வீடு வித்துட்டு வந்தா என்ன நடக்கும் ! 🥹🇨🇦💵 | Our Monthly Expensive -Atputham

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • வீடு வித்துட்டு வந்தா என்ன நடக்கும் ! 🥹🇨🇦💵 | Our Monthly Expensive -Atputham

Комментарии • 160

  • @silekshanmtks3699
    @silekshanmtks3699 Месяц назад +8

    இலங்கையில் சாதாரணமாக ஒரு நபருக்கு மாதாந்த செலவு
    உணவு-21000-25000
    போன்:-1000
    வாடகை:-15000
    மின்சாரம்:-800-1200
    சொந்த வீடு உள்ளவர்கள்.
    5 பேர் கொண்ட ஒரு சாதாரண குடும்பத்திற்கான மாதாந்த செலவு
    உணவு:-45000-50000
    போன்:-2500
    மின்சாரம்:-2500-3500
    போக்குவரத்து:-5000-10000
    சோலை வரி (நிலத்திற்கான வரி வருடம்):-12 பரப்பு வீடுக்காணி:4500 (காணியின் அளவு,வீடுகளை பொருத்து வேறுபடும்.)
    இவை கட்டாயம் அவசியமானவை.
    (ஏனைய செலவுகளும் உள்ளன.அது ஒவ்வொருவருக்கும் வேறுபட்டவை)

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Месяц назад +11

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்.கனடாவில் ஒருவர் உழைத்து ஒரு குடும்பம் வாழமுடியாது.கணவன்,மனைவி சேர்த்து உழைக்கவேண்டும்.இருவரும் பகிர்ந்து போட்டு தான் வாழவேண்டும்.பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கும் நிறைய செலவு வேண்டும்.அரசாங்கம் பிள்ளைகளுக்கு காசு கொடுத்தால் போதாது.பால்மா பம்பர்ஸ் வேண்டும்.நன்றாக படித்திருந்தால் IT ,டாக்டர்ஸ்,சிவில் என்ஜினீர்ஸ்,அக்கோளுடன்ட் நல்ல சம்பளம் எடுக்கலாம்.ஒரு குடும்பம் என்றால் 3,4 வளர்ந்த பிள்ளைகள் உழைத்தால் நல்ல வீடு வாங்கி வேலை செய்யும் பணத்தை பங்கிட்டு போட்டு தான் வாழலாம்.ஒரு சிலர் நினைப்பது கனடாவில் கப்பலில் பறக்கலாம்.FROM CANADA

    • @மயில்27
      @மயில்27 Месяц назад

      😅

    • @jathujs9267
      @jathujs9267 19 дней назад +1

      அப்போ நீ எதுக்கு அங்க இருக்க?

    • @மயில்27
      @மயில்27 19 дней назад

      @@jathujs9267 நல்ல கேள்வி Cdn monaa kitichen சொல்லுங்கோ பதிலை???

  • @ara3388
    @ara3388 Месяц назад +8

    ❤தம்பிகளா பணத்த சேர்த்து ஸ்ரீ லங்கா il vedu கட்டலாம் ❤

  • @mahisarmag4563
    @mahisarmag4563 Месяц назад +5

    சகோதரரே இந்த பட்ஜேட் மிகக் குறைந்த வரவு செலவு திட்டம்... எல்லோருக்கும் எல்லாம் விருப்பம் தான்... ஆனால் ஊரில் வித்திட்டு வந்து இங்கு பழைய மாதிரி உழைக்கலாம் என்பது முடியாத நிலை..அப்படி விலைவாசி ஆனைவிலை குதிரை விலை... உலகமெங்கிலும் விலைவாசி உயர்வு தான்... சிக்கனமாக ஆடம்பர பூச்சுகளை தவிர்த்து வாழ்ந்தால் குடும்ப பட்ஜெட் ஓகே...*அக்கரைக்கு இக்கரைபச்சை*... நன்றி... மீண்டும் சந்திப்போம் சகோதரர்களே ❤❤

  • @German-Traveller
    @German-Traveller Месяц назад +8

    Super Video,, இதுதான் உண்மை

  • @sugithanharichandran6979
    @sugithanharichandran6979 Месяц назад +2

    love watching your videos... I love Canada and living in canada over 25 years and well settled but when I am on the road for work, I feel relaxed and feel joyful when I watch your videos ... and love supporting loggers from my motherland... keep rocking

  • @sharin4527
    @sharin4527 Месяц назад +2

    Nalla pathivu kalarthirgu erra thevaiyana Video

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nh 21 день назад +1

    I am talking about the salary range,
    For an office job the minimum rate is $22.00
    For factory jobs the minimum pay is $19.00

  • @MohammedHassan-uy2lg
    @MohammedHassan-uy2lg 20 дней назад

    An excellent great Statement
    I appreciate this message ❤❤

  • @kisoban1610
    @kisoban1610 Месяц назад +12

    நல்ல பதிவு , ஆனால் இலங்கையில் ஒரு குடும்பத்துக்கு குறைந்த பட்ச்சம் 1 லட்சம் தேவை ஒரு மாதத்துக்கு

  • @mhmmohamedrosan8689
    @mhmmohamedrosan8689 Месяц назад +4

    Best of sand Sri Lanka 🎉 9:48

  • @janakimurali4371
    @janakimurali4371 Месяц назад +3

    💯 true. From 🇨🇦

  • @nirmaladevivigneswaran6578
    @nirmaladevivigneswaran6578 Месяц назад +4

    கனடாவில் செந்தவீடு வைத்திருந்தால் அவர்கள் செலவு எப்படி?

  • @kanthym7669
    @kanthym7669 29 дней назад +4

    நல்லவிளக்கம் தந்தீர்கள் தம்பிமிகவும் விளக்கம் கொடுக்கிறார் 👍👍👍ரொம்பரொம்பகஸ்டம் வருகுது கனடாவில் வேலை இல்லை .தம்பி லக்கிபோய் இலங்கையில் எல்லாம் பிறீ 👍👍👍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад +3

    உண்மை தான்👍

  • @goldamuthurajah6825
    @goldamuthurajah6825 Месяц назад +3

    Family need weekly groceries 500 + dollars

  • @tharsikagunasegaran7421
    @tharsikagunasegaran7421 Месяц назад +8

    உண்மையான விடயத்தை சொன்னீர்கள்

  • @sugithanharichandran6979
    @sugithanharichandran6979 Месяц назад +1

    i came to canada when i was 15 years old. $17 is for an entry-level job if you want to work at a factory or fast food restaurants. Canada has lots of jobs that start with a minimum of $25 or more per hour. when I graduated from the University of Ontario (UOIT) in oshawa, the minimum wage in ontario was around $10.65 in 2010, but I was making $60000 but after 14 years I am making double the amount. As you get more work experience with education your work option widens so you can demand more or negotiate for more money. Expand your knowledge and experience money will come knocking to your door.

    • @raji1730
      @raji1730 26 дней назад

      Can you help me

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Месяц назад +2

    Unmayaana pathivu ❤❤❤kadumayaaka ulaithaal vaalalam thampi neenkal soluvathu unmai thampi ❤️❤️thampi padijawarkalim padikaathavarkalum canadavil onree kard work seithaal vaalalaam canada bramtanil irunthu geettha

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 Месяц назад +3

    நல்லதை கேளுங்கள் இன்றைய நிலமை கனடாவில் என்று சொல்கிறார்கள்

  • @user-rr4uh4gr5s
    @user-rr4uh4gr5s Месяц назад +1

    Good message brother

  • @nageswaryvikneswaran1131
    @nageswaryvikneswaran1131 Месяц назад +1

    thank you ❤

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад +2

    Sabar and rice can eat for one month

  • @gairajan2468
    @gairajan2468 Месяц назад +1

    Good informative video. 👌👌👌. 👍👌🙏🏻❤️🇦🇺

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c Месяц назад +2

    உண்மைதான்100%

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy Месяц назад +1

    So true brothers 😊😂

  • @SaruLogi
    @SaruLogi Месяц назад +5

    Srilanka la insurance bike kku 1000 Rs

  • @velujak1728
    @velujak1728 Месяц назад +1

    உண்மைதான்❤❤❤❤

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Месяц назад +1

    Very true.❤🎉

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Месяц назад +1

    oru ALL ulaithu kudumpam nadathuvadu kasdam tirumpi povadu nalladu🧡🧡🧡🧡🧡🧡

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l Месяц назад +1

    Arumai khalai
    Sugamairukengalo bro.

  • @pathupathu8212
    @pathupathu8212 Месяц назад +1

    Good

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад +1

    Good Sri Lanka money is not enough for a person very hard to live

  • @Sarukiru6019
    @Sarukiru6019 Месяц назад +1

    Mortgage or rent
    Property tax
    Car insurance
    House insurance
    Phone bill
    Home Internet bill
    Water bill
    Enbridge bill
    Electricity bill
    Food cost
    Car gasoline
    Etc …

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 Месяц назад +3

    நல்ல ஏமாத்துக் குடும்பம்இவங்கட கூத்தப்பார்க்கிற வேலையில்லாத கூட்டமும் இருக்கத்தான்செய்யுது😮

  • @user-mo3xh7jz5e
    @user-mo3xh7jz5e Месяц назад +1

    Super 🥰🥰 super

  • @sivagn4285
    @sivagn4285 Месяц назад +1

    Thankyoukaliandapi

  • @satheas26
    @satheas26 Месяц назад +1

    👍

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 Месяц назад +3

    Unkadai nadu enkereyal ninkal entha nadu

  • @TharshanYogeswaran
    @TharshanYogeswaran Месяц назад +1

    Super 🤩.

  • @jeyakkumarkajani8003
    @jeyakkumarkajani8003 Месяц назад +1

    இங்கு உள்ள

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад +1

    Sri Lanka no house so what to sell only human part

  • @vijayrajah7268
    @vijayrajah7268 25 дней назад +1

    Average salary in Canada around $16 to $25 hourly

  • @tdarsana9380
    @tdarsana9380 23 дня назад +1

    srilanka poanga

  • @suganthyabey7383
    @suganthyabey7383 Месяц назад +2

    😂

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 Месяц назад

    Mm❤❤❤❤

  • @saveLanka
    @saveLanka Месяц назад +1

    Hahaha here in Sydney house rent is cheaper, only $4000 for a month 🤣🤣🤣
    Last 2 years the prices are skyrocketing no sign of inflation easing 😢

  • @NuskyNeo-nz9cy
    @NuskyNeo-nz9cy 20 дней назад

    Canadala Ahadhi aahinaal Governmenttaala thane selavu pannuvaaho Accommodation ku please adhuhala pathi solla Mudiyuma ?

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад +1

    Thanks

  • @valarmathythiraviam4878
    @valarmathythiraviam4878 Месяц назад +1

    ❤❤

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 Месяц назад

    Super 👍👍👍

  • @slchannel3103
    @slchannel3103 25 дней назад +1

    30,000 pothathu
    Minimum 60,000 thewai
    100,000 tharalam
    Colombo porutha varaikum
    2 per kandippa velaiki ponum

  • @ststharan
    @ststharan Месяц назад +1

    RUclips is the main income to you.we know that. Others can't realize the fact.

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Месяц назад

    Super arumaayaana pathivu unmathaan canada la sariyaana ealame vilai srilankaala manko va yaavathu saapidalaam

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад +1

    Medical bill wedding

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Месяц назад +1

    சூப்பர் தம்பி இங்க இருக்கிறது நல்லதா ஊரில் இருக்கிறது நல்லதா

  • @Sajeepan.
    @Sajeepan. Месяц назад +2

    Bro srilankala bike full insurance 19000 bro per six months

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад

    Current 4500/= water bill 1500/= (per year tax house 2000/= year)

  • @Travelwithkugan
    @Travelwithkugan Месяц назад +1

    All your life you will be working 😢😢😢that’s all I know your life is full of work that’s all nothing else 😮😮😢😢😢😢oru timleaaa srilanka pokounum broo life full canadalaa iruka kudathu😢😢😢😢

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +1

    😍😍💯👌

  • @mathysiva1425
    @mathysiva1425 Месяц назад +1

    If you search for Canada the average for all provinces. If you search for Ontario then you get different amount. Salary different from hourly wages. Salary depends on career base. Some labour jobs pay hourly.

  • @latestmovies9517
    @latestmovies9517 Месяц назад +1

    Single person na Canada la stay panalam thane two job செய்து

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 Месяц назад

    Hai ❤❤❤❤❤

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 Месяц назад +2

    How about car gas & car insurance?

  • @kavishanravi9901
    @kavishanravi9901 Месяц назад +1

    Sri Lanka la um ellam erukku bro .nenga ennum 2018 muthal nenga solra pola erunthathu SLK la eppooo ellam marittu bro

  • @user-uh5zh8ep5d
    @user-uh5zh8ep5d Месяц назад +1

    Bro 8 hours × 22 days = maximum 170h / month
    170 × 17 =?

  • @rathinigathambiayah3607
    @rathinigathambiayah3607 Месяц назад +1

    Brothers! Rent small house.

  • @glanzwin61
    @glanzwin61 Месяц назад

    Canada ipo sariyana kadhtam monthly 2300 dollar ulaikalam expenses totally 1300 kuranjadu pogum

  • @user-ks6kj2hd1b
    @user-ks6kj2hd1b Месяц назад +2

    நல்ல விஷயம் நாட்டுக்கு தேவையானவை

  • @Meshaksmith
    @Meshaksmith Месяц назад +3

    நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் தற்போது கனடாவில் இருக்கிறேன். என்னை பொறுத்தவரை கனடா best.
    இலங்கையில் basic salary 35000/-
    House rent, water bill, electricity bill. இலங்கையில் சேமிக்க வாய்ப்பே இல்லை. கடன் தான் வேண்ட வேண்டிவரும். ஆனால் கனடாவில் ்அப்படி இல்லை. நிறையவே சேமிக்கலாம். கனடா நிலமை வேறு. இலங்கை நிலமை வேறு. Hard work பண்ண தயாராக இருப்பவர்கள் கனடா வாங்கோ

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад +1

    Petrol bill

  • @anurajah125
    @anurajah125 Месяц назад +3

    Sri Lanka layum water bill iruku

  • @mathumsa3857
    @mathumsa3857 Месяц назад

    Bro nenka evvalavu kuduthu vanthaninkal😂

  • @ajanthan1989
    @ajanthan1989 Месяц назад +1

    😅😅

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Месяц назад

    Kardinal. Ulappalikal sakipputhanmay ulavanga vanthal 1yearil neenga vasathiyakavalam

  • @mithu5732
    @mithu5732 Месяц назад +5

    Sri lanka expense calculate pannthe wrong anna neenga inga
    Water bill - 1000 to 2000
    Electric bill - 5000
    Gas - 4000
    Phone bill - 2000
    Food - oru naalaikku oru family ku 1000 minimum endaalum 30,000 varum
    Ithukku verayaa medical, education , transportation, innum evalavoo irukku inga norml ah neenga solra poola oru private company la work panra oraalda minimum salary 40,000 endaalum ini enga saving panra enga veedu kattra enga land vaangura ulaikkira cash la saapdu uyir vaalnthaa kaanumaa ?? Inga padichi teacher ah irunthaalum 40000 thaan salary athukku anga vanthu uber oodiyoo cleaning vela seithoo pilaikkalaam inga padippu illaama or minimum salary la irukkuravanga
    Bike insurance 1000 hmmmm bike ku nammada sanam full insurance kooda panrala 3rd party insurance thaan edukkum accident nadanthaalum claim pannala ealaathu neenga solra insurance 20000 per year varum endu ninaikkan sariyaa therila
    And enakku oru doubt anna ivloo thaan michcham entu solraninga anga pooy 5 year ulla inga land periya veedu car inga ullavangalukku help endu youtube la adds innum evalavoo sollitte poohalaam inga irukkura oru teacher ithellaam 5 years la seiyalaam endu ninaikkingala?
    anyway solravanga sollattum guys chance kidachaa vanthu searunga periya naadukalukku unga life maarum for sure
    Canadala naan paaththa alavu ippo kuranja selavula canada vaaravangala muthal koodi kanakkula selavalichi vanthavangalukku pidikkala😂 and inga akathi endu register panninga endaa ungalukku 3 months free things government provide pannuthu kooda yoosikkaama vanthu searunha starting struggle thaan but future nallaa irukkum😃
    Annada family Sri Lanka la irukkakula 50,000 thaan monthly anuppiningalaa 😅??

    • @kayalvilisivagnanam9032
      @kayalvilisivagnanam9032 Месяц назад

      If they work honest pay tax we don't have enough canadian income but 3 or 4 kids they make from government money $2400 same family low income money,mosly everything free for that family than kids get 18 years old no money nothing after they can't find the job this kind of family getting old getting poor,but work family in the future getting good life enjoy them old age 😂

    • @ststharan
      @ststharan Месяц назад

      Which language is this google doesn't render this.

    • @radhushfan4965
      @radhushfan4965 Месяц назад +2

      Hallo வணக்கம் இந்த மாதிரி mostly, தம்பிக்கு பழக்கியாச்சு இப்ப போன உனக்கு tax பற்றி விபரம் கொடுக்கிறார் உன்னுடைய அப்பா அம்மா தம்பி வருவதற்கு முதல் வீடில்லாதவர்களை வீடியோ எடுத்து இங்கு வந்தால் வேலை இல்லை வீடு இல்லை இங்குள்ள மக்கள் சரியான கஸ்டம் ஆகவே இனிமேல் வருபவர்களுக்கு இதுதான் நிலைமை என்று காட்டு காட்டு என்று காட்டினாய் ஆனால் உனது குடும்பம் நாளைக்கு ப்ளைற்றுக்கு முதல் நாள் காட்டுகிறாய் கனடா போகிறோம் என்று ,உன்னுடைய குடும்பம் நல்லா வாழவேண்டும் என்று நீ நினைக்கிற மாதிரி எல்லா மக்களையும் நல்ல வாழ்க்கை வாழ விடு ,ஏன் உன் குடும்பம் வந்ததும் மற்ற மக்கள் மீது பொறாமை கொள்கிறாய் ,இப்ப வீட்டு வரவு செலவு எல்லாவற்றையும் கணக்கு போட்டு சொல்கிறாய் அதுக்கு உனது தம்பி மேசை மீது அடித்து சொல்கிறாய் இவ்வளவு இருந்தால் வாழலாம் என்றால் அப்ப நான் மட்டும் வாழ்வும் மற்றவர் வாழக்கூடாது என்று இவரின் வயதுக்கு இப்படி போகிறது தயவு செய்து உன்குடும்பம் மட்டும் நல்லா வாழலாம் மற்றக்குடும்பம் நல்லா வாழக்கூடாதா எப்படிப் போனாலும் பரவாயில்லையா இலங்கையில் இருந்து கனடா போய் யூத்துப்போட்டு கண்டதையும்சொல்லி இலங்கையில் வாழும் மக்களை வெறுப்பேத்தாமல் அவர்களையும் எந்த நாட்டுக்காவது போய் வாழவிடு ,அந்த நாடு உனக்கு மட்டும் சொந்தம் இல்லை மக்கள் எல்லோருக்கும் தான் ,

    • @ststharan
      @ststharan Месяц назад

      @@radhushfan4965 நீ வந்து வீதில நில் யார் மறித்தது? தம்பி நீ அவரின் பணத்திலா வரப்போறாய், அவருக்கு youtube வருமானம் 3000-5000$ கிடைக்கும் மற்றவர்களை பார்த்து பொறாமைப்பட அவர் என்ன வீதியிலா நிற்கிறார். உண்மையை யார் சொன்னாலும் கசக்கும் கலிகாலம்.

    • @thirunathi1657
      @thirunathi1657 Месяц назад

      @@radhushfan4965un sonta peyaril elutu en poy peyaril karuttu podukiray

  • @athavanthavarajah3762
    @athavanthavarajah3762 Месяц назад +6

    யாதாத்தமாகவே பேசுவீங்க குடும்பத்தில ஏல்லாரும் எப்புமே அது தான் அழகு

  • @darkkiller6838
    @darkkiller6838 Месяц назад +1

    Bro colombo la house rent 25,000 to 150,000 pokum
    I’m from Sri Lanka,Colombo.

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад +2

    Good topic but in Sri Lanka 2 people need 100000/=

  • @Lifeofgowrisa
    @Lifeofgowrisa Месяц назад +1

    Student visa epidi edukalam detail video podungalan

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 Месяц назад

      Kanada Mpeseyel poj kedkavendeyathu thane avankal than Visa tharuvathu eppade edupathaka kedkereyale nelathel irunthu edupathu pol kelve kedkereyal empase thane vesam kodupathu athu thereyathu padeka Kanada poj enna sejvenkal penpu poj padeka enna sejja vendum enru kelve kedpeyal

  • @RamRaj-xp4hv
    @RamRaj-xp4hv Месяц назад +2

    RUclips ba nambi பிச்சை edukura குடும்பம் da nega😅

  • @kavishanravi9901
    @kavishanravi9901 Месяц назад

    Nenga solrathu true anna podiyana pesha venam endu sollunga anna kovam varuthu

  • @antonyderosan901
    @antonyderosan901 13 дней назад

    😂😂😂😂😂

  • @glanzwin61
    @glanzwin61 Месяц назад

    Madu maduri kadhta padanum again srilanka poga than pln

  • @sujeevani6089
    @sujeevani6089 18 дней назад

    Appo en nee anga iruka neeum ooruku vaa😂# west

  • @kmr7409
    @kmr7409 Месяц назад

    What about gasoline for car.

  • @user-se5mk4bn3t
    @user-se5mk4bn3t 22 дня назад

    🇱🇰🇱🇰🇱🇰❤👈👌👌👍👍💪

  • @umepathyvalu926
    @umepathyvalu926 Месяц назад +46

    தயவு செய்து இப்பொழுது நாட்டுக்கு தேவையான விட யத்தில் பதிவு போடவும் உங்களுடைய உழைப்புக்கான பதிவுகளை போட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

    • @sellathuraiaravinthan
      @sellathuraiaravinthan Месяц назад

      என்ன பதில் இது ​@@Ravanan646

    • @thangasubra4198
      @thangasubra4198 Месяц назад +2

      இது இப்போ நாட்டுக்கு முக்கியம் இப்போ எல்லாம் கதைக்கலாம் யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே.

    • @ststharan
      @ststharan Месяц назад +8

      தயவு செய்து வெளிநாட்டுக்கு வந்து எவரும் நடுத்தெருவில நிற்க வேண்டாம் தன்மான தமிழனின் மானத்தை வாங்க வேண்டாம். அதற்கான விழிப்புணர்வு பதிவு தான் இது. இப்படியான முக்கிய விடையங்களை பகிர்ந்து பலனடையுங்கள்.

    • @darkkiller6838
      @darkkiller6838 Месяц назад +1

      Ungala yaaru video paaka sonnathu?

    • @RDTHAMIZHALIVE-qz9km
      @RDTHAMIZHALIVE-qz9km Месяц назад +2

      இது நம் நாட்டு மக்களுக்கு முக்கியம் , வெளிநாட்டுக்கு வர விரும்புபவர்கள் அது மட்டுமின்றி வெளிநாட்டு வருமானத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு
      இப்போ மாசம் 30,000 இலங்கையில் இருக்கும் ஒருவருக்கு கொடுத்தால் அவர்களின் கேள்வி இது என்ன உங்கட 100 டொலர் தானே என்று கேட்பவர்களுக்கு இந்த விபரம் கட்டயாம் தெரிய வேண்டும்
      மிக முக்கியமான பதிவு வாழ்த்துகள் தம்பிகளா .

  • @nlmashar6425
    @nlmashar6425 Месяц назад

    Illa kadaisi 60000 waenum food ku

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 Месяц назад

    Sri Lanka 10,000/= extra expensive

  • @sivagn4285
    @sivagn4285 Месяц назад

    Varavu8anaselavu10anaathikam2anathunthanathunthunthana

  • @rajeswaryprakashsinghem6688
    @rajeswaryprakashsinghem6688 Месяц назад

    Hai kuddy mages babu actor

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 Месяц назад

    kaniskan ippa enna sollavariyal amma appavaiyum thampiyaiyum veedu mara solluriyala

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Месяц назад +3

    100%உண்மை

  • @arunjai1527
    @arunjai1527 Месяц назад +2

    Ithuthan unmai brother

  • @panchadcharamkartheepan7679
    @panchadcharamkartheepan7679 Месяц назад

    per one day 5000 not enough

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Месяц назад

    1days 2 workeavathu seiya thayara irukkanum

  • @fazeelan
    @fazeelan Месяц назад +3

    தம்பிகளா 250 Dollars வச்சு ஒரு அணியும் புடுங்க முடியாது ஒரு மாசம் 1000 Dollars ஷாப்பிங் போகுது

  • @kavishanravi9901
    @kavishanravi9901 Месяц назад

    Thampi ne elumpittu poooo antha ammava vanthu erukka sollum umakku konjam puththi pudi padalla..antha ammakku slk nila theriuthu neer periya piluththi pola peshurai anna ammava kuppittu veinga anna

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai Месяц назад

    , salary evalavu earn panalam , or husband wife work pona ok elaja? Thambi nan Germany la erukan , my salary 2900 euro after tax
    2 children allowance kinder geld -500 euro
    House Wohnung Geld 360 Euro
    Other child allowance
    child benefit other helps 495 euro
    My wife doing part time job
    My house mortgage 1440 euro
    Gas water current-280 euro
    Car 300 euro monthly
    Yearly house tax 500 euro
    Our food 400 euro
    Still u can save money in Germany
    I think at the moment Europe countries much better thambi
    Vara akal enkala varathu much better