ஐந்து முக ருத்ராட்சம் அணிவது ஏன்? // 5 Face Ruthratcham

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • ஐந்து முக ருத்ராட்சம் அணிவது பற்றி விளக்கமான ஆன்மீக சிந்தனை..சிவவரலாறு கூறும் ஐந்து முக ருத்ராட்சம் பலன்கள்
    __________________________________________________________
    Credits
    DIRECTOR :
    Dr. Logambal B.E.M.S., MSc ( psy)., PGDYT
    Edit & voice:
    I Saravanan Bsc., DMLT.
    Instagram id : smiley sharvan
    #devotional #god #pradhosham #shivan #maalai
    copyright ©2022 சிவமயம்
    --------------------------------------------------------------------------------------------------------------------
    Thanks for watching

Комментарии • 27

  • @Shivamayam65
    @Shivamayam65  2 года назад +6

    ருத்ராட்சம் அணிந்த பக்தியை சரியாக 48 நாட்கள் கடை பிடித்தால்..பின் உங்களுக்கு அசைவ எண்ணம் தோன்றாது.. நீங்கள் அசைவம் மீது ஆசைபட்டு உண்ணாலும்...முன்பு இருந்த பற்றை விட‌குறைந்து இருக்கும்... ஆனால் ருத்ராட்சம் அணிந்து இருக்கும் போது அவரின் சிசியனாக நீங்கள் பாவித்து கொண்டிருக்க வேண்டும்...நானும் பல ஆண்டுகள் முன்பு அசைவம் உண்டேன்...அதனை பற்றிய புரிதல்...வந்ததிலுருந்து... யாரேனும் கொடுத்தாலும்...பிடிக்காமல் போனது...சிவபெருமானை பற்றி புரிதல் வரும் போது நீங்கள் அசைவம் பற்றிய கேள்விகள் எழுப்பமாட்டீர்கள்..

  • @selvarani3614
    @selvarani3614 2 года назад +1

    Om nama shivaaya potri potri... 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 9 месяцев назад +1

    Nandri ❤

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Год назад +1

    Omdurkayainamaga 🌹🙏🔱📿🧘🌹

  • @manikandan-se8yb
    @manikandan-se8yb 2 года назад +2

    🙏 Om Namashivaya Potri Potri 🙏

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 7 месяцев назад +1

    🙏🙏🌷🌷🌺🌺

  • @muneesbalakrishnan6683
    @muneesbalakrishnan6683 2 года назад +4

    ஓம் நமசிவாய ❤️ 💐🙏

    • @Shivamayam65
      @Shivamayam65  2 года назад +1

      ஆதரவுக்கு நன்றி.

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 2 года назад +1

      @@Shivamayam65 ஈசனே நம்மை வழி நடத்துகிறார் ❤️💐🙏

  • @RameshS-zg9ej
    @RameshS-zg9ej 2 года назад +1

    ஐயா வணக்கம் 1முகத்திலிருந்து 21முகம் வரை உள்ள தோஷம் பற்றி கூறுங்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🌹🙏

    • @Shivamayam65
      @Shivamayam65  2 года назад +1

      கண்டிப்பாக அடுத்த வீடியோ பதிவில் 5லிருந்து ஆரம்பிக்கிறேன்...1to 5 பதிவு இருக்கிறது.. அதனால் அடுத்த பதிவு உங்களுக்கானதாக தருகிறேன்

    • @RameshS-zg9ej
      @RameshS-zg9ej 2 года назад +1

      @@Shivamayam65 நன்றி சிவமே 🙏

  • @Gentlemanguys
    @Gentlemanguys 2 года назад +1

    ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ஓம்.,,.,

  • @elumalaimeena5011
    @elumalaimeena5011 2 года назад +1

    🙏🙏🙏

    • @Shivamayam65
      @Shivamayam65  2 года назад

      உங்கள் ஆதரவுக்கு நன்றி.

  • @mahalashmi9282
    @mahalashmi9282 2 года назад +1

    ருத்ராட்சம் மணி பர்ஸ் ல வச்சிக்கலாமா சார் எத்தனை முகம் ருத்ராட்சம்

    • @Shivamayam65
      @Shivamayam65  2 года назад

      5 முக ருத்ராட்சம்....பர்ஸ்ல வைத்து கொள்ளவும்...key chain ha use panna vendam..i mean பர்ஸ்வோட ஜிப்ல மாட்டாதீர்கள்..

    • @mahalashmi9282
      @mahalashmi9282 2 года назад +1

      @@Shivamayam65 நன்றி ஓம் நமசிவாய

  • @tamilwhatsappstatus8407
    @tamilwhatsappstatus8407 2 года назад +1

    Iya apo non vege sapadalama

    • @Shivamayam65
      @Shivamayam65  2 года назад +1

      ஒரு ருத்ராட்ச மணியாக இருந்தால் பரவாயில்லை... ஆனால் மாலையாக இருந்தால் சாப்பிடாதீர்கள்...
      ருத்ராட்சம் அணிந்தால் தவிர்ப்பது நல்லது..ஏன்என்றால் அனைத்தையும் அழித்து கட்டுபடுத்தியவர்தான்..சிவபெருமான்..அதே போல ஒரு பொருளை பற்றிய பயம் இருக்கும் போது தான் நமக்கு பக்தி இருக்கும்.. இல்லையெனில்..‌.நாமக்கு அகந்தை சேரும்..

    • @tamilwhatsappstatus8407
      @tamilwhatsappstatus8407 2 года назад +1

      Mikka nanri

    • @sivas1799
      @sivas1799 2 года назад +1

      Thaliva solunka

    • @Shivamayam65
      @Shivamayam65  2 года назад

      என்ன சந்தேகம்

    • @selvamg7144
      @selvamg7144 2 года назад +1

      நமச்சிவாய, ருத்ராட்சம் அணிபவர்கள் கண்டிப்பாக முட்டை உட்பட அனைத்து மாமிச உணவு, மற்றும் போதை வஸ்துக்கள் சாப்பிட கூடாது.
      *ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள்?*
      *நாம் அசைவ உணவுகளை சாப்பிட சாப்பிட நம்முடைய பாவ கணக்கு உயர்ந்து கொண்டே இருக்கும் அதனை தீர்க்க மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து வந்து கொண்டே இருக்க வேண்டும், மனித பிறவி தான் கிடைக்கும் என்ற எந்த உத்திரவாதம் கிடையாது, முக்தி கிடைக்காது, அதனால் தான் அசைவ உணவு வேண்டாம் என்று சொன்னார்கள் நம் மூதாதையர்கள்*
      *தாங்கள் அசைவ உணவு மேல் உள்ள பற்றை விட சிவபெருமான் மேல் அதிக பற்று வைத்தால், அசைவ பற்று நீங்கிவிடும் ஆனால் இது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது, சிவபெருமான் நம்மை உள்ளம் புகுந்து ஆட் கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்*
      *விலங்குகளுக்கு வினை கணக்கு கிடையாது அவை முந்தைய பிறிவியில் செய்த கர்மாவை அனுபவிக்கவே விலங்காக பிறந்துள்ளது, அவைகளுக்கு உணவே பிற உயிர்கள் தான் அதனால் அவைகளுக்கு பாவம் வராது தன் கர்மாவை அனுபவித்து பின் அடுத்த பிறவிக்கு போக வேண்டும் இது தான் சைவ சித்தாந்த பெரியவர்கள் சொல்லும் கருத்தாகும்*
      *திரு சிற்றம்பலம்*