தொண்டை புற்றுநொய் - அறிகுறிகள் என்ன ? | Throat Cancer | Dr. Manoj ENT Speciality Centre | Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #Trichy || #DrManoj || #ENT || #ManojEntSpecialityCentre || #drmanoj || #ent || #throatcancer
    தொண்டை புற்றுநொய் - அறிகுறிகள் என்ன ? | Throat Cancer in tamil | Dr. Manoj ENT Speciality Centre | Trichy
    ==============================
    Manoj ENT Speciality Centre
    No. 37, Shakthi Nagar
    Near srirangam Thaluk Office
    Thiruvaanaikoil
    Trichy, Tamil Nadu 620005
    India
    Contact : 080480 31723

Комментарии • 384

  • @jeyakumar5534
    @jeyakumar5534 Месяц назад +4

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்... நீங்கள் நலமோடு வளமோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் சார் ❤❤❤

  • @djy2738
    @djy2738 Год назад +22

    Antha problem erunthalum unga speech atha bayamuruthatha alavil erukkurathu athukku periya hatsoff sir....oru nalla maruthuvarukku azhage yethukkum bayappada vendam pathukkalamnnu oru positive speech than noyalikku balam...u r awesome sir..m

  • @sivamahakalli7631
    @sivamahakalli7631 Год назад +20

    நன்றி நன்றி நன்றி டாக்டர் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா🙏

  • @ashvithashvith3558
    @ashvithashvith3558 Год назад +19

    Sir தொண்டை ல சளி கட்டிகிது sir thyroid problem pathi video potuga pls

  • @niveerajee4577
    @niveerajee4577 7 месяцев назад +9

    Super Anna 🙏 unga speech kettathum than enaku manasuku rmba aaruthal ah iruku.... En baba vay enkita sonathu pola iruku thank you😊

  • @arunasharma795
    @arunasharma795 Год назад +15

    Your message is short and sweet. Thats why it becomes watchable.

  • @manimegalaim6515
    @manimegalaim6515 25 дней назад

    அருமையான பொறுமையான தகவலுக்கு நன்றி ங்க பாக்டர்.

  • @megubhavidairy1053
    @megubhavidairy1053 7 месяцев назад +6

    Unga videos romba thelivu kuduthadhu thank you so much doctor

  • @thejesh_7
    @thejesh_7 8 месяцев назад +3

    Your way of speech is very practical.doctors ipdi irunthale patients ku half problem solve agidum.

  • @sajithaqthar7950
    @sajithaqthar7950 Год назад +17

    You are not doctor you are God sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @sebastianpatricksubha9033
    @sebastianpatricksubha9033 Год назад +8

    வணக்கம் Doctor
    நான் srilanka ல இருக்கேன்... எனக்கு last month போற ஏறி கழுத்துல ஒரு blood clot வந்துச்சி.. அத FNAC மூலமா remove பண்ணிட்டேன்.. One week ஆகுது Bt இப்போ திரும்ப அதே இடத்துல ஒரு சின்ன வீக்கம் இருக்கு. இது normal தானா இல்லனா கேன்சர்கான அறிகுறிய... Please ஒரு விளக்கம் தரவும் நன்றி 🙏🏻

  • @rameshkannan2500
    @rameshkannan2500 Год назад +7

    affection a konjam cautious a sonna kandipa makkal kepanga sir . super a sonninga with example .

  • @navasnicenavvas596
    @navasnicenavvas596 7 месяцев назад +3

    Superb speech by superb DOCTOR ❤

  • @pavithrapavithra5369
    @pavithrapavithra5369 Год назад +9

    சார் எனக்கு நாக்கில் ஒரு சைடுல சின்னதா கொப்பலம் இருக்கு பல் தாண்டி உல்சைடு இருக்கு

  • @user-tt4ko4ds8q
    @user-tt4ko4ds8q 18 дней назад

    Mashallah Arumaiyanapathivoo Vaalthukal Doctor

  • @ritavenky
    @ritavenky Год назад +9

    சார் நான் தொண்டையில எப்பவும் சளி இருந்துகிட்டே இருக்குற மாதிரி இருக்கு எப்பவுமே சளிய வந்து காரி துப்பிட்டு இருக்குற மாதிரி இருக்கு எதனால சார் இப்படி இருக்கு

  • @SubashnandhiniNandhini
    @SubashnandhiniNandhini 4 месяца назад +10

    வணக்கம் சார் எனக்கு தாடையின் கீழேபகுதியில் கட்டிப்போல நெறி கட்டிக்கொண்டு இருக்கிறது

  • @Guruniranjan123
    @Guruniranjan123 4 месяца назад +1

    Nice and clear explanation sir Thank you

  • @nithyakrishnan9692
    @nithyakrishnan9692 2 дня назад

    Kadavul sir neenga🎉

  • @tamillovesong2769
    @tamillovesong2769 Год назад +4

    Sir super unga video enaku use Fulla iruku sir hands of you

  • @kalilsharah
    @kalilsharah Год назад +6

    2 days ah thondai la. Pain iruku sir nanum same cancer payathula. Than youtube la search pannen chinna vayasula. Irunthu smoke panna aarambichiten cancer bayathula thookam kuda varala

  • @kasthurimaran7638
    @kasthurimaran7638 Год назад +1

    thanks pa nenkal vilakakiya thu kettu manam thelivadanthathu super

  • @abdulaleem3425
    @abdulaleem3425 Год назад +5

    Super dr... தெளிவான பதிவு 👌👌👌

  • @prabagurupraba5608
    @prabagurupraba5608 4 месяца назад +4

    தொண்டை எரிச்சல் சாப்பிட்டால் ஏப்பம் வந்து தொண்டையில் வலியை ஏற்படுத்தி சாபிடவிடமல் செய்கிறது. சுவீட் சாப்பிட்டால் முடிந்தது. Sir please say solution.

  • @vennilaable
    @vennilaable 7 месяцев назад +1

    Hello sir, clear explanation. Thank you. I am a teacher, getting continuous vocal cord congestion, is it may have the chance to develop Ca.

  • @bharath0742
    @bharath0742 2 месяца назад +1

    Good explain doctor thanks❤❤❤❤

  • @saranvivi
    @saranvivi Месяц назад +1

    Hii sir...Enaku continous ah irumal vandhute iruku nikkama...oru 5 months munadi poii pathapo tablet kuduthanga...thondai la pun irukunu sonanga...but ipo rmba irumal heavy ah iruku inum...thondai lam bayangarama eriyudhu valikudhu...idhuku edhachum solution sollunga pls

  • @jamalmohamed6441
    @jamalmohamed6441 Год назад +2

    Vanakkam Doctor. Yenakkum thondai karakarappu irukku athoda thondai varandu pohuthu varandu pohurathunaala sariya thoonga mudiyala voice konjam change aairukku ithuvum cancer paathippa

  • @konguajithkumar1430
    @konguajithkumar1430 Год назад +5

    கேன்சர் எந்த மாரி இரத்த மாதிரி கண்டறிவது சார்

  • @seethalakshmiseethalakshmi7743
    @seethalakshmiseethalakshmi7743 Год назад +1

    Sir வணக்கம்... என் அம்மாவுக்கு தொண்டையில் அடைப்பு உள்ளது sir. உணவு களை விழுங்க முடியவில்லை... நீர் ஆதாரம் சாப்பிட்டால் சிலநேரம் மூக்கின்வலியே வெளியேறுகிறது... சாப்பிட ரொம்ப கஷ்டம்... Solution சொல்லுங்க sir

  • @NegotiumRex
    @NegotiumRex 4 месяца назад

    Sir. Absolutely u r right sir. I'm facing a issue. My left cheek was drowning. And my right cheeks are fatty .
    And my inner throat fully affected like pimples sir. Is there any major issue I'm facing ?

  • @sridharramu8210
    @sridharramu8210 7 месяцев назад +2

    Clear speech sir

  • @mylifestyle4001
    @mylifestyle4001 5 месяцев назад +1

    சார் தொடர்ந்து வறட்டு இரும்பல் இருந்தால்

  • @BtsArmy-fk8tx
    @BtsArmy-fk8tx 4 месяца назад +1

    Best explanation 👌 ❤

  • @tamillosaibenisha1762
    @tamillosaibenisha1762 3 месяца назад +1

    ஹலோ சார் எனக்கு வாய் பகுதியில் உள் நாக்கு பக்கத்தில் உள்ள மேல் பகுதியில் வாய்ப்புண் மாதிரி இருக்கு ங்க சார். ஒரு மாதம்மாக. இருக்கும் சார் பயமாக இருக்கிறது வயிற்றில் வலி எப்போதும் இருக்கிறது. ஏற்கனவே. கர்ப்ப பையில். ஃபைப்ராய்டு ஆப்ரேஷன்.பன்னிஇருக்கேன். ப்ளிஸ் ரிப்ளை பண்ணுங்க

  • @Ramani143
    @Ramani143 9 дней назад

    சூப்பர் thankyou

  • @AnanthAnanth-zn3nd
    @AnanthAnanth-zn3nd Год назад +4

    Sir yanaku 14 age achu sir yanaku sapitum pothu yanku neck valikuthu

  • @sajithaqthar7950
    @sajithaqthar7950 Год назад +5

    Thank you so much Dr

  • @vigneshwaranvicky2289
    @vigneshwaranvicky2289 2 года назад +3

    Doctor thondailayum nenjum erichal iruku athukooda sernthu kathu erichalum iruku doctor ethunala irukum doctor

  • @manientertain
    @manientertain 5 месяцев назад +2

    Sir எனக்கு தொண்டை ஆரம்பத்தில் உள் பகுதியில் வலி இருக்குது. என்னவாக இருக்கும் please reply
    0:32

    • @ashn814
      @ashn814 5 месяцев назад

      Go to docter

  • @reklalover8751
    @reklalover8751 Год назад +3

    sir sapita serikka mattuthu thondai la vali irukku ana enna valinu solla mudiyala sir ithu enna problem ma irukkum sir

  • @yoswin1201
    @yoswin1201 6 месяцев назад +1

    Ennala sapada mudithu thanni kudika mudithu but normal irukara appo erichal matom iruku

  • @senthilrajasekaran9356
    @senthilrajasekaran9356 7 месяцев назад +1

    அய்யா அடிக்கடி கழுத்துவலி இடுப்புவலி வருகிறது ஏதாவது பெரியபிரச்சனைஆகிடுமா

  • @SyedIbrahim-v9e
    @SyedIbrahim-v9e Год назад +1

    சாப்பிடும்போது ஏதோ சேர்த்து முழுங்கற மாதிரி ஒரு ஃபீலிங் என்னவாக இருக்கும்

  • @c.krishnansugasini5117
    @c.krishnansugasini5117 4 месяца назад

    எந்த உணவு சாப்பிட்டாலும் தொண்டை பகுதி எரிச்சல் ஆகிறது ஒரு வாரம் முதல் எதனால் ஏற்படுகிறது.

  • @ismailahamed4633
    @ismailahamed4633 9 дней назад

    Sir naan mosquito coil usepannithan thoogurar enaku sapidumpozu owuru wayukum thanikudikanum ellawital irukkamahum .naan ennaseyanum nomalaha

  • @RescueSquad92
    @RescueSquad92 7 месяцев назад +1

    Hi sir, i m 26yrs enakku 5yrs child irukku thondai la irunthu oru sila time blood varuthu enna reason sir pls reply

  • @Kumar-sb8hh
    @Kumar-sb8hh 11 месяцев назад

    வணக்கம் சார் நான் கடந்த 75 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் விபத்துக்குள்ளாகி விட்டேன் மூக்கில் காயம் ஏற்பட்டது மூக்கின் வழியே இரத்தக் கசிவு இருந்தது மற்ற காயங்கள் பத்து நாட்களில் சரியாகி விட்டது இன்று வரை 75 நாட்கள் ஆகிவிட்டது மிகுந்த தொண்டை வலி மட்டும் இருக்கிறது நான் நான்கு ஐந்து மருத்துவரை சந்தித்து விட்டேன் அனைத்து மாத்திரை மருந்துகளையும் உட்கொண்டும் பலன் அளிக்கவில்லை இது என்னவாக இருக்கும் Pls Reply Sir

  • @deenadhayalan5684
    @deenadhayalan5684 Месяц назад

    Putru noi vantha polaipangala ila yeranthuruvangala ?

  • @SyedArshath-n7f
    @SyedArshath-n7f 2 месяца назад

    Doctor appo thondai karakarappu illama muchu vanguthal iruntha problem ilaaya

  • @kumarkumar_kkk
    @kumarkumar_kkk 14 дней назад

    Sir enga ammaku தொண்டை கட்டி டாக்டர் காட்டி பார்த்தோம் கேன்சர் கட்டி sonnaga sir karant vachu 5 மாசம் கழித்து வந்துருக்கு

  • @nedukaushiya895
    @nedukaushiya895 Год назад +2

    சார் எனக்கு தொண்டையில் நிரம்பு இழுப்பாது போலவும் வலி மிக ஆழமாக இருப்பது போலவும் இருக்கிறது தினமும் வலிக்குறது 4 மாதம் இருக்கிறது உடல் முழு பரிசோதனை செய்து பார்த்தார்கள் நார்மல் என்று சொன்னார்கள் என்டோஸ்கோபிக் எடுத்து பார்த்தார்கள் அது நார்மல் ரொம்ப பயமா இருக்கு சார் எனக்கு பெண் குழந்தை உள்ளார் தயவுசெய்து என்ன பிரச்சனை இருக்கும் னு சொல்லுங்க சார் ப்ளீஸ் ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sago753
      @sago753 Год назад

      Same problem mam

  • @anibenazir4994
    @anibenazir4994 3 месяца назад

    தொண்டையில் குட்டி நாக்கு பக்கத்தில கடுகு சைஸ்ல வெள்ளை நிறத்தில புள்ளி மாதிரி ஒரு புண் இருக்குது.சில நேரத்தில சளி போன்ற ஒரு விதமான துர்நாற்றம் வருகிறது .அது ஏன்

  • @sriram1699
    @sriram1699 6 месяцев назад

    டாக்டர் எனக்கு அடிக்கடி தொண்டை வலி வருது. என் தாத்தாவுக்கு தொண்டை புற்றுநோய் இருந்தது அதனால எனக்கும் வர வாய்ப்பு உள்ளதா.

  • @Doggyjim
    @Doggyjim 10 месяцев назад +1

    Enaku ipo throat la kara karappu irunthutey iruku 1 week ahhh.... Cold cough ethuvum ey ila
    Ena reason ah irukum

  • @kumaravelkanimozhi5183
    @kumaravelkanimozhi5183 Год назад +2

    Sir 4th stage 4n or 3n nu solaraga next yenna pannarathu

  • @ranjithkumark1209
    @ranjithkumark1209 Год назад +1

    சார் எனக்கு ஏப்பம், தண்ணி குடிச்ச தொண்டை வலி ரெம்போ இருக்கு எந்த ஒரு மெடிசினும் எடுக்கல ஆன எப்பியாவது இந்த வலி இருக்குது என்ன ரிசன்ட்

  • @sarathsarath1428
    @sarathsarath1428 Год назад +2

    சார் எனக்கு தொண்டைல இரண்டு பக்கமும் ஏதோ சதைவளர்ந்தது போல இருக்கு ஒரு 6 மாசமா nan ENT டாக்டர் பாத்தேன் ஆணா பயபட தேவையில்லை என்று சொல்லிட்டாங்க இது என்னவா இருக்கும் சார்

  • @S_S825
    @S_S825 9 месяцев назад +1

    ynku masathuku oru time thontai vali vrthu.... mathara spta apo sariya poituthu

  • @shantha9527
    @shantha9527 3 месяца назад

    Enaku thondai karakarapu irunthutaa,iruku,evloo medicine eduthuten, tablet podurapa sari aagiduthu,apram thirumba vanthuduthu...6month ah vae ipdiyee iruku...ena sir panrathu...kaluthula neri katti vera iruku, athaiyum check panitom,norml nu sollitaga... but ipdiyee iruku..mudila

  • @mageshm6931
    @mageshm6931 Год назад +4

    Thank you sir super explained

  • @Muthu_Mechtronz
    @Muthu_Mechtronz Год назад +3

    Sir,Gastroscopy detect throat PBM ?

  • @meenat6226
    @meenat6226 8 месяцев назад +1

    Sir enaku irumal iruku 6 months ah iruku, sali varala but irumal nikkamatinguthu ella tablets saptachu

  • @oneworld9942
    @oneworld9942 Год назад +110

    அண்ணா என் வயது 26 எனக்கு இரண்டு ஆண்டுகள் தொண்டையில் கரகரப்பு சளி உள்ளது இரவு தூங்கி காலை எழுந்தவுடன் தொண்டை வரண்டு சளி வருகிறது. சாப்பிட்ட பிறகு சளி வருது

    • @GuruGuru-ux1bd
      @GuruGuru-ux1bd Год назад +13

      Enakkum same problam

    • @abdulpasiths5801
      @abdulpasiths5801 Год назад +4

      Idhe dha bro yeanakku irukku saptavunea varudhu thanni kuducha kooda varudhu

    • @deivamani3344
      @deivamani3344 Год назад +8

      ஆமாம் எனக்கும் சலி 8 வருஷமா இருக்கு காலை லா தொண்டைவலி இருக்கு, சாப்பிட அடுத்த சலி வாந்தி இருக்கு எந்நேரமும் சளி இருக்கு

    • @mariselvimariselvi883
      @mariselvimariselvi883 Год назад

      ​@@GuruGuru-ux1bd😮

    • @vijisuda
      @vijisuda 11 месяцев назад +1

      Ennakum😢3varushama sariyaana sali

  • @MohamedfirnasAbdulwadood
    @MohamedfirnasAbdulwadood 2 месяца назад

    Dr it’s me Sri Lanka. Enakku tsh leval.7 en body ellam ver odiya mai irukku naan suger leval kuraithu garlic , wanthyam avithu kudithu 3 year waldren en thondail tairot glan wer poi kastamaga irukku nan pavatkai & guava fruit eduthu koldren nd pain apple slice hot water add panni ,mouth kaluvi koldren ennaku haiper tairoid ella symthmum etchi ask dua

  • @primeokto9124
    @primeokto9124 Год назад +2

    Hi sir vanakam 🙏...I'm suguna from Malaysia..my appa gt trout Cancer first stage...but 1 time doctor gave radiosurgery and now he feels better... but suddenly he got pain of the trout... monthly we are going to be doctor check up...

    • @anandhbose26
      @anandhbose26 Год назад

      எங்கு வைத்தியம் பார்த்தீர்கள்

    • @SaraswathiSaraswathi-kc2lf
      @SaraswathiSaraswathi-kc2lf 10 месяцев назад

      Sir yanaku vai pakuthu vguna Mari tharithu nanum somk painu va cool ilp poduva Hans poduva 17teen avuthu sir yathuna soli ga sir

    • @k.jeevarajsivaguru3468
      @k.jeevarajsivaguru3468 7 месяцев назад

      Kjyz​@@SaraswathiSaraswathi-kc2lf

  • @Ishuneethi
    @Ishuneethi 4 месяца назад

    Sir ennku கொஞ்ச payama irruku sir na athigama smoke pannuva ana ipo eppaiyavathu dhan smoke pannuva vaaikulla oru Chinna dha oru katti maathiri irruku payama irukku sir ethavathu sapta valikuthu oru 3days ahh irruku solution sollunga sir

  • @PerumalNandhini-r7t
    @PerumalNandhini-r7t Месяц назад

    Sir enaku epaume sali thondai la irunthute iruku vali iruku regular ah echil mulungum pothu kastama iruku

  • @mr__black__h_e_a_r_t___vk
    @mr__black__h_e_a_r_t___vk 5 месяцев назад

    Sir enaku romba nalaa moochi sariya vida mudiyala ,nenjilayum thodaiyilayum sali irunthute iruka mathiri iruku,moochi vanguthu,one side kathula kappunu muditu iruka mathiri iruku sir,1 year ku mela intha problem iruku,nenji la matum tha sali iruka mathiri iruku sir ,nose la ila

  • @Mythili1123
    @Mythili1123 Год назад +3

    Na Chennai la eruka sir

  • @MrVkumar85
    @MrVkumar85 Год назад +2

    அருமையான தகவல்

  • @santhiyasuresh521
    @santhiyasuresh521 Год назад +2

    Sir throt la oru punnu polla irukku anna vali illa negha sonna entha simbtams illa

  • @madhanshalini8089
    @madhanshalini8089 Год назад +4

    Hello sir vanaggam 2 year one time blood vomit varuthu thondaiyil sappidum pothu vatral muzingividen eandoscopy parthala pun alsar iruggu sonnanga adappu iruggu pola iruggu sir

  • @mahimas3767
    @mahimas3767 Год назад +3

    You are the good doctor

  • @chithusfashion5083
    @chithusfashion5083 11 месяцев назад

    Vaila adikadi punnu varuthu athu throat pain varapatha varuthu athu ethum prblm ah sir

  • @jesusjenifer1348
    @jesusjenifer1348 9 месяцев назад

    Enaku thyroid problem iruku but ipo tablet sapdaratha vituten throat pain adikadi varuthu ithuku reason enava irukum sir

  • @s.k.selvam2734
    @s.k.selvam2734 8 месяцев назад

    Doctor ippo light ha irumal iruthathu today ,but night sali kuda ratham maari vanthuthu... anything problem ha doctor....

  • @manivannansankaranarayanan8723
    @manivannansankaranarayanan8723 3 месяца назад

    Thank you doctor

  • @kesavanlingusamy1353
    @kesavanlingusamy1353 Год назад +2

    IHC TEST. report CD117/C-KIT -negative அப்படின்னா என்ன ..டாக்டர்ஸ் எதுவும் சொல்லல கேன்சர் இருக்கா இல்லையா

  • @SubiSubi-s9b
    @SubiSubi-s9b 7 месяцев назад

    எனக்கு நாக்கில் சுவையும் தெரியல மூக்கில் வாசனையும் தெரியல இரண்டு வருடங்களாக இப்படித்தான் இருக்கிறது ஏன்

  • @HelloBangu-vv
    @HelloBangu-vv Год назад +1

    Somoking yepti stop panrathu

  • @jackmicroway4023
    @jackmicroway4023 6 месяцев назад

    Doctor I am a smoker I have redish on my throughout and pain I some days what can I do further ?????

  • @HasfiyaKabeer-rr8bj
    @HasfiyaKabeer-rr8bj Год назад +1

    Doctor enakku thyroid problem irukku. Ippa oru 4 month aah enakku sariyaana irumalum thondai karakarappum. Veezing problemum irukku. Niraiye hospital la Nan marundhu eduththum sari waralla. Enakku gastric um irukku doctor

  • @tajnisha4124
    @tajnisha4124 Год назад +1

    Hi saar yeanga amma kke varee punna erekke aana oru 2monththa நெஞ்சு எரிச்சல் இருக்கு ஆனா இப்போ தொண்டைல சதை வளர்ந்து இருக்கு சாப்பாடு தண்ணி முழுங்க முடியல

  • @RabiyabasriRabiyabasri-v6l
    @RabiyabasriRabiyabasri-v6l 5 месяцев назад

    Saapittal nenjukul saapadu aaikkuthu thanni kudiththal mattum than ulla poguthu. Yenna karanam

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu 2 года назад +3

    Sinus allergy ku daily steam inhale pannalama illa how many days once steam inhale pannalam

    • @sathyavp773
      @sathyavp773 4 месяца назад

      weekly twice pannalam

  • @killadix7186
    @killadix7186 Год назад +3

    Doctor enaku throat la wounds iruku but pain illa cure aga matudhu cancer ah irukumo nu doubt ah iruku☹️

  • @AjithAjith-kw6vk
    @AjithAjith-kw6vk 3 месяца назад

    Sir தொண்டை புற்றுநோய் மற்றவருக்கு பரவ வாய்ப்பு உள்ளது.... Sri

  • @rajgowtham8272
    @rajgowtham8272 9 месяцев назад

    Sir left thondail Vali 3 month ana enaku pain irunthuchu aparam patha small size gati iruku guling water and Thani mathikudicha valikuthu mathapadi pain I'lla sir enna prapallam sir bless solunga

  • @RathnaSreeramulu
    @RathnaSreeramulu 7 месяцев назад

    Nandri doctor

  • @IsmailArsh-ek8wk
    @IsmailArsh-ek8wk 7 месяцев назад

    Sir enga ammavku rombanal thondai karakarapu erpattu irumal athigama iruku konjam treatmet sollunga sir pls

  • @selvagayathri8956
    @selvagayathri8956 Год назад +2

    Super sir...thank u so much

  • @velarasang5407
    @velarasang5407 Год назад +2

    I am a telephone operator now 6 month I have thorat problem.voice change, continuous cough,cold.pls help give a suggestion

  • @sindhubharath8040
    @sindhubharath8040 Месяц назад

    Thanks u so much sir ❤

  • @badhurunnishanisha4391
    @badhurunnishanisha4391 2 года назад +7

    தொண்டை யில் வீக்கம் கர கரப்பு குளிர்ந்த பொருட்களை உட்கொண்டாலே தொண்டை வலி இருக்கு நான் ஒரு குழந்தைகள் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன் . எப்படி சரி செய்வது.அதிகம் பேச வேண்டிய சூழ்நிலை குழந்தைகளிடம்.

  • @thirumalai2242
    @thirumalai2242 8 месяцев назад

    எனக்கு புகையிலை போடும் பழக்கம் உண்டு அதை தவிர்க்க வழி சொல்லுங்கள்

  • @suthakarctnjsusathankageer4515
    @suthakarctnjsusathankageer4515 13 дней назад

    I have something stuck in my throat sir

  • @hemadhilip4022
    @hemadhilip4022 7 месяцев назад

    Sir cold la Blood vantha ena problem

  • @user-lk8cs1be4h
    @user-lk8cs1be4h Год назад +3

    I have pain in throat last 5 days and right eye also swelling last 2days it's any symptoms of cancer..

  • @shanmugamviji3150
    @shanmugamviji3150 5 месяцев назад

    Sir,en sonkku 8year ahuthu. 2 yearssa 10 days ones varattu erumal varuthu.nab 2,3 times vacha sari ahuthu.ethu rotina erukkuthu. Enna problam?