cancer symptoms and treatment - dr karthikeyan tamil | புற்றுநோய்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 апр 2023
  • Be Aware: Early Cancer Symptoms and Treatment Options You Should Know
    #drkarthikeyantamil #doctorkarthikeyan #cancer #cancerprevention #புற்றுநோய்
    This video is all about raising awareness for cancer symptoms and treatment options that you should be aware of. We'll go over some common early warning signs that could indicate cancer, as well as discuss the different treatment options available. It's important to catch cancer early and seek treatment as soon as possible, so that you have the best chance of recovery. By watching this video, you'll be better equipped to recognize the signs of cancer and take action if you or someone you love is affected. Join us in the fight against cancer and help spread awareness by sharing this video with your friends and family.
    புற்றுநோய்க்கான அறிகுறிகள்
    புற்றுநோய் என்றால் என்ன?
    புற்றுநோய் வகைகள்?
    புற்றுநோய் குணமாக?
    புற்றுநோய்க்கு நாட்டு மருந்து?
    புற்றுநோய் கட்டி எப்படி இருக்கும்
    புற்றுநோய் எப்படி வருகிறது
    புற்று நோய்க்கு நாட்டு மருத்துவம்
    புற்றுநோய்
    மார்பக புற்றுநோய்
    Disclaimer:
    Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
    #cancerawareness #cancersymptoms #cancertreatment #earlydetection #cancerprevention #healthawareness #healtheducation #healthtips #cancertherapy #oncology #cancerresearch

Комментарии • 881

  • @younismhy3257
    @younismhy3257 Год назад +1777

    இந்த மாரி வியாதிய பத்தி சொல்லும்போது அந்த வீடியோ வ பாக்கவே பயமா இருக்கும் டாக்டர்.. ஏனென்றால் நமக்கும் அந்த வியாதி வந்துட்டோன்னு மனசு நெனைக்க தோணிடும் அதனாலே நா பார்ப்பதே கிடையாது.. என்னை போல் யாருக்காவது இப்படி தோன்றுமானு சொல்லுங்க..

  • @yamunabai8677
    @yamunabai8677 24 дня назад +6

    அய்யா உங்களை பெற்றவர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். தெய்வீக பிறவி நீங்க

  • @muthumeenakshi6579
    @muthumeenakshi6579 Год назад +36

    Dr, நீங்க Dr மட்டும் இல்லை எல்லா family க்கும் wellwisher. கடவுள் நீண்ட ஆயுள் கொடுக்கணும் உங்களுக்கு.

  • @bhavanin5794
    @bhavanin5794 Год назад +92

    இவ்வளவு தெளிவாக புற்றுநோய் பற்றி விரிவாக கூறியதற்கு மிக்க நன்றி சகோ 🙏🙏🙏

  • @suryabalachandar1813
    @suryabalachandar1813 3 месяца назад +8

    You are great sir. கடவுள் உங்கள் ரூபத்தில் வாழ்ந்து வருகிறார். உங்கள் சேவைக்கு நீங்கள் 100 வயது வாழ வேண்டும் 🙏🏻

  • @vigneshdhanasekaran5260
    @vigneshdhanasekaran5260 4 месяца назад +10

    புற்றுநோய் அறுவைசிகிச்சைக்கு பிறகு கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்களையும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் பற்றியும் வீடியோ போடவும் சார்

  • @geetharamachandran9097
    @geetharamachandran9097 10 месяцев назад +16

    Vanakkam Dr.
    Thank You so much for your wonderful explanation. I was not knowing before.. now learnt after experienced Dr. Yes...
    I also affected by breast Cancer. 3rd stage triple negative and went through Mastectomy (right breast) surgery, 8 cycle chemotherapy and 15 session radiotherapy. Completed 2 years and also going for regular checkup.
    I am 63 yrs. Victor became an educator.. giving awareness on Breast cancer - sharing my experiences to people... 🙏

  • @kiruthikajevanantham1653
    @kiruthikajevanantham1653 Год назад +6

    மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையில் கூறியதற்கு மிக்க நன்றி சார்

  • @MarinaAlbert
    @MarinaAlbert 7 месяцев назад +40

    My dad, Dr. Clifford Kumar had cancer at 45 yrs healed by Jesus and lived upto 92. Was a medical Dr. @ 45 thyroid cancer when there was no proper treatment...Praise Jesus the greatest physician....God is great

    • @revathijr1314
      @revathijr1314 6 месяцев назад +7

      One and only JESUS healing me and you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @DrivetoSucceed3345
      @DrivetoSucceed3345 3 месяца назад +1

      Glory be to the Lord Jesus. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @lionliono5950
      @lionliono5950 2 месяца назад +1

      👍

    • @premelachristopher2859
      @premelachristopher2859 2 месяца назад +2

      Your father was a good singer. Iam ovarian cancer survivor. Through medication had surgery done 6 chemos + ATT treatment taken simultaneously in 2016. Now 68 yrs working with Adyar cancer patients.. God alone can cure cancer. Pray for all people suffering from cancer especially children.

  • @aravintz
    @aravintz Год назад +28

    Hello Doctor , Thanks for the clear and detailed explanation . Can you explain about autophagy and fasting as well ?

  • @munimethilya4840
    @munimethilya4840 11 месяцев назад +9

    Sir.... உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகளைத் தேடுகிறேன்... 👌👌🙏

  • @senthil9312
    @senthil9312 Год назад +46

    நீங்க மருத்துவர் அல்ல,மனித உருவத்தில் உள்ள கடவுள்,வாழ்க வளமுடன்.

  • @sivasidambaramecanabady1784
    @sivasidambaramecanabady1784 4 месяца назад +1

    Thanks for your crystal clear explanation. Hat's of you Sir. Vazhga valamudan pallandu

  • @gandhimathi9126
    @gandhimathi9126 3 месяца назад +6

    வணக்கம் Dr. எங்க அப்பாவிற்கு வயது 73. கொஞ்சம் கொஞ்சமாக அன்றாட பணிகளை குறைத்துக் கொண்டார். ஒரு மாத காலமாக வெளியில் செல்வதையே நிறுத்தி விட்டார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு சிறுநீர் மலம் கழிக்காமலும், முகம் ஒரு பககம் வீங்கியது. குரலிலும் சிறிய மாற்றம் தெரிந்தது. மருத்துவமனையில் சேர்ததோம். நுரையீரலில் நீர் கோததுள்ளது, சளி படாந்துள்ளது என்றார்கள். ventilater ல் வைத்தார்கள். 13. நாள் சிகிச்சைக்குப் பின் ஒரு நாள் Succetion போட்ட சிறிது நேரத்தில் வாயில் இருந்து ரத்தம் மாதிரி சிவப்பாக வர ஆரம்பித்தது Dr - கிட்ட கேட்டோம் நுரையீரலில் ரத்தம் உறைந்துள்ளது அதுதான் இப்படி வருகிறது என்றார். நேரம் ஆக ஆக சட்டை முழுவதும் நனையும் அளவுக்கு ரத்தம் வாயில் இருந்து வெளிவந்து கொண்டே இருந்தது. நாங்கள் அப்பாவை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டோம். வீட்டிறகு வந்த அரை மணி நேரத்தில் அப்பாவின் உயிர் பிரிந்து விட்டது மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை வாய் ஓரத்தில் ரத்தம் வந்து கொண்டே இருந்த காரணம் என்ன Dr? ஒரு வேளை அப்பாவிற்கும Cancer இருந்திருக்குமா? அப்படியானால் அது என்ன Cancer Dr? Please reply Dr. அப்பா எதனால் இறந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஒர் அன்பு மகளின் வேண்டுகோள் இது Dr Please reply

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 3 месяца назад +4

    You are great.Keep up.God Bless You .நீங்கள் மிகச் சிறந்த மருத்துவர்.

  • @nethajin9097
    @nethajin9097 Год назад +5

    Super Doctor, thank you so much for the excellent video, i watch all the videos you upload, please continue the wonderful job. Once again thank you Doctor

  • @prabakar7832
    @prabakar7832 10 месяцев назад +13

    500/-ரூவா பீஸ் வாங்குற டாக்டர் பேஷன்ட்களிடம் ஒரு வார்த்தை கூடப் பேசறதில்லை.
    ஆனா நீங்க ரெம்ப நல்லா இண்ட்ராக் பண்றிங்க டாக்டர், நன்றி.

  • @sonaramu9493
    @sonaramu9493 7 месяцев назад +2

    Dr.sir,
    அருமை அருமை , நல்ல தெளிவான விளக்கம்
    நன்றி ,.
    .

  • @sajanakumari7700
    @sajanakumari7700 Год назад +6

    Nice explanation sir thankyou ❤

  • @blessingbeats4229
    @blessingbeats4229 Год назад +2

    மிகச் சரியான மருத்துவ விழிப்புணர்வு. நன்றி... நன்றி சார்

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 Год назад +15

    புற்று நோய் பற்றிய மிக அருமையான தெளிவான விளக்கமாக சொன்னீன்கள் நன்றி டாக்டர

  • @anitaselvarani5699
    @anitaselvarani5699 10 месяцев назад +1

    Excellent explanation Dr.
    God bless you All.....

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 Год назад +9

    தெளிவான, சிறப்பான விளக்கம். நன்றி டாக்டர்.

  • @MurugesanMurugesan-rx7fk
    @MurugesanMurugesan-rx7fk Год назад +1

    Very nice useful explanations doctor Thank you.🎉🎉🎉

  • @vijayalakshmisriram4111
    @vijayalakshmisriram4111 Год назад +4

    மிக முக்கியமான தகவல் கூறியிருக்கிறீர்கள் மிக்க நன்றி டாக்டர்

  • @vijayasaf2832
    @vijayasaf2832 8 месяцев назад +6

    தோல் சம்பந்தமான புற்று நோய் அறிகுறிகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க டாக்டர்.

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Год назад +4

    Thank you so much for your message 🙏

  • @prabagarann8647
    @prabagarann8647 10 месяцев назад +4

    மிகப் பயனுள்ள பதிவு டாக்டர். குறிப்பாக விட்டமின் சி பற்றியது. நன்றி.

  • @vanajaahskandharajah5572
    @vanajaahskandharajah5572 9 месяцев назад +2

    Very important message.
    Thanks doctor

  • @RevathiSs-kv1of
    @RevathiSs-kv1of Год назад +2

    மிகவும் அருமையான பதிவு சார் நன்றிகள் பல❤🙏

  • @bharathi1525
    @bharathi1525 Год назад +7

    Doctor ji. Romba useful information and guarding factors to escape from cancer 👍 definitely will pass this video to many.

  • @kannannatarajan7263
    @kannannatarajan7263 Год назад +2

    Very useful information Dr
    Thanks

  • @JAYASHANKARI
    @JAYASHANKARI Год назад +7

    Doctor post more awareness video about cancer . What to eat & what to not eat ?

  • @krithikapack
    @krithikapack Год назад +9

    Very useful information and awareness. Thank you Dr.karthigayan sir

  • @leelavathymadan9924
    @leelavathymadan9924 Год назад +1

    Thanks a lot for your concern about people

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +7

    Nutritious vitamin c foods, vegetables, vaccineHPV, Hepatitis B, Super Explanation about pineapple prevention is better than cure Dr Sir

  • @vijayalakshmis4867
    @vijayalakshmis4867 8 месяцев назад +16

    இப்பொழுதெல்லாம் உடல் நிலை தொடர்பான எந்த ஒரு சந்தேகத்திற்கும் தீர்வு உங்களிடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே, எங்களுக்கு தைரியம் அளிக்கிறது. என்னை விட மிகவும் வயதில் இளையவர். இருப்பினும்,எனக்கு நீங்கள் அன்னையின் வடிவாக தோன்றுகிறீர்கள். நன்றி சகோதரா. 🙏

  • @bhuvanthangavel5812
    @bhuvanthangavel5812 Год назад +1

    Thankyou so much. Speaking. about this cancer

  • @balann9990
    @balann9990 Год назад +2

    முன் எச்சரிக்கை ஏற்படுத்தியது. நல்ல விளக்கம் சார்.

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan6043 Год назад +2

    Excellent advice.

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 Год назад +1

    Well said. Thank you

  • @abbasaliabbasali6119
    @abbasaliabbasali6119 Год назад +1

    சூப்பர் டாக்டர் உங்கள் கருத்து நல்ல விசயங்கள் பகிர்ந்து உள்ளீர்கள் வாத்துகள் டாக்டர்

  • @maryleena3931
    @maryleena3931 4 месяца назад +1

    Thank you Dr .clear and detailed, explanation .🎉😊

  • @PrayeriSpower666
    @PrayeriSpower666 4 месяца назад

    U r Awesome.. romba Simple uh puriyumbadi explain panringa

  • @RamaN-ye9fc
    @RamaN-ye9fc Год назад +15

    சைனஸ் இருக்கரவங்க வைட்டமின் சி இருக்கிற பழங்கள் சாப்பிட முடிய வில்லை என்ன செய்வது.

  • @raviprasad8042
    @raviprasad8042 Год назад +1

    Fantastic explanation.

  • @natarajanc9683
    @natarajanc9683 Год назад +5

    வணக்கம் சார் எளிமையான விளக்கம் நன்றிங்க சார்

  • @natarajansubramaniyam3207
    @natarajansubramaniyam3207 Год назад

    அருமையான பதிவு. நன்றி

  • @krishcute555
    @krishcute555 Год назад +18

    Very good job with clear explanation, please do more awareness related video Doctor 😊❤

  • @user-zz4fq8gf6c
    @user-zz4fq8gf6c Год назад +23

    அருமையான ,தெளிவான பதிவு மருத்துவர் ஐயா...வாழ்க வளமுடன்

  • @surathiramzee9847
    @surathiramzee9847 10 месяцев назад +1

    Thanks for the video and advice. Your explanation fine. You always with smile. May Allah bless you and your family. 🏆😁🇱🇰👍🏼

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 5 месяцев назад +1

    Arumai arumai 🙏theriyadha vishayathai therindhu konden Nandri Nandri doctor 💙🔱

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 11 месяцев назад +37

    எனது அம்மாவிற்கு வந்தது. நல்ல சத்தாண உணவு வகைகள் சாப்பிட வேண்டும். இருந்தாலும் 13 வருடங்கள் நன்றாக தான் இருந்தார்கள். கடைசியாக வயிற்றில் பரவி ஒரு மாதத்தில் இறந்துவிட்டார். புற்றுநோய் யாருக்குமே வர கூடாது கடவுளே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அதன் வேதனை பலமடங்கு.

    • @sugumars8168
      @sugumars8168 Месяц назад +1

      What type

    • @karthikakarthika3775
      @karthikakarthika3775 Месяц назад

      @@sugumars8168 2011 ல் மார்பக புற்று நோய். அதன் பின்னர் 13 வருடங்கள் நன்றாக தான் இருந்தார்கள். 2022 ல் மறுபடியும் வயிற்றில் புற்றுநோய் பரவி விட்டது. காப்பாற்ற முடியவில்லை உடல் முழுவதும் பரவி கடைசி கட்டம் என்று கூறினார்கள் மருத்துவர்கள்.

    • @Js-rj4qi
      @Js-rj4qi 19 дней назад +1

      Bro ean Amma ku irukku eapdi treat panrathu pls replay me

  • @allwork4936
    @allwork4936 Год назад

    நன்றிகள் பல தெளிவான பாதிவு

  • @kanmanikanmani7829
    @kanmanikanmani7829 10 месяцев назад +1

    Super very good msg sir tq.clear explanation 😊😊

  • @HappyBabyPenguin-ku1ph
    @HappyBabyPenguin-ku1ph 4 месяца назад

    Vazhthukal ungal arivurai very nice

  • @lifeplus9412
    @lifeplus9412 3 месяца назад

    This doctor giving beautiful awareness. . Many kids are suffering in India.. parents should know... Prevention is better than cure

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 Год назад +1

    Excellent explanation sir. Thank you very much.

  • @avudaiyappanviswanathan88
    @avudaiyappanviswanathan88 9 месяцев назад

    Thanks ,very encourage message

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Год назад

    Nice, informative post, Doctor 👍

  • @ammaarusuvaisamayal5694
    @ammaarusuvaisamayal5694 Год назад +1

    Explanation super thanks doctor

  • @susandare3031
    @susandare3031 Год назад +2

    Tks Doc for ur wonderful useful sharing.
    Which is the best test for breast symptoms apart from Mammogram as it has more radiation. Some people got healed taking black jeera, kalonji and nithyakalyani flowers everyday
    Som

  • @sridar
    @sridar Год назад +3

    Thank u Dr, please explain about prostate cancer for men's health.

  • @sheebasangee7996
    @sheebasangee7996 Год назад +74

    I am a staff nurse. I was worked as a chemo staff nurse in a private hospital. I saw many of the patients with different types of cancer. Many of the people know their disease conditions at the end stage only. So can't able to survive more. So this video give some awareness to the public. Thank you sir.

    • @Trouble.drouble
      @Trouble.drouble Год назад

      ruclips.net/video/wKFLMOfTdUk/видео.html

    • @jeanperera4882
      @jeanperera4882 Год назад +2

      Very useful message thank you sir doctor 🙏

    • @gindiragandhi3328
      @gindiragandhi3328 Год назад +2

      Very useful message.nan cancer patient. treatment eduthukonden.six chemo eduthukonden nan nanragairukirean

    • @priya_barbie_love11
      @priya_barbie_love11 Год назад +2

      @@gindiragandhi3328 ippo neenga epdi feel panringa...ok thaana...ini entha problems um varaathulaa Neenga kunamaagittingalaa

    • @devikamalavathi3845
      @devikamalavathi3845 Год назад

      ​@@gindiragandhi3328 chemo treatment ரொம்ப வலி தரக் கூடியதா...?

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 4 месяца назад +1

    Good explanation DR👍

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 Год назад

    Very nice presentation
    Informative

  • @marybavanthi9657
    @marybavanthi9657 4 месяца назад

    Good explanation
    Thanks Dr

  • @jayaprakash-bd3cx
    @jayaprakash-bd3cx 4 месяца назад +1

    அருமையான பதிவுங்க மருத்துவர் ஐயா ❤

  • @sarojaramachandran8349
    @sarojaramachandran8349 11 месяцев назад

    😮Saroja. Very useful information. Many thanks

  • @ramalingam1872
    @ramalingam1872 Год назад +1

    Very very good 👍 and nice advice

  • @santhakumaris3029
    @santhakumaris3029 Год назад +7

    Hello doctor first I want to tell very very thanks u r giving good health tips to mankind god bless u keep on going like this

  • @umasampath9740
    @umasampath9740 Год назад +2

    Thank you so much sir👍👍

  • @surathiramzee9847
    @surathiramzee9847 9 месяцев назад

    Thanks for the video Dr. Very useful video. 🇱🇰🌹👍🏼👍🏼

  • @vpoongodi253
    @vpoongodi253 6 месяцев назад +1

    Good morning sir thank you for the clear description of cancer thank you sir

  • @AsiyaAries
    @AsiyaAries 11 месяцев назад

    Thank you doctor.Good information

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 Год назад

    Thank you so much for the message Dr

  • @rpmshifter7548
    @rpmshifter7548 Год назад

    Arumaiyana pathivu sir

  • @senthilkamatchi7631
    @senthilkamatchi7631 Год назад +1

    Thank you so much doctor very useful veduo sir 🙏🙏🙏

  • @nagarajanp384
    @nagarajanp384 Год назад

    Mikka nandri sir arumaiyaga puriyumpadi sonneenga

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 6 месяцев назад

    Useful information thank you Dr l will follow the tips

  • @deepasinitadeepasinita3119
    @deepasinitadeepasinita3119 9 месяцев назад +2

    Super sir clear explain 😊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +2

    மிக்க நன்றி சாா்🙏

  • @v.ekambaram123
    @v.ekambaram123 Год назад +1

    நல்ல பதிவுகள் தந்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க டாக்டர் நன்றி வணக்கம் சார் வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி நற்பவி

  • @geethajeyalakshmi4947
    @geethajeyalakshmi4947 4 месяца назад

    Explanation super sir. It is very awareness

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran6363 Год назад +2

    Is Karucheeragam good for this problem?. Please Dr let me know.

  • @sudhamanigbhat8070
    @sudhamanigbhat8070 Год назад +2

    Thank you very much

  • @padmakarthi4549
    @padmakarthi4549 Год назад +1

    Thanks for very detailed explanations sir. I have an one doubt is it hereditary dsese.replysir

  • @murugann7613
    @murugann7613 Год назад

    Very Very useful Msg Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @susaimanickama1646
    @susaimanickama1646 3 месяца назад

    Excellent massage 🎉

  • @straight4423
    @straight4423 Год назад +2

    Thanks Dr very useful video, very clear explanation

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +5

    Vannakkam Doctor,
    Thanks so much for your support and vidéos which are very precious for All us. Super advices.
    God bless you and your family. Valga valamudan

  • @lokanathd3734
    @lokanathd3734 Год назад +1

    Thanks Dr. Pl tell us, by eating non veg can cause cancer?. & eating hot ( karam) will cause cancer. 🙏

  • @karthikmaha1581
    @karthikmaha1581 Год назад +1

    Sir thank u for your information. Alcer problem eruku Nan vitamin c yedukalama pls tell me sir

  • @shekameen8599
    @shekameen8599 Год назад +1

    Good Explain sir

  • @RaghuramanGendalurSahade-zi7vb
    @RaghuramanGendalurSahade-zi7vb 11 месяцев назад +1

    Sir, can a keloid convert to cancer if keloid grow more than expected size? Please advise

  • @sumathisethumadhavan4141
    @sumathisethumadhavan4141 Год назад

    Vannakkam Sir....pl suggest how to overcome cervical bulge or posterior arthritis at c4-c5

  • @jeyanthir4783
    @jeyanthir4783 Год назад

    Thank you தலைவா 👏👏👏👍

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 Год назад +9

    Greetings Dr Karthikeyan
    My family follows your medical videos which is very informative. Most importantly, your natural medicine guidlines are very useful. We live in England often come to Chennai. We wish to visit you.
    Nithiyan Nathan

  • @jamaliyajamaliya6631
    @jamaliyajamaliya6631 Год назад +1

    Thank you so much ❤ doctor

  • @bs.sarojabs.saroja2601
    @bs.sarojabs.saroja2601 5 месяцев назад

    ❤❤ சூப்பர் explain sir