ராமு டிராவல்ஸ் அதிபர்கள் ராமகிரி ஆச்சி- சுப்பையா செட்டியார் நேர்காணல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சோம்பல் இல்லாமல் உழைத்தால் வாழ்வில் முன்னேற முடியும் என்ற தாரக மந்திரத்துக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள் தேவகோட்டையை சேர்ந்த ராமகிரி ஆச்சி, சுப்பையா செட்டியார் ஆகியோர், ஆரம்பத்தில் அ.மு.மு நிறுவனத்தில் கிளார்க் ஆக சேர்ந்து முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி, அப்பொழுதே உப தொழில்களாக ஐஸ் கம்பெனி, டிராவல்ஸ், போன்றவற்றை ஆரம்பித்து இன்று ராமு டிராவல்ஸ் என்ற புகழ் பெற்ற நிறுவனத்தையும், ராமு திருமண மண்டபங்களையும் திறம்பட நடத்தி வரும் தேவகோட்டையை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் இவர்கள். சின்ன செட்டிநாடு என்றழைக்கப்படும் அம்பத்தூரில் வாழ்ந்து வருகின்றார்கள். வாழ்வில் முன்னேறத் துடிக்கும் அத்தனை இளைஞர்களும் காணவேண்டிய கானொலி இது. நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவியில் இந்த நிகழ்ச்சியைக் கண்டு மகிழுங்கள்.
    @ Nattukottai Nagarathar Tv
    DIRECTOR - Mudhra Muthuraman
    MANAGING DIRECTOR - N.Sivasubramaniyan
    Please Follow the below link and support us:
    Facebook: / nattukottai Nagarathartv
    *****************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
    பொறுப்புத் துறப்பு-
    இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
    ******************************************
    © Copyright Nattukottai Nagarathar Tv
    இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
    For Business Promotions,Advertisement & Enquiries
    mudhra.m@gmail.com
    Photos used in this video - pexels-element-digital-1370295-Photo by Element5 Digital from Pexels
    #Nattukottainagrathartv #Ramutravels

Комментарии • 52

  • @muthaiahsundaresan8467
    @muthaiahsundaresan8467 2 года назад +15

    வாழ்த்துக்கள் ஆச்சி, அம்பத்தூரில் இருந்து பேருந்து நேரடியாக நம்ம ஊர்களுக்கு சென்று வர இன்றும் மிக சிறப்பாக நடத்தி வருகிறீர்கள், மிக்க நன்றி...மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @rajkumarsethuraman8787
    @rajkumarsethuraman8787 2 года назад +14

    அண்ணன்,ஆச்சி!! சிறப்பான நேர்காணல். Inspirational. வயதைப் பொருட்டாக எண்ணாமல் இன்றும் திறம்பட நிர்வாகம் செய்து வரும் இருவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!!🌷🌹👏👏👏

  • @somamuthu447
    @somamuthu447 2 года назад +11

    மனமார்ந்த பாராட்டுதல்கள். உழைப்பும், திறமையும் வாழ்க்கையை உயர்த்தும் என்ற வழிகாட்டியாக பலருக்கு இருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சி. இன்னும் பல உயரங்களை அடைய இறைவனை வணங்குகின்றோம்.

  • @muniarajuramalingam9259
    @muniarajuramalingam9259 2 года назад +6

    வணங்குகிறேன் தாயே

  • @kannandm648
    @kannandm648 2 года назад +10

    தெளிவான சிந்தனை மற்றும் பேச்சு.
    வாழ்த்துக்கள் ஆச்சி, அண்ணன்.
    தேவகோட்டை மு.கண்ணன்) அம்பத்தூர்

  • @muthuarasu6458
    @muthuarasu6458 2 года назад +11

    ஆச்சி, தெளிவு, உழைப்பு, நல்ல ஊக்கம்
    வாழ்த்துகள்.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 года назад +16

    ஆச்சியின் தெளிவான பேச்சு அவரின் ஒழுக்கம் நல் எண்ணங்களை காட்டுகிறது.வாழ்க .

  • @radharvn4142
    @radharvn4142 2 года назад +3

    Superb 👏👍👏👍👏👏👏👏 வாழ்த்துக்கள் ஆச்சி
    வாழ்க வளமுடன்

  • @siva0sivalingam201
    @siva0sivalingam201 2 года назад +3

    வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @ramasamynachiappan8564
    @ramasamynachiappan8564 2 года назад +9

    தாங்கள் மென் மேலும் வளர எங்களது வாழ்த்துக்கள்

  • @nithasmarketingpvtlimited7586
    @nithasmarketingpvtlimited7586 2 года назад +3

    Congratulations.Keep it up.👍

  • @seetharamanathan3434
    @seetharamanathan3434 2 года назад +8

    வாழ்த்துக்கள் ஆச்சி அண்ணன் மென்மேலும் தங்கள் பணி சிறக்கட்டும்

  • @nathanv.m9445
    @nathanv.m9445 2 года назад +7

    மிகவும் பிரமாதமா இருக்கு பதிவு அரூமை

  • @abdulkani1491
    @abdulkani1491 2 года назад +3

    God bless too both of them and your family's also

  • @gopubujin6449
    @gopubujin6449 2 года назад +5

    Very interesting and great post

  • @selvamvigneswariselvamvign3914
    @selvamvigneswariselvamvign3914 2 года назад +7

    Achi,ayya, 💯 pallanduvazga,😷🙏

  • @lakemanlakmanhosur2847
    @lakemanlakmanhosur2847 2 года назад +10

    உழைப்பே உயர்வு , நம்பிக்கை நாணயம் , வெற்றியின் ரகசியம். ஆச்சியின் தைரியம் அண்ணனின் அனுசரணை. நம் நகரத்தார் பிள்ளைகள் வேலைக்கு போவதை விட்டுவிட்டு இதை பார்த்து சொந்த தொழிலதிபராக வருவதை எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும்.

  • @muthukamatchi6025
    @muthukamatchi6025 2 года назад +8

    👌👌👍👍🙏🙏🙏

  • @ramadurain6379
    @ramadurain6379 2 года назад +7

    Achi is a very good organiser. Talented .

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 года назад +6

    Santhosham

  • @baskarsethupathy4715
    @baskarsethupathy4715 2 года назад +7

    Congratulations 👏🎉

  • @lakshmilogu117
    @lakshmilogu117 2 года назад +6

    Wonderful and motivational speech apatha and aaiya.. hat's off to u..👏👏👏 engaloda role model nengalum ungal ulaipum than..

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 года назад +5

    மென்மேலும் நிர்வாகம் விரிவடைய வேண்டும் ஆச்சியும், அப்புச்சியும் நீண்ட நாள் நீடுழி வாழ வேண்டும் இந்த கம்பெனியில் 6 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு பஸ் ஓட்டிய அனுபவம் உண்டு

  • @nathanv.m9445
    @nathanv.m9445 2 года назад +8

    நான் பலமுறை பயணம் செய்து உள்ளேன்

  • @nakeeransabaratnam6930
    @nakeeransabaratnam6930 2 года назад +6

    Madurai Melur Kottagudi
    SRT Bus Service
    Ramu Travels

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 2 года назад +10

    Achi & Annan very much interested to see your inspirational interview. Glad to hear from working status switched over to owner status. In this age taking care of business, developing the same, giving working opportunities to many people and so on. Really I want to meet you to get blessings from both of you. - Ramanathan Nerkuppai

  • @mukeshravi6542
    @mukeshravi6542 2 года назад +6

    Super aachi

  • @selvipugal3514
    @selvipugal3514 2 года назад +4

    டிராவல்ஸ் னா ராமு தான். அருமை யான டிராவல்ஸ் நிறுவனம் செல்வி காரை

  • @ganesanal6292
    @ganesanal6292 Год назад +1

    வணக்கம் ஆச்சி, அப்பச்சி🙏
    கை காட்டியாக காட்டிய வழியில்
    தாங்கள் இவ்வளவு திறமையுடன் முன்னேற்றத்தைக் காண முடிந்தது, நல்வழியை கைகாட்டி பெரியோர்களின் ஆசியுடன் மென்மேலும் தாங்கள் குடும்பம் சிறப்புற ஆசி பெருவோம்🙏🙏🙏

  • @meenalsomasundaram7471
    @meenalsomasundaram7471 2 года назад +8

    VALTHUGAL annan, achi
    Vibava Leksume Aacirvatham
    Sm.Meenalsomasundaram
    Megavem arumai🙏🙏

    • @menakaakkaakka5388
      @menakaakkaakka5388 2 года назад +3

      Super mihavum arumai

    • @menakaakkaakka5388
      @menakaakkaakka5388 2 года назад +3

      👏👏👏👏

    • @waterstartamilan1599
      @waterstartamilan1599 2 года назад +4

      ராமு டிராவல்ஸ் அதிபர்கள் இருவரும் அவர்கள் தொழிலில் மென் மேலும் முன்னேற வேண்டுமென எல்லாம் வல்ல பழனி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்
      நானும் சுப்பையாவும் தேவகோட்டை திருவேங்கடமுடையான் ஆரம்ப பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்
      கரு .பாலச்சந்திரன்

  • @vannamalai58
    @vannamalai58 2 года назад +5

    வாய்ப்புகள் கிடைக்கும் போது நாம் உயர்வு அடைய ஏணியாக இருந்தவர்களை நினைவு கூர்வது மிகவும் அவசியம். ஆனால் அண்ணன் அவ்வாறு ஒரு இடத்தில் கூட சொல்லாதது மிகவும் வேதனையானா செயலாக நினைக்கிறேன்.

  • @devikakumar9342
    @devikakumar9342 2 года назад +7

    சூப்பர் மா

  • @kamalagandhi2318
    @kamalagandhi2318 2 года назад +7

    Super achi

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 2 года назад +6

    👍👏👏👏💐💐

  • @muthuramandeivanai1584
    @muthuramandeivanai1584 2 года назад +6

    Super Achi

  • @singaravadivelanedt0151
    @singaravadivelanedt0151 2 года назад +6

    Inspirational story ayya and Appatha 😇🤗

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 2 года назад +4

    எல்லாம் ஆச்சி control தான்

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 2 года назад +5

    Migasirappu valthukkal👌

  • @mkchandran2882
    @mkchandran2882 2 года назад +4

    சுப்பையா செட்டியார் ராமகிரி
    அம்மையார் நூறாண்டு காலத்திற்கும் மேலாக வாழ வேண்டும்,! தங்கள் மகனோடு எனக்கு அறிமுகம் உண்டு! தங்கள் மகனின் நல்ல குணம் எனக்கும் தெரியும்!!
    மா, கோ, சந்திரன்,
    மேனாம்பேடு அம்பத்தூர்

  • @_TN_BUS_kadhalan_
    @_TN_BUS_kadhalan_ Год назад +1

    ... 🎉🙏🎉 ...

  • @raghupatiraju3237
    @raghupatiraju3237 2 года назад +5

    super

  • @jamesraj6072
    @jamesraj6072 2 года назад +2

    45 yerse ku munnala maduraila irrunttha ramu travels thana Achi

  • @velusamy6832
    @velusamy6832 2 года назад +3

    VALGAVALAMUDAN

  • @HarikaruppuHarikaruppu-ql5bl
    @HarikaruppuHarikaruppu-ql5bl 16 дней назад

    அருமையான பேட்டி. கல்லல் சோமசுந்தரேஸ்வரர் நற்பனி மன்றம்

  • @AMBATTURVOICE
    @AMBATTURVOICE 6 месяцев назад

    அம்மா உங்கள் அறிவு திறன் அபாரம் : Tharuma.Asokan Ambattur

  • @nithasmarketingpvtlimited7586
    @nithasmarketingpvtlimited7586 2 года назад +3

    Congratulations.Keep it up.👍

  • @arkcreation8183
    @arkcreation8183 2 года назад +3

    Super aachi