வணக்கம் ஐயா துலாம் சுவாதி 🙏 ஐயா ஜீன் 2023 skin allergy வந்து மிகவும் கஷ்டப்பட்டேன் ஐயா 😭😭😭 மீண்டும் நீங்கள் சொல்வது 😢😢 எனக்கு எதையும் தாங்கும் சக்தி துளியும் இல்லை ஐயா 😭 நம்பி வந்த கணவர் அனைத்தையும் கொடுத்து வளர்த்த பிள்ளைகள் என்னை நிற்கதியாய் விட்டு விட்டார்கள் 😭 ஆனாலும் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் 🙏❤❤❤
துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்
உண்மை சத்தியமான உண்மை ஐயா
அடகு வைத்த நகைகளை மீட்டாலே போதும்
இருவீட்டார் குலதொய்வத்தை தினமும் வணங்குகிறேன்
Definitely release your gold do not worry
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@@dhanabaldhanam4297 thank you 😊 so much for your blessings 🙌 🙏 💖
2024 starting la arambicha stress payam kuraiyala sir. 2025 la stress kuraincha pothum sir 🙏
Many thanks sir. I feel some relief is comming back.
என்ன வாங்க கூடாது அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை
நன்றி நன்றி சார் ❤
Roimba nandri ayya
Sir eppo thaan manakastam rombha athikama eruku sir
Valkaila padatha kastam patuten sir 2025 avathu nalla erukanu pakkuren
Thulam rasiku government job kedikuma suvathi naichathiram
Same
Vaipu illa raja 😂
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🪷🪷🪷🪷
Health dhan bayamairukku
Ama enga appaku epa ye skin isese vanthuduchu vayasu vera 58 vera bayama eruku
Super..ninaithu appadiye irukku..
Adagu vecha nagai meetave pothum nimathiya irukum 🙏
துலாம் ராசி 2025 அரேபிமே மோசமா இருக்கு sir போறத துலாம் சரியா போராகவே கூடாது சாமி
Thank u sir
நன்றி அய்யா
Thanks Sir😂😂
Paakuren 👍🏽
Thegaram endral enna?
Udambu
ஐயா வணக்கம், நான் துலாம் ராசி சித்திரை நட்சத்திரம், எனக்கு வெளிநாடு செல்ல வாய்புள்ளதா நன்றி
❤❤❤
65:வயதிற்கு மேல் உள்ள துலா ராசியில் பிறந்தவர்கள் சாகிற வரைக்கும் கஷ்டம் தான் அனுபவிக்கனும் என்று தலைவிதி.
@@ramanujampitchumani5506 நானும் உங்கள் இனம் சகோதரரே
எனக்கு 40வயதே ஆகிறது இது வரைக்குமே கஷ்டத்தை மட்டுமே அனுபவிக்கிறேன்
S unmai
இன்னுமா இந்த உலகம் உன்ன நம்புது தல 😂😂😂
🙏🙏🙏
வணக்கம் ஐயா துலாம் சுவாதி 🙏 ஐயா ஜீன் 2023 skin allergy வந்து மிகவும் கஷ்டப்பட்டேன் ஐயா 😭😭😭 மீண்டும் நீங்கள் சொல்வது 😢😢 எனக்கு எதையும் தாங்கும் சக்தி துளியும் இல்லை ஐயா 😭 நம்பி வந்த கணவர் அனைத்தையும் கொடுத்து வளர்த்த பிள்ளைகள் என்னை நிற்கதியாய் விட்டு விட்டார்கள் 😭 ஆனாலும் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் 🙏❤❤❤
Yes nanum Swathi ta akka.. same skin allergy problem
@@anandaraj7863 same rasi and natchathiram for me too skin allergy 😳
Ena da ivlo peru irukinga
Entha vatti thulam rasi karakal😅
Kadan matum vangathinga
😅😅😅😅😅 thanks sir
Nallade solleamate
கதிராமங்கலம்...
Anybody explain the Enroute to go there easily.!
Pl
சூரியனார் கோவில் பக்கத்துல இருக்கு
Kumbkonam to kathiramangalam (or)mayiladuthurai to kathiramangalam easy route
@@arivazhaganarivu8516 நீங்கள் கூறுவதும் சரி தான்.நன்றி
❤❤❤❤
நன்றி ஐயா