Samooga Aram | Prof Parveen Sulthana's | Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 82

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 4 года назад +5

    அறம் இது சார்ந்த பேச்சில் இது மிகவும் சிறப்பு.... தமிழில் களமாடும் கலைமகளே வாழ்க நீவிர் பல்லாண்டு

  • @narayanaraos2876
    @narayanaraos2876 3 года назад +3

    மிக அருமையான கருத்து. அறம் என்பது வளர்த்த பின் தெரிந்து கொள்வதல்ல. குழந்தையாக இருக்கும் போதே விதைக்க பட வேண்டியது. வாழ்க அறம்.

  • @SenthilKumar-xq7vy
    @SenthilKumar-xq7vy 3 года назад +1

    தமிழ் பெண் சிங்கமே உங்கள் உங்கள் அறம் குறித்த கர்ஜனை மிக பிரமாதமாக ஓங்கி ஒலித்தது... நன்றி தமிழ்த் தென்றலே.

  • @drjagan03
    @drjagan03 Год назад +2

    Always goosebumps with learning from speeches of learned person. Thank you ma'am.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +4

    அருமை மகளே.. அருமை ! எல்லாம் வீட்டிலிருந்தே.. அப்படியே அறமும்...

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 6 лет назад +7

    அனைத்தும் மிகவும் அருமையான பதிவு அம்மா வாழ்க வளமுடன் அறம் பற்றி பேச்சு

  • @mageshwarib3077
    @mageshwarib3077 5 лет назад +6

    Parveen sulthana madam அவர்களுக்கு ஆனவத்தில் நல்ல ஆனவம் கெட்ட ஆனவம் என்று உண்டென்றால் அதன் விளக்கத்தை கேட்க என் காதுகளும் என் ஆன்மாவும் ஏங்கி ககொண்டிருக்கிறது

  • @arumugamvasuki1485
    @arumugamvasuki1485 5 лет назад +2

    பர்வீனின் வார்த்தை உச்சரிப்பு ஒவ்வொன்றும் மணி அடிக்கிறது. அன்பு ஆறுமுகம்.

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg 5 лет назад +5

    உணர்ச்சிப்பூர்வமான பேச்சு ❣️

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 5 лет назад +2

    என்ன தவம் செய்தேனே இதை கேட்டதற்கு மகளே நீ வாழ்க

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 4 года назад +2

    அருமையான பேச்சு

  • @அறம்செய்வோம்-ப1ம

    சிறப்பான உரை

  • @sakthik410
    @sakthik410 5 лет назад +4

    your speech very bold,💪

  • @balabala0067
    @balabala0067 6 лет назад +3

    அருமை அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி....
    அறம் தர்மம் வெல்லும்...

  • @ramyasadhana8370
    @ramyasadhana8370 3 года назад +2

    I love your speech Amma.

  • @RaviShankar-xe5tm
    @RaviShankar-xe5tm 2 года назад +1

    Suppar ammaa

  • @jenifer2284
    @jenifer2284 4 года назад +4

    No words love u so much ❤️ amma

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 лет назад +1

    பேராசிரியர் ..உங்கள் பேச்சில் மிகப் பெருமை ஆளுமை உள்ளது.மனதின் ஆழத்தில் இருந்து வரும் உங்கள் பேச்சில் உண்மையுள்ளது

  • @thangavelpoopathy7066
    @thangavelpoopathy7066 5 лет назад +3

    Excellent speach.

  • @thiyagarajansubbu7237
    @thiyagarajansubbu7237 6 лет назад +3

    Vera level speech.. I am following you madam.

  • @sriramsivakumar7256
    @sriramsivakumar7256 6 лет назад +3

    Awesome indru vaarai en ninaivilirundhu neenga pechu

  • @parthipanb2028
    @parthipanb2028 6 лет назад +23

    உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது,நீங்கள் படித்த புத்தகங்களை பற்றி சொல்லுங்கள்

  • @sivag4934
    @sivag4934 3 года назад +1

    சேலம் ௫க்குமணி அம்மாள் ஞபாகம் வருகிறது

  • @ramua8305
    @ramua8305 5 лет назад +2

    Excellent speech.

  • @goodmorningall5325
    @goodmorningall5325 4 года назад +1

    அருமை

  • @yogeshwaranmallayan4987
    @yogeshwaranmallayan4987 6 лет назад +6

    Please follow the speach and implements in your life,you will become a very excellent man

  • @nagapparraveendranraveendr8676
    @nagapparraveendranraveendr8676 5 лет назад +3

    GREAT SPEECH

  • @saraswathi-5172
    @saraswathi-5172 2 года назад +2

    💐💐💐💐

  • @elangok3263
    @elangok3263 5 лет назад +2

    super speech

  • @karthikeyan6416
    @karthikeyan6416 7 лет назад +5

    arumaiyana speech amma..

  • @leeliananthi2940
    @leeliananthi2940 5 лет назад +4

    நான் உங்கள் தீவிர ரசிகை அக்கா.என் கூட பேசுவிங்ளா

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 7 лет назад +4

    Thaye arumai
    .

  • @rajnima2513
    @rajnima2513 5 лет назад +3

    Wow super akka I love u so much

  • @balajib785
    @balajib785 Год назад

    Nightingale l saw many places but I can't see in Chennai ❤

  • @stanleyv1881
    @stanleyv1881 6 лет назад +1

    awesome mam

  • @sangeethasrinivasan6918
    @sangeethasrinivasan6918 4 года назад +2

    As usual rocking 👏👏👏🙏

  • @danielraja3978
    @danielraja3978 6 лет назад +3

    valarum tamil motherku en vallthukkal

  • @durgadevimurali3130
    @durgadevimurali3130 5 лет назад +2

    Super

  • @e.sudharsane.sudharsan6281
    @e.sudharsane.sudharsan6281 6 лет назад +1

    சூப்பர் தோழி தினம் ஓரு வார்த்தையாவது உங்கள் தமிழை கேட்காமல் தூங்கமாட்டேன் உங்கலை அவ்வலவு பிடிக்கும் தோழி எனக்கு ஏதாவது ஒரு ரத்தசொதத்தில் என்னுடன் நீங்கள் பிறக்ககூடாதா என்று நான் சில நாள் ஏங்கியதுன்டு என் சகோதரியே வணக்கம் என் சிறம் தாழ்ந்த வணக்கம்

  • @gunasekar6327
    @gunasekar6327 5 лет назад +1

    Every nice speaking madam.

  • @abuadil6666
    @abuadil6666 6 лет назад +2

    Superb

  • @a1rajesh13
    @a1rajesh13 6 лет назад +2

    Eye brow n make up semmmma praveena sultana

  • @mohamedmansur94
    @mohamedmansur94 6 лет назад +2

    Class madam ... especially that king of jungle..

  • @lalithabalan9561
    @lalithabalan9561 6 лет назад +2

    Super madam.

  • @FFtitan390
    @FFtitan390 6 лет назад +2

    Maashaa Allah..

  • @nazeedailoveserayasongs6626
    @nazeedailoveserayasongs6626 6 лет назад +1

    nanri sister👃👃👃

  • @thamizhmaranvellaisamy8026
    @thamizhmaranvellaisamy8026 6 лет назад +3

    Talent women

  • @balajib785
    @balajib785 Год назад

    Now l want to see in my home nightingales❤

  • @sangareswarir8707
    @sangareswarir8707 4 года назад +2

    மரம் வீழ்ந்ததும் நிலம் மார்தட்டி அழுதது என்று கூறியவுடன் நான் புல்லரித்துப் போய் விட்டேன்

  • @ramkumaradd
    @ramkumaradd 2 года назад +2

    அறத்தோட வாழ்ந்தேன் ஆனால் ஏமாற்றப்பட்டேன்

  • @shareekakamil6756
    @shareekakamil6756 5 лет назад +1

    Supper

  • @rathinavelkaliyaperumal929
    @rathinavelkaliyaperumal929 7 лет назад +2

    Nice speech madam keep it up

  • @nazeedailoveserayasongs6626
    @nazeedailoveserayasongs6626 6 лет назад +2

    super👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +1

    VANAKKAM MEDAM AREVU,THELEVAANA, SENTHANAI ULLA PECHU, VAALGA VALARGA

  • @vasantnadar999
    @vasantnadar999 6 лет назад +1

    Super sister unga pechi 👌🙏

  • @VijaiJhon-bk1qy
    @VijaiJhon-bk1qy Год назад

    So good return that stolen

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +1

    தமிழக கஜானா சொல்கிறார் என்று நினைக்கிறேன்

  • @s.hareshdeva9498
    @s.hareshdeva9498 5 лет назад +1

    Aram dhan life

  • @jyothiswaroopam5387
    @jyothiswaroopam5387 5 лет назад +1

    காணத்தவறாதீர்கள்! மாலை 7.30 மணிக்கு பகவான் நித்யானந்த பரமசிவம் அருளும் நவராத்திரி சிறப்பு சத்சங்கம் facebook.com/ParamahamsaNithyananda/Nithyananda Tv: ruclips.net/user/LifeBlissFoundationfeaturedInstagram:instagram.com/srinithyananda/Twitter: twitter.com/SriNithyananda

  • @vineethvp9666
    @vineethvp9666 4 года назад +1

    🤨நீ அநியாயமாக சேர்த்துவைப்பதிருப்பதை அனுபவிக்க என் ஆசிர்வாதங் கொண்ட ஒருவன் வருவான்-கடவுள்❤🙏❤🙏❤🙏❤🙏❤🙏
    18/01/2021*18:10:21

  • @abichandru9347
    @abichandru9347 5 лет назад +2

    Inga speechikku naan atimai

  • @RajKumar-jt7qd
    @RajKumar-jt7qd 4 года назад +1

    அம்மா தேடிபோனது ஆண் நாய இல்ல பெண்ணமா

  • @noormohammednaleef8787
    @noormohammednaleef8787 6 лет назад +1

    It's sri lanka.

  • @துளசிதுளசி-ய6வ

    Samiye varam thanthapin,
    Poomiyar veru
    Pesida.. ..

  • @inianraja4185
    @inianraja4185 6 лет назад +2

    ARPUDHAM

  • @12bgkirthigat10
    @12bgkirthigat10 7 лет назад +7

    Mei silirkirathu madam

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 лет назад +3

    பேராசிரியர் ..உங்கள் பேச்சில் மிகப் பெருமை ஆளுமை உள்ளது.மனதின் ஆழத்தில் இருந்து வரும் உங்கள் பேச்சில் உண்மையுள்ளது..

  • @sararegi172
    @sararegi172 3 года назад +1

    Super