா

  • @arumugamt5234
    @arumugamt5234 22 дня назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @mageswarimaggi2761
    @mageswarimaggi2761 17 дней назад

    Getting positive vibe with ur msg sir thank you

  • @RevathiKumar-e5j
    @RevathiKumar-e5j 18 дней назад +1

    வணக்கம் இந்த வருடம் எனக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை..தூலம் ராசி நட்சத்திரம் விசாகம்.. எனக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகிறது.மதனில் நிம்மதி இல்லை கஷ்டமாக இருக்கிறது...

  • @dhanavelkarthikeyanashokku8267
    @dhanavelkarthikeyanashokku8267 21 день назад +1

    Thank you so much bro for your detailed predictions 👍

  • @senkado3240
    @senkado3240 21 день назад +1

    🎉❤❤ good message kumba lagna my lagna..tq

  • @bavithrabavithra214
    @bavithrabavithra214 21 день назад +9

    Swathi❤❤

  • @satjenish
    @satjenish 21 день назад +1

    what you said for 2024,was accurate,,hats off to you.

  • @94ravindran
    @94ravindran 18 дней назад

    After seeing your video, i went and saw your 2024 video. As you told i faced exact medical issues this year.

  • @ulameluu9321
    @ulameluu9321 11 дней назад

    Rompa thempa irkgu thank you so much

  • @arunpandic4332
    @arunpandic4332 День назад

    Sir i am visaga natchathiram kumba laknam thulam rasi jathagam kanichu sollunga sir date of birth 15.05.1992

  • @C.THIRUMURUGAN
    @C.THIRUMURUGAN 21 день назад +2

    ரொம்ப நன்றி

  • @rangannathan7846
    @rangannathan7846 13 дней назад +3

    இந்த துலாம் ராசி மனிதர்கள் ரொம்ப பாவப்பட்ட பிறவி😢😢😢😢😢

  • @usharanimohitha3718
    @usharanimohitha3718 18 дней назад +1

    Jadhakam pakka epdi book pantradhu

  • @ragunath7777
    @ragunath7777 20 дней назад

    வணக்கம்... நன்றி..
    கரியகாளியம்மன் கோவில், காளியம்மன் கோவிலா? தெரிவிக்கவும்... நன்றி

  • @praschithapreethika9800
    @praschithapreethika9800 22 дня назад +2

    Super thambi nandri

  • @SathishKumarSingapore
    @SathishKumarSingapore 18 дней назад

    துலாம் ராசி ரிஷப லக்னம் பற்றிய காணொளியை பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது சாத்தியமாக இருந்தால், அது மிகவும் பாராட்டப்படும். உங்கள் உதவிக்கு முன்கூட்டியே நன்றி.
    English : I kindly request that you upload a video regarding the Thulam Rasi Rishaba Lagnam. If it is feasible, it would be greatly appreciated. Thank you in advance for your assistance.
    Reg
    Sathish

  • @sassanapriyaillam9001
    @sassanapriyaillam9001 13 дней назад

    Thulam laknam ku ithu porudhuma sir

  • @ramanram3517
    @ramanram3517 21 день назад +3

    யப்பா யாரு சாமி நீங்க பரிகாரம் விசயத்துல இப்டி உண்மைய உறக்க சொல்றிங்க ...வாழ்க வளமுடன் ❤❤❤.....வணக்கம் வாழ்த்துகள்......

  • @tnpscsmartwork5415
    @tnpscsmartwork5415 21 день назад +6

    Trying for government job past 7 years 😢
    This yr I going to try with my full effort 🎉
    Will see
    Nenga solrathu nadantha 😊I will be happy tq

  • @ChennaiChocolates
    @ChennaiChocolates 20 дней назад

    நன்றி தம்பி...❤

  • @sakthivellic7767
    @sakthivellic7767 18 дней назад

    நன்றி சகோ.. ❤

  • @devarajdevaraj3462
    @devarajdevaraj3462 19 дней назад +1

    உங்களிடம் ஐதகம் பார்க்க வேண்டும் உங்கள் அனுமதி வேண்டும்

  • @ranies7986
    @ranies7986 16 дней назад

    How to get appointment

  • @K1119-t3s
    @K1119-t3s 21 день назад

    Then when u will give appointment sir.. u r giving appointment only ti people who r out of India or vip?

  • @meenamariyappan4844
    @meenamariyappan4844 21 день назад

    Thank you so much for your support

  • @sivanackeeran3952
    @sivanackeeran3952 21 день назад +1

    அருமை மிக மிக அருமை.

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw 21 день назад +1

    ஐயா படக்கூடாத பாடு பட்டு விட்டேன். இனி நீங்கள் சொல்வது நடந்தால் நன்றாக இருக்கும்

  • @arnmadan1
    @arnmadan1 18 дней назад

    Thanks for your predictions

  • @Rajaraja-uq9ek
    @Rajaraja-uq9ek 22 дня назад +2

    சார் ஒரு விண்ணப்பம் , மாந்ரீகத்தால் பாதிக்கப்பட்டவர்கள், செய்ய வேண்டிய பரிகாரம், சொல்லுங்கள்,சொல்லி இருந்தால்,link comment box il போட வேண்டுகிறென் சார்

  • @V3n0mae_
    @V3n0mae_ 15 дней назад

    Ennoda kadahali enna vittu piriyakoodathu adhuku parigaram sollunga

  • @sundar690
    @sundar690 17 дней назад

    Thanks a lot balaji

  • @DEVADEVAA36978
    @DEVADEVAA36978 21 день назад +1

    Super. Sir. Saminathan vriddhachalam

  • @rajesh.nrajesh8020
    @rajesh.nrajesh8020 22 дня назад +2

    ஐயா, நான் சென்னை. என்னுடைய சுய ஜாதகம் பார்க்க தங்களை எப்படி தொடர்பு கொள்வது எப்படி

    • @Rrraguragu
      @Rrraguragu 19 дней назад

      Avan paaka maatann.only rich people mattum thann

  • @dineshdeivanayagam3255
    @dineshdeivanayagam3255 18 дней назад

    Murugar koil la irukkura bairavatkku nei vilakku podalama

  • @malasambantham6618
    @malasambantham6618 4 дня назад

    சூப்பரா சொல்ரிங்க பாலாஜி

  • @rtenmoli6492
    @rtenmoli6492 16 дней назад

    U re too accurate about medical condition..

  • @VeerasamyVeerasamy-w9i
    @VeerasamyVeerasamy-w9i 21 день назад +3

    ❤❤❤நன்றி

  • @MuruganArul-l9w
    @MuruganArul-l9w 15 дней назад +1

    ஐயா என் பெயர் அருள்முருகன் மனைவி பெயர் ரோஜா
    பிறந்த தேதி-24-7-1985
    துலாம் ராசி நட்சத்திரம் சித்திரை லக்கனம் தனுஷ் லக்னம்
    கல்யாணம் ஆகி பத்து வருடமாக அய்யா எங்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்கல எப்ப கிடைக்கும் ஐயா கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @User125-i9v
    @User125-i9v 22 дня назад +3

    12:25 Swathi

  • @sumathij139
    @sumathij139 21 день назад

    ஜாதகம் பார்க்க வேண்டும் appai ment பெறுவது எப்படி sir?

  • @vibeswithvino
    @vibeswithvino 17 дней назад

    Lip sync aagalaye, audio thaniya attach paningalo 😁

  • @subbulakshmisuresh7448
    @subbulakshmisuresh7448 22 дня назад +1

    Thanks 👍

  • @raje3358
    @raje3358 21 день назад

    🎉 kodi Thanks 🙏.......😊
    Thank you brother...,,🎉

  • @sureshsundaramurthy3711
    @sureshsundaramurthy3711 21 день назад

    அய்யா வணக்கம் மிக்க நன்றி

  • @SonaSona-l8s
    @SonaSona-l8s 11 дней назад

    Romba nandri anna

  • @ramalingampalani8293
    @ramalingampalani8293 22 дня назад +1

    நன்றி அன்னா

  • @gokulakrishnanbalasundaram9677
    @gokulakrishnanbalasundaram9677 22 дня назад

    Thank u vaalha valamudan

  • @swathilakshmi5891
    @swathilakshmi5891 16 дней назад

    What about vishagam

  • @omnamachivaya250
    @omnamachivaya250 20 дней назад

    அண்ணா எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் அவருக்கு பதிலாக நான் பரிகாரம் செய்யலாமா pls reply pannunga anna.......

  • @manjunath-un9oi
    @manjunath-un9oi 22 дня назад

    Thank you so much bro

  • @TamilSelvan-dm6dj
    @TamilSelvan-dm6dj 22 дня назад

    Let's try ur pariharam

  • @manjuraghu6585
    @manjuraghu6585 17 дней назад

    அரசு வேலை கிடைக்குமா sir

  • @udayahtheraveyam2751
    @udayahtheraveyam2751 16 дней назад

    To good to be true. Predictions never meant to happen.

  • @VinothKumar-s1d
    @VinothKumar-s1d 15 дней назад

    Im thulam rasi
    Natchathiram swathi
    From Malaysia native tamilnadu ....
    Permit only but 3 case vaankieuken malaysiyala..

  • @diwakart7926
    @diwakart7926 17 дней назад

    Visakam IT jobs kedaikuma anna

  • @rajakutti9239
    @rajakutti9239 22 дня назад +1

    Kanniki apparam tha thulam varanum Balaji missing plz update kanni I am waiting

  • @kishorekishore2039
    @kishorekishore2039 20 дней назад

    Segment wise super

  • @manjukrish6734
    @manjukrish6734 20 дней назад

    Balaji sir vanakkam...na thulam rasi,visaga nachathiram intha pongal ku na new car book panniruken enala idhu nambave mudiyala unga predictions sariya irukku 🙏🏽🙏🏽🙏🏽

    • @ikannan1019
      @ikannan1019 20 дней назад

      Nan thulam rasi Swathi natchithram Meena lagna enala vaalave mudila depression la irukan oru Vali solunga 😢

    • @manjukrish6734
      @manjukrish6734 20 дней назад

      Last 15 years Ku apram ipodha enlife la nalladhu nadandhutu varudhu kandipa nalladhu nadakum wait pannidha aaganum

    • @ikannan1019
      @ikannan1019 20 дней назад

      Enakum last 12 yrs 2012 oda life eh change agiduchu inum evalo nal wait panrathu mudila

    • @ArunKumar-bh6uj
      @ArunKumar-bh6uj 18 дней назад +1

      I am thulam rasi visaga nachathiram no job life full damage

  • @momanddaughter580
    @momanddaughter580 17 дней назад

    Kalahasthri ku sunday thavira enna day polam sir

  • @sivavel5
    @sivavel5 22 дня назад +1

    Waiting for meenam sir