This is not Tamil Translated Aigiri Nandini, sanskrit lyrics is in tamil. Link for Tamil translated Aigiri Nandini : 1. Aigiri Nandini in Tamil with Lyrics - ruclips.net/video/ONXiKKN2bP4/видео.html 2. Aigiri Nandini in Tamil - ruclips.net/video/ZeHqDwgOVgs/видео.html
அம்மா நீயே என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் அம்மா எல்லோரும் நோயின்றி வருமை நீங்கி மங்கையர் சுமங்கலியாக இருக்க அருள வேண்டுகிறேன் அனந்த கோடி நமஸ்காரம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடல் தமிழில் அழகா பாடியவர்க்கு மிக்க நன்றிகள் 🙏👌👍
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 உன் பிள்ளையின் கஷ்டம் துன்பம் அனைத்தையும் போக்கி நிம்மதி அமைதி மகிழ்ச்சி கொடுக்க வேண்டும் அம்மா.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் அகிலம் காக்க வேண்டும் தாயேஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் அகிலம் காக்க வேண்டும் தாயே
Amma thayae parasakthi agila matha athiparasakthi thayae enaum kapathu amma mell maruvathur enaku piditha koil sakthi thayae va neyae amma ...........semma song
Om Durgai Amma Sammi Thayae Thoonai Durgai Amma Sammi Thayae Potri Potri Durgai Amma Sammi Thayae 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பாடல் வரிகள் கேட்டு நான் பாடகற்றுகொண்டேன் இதுவே தான் கற்ற கல்வி இன்னும் பலருக்கும் புரிந்து கொள்ள முறையில் செய்வதும் தான் ஜென்மம் அதாவது இருஏழு ஜென்மம் புண்ணியம்
This is not Tamil Translated Aigiri Nandini, sanskrit lyrics is in tamil. Link for Tamil translated Aigiri Nandini :
1. Aigiri Nandini in Tamil with Lyrics - ruclips.net/video/ONXiKKN2bP4/видео.html
2. Aigiri Nandini in Tamil - ruclips.net/video/ZeHqDwgOVgs/видео.html
Q
Q
P
wwwWW¹
¹
பாடலுடன் வரிகளும் இருந்ததினால் பாடுவதற்கு மிக எளிது.. நல்ல ஐடியா.. மிக நன்று . மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி
@Nithish Boominathan 5⁵⁵555⁵5555555⁵5555555555555555555555555555
55555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555⁵5555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555555t
ஓம்
@@kathiravanmmmurugeswaran5299 7 FYI
இது போல் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் போன்ற பல பாடல்கள் வரிகளுடன் வந்தால் அனைவரும் பயன் பெறலாம்.
அம்மா இந்தியா புனித பூமி இதில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நல்லவர்கள் என்று வாழ வேண்டும் இறைவா
ரொம்ப ரொம்ப நன்றி
இந்தமுறை நல்லது தெரியாதவர்கள் இதைப்பார்த்து மனப்பாடம் செய்வார்கள்
எனக்கு ரொம்ப பிடித்தமான ஸ்த்தோத்திரம்.
ஒம் சக்தி தாயே துணை.
மிக்க மகிழ்ச்சி, நன்றி :)
அம்மா நீயே என்னுடன் இருப்பதாக உணர்ந்தேன் அம்மா எல்லோரும் நோயின்றி வருமை நீங்கி மங்கையர் சுமங்கலியாக இருக்க அருள வேண்டுகிறேன் அனந்த கோடி நமஸ்காரம் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் தமிழில் அழகா பாடியவர்க்கு மிக்க நன்றிகள் 🙏👌👍
Kandipaa... Ma🙏🙏
13:19 @@nithyadevi8444
நமஸ்காரம்
அம்மா.......என் அன்னை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தாயே...இந்திய மக்களை இந்த கொடிய நோயில் இருந்து காப்பாற்று தாயே.......🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Ur great thank you so much
Ungal pray kadavul ketuerupanga
All Is well
Great prayer👑👒29.5.2021
Amma save all my mother, father, brother & sister's
தினமும் இதனை பாடுகின்றேன்🙏 தங்களின் இறைசேவைக்கு மிக்க நன்றி 🙏 மென்மேலும் தங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 👍🎉🎉🎉
மிக்க நன்றி
குருவே சரணம் 🙏 அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி எங்கள் அன்னையின் பாதம் பணிகிறோம் இந்த வீடியோவை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
என்ன வேண்டும் தங்களது கோரிக்கை யாதுவாக்கினும் எனது அண்ணை இருக்கன்குடி நகர் வாழும் மாறியிடம் கேளூங்கள் நிறைவேறும் அம்மா உன் பாதம் சரணம்🙏🙏
இருக்கன்குடி மாரி அம்மா
அம்மன் பெயரில் உள்ள பிழையை சரி செய்யவும் நண்பரே
அம்மா என்னுடைய கஷ்டம் எல்லாம் தீர வேண்டும் அதற்கு நிங்கதான் அருள் புரிய வேண்டும் அம்மா தாயே பாரசக்தி 🙏🙏🙏🌿🌿
துர்க்கை அம்மா இந்த பிள்ளையை கை விட்டு விடாதே அம்மா. கருணை உள்ளம் கொண்ட தாயே என் மேல் ஈகை காட்டு தாயே. 🙏🙏🙏🙏🙏🙏
அம்மா என் பையனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே
Navarathri Special.அம்பாள் அழகு. அவளின் கீர்த்தனைகள் கேட்க கேட்க புல்லரித்தது போனேன். நன்றிகள் கோடி.🌾🌾🌾
Ug
தாயே போற்றி.
பாடல் மிக அருமை.
ஒன்றிரண்டு வரிகளின் பிழையை திருத்தினால் புதிதாக கற்பவர்க்கு பிழையில்லாமல் உச்சரிக்க
உதவியாக இருக்கும்.
நன்றி.
விளம்பரம் இல்லாமல் பாடல் கேட்டது மகிழ்ச்சி
K9 OK60th.
மனதிற்கு அமைதி தரும் பாடல் அருமை.நன்று.
அம்மா தாயே உலக. மக்களை காத்து அருள்புரிவீராக 🙏🙏🙏
OM SAKTHI AMMA 🌹🌹🌹🌷🌷🌷⚘⚘⚘🌻🌻🌻🌾🌾🌾🌾🌾🥥🥥🍎🍎🍎🍇🍇🍇🍊🍊🍊🥭🥭🥭🍬🍬🍬🍉🍉🍉💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே நோய்யில்லாத வாழ்வு ஆயுளுடன் வாழவேண்டும் நீயே துணை அம்மா அம்மா தாயே காப்பாற்று
🙏🙏🙏
பாடல் கேட்கும் அத்தனை நிமிடமும் கடவுள் அருகே இருப்பதை போல் உணர்வு
மிக்க நன்றி
ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 உன் பிள்ளையின் கஷ்டம் துன்பம் அனைத்தையும் போக்கி நிம்மதி அமைதி மகிழ்ச்சி கொடுக்க வேண்டும் அம்மா.. 🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
Vo
Vanajaomom omom
அந்த பாடல் கேட்ட போது மனதிற்கு அமைதியாக இருந்தது நன்றி
ஓம் சாயி நமோ நமக
ஶ்ரீ சாயி நமோ நமக
ஜெய் ஜெய் சாயி நமோ நமக
சற்குரு சாயி நமோ நமக🙏🌷
மிகவும் அருமை! மனதிற்கு சந்தோஷமாக இருந்தது!! நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மன நிறைவு!!.
Durga parameshwari pottri,sundarraj, mumbai ♥❤💖
அம்மா துணை 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஸ்ரீ துர்கா சரணம் தேவி சரணம் ஸ்ரீ துர்கா சரணம் தேவி சரணம் ஸ்ரீ துர்கா சரணம் தேவி சரணம் 🙏🙏🙏
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் அகிலம் காக்க வேண்டும் தாயே போற்றி போற்றி ஓம்
அருமையான பதிவு சகோதரி நன்றி
அம்மா தாயே திருவடிகளே சரணம் அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
அருமையான இறைப்பணி இசைப்பணி!!!நன்றி!!!!
மிகவும் அருமை என்னுள் கடவுள் இருப்பதை உணர்கிறேன்
அம்மா எங்கள் தாயே. இந்த உலகத்தில இந்த கொரோனா வைரஸ் நிறைய உயிர்களை காவு வாங்கிதுமா😭😭😭. போதும் அம்மா எஞ்சியவர்களாவது வாழ வழி காட்டுமா 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
அருமை அற்புதம் ஆனந்தம்
மகிழ்ச்சி அடைந்தோம் வாழ்த்துகள்
💕💞⚘⚘⚘⚘🙏
மிகவும் அருமையான பாடல் மகிஷாசுரமர்த்தினி... ஓம் சக்தி பராசக்தி தாயே சரணம் சரணம்.🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🙏🌺🌺🙏🌹🌹🙏🙏🙏
தமிழ்ழ என்ன புண்% இடுக்குது இதில் உமக்கு விழங்கிச்சு!👐🏿
😅😅😅
ஜகன் மாதா எல்லோரையும் காப்பாற்றுவார்.ஓம் சக்தி பராசக்தி.
Om mahishasura pottrpottr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
தாயே என் வாழ்க்கை எந்த வித பாதிப்பும் இல்லாமல் வாழ வழிசெய் அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏
துர்க்கை அம்மன் எல்லாம் அவள் ❤ ma உன் வழியில் நான்
அம்மா என்றும் நீயே துணை நீயே கதி அம்மா எனக்கு யாரும் எதிரி இருக்க கூடாது நானும் யாருக்கும் எதிரியாக இருக்க கூடாது
அம்மா
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் அகிலம் காக்க வேண்டும் தாயேஓம் சக்தி ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் அகிலம் காக்க வேண்டும் தாயே
அம்மா ஓம் ப்ரத்யங்கிரா தாயே போற்றி போற்றி.அம்மா தாயே ஏம்மா என்ன இப்படி கஷ்டபடுத்தரநான் உனக்கு என்னமா துரோகம் செய்தேன். நான் எனக்குத் தெரியாமல் ஏதாவது பாவம் செய்திருந்தால்.என்னை மன்னித்துவிடு.இனியும் என்னை சோதிக்கிறது தாயே போற்றி போற்றி.மன்னித்தருளும் அம்மா ப்ரத்யங்கிரா தாயே போற்றி.🙏🌺🌺🌺🙏
அம்மா...போன ஜென்ம பாவத்தால்நான் படும் அல்லல்களிலிருந்து என்னை காப்பாற்றி அருளுவாய்
ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி துர்காதேவி சரணம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🏵️🌼🌼🌻💐🌹🌷🌴🌴🌴🌴🔥🔥🔥🔥🌴🌴🌴🌴🌴🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌱🌱🌱🌱🌱🌱🍁🍁🍁🍀🍀🍀☘️☘️☘️🌻🌻🌻🌻🌻
Om
🍌
Om sakthi🌹potri 🌹மகிஷசாஷுரமர்த்தினித் தாயே போற்றி!போற்றி!
Omsakthipoòtrl
Vasanthi
குலசை முத்தாரம்மன் துணை ஓம் காளி 🔱 ஜெய் காளி 🔱🙏🙏🙏
Thanks for making our Friday so devotional
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே ... ⭐ 🙏
ஓம் சக்தி பராசக்தி சரணம்! சரணம்!🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🔱 ஓம்சக்தி பராசக்தி தாயே நீயே துணை🌿🌻🌹🌼🌷🌸🌸🙏🙏🙏😢
அம்பிகே.. துர்கா பரமேஸ்வரி.. போற்றி.. போற்றி..
Amma kapathudi thayae
மிகவும் அருமையான ஒரு பாடல் 🙏 மிக்க நன்றிகள் 🤝
அயிகிர நந்திணி பாடல் வரிகல் மிகவும் அருமையாக உள்ளது
ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தி தாயின் திருவடிகளே சரணம் சரணம்.
ஓம் சக்தி ஓம் ஓம்
ஓம்.
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி அம்மா என்னை காப்பாற்றுங்கள் தாயே ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி
ஓம் ஸ்ரீஅகிலாண்ட ஆதி பராசக்தி தாயே போற்றி.
மிக அருமையான பதிவு ❤️👍
அருமையான பாடல்
இரண்டு முறை கேட்டேன்.
சூப்பர்.
Valga valamudan.this song is powerful
அம்மா தாயே எனது வியாபாரம் ரொம்ப மோசமாக இருக்கிறதுஎனது வியாபாரம் நல்ல வளர நீதான் அருள் புரிய வேண்டும் தாயே அம்மா தாயே வாராகி தாயே போற்றி போற்றி போற்றி
Thank you for Tamil lyrics
தாயே இந்த உலகை காத்தருளும்
Ohm shakthi,para shakthi.Ohm Mahishasura marthini sthothram🙏🙏🙏🌹🌹
Thank you SO much for tamil lyrics...
மகி்ஷாசுர மர்த்னி பாடல்கள் மிக அருமையாக உள்ளது நவராத்ரி பண்டிகை பாடல்கள் நிரைய பாடுங்கள் சகோதரிகள்
ஓம் சக்தி
ஓம் சக்தி போற்றி போற்றி 🌸🌺🙏
மகிஷாஸுர மர்திநி ஸ்தோத்திரம்
மிகவும் நண்றாக உள்ளது 😇😇🙏🏻🙏🏻
Hii
Thanks For Aigiri Nandini with Lyrics
What a positive and powerfull wave🌊🌊
Arumaiyana manathirku Santhi kodukum padal .mudinthavargal idupontra padalgalai parayanam seivathu nallathu.🙏
Tq very much in tamil lyrics
Amma thayae parasakthi agila matha athiparasakthi thayae enaum kapathu amma mell maruvathur enaku piditha koil sakthi thayae va neyae amma ...........semma song
Sweet voice padagal. And also
Good lyrics.
Pudukkottai,senthamangalam vanga ungal kavalaikal aanaithum thirum Sri ponnalagi amma arulkidaikum.......🙏🙏🙏💯💯💯💯💯
🙏🙏🙏🙏🙏 ஜெய் துர்க்கை அம்மனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா பராசக்தி தாயே அகிலாண்டேஸ்வரியே போற்றி.
ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி தாயே போற்றி.
Nice tune nice song I love this song nice voice and nice letters. Thank you for this song.
Thanks a lot ma'am.
😀
😚
😍
ஓம் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி சோத்ரம் 🙏🌹🌹🌹🌹🌹🙏
Very beautiful, heart filled ❤
தமிழ் வார்த்தைகள் இல்லாமல் இருந்தாலும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
In Sanskrit by Adikavi Kaalidasa .🔱🌺
If someone tragedy in his life at that time heard this song the mind is relaxed and get victory in every moment.omsakthi parasakthi.🙏
அருமையான இறைஇசைப்பணி நன்றி
அம்மா தாயே என் மகள் பரீட்சை நன்றாக எழுதிபாஸ்யாக வேண்டும் வேலை செலக்ட்டாக வேண்டும்
மனம் ஓர் நிலையில் லயித்து நின்றது...நிம்மதி தந்தது... மிக்க நன்றி 🙏
I just love the stotram. Grateful if someone can give lyrics of the concluding lines.
Thanks in advance
Om Durgai Amma Sammi Thayae Thoonai Durgai Amma Sammi Thayae Potri Potri Durgai Amma Sammi Thayae 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ISAYUM GHANA Kuralum ... Kannir vara vikirathu.. Valzha Valamudan.
அருமையான அழகிய பதிவு உபயோகமான கூட
ஓம் ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி தாயே சரணம்.
superb we need more songs
அம்மா பராசக்தி மன அமைதி
மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம் பாடல் வரிகள்
அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (1)
ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (2)
அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (3)
அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (4)
அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே (5)
ஓம் சக்தி ஆதிபராசக்தி
ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்
தாயே துறை🌹🌹🌹🥀🥀🥀🌺🌺🌺🌸🌸🌸🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🌿
ஹம்🙋🙋🌹🥀
பாடல் வரிகள் கேட்டு நான் பாடகற்றுகொண்டேன் இதுவே தான் கற்ற கல்வி இன்னும் பலருக்கும் புரிந்து கொள்ள முறையில் செய்வதும் தான் ஜென்மம் அதாவது இருஏழு ஜென்மம் புண்ணியம்
தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
ruclips.net/video/ZeHqDwgOVgs/видео.html
Amma enaku nalla oru valiya kattunka amma.entta manasela irukra kulapatha neega than amma sare senje veikalum amma🙏🙏🙏
மகிஷாசுரமர்த்தினி பாடல் மிகவும் அருமை
ஓம் சக்தி ஓம்🙏🙏🙏🙏🙏
Amma save the people from 3rd wave.Give positive thoughts to the people.I pray all of our people.Om sakthi Parasakthi.🙏🙏🙏
Very useful video long day searching thanks a lot
ஓம் துர்க்கை அம்மனே நமக❤️