Temple... பிரித்தானியாவில் உயர்ந்த மலைக்கு மேல் உள்ள கோவில் (Skanda Vale, South Wales).

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Hey, today we as a family went to Skanda Vale Temple, in South Wales. We went with our friends and experienced an amazing adventure. We recommend you all go and check out this place as it is a great place to visit with spectacular views on the way to South Wales. Down below I have attached the link to go and be able to visit this place and book your tickets to visit it.
    Hope you enjoy this video and make sure to Like, Subscribe, Comment, and Share.
    Thank you for watching our videos 🙏.
    Social Media Platforms:Facebook: www.facebook.c...
    Links: g.co/kgs/4Wuwnd6​ (Skanda Vale).

Комментарии • 29

  • @ilamaran8527
    @ilamaran8527 6 месяцев назад +1

    Watching from India. Tamilnadu. Superb.

  • @paranirupasinghamkathirkam3855
    @paranirupasinghamkathirkam3855 3 месяца назад +1

    சிறப்பு🙏

  • @suthanarumugam576
    @suthanarumugam576 5 месяцев назад

    Excellent. Thank you for sharing

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 5 месяцев назад

    You are Blessed to go to this temple.
    Always go there previous day, in their accommodation and going to temple is much relaxing. Good for children too.
    Most of our Tamils do big mistake driving back without sleep or relaxation.
    Who would spend overnight in car 🫢
    All Gods Work 😊🙏

  • @PuleynThas
    @PuleynThas 2 месяца назад

    2007 இற்கு முன் இது ஒரு பொது மத வழிபாட்டு ஆஷ்ச்சிரமம்.
    இப்போது இது ஒரு விலை குறைந்த பொழுதுபோக்கு ஸ்தாபனம்.

  • @trsi2000
    @trsi2000 3 месяца назад

    Superb👍👍

  • @PuleynThas
    @PuleynThas 2 месяца назад

    இந்த இடத்திற்கு 1983 இலிருந்து போய் வந்தனான்.
    வள்ளி யானை குட்டியாக கீழ் புல்வெளியில் விளையாடும்போது நானும் விளையாடியுள்ளேன்.
    இப்போது எல்லா வசதிகளுடன் இருந்தாலும் அப்போது இருந்த பாரபட்சமின்பை இப்போது இருப்பதில்லை.
    ரங்கநாதன் கோயில்தடாகம்,காளி தடாகம் எல்லாவற்றிலும் என் பங்களிப்பு அத்தோடு hospice இலும் இருந்தது.
    ரங்கநாதன் தடாகத்தில் பிரம்மாவின் சிலைக்கு இயந்திரம் வைத்தது நான்தான்.
    குருவுடன் ஒரு சினேகிதனாகத்தான் வெளியில் பழகுவேன்.
    நான் கோவிலில் இருந்து 25 மைல் தொலைவில்தான் வாழ்கின்றேன்
    எனது குரு இறந்தபின் நான் அங்கு போவது குறைவு.

  • @bavanishiva4813
    @bavanishiva4813 Месяц назад

    Hi! Thank you for taking the time to do this video 🙏🏽 good for Sri Lankan people to watch this but most of the informations are not correct, please do some research on this and give the correct information please 🙏🏽. Guru Subramaniam is Sri Lankan , dad Is a Sinhalese medical professional and his mum is an Indian and Guru came from a very wealthy family. You can buy Guru’s auto biography from Skanda Vale shop. keep up with your videos 👍. Thank you 🙏🏽🙏🏽🙏🏽

  • @kittybala7951
    @kittybala7951 6 месяцев назад

    Super vlog. panguni utharam andru balamurugan,senthilnathan, pattamangalam r manikandan anna special nathaswaram kutcheri 7.00pm walthamstow katpaga vinayagar kovil

  • @tharsinitharsini8418
    @tharsinitharsini8418 6 месяцев назад

    🙏🙏🙏👌

  • @ammapillai6315
    @ammapillai6315 6 месяцев назад

    உங்கள் பயணம் வெற்றி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 6 месяцев назад

    🙏

  • @mohamedasnafaneefa9398
    @mohamedasnafaneefa9398 5 месяцев назад

    watching from puttalam

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 6 месяцев назад

    வாழ்த்துகள் சகோ...

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 6 месяцев назад

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mathi85
    @mathi85 6 месяцев назад

    🥰🥰🥰🥰🥰🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @dineshmanoharan1356
    @dineshmanoharan1356 3 месяца назад

    தமிழ் கடவுள்

  • @bring6172
    @bring6172 6 месяцев назад

    Thank you anna for your support

  • @kannansritharan6108
    @kannansritharan6108 6 месяцев назад

    🙏🏾🙏🏾

  • @KarthiShanmugam-cr9oi
    @KarthiShanmugam-cr9oi Месяц назад

    அது கோவில் இல்லை, பஜனை மடம்.

  • @jayJay-mg2mn
    @jayJay-mg2mn 6 месяцев назад +2

    கோவிலின் புனிதத்தை பேணுவதற்காக புகைப்படம் மற்றும் ஒளிப்பதிவு எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்கள் போடப்பட்டிருந்தும் அதை மீறி நீங்கள் இப்படி செய்வது மிக்க நன்று அல்ல.
    வருத்தம் என்னவென்றால் உங்கள் ஒளிப்பதிவில் நீங்கள் அவர்களுக்கு தெரியாமல் எடுப்பதாக கூறியுள்ளீர்கள். இது மிகவும் மன வேதனைக்குரியது. தயவுசெய்து இந்தப் பதிவை அகற்றி விடுங்கள்.
    நன்றி.

    • @PuleynThas
      @PuleynThas 2 месяца назад

      தமிழனுக்கு தனக்கே மரியாதை குடுக்க தெரியாதப்பா.

  • @TheSubashFamily
    @TheSubashFamily 2 месяца назад

    Where is this located? Is this open to members of the public? Can you please provide contact details.

  • @PuleynThas
    @PuleynThas 2 месяца назад

    இந்த இடத்திற்கு வந்து போவது மட்டுமே செய்தால் நல்லது.
    இங்கேயும் தமிழன் குடியேறினால் அடுத்ததாக நான் Scotland இல் Inverness இற்குதான் போகவேண்டும்.

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 5 месяцев назад

    You have not read the reason behind no phone. This is a spiritual escape from busy life.
    Must go their stay in their accommodation. Relax and enjoy the day 🙏

  • @user-px4oy9rq5d
    @user-px4oy9rq5d 6 месяцев назад

    🙏

  • @KB_Kathir
    @KB_Kathir 6 месяцев назад

    🙏