AC no cooling ?|ஏசி நோ கூலிங்/ Liquid line ice frosting | Less cooling # trending

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • இந்த பதிவில் ஸ்பிலிட் ஏசி லிக்யூடு லைனில் ஐஸ் கட்டுவதற்கு உரிய காரணங்கள் பற்றி கூறி உள் ளோம்.
    Ac running pressure readings link : • #ஏசியில் சக்சன் ப்ரஷர்...
    Strainer details link : • Filter,Strainer,Drier ...
    instagram address link : ...
    #acnocooling
    #acnotcooling
    #splitacoutdoorcopperpipeicefrosting
    #reasonforacnotcooling
    #whyliquidlineisicefrosting
    #liquidlineicefrosting
    #shortofgasinsplitac
    #symptomsofgasshortage
    #liquidlinestrainerchock
    #strainerchock
    #splitaclesscooling
    #acnocoolingtamil
    #acnotcoolingtamil
    #splitacoutdoorcopperpipeicefrostingtamil
    #reasonforacnotcoolingtamil
    #whyliquidlineisicefrostingtamil
    #liquidlineicefrostingtamil
    #shortofgasinsplitactamil
    #symptomsofgasshortagetamil
    #liquidlinestrainerchocktamil
    #strainerchocktamil
    #splitaclesscoolingtamil
    #acoutdoorsmallpipeicefrosting
    #outdoorsmallpipeicefrosting

Комментарии • 132

  • @shanmgavel4316
    @shanmgavel4316 11 месяцев назад +2

    உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு நல்ல படமாக இருக்கு நன்றி ஐயா.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  11 месяцев назад +2

      மிக்க மகிழ்ச்சி

  • @sureshbabud5122
    @sureshbabud5122 5 месяцев назад

    உங்களது கானொளியை சேமித்து வைத்துள்ளேன். நன்றி அய்யா

  • @rajasekardeepa5468
    @rajasekardeepa5468 Год назад +2

    மிக தெளிவான தகவல்

  • @issacjohn3980
    @issacjohn3980 Год назад +1

    Super sir nala puriyum padi solluringa

  • @thangadurais2903
    @thangadurais2903 6 месяцев назад

    Very good explanation sir
    Thank you

    • @maruthavalliammal
      @maruthavalliammal  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி.நன்றி

  • @peterjaganathan7736
    @peterjaganathan7736 Год назад

    Thanks a lot sir, very good teaching.

  • @dillibabu64reshma54
    @dillibabu64reshma54 5 месяцев назад

    Very good explanation

  • @KameshWaran-b1k
    @KameshWaran-b1k 2 месяца назад

    Super beautiful kanaloi

  • @kishore2436
    @kishore2436 Год назад

    நன்றி ஐயா.....🙏

  • @vijayaaa5972
    @vijayaaa5972 Год назад

    நன்றி ஐயா

  • @massvideos8729
    @massvideos8729 3 месяца назад

    U r great ayya❤

  • @sathiyajothim4411
    @sathiyajothim4411 Год назад +3

    Liquid line ice frosting issue.
    Suction pressure
    10 to 20 PSI for R-22 Gas
    30 to 50 PSI for R-32, R- 410 Gas

  • @jabarshatshat9126
    @jabarshatshat9126 7 месяцев назад

    Thank you thank you sir❤❤❤❤🎉

  • @chandrasekaran1698
    @chandrasekaran1698 6 месяцев назад

    Super Ayya

  • @babypandagaming8546
    @babypandagaming8546 5 месяцев назад

    Thanks sir

  • @prabuelumalai-r3y
    @prabuelumalai-r3y Год назад

    Thanks

  • @gopunarayanan9829
    @gopunarayanan9829 Год назад

    👍👍👍 Thanks sir, Good explanations.

  • @balajisha1977
    @balajisha1977 Год назад

    Good sir

  • @sribalajiengineeringworks7853
    @sribalajiengineeringworks7853 3 месяца назад

    Good

  • @JenniferVijayan-zo6my
    @JenniferVijayan-zo6my Год назад +1

    நன்றாக இருக்க ஐயா

  • @b.indiranybabulal7553
    @b.indiranybabulal7553 Год назад

    Super sir

  • @az-service6605
    @az-service6605 Год назад

    Az service RUclips channel valthukkal

  • @ebinnadar9577
    @ebinnadar9577 Год назад

    Compressor la ice pudikki atha pathi video podunga plzz

  • @panjumittai8075
    @panjumittai8075 Год назад

    Good sir❤

  • @nagaraj4585
    @nagaraj4585 6 месяцев назад

    Sir suction pipe ice form aguthu sir Ena problem pls solution

  • @tradedelivery3012
    @tradedelivery3012 4 месяца назад

    Sir filter choke eppadi kandu pidipathu..enna arikuri irukkum

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 месяца назад

      ruclips.net/video/rAWDVrVhjrI/видео.html

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 месяца назад

      மேற்கண்ட காணொளிப்பதிவின் 6.04 நிமிடத்தில் உங்கள் கேள்விக்கான பதில் வருகிறது.நன்றி

  • @thofiafi3086
    @thofiafi3086 18 дней назад

    New ac la rendavathu prblm varuma sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  13 дней назад

      வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.நன்றி

  • @ibrahimkolanji9884
    @ibrahimkolanji9884 Год назад

    தேங்க்ஸ் சார் 🤝

  • @sameemtpm4152
    @sameemtpm4152 Год назад

    VRV Related video's podunga sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      இதில் எனக்கு முதலில் போதிய அனுபவம் ஏற்பட்ட பின்னர் நிச்சயமாக தரப்படும்.நன்றி 🙏

  • @panjumittai8075
    @panjumittai8075 5 месяцев назад

    Gas ஒடுங்கி போரதால shord of gas வருமா sr

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 месяца назад

      குழாய் நசுங்கி இருக்கும் நிலையில்,திரவ ஓட்டம் தடைபடுவது இயற்கை.இதனால் இயந்திரத்தில் இருக்கும் வாயுவின் அளவு குறையாது. ஆனால் சரியான அளவில் சக்சன் பிரஷர் வராது.நன்றி

  • @sooyaa27
    @sooyaa27 Год назад

    ஐயா, அவர்களுக்கு .. என்னுடைய பணிவான வணக்கங்கள். என்னுடைய 110 Sqft மொட்டைமாடி தளம் வீட்டிற்கு சிறந்த Split Ac -யைக் கூறவும்.. Custmer Service/ non inverter அல்லது inverter எது சிறந்தது- நன்றி..

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      அய்யா உங்கள் வீடு மொட்டைமாடி தளம் என்பதால் 1.5 டன் ஏசி அவசியம். மேலும் நீங்கள் தினசரி வருடம் முழுவதும் ஏசி பயன்படுத்துபவராக இருப்பின் இன்வெர்ட்டர் ஏசி வாங்கவும். இல்லை தேவைப்படும் காலங்களில் மட்டும் பயன்படுத்துபவராக இருப்பின் சாதாரண ஏசி தான்( நான் இன்வெர்ட்டர்) சரியான தேர்வு.
      O general, daikin, carrier, blue star இதில் ஏதாவது ஒன்றில் 3 ஸ்டார் ஏசியை தேர்ந்து எடுக்கவும். மிக்க நன்றி

  • @DhanamPakiyam-vd8kt
    @DhanamPakiyam-vd8kt 11 дней назад

    Sir liquid line and suction line side ice form akurathu sir

  • @RajkumarArumugam-lp4qb
    @RajkumarArumugam-lp4qb 5 месяцев назад

    ஐயா வணக்கம் T1 T2 T3 கிளைமேட் கம்பரசர் என்றால் என்ன

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 месяца назад

      இது தொடர்பான விரிவான தகவல்கள் கூகுளில் இருக்கிறது.பார்க்கவும். நன்றி

  • @thofiafi3086
    @thofiafi3086 18 дней назад

    Lloyd ac nalla ac ya sir

  • @navinnarasimman7327
    @navinnarasimman7327 5 месяцев назад

    Sir lg ac cooling problem 30 keela bogavillaisir compresser cut off akavillaisir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад

      ஐயா,இதற்கு பல காரணங்கள் உண்டு. இயந்திர செயல்பாட்டின் முழு விபரங்கள் இன்றி சரியான தீர்வை சொல்வது எப்படி?

  • @nagaraj4585
    @nagaraj4585 5 месяцев назад

    Bro suction pipe ice forming aguthu, indoor cline pani potta one week nalla eruku after one week marubadiyam ice forming aguthu Ena panalam bro

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад +1

      வாரவாரம் இன்டோர் கிளினிங் என்று சொல்கிறீர்கள் அது என்ன மாதிரியான கிளினிங்? எது எப்படி இருந்தாலும் வாரவாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஐஸ் கட்டுவதற்கான அனைத்து காரணங்களையும் இந்த காணொளிப்பதிவில் தந்திருக்கிறோம்.அதையெல்லாம் சரி பார்க்கவும். அப்படியும் பழுது சரியாகவில்லையென்றால் புது இன்டோர் தான் மாற்றவேண்டும். நன்றி

    • @nagaraj4585
      @nagaraj4585 5 месяцев назад

      Sir indoor unite ice forming eilla sir outdoor suction pipe connect panra edathula light ice cututhu sir , hand air pump 🚿 water adichea indoor clin pana ice forming agamathu sir apparama one week are 10 day marupadim ice forming aguthu sir ,ehucku Ena solition sir I'm

    • @maruthavalliammal
      @maruthavalliammal  5 месяцев назад

      காயில் கிளினிங் திரவம் மற்றும் அதிக அழுத்த தண்ணீர் பம்பை பயன்படுத்தி,இன்டோர் யூனிட்டை சுத்தப்படுத்தவும்.

  • @darlingdhamu649
    @darlingdhamu649 8 месяцев назад

    Sir eppo liquid line ice form gas pressure check panna 25 PSI irunthathu sir Low va irukkunu gas top up panna sir athuku aparama gas pressure check Panna 25 psi tha irukku Sir nee ga sonna mathiritha sem aana eppo nambha gas top up panna gas yanga sir pochi sir Pls sir sollunga sir dout

    • @maruthavalliammal
      @maruthavalliammal  8 месяцев назад

      வாயுவானது,கண்டன்சரின் குழாய்களில் திரவ நிலையில் தேங்கும்.நன்றி

  • @monikapragu8606
    @monikapragu8606 Год назад

    Ac gauge details sir

  • @ashokarjuna2234
    @ashokarjuna2234 Год назад

    Sir naan Dubai la oru food factory la wrk pandren naa oru electrical technician today oru package Ac compressor gas leak achu leak arrest panitu vaccum potathuku apram r22 gas charge pannom suction pressure athigama katuthu sir ,discharge pressure 100 thaan katuthu dryer change panitom apavum same prblm thaan sir varuthu

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      நண்பரே,அந்த கம்ப்ரசர் ஒரு வேளை ஸ்குரோல் கம்ப்ரசர் ஆக இருப்பின், அதன் சுழல் திசையை rotation change மாற்றிப் பார்க்கவும்.இதற்கு கம்ப்ரசர் காண்டக்டரின் அவுட் புட்டில் ஏதாவது இரண்டு பேஸ் வயர்களை இடம் மாற்றி விட்டு(சிங்கிள் காண்டக்டர் DOL STARTER என்றால்)பின்னர் கம்ப்ரசரை இயக்கவும். ஏனென்றால் சரியான திசையில் ஸ்குரோல் கம்ப்ரசர் இயங்கினால் மட்டுமே கேஸ் பம்பிங் கிடைக்கும். இதைச்செய்தும் டிச்சார்ச் பிரசர் அதிகமாகவில்லை என்றால் கம்ப்ரசர் பம்பிங் வரவில்லை என அர்த்தம், கம்ப்ரசரை மாற்ற வேண்டும். என்ன செய்தீர்கள் என்ற பதில் தரவும்.நன்றி

    • @ashokarjuna2234
      @ashokarjuna2234 Год назад

      @@maruthavalliammal contactor la entha wire um change panala sir panel side entha touch um panala just brazing pannom vaccum pottom starting la suction pressure down achu konja time la high katuthu neenga sonna mathiri pumping thaan pogirchu nu ninaikiren sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      சக்சன் லைனில் அக்குமிலேட்டர் உள்ளதா?

    • @ashokarjuna2234
      @ashokarjuna2234 Год назад

      @@maruthavalliammal Illainga sir

  • @giridharan0088
    @giridharan0088 Год назад

    Voltas ac 1.5 ton cut off solution

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      கேட்கும் கேள்வி (உதவி) பணிவுடன் இருப்பின்,பண்புடன் பதில் தரப்படும்.நன்றி

  • @RajeshKumar-cs8ot
    @RajeshKumar-cs8ot Год назад

    Sir 1 ton lg ac strainer silicone strainer or normal strainer ethu hest

  • @P.S.Marimuthu
    @P.S.Marimuthu Год назад

    Compressor always on what is the reason

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      கேட்டிருப்பது உமது சந்தேகமாக? இல்லை எனக்கான கேள்வியா?

    • @P.S.Marimuthu
      @P.S.Marimuthu Год назад

      @@maruthavalliammal another

    • @P.S.Marimuthu
      @P.S.Marimuthu Год назад

      My doubt

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      1.May be contact points of compressor contactor/ relay are permanently welded 2. Room temperature sensor improper function
      3.High heat load
      4.ac unit under capacity.

  • @ammoiychannel7941
    @ammoiychannel7941 Год назад

    Sir AC la white smoke varudhu sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      கீழே லிங்க் தந்து உள்ளேன். பார்க்கவும்.நன்றி

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      ruclips.net/video/pckvAdAn1O8/видео.html

  • @ebenezer7575
    @ebenezer7575 Год назад

    Ideal pressure 150 psi irukku. Suction pressure 15psi what problem sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      என்ன கேஸ்? என்ன மெசின்? எத்தனை டன் போன்ற விவரங்கள் தந்தால் பதில் தர வசதியாக இருக்கும். பொதுவாக சொன்னால் கேஸ் குறைவாக இருக்க வாய்ப்பு உண்டு.

    • @ebenezer7575
      @ebenezer7575 Год назад

      @@maruthavalliammal videocon 1.5 ton split ac r22 gass

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      வாயுக்கசிவு ஏதேனும் உள்ளதா? என பார்க்கவும். இருந்தால் அதனை சரி செய்த பின்னர் கேஸ் ஏற்றி பார்க்கவும். நன்றி

    • @ebenezer7575
      @ebenezer7575 Год назад

      @@maruthavalliammal Thank you 🙏

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      ruclips.net/video/iaMcnh-WCX8/видео.html

  • @r.logeshwaranlogesh2916
    @r.logeshwaranlogesh2916 8 месяцев назад

    Vrv

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 Год назад

    35 to 70 என்று சோல்லி விட்டு 55 psi வந்தால் 0 டிகிரி சென்று ஐஸ் படியும் என்று தவறாக பதிவு போட்டுள்ளீர் திரும்ப வீடியோ பார்க்கவும்.

    • @sundaramtnpsc4407
      @sundaramtnpsc4407 Год назад

      நண்பரே, இந்த காணொளிப்பதிவின் 1.05 நேரத்தில் சற்று கவனித்து கேளுங்கள் 65 முதல் 70 psiஎன்று தான் சொல்லி உள்ளேன் எனத்தெரியவரும். சற்று உச்சரிப்பு தெளிவின்மையால் உங்களுக்கு 65 க்கு பதிலாக 35 என கேட்டிருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு முன்னர் நேரம் 0.50 -ல் தெளிவாக சக்சன் பிரசர் 65 முதல் 70 என குறிப்பிட்டுள்ளேன்அதையும் கவனிக்க.

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Год назад

      எங்களது மற்றொரு சேனலான sundrum tnpsc வாயிலாக பதில் தரப்பட்டுள்ளது என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @muchmuhh8584
    @muchmuhh8584 Год назад

    சார் வாக்காம் உங்கள் பொன் நம்பர் தாங்கல் சார்

  • @sscartoons8492
    @sscartoons8492 Год назад +1

    எல்லாவற்றையும் கஷ்டம்மர்கிட்ட சொன்னா நான் எப்படி பிழைப்பு நடத்துவது சார். போனவாரம் கிலோ 30 ரூபாய்க்கு வித்த தக்காளி இந்த வாரம் கிலோ 130 இப்படி பட்ட சூழ்நிலையில் நாங்களும் நாளுகாசு பார்க்கவேண்டாம் சார்! என்னங்க சார் முதலில் கேஸ்ஏத்திபார்க்கலாம் என்று நினைத்து செய்தேன் கிரகம் அந்த ஸ்டஎய்னர் பிளாக் ஆயிடுச்சு! எனக்கு அதை எப்படி மாத்துறதுன்னு தெரியவில்லை ஏன் சார் டீ வடிகட்டும் பில்டரை பத்தி சொன்னீங்க சரின்னு நானும் டீவடிகட்டுறபில்டர் ஒன்று புத்தம் புதுசாவாங்கிவந்துட்டேன் ஆனால் இந்த ஏசியில் எங்கேயும் இந்த மாதிரியான பில்டரே இல்லை .....?

    • @hariprashath3690
      @hariprashath3690 5 месяцев назад +2

      வாடிக்கையாளரிடம் உண்மையை சொல்லி பழுதிற்கு ஏற்ற பணம் கேளுங்கள் மேலும் அவர்களின் எதிரே பழுதை சரி செய்யுங்கள் அனைவரும் கொடுப்பார்கள்

    • @jollyscaria1922
      @jollyscaria1922 2 месяца назад

      Sushion 35 psi ok ruing strting systim more cherging low 35 dwon ok cherging

    • @jollyscaria1922
      @jollyscaria1922 2 месяца назад

      Discherging line 250to30chergering hifh low gaz psi 50to60 cherging lecking hifh come icd bolcing ok blower ruing no ok filter bolck ok coil dustey ok cleing filter dird bolck ok chockup not cooling not not efeshancy not come come ok

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 месяца назад +1

      @jollyscaria1922 நண்பரே உங்கள் விமர்சனம் தெளிவாக இல்லை.

  • @navaskhan862
    @navaskhan862 4 месяца назад

    Sir unga coaching centre enge irukku.please contact number

  • @koushalmass5133
    @koushalmass5133 Год назад

    நன்றி ஐயா

  • @prabuelumalai-r3y
    @prabuelumalai-r3y Год назад

    Thanks

  • @sathyans8157
    @sathyans8157 Год назад

    Good sir

  • @vaviuejayasri6993
    @vaviuejayasri6993 11 месяцев назад

    Good

  • @sekaryokesh4937
    @sekaryokesh4937 Год назад

    Super