பாட்டியை விட்டு கண்ணீருடன் விடைபெற்றேன் 😭 முழு வீடியோ பாருங்கள் நண்பர்களே 😭

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • கருப்பாய் பாட்டிக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது மழைக்கு கூட ஒதுங்க இடம் கொடுக்காத இரக்கமற்ற மனிதர்கள் நாம் பாட்டிக்காக உதவுவோம் உங்கள் உதவிக்கு ஒவ்வொருத்தரும் முன்வந்தால் பாட்டியின் வீட்டை சரிசெய்யலாம்
    contact us:6381422900
    Google pay:9003140848 selvaraj indhu
    G.SELVARAJ
    Ac/275301000010533 IOB Bank,
    IFSC;IOBA0002753
    Nanjikoattai [branch]
    Thanjavur district

Комментарии • 102

  • @Iganlifestyle
    @Iganlifestyle  2 года назад +32

    பாட்டி முதியோர் இல்லத்தில் போக விருப்பம் இல்லை என்று சொல்லிட்டாங்க பாட்டியின் மகன் இறந்த இடம் அந்த வீடு தான் பாட்டி அந்த வீட்டை விட்டு எங்கேயும் வர மாட்டேன்னு சொல்லுறாங்க பாட்டி என்னிடம் சொன்னது எனக்கு இருக்கிற ஒரே சந்தோசம் இந்த வீடுதான் என் மகனின் ஆத்மா இந்த வீட்டை சுற்றி தான் இருக்கிறது இந்த வீட்டை விட்டு என் எங்கேயும் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க இந்த வீடு ரெடி பண்ணிக் கொடுக்கணும் உங்களால் முடிந்த உதவிகளை பண்ணுங்கள் விருப்பமில்லாத பாட்டியை இல்லத்தில் போய் சேர்க்க முடியாது பாட்டியின் மனநிலையும் கொஞ்சம் நாம் புரிந்து கொள்ள வேண்டும் பாட்டியின் வீடியோ எடுத்ததில் இருந்து மனசு ரொம்ப பாரமா இருக்கு பாட்டி கூடவே இருக்க தோணுது😭

    • @marsanasif885
      @marsanasif885 2 года назад +4

      Soryy சிஸ்டர் இங்கு பாட்டியிடம் தப்பா நடந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் இந்த பயத்தில் தான் சொன்னேன் 😢😢

    • @selvakumarikumari1993
      @selvakumarikumari1993 2 года назад +3

      Akka neenga rommba Nalla irukanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

    • @vijivijitnj
      @vijivijitnj 2 года назад +3

      அடிக்கடி போய்யி பாரு தோழி

    • @sekarnaidusekarnaidu7420
      @sekarnaidusekarnaidu7420 2 года назад

      நன்றி சகோதரி

    • @naleemaafarida7501
      @naleemaafarida7501 2 года назад

      Please take your house

  • @sivakalairajan4284
    @sivakalairajan4284 2 года назад +5

    அந்த ஊர் காரங்க உதவி பண்ணலாம். மனசாட்சி இல்லாமல் இருக்கிறாங்க. பாட்டி அங்கு இருப்பது நல்லது அல்ல

  • @minklynn1925
    @minklynn1925 2 года назад +12

    உண்மையிலே பாட்டியை நினைக்க ரெம்ப கஷ்டமாக உள்ளது. மனிதாபிமானமற்ற இந்த உலகத்துல இப்படி கூட நடந்து கொள்பவர்களை எனுனவென்பது?

  • @ravime2192
    @ravime2192 2 года назад +19

    அருணாசல ஈசனே...காப்பாற்றுப்பா காப்பாற்றுப்பா... உன் திருவடிகளே...சரணம்🙏🙏🙏

  • @getsijessi278
    @getsijessi278 2 года назад +11

    இந்த ஊரில் மனிதாபிமானம் உள்ள மனிதர்களே இல்லையா

  • @ranjinikarthik182
    @ranjinikarthik182 2 года назад +27

    கவலை வேண்டாம் பாட்டி அவனுக்கு தண்டனை நிச்சயம் 😭😭😭😭

    • @raaginikannammaal5820
      @raaginikannammaal5820 2 года назад +1

      ஏங்க சாமி எல்லாம் காப்பாத்தாது. காவல்துறைக்கு தகவல் கொடுத்தால் அந்த வெறிநாயை கைது செய்வாா்கள்.

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 2 года назад +16

    ஆண்டவரே இந்த பாட்டியை காப்பாற்றும்

  • @baluelectric
    @baluelectric 2 года назад +12

    கடவுள் தான் கருணை புரிய வேண்டும்.உங்கள் நேர்மை தொண்டு சிறப்பானது. தொடரட்டும்.

  • @gunaa6155
    @gunaa6155 2 года назад +3

    இது எந்த இடம். யாரும்மா நீங்க
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். இன்னைக்கு தான் பார்க்கிறோம்
    தொடர்ந்து பார்த்து விட்டு எந்த மாதிரியான உதவி பண்ணலாம்னு தொடர்பு கொள்கிறோம். .

  • @gayathrigayathri3465
    @gayathrigayathri3465 2 года назад +10

    பாட்டி நானும் கர்த்தர்கிட்ட உங்களுக்காக பிராத்தனை செய்கிறேன் அவனை கர்த்தர் நிச்சயமாக தண்டிப்பார் அது சீக்கிரத்திலே அவனுக்கு தண்டனை கிடைக்கும்

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 2 года назад +7

    Sister ean kulathaivamum masani Amman than kandepa thandanai kedaikum avaruku eana janmangal sister 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 2 года назад

    சகோதரி என்னால் முடிந்த உதவி செய்கிறேன் சிவம் கைவிடமாட்டார்

  • @sarojav7549
    @sarojav7549 2 года назад +18

    என் பெயர் ச சேரஜ
    நான் உதவுகிறேன் வீட்டு. நனையாமல் இருக எப்படி உங்களுக்கு பணம் அனுப்புவது பாட்டிக் வாடகைக்கு வீடு பார்க்கவும் நான் உதவுகிறேன்

    • @sarijaya9323
      @sarijaya9323 2 года назад +1

      Avangaluku gpay number iruku sister help pannunga please

    • @mseker2478
      @mseker2478 2 года назад

      👐

    • @halinjoshita3778
      @halinjoshita3778 2 года назад

      Discription LA gpay no. Eruku sis

  • @mohamedms2668
    @mohamedms2668 2 года назад +6

    அ வ ன ள் லா ம் செ ரு ப் பா ல அ டி க் க னு ம் மி ரு க ம்

  • @amuthavalli4661
    @amuthavalli4661 2 года назад +2

    பாட்டிய பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது.

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 2 года назад +3

    சிஸ் மிக கவலையாக இருக்கு பாட்டிய நினைக்கும் போது தயவுசெய்து பாட்டிய பொலிஸ் கேஸ் பண்ன சொல்லுங்கள் பாட்டிக்கு சேப்பா இருக்கும் 😭😭😭

  • @jaisonnadukani1267
    @jaisonnadukani1267 2 года назад +3

    പാട്ടിയെ കണ്ടാൽ പാവം തോന്നുന്നു
    God bless you

  • @BhuvaneshwariS-qz8ob
    @BhuvaneshwariS-qz8ob 2 года назад +1

    Akka nengalum unga familium nalla erukanum.. Love you akka... Pattiya paathukonga akka

  • @ashascott429
    @ashascott429 2 года назад +1

    Kaama veriyanukku entha Amma va patha Avan Amma va theriyalaya.evanayelkam kadavul pathupar.sema shock ah erukku.kadavule evanukku thandanai kadavul kandippaga kodupar.indhu maga kavalai pada vendam.god bless ur family ma

  • @mekalathiru3668
    @mekalathiru3668 2 года назад +2

    God bless u sister

  • @sathiyaseelan8276
    @sathiyaseelan8276 2 года назад +2

    No feeling Amma god please you amma

  • @sekarm8666
    @sekarm8666 Год назад

    Super sister vazhthukal

  • @jayamani5389
    @jayamani5389 2 года назад +9

    அவனை போலீசில் ஒப்படைக்க முடியாதாம்மா

  • @shanthishakthivel3949
    @shanthishakthivel3949 2 года назад +1

    Sai appa in tha thaaya. Kappatrungal. Om sai.

  • @user-vz3dd1gw1w
    @user-vz3dd1gw1w 2 года назад +1

    எங்களுக்கு பொள்ளாச்சி🙏 தான்

  • @mekalathiru3668
    @mekalathiru3668 2 года назад +2

    அன்பன சகோதரி கர்த்தர் உங்களையும் குடும்பத்தையு ஆசீர்வாதிப்பாரக 🌷🌹தனிமையன பாட்டிக்கு கடவுள் துணை (பாட்டி நிங்க எப்போதும் உங்களை துன்ப படுத்துர வங்காளை மன்னியுங்கள் ஆசீர்வாதியுங்கள்)அவர்களை எப்போதும் ஆசீர்வாதியுங்கள்

  • @kavithaanand2394
    @kavithaanand2394 2 года назад +1

    Kadavul avanku kodumai thandanai kodukanum

  • @revathim3024
    @revathim3024 2 года назад +3

    Sister please unga veetin arugilo or nalla mudhiyor illathil serthu vidungal please en manasuku Roomba kastama iruku

  • @ranjithkumarranjithkumar2629
    @ranjithkumarranjithkumar2629 2 года назад

    Love you Patti

  • @umamkheswruij523
    @umamkheswruij523 Год назад

    ஏங்க.அப்பா.ஞாபகவருது😭😭😭😭🙏🙏

  • @kalarani7915
    @kalarani7915 2 года назад +5

    மிருகம் புழு புழுத்து தான் சாவான்

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +1

    பாவம்

  • @user-vz3dd1gw1w
    @user-vz3dd1gw1w 2 года назад

    நான் பாட்டியல் பார்த்து கிறோம்

  • @seenivasanseenivasan5178
    @seenivasanseenivasan5178 Год назад

    என் தாயே😭😭🙇🙇.. மாசாணி ஆத்தா கேப்பா😡😡

  • @sekarm8666
    @sekarm8666 Год назад

    Ivanga oorkarargal en ipdi irukanga rompa kastama iruku 😭

  • @SuryaSurya4232
    @SuryaSurya4232 2 года назад

    Enakkum ungala maariye help pannanum nu romba romba Aasa irulku

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 2 года назад

    எனக்கு ரொம்ப கேட்க கஷ்டமா இருக்கு .

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 года назад

    😥😥kadavalai kanne ilaya..kapathu avangala patti.yarcho kapathungal avangala.aniyam aniyam.

  • @velmurgan7509
    @velmurgan7509 2 года назад

    I'm staying Singapore

  • @miimii2829
    @miimii2829 2 года назад +4

    Aaya .. inime naa iruken.. Inime endha problem um varaama naa paathukren

  • @kavithaanand2394
    @kavithaanand2394 2 года назад +2

    Patti enga veetuku vanga patti Naan parthukeren chennai enga veedu near Central vanga patti

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 Год назад

    Patti eppadi irukanga sis

  • @My-Mini-World-
    @My-Mini-World- 2 года назад +1

    Sister in which area paati living

  • @tangalaeswari2953
    @tangalaeswari2953 2 года назад +1

    Kadaul sikkirame kudupparu thandanai nallava irukkamattaru

  • @velmurgan7509
    @velmurgan7509 2 года назад

    How help

  • @user-kj4bk7xg3t
    @user-kj4bk7xg3t 2 года назад

    ithula ethana per like pottu irukinga
    kadavul manitha roobathil than varuvargal inga commet panna athanai perum pattikkaga varuthapaduringa but intha video vukkaga ethana per like potrinkinga unga like than intha video oru income varum nammalala panam thara mudiyalanalum nama podra like kuku incom varum la intha video pottavangalukku nalla manasu irukku avangalukku varum income eduthu udhavi seivanga

  • @karthickkarthick3922
    @karthickkarthick3922 2 года назад

    Nan madurai la eruken

  • @kannakiselvaraj7848
    @kannakiselvaraj7848 2 года назад +1

    Patti yangairukinga naan en vettuku kuttidu poren

  • @karthickkarthick3922
    @karthickkarthick3922 2 года назад +1

    akka entha paatiya nan parthukuren ka anupi vidurinkala ka

  • @ManiKandan-hf9ld
    @ManiKandan-hf9ld 2 года назад +1

    Ena janmam da eivunnuga sariyadum ma 😔😔😔😔😔😭😭

  • @seethalakshmit9589
    @seethalakshmit9589 2 года назад

    amma, pattiya muthiyor illathulla sethu vidunga ma

  • @kalarani7915
    @kalarani7915 2 года назад +1

    Mam வீடு ரிப்பேர் செய்ய எவ்வளவு ஆகும்

  • @lalithaiyer6870
    @lalithaiyer6870 2 года назад

    Yaena nasmaporavan aven pattai tayae tae yum ippdithan vannuvana raskal

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 2 года назад +3

    Akka ennala help panna mudiyila rommba kasatama iruku.......en family Naa thaan parkura...... ennala mudiyila Amma rommba kasatama iruku 😭😭😭😭😭😭😭

  • @glorytogod4848
    @glorytogod4848 Год назад

    Avanga entha ooru nan pattiya pathukirean

  • @divyabarathi943
    @divyabarathi943 2 года назад

    🙏🙏🙏

  • @ushamohan9477
    @ushamohan9477 2 года назад +1

    Please give police protection , please give some place only to sleep in front of their house who have some place, those who misbehave with oldest mother they have to died on road in mid of the street by accident or vomiting blood

  • @user-vz3dd1gw1w
    @user-vz3dd1gw1w 2 года назад +2

    இது எந்த ஊர்

  • @jubinisha3647
    @jubinisha3647 2 года назад

    Inthu ma unmayila nallarupingo patiye pakrathinalamma 🙏🙏🙏

  • @hemavathi2036
    @hemavathi2036 Месяц назад

    இப்போ பணம் அனுப்பலாமா

  • @mabumabu9620
    @mabumabu9620 2 года назад

    Ada karumam pidichavan chiii athukku avan yethavathu Carla poy adipattu Saha vendyathuthane😭😭😭😭

  • @SamsungGalaxy-qp4nk
    @SamsungGalaxy-qp4nk 2 года назад

    Enaku rempa kastamairuku

  • @smartarthyspoorthi3356
    @smartarthyspoorthi3356 2 года назад

    Akka ellarukum manasu varuthu but amt eilla ka

  • @soniyap3291
    @soniyap3291 2 года назад

    🙏🙏😭😭😭

  • @LakshminaguemailCom
    @LakshminaguemailCom 2 года назад

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @soniyaselin9875
    @soniyaselin9875 2 года назад

    😢😢😢

  • @pandidevar2510
    @pandidevar2510 2 года назад

    😭😭😭

  • @user-vz3dd1gw1w
    @user-vz3dd1gw1w 2 года назад

    நான் பாட்டியை மாசாணிஅம்மன் கோவிலுக்கு அழைத்து செல்கிறேன்

  • @kavithaanand2394
    @kavithaanand2394 2 года назад

    Google pay send memam

  • @SamsungGalaxy-qp4nk
    @SamsungGalaxy-qp4nk 2 года назад

    P attiku anjanearirukar

  • @ramyaramya1904
    @ramyaramya1904 2 года назад

    Sister eppadi da Google pay pannanum entha number da ammu

  • @sriiiii5571
    @sriiiii5571 2 года назад

    4lakhs people 1rs anupuna kooda podhu......4lakhs varum

  • @user-vz3dd1gw1w
    @user-vz3dd1gw1w 2 года назад

    யார் அந்த நபர்

  • @mahadeepa6061
    @mahadeepa6061 2 года назад +1

    indu ma na sollranu no feeling ples I request ethu pola people homela joint panidu ma neinga poi care pannikanga ples

    • @selvimani2098
      @selvimani2098 2 года назад +1

      Na irukan ma😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandranc5241
    @ravichandranc5241 2 года назад

    Ayya entha Oorla irukanga

  • @vmoorthy3386
    @vmoorthy3386 2 года назад

    Sister antha mathiri idiot vidunge sister neenge ungal sevai seinge God bless you

  • @lathav6007
    @lathav6007 2 года назад

    So pathetic, how to send money to paati

  • @pandiyandhanam5453
    @pandiyandhanam5453 2 года назад +1

    Vedio call no attend please sister

  • @periyangaanair7181
    @periyangaanair7181 2 года назад

    😥😥kadavalai kanne ilaya..kapathu avangala patti.yarcho kapathungal avangala.aniyam aniyam.

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 года назад

    🙏🙏🙏🙏