அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்...... கமலா பழனியப்பன் ஆச்சி தேன் குரலில்....

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 180

  • @Latha-v3w
    @Latha-v3w 2 месяца назад +105

    சூப்பர் மா என்அப்பன் முருகனை‌ நினைத்து தாங்கள் பாடியவிதம் அருமை அம்மா ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி போற்றி 🙏🪷

  • @Yuva-c5y
    @Yuva-c5y 2 месяца назад +35

    அருமையான குரலில் அழகான பாடியுள்ளார். ஓம் சரவணபவ

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  2 месяца назад

      @@Yuva-c5y ஆமாம்.ஆச்சியின் குரல் கடவுள் கொடுத்த gift. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்

  • @nandhinin6391
    @nandhinin6391 2 месяца назад +100

    அள்ளிக் கொடுப்பதில் - முருகன் பாடல்
    ---------------------------------------------------------------------------
    அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
    அப்பன் பழனியப்பன் - தினம்
    அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
    அப்பன் பழனியப்பன்
    கள்ளம் கபடம் இல்லாதவர் தம்மிடம்
    காவலில் நின்றிருப்பான் - அங்கு
    கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக்
    கண்டுகளித்திருப்பான்.
    துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
    ஜோதிப் பிழம்புமுண்டோ? - அந்த
    சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
    சொல்ல மொழியுமுண்டோ!
    வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
    வேறொரு சொர்க்கமுண்டோ? - ஆண்டி
    வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
    வேலனை வெல்வதுண்டோ!
    சித்தர் வணங்கிய சேவற் கொடியோனை
    சேர்ந்து வணங்கிடுவோம் - அந்த
    சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
    சென்று பணிந்திடுவோம்
    பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
    பழனியைக் கண்டுகொள்வோம் - அங்கு
    பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
    செய்து பணிந்திடுவோம்!
    செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
    தண்டாயுத மல்லவோ - அந்த
    சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
    செட்டி மகளல்லவோ!
    கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
    கோஷ மிட்டோடிடுவோம் - முள்ளும்
    குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
    கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!
    ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
    ஆடிநடந்து செல்வோம்-சில
    ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
    அன்புடன் ஊர்ந்து செல்வோம்!
    ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
    உச்சத்தில் வைத்திருப்போம் - கையில்
    உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
    மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!
    வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
    வேட்டுவன் கந்தனுக்கு - இரு
    கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
    கனிவு நிறைந்திருக்கு!
    காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
    கால்களிலே விழுவோம் - அவன்
    கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
    காவிரிபோல் வளர்வோம்!

  • @MahaLakshmi-qf6hq
    @MahaLakshmi-qf6hq 23 дня назад +6

    நீங்க பாடிய பாடல் என் கண் முன் முருகன் வந்த மாதியே. இருக்கு அம்மா உங்களுக்கு நன்றி அம்மா ஓம் முருகா

  • @deepagopideepa462
    @deepagopideepa462 Месяц назад +7

    இந்த பாடலை கேட்டு என்னையே மறந்து விடுவேன். தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை கேட்பேன்

  • @sastimoorthy6986
    @sastimoorthy6986 2 месяца назад +35

    இந்த குரலுக்கு பாட்டுக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  Месяц назад

      ஆமாம். அவுக் குரலில் கேட்க நல்லா இருக்கு. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்

  • @kalpss6380
    @kalpss6380 17 дней назад +4

    தினமும் இந்த பாடலை ஒரு முறையாவது கேட்டு விடுகிறேன்.... கேட்கும் போது மனக்கவலை மறந்து விடுகிறது....

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 13 дней назад

      நானும் பல முறை கேட்டாலும் சலிப்பு வரவில்லை
      ஆவலுடன் திரும்ப திரும்ப கேட்க தான் தோணுது ❤

  • @manjulagunasekaran4704
    @manjulagunasekaran4704 Месяц назад +6

    அருமையாக உள்ளது அம்மா முருகன் அருள் இருந்தால் மட்டுமே இப்படி பாடமுடியும் முருகா முருகா 🎉

  • @SivakuttySivakutty-yr8wq
    @SivakuttySivakutty-yr8wq Месяц назад +4

    ஆச்சி எத்தனை முறை கேட்டாலும் super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @deepasairam2609
    @deepasairam2609 Месяц назад +2

    ஆஹா அருமை அருமை என்ன அழகான கம்பீரமான குரல்முருகா சரணம்
    சிவாய நம

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl Месяц назад +12

    அம்மா தாயே நீங்களும் ஒரு தெய்வமே

  • @thangarani7250
    @thangarani7250 2 месяца назад +5

    அம்மா உங்க குரல் நல்லா இருக்கு முருகன் அருள் பெற்றவர் நீங்கள்

  • @SaravanaSangeeta
    @SaravanaSangeeta Месяц назад +7

    அருமை அம்மா உங்கள் பாடலில் என் அப்பன் முருகனை கண்டேன் நன்றி

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  Месяц назад

      @@SaravanaSangeeta நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். அவங்க குரல் காந்தக்குரல்

  • @Akilan-q3p
    @Akilan-q3p Месяц назад +2

    Amma unga voice tha best match for this lyrics....

  • @umamaheshwari946
    @umamaheshwari946 2 месяца назад +5

    கணீர் குரலில் அருமை ❤❤❤❤

  • @anandDevasena
    @anandDevasena Месяц назад +5

    அருமையாக பாடி உள்ளீர்கள் அம்மா 🙏🙏👌 ஓம் சரவண பவ🙏🙏🙏

  • @KavithaSethu-q9y
    @KavithaSethu-q9y Месяц назад +2

    Ur voice amazing .Om Saravana bava

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  12 дней назад

      ஆமாம். ஆச்சியின் குரலுக்கு முருகப்பெருமானே வந்துவிடுவார்கள். நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்

  • @reginapetthupandian7476
    @reginapetthupandian7476 Месяц назад +5

    அம்மா முருகன்அருள்கிடைக்கட்டும்

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  Месяц назад +1

      நன்றி. எல்லோருக்கும் முருகப்பெருமான் அருள் கிடைத்து நல்லா இருப்போம். எல்லோரும் நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்

  • @ஓம்முருகன்துனை-ர1ந

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா

  • @gowthamivenkataraman7257
    @gowthamivenkataraman7257 2 месяца назад +5

    அருமையாக உள்ளது உங்கள் பாடல் அம்மா

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  2 месяца назад

      @@gowthamivenkataraman7257 ஆமாம். கமலா பழனியப்பன் ஆச்சியின் குரலில் பாடல்கள் கேட்க நமக்கும் ஆனந்தம் கடவுளுக்கும் ஆனந்தமே. ஆச்சி நீண்ட ஆயுள் ஆரோக்கியம், சகல ஐஸ்வர்யத்தோடு நல்லா இருக்கணும். நாமும் அவ்வாறே. நன்றி.

  • @esakkiammalm1513
    @esakkiammalm1513 2 месяца назад +7

    சூப்பர் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏.

  • @vcsri123
    @vcsri123 Месяц назад +4

    Arumayana kuralil asathiyulleergal!! 👌

  • @rekhakugan
    @rekhakugan 2 месяца назад +11

    unga voice udambu silukuthu amma🙏🙏🙏👌

  • @naviysuresh7530
    @naviysuresh7530 2 месяца назад +8

    🌺🙏 ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ சூப்பர் அம்மா 🌺🙏

  • @chitrak7336
    @chitrak7336 Месяц назад +1

    Amma Superb....very very heart touch song ...l can't control my tears.....i am from Palani...🙏🙏🙏

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  Месяц назад

      @@chitrak7336 நன்றி நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும் .

    • @kd__fashion__11
      @kd__fashion__11 26 дней назад

      கேக்க கேக்க ஆசையா இருக்கு முருகா நீங்க நல்லா இருக்கனும் அம்மா

  • @SakthiVelu-r4f
    @SakthiVelu-r4f Месяц назад +2

    அழகாக பாடி உள்ளீர்கள் அம்மா

  • @Smugler-r1p
    @Smugler-r1p 13 дней назад

    Ohm Sarawanabawa ❤

  • @Budgetlavazhalam_5922
    @Budgetlavazhalam_5922 Месяц назад +1

    Uga voice la keka kannir varuthu muruga

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 Месяц назад +1

    அருமை அருமை அம்மா

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j Месяц назад +1

    ஓம் ❤ முருகப்பெருமானே❤❤❤❤ அப்பா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤ அப்பா முருகா என்றும் நீங்களே துணை அப்பா முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤

  • @tambuskitchen4881
    @tambuskitchen4881 Месяц назад +2

    குரல் இந்த பாட்டுக்கு அருமை

  • @manjulag417
    @manjulag417 2 месяца назад +2

    Deivam thandha kural❤.❤..palamurai ketalum meendum ketka aaaval...

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt Месяц назад +1

    அம்மா தாயே உங்கள் குரல் அருமை முருகன் அருளால் நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் எனக்கு பிடித்த பாடல் சாமி பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🦄🦄🦄🦄

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  Месяц назад

      நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். ஆமாம் அவங்க குரலில் பாடும்பொழுது முருகப்பெருமானே சொக்கிபோய்விடுவாங்க

  • @indumathiramanathan7954
    @indumathiramanathan7954 Месяц назад +1

    இந்த குரலுக்கு என் மனதை பறிகொடுத்து விட்டேன்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 месяца назад +2

    அம்மா அருமை மனமுருக பாடினீர்கள்....இந்த புது மனை புகு விழா சிறப்பாக அமைந்திருக்கும்....மகிழ்ச்சி அம்மா

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  Месяц назад

      நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும். புதுமனை புகுவிழா சிறப்பாக நடந்தது . எங்க அம்மா பாடுவார்கள் அவர்கள் இல்லாத குறையை ஆச்சி முருகப்பெருமானை பாடி நிவர்த்தி செய்தார்கள்

  • @Universe9.111
    @Universe9.111 Месяц назад

    Ungal padal ketpathey sorgam Pola irukku

  • @ShanmugamYadav-y3z
    @ShanmugamYadav-y3z Месяц назад +2

    ❤ AmmA Super 🎉

  • @GomathyPadma
    @GomathyPadma Месяц назад +1

    அருமையான குரல் 🙏

  • @KarthiRamasamy-k9u
    @KarthiRamasamy-k9u 2 месяца назад

    குரல் வளம் அருமை அம்மா

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded7119 2 месяца назад +6

    Super!!

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  2 месяца назад +1

      கமலா ஆச்சி உணர்வுபூர்வமாக பாடியிருக்கிறார்கள். நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்

  • @Lakshmiskrishnan
    @Lakshmiskrishnan 27 дней назад

    V beautiful

  • @suganyarajeshkumar4811
    @suganyarajeshkumar4811 2 месяца назад +5

    🎉 super amma❤

  • @vijiyalakshmir9296
    @vijiyalakshmir9296 Месяц назад

    நல்ல குரல்வளம்🎉👌👌

  • @revathi6294
    @revathi6294 3 месяца назад +4

    1st like super song... super voice

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  2 месяца назад

      நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்.
      ஆமாம். கணீர் குரல் ஆச்சிக்கு

    • @revathi6294
      @revathi6294 2 месяца назад

      @@எல்லாம்சிவமயம்-ந4ள yes. Thank you

  • @Santhi-lc9le
    @Santhi-lc9le Месяц назад +1

    ஓம் சரவணபவ அம்மா

  • @lathakannabiran811
    @lathakannabiran811 Месяц назад +1

    Super👌

  • @manivelkandasamy607
    @manivelkandasamy607 Месяц назад +1

    Supper ma

  • @deepasathy7183
    @deepasathy7183 2 месяца назад

    Eraivan arul illamal evlo alaga pada mudiyadhu Amma ,arumai

  • @Sornam-d7q
    @Sornam-d7q Месяц назад

    அழகு முருகா அழகு தமிழ்

  • @kalpanapugazh4004
    @kalpanapugazh4004 Месяц назад +2

    நா இந்த பாடல் தினாம் பாடுவேன்

  • @srisha9861
    @srisha9861 2 месяца назад +1

    மெய் சிலிர்த்துவிட்டது மா

  • @Kalaieinstein
    @Kalaieinstein Месяц назад

    Magical voice🎉

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 Месяц назад

    ஓம் சரவணபவ போற்றி

  • @arumaimarachekkuoils
    @arumaimarachekkuoils 2 месяца назад

    Super Vetrivel muruganukku arogara❤

  • @ponmuthuponmuthu8142
    @ponmuthuponmuthu8142 2 месяца назад +2

    Super amma🙏🏾🙏🏾🙏🏾

  • @rajajiradha1949
    @rajajiradha1949 Месяц назад

    Thank you amma 😮❤

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 2 месяца назад +2

    அருமை ❤🎉

  • @hemamonika-cb8xb
    @hemamonika-cb8xb Месяц назад

    சூப்பர் அம்மா

  • @saisusika4243
    @saisusika4243 2 месяца назад +4

    super b

  • @kamalam1875
    @kamalam1875 Месяц назад

    Kural. Superma

  • @vijayaragavan-dp6xp
    @vijayaragavan-dp6xp Месяц назад

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Muruga Sri sastika Laxmi...

  • @S.VenpaKutty1912-mg3c
    @S.VenpaKutty1912-mg3c 2 месяца назад +3

    அம்மா மனதிருக்கஉ இனிமை

  • @LalaLala-e3n
    @LalaLala-e3n Месяц назад

    Super ammaaaa❤❤❤❤❤

  • @Abhiskitchen.
    @Abhiskitchen. Месяц назад +1

    அருமை❤

  • @poovizhivinoth6705
    @poovizhivinoth6705 Месяц назад +1

    அப்பன் பழனியப்பன் 🙏🫂😓

  • @poshsanju1680
    @poshsanju1680 Месяц назад

    Murugan peyarai sonnala avarukku punniyam vandhu serndhidum.

  • @kannikaparameswari5720
    @kannikaparameswari5720 Месяц назад +1

    ஓம் சரவணபவ❤❤❤

  • @ganapathymama8316
    @ganapathymama8316 2 месяца назад +2

    Arumai amma

  • @tamilselvan6263
    @tamilselvan6263 2 месяца назад +1

    அருமையான பாடல் ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @govindarasuarumugam9665
    @govindarasuarumugam9665 Месяц назад +1

    அரோஹரா

  • @ramalakshmilakshmi-g6m
    @ramalakshmilakshmi-g6m Месяц назад

    Super amma

  • @Budgetlavazhalam_5922
    @Budgetlavazhalam_5922 Месяц назад

    Amma enga erukaga avagala paka mudiuma

  • @suriyakala5358
    @suriyakala5358 Месяц назад

    Devotional voice

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 2 месяца назад +1

    அருமையான பாடல் மிகவும் அழகாக தெளிவாக பாடுகிறீர்கள் அம்மா..... வெற்றி வேல் முருகா...🎉🎉🎉

  • @sivagami.m3234
    @sivagami.m3234 Месяц назад

    Goosebumps 🎉

  • @IndhumathyG-md3rg
    @IndhumathyG-md3rg Месяц назад

    🙏🏽🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @Murugan-v5s
    @Murugan-v5s Месяц назад +1

    Om Saravana bhava

  • @angayar1
    @angayar1 Месяц назад

    மெய் சிலிர்க்க 🙏

  • @suganyaa9995
    @suganyaa9995 2 месяца назад +1

    ஓம் சரவண பவ போற்றி ❤

    • @எல்லாம்சிவமயம்-ந4ள
      @எல்லாம்சிவமயம்-ந4ள  2 месяца назад

      @@suganyaa9995 முருகப்பெருமானே போற்றி. நன்றி. நல்லா இருங்கள் ஏழேழு தலைமுறையும்

  • @malathiudayakumar8798
    @malathiudayakumar8798 2 месяца назад

    Super...

  • @NagarajPalaniyappan
    @NagarajPalaniyappan Месяц назад +1

    ஆச்சி, வா ல்க,

  • @lathapalanisamy7300
    @lathapalanisamy7300 Месяц назад

    Nice

  • @tamilchannel1285
    @tamilchannel1285 2 месяца назад

    குரல் சுப்பர் 🎉🎉🎉🎉😂😅😅😅😅😅❤

  • @rvrcreations2911
    @rvrcreations2911 2 месяца назад

    🙏🙏🙏 முருகா சரணம் 🦚🐓🦚

  • @umamaheswarisudhakar3669
    @umamaheswarisudhakar3669 Месяц назад

    Om muruga thunai

  • @Aloksha-f8n
    @Aloksha-f8n Месяц назад

    No sound 🔊 video is 🔇mute I think

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el Месяц назад

    ❤❤❤

  • @janarthanasamyr7357
    @janarthanasamyr7357 2 месяца назад +1

    'கண்டு கழித்திருப்பான்' என்று சப் டைட்டில் வருகிறது 'களித்திருப்பான்' என்று மாற்றுங்கள். களிப்பு=மகிழ்ச்சி

  • @Mahi1h0
    @Mahi1h0 2 месяца назад

    அப்பனே முருகா ❤

  • @madhivananramaswamy8786
    @madhivananramaswamy8786 2 месяца назад

    Arumai 🙏

  • @rvrcreations2911
    @rvrcreations2911 2 месяца назад

    🙏🙏🦚 ஓம் சரவண பவ 🙏🦚🦚

  • @kd__fashion__11
    @kd__fashion__11 26 дней назад

    Muruga

  • @PushpaDevaraj-s4b
    @PushpaDevaraj-s4b 2 месяца назад

    Super

  • @parameswari04
    @parameswari04 2 месяца назад

    Arumai Arumai Amma 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 2 месяца назад

    Om muruga Sharanam 🌺🙏

  • @mohanapriyabalasubramanian2734
    @mohanapriyabalasubramanian2734 2 месяца назад

    🙏❤️OM MURUGA ❤️🙏

  • @keerthanadevi4364
    @keerthanadevi4364 2 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vcsri123
    @vcsri123 Месяц назад

    Kannil neer vazhigiradhu 😢😢

  • @revarangoli
    @revarangoli 2 месяца назад

    Super song super voice

  • @jayashree1250
    @jayashree1250 2 месяца назад

    Manam urgivittadhu amma