அருளிசைமணி கமலா பழனியப்பன்- நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • செட்டிநாட்டில் மிகப் புகழ் பெற்ற பாடகர் அருளிசைமணி கமலா பழனியப்பன், இவரது பாடல்கள் இடம் பெறாத ஆன்மீக விழாக்களே இல்லை எனலாம். ஆன்மீகப்பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் என இவரது பாடல்கள் யுடியூபிலும் மிகப் பிரபலம். தான் பாட வந்தது எப்படி? தன் கணவர் தான் பாடுவதற்கு எப்படி உதவி புரிகின்றார். போன்ற பல்வேறு விஷயங்களை நாட்டுக்கொட்டை நகரத்தார் டிவி நேயர்களுடன் பகிர்ந்து கொள்கின்றார்.
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    ******************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    #Kamalapalaniappan #Nattukottainagarathartv

Комментарии • 26

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 2 года назад +17

    அல்லி குடுப்பதில் வல்லமை பெட்ரவன் அப்பன் பழனியப்பன பாடலை கோட்டவுடன் கண்களில் கண்ணீர் தானக வந்துவிடும் அவ்வளவு அருமையான பாடல்

  • @shanthysakthy3206
    @shanthysakthy3206 2 года назад +9

    அலட்டல் இல்லாத தன்னடக்கமான கலந்துரையாடல்.ஆச்சி அவர்களுக்கு நன்றி.

  • @ramasamyk7602
    @ramasamyk7602 2 года назад +13

    ஆச்சி உங்களுடைய அள்ளிக்கொடுப்பதில் வல்லமை பெற்றவன் பாட்டு வெகு அருமை

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 2 года назад +7

    ஐய்யா, மன நிறைவை தரும் பாடல்களை பாடும், தங்கள் பணிமென்மேலும் சிறக்க, எம்பெருமான் முருகன் அருள்வாராக. 🙏 💐 🌹.

  • @Bharath40
    @Bharath40 2 года назад +6

    கமலா ஆட்சியின் குரல் தெய்வீகக் குரல். அவர்களை பேட்டி எடுத்தது சிறப்பு. ஆச்சி அவர்களின் இறைப்பணி தொடர வாழ்த்துக்கள். 💐💐

  • @ucs5494
    @ucs5494 2 года назад +5

    Using positive words of "Nalla Nalla" is very superb... Very understanding Role Model couples for New Generation

  • @shanmuganathan1404
    @shanmuganathan1404 Год назад +5

    அள்ளி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் முருகனின் வேல் இவரின் நாவில் பிரனவ மந்திரத்தின் மகிமை பெற்றவர்

  • @parvathamsankaran6836
    @parvathamsankaran6836 2 года назад +4

    ஆச்சி உங்கள் குரலும் சூப்பர்.நீங்கள் பாட்டுக்கும் சூப்பர்.👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @மூ.செல்வகுமார்

    அல்லிக் கொடுப்பதில் வல்லமைப் பெற்றவன் அப்பன் (கமலா)பழனியப்பன்
    அற்புதமான படைப்பும் சேர்ப்பும் சிறப்பானது.
    நன்றாகட்டும்.....

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 2 года назад +5

    A gift for Chettinadu, congratulations, Aachi&her husband.

  • @selvaraj6157
    @selvaraj6157 2 года назад +8

    அருமை ஆச்சி🙏🙏

  • @meyyammaimuthukumar1296
    @meyyammaimuthukumar1296 Год назад +3

    அருமையான குரல் ஆச்சி

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 2 года назад +5

    Excellent interview super👌

  • @sivamadhavanmadhavan3034
    @sivamadhavanmadhavan3034 Год назад +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 года назад +3

    அம்மா அருள்மிகு முருகப்பெருமானுக்கும்தங்கள்பாடல்களுக்கும் நான் அடிமை.வாழ்கவளர்க தங்கள் பணி.ஓங்குக உலமெல்லாம்உங்கள்புகழ். ! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!

  • @HarikaruppuHarikaruppu-ql5bl
    @HarikaruppuHarikaruppu-ql5bl Месяц назад

    அரண்மனை சிறுவயல் அருகில்(மேலப்பூங்குடி கிராமம்) பாடல்கள் அருமை ஆச்சி

  • @alaguautoagencymadurai4671
    @alaguautoagencymadurai4671 2 года назад +5

    Valthukkal.

  • @omMadhanmani
    @omMadhanmani 8 месяцев назад

    நெஞ்சத்து கல்லும் நெகிழ்ந்து உருகும் தங்கள் முருகன் பாடல்

  • @oymdental2602
    @oymdental2602 Год назад +4

    Amma #kamalapalaniappan 🙏🙏🙏🙏🙏

  • @parameswari04
    @parameswari04 19 дней назад

    Love you Amma 🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmananannapoorani3619
    @lakshmananannapoorani3619 2 года назад +3

    Ommurugasaranamvaltugal

  • @gomathi7005
    @gomathi7005 9 месяцев назад

    Aachi padal ellam superrrr

  • @maheswaris8771
    @maheswaris8771 Год назад +2

    ஆச்சி என்னுடைய மகளுக்கு 14வருடம் கழித்து பையன் பிறந்துள்ளான். அவனுக்கு தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர பாட்டுத்தான் தாலாட்டு பாட்டாக. பாடுவோம்

  • @ravirm5441
    @ravirm5441 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded7119 Год назад

    Nice

  • @balasubramanian5912
    @balasubramanian5912 Год назад +1

    அள்ளி என்பதை அல்லி என்று எழுதுவது கண்டிக்கத்தக்கது..