Aayi Mahamayee ஆயி மகமாயி | Bala S Poorvaja | Sri Gomathi Dos | Kadri Manikanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июл 2021
  • Jai ma
    #tamildevotional #aayimahamayee #balaSPoorvaja
    The song is a composition written by Sri Gomathi Dos from an inspiration of the first lines penned by his Guru - Swami Sri Vidya Dos.
    Aayi means Mother, and the song sings praise of Mahamayee. That great primordial shakthi.
    Jai Ma
    Credits:
    Song: Aayi Mahamayee
    Singer : Bala S. Poorvaja
    Lyrics & Composition: Sri Gomathi Dos
    Music Orchestration: Kadri Manikanth
    Nadaswaram: Maylai Karthikeyan
    Thavil: S M Rajarathinam
    Flute: Lalit Thalluri
    Mastering: Dhanasekar
    Visuals Credit (Sholavandan Mahamayee Temple Video): Raghav Photography, Sholavandan
    (c) Copyright Reserved. Unauthorised usage of song or visuals is strictly prohibited.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 185

  • @rambala6507
    @rambala6507 18 дней назад +2

    இந்த பாடல் இப்போ தான் எனக்கு தெரியும்.... பாடலை கேட்கும் பொழுது மனம் நிம்மதியாக உள்ளது ❤

  • @amsavartanmagendran3159
    @amsavartanmagendran3159 10 месяцев назад +32

    Lyrics Aayimahamayi 🙏🏻
    முத்தொளிரும் முகத்தாளாம் அன்னை மகமாயி புன்னைநல்லூர் முத்துமாரி அன்னை மகமாயி
    புறையோடும் ஊழ்வினையை அன்னை மகமாயி புறந்தள்ளி நமை காப்பாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️3
    வேற்காட்டில் அமைந்தவளாம் அன்னை மகமாயி வேப்பிலைக்கு நாயகியாம் அன்னை மகமாயி
    வேகமாய் வந்து நின்று அன்னை மகமாயி வேதனைகள் தீர்த்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️3
    சமயபுரம் வீற்றிருக்கும் அன்னை மகமாயி சங்கடங்கள் தீர்த்திடுவாள் அன்னை மகமாயி
    சன்னிதியில் நிற்கும்போது அன்னை மகமாயி சந்தோஷத்தைப் பொழிந்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️3
    பாடைகட்டி நேர்ச்சை செய்ய அன்னை மகமாயி பாவவினை அழித்திடுவாள் அன்னை மகமாயி
    மஞ்சள்நிற முகத்தழகி அன்னை மகமாயி மரணபயம் அறுத்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️3
    வீரபாண்டி வீற்றிருக்கும் அன்னை மகமாயி urichi வீண்கவலை ஒழித்திடுவாள் அன்னை மகமாயி
    தண்டனையும் தந்திடுவாள் அன்னை மகமாயி தாயாகிக் காத்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️3
    ஜனங்களைக் காத்திடவே அன்னை மகமாயி ஜனகைமாரியம்மன் உண்டு அன்னை மகமாயி
    சோழவந்தான் ஊரில் வாழும் அன்னை மகமாயி சோகங்களை எரித்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️3
    இருக்கண்குடி இருந்திடுவாள் அன்னை மகமாயி இடையூறு களைந்திடுவாள் அன்னை மகமாயி
    இரண்டு கண்கள் போதாது அன்னை மகமாயி இவளழகைக் காண்பதற்கு அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️3
    பிரபஞ்சத்தின் தலைவியவள் அன்னை மகமாயி பிணிகள் தமை அழித்திடுவாள் அன்னை மகமாயி
    உள்ளம் நிறைந்தவளாம் அன்னை மகமாயி உலகினைக் காத்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்! ✖️4
    ஆயிமகமாயி... ஆயிமகமாயி... ஆயிமகமாயி ஆயிமகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்…. Finish

  • @pandiselvisubramanian9850
    @pandiselvisubramanian9850 11 месяцев назад +4

    முத்தொளிரும் முகத்தாளாம் அன்னை மகமாயி
    புன்னைநல்லூர் முத்துமாரி அன்னை மகமாயி
    புறையோடும் ஊழ்வினையை அன்னை மகமாயி
    புறந்தள்ளி நமை காப்பாள் அன்னை மகமாயி
    ஆயாமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    வேற்காட்டில் அமர்ந்தவளாம் அன்னை மகமாயி
    வேப்பிலைக்கு நாயகியாம் அன்னை மகமாயி
    வேகமாய் வந்து நின்று அன்னை மகமாயி
    வேதனைகள் தீர்த்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    சமயபுரம் வீற்றிருக்கும் அன்னை மகமாயி
    சங்கடங்கள் தீர்த்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    சன்னிதியில் நிற்கும் போது அன்னை மகமாயி
    சந்தோஷத்தை பொழிந்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    பாடைகட்டி நேர்ச்சை செய்ய அன்னை மகமாயி
    பாவவினை அழித்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    மஞ்சள் நிற முகத்தழகி அன்னை மகமாயி
    மரண பயம் அறுத்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    வீரபாண்டி வீற்றிருக்கும் அன்னை மகமாயி
    வீண்கவலை ஒழித்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    தண்டனையும் தந்திடுவாள் அன்னை மகமாயி
    அன்னை என காத்திடுவாள் அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குல தெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குல தெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குல தெய்வம்
    ஜனங்களை காத்திடவே அன்னை மகமாயி
    ஜனகைமாரியம்மன் உண்டு அன்னை மகமாயி
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயி மகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்
    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம் 6:25

  • @mageshwariv1560
    @mageshwariv1560 2 года назад +45

    Solla varthai yillai, yintha padalin varigalukkum yintha pattu padiya azhagiya kuralukkum, yennaye maranthen yintha padalukku, romba nandri😭😭

  • @kannatha548
    @kannatha548 Год назад +4

    ஆயிமகமாயி அவள் எங்கள் குல தெய்வம் புன்னைநல்லூர் மகாமுத்துமாரியம்மா கருமாரியம்மா சமயபுரம் மகாமாரியம்மா என் அம்மா சமயபுரம் மகமாயி சமயபுரத்தம்மா வீரபாண்டி கௌமாரியம்மா பாடைக்கட்டி மாரியம்மா ஜனகைமாரியம்மா சோலைவந்தாள் மகமாயி இருக்கன்குடி மாரியம்மா பண்ணாரி மாரியம்மா

  • @selva7471
    @selva7471 2 года назад +5

    ஜெய்மா சுவாமிஜி, ஆடீ மாதம் முதல் தேதி எங்களுக்கு ஆசீர்வாதமாய் தந்த தெய்வீக பாடல் ஆயிமகமாயி. மிகவும் அருமையான பாடல் வரிகள், பூர்வஜாமாவின் தெய்வீக குரல் , மனதை மயக்கும் இசை என அனைத்தும் அருமை.
    வெற்றி பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி, நமஸ்காரங்கள் சுவாமிஜி.

  • @sundarpadmanabhan3137
    @sundarpadmanabhan3137 2 года назад +4

    அருமை . ஆடி முதல் நாளில் அம்மனின் பாடல் வரிகள் மனதிற்கு நிம்மதி கொடுத்தது.
    இப்பாடலை தந்தமைக்கு இருகரம் கூப்பி வணங்குகின்றேன்.
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @rubavathyful
    @rubavathyful 2 года назад +3

    ஆஹா
    மனதிற்கு மிகவும் இதமான பாடல் கேட்டுகொண்டே இருந்தால் மனசே இலகுவாகிறது.
    ரொம்ப சந்தோஷம் ஸ்வாமிஜி. பூர்வஜாமாவின் குரல் மனதை உருக வைக்கிறது.
    கோடான கோடி நமஸ்காரங்கள் சுவாமிஜி 🙏
    பூர்வஜாமா 🙏
    அனைத்து குழுவினருக்கும் நன்றி.
    ஜெய் மா.

  • @user-uj3cp9lq6o
    @user-uj3cp9lq6o 2 года назад +4

    குருவே சரணம்.
    உலக அன்னையாம் உமாதேவி அம்மையார் போற்றி போற்றி போற்றி புகழ்ந்து வாழ்த்தி வணங்குகின்றோம்

  • @Prasad-pq2cf
    @Prasad-pq2cf 2 года назад +3

    இந்த பாடல் வரிகளையும் அது அமைந்த ராகத்தையும் பாடியவரின் குரல் வண்ணங்களையும் அன்னை மகமாயி கேட்டுட்டு ரொம்ப இரசித்துப்பாள் என்ற எண்ணம் தோன்றுகிறது. அருமை.... அன்னை பாலா மகமாயி சேவையுடன் வாழ்க வளர்க வளமுடன். 🙏🙏🙏🇮🇳

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +6

    ஆயிமகமாயி அவள் எங்கள் குல தெய்வம்🙏🙇‍♀️🙇🙇‍♂️🙇‍♀️

    • @roubysockalingum2069
      @roubysockalingum2069 8 месяцев назад

      🙏🙏🙏🙏🙏🙏ஓம் சக்தி பராசக்தி

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +2

    அம்மா தாயே தயவு செய்து காப்பாத்த வா மா🙇‍♀️🙏🌼🌺🏵⚘️🌷

  • @ganesangs3544
    @ganesangs3544 2 года назад +3

    ஜெய்மா பூர்வஜாம்மா ஆயி மகமாயி பாடல் அருமையாக உள்ளது

  • @narmathalokesh2241
    @narmathalokesh2241 2 года назад +1

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +2

    ஆயி மகமாயி எங்கள் குல தெய்வம்🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🏵️🌸🌼🌺🙇‍♀️🙇‍♀️🙇‍♂️🙇🙏🌺🌺🌺🌼⚘️🏵🌷

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +2

    ஆயி மகமாயி காப்பாத்த வா மா🙏🙇‍♀️🙇‍♂️🏵🌷🌺🌼🌼🪷🌸🌸🌸🏵️🏵️🏵️

  • @segarsubramaniam9781
    @segarsubramaniam9781 Год назад +1

    Amma🙏🙏🙏🙏na romba kavalaya erekka tayave senje enakke orevatti vanthe katchi kudengga amma

  • @krishnasoookarah2939
    @krishnasoookarah2939 Месяц назад

    Om shakti amma❤❤❤❤

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    அம்மா தாயே தயவு செய்து காப்பாத்து மா

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 Год назад +1

    ஆயிமகமாயி தயவு செய்து காப்பாத்த வா மா⚘️🌷🌺🙇‍♀️🙇‍♂️🌼🏵🙏🌺🌼

  • @segarsubramaniam9781
    @segarsubramaniam9781 Год назад +1

    Aayi mahamayee aval enggal kula theivam🙏🙏🙏🔱🔱🔱🛐🛐🛐🪔🪔🪔

  • @chajasugo
    @chajasugo 2 года назад +7

    Jai Ma Ji
    Aayi Mahamayee song is a gift for the month of Karkadam. Lovely lyrics and soft singing by Poorvaja Ma. Congrats to all team members.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    ஆயிமகமாயி மா காப்பாத்த வா மா🙇‍♀️🙏🌷⚘️🌼🌺🙇‍♂️

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    அம்மா தாயே ஆயி மகமாயி காப்பாத்து மா

  • @ganesangs3544
    @ganesangs3544 2 года назад +1

    அம்மா தாயே காப்பாத்து மா

  • @SamSam-fl5lc
    @SamSam-fl5lc 2 года назад +2

    ஜெய்மா ஸ்வாமிஜி
    ஜெய்மா பூர்வஜாமா.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +3

    ஆயிமகமாயி அவள் எங்கள் குலதெய்வம்🙏🙇‍♀️

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +2

    ஜெய்மா மா
    மிகவும் நன்றாக இருக்கிறது மா
    ஆயி மகமாயி எல்லோரையும் காப்பாத்து மா

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +2

    ஆயி மகமாயி அவள் எங்கள் குல தெய்வம்🙏🙇🙇‍♂️🙇‍♀️🙇‍♀️

  • @MUTHU0706
    @MUTHU0706 Год назад +3

    அருமையான பாடல்
    பலமுறை கேட்டும் இன்னும் பலமுறை கேட்க தூண்டும் பக்தி பாடல்..... ஆயிமகமாயி 🙏🏼🙏🏼🙏🏼

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 Год назад +1

    தாயே காப்பாத்த வா மா⚘️🌷🙇‍♂️🏵🌺🙏🌼🙇🙇‍♀️

  • @bramachandranb3993
    @bramachandranb3993 Год назад +1

    Om சக்தி பராசக்தி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🕉️🕉️🕉️😍😍😍

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    தாயே காப்பாத்து மா

  • @venkataramantg4699
    @venkataramantg4699 2 года назад +1

    அருமையான இப்பாடலை முன்னரே நான் செவிமடுத்து இரசித்திருக்கிறேன் எனினும் இன்று இப்பாடல் உருவாக காரணத்தின் பின்னணியை குருஜி எனக்கு அன்புடன் எழுதியதைப் படித்தபின் கேட்கும்போது ....கண்களில் கண்ணீர் பிரவாகம்! ஜெய் பாலாவின் பரிபூரண அருளுக்கு பாத்திரமானவர் தாங்களும் தங்களது குடும்பத்தினரும்! ஜெய் பாலா!!

  • @Ambalsreepeedam
    @Ambalsreepeedam 2 года назад +3

    மகமாயி மாரியம்மன் ஆடி மாதம் அருமை அற்புதம் மாரி அருள் பொழிய வாழ்த்துக்கள்

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    தாயே காப்பாத்த வா மா

  • @alangaraselvi
    @alangaraselvi Год назад +1

    அன்பும் நன்றிகளும் ஜெய் மா பாலா நமஸ்காரங்கள் ஜெய் மா சுவாமிஜி நமஸ்காரங்கள். அழகான தெய்வீகமான பாடல் .நன்றிகள் சுவாமிஜி

  • @ramanirama6973
    @ramanirama6973 2 года назад +2

    அம்மா 😍😍🤩

  • @kethganesh485
    @kethganesh485 3 месяца назад

    அம்மா முத்து மாரி அம்மா எங்களுக்கு புத்திர பாக்கியம் கொடு தாய் அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Subisubasubi
    @Subisubasubi Год назад +1

    En pillaya nalla akitta ma nandri

  • @GopalakrishnanKathiresan
    @GopalakrishnanKathiresan 5 месяцев назад +1

    அம்மா உங்களுடைய பாடல்கள் எல்லாம் அற்புதமாக உள்ளது

  • @lakshmijaishankar4154
    @lakshmijaishankar4154 2 года назад +8

    Jaima Swamiji 🙏
    Jaima Poorvajama🙏
    Jaima and namaskaram to the entire team.
    No words to express, tears rolling my eyes.
    Wonderful lyrics, pictures with poorvajamas soothing voice
    🙏🙏🙏
    மகமாயி தாயே போற்றி 🙏🙏🙏🌿🌿🌿

  • @kabharathi
    @kabharathi 2 года назад +1

    ஜெய்மா
    நமஸ்காரம்.
    பாடல் அருமை அருமை. ஆடி மாதம் அம்மனுக்கு சிறப்பு மாதம். இந்த கொரோனா காலத்தில் அம்மனுக்கு சிறப்பு கொடைகள் எங்கும் நடக்கவில்லை. அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டீர்கள். எங்கள் வீட்டிற்கே அம்மனை அழைத்து வந்து வழிபட்டு கொள்ள செய்து விட்டீர்கள். ஸ்வாமிஜிக்கு, பூர்வாஜாமாக்கு, மணிகாந்த் அண்ணாவுக்கு சேவியர் அண்ணாவுக்கு சிறப்பு நன்றிகளும், பாராட்டுகளும்.

  • @sathyakalasathya9423
    @sathyakalasathya9423 2 года назад +2

    அருமை அருமை பூர்வஜாம்மா.

  • @sangeethachenthu918
    @sangeethachenthu918 2 года назад +4

    Jai ma🙏🙏. Aayi magamayi aval engal kula deivam🌹🙏💐💐. Excellent 🙏

  • @sarninair4215
    @sarninair4215 4 месяца назад +1

    I love this lyrics,mediation also good vibration

  • @dipeshkk6729
    @dipeshkk6729 2 года назад +3

    🙏

  • @veeraswamyvenkatesh5317
    @veeraswamyvenkatesh5317 2 года назад +2

    Jai Ma Swamiji 🙏 Pranams Swamiji 🙏 Jai Ma Poorvajama 🙏 Very melodious and divine song. Jai Ma Swamiji 🙏

  • @MrTeafm
    @MrTeafm 2 года назад +1

    Jaima Swamiji.
    Jaima Poorvajama
    Karumariamman will eradicate these 03rd wave impact to us with your blessings
    Jaima
    Jaima

  • @manieshm
    @manieshm 2 года назад +2

    Aayi mahamayi

  • @balasina9001
    @balasina9001 Месяц назад

    Unnmaiyile inthe padal migavum arumai.. Padalai ketkum pothu inam puriyathe santhosam. Ungal kural migavum arumaiyaga ullathu.... Annai mahamayi unggalaiyum unggal kudumbatthaiyum asirvathippal.... Annaye Samayapura mariye.... Inthe padal kettal annaiye oodi vanthuviduval... Isai avvalavu inimaiyaga ullathu..... ❤

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 Год назад +1

    தாயே ஆயிமகமாயி நம்ம வீட்டுக்குள்ள வா மா🙇‍♀️🏵🙇‍♀️🙇‍♂️🙇🌸🌼🙏🌺🌷⚘️🌹

  • @JR-ff2do
    @JR-ff2do 2 года назад +5

    Jai Ma Ji Jai Ma Poorvaja Ma
    Another Divinely song in the month of aadi in your sweet voice. Beautiful Lyrics with strong words. Congratulations and thanks to the entire team.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 3 месяца назад

    Amma Thaye, En purushanukku niraya varumanathaiyum labathaiyum koduma 🙏👏🤲🪷🏵🌺🌹🌷

  • @nagarajank5419
    @nagarajank5419 2 месяца назад

    ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே நான் வாழ்வா சாவா என்று மனம் வருந்தி கொண்டு இருக்கிறேன் என்னை இந்த கடன் சுமையில் இருந்து என்னை காப்பாற்று காப்பாற்று காப்பாற்று காப்பாற்று ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே நான் கடன் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறேன் என்னை இந்த கடன் சுமையில் இருந்து என்னை காப்பாற்று காப்பாற்று காப்பாற்று காப்பாற்று ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே இன்று மாலை கட்டாயம் பணம் கட்டினால் தான் எனக்கு நிம்மதி இல்லை என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன் என்னை இந்த கடன் சுமையில் இருந்து என்னை காப்பாற்று காப்பாற்று காப்பாற்று காப்பாற்று ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே

  • @GopalakrishnanKathiresan
    @GopalakrishnanKathiresan 5 месяцев назад

    அம்மன் ஆ சிர்வாதம் கிடைத்தது அம்மா

  • @venkatachalaperumalsankara4809
    @venkatachalaperumalsankara4809 2 года назад +2

    நமஸ்காரம் ஸ்வாமிஜி. தாயி மகமாயி பாடல் மிகவும் அருமை. இப்பாடல் உருவாக உழைத்து அனைவருக்கும் நன்றி.

    • @danalaxmi5577
      @danalaxmi5577 2 года назад

      வனக்கம்மகமயிபாடல்சூப்பர்

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    தாயே காப்பாத்து

  • @pgajwe2158
    @pgajwe2158 2 года назад +3

    Jai Ma. Enchanting Music Manikanth Ji. May Ma bless you with all good things and exceptional talent in music composition. Xavier ji spellbound videos and mixing.. we can't take our eyes away.
    Poorvaja Ma your singing, glides us to the path of divinity. Mesmerizing voice and beautifully sung.
    Swamiji, another Gem from your treasures. Thank you Swamiji for sharing with us and showering her blessings on us. Jai Ma.

  • @NareshKumar-xc2kx
    @NareshKumar-xc2kx 2 года назад +2

    My guru ji song

  • @suprajaabadri
    @suprajaabadri 2 года назад +10

    Jai ma. Yet another enchanting composition on Ma with poorvajama s mesmerising voice. Hats off to the entire team.

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    ஆயிமகமாயி அம்மா தாயே🙇‍♀️🙏 கருணை மழை பொழிந்துவிடம்மா

  • @janakiramanvenkataramanuja7166
    @janakiramanvenkataramanuja7166 2 года назад +1

    மிக அருமை.
    நற்பவி!
    ஸர்வம் ஸூகிநோ பவந்து!
    வாழ்க! வையகம்!
    வாழ்க! வளமுடன்!

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    தாயே காப்பாத்துங்க

  • @veeraswamyvenkatesh5317
    @veeraswamyvenkatesh5317 2 года назад +2

    Jai Ma Swamiji 🙏 Jai Ma Poorvajama 🙏 Very beautiful divine song. Another treat to ears and eyes. Jai Ma Swamiji 🙏

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад

    ஆயிமகமாயி அவள் எங்கள் குல தெய்வம்

  • @venkateshkesav2514
    @venkateshkesav2514 2 года назад +2

    அன்னையே 🙏

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 4 месяца назад

    Intha paadalai ketkum pothu koviluku poi saamiya paathamaathiri irukuthu thanks🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @a.gbalaji205
    @a.gbalaji205 2 года назад +3

    Jai Ma Swamiji Namaskaram,
    As usual Blisful song and nicely presented on the first day of the auspicious Aadi month. Wishing your team a great success now and for years to come.

  • @ManiKandan-tx6yv
    @ManiKandan-tx6yv 11 месяцев назад

    அம்மா எங்கள் கோமதி அம்மன்பாடிய பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @alangaraselvi
    @alangaraselvi 2 года назад +1

    Jai ma Bala🙏🙏🙏🙏🙏

  • @velssax4567
    @velssax4567 2 года назад +3

    அருமை பூர்வஜாம்மா
    ஆடியின் ஆதியில் ஆரவாரமாக அன்னையை துதித்து ஆரம்பித்து வைத்த பூர்வஜாம்மாவிற்கு நன்றிகள் அன்னையை மனதம்பலத்தில் இருத்தி ஆடியை ஆகோஷிப்போம்.

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 года назад +1

    Ma...Thankyou... 🙏🙏🙏🙏🙏

  • @siddeshjoshi1113
    @siddeshjoshi1113 2 года назад +1

    Jai ma

  • @jeyakrishnan8196
    @jeyakrishnan8196 11 месяцев назад

    Veerapandi Sri gowmari Amman thunai.

  • @sarvasiddharssrivaalaijeev8912
    @sarvasiddharssrivaalaijeev8912 2 года назад +2

    அழகு.... அருமை....வாழ்க வளமுடன்

  • @sateshsatesh672
    @sateshsatesh672 10 месяцев назад +1

    Om Sakthi 🙏🙏🙏 I love this song

  • @logasundariramalingam5816
    @logasundariramalingam5816 2 года назад +2

    Jai ma poorvajama nice singing ma

  • @mageswari9119
    @mageswari9119 Месяц назад

    🙏🙏🙏

  • @navinchat5855
    @navinchat5855 Год назад +2

    அற்புதமான வரிகள் 🙏🏻 தாயே

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 11 месяцев назад

    ஆயி மகமாயி தாயே 🙏🌸🌼🌷🌺
    பிறவி பிணிகளையும், பிறவி தோஷங்களையும், சகல தோஷங்களையும் நீக்கிவிட வா மா🙏🙇🏾‍♀️🙇‍♀️🙇🙇‍♂️🏵🌷🌺🌸🌼🥥🥥🍍🌹⚘️🍇🍎
    கருணை கண் கொண்டு பாரம்மா🙏🙇‍♀️🙇
    தயவு செய்து நிரந்தரமான வருமானத்தை கொடுக்க வா மா🙏🙇‍♀️

  • @sivashankarikrishnamoorthy9348
    @sivashankarikrishnamoorthy9348 2 года назад +2

    Jaima Ma
    More more soothing and assuring song
    Makamaayi will definitely save us all through this song
    Touching deep inside and tears rolling down whenever Poorvajama sings ‘Aayi Makamaayi…..’
    Wonderful work by the whole team.

  • @jessydkundasamy5755
    @jessydkundasamy5755 Год назад +2

    Feeling blessed 🙌🙏 Om Shakti Parashakti

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 2 года назад +1

    பிணிகளை அழித்துவிடம்மா
    உலகத்தை காத்திடம்மா
    அனைவரையும் வளமான வாழ்வை வாழவைம்மா

  • @logasundariramalingam5816
    @logasundariramalingam5816 2 года назад +1

    Jai ma poorvajama nice aanging ma

  • @kalpanaganesan8489
    @kalpanaganesan8489 2 года назад +2

    Jai maa bala 🙏🙏🙏🙏mesmerising and nicely blended
    Thanks Guruji

  • @Govindarajindiatamilnadu
    @Govindarajindiatamilnadu Год назад

    🙏🏻🙏🏻🙏🏻ஓம் பராசக்தி

  • @Sram4624
    @Sram4624 2 года назад +2

    Jaima Poorvajama🙏🙏
    Nice singing ma. Feeling so blessed and divine.

  • @keyskadri
    @keyskadri 2 года назад +2

    Thank you all 🙏🙏🙏 jaima

  • @sujithraprabu9810
    @sujithraprabu9810 2 года назад +1

    அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @nagarajanyv
    @nagarajanyv 2 года назад +2

    sri mathre namaha 🙏

  • @sukumaranj6508
    @sukumaranj6508 7 месяцев назад

    பாடல்கள் வரிகள் அருமை ஆவேச சொருபினி பாடல் நிதானமாக போகிறது பாடல் விரைவாக போகவேண்டும்

    • @BalaSPoorvaja
      @BalaSPoorvaja  7 месяцев назад

      ஆவேச ஸ்வரூபிணி பகைவர்க்கு.
      அருளும்போது அன்னை அன்பு ஸ்வரூபிணி.
      என் வாழ்வோடு இணைந்த பாடல். 1976ம் ஆண்டு இறக்கும் தருவாயில் இருந்த என்னை மீட்டெடுத்த பாடல். என் தந்தையார் ஆரம்ப வரிகளைப்பாடி வேப்பிலை கொண்டு என் மேனி தடவ, அவள் என்னை எழுப்பி வைத்த பாடல். அதை நான் விரிவாக எழுதினேன். அணைத்துக்கொண்ட தாய். எனவே இப்பாடல் இப்படி. ஶ்ரீகோமதிதாஸ்.

  • @veeraswamyvenkatesh5317
    @veeraswamyvenkatesh5317 Год назад +1

    Jai Ma Swamiji 🙏 Jai Ma Poorvajama 🙏 Ayi Mahamayi song will bring blessings to all. Jai Ma Swamiji 🙏

  • @laxmimani7579
    @laxmimani7579 Год назад +1

    Excellent mind relaxing song 🙏🙏🙏 god bless you ma🙏🙏🙏🙏

  • @geethakrishnamoorthys4498
    @geethakrishnamoorthys4498 2 года назад +2

    Very melodious song nicely sung 🙏🙏

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 2 года назад +2

    Very happy to listen this heart' touching voice thanks a lot sister live long life .

  • @ManiKandan-tx6yv
    @ManiKandan-tx6yv 11 месяцев назад +1

    அம்மா நீங்கள் சங்கரன்கோவில் கோமதி அம்மன் பாடல் அனைத்தும் பாடவேண்டும்

  • @Sram4624
    @Sram4624 2 года назад +2

    Jaima ma
    Excellent song ma🙏🙏

  • @shankarchera
    @shankarchera 2 года назад +2

    அற்புதம் அருமை 🙏

  • @ravichandransusainathan3329
    @ravichandransusainathan3329 2 года назад +1

    Song,Music,Video all excellant.
    Good job mr.xavior