வணக்கம், இப்பொழுது பாடும் சினிமா பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகளை கேட்க முடியாமல் செய்கிறார்கள். ஆனால் எந்த இசைக் கருவியும் இல்லாமல் திருமதி கமலா பழனியப்பன் பாடும் பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை, ஆச்சி அவர்களுக்கு நன்றி.
பேசும்போது மிகவும் இயல்பாக பேசுகிறார், ஆனால் பாட ஆரம்பித்த உடனேயே ஆழ்மனதிற்கே சென்று விடுகிறார், ஆழ்மனதில் இறைவன் குடியிருக்கின்றாரா. என்ன ஒரு தெய்வீக குரல்.
அம்மா உங்கள் பாடல் கேட்டு மெய் சிலிர்த்து உங்களை வணங்குகிறேன் எனக்கு தமிழ் தெரிந்தவரை ஒரு சிறு திருத்தம் அங்காளம்மா பளபளப்பு என்பதை அங்காளம்மா பளபளப்பு என உச்சரிக்கிரீர்கள் அது மட்டும் கேட்பதற்கு நெருடலாக இருந்தது அதான் சொல்லி விட்டேன் நீங்கள் பல இடங்களில் பல மக்கள் முன்பு பாடுகிறவர்கள் எல்லோரும் அப்படியே உச்சரிப்பில் கள் என்பதால் சொன்னேன்
எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும். என் கண்ணீரை துடைக்க வரவேண்டும். 20வருடங்கள் ஆகியும் ஏங்கி நிற்கும் ஏழையின் கண்ணீரைத்துடைக்க வேண்டும். ஓம் நமசிவாய நம ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி..
🙏அம்மா எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிவிட்டது இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை உங்கள் குரல் எங்கள் இல்லத்தில் ஒலிக்க எங்களுக்கு ம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் 🙏
பாடல் புத்தகம் collections சேர்த்து வெளியீட பலர் படிக்க பாட உதவும் முருகன் அருள் வேண்டும்.
ஆச்சி பாட்டு சூப்பர் இதற்கெல்லாம் இறைவன் அருள் வேண்டும்
ஆச்சியின் சேவை மென்மேலும் தொடர வேண்டும் எல்லாம் வல்ல தென்பழனி தண்டபாணி தெய்வம்அருள் புரிய வேண்டும்
ஆச்சிக்கு தெய்வீக குரல் . வணங்குகிறேன் ஆச்சி .
வணக்கம், இப்பொழுது பாடும் சினிமா பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் வரிகளை கேட்க முடியாமல் செய்கிறார்கள். ஆனால் எந்த இசைக் கருவியும் இல்லாமல் திருமதி கமலா பழனியப்பன் பாடும் பாடல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை, ஆச்சி அவர்களுக்கு நன்றி.
பேசும்போது மிகவும் இயல்பாக பேசுகிறார், ஆனால் பாட ஆரம்பித்த உடனேயே ஆழ்மனதிற்கே சென்று விடுகிறார், ஆழ்மனதில் இறைவன் குடியிருக்கின்றாரா. என்ன ஒரு தெய்வீக குரல்.
அம்மா உங்கள் பாடல் கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது அறுமை
கமலா ஆச்சி உங்கள் பாடல் கேட்க கேட்க மன அமைதி அடைக்கிறது.🙏🙏
அம்மா வாழ்க உங்கள் குறல் கேபி சுந்தரம்பாள் குறல் போல் கேட்க இனிமையாக உள்ளது
அம்மா உங்கள் குரல் அருமை.அர்த்தம் உள்ள பாடல்கள் கேட்டேன்.மிக்க மகிழ்ச்சி.❤
வாழ்க வளமுடன் அம்மா வாழ்த்த வயது எனக்கில்லை அம்மா மிக மிக சிறப்பு
வைத்தீஸ்வரன் கோயில் நடைபயணம் செல்லும் போது பாடல் நகரத்தார் பாடும் போது அருமையாக இருக்கும்
Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏 Kodi Namskaram Amma 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 மிகவும் அருமை அம்மா! பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
அருமை அம்மா , பாடல்கள் அனைத்தும் சிறப்பு, IBC பக்தியின் மணதுக்கு நிறைவான பதிவு.
அம்மா உங்கள் பாடல் கேட்டு மெய் சிலிர்த்து உங்களை வணங்குகிறேன் எனக்கு தமிழ் தெரிந்தவரை ஒரு சிறு திருத்தம் அங்காளம்மா பளபளப்பு என்பதை அங்காளம்மா பளபளப்பு என உச்சரிக்கிரீர்கள் அது மட்டும் கேட்பதற்கு நெருடலாக இருந்தது அதான் சொல்லி விட்டேன் நீங்கள் பல இடங்களில் பல மக்கள் முன்பு பாடுகிறவர்கள் எல்லோரும் அப்படியே உச்சரிப்பில் கள் என்பதால் சொன்னேன்
அங்காழம்மா பழபழப்பு என்று
உண்மை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பது சரி தான்.
அருமையான நேர்காணல்
அம்மா உங்கள் குரல் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும்
Super mam.
Vazhga valamudan
❤❤❤மிக மிக அருமை ❤❤❤
ஓம் சக்தி ஆதி சக்தி சிவ சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி❤❤❤
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நற்பவி ❤❤❤
அம்மா உங்களுடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் அம்மா உங்கள் ஆசி வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டும். என் கண்ணீரை துடைக்க வரவேண்டும். 20வருடங்கள் ஆகியும் ஏங்கி நிற்கும் ஏழையின் கண்ணீரைத்துடைக்க வேண்டும். ஓம் நமசிவாய நம ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி..
😊sure
Will pray for you
கவலை வேண்டாம்
Kandippa murugan kudupar
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை வரம் கொடுக்கும்
அருமை. அருமை. அருமையம்மா.
நன்றி. நன்றி. நன்றிகள் பல கோடியம்மா.
Vetri vel murugannukku arogara 🙏🙏🙏🙏
அம்மாஓம்சக்திதாய்யி ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் அம்மா .அருமையாக உள்ளன உங்களுடைய குரல் வளம் ❤❤
Amma unga murugar patu romba nalla eruku Amma om Saravana pava
அருமை மிக அற்புதம்🙏🙏🙏
Intha ulagathula ellarkum kuzhathai irrukanum muruga
Thanks
இந்த பாடல்கள் உள்ள புத்தகம் வேண்டும் அம்மா
அருமையான குரல் ஆச்சி
ஓம் முருகா போற்றி
ஓம் சரவண பவ
அம்மா உங்கள் குரல் அருமை
Super super super super super
கடவுள் அருளுடன் வாழ்க வளமுடன் 🙏🌹
🙏அம்மா எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகிவிட்டது இன்னும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை உங்கள் குரல் எங்கள் இல்லத்தில் ஒலிக்க எங்களுக்கு ம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் 🙏
Arumai
Theaiveega kural Amma ungaluku🙏🙏
Super amma
Amma padham thottu vananguhiran I 🎉🎉🎉🎉🎉🎉
அருமை
அம்மா மிக மிக அற்புதம் 🙏🙏🙏🙏
ரொம்பவும் அருமை 🙏🙏🌷🌷❤️
என்றதும் வீதம்
இறைவன் முருகன்
அருள்வாக்கு க்ரீ
உண்டஉவஆழ்கவஆழ்க
சூப்பர் அம்மா❤🎉
Amma
Your crystal voice
Superb 🎉
I’m salute you
From
London
Kongu Tamilan
Super Amma...Muruga saranam.......
AMMA🙏🙏🙏🙏🙏🙏
Arumai aachi 🙏
கமலா அக்கா எப்படி இருக்கீங்க. குட்டி பையன் எப்படி இருக்கான். திருவான்மியூர் கமலா ரசிகர் மன்றம் தலைவர் முத்துகிருஷ்ணன் கருப்பையா, பாரதிதாசன் தெரு.
🙏🏻🙏🏻🙏🏻
அம்மா சூப்பர் தாயே❤
Amma manasuku aruthala eruku ma
❤
Amma naan karaikudi enakku baby pirakka arul puriya vendum muruga
குழந்தைங்க நல்லா படிக்கணும்னு அதுக்கு ஏதும் பாடல் இருக்கா அதை கொஞ்சம் சொல்லுங்கம்மா
ஹயக்ரீவர் ஸ்லோகம் துணை புரியும்
திருமணம் நடக்க என்ன பாடல் பாடவேண்டும் அம்மா
Padal👌
En magan patpukanapadal soilvuinga
ராஜேஸ்வரி பாமாலை வேண்டும்
Unga Book vantum ammma plus ma
Super amma
My chenal
Police Sivaperuman song
மக்களுக்கான விழிப்புணர்வு பாடல் 15 பாடல்
Kamala Amma phone number
🙏🙏🙏🙏🙏
🙏🙏