அகத்தின் ஆரோக்கியம் நகத்தில் தெரியும் | 10 nail signs symptoms

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 216

  • @k.senthilkumar507
    @k.senthilkumar507 7 месяцев назад +40

    ஐயா, வணக்கம்,,
    உங்களது பொன்னான நேரத்தில்,
    மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பயனுள்ள, பல மருத்துவ குறிப்புகள், ஆலோசனைகளை, இன் முகத்தோடு சொல்லும் தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள், நன்றி, 🙏🙏🙏🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад +17

    நகம் பற்றிய விளக்கம் அருமை Dr Sir

  • @joshuamahadevan5263
    @joshuamahadevan5263 7 месяцев назад +12

    Thank you Sir, you are blessed doctor to us.

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 7 месяцев назад +7

    சூப்பர் விளக்கம்.நன்றி

  • @sarathirenewtech
    @sarathirenewtech 7 месяцев назад +16

    நாக்கு நிறம் மாறுதல் பற்றி கூறுங்கள் டாக்டர்

  • @MohanakrishnanS-e2i
    @MohanakrishnanS-e2i 7 месяцев назад +4

    Sir karunjeeragam vendhayam omam pathi sollunga sir pls

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 5 месяцев назад +3

    கால் பெருவிரல் நகம் உடைந்து இருப்பது எதைக்குறிக்கிறது.கை நகத்தில் மடிப்பு இருப்பது எதைக்குறிக்கிறது. உங்களின் தகவல் மிகவும் பயனுள்ளது❤

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    நான் சிறு வயதில் இருந்தே நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவன்
    இப்போது வயது 39 ஆகிறது கடந்த ஆறு மாதமாக நகம் கடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்திவிட்டேன்
    நிறுத்தவே முடியாது னு நினைத்தேன் இப்போது நிறுத்திவிட்டேன்

    • @Gautham-hc7xh
      @Gautham-hc7xh 7 месяцев назад +1

      Eppadi thalaiva, eppadi niruthuninga, same problem.

  • @dhanushsaravanan7104
    @dhanushsaravanan7104 7 месяцев назад +1

    செம்ம டாக்டர், நன்றிங்க.

  • @subhulakshmi890
    @subhulakshmi890 7 месяцев назад +5

    Doctor Sir,
    நகத்தைப் பற்றிய தங்கள் விரிவான தகவல்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது .மேலும் தங்கள் அடுத்த காணொளிகளை காணக் காத்திருப்போம் !👌💐🙏
    வாழ்க வளமுடன்!

  • @sumathyannie1563
    @sumathyannie1563 7 месяцев назад +2

    Enaku Kai viral nagangalil full ah straight kodugal iruku
    Ithu enna problem doctor
    Unga explanation super ah iruku sir

  • @ShobanaPrinceShobanaPrin-gj8gv
    @ShobanaPrinceShobanaPrin-gj8gv 7 месяцев назад +2

    Thank U Doctor Unga Vedio Pakkum bodhu ellam neraiya nalla vishaiyam therinjikirom ennakum negam kadikkum pazhakkam ulladhu unga vedio paththa vudan indha pazhakatha kuraichikiren ungaloda ella vediovum nalla use full video 🙏 Thank U So Much sir

  • @ganithamby5098
    @ganithamby5098 6 месяцев назад +1

    மிக்க நன்றி டாக்டர்!

  • @Nila18777
    @Nila18777 5 месяцев назад +1

    பயனுள்ள பதிவு நன்றி 🙏 சார் ❤

  • @gunammalgracy760
    @gunammalgracy760 7 месяцев назад +2

    Thank you for your information doctor.

  • @selvakumar-rm6th
    @selvakumar-rm6th 7 месяцев назад +2

    Thank you Dr. Mr .karthikeyan ❤

  • @menakaramachandran7306
    @menakaramachandran7306 7 месяцев назад +3

    Dr. En payanumu nail konjam dark colour aa iruku konjam lines iruku he is 11 years old ethavathu problem irukuma please reply Dr

  • @sudhammusudhammu2790
    @sudhammusudhammu2790 7 месяцев назад +2

    Nail la line en varuthunu reason kettan doctor, thankyou for your video 🙏 .

  • @jayashreedass1513
    @jayashreedass1513 7 месяцев назад +4

    Super doctor thanks a lotzz

  • @kowsiramesh9162
    @kowsiramesh9162 6 месяцев назад +1

    Tqq sir rmba use ful for me nd my babies

  • @ranithomas8064
    @ranithomas8064 7 месяцев назад +5

    Dr God bless you always,🎉

  • @revathijeeva1979
    @revathijeeva1979 7 месяцев назад +4

    நகசுத்தி பற்றி கூறவும் ஐயா

  • @ananditransvaithialingam6340
    @ananditransvaithialingam6340 7 месяцев назад +1

    Excellent informations..conveyed in a clear relaxed mood..thanks in tons

  • @sriprabudharshan7696
    @sriprabudharshan7696 7 месяцев назад +5

    🙏 Thanks Sir 🙏

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 7 месяцев назад

    Nanri sir na romba naal munnadi nahathai patri video podasolli comment la kettuerunthen mikka mazhichi dr🙏👏

  • @rkanagalakshmirajakumar5476
    @rkanagalakshmirajakumar5476 7 месяцев назад +1

    அருமையான பதிவு sir

  • @VASANTHAM-ck1mw
    @VASANTHAM-ck1mw Месяц назад +4

    Doctor நகம் வரிவரியாக இருக்கு எனக்கு fatty liver இருக்கு

  • @srinivasank1530
    @srinivasank1530 7 месяцев назад +43

    எனக்கு கை விரல் நகங்கள் normal ஆக உள்ளது. கால் விரல்கள் நகங்கள் பட்டுப் போகின்றன. மருதாணி இட்டுக் கொண்டால் பல நாட்கள் நன்றாக உள்ளது. மருதாணி சிகப்பு மாறியவுடன் மீண்டும் பட்டுப்போகிறது. காரணம் என்ன?

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 7 месяцев назад +4

      Fungal infection

    • @gayatris2024
      @gayatris2024 7 месяцев назад

      Zinc deficiency

    • @dharshisuba1531
      @dharshisuba1531 2 месяца назад

      @@srinivasank1530 kaal Peru virallil 2um sathaikum nagathitkum idai veli ullathu. Peru viral valium ullathu. nagam karupaga ullathu

  • @Devi-tq5se
    @Devi-tq5se 7 месяцев назад

    Gd morning Doctor..... excellent vedio 🎉🎉🎉

  • @kr-nd8zk
    @kr-nd8zk 7 месяцев назад +1

    அண்ணா நாங்கள் வெளியூர் கோவிலுக்கு சென்றதால் வாழ்த்து சொல்ல முடியல
    🥳🥳🥳🥳 🌺🌸🌸🌺
    இனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்🌺🌸🌺🥳🥳🥳 வீட்டுல எல்லாத்துக்கும் சொல்லிருங்க அண்ணா

  • @nithyalakshmanan1807
    @nithyalakshmanan1807 7 месяцев назад +3

    Dr. There is a Single black line on leg thumb...on only one finger and one leg....is that denotes any problem? Pls reply

  • @Sasikumar-ff2sz
    @Sasikumar-ff2sz 3 месяца назад

    Torch test பற்றி சொல்லுங்கள் hsv2, cmv, toxmoplasis இருக்கு எனக்கு

  • @JegatheeswariRangasamy
    @JegatheeswariRangasamy 7 месяцев назад +5

    Dr Sir
    There is small black lines in my both thumbs any problems Sir

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 7 месяцев назад +1

      It indicates Nutrient Deficiency or could be due to trauma or injury too no worries

    • @meenaramya6486
      @meenaramya6486 7 месяцев назад

      Same for me too thumb finger la black line iruku

  • @p.s.devishakthi358
    @p.s.devishakthi358 7 месяцев назад +1

    Vanakkam sir. Enaku last 2 weeks a kai viral nagam ellam light a vertical line vilunthurukku. 10 fingers layum 1 or 2,3 lines irukku, athukku enna reason sir.

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 7 месяцев назад

    நம்முடைய Sagotharan Dr. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sharafsharaf2079
    @sharafsharaf2079 7 месяцев назад +1

    Sir enakku nagam kaila theinthu poi pinchi pohuthu,thuni or mudi la matti , nan vettamale thana pinthuvidum ithu enna arikuri....sir

  • @jp12m22
    @jp12m22 7 месяцев назад

    முக்கியமாக கற்பத்தரிக்கும் காலத்திலும், தாய் பால் கோடுக்க போதிலும், அயல்நாட்டில் nail polish shop ஏராளமான உள்ளன, அதில் பணியாற்றும் பணிப்பெண்கள் கருத்தரிக்க முடியாத அவலநிலை சுட்டிக்காட்ட வேண்டும், இதில் இன்னும் பல தகவல்கள் உள்ளன...

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 7 месяцев назад +2

    Super 👌

  • @deepthadeepu2537
    @deepthadeepu2537 7 месяцев назад

    Very useful information thank you very much Doctor 🙏 😂

  • @காதர்உசேன்காதர்உசேன்

    வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா அவர்களே. ஒரு கேள்வி: நாக்கில் ஏதோ தென்படுவதாக இருக்கிறது அடிக்கடி எச்சில் துப்பக் கூடிய உணர்வுகள் ஏற்படுகிறது எதற்காக ஏன்...?

  • @Renuga-b3k
    @Renuga-b3k 7 месяцев назад +6

    வணக்கம் சார்
    எனது கை கட்டைவிரல் நகத்தில் கருப்பு கோடு( மயிரிழைபோல்)
    உள்ளது புற்றுநோய் வரும்
    என்கிறீர்கள் பயமாக உள்ளது எனது வயது55 நான் தற்போது நல்ல ஆரோக்யத்துடன் இருக்கிறேன் எதிர்காலத்தில்?

    • @anitha1953
      @anitha1953 7 месяцев назад +2

      எனக்கும் இதேபோல் உள்ளது 😭😭😭

  • @smilly9675
    @smilly9675 7 месяцев назад +4

    எனக்கு அடிக்கடி கால் கட்டை விரலில் நகசுத்தி ஏற்படுகிறது என்னவாக இருக்கும் சார்

  • @meenalsp7498
    @meenalsp7498 7 месяцев назад +1

    Thank you Dr

  • @Souaquin-cd1lj
    @Souaquin-cd1lj 7 месяцев назад +1

    Good evening doctor..unga vedio regular ha pakaren very useful..En 10 years boy baby ku vedio 4.42 la CIRRHOSIS nails irukku enna problem doctor please reply

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад

      no no ...இந்த வயதில் வளரும் நகம் கூட இப்படி இருக்கும்...பயப்பட வேண்டியதில்லை

    • @Souaquin-cd1lj
      @Souaquin-cd1lj 7 месяцев назад

      Thank you Doctor for your reply..

  • @saravananswaminathan3890
    @saravananswaminathan3890 7 месяцев назад

    Sir melanonychia nail treatment patthi podavum

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 7 месяцев назад +1

    Very useful video dr

  • @nishanthiraju69
    @nishanthiraju69 7 месяцев назад +1

    Kindly discuss abt singns of health shown by tongue

  • @vsuresh4834
    @vsuresh4834 7 месяцев назад

    Super good message sir

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 7 месяцев назад +3

    நீங்கள் நீண்டகாலம் சேவை செய வேண்டும் dr

  • @SandiradevySelvayoganathan
    @SandiradevySelvayoganathan 7 месяцев назад

    Thanks DOctor

  • @dmr3610
    @dmr3610 7 месяцев назад +2

    Super

  • @joeanto1430
    @joeanto1430 7 месяцев назад +1

    Thank Q sir ❤

  • @sivakanthasamy6060
    @sivakanthasamy6060 7 месяцев назад

    Very useful sir

  • @sckani3432
    @sckani3432 2 месяца назад

    Enlighening, doctor. Thank you. S Chitrai Kani

  • @kalpanajega8994
    @kalpanajega8994 7 месяцев назад

    Sir ennaku 56age ethavuthu oru timela tablet or carret pasaya sapidumpoluthu thondai sidela mulungamudiyala yeppam varuthu gas piriethu sir ethu enna problem treatment enna sir? Reply sir

  • @RK-tp9vc
    @RK-tp9vc 7 месяцев назад +1

    Those days doctors check eyes, tongue,inside mouth,nails etc...before writing medicine. Now a days they write only tests and don't check anything...

  • @chellam6546
    @chellam6546 7 месяцев назад

    Herpes 2 cure panrathu maathari oru video podunga sir

  • @samynathan2675
    @samynathan2675 7 месяцев назад

    Nandri sir

  • @samed4171
    @samed4171 Месяц назад

    Doctor nagam nuni erichal erund enna seiya vendum doctor

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 7 месяцев назад +1

    Nalla ppayanulla pathivu Thanks doctor

  • @JosephRavichandran-m9r
    @JosephRavichandran-m9r 7 месяцев назад +6

    சார் என்னுடைய இருகால்களின் பெருவிரல் நகம் பாதி செத்து போகிறது என்ன காரணம் சார்

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад +1

      பொதுவான காரணம்...பூஞ்சை தொற்று

    • @murugan8396
      @murugan8396 7 месяцев назад

      சார் பூஞ்சை தொற்றுக்கு எந்த டாக்டரை அணுகனும்

    • @angeldeborahofficial
      @angeldeborahofficial 7 месяцев назад

      ​@@murugan8396 skin doctor

    • @murugan8396
      @murugan8396 7 месяцев назад

      @@angeldeborahofficial மிக்க நன்றி

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 7 месяцев назад

    Left kal viral Adil romba aripu neer Kati chinachinatha vanthu vanthu sariyaeduthu ithum yenanu soluga sir

  • @RajeshKumar26
    @RajeshKumar26 7 месяцев назад

    Sir nail top to bottom lines neraya irukku but no colour changes.enna problem sir

  • @ambikaashwathi3737
    @ambikaashwathi3737 6 месяцев назад

    Left legla kattai viral Nagathula yeruchal erukku sir yenna bathippu sir

  • @janaki4236
    @janaki4236 7 месяцев назад

    Dr enkku body kundahavum kai kal sathai patru illamal olliyaha irukku ithukku enna seilam age50

  • @makimairaj3457
    @makimairaj3457 Месяц назад

    Sir nail black line varuthu enna pannalaam pls reply

  • @revsri11
    @revsri11 7 месяцев назад +3

    Sir enaku oru finger la mattim light ah black colour line irukku apo cancer ah

    • @drkarthik
      @drkarthik  7 месяцев назад

      no

    • @thanjaitamil7172
      @thanjaitamil7172 7 месяцев назад

      @@drkarthik சார் வணக்கம்... என் பையன் 12வயது..கை கட்ட விரல்ல லைட்டா ஒரு கருப்பு கோடு இருக்கு எனக்கு பயமா இருக்கு... ஏதும் பிரச்சனையா டாக்டர்

    • @revsri11
      @revsri11 6 месяцев назад +1

      Thanks for ur reply sir. But ethukku varudhu andha black line ?

  • @timeirunthakelunga111
    @timeirunthakelunga111 4 месяца назад

    Hi doctor... time am kids i have light back on 2 finger..now im 32 years till have doctor..any problem?? I'm scary 😰😰😰

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294 7 месяцев назад

    Thanks Dr leg nails patti solunka Dr

  • @nithyalakshmanan1807
    @nithyalakshmanan1807 7 месяцев назад +6

    Dr. Leg la kattai viralil black line irundhal ena artham? Edhavadhu problem ah? Pls reply

  • @vidhyathangappa8368
    @vidhyathangappa8368 7 месяцев назад +2

    வணக்கம் குழந்தைகளுக்கு எத்தனை நாட்களுக்கு ஒரு முறை நகம் வெட்டவேண்டும்{4] மாத குழந்தை உங்கள் அணைத்து தகவல் அருமை நன்றி dr,sir

  • @RajaLakshmi-yr1df
    @RajaLakshmi-yr1df 7 месяцев назад +1

    Thank u sir

  • @abdulrahman8997
    @abdulrahman8997 7 месяцев назад +1

    டாக்டர் எனது கை விரல்கள் உள்ள அனைத்து நகக்கண்களில் 'U ' பகுதியில் வீக்கம் கடந்த ஒரு வருடமாக உள்ளது.. சில சமயங்களில் நல்ல வலி உள்ளது..என்ன செய்வது.தயவு செய்து பதில் தாருங்கள் மருத்துவர் அவர்களே

  • @mahalakshmi2082
    @mahalakshmi2082 7 месяцев назад +6

    Enaku sila nails la line nailoda color laye iruku... Valarnthu velila vara nail la antha idam mattum slight ah curved ah iruku ithu enna problem

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 7 месяцев назад +1

    What is the indication of vertical lines in the nail Pls advise

  • @arrahmanar786
    @arrahmanar786 7 месяцев назад +1

    Anna enakku kallvviralil karuppukkodu irukku eean

  • @AshwiniAshwiniAshwiniAsh-td5zl
    @AshwiniAshwiniAshwiniAsh-td5zl 3 дня назад

    Sir வணக்கம் எனக்கு கால் கட்டை விரல் அடிக்கடி உடைந்து போது மற்றும் பழுப்பு நிறம் அதில் கருப்பு நிறம் இருக்கு இதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @ஓம்-ழ6ர
    @ஓம்-ழ6ர 6 месяцев назад

    Sir ennoda kaal nagam suththi vellaiya vanthu vudaiyuthu why?

  • @உரைப்பதுஉண்மைS
    @உரைப்பதுஉண்மைS 7 месяцев назад +1

    டாக்டர், கால் பெருவிரல் மற்றும் சுண்டுவிரல் நகங்கள் கறுப்பாக இருக்க காரணம் என்ன?

  • @Vickyneshwaran-f2e
    @Vickyneshwaran-f2e 7 месяцев назад +1

    Dr, ennaku muddakku vatham. 3months ennakku lungs ,brain la pain aguthu . Please doctor athanai pathi vizhippunarvu video podunga sir please, please, please ennakku payama irruku.dr ,naan 10 years ah medicine eddukkiran

    • @menakaramachandran7306
      @menakaramachandran7306 7 месяцев назад

      Neenga better to take medicine from impcops hospital

    • @Vickyneshwaran-f2e
      @Vickyneshwaran-f2e 7 месяцев назад

      @@menakaramachandran7306 thank s for reply.naan theni district , chinna manur, intha district la athoda branch irrukkutha madam, please, please ennakku sollunga madam🌹❤️

    • @menakaramachandran7306
      @menakaramachandran7306 7 месяцев назад

      @@Vickyneshwaran-f2e chennai la iruku Anga iruntha vara thu kashtam tha but neenga online search pannunga unga oru la ethavathu hospital la monthly once visit pannuvanga

  • @ravichandranraju7396
    @ravichandranraju7396 7 месяцев назад

    How to decrease blood pressure sir?

  • @thevashaya4011
    @thevashaya4011 Месяц назад

    nakathukulla full ah pun vanthu irukku enna seira doctor

  • @lalakm5739
    @lalakm5739 7 месяцев назад

    Sir kattai viral and pakkadhu viral adiyil matt white a eruku aolungaapls

  • @TamilArasai-s2p
    @TamilArasai-s2p 17 часов назад

    சார் எனக்கு ரொம்ப பபயமாக இருக்கிறது கை ககட்டை விரல் லைட்டா டார்க் லைன் தேரியுது எனக்கு வயது 30 எதுவும் பிரச்சையா

  • @dhinagaranr9284
    @dhinagaranr9284 7 месяцев назад +2

    i bite my nail during curious thinking

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 7 месяцев назад

    Pal ver paguthil konjama udanji iruku yen sir

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 7 месяцев назад +1

    சார் நான் உங்க ஃபாலோவர்ஸ் சார் நான் இப்போ மிகவும் கஷ்டத்தில் உள்ள சார் எனக்கு நம்ம கிளினிக்கில் எதுனா வேலை இருந்தா நம்ம கிளினிக் இல்லனாலும் வெளி கிளினிக் இல்ல உங்களுக்கு தெரிஞ்ச இடத்துல வேலை இருந்தா சொல்லுங்க சார்

  • @aksharan5197
    @aksharan5197 7 месяцев назад

    சார் என் கை பெருவிரல் இரண்டிலும் கீழ் வெள்ளையாக உள்ளது அதுபோக நான்கு விரல்களில் கீழ் வெள்ளையாக உள்ளது ஏதாவது கை மோதிர விரல் கட்டைவிரல் கருப்புக்கோடு உள்ளது கால்களில் பெருவிரல் சிறிது சொத்தையாக உள்ளது ஆலோசனை கூறுங்கள் ஐயா

  • @renukabg5983
    @renukabg5983 7 месяцев назад

    Super Dr. It, is very useful. to me

  • @rajkumarmanjula1898
    @rajkumarmanjula1898 7 месяцев назад +3

    Hello Doctor
    Thanks for the information
    My husband has a black line on his thumb nail..What will be the reason for that?

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 7 месяцев назад +2

      Only one finger means no worries it could be due to some injury he acquired or could be a sign of nutrition Deficiency

    • @behappy8958
      @behappy8958 5 месяцев назад

      @@dr.shadmbbsdphmasco thanks bro

  • @albismifashion7013
    @albismifashion7013 6 месяцев назад

    நான் சிறு வயதிலிருந்தே நகம் கடிப்பேன் இன்று வரை தொடர்கிறது ரத்தம் வரும் வரை பொருட்படுத்தாமல் கடிப்பேன் பல சமயம் வலி தாங்கமுடியாது

  • @sivacenter3419
    @sivacenter3419 7 месяцев назад +1

    yanakku oru nagathula light vellai irukku mathavirala ellai

  • @KarthikN-u1s
    @KarthikN-u1s 7 месяцев назад

    Sir சார் வணக்கம் எனக்கு விரலின் விரலின் நுனியில் புள்ளி புள்ளியாக சிறிய கொப்பளம் போல் தெரிகிறது இதை போக்கிட அறிவுரை கூறுங்கள் ப்ளீஸ்

  • @SandanaMaryluciabridgetaA
    @SandanaMaryluciabridgetaA 3 месяца назад

    Nagangalin ul Vali irundhai enna problem sollungha dr

  • @thangaajthanga1324
    @thangaajthanga1324 6 месяцев назад

    Dr நகத்தின் கீழ் பகுதி 4விரலே வெள்ளை யா சின்ன வட்டமா இருக்குங்க. என்னபன்றது dr

  • @jp12m22
    @jp12m22 7 месяцев назад

    வணக்கம் sir, ஒரு சின்ன திருத்தம், nail polish போடுவதால் உடலில் பாதிப்புக்கள் தரும்

  • @sailorguy7765
    @sailorguy7765 7 месяцев назад

    Doctor enaku romba fast ah nails grow aguthu max 3 to 4 days...
    any problem?

  • @sathiyanantha
    @sathiyanantha 7 месяцев назад

    என்னுடைய கால் பெருவிரலில் நகம் வெட்டும்போது தெரியாமல் தோலில் குத்தினால் சீழ் வருகிறது.எந்தவலியும் இல்லை ஆனால்,சிலநேரங்களில் அறிப்பு ஏற்படும் சொரிந்தால் தண்ணீர்போன்ற சீழ் வருகிறது அது புண்ணாகிறது. இவை எதனால் ஏற்படுகிறது ஐயா?

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 7 месяцев назад

    டாக்டர்.வணக்கம்.. நகங்களில் பூஞ்சைத் தொற்று ஏன் ஏற்படுகிறது ..அதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.நன்றி

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 7 месяцев назад

    Dr வணக்கம். எனக்கு 68 வயதாகிறது. எனக்கு சமைக்கும் போது புளி கரைத்தால் பாத்திரம்விலக்கும் போது பாத்ரூம் கழும் போது எது கையில் பட்டால் அலர்ஜி வந்துவிடுகுறது. இதற்கு என்ன செய்வது. பதில் போடுங்க dr please 🙏🙏🙏🙏🙏