Aadeero Oonjal | Bala S Poorvaja | Sri Gomathi dos | Kadri Manikanth | TamilDevotional | ஊஞ்சல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Jai Ma.
    Another Navrathri Special - Aadeero Oonjal
    Ma Bala seen in this video, graces us at the Sri Siddha Bala Peetam, Kallidaikurichi and Bala S. Poorvaja is the singer. The song has been written and composed by the Peetathipathi Swami Sri Gomathi Dos.
    Album: Bala - Manasa Pooja
    Singer: Bala S Poorvaja
    Lyrics: Sri Gomathi Dos
    Music: Kadri Manikanth
    (c) Copyright Reserved. Unauthorised usage of song or visuals is strictly prohibited.
    #TamilDevotional #BalaTripuraSundari #AmmanSong #DeviSong #bakthi

Комментарии • 129

  • @mayaraja2
    @mayaraja2 3 года назад +6

    ஆடீரோ ஊஞ்சல், ஆடீரோ ஊஞ்சல்
    ஆடீரோ ஊஞ்சல், ஆடீரோ ஊஞ்சல்
    ஆடீரோ ஊஞ்சல், ஆடீரோ ஊஞ்சல்
    ---------------------------------------------------------------------------------
    அன்பு பொங்கும் நெஞ்சம் எனும்,
    ஆசனத்தில் அமர்ந்திருப்பாய்
    இன்பம் தனைச் சேர்த்துpடுவாய்
    ஈடில்லா புகழ் படைத்தாய்.
    உள்ளம் தன்னில் உறைந்திடுவாய்
    ஊண் உடலில் கலந்திருப்பாய்
    எண்ணமெல்லாம் நிறைந்திருப்பாய்
    ஏந்திழையே ஆடிடுவாய்.
    ஆடீரோ ஊஞ்சல், ஆடீரோ ஊஞ்சல் - 2
    ---------------------------------------------------------------------------------------
    ஐயம் இல்லா மனம் தருவாய்
    ஒழுக்கம் தனை தந்திடுவாய்
    ஓங்கு புகழ் கொண்டவளே
    ஒள~தமாய் பிணி தீர்ப்பாய்.
    கஞ்ச மலரில் அமர்ந்து
    நெஞ்சம் கொள்ளை கொண்டவளே!
    விஞ்சும் அன்பு தனைத் தந்தோம்
    கொஞ்சி ஆட வந்திடுவாய்!
    ஆடீரோ ஊஞ்சல், ஆடீரோ ஊஞ்சல் - 2
    ---------------------------------------------------------------------------------------
    செல்வ மழை பெய்திடுவாய்
    செருக்கின்றி வைத்திடுவாய்
    ஜென்மம் அதில் உனை உணர்ந்தோம்
    ஜெகம் புகழும் வாழ்வளிப்பாய்.
    நாட்டினிலும் வீட்டினுலும்
    நல்லவை நடந்திடவே
    அதர்மம் தனை அழித்து எங்கும்
    தர்மம் தனை காத்திடுவாய்.
    ஆடீரோ ஊஞ்சல், ஆடீரோ ஊஞ்சல் - 2
    ---------------------------------------------------------------------------------------
    பண்பினையும் படிப்பினையும்
    பாசமுடன் நேசத்தையும்
    பலவகை கலைகளையும்
    பாங்குடனே தந்திடுவாய்.
    பாலையே உனை அழைத்தோம்
    வந்தெதிரே நின்றிடுவாய்
    வரம் தரும் கரந்தன்னை எம்
    சிரம் தன்னில் இருத்திடுவாய்.
    ஆடீரோ ஊஞ்சல், ஆடீரோ ஊஞ்சல் - 2
    --------------------------------------------------------------------------------------
    --- ஜெய் மா பாலா ---

  • @arunagirir9527
    @arunagirir9527 3 года назад +12

    அன்னை பாலாவின் ஆரிரோ ஆரிரோ ஊஞ்சல் பாட்டு அற்புதம் அருமையான பயபக்தியோடு தாலாட்டும் சங்கீத தோடு படைத்த உங்களுக்கு நன்றி உங்கள் குரல் மேலும் தன்னை பாலாவிற்கு மகுடம் சேர்க்கிறது

  • @The---Master
    @The---Master 3 года назад +2

    Ammaaa😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayavenkat5783
    @jayavenkat5783 3 года назад +4

    Jai Ma Swamiji. Wonderful lyrics and so beautiful bhavam of Poorvaja ma towards Ma Bala. By watching this video It feels like as if I am in Deiva Lokam. So much divinity.in this song. Thank you so much to the whole team for the visual treat. Jai Ma BALA 🙏🙏

  • @apprabhakaranthangal8052
    @apprabhakaranthangal8052 6 месяцев назад

    യശോദ കണ്ണനെ ഊഞ്ഞാലാട്ടിയതോ അപൂർവ്വ ബാലയേ ഊഞ്ഞാലാട്ടിയ തോ- രണ്ടും നിറഞ്ഞ വാത്സല്യം അമ്മ മനസ്സ്🙏🙏🙏

  • @sathkp1
    @sathkp1 3 года назад +3

    We feel blessed after watching this superb song. Jai ma Bala

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 3 года назад +2

    கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது மா
    கொள்ளை கொள்ளும் அழகு மா
    மனதைக் கொள்ளை கொள்ளும் மென்மையான இதமான குரலும் வரிகளும் மா

  • @abhayameenakshikrishnamurt4482
    @abhayameenakshikrishnamurt4482 3 года назад +4

    We are seeing BOTH BALAAS ....WE ARE BLESSED...

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 21 день назад

    இந்தத் தாலாட்டு பாடியதற்கு உங்களுக்கு கடவுள் ஒரு புண்ணியம் அதாவது இந்த ஞானத்தை வழங்கியிருக்கிறான் பட்டாளம் அம்மா நான் பூஜை செய்வதற்கு முன்னையே அம்மா தூங்கி விட்டார்கள் நான் எழுப்பித் தான் பூஜை செய்ய வேண்டும் மிக்க நன்றி அம்மாவை தூங்க வைத்ததற்கு நான் அர்ச்சகர் துறை யானந்தா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kabharathi
    @kabharathi 3 года назад +2

    Congratulations on new album on Bala Ma, Special Namaskaram. It is fabulous. And this is the very first beautiful Oonjal song I had ever heard, so it's extra special. Her voice, expressions, the lyrics, and the music were definitely the best have heard.

  • @priprikvelayudhan1148
    @priprikvelayudhan1148 2 года назад +1

    Through this chanel I became a devote Bala

  • @a.gbalaji205
    @a.gbalaji205 3 года назад

    ஜெய் மா ஸ்வாமிஜி,
    ஆடீரோ ஊஞ்சல் பாடல்
    ஒலியும் ஒளியும் அருமை,
    பூர்வஜா மாவின் பாவனைகள் கொள்ளை அழகு, பாலா மாவிற்கும் ஊஞ்சலுக்கும் அலங்காரங்கள் பிரமாதம், இவை அனைத்தையும் ஒருங்கிணைந்த காட்சி அமைப்பு அற்புதம். பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கேட்பவர்களுக்கு உற்சாகத்தை தருவதோடு பாடலை திரும்ப திரும்ப கேட்டுகவும் தோன்றுகிறது. தாங்கள் வலைஒளியில் வெளியிடும் ஒவ்வொரு ஒளிப்பதிவும் ஏராளமான பார்வையாலர்களை சென்றடைகின்றது அதுமட்டுமில்லாமல் மிகுந்த வரவேற்பையும் பெருகிறது. இந்த தருனத்தில் இந்த பாடல் ஒளி வடிவமாக உருவாகுவதர்க்கு உழைத்த அனைவருக்கும் வணக்கத்துடன் என் நன்றிகள்!
    ஜெய் குரு தேவ்!!!
    ஜெய் மா பாலா!!!

  • @anbullaammaadupangarai9210
    @anbullaammaadupangarai9210 3 года назад +1

    மிகவும் அருமை...தமிழ் பாடல் வரிகளும் பாடலோடு தெரிந்தால் நன்றாக இருக்கும்🙏

  • @DhuraiRaj-vz7og
    @DhuraiRaj-vz7og 21 день назад

    சாமியும் நீங்கலும் குரலும் ஒரே மாதிரி இருக்கு மிக அற்புதம் அருமை அருமை நான் துறை ஆனந்தா அர்ச்சகர்

  • @ramanirama6973
    @ramanirama6973 3 года назад +6

    பாலா முகத்தில் அவ்வளவு ஒரு சந்தோஷம்.. பூர்வஜா முகத்தில் அப்படி ஒரு தாய்மை நிறைந்த அன்பு.. பக்திபாவமும் சேர்ந்து இந்த பாட்டு எல்லோரையும் பாலையுடன் சேர்த்து ஊஞ்சலாட்டுது.. ❤️❤️❤️

  • @veeraswamyvenkatesh5317
    @veeraswamyvenkatesh5317 3 года назад +5

    ஜெய் மா சுவாமிஜி🙏 ஜெய் மா பூர்வாஜமா🙏 மற்றொரு விருந்து மனசுக்கும் கண்களுக்கும். மிகவும் அருமையான பாடல். நன்றி🙏 ஜெய் மா🙏

  • @nishaff3990
    @nishaff3990 3 года назад +2

    I am a big devoote of Amma bala pllzzz I want a small statue of Amma bala plzzz reply and I also want where is the temple the idol of maa is looking real thank you so much

  • @takunusamayal
    @takunusamayal 3 года назад +2

    I am searching for this. I am devotee of bala

  • @lakshmijaishankar4154
    @lakshmijaishankar4154 3 года назад +1

    Jaima Balama🙏🏻
    Jaima Poorvajama🙏🏻
    Arumai ma, no words, mesmerizing voice, visual, music. Excellent lyrics,with your motherly bhavam.
    Thank you ma🙏🏻

  • @praveenkottess4434
    @praveenkottess4434 3 года назад +3

    Jai ma bala .this song is super mam. Please sing bala suprabatam mam

  • @manavathirk4257
    @manavathirk4257 Год назад

    அம்பாளே அங்கு நின்று பாலாவை ஊஞ்சலஆட்டஉவதஉபஓல் தோன்றுகிறது.பாடலில் மனம் கரைந்து போயிற்று.பாடுபவரின் முகபாவம் தெய்வீகம்.அற்புத படைப்பு.

    • @manavathirk4257
      @manavathirk4257 Год назад

      ஊஞ்சலாட்டுவதுபோல்

  • @suthap8135
    @suthap8135 3 года назад

    Mam upacharani full video song upload pannuinga mam pls...... I'm searching alot but I can't get it pls mam

    • @BalaSPoorvaja
      @BalaSPoorvaja  2 года назад

      ruclips.net/video/0lthO4o80d0/видео.html

  • @sravs2760
    @sravs2760 Год назад

    Can anyone provide the lyrics of this song in english??

  • @The---Master
    @The---Master 3 года назад +1

    What an voice lyrics music its purely Devine piece of god ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lakshmikrishnan440
    @lakshmikrishnan440 Год назад

    Arumai. Melodious. Thaye thunai🙏

  • @saravanansaravanan2137
    @saravanansaravanan2137 3 года назад

    பூர்வஜாஅம்மா.என்அன்னைபாலாவின்பாடல்களைகேட்கும்போது.அவள்என்அருகில்இருப்பதைஉணர்கிறேன்

  • @chajasugo
    @chajasugo 3 года назад +1

    Jai Ma Ji. What a visual treat. Great Bhavam by Poorvaja Ma. Great lyrics. Supported by Kadri Manikanth Ji, Xavier Ji and Ragu Ji and other people directly or indirectly involved in making this classic video.
    Jai Ma

  • @bharathijanakiraman7180
    @bharathijanakiraman7180 3 года назад

    பால் திரிபுரசுந்தரிக்கு என் நமஸ்காரம்.நீங்கள் ரசிக்கும் அழகு.மிகுந்த அழகு.உங்கள் முகமும் பாலா போலவே இருக்கு.நீங்கள் நன்றாக இருக்க வாழ்த்துகள்.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад

    Jaima POORVAJA MA
    Jaima BALA MA
    காப்பாத்து மா

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 11 месяцев назад

    அம்மா தாயே எங்களுக்கு உச்சி முதல் பாதம் வரை முழுமையான ஆரோக்கியத்தை கொடும்மா 🌺🙏🙌🏵🤲🤲🤲🤲
    Enakkum en purushanukkum niraya varumanathai koduma🙏🙌🌺🏵🤲🤲🤲🤲🤲
    Pranav and Keerthi -yai nalla padikka vai ma🌺🙌🙏🏵🤲🤲🤲🤲

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 2 года назад +1

    ஓம் பாலா திரிபுரசுந்தரி பாதம் சரணம் 🔥🙏

  • @meenakshijayaraman2474
    @meenakshijayaraman2474 3 года назад

    அம்மா பாலா கண்ணே என்கண்மணியே. கற்பகதருவே பூ ர்வஜாதாயே. நடமாடும் பாலை நீயே. அம்மா பூர்விகா உன் அன்பையும் பாலாவை உணர்ந்து மெய்சிலிர்த்தேன் நீ வாழ்க வளமுடன் என்னையும் உயர்த்திடுவாய

  • @jeyeducationchannel5377
    @jeyeducationchannel5377 3 года назад

    Arumai mam

  • @sivashankarikrishnamoorthy9348
    @sivashankarikrishnamoorthy9348 3 года назад

    Jaima Bala Ma
    Excellent Ma.......்அத்தனை அன்பு, அவ்வளவு ஆசை
    மிக மிக அருமை ........நன்றிகள் பல
    ஜெய்மா சுவாமிஜி

  • @VSComputer-w9w
    @VSComputer-w9w 11 месяцев назад

    மிகவும் அருமை . மனமுருகும் பாடல் .தெய்வீக ராகம்

  • @anbullaammaadupangarai9210
    @anbullaammaadupangarai9210 3 года назад

    ETH anai murai ketalum, lots of grace increasing. Thank you 🙏Chellam. vazhtukal.🙏🙏

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад

    அம்மா தாயே காப்பாத்து மா

  • @aumaum4051
    @aumaum4051 3 года назад

    Namaste Ms. Poorvaja... You are as beautiful as your voice.
    Namaskarams to dear Balaambal for everything. Lokaaha Samasthaaha Sukhino Bhavanthu

  • @sakthisubramanian369
    @sakthisubramanian369 3 года назад

    ஆஹா! என்ன ஒரு பாவனை.அருமை.சூப்பர் மா.
    Hats off to whole team.👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniamv5807
    @balasubramaniamv5807 7 месяцев назад

    Nice Song I liked it ....

  • @meenakshisundaram3226
    @meenakshisundaram3226 3 года назад

    பாலா அண்ணையின் அருள் இருந்தால் மட்டுமே இப்படி வாஞ்ஜையோடு பாட இயலும் ஜெய்மா

  • @sekark6102
    @sekark6102 3 года назад +2

    🕉️🙏🙏🙏🕉️

  • @ganesangs3544
    @ganesangs3544 3 года назад

    ஜெய்மா பூர்வஜாம்மா ஊஞ்சல் பாட்டு நன்றாக இருக்கிறது

  • @surabiabi5530
    @surabiabi5530 3 года назад

    Bakthi padal ku unga voice semma sister.especially thalaatu song..en baby unga songs potu tha thunga vekara...

  • @shanmugaraja.v.s6738
    @shanmugaraja.v.s6738 6 месяцев назад

    Lyrics please

  • @senthilkumarpadma7607
    @senthilkumarpadma7607 3 года назад

    இந்த பாடலை அடிக்கடி கேட்போம்

  • @sivashankarikrishnamoorthy9348
    @sivashankarikrishnamoorthy9348 3 года назад +1

    Jaima Bala

  • @VimalaRanganathan-q4p
    @VimalaRanganathan-q4p 4 месяца назад

    Super 😍😍

  • @maheswarisankaravadivelan7691
    @maheswarisankaravadivelan7691 3 года назад

    Jai ma swamiji 🙏 Once again a marvelous song. Your fabulous lyrics and Poorvajah ma's fantabulous expressions makes me spiritually crazy and speechless swamiji. So very happy to see the most beautiful glowing Jwala in Jhula. Thank you so much once again for the visual treat swamiji.🙏🙏🙏

  • @subramanianiyer4907
    @subramanianiyer4907 3 года назад

    Jaima. Superb Oonjal song with all Bhavam and well supported by all. Visual treat for eyes and really blessed on Navaratri days. Once again thanks for all.

  • @takunusamayal
    @takunusamayal 3 года назад

    From where u purchased this bala statue. I am big devotee of bala. I want to purchase. Please reply

    • @BalaSPoorvaja
      @BalaSPoorvaja  3 года назад

      Jai Ma. In 2006 we got Her on order made at Delhi. After that we couldn’t find the maker.

  • @chitradamodharan6979
    @chitradamodharan6979 3 года назад

    Jaima swamiji 🙏nenjai orukkum arumaiyana paadal.jaima poorvaja ma.

  • @sathyakalasathya9423
    @sathyakalasathya9423 3 года назад

    ஜெய்மா பூர்வஜா மா. பாடல் மிகவும் அருமையாக உள்ளது.

  • @Sasikumar-gc2fr
    @Sasikumar-gc2fr 2 года назад

    Nice

  • @mythiliravi3992
    @mythiliravi3992 Год назад

    Maya

  • @m.s.eswaran5858
    @m.s.eswaran5858 3 года назад +1

    MELODY, DIVINE.

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 3 года назад

    Jai maa bala🙏🙏🙏🙏🙏
    Feeling blessed with this song and your video...
    My chella kutty bala kutty as usual beauty to the core in twinkling decorations... she is my everything ...
    This is true coz, after my parents death, onlyshe is taking care of me ....🙏🙏🙏🙏🙏🙏
    Poorvaaj Ma can I have your num please.. I need to place a request to you personally...
    please 🙏🙏🙏🙏

    • @geethakrishnamurthy6364
      @geethakrishnamurthy6364 3 года назад

      Touching and soothing songs on Balambikai.
      If songs are set to which ragas be submitted ,can be beneficial.
      Poorvaja as your name suggests you have done lots of punyam in poorva hammam 🙏🙏

  • @VIJAYAVASAVI
    @VIJAYAVASAVI 3 года назад

    குளிர்ந்தாடின ...கண்களும் மனதும்!

  • @saranyaappasamy5619
    @saranyaappasamy5619 4 месяца назад

    🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏🙏❤

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 3 года назад

    Very good
    Very divine I love 💓 this

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 3 года назад +3

    Jaima POORVAJA ma
    Wonderful ma
    இரண்டு பேரும் என்னே ஒரு அழகு
    ஊஞ்சல் பாடல் மிக மிக அருமை மா
    நன்றி பூர்வஜா மா
    ஜெய்மா பாலா மா

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 года назад

    Fantastic video song of bala by poorvaja🙏🙏🙏🙏

  • @mahak3408
    @mahak3408 Год назад

    Om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om

  • @ShivaKumar-rp1ed
    @ShivaKumar-rp1ed 3 года назад

    1

  • @nishaff3990
    @nishaff3990 3 года назад

    Op

  • @RAMKUMAR-lq2uy
    @RAMKUMAR-lq2uy 3 года назад

    SEMA song I heard my trust is getting high stage . Then negativity are lost

  • @gowrigowrikarpiyan5905
    @gowrigowrikarpiyan5905 3 года назад

    ரொம்ப ரொம்ப நல்லா பாடி இருங்கீங்கள் மேம் வாழ்த்துக்கள் மேம்

  • @nmadhavi6918
    @nmadhavi6918 3 года назад

    Seems bala amma as a daughter of singer

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 года назад

    I think this is the latest song of Sri Bala very nice to hear

  • @nmadhavi6918
    @nmadhavi6918 3 года назад

    Pls translate this song in telugu

  • @stnpschool
    @stnpschool 3 года назад

    I wanted to pray our bala. How to pray.

  • @sharminisrii563
    @sharminisrii563 3 года назад +1

    🙏🙏🙏

  • @Sram4624
    @Sram4624 2 года назад

    Soulful rendition. Great orshestration.

  • @ramasrv9986
    @ramasrv9986 3 года назад

    100 + times I listen this Devine song

  • @kuralraman6026
    @kuralraman6026 3 года назад

    அக்கா உங்கள் குரலுக்கு மிக பெரிய அடிமை..

  • @ramanarayananhariharan8067
    @ramanarayananhariharan8067 3 года назад

    My best aasirvadhams to the child

  • @saipriyaudhayakumar229
    @saipriyaudhayakumar229 3 года назад

    Very very super bala kuttyma ku namaskar

  • @logasundariramalingam5816
    @logasundariramalingam5816 3 года назад

    Jai ma Poorvaja ma Jai ma bala ma

  • @takunusamayal
    @takunusamayal 3 года назад

    From where u purchase the statue

  • @stnpschool
    @stnpschool 3 года назад

    I m happy to listen this song again and again

  • @senthilkumarpadma7607
    @senthilkumarpadma7607 3 года назад

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Gangammakiran
    @Gangammakiran Год назад

    Super Amma

  • @rajithav4457
    @rajithav4457 3 года назад

    அம்மா 🙏ஸ்ரீ மாதா நன்றி 🙏🙏

  • @jothirani8962
    @jothirani8962 3 года назад

    Arumaiyana padal 🙏🙏

  • @devitamilarasan174
    @devitamilarasan174 2 года назад

    Jai bala

  • @kalimuthupandiyan5994
    @kalimuthupandiyan5994 2 года назад

    Jai ma bala 🙏

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 3 года назад

    Jaima BALA MA
    JAIMA POORVAJA MA

  • @SASIKALA-vz8jo
    @SASIKALA-vz8jo 3 года назад

    Ammaven arupudham

  • @sudeepkarthyayan7010
    @sudeepkarthyayan7010 3 года назад

    Balayai Saranam...Namashivaya...

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 3 года назад

    மகிழ்ச்சியான நன்றிகள் மா

  • @saikeerthanakeerthu2246
    @saikeerthanakeerthu2246 2 года назад

    Amazing line song 🤗

  • @whitelotus7411
    @whitelotus7411 3 года назад

    Super .🙏🌹🌻🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 3 года назад

    Jai Ma... Bala...

  • @sangamithrahnatarajan9175
    @sangamithrahnatarajan9175 3 года назад

    🌺Jai ma Bala🌺

  • @vanajanarayanan6865
    @vanajanarayanan6865 3 года назад

    ஊஞ்சல் பாடல் அரூமை

  • @gomathimohan1897
    @gomathimohan1897 3 года назад

    அருமை அருமை அருமை

  • @MrTeafm
    @MrTeafm 3 года назад

    Jaima Bala ma

  • @jinanlalcv7906
    @jinanlalcv7906 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @thangamgopal5830
    @thangamgopal5830 3 года назад

    Very beautiful

  • @eliteworks7184
    @eliteworks7184 3 года назад

    Excellent song 🙏