ஐயா ஹரி கேச நல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இல்லை. பார்க்கும்போது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஐயா அவர்கள் நிறைய இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் அறிவுரையை கூற வேண்டும்.🙏
உள்ளதை உள்ளபடி சொல்வதே அட்சய லக்கனப்பத்ததி ஜோதிட சிறப்பு... மற்றவர்கள் மனம் விரும்பும்படி சொல்வதல்ல....அனைத்து வருடங்களிலும் விருச்சிகத்தில் செல்லும் சூரியன் நகர்வால் பேரிடர் வரும்🎉🎉🎉🎉 அருமையான கருத்து வழங்கிய எங்கள் ஆசான் உயர்திரு. சி.பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கு நன்றிகள் பல...அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
எங்கள் ஆசான் குரு ஐயா உண்மை நிலையை உணர்ந்து உணர்த்தும் வாக்கு யோகி, வல்லமை கொண்ட , வரப்பிரசாதம், அட்சய பொக்கிஷம்.Alpவாழ்க வளமுடன்.குருவேசரணம். ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா.
Good Evening Mama, shri Harikesanalur VenkatRaman Mama first of Nameskaram to you. Mama you never attend in public view, thank you so much Mama. Now you come with astrologers Shri Shelvi Sir, Shri Pothuvudai Moorthy Sir, Shri Anu Mohan . Thanks all of you, Nameskaram to each and every one.
அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மிக துல்லியமான பலன்களை சொல்ல முடியும் என்பதை இதற்கு முன் பல நிகழ்வுகளில் அறிவித்த வாக்கு யோகி,நவகோள் சித்தர் ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களை வணங்குகிறோம்.
உள்ளதை உள்ளபடி எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் சோழி உருண்டு வந்து விழுவது போல் 2025 ன் போக்கு என்ன என்பதை தெளிந்த நீரோட்டமாக தெளிவான விளக்கம் கொடுத்த வாக்கு யோகி எங்கள் ஆசான் அவர்களின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
ALPயின் அபரிமிதமான வளர்ச்சியே அதன் துள்ளியத்திற்க்கு சான்று. எங்கள் வாக்கு யோகியின் உலகளாவிய அனைத்து ALP சொந்தங்களின் சார்பாக குருவிற்கு வாழ்த்துக்கள் சமர்ப்பணம்.
2025 ஆம் ஆண்டு முதலில் கண்டிப்பாக நடக்கும் என்றால் இன்று தெருவுக்கு 50 பேர் வரை படிக்கும் ஒரு மூன்று எழுத்து கொண்ட ஒரு ஜோதிட முறை. அவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை சேர்த்து கொண்டு அவர்களே பெரும் விளம்பர மாயை உருவாக்கி நான் மரத்தடியில் சுண்டல் சாப்பிடும் பொழுது விழுது வளர்வதை பார்த்து தூங்கியதாகவும் தூங்கி எழுந்த போது அவர் கனவில் லக்னம் என்ற மசால் வடையை சுட்டு அதை புதுமையான வடை இதில் லக்னம் கட்டத்தை விட்டே நகரும் வளரும் என்று அந்த லக்னத்தை நகர்த்தி மூச்சு வாங்கி அவர்களே இது ஒரு புதிய ஜோதிட முறை, தான் காலத்திற்கு தகுந்த மாதிரி அற்புதமான கண்டுபிடிப்பு என்று ஏமாற்றி நவீன தமாஷ் பாட்டியாக வலம் வரும் வார்த்தை சித்தர் இந்த நவீன ஜோதிடம் வாழ்க்கை மாறும் லக்னம் கட்டத்தை விட்டே நகர்த்தி வேறு ஒரு ஜாதகத்திற்கு கொண்டு சென்று பலன் கூறும் முறைக்கு முதலில் இறைவன் முடிவுரை எழுதுவார். இது சத்தியம் நடந்தே தீரும். எத்தனை பித்தலாட்டம். சித்தர் போல் தன்னை நினைத்து ஊரை ஏமாற்றும் இவரை நம்பி ஒரு பெரும் கூட்டம் சுற்றி திரிகிறது. ஏமாற்றுபவர்கள் இருக்கும் போது ஏமாறுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி. @highlight #everyone
எங்கள் குரு பொதுவுடை மூர்த்தி sir க்கு பணிவான வணக்கங்கள். ALP முறை எனது வாழ்க்கையை மாற்றிய முறை. பலமுறைகளை படித்தும் பலன் சொல்ல ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் ALP படித்த பிறகு தைரியமாக என்னால் பலன் சொல்ல முடிந்தது. அதுவும் துல்லியமாக. ALP அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை முறை என்னவென்று தெரிந்து கொள்ள. அதுவும் ரொம்ப எளிய முறையில்.
ஜயா வணக்கம் ஷெல்லி ஜயா அவர்களே முதலில் சபை நாகரிகம் தெரிந்து பேச கற்றுக்கொள்ளுங்கள் ஜோதிடம் யார் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை நீங்கள் ஜோதிடத்தில் மிக பெரிய ஆசான் ஆக கூட இருக்கலாம் வயதிற்கு மரியாதை கொடுத்து பேசுங்கள் உங்களை பார்த்து நிறையபேர் கற்றுக் கொள்வார்கள் நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் உங்கள் மேல் நிறைய மரியாதை எனக்கு உண்டு அடுத்தவர் ஏதாவது பேசினால் என்னால் எனக்கு மன கஷ்டம் ஏற்படும் பொது நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி பேசாமல் பார்த்து கொள்ளவும் மிக்க நன்றி நன்றிகள் பல வாழ்க வளமுடன் கடவுள் துனை நற்பவி நற்பவி நற்பவி
சாதகமாக பேசுவதே ஜாதகம் என்று இருந்த முறையில் இருந்து உண்மையில் உள்ளதை பேச வேண்டும் என்பதே #Alpastrology 2025 க்கான புரிதலான துவக்கத்தை அளித்த ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு நன்றி
3 பெரிய ஜோசியர்கள் மத்தியில அனு மோகன் தேவையற்றவர். அவர் நல்ல நடிகர், ஆனால் ஜோதிடத்தில் கத்துக்குட்டி. அவருக்கு பதில் ஆதித்ய குருஜி உட்காரவைத்திருந்தால், 4 பேர் காம்பினேசன் செமயா இருந்திருக்கும்
ஐயா ஹரி கேச நல்லூர் வெங்கட்ராமன் அவர்கள் பொதுவாக இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இல்லை. பார்க்கும்போது, மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஐயா அவர்கள் நிறைய இது போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் அறிவுரையை கூற வேண்டும்.🙏
@@srivarshni4849 unmaithan avarai paarthu thaan na video parkkavea vanthen
அய்யா ஹரி கேச நல்லூர் வெங்கட்ராமன் அய்யாவின் தீவிர ரசிகன் நான் 🙏🙏🙏
ஹரிகேசன் அய்யாவை பார்த்தவுடன் வந்தவர் யார் யார் வந்திருக்கிறார்கள்❤❤❤
ஐயா ஹரிகேச நல்லூர் அவர்கள் சொல்லுவது சந்தோஷமாக இருக்கிறது ❤️🇨🇦👍
ஹரி கேசநல்லூர் ஐயா அவர்கள் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தை களும் என்னுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை உண்டாக்கியது❤
உள்ளதை உள்ளபடி சொல்வதே அட்சய லக்கனப்பத்ததி ஜோதிட சிறப்பு... மற்றவர்கள் மனம் விரும்பும்படி சொல்வதல்ல....அனைத்து வருடங்களிலும் விருச்சிகத்தில் செல்லும் சூரியன் நகர்வால் பேரிடர் வரும்🎉🎉🎉🎉 அருமையான கருத்து வழங்கிய எங்கள் ஆசான் உயர்திரு. சி.பொதுவுடைமூர்த்தி ஐயாவிற்கு நன்றிகள் பல...அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து
எங்கள் ஆசான் குரு ஐயா உண்மை நிலையை உணர்ந்து உணர்த்தும் வாக்கு யோகி, வல்லமை கொண்ட , வரப்பிரசாதம், அட்சய பொக்கிஷம்.Alpவாழ்க வளமுடன்.குருவேசரணம். ஆத்மார்த்தமான நன்றிகள் ஐயா.
உள்ளது உள்ளபடி சிறப்பான பலனை சொல்லிய வாக்குயோகி் பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉🎉
ஹரிகேசநல்லூர் வெங்கட்ராம ஐயர் நலமுடன் மீண்டும் ஜீ தமிழ் ஒளிமயமான நிகழ்ச்சிக்கு வரவேண்டும்
H V Prasath is performing well but not like you aiya
❤ ஹரி கேச நல்லூர் வெங்கட்ராமன் அய்யா அவர்களுக்கு அன்பு வணக்கம். இந்த நிகழ்வில் தங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.
ஹரிகேசநல்லூர் ஐயா நலமாக உள்ளார் . மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா.
🙏 எங்கள் குரு ஐயாபொது துவுடை மூர்த்தி அவர்களுக்கு வணக்கம்.
எங்கள் குருநாதர் வாக்கு யோகி திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் குருவே சரணம் 🙏🙏🙏 நன்றி ஐயா 🙏
Happy to see Harikesanallur Sir….Very rarely he participates in such programs.. always feeling energetic after his voice 💐💐🙏
Good Evening Mama, shri Harikesanalur VenkatRaman Mama first of Nameskaram to you. Mama you never attend in public view, thank you so much Mama. Now you come with astrologers Shri Shelvi Sir, Shri Pothuvudai Moorthy Sir, Shri Anu Mohan . Thanks all of you, Nameskaram to each and every one.
அய்யா ஹரி கேச நல்லூர் வெங்கட்ராமன் அய்யாவின் தீவிர ரசிகன் நான்💌💌💌
அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையில் மிக துல்லியமான பலன்களை சொல்ல முடியும் என்பதை இதற்கு முன் பல நிகழ்வுகளில் அறிவித்த வாக்கு யோகி,நவகோள் சித்தர் ஐயா பொதுவுடைமூர்த்தி அவர்களை வணங்குகிறோம்.
ஆத்மார்த்த குருவே சரணம் 🙏🦋
அட்சய லக்ன பத்ததி வாழ்க 🦋🙏
அட்சய லக்ன பத்ததி வளர்க 🦋🙏
Harihesa nallur Venkatraman sir vannakam 🙏
2025ம் வருடத்தில் நாம் அனைவரும் ஆன்மீக வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும்🙏
உள்ளதை உள்ளபடி எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் சோழி உருண்டு வந்து விழுவது போல் 2025 ன் போக்கு என்ன என்பதை தெளிந்த நீரோட்டமாக தெளிவான விளக்கம் கொடுத்த வாக்கு யோகி எங்கள் ஆசான் அவர்களின் பொற்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
07.12 மகரத்தில் சூரியன் வருகிறது என்பது, உள்ளதை உள்ளபடி எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் சோழி உருட்டுவாதா?
@@AstrologerGingeeGomathi தெளிவாக கேட்கவும்.. மகரத்தில் சூரியன் என்று சொல்லவே இல்லை..
@@Alp_Kumbakonam_Manikandan07.12 மகரத்தில் சனிபகவான் வருகிறார் 2025 ல் அப்படியா?
🙏NKS system நெல்லை வசந்தன் அய்யா🙏
03:36 1st time ungala matra youtube petila pakuren harikesha nallur iya❤
படித்தாலும்பண்புடன்நடந்துகொள்ளவேண்டும் எனபதர்க்கு ஏற்ப அந்தபேட்டிகாணும்பென் சேலை கட்டிவந்த அழகு அழகோ அழகு பெண்கள்இப்படிதான் இருக்கவேண்டும் படித்தேன் என்றபெயரில்அரைகுறையாய் ஆடையணிந்து உடம்பை அசிங்கமாய்காட்டிக்கொண்டு அலையும்சிலருக்கு பாடம் புகட்டும்வகையில் இருக்கின்றது மகளே உனக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள் மகளேநீ வாழ்க வளர்க!
Short and Sharp point prediction koduththa Pothuvudai Moorthy sir ikku Nandri 🙏🙏🙏
ஹரிகேசநலுலூர் ஐயா அவர்களுக்கு நன்றி ஐயா 🌺🙏🏻
2025.கொண்டாட்டம்..கொண்டாட்டம்😊மகளிர்களுக்கு கொண்டாட்டம்😊மிஸ்டர் ஷெல்வியே😊😊😊 சொல்லிட்டாறு😊ஓரே ஜாலி தான்😊😊
Alp திரு பொதுவுடை மூர்த்தி ஐயா வாழ்த்துக்கள் ..
Harikesanallur venkatraman sir ,happy to see you
வாழ்க வளர்க ALP 🎉 💐❤️🙏 குருவே சரணம் 🙏 குரு பாதம் சரணம் 🙏
ALPயின் அபரிமிதமான வளர்ச்சியே அதன் துள்ளியத்திற்க்கு சான்று.
எங்கள் வாக்கு யோகியின் உலகளாவிய அனைத்து ALP சொந்தங்களின் சார்பாக குருவிற்கு வாழ்த்துக்கள் சமர்ப்பணம்.
2025 ஆம் ஆண்டு முதலில் கண்டிப்பாக நடக்கும் என்றால் இன்று தெருவுக்கு 50 பேர் வரை படிக்கும் ஒரு மூன்று எழுத்து கொண்ட ஒரு ஜோதிட முறை.
அவர்கள் ஒரு பெரும் கூட்டத்தை சேர்த்து கொண்டு அவர்களே பெரும் விளம்பர மாயை உருவாக்கி நான் மரத்தடியில் சுண்டல் சாப்பிடும் பொழுது விழுது வளர்வதை பார்த்து தூங்கியதாகவும் தூங்கி எழுந்த போது அவர் கனவில் லக்னம் என்ற மசால் வடையை சுட்டு அதை புதுமையான வடை இதில் லக்னம் கட்டத்தை விட்டே நகரும் வளரும் என்று அந்த லக்னத்தை நகர்த்தி மூச்சு வாங்கி அவர்களே இது ஒரு புதிய ஜோதிட முறை, தான் காலத்திற்கு தகுந்த மாதிரி அற்புதமான கண்டுபிடிப்பு என்று ஏமாற்றி நவீன தமாஷ் பாட்டியாக வலம் வரும் வார்த்தை சித்தர் இந்த நவீன ஜோதிடம் வாழ்க்கை மாறும் லக்னம் கட்டத்தை விட்டே நகர்த்தி வேறு ஒரு ஜாதகத்திற்கு கொண்டு சென்று பலன் கூறும் முறைக்கு முதலில் இறைவன் முடிவுரை எழுதுவார். இது சத்தியம் நடந்தே தீரும். எத்தனை பித்தலாட்டம். சித்தர் போல் தன்னை நினைத்து ஊரை ஏமாற்றும் இவரை நம்பி ஒரு பெரும் கூட்டம் சுற்றி திரிகிறது. ஏமாற்றுபவர்கள் இருக்கும் போது ஏமாறுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் நன்றி. @highlight #everyone
எங்கள் குரு பொதுவுடை மூர்த்தி sir க்கு பணிவான வணக்கங்கள். ALP முறை எனது வாழ்க்கையை மாற்றிய முறை. பலமுறைகளை படித்தும் பலன் சொல்ல ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் ALP படித்த பிறகு தைரியமாக என்னால் பலன் சொல்ல முடிந்தது. அதுவும் துல்லியமாக. ALP அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை முறை என்னவென்று தெரிந்து கொள்ள. அதுவும் ரொம்ப எளிய முறையில்.
நன்றி அய்யா ALP பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கு நன்றி
எனது குரு பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு பணிவான நமஸ்காரம்
உள்ளதை சொல்வது தான் ஜோதிடம்.
குரு பாதம் சரணம் 👣👣🙏.
ALP குரு நாதருக்கு வணக்கங்களும் நன்றி களும்
😊
மிகச் சிறந்த கணிப்புகளை எதார்த்தமாகவும்...ஆத்மார்த்தமாகவும்...வழங்கிய குருநாதருக்கு நெ ஞ்சார்ந்த நன்றி...
ALP குடந்தை ஜனா
ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு வணக்கம் 🙏
ஐயா ALP குரு விற்கு வணக்கம். நல்ல பயனுள்ள கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.🙏🙏
harikesha nallur venkatraman ayyava paathathu santhosam❤❤❤❤
Hari keshi nallur is great n right says everything
திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு வணக்கம் 💐
எங்கள் ஐயா திரு பொதூடை மூர்த்தி அவர்களை இந்த நிகழ்ச்சியில் பார்பதற்கு7 மிக மகிழ்ச்சியாக இருக்கும்5 . குருவே சரணம்
Harikesanallur ayya❤🙏🙏 fans
Alp alp than iyya vanakkam iyya 🎉
ALP Guruve. Saranam🙏🙏🙏🙏🙏
நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி
Harikesanallur ayya ❤
Harikesanallur ayya.........🎉
ஜயா வணக்கம் ஷெல்லி ஜயா அவர்களே முதலில் சபை நாகரிகம் தெரிந்து பேச கற்றுக்கொள்ளுங்கள் ஜோதிடம் யார் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை நீங்கள் ஜோதிடத்தில் மிக பெரிய ஆசான் ஆக கூட இருக்கலாம் வயதிற்கு மரியாதை கொடுத்து பேசுங்கள் உங்களை பார்த்து நிறையபேர் கற்றுக் கொள்வார்கள் நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் உங்கள் மேல் நிறைய மரியாதை எனக்கு உண்டு அடுத்தவர் ஏதாவது பேசினால் என்னால் எனக்கு மன கஷ்டம் ஏற்படும் பொது நிகழ்ச்சிகளில் இந்த மாதிரி பேசாமல் பார்த்து கொள்ளவும் மிக்க நன்றி நன்றிகள் பல வாழ்க வளமுடன் கடவுள் துனை நற்பவி நற்பவி நற்பவி
That's why my paatti used to say_ Reduce using,eating underground veg,tubers,nuts.... May be true.
ஷெல்விக்கு ரொம்ப தலைக்கனம்... ஹரிகேசநல்லூர் ஐயாவை விட நீங்கள் பெரிய வித்யா ஞானம் படைத்தவர் இல்லை ஷெல்வி அவர்களே...
வாக்குயோகி நவகோள் சித்தர் அய்யாவுக்கு வணக்கம்.
சாதகமாக பேசுவதே ஜாதகம் என்று இருந்த முறையில் இருந்து உண்மையில் உள்ளதை பேச வேண்டும் என்பதே
#Alpastrology 2025 க்கான புரிதலான துவக்கத்தை அளித்த ஐயா பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு நன்றி
ஆன்மீக வாழ்க்கை மட்டுமே கைகொடுக்கும்.,
Harikesanallur ayya Zee Tamil vanga
ALPஎன் குருநாதர் வாழ்கவளமுடன்🙏🙏
Hari keassa nalloor iyya paarthean very very happy paarthu romba naall achu
குருவே சரணம் சரணம் சரணம்🙏🙏🙏
வணக்கம்
இது போன்ற கலந்துரையாடல் நிறைய நடத்த பட வேண்டும்.
ஐயா பொதுவுடைமூர்த்தி ஏல்பி இக்குழுவில் இடம் பெரவேணடும் என்ற ஏன்ஆசை மக்கள் புரிதலுக்கு வழி வகுக்கம் நன்றிகள்
குரு வணக்கம் இங்ஙனம் ALP மாணவன் கோவை லோகநாதன்
Mothallam vakiyama thirukkanthama ?
Harikesa nallur venkatraman sir ku anatha kodi namaskaram
Hari kesa sir zee TV
Part 2 and so on pls
ALP Ayya vanakkam🎉
3 பெரிய ஜோசியர்கள் மத்தியில அனு மோகன் தேவையற்றவர். அவர் நல்ல நடிகர், ஆனால் ஜோதிடத்தில் கத்துக்குட்டி. அவருக்கு பதில் ஆதித்ய குருஜி உட்காரவைத்திருந்தால், 4 பேர் காம்பினேசன் செமயா இருந்திருக்கும்
ALP guruvey saranam excellent speech..All Astrologer in one place super🎉🎉🎉🎉🎉🎉
Alp குரு வணக்கம்
Shelvi❤❤❤
Shelvi Sir ...Great
ALP❤
Favorite venkatraman sir
ALP Astrologer My Guru 🙏🙏🙏🙏💐💐💐
Thanks sir
என் குரு அய்யா பொதுஉடைமூர்தி அவர்களுக்கு வணக்கம்.😊
Va arunachalam ne varuva nu theriyum😊😊
Nagarigam illamal pesum shelli...
Selvisirvanakam
நாங்கள் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்தி வருவோம் தஞ்சாவூர் மாவட்டம் சேர்ந்த வர்கள் நாங்கள்
Oh idhuku peru dan 4 peru 4 vidhama pesradha
2025வருடம் எப்படி இருக்கும் அப்படியத்தான் இருக்கும்
Plz don't call shelvi he is in politics ( he said Rajinikanth will come to politics of he didn't come he will quit astrology)
யாரும் யாரு டை மனதை நோகும் படிநடந்தால் உடனே அவருக்கு தக்க பணிஸ்உண்டு
Shelvi sir 🙏🙏🙇🙏🙇🙏🙇
இவங்க லாம் அமைதியா இருந்தாலே எப்பவும் போல விலைவாசி உயர்வு பொருளாதார வீழ்ச்சி எல்லாம் நடக்கத் தான் போகுதுங்க. தயவு செய்து பீதிய கெளப்பாதீங்க
Shelvi means Modi will do wrong things in 2025?
Guru vanakkam sir
Alp chamundeeswari Chennimalai
Ivanga soldradhu nadakadhu nu manasuku therinjalum, ennadha ivanga soldranga nu kekanum thonudhu😂
Ipl prediction 2025
இவங்க லாம் ஜோசியம் பேச சொன்னா பொருளாதார நிபுணர்கள் மாதிரி பேசுறாங்க.
Ayya magaram rasi palan potunga 😢
அட இந்த Mohan அ யாரப்பா கூட்டிட்டு வந்தது
யதார்த்த ஜோதிடர்
Vedio shart 2.26 mints
இன்னும் பழைய பஞ்சாங்கம் வைத்து கொண்டு உருட்டிகிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக யாரும் உண்மையை சொல்லவில்லை. உருட்டிக் கொண்டு உள்ளார்கள்...
Om❤
Surprised to see Venkat in this kumbal! Doesnt augur well for his stature? Shelvi vomits from panchangams!