Pazhani Full Movie பழனி சிவாஜி முத்துராமன் தேவிகா நடித்த குடும்ப சித்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 181

  • @kesavanmsk3487
    @kesavanmsk3487 5 лет назад +29

    அருமையான காவியம்... உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...

  • @sasidharansambasivam5422
    @sasidharansambasivam5422 4 года назад +20

    இந்தப் படத்தை பார்க்கும்போது சிவாஜி அவர்களின் கிராமிய பேச்சும் அவருடைய பாவனையும் நடிப்பின் உச்சம்💯👌

  • @helenpoornima5126
    @helenpoornima5126 5 лет назад +19

    அருமையானப் படம்!!பாடல்கள் அற்புதம்!!இசையில் நம்மை அங்கேயே கொண்டு சென்று விடுகின்றனர்!!எல்லாருமே அருமையாக நடிச்சிருக்காங்க!!

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +28

    நடிகர் திலகம் அவர்களின் மிகவும் அருமையான படம் 👍💚👌👍🙏

  • @subathraedwin9642
    @subathraedwin9642 3 года назад +11

    உழவின் மேன்மை, உறவின் அருமை ஆதிக்கத்தின் அடிமை இவற்றை உணர்த்திய உன்னதமான காவியம்.👌👍

  • @mpmanimalvoi8093
    @mpmanimalvoi8093 5 лет назад +36

    தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் செய்த சூழ்நிலைகளால் இன்று வெளிநாட்டில் வாழும் எனது அனைத்து சகோதரர்களும் பழனி என்கிற படத்தை பார்த்து உழுதுண்டு வாழ்வோம் விவசாயத்தை காப்போம் கண்ணீருடன் உங்கள் மால்வாய் மணி

  • @ugopimathur
    @ugopimathur 3 года назад +13

    சிறந்த படம் ஆனால் இதை போன்ற திரைப்படங்களை தற்போது திரையில் காண வாய்ப்பு இல்லை .10.6.2021 வெள்ளிக்கிழமை

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 года назад +19

    இதைத்தான் மிக எளிமையாக, பாமரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்... ‘சிவாஜி மாதிரி நடிக்க ஒருத்தன் பொறந்து வரணும்யா’ என்று!
    சிவாஜி... 20ம் நூற்றாண்டின் அதிசயம். 21ம் நூற்றாண்டிலும் தொடர்கிற ஆச்சரியம். எத்தனை நூற்றாண்டுகளானாலும் சரித்திரம்.கட்டபொம்மன், சிதம்பரனார், அப்பர், பக்த்சிங், பாரதியார் முதலானோரை தன்னுடலுக்குள் புகுத்தி, சிவாஜி உலவவிட்டது போல்... அந்த சிவாஜியே மீண்டும் வந்தால்தான் சாத்தியம்.சிவாஜிக்கு நிகர் எவருமில்லை என்போம். நிகர் உண்டு.சிவாஜி இருக்கும் வரை, ஒவ்வொரு பொங்கலின் போதும் பெருமாள் முதலியார் என்பவருக்கும் அவரின் குடும்பத்துக்கும் புத்தாடைகள் வழங்கி, நமஸ்கரித்துவிட்டு வருவார். இன்று சிவாஜியும் இல்லை. பெருமாள் முதலியாரும் இல்லை. ஆனாலும் சிவாஜி குடும்பத்தார், பெருமாள் முதலியார் குடும்பத்தாருக்கு தொடர்ந்து புத்தாடைகள் வழங்கி சந்தித்து வருகிறார்கள். அது நன்றியின் வெளிப்பாடு. பெருமாள் முதலியார்... ‘பராசக்தி’யின் தயாரிப்பாளர். 1952ம் ஆண்டிலிருந்து வந்த பந்தம். பிணைப்பு. பழக்கம்.சிவாஜி அப்படித்தான். வாழ்க்கையில் நடிக்கத் தெரியாத மனிதர். திரையில் நடிப்பில் பின்னிப் பெடலெடுத்த கலைஞன். நன்றியும் பண்பும் பாசமும் கொண்ட உன்னத மனிதக் கலைஞன்.‘சிவாஜி சார் மாதிரி நடிக்கமுடியாது’ என்பார்கள். ‘சிவாஜி சார்தான் செட்டுக்கு முத ஆளா வருவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார் சம்பள விஷயத்துல கறார் காட்டமாட்டாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், அந்தக் கேரக்டராவே மாறிடுவாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், விளம்பரப்படுத்திக்காம எத்தனையோ உதவிகள் செய்திருக்கார்’ என்பார்கள். ‘சிவாஜி சார் அப்படி என்கரேஜ் பண்ணி நடிக்க வைப்பாரு’ என்பார்கள். ‘சிவாஜி சார், எல்லார்கிட்டயும் தாயாப்பிள்ளையா பழகுவார்’ என்பார்கள். ‘சிவாஜி சார், வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பிட வைச்சுத்தான் அனுப்புவார்’ என்பார்கள்.
    நன்றி தமிழ் திசை

  • @m.k.m.murugan5534
    @m.k.m.murugan5534 6 лет назад +49

    இப்படியும் மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று எதிர்காலத்திற்கு எடுத்துக் காட்ட ஒரு சிறந்த படம்

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 5 лет назад +53

    அருமை அருமை. பழந்தமிழ் கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்படியே கண் முன்னே கொண்டு வந்து உள்ளார்

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 4 года назад +12

    தமிழ் திரை கண்ட பொக்கிஷம் பழனி... கிராம வாழ்க்கை முறையை மறந்தவர் அனைவரும் படிக்க (பார்க்க) வேண்டிய படம் பழனி

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +28

    தமிழ் திரையுலகம் அதுவரை காணாத மிகச்சிறந்த படங்களில், உணர்ச்சிகரமான வேடங்களில், சிவாஜியோடு நானும் நடித்தேன்.
    − எஸ்.எஸ்.ஆர்....
    'பராசக்தி'க்குப் பிறகு 'பணம்', 'மனோகரா', 'ராஜா ராணி', 'ரங்கோன்ராதா', 'தெய்வப்பிறவி', 'செந்தாமரை', 'ஆலயமணி', 'குங்குமம்', 'பச்சைவிளக்கு', 'கைகொடுத்த தெய்வம்', 'சாந்தி', 'பழநி' என்று பல படங்களில் பெரும்பாலும் அதிக வசூலைக் குவித்து மிகப்பெரிய வெற்றியை சிவாஜியால் நான் அடைந்தேன்.
    இந்த தருணத்தில் என்னை விட்டு சிவாஜியை பிரிக்கும் முயற்சியும் நடந்தது. நீ ஏன் சிவாஜியுடன் நடிக்க வேண்டும், சிவாஜியோடு நடிப்பதால் உனக்கு என்ன லாபம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
    அதற்கு நான் நல்ல பதிலை தந்தேன். `சிவாஜியும், நானும் சேர்ந்து நடிக்கும் படங்கள் மிக அதிக வரவேற்பை பெறுகின்றன. அதிக வசூல் கிடைக்கிறது. எதுவுமே தோல்வி அடைவதில்லை. தோல்வி அடைந்ததாகக் கூறப்பட்ட 'பழநி' போன்ற படங்களில் கூட போட்ட பணம் கிடைத்துவிட்டது. அதிக லாபம்தான் கிடைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு மிக அதிக சம்பளம், விநியோக உரிமையில் நிகர லாபம் கிடைப்பதெல்லாம் சிவாஜியோடு நடிக்கும் படங்களில் மட்டும்தான்’ என்றேன்.
    சிவாஜியும் நானும் சேர்ந்து நடித்த படங்களிலேயே சிவாஜிக்கு மிகவும் பிடித்த படம் 'கைகொடுத்த தெய்வம்' தான்.
    அதன் வெற்றி விழாவில் 'கைகொடுத்த தெய்வம்' படத்தில் என்னை விட சிறப்பாக நடித்தவர் எஸ்.எஸ்.ஆர்.தான்’ என்று பாராட்டி பேசினார்.
    இத்தகைய மனமார்ந்த பாராட்டுக்களை வேறு யாரும் சொல்லவே மாட்டார்கள். நடிகர், என்றால் அவர் மட்டும்தான் இங்கு நடிகர்.
    ராஜ்யசபா எம்.பியாக நான் தேர்வு செய்யப்பட்டேன். சிவாஜி என் வீட்டிற்கு வந்து மாலையணிவித்து பாராட்டிவிட்டு, விருந்திலும் கலந்து கொண்டார். எல்லோரும் போனபிறகு சிவாஜி என்னிடம், `நீ, எம்.பியானதிலே எனக்கு சம்மதமேயில்லை. எந்த வயசுல வேணும்னாலும் நீ எம்.பியாகலாம். நீ எம்.பி., ஆனதனால தமிழ்நாடு ஒரு நல்ல நடிகனை இழக்குது’ என்றார்.'சிவாஜிக்கு என் மீது எவ்வளவு பாசமும், பற்றும் இருந்திருந்தால் இப்படி சொல்லியிருப்பார்' என்றார் எஸ்.எஸ். ஆர்.
    .

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 2 года назад +8

    வயலும். வாழ்வும் என்று mgr
    ரசிகர்களுடன் இணைந்து தமிழக மக்களும் புறக்கணித்து படு தோல்வி அடைந்த படம்,14 .1.1965 இல் பழனியுடன் வந்த mgr. In எங்க வீட்டு பிள்ளை பெரு வெற்றி பெற,புது முக நடிகர் ஜெய் நடிப்பில் வந்த. இரவும் பகலும் 60 நாட்கள். ஓட சென்னையில் படு தோல்வி திலகத்தின் சென்னையின் மோசமான ஓட்டம்,மரு வெளியீடுகளில் இதே சென்னையில் வசூல்.மழை ,இதே ஆண்டில்
    சாந்தி சென்னையில் 100 நாள்
    ஓட்டம்,அடே ஆண்டில்31 ஜூலை yil வந்த. திருவிளையாடல் வசூல்.சூறாவளி,mgr. படைத்த சாதனயை அதே ஆண்டில் விஸ்வரூபம்,அதான் சிவாஜி,அதுதான் சிவாஜி.

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 3 месяца назад +1

      இது வெற்றி படமா..தோல்வி படமா

  • @asbbasha2437
    @asbbasha2437 5 лет назад +18

    சூப்பர் படம் இதை பார்த்தது வாழ்க்கையில் மறக்க முடியாது -நாள் 15-01-2019 -துபாய்.

    • @ahmedjalal409
      @ahmedjalal409 5 лет назад +1

      8/10/2019 Dubai

    • @joshikakitchen7090
      @joshikakitchen7090 4 года назад +1

      அருமையான படம்

    • @karthickpg397
      @karthickpg397 4 года назад +1

      இன்று நான் பார்த்து மகிழ்ந்தேன் 13-06-2020

    • @seenivasan7167
      @seenivasan7167 4 года назад +2

      3/8/2020அருமை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 5 лет назад +14

    இனி புதிய முறை விவசாயம் அதனால் மக்கள் அடையும் நன்மை நாட்டின் உயர்வு விவசாயியின் உயர்வு ஒற்றுமை சந்தோஷம் பற்றி படம் எடுக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு விவசாயத்தின் அருமை பெருமை தெரியும் . சினிமா வழியாக எளிதாக மக்கள் மனதில் பாஸிட்டிவ் எனர்ஜியை புகுத்தி விட முடியும். நாடும் மேன்மை அடையும்

  • @ubisraman
    @ubisraman 5 лет назад +13

    I saw this movie today on youtube. It was so absorbing that i completed themovie of 2 hrs 45mintues in one-sitting!! very down to earth story (people of the hero's innoncence are still in our villages) and excellent acting by all the characters. Of particular mention are , Of course, Shivaji, SSR and Nagesh.The movie has a powerful message which is valid even in today's times. A movie not to be missed.

    • @padminik637
      @padminik637 2 года назад

      I do iik
      KP llllk, at àkjgy
      J
      Lj

    • @MANI-ir9vn
      @MANI-ir9vn Год назад +1

      Kathalikaneramillai

  • @mageshwaranpmagesh7126
    @mageshwaranpmagesh7126 3 года назад +3

    அருமை நடிகர் திலகத்தின் நடிப்பு திரைக்கதையும்

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 года назад +2

    Sivaji the great.palani movie the great. Tamil panbattuppayir valakkum you tube the great. Thanks sir.

  • @r.renganrao3992
    @r.renganrao3992 6 лет назад +13

    ஒற்றுமைக்கு ஒரு நல்ல படம் நன்றி👌👌👌👌👌

  • @mpmanimalvoi8093
    @mpmanimalvoi8093 5 лет назад +31

    வெளிநாட்டில் வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் பழனி என்கிற படம் சமர்ப்பணம்

  • @savarimuthuambuross5008
    @savarimuthuambuross5008 3 года назад +16

    எக்காலத்துக்கம் பொருந்தும்
    "ஏர்கொண்ட உழவன் இன்றி
    போர் செய்யும் வீரன் ஏது" இப்போது இருக்கும் இந்திய மோடி அரசின் கவனத்துக்கு புரியவில்லை என்ன வென்று சொல்ல.

  • @cvijayakumar6912
    @cvijayakumar6912 3 года назад +1

    குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல திரைக் காவியம்....

  • @jaganathanv3835
    @jaganathanv3835 6 лет назад +22

    "நடிகர் திலகம் சிவாஜி"
    வையகத்தின் திரை கனவு
    நனவாக்கியது உம் அறிவு
    திரை வானின் முழு நிலவு
    நீர் நாட்டிற்கோர் நல்வரவு
    தரை தொடும் வான் மழை
    கரை தொடும் கடல் அலை
    மலை தொடும் கார் முகில்
    வான் தொடும் உம் புகழ்
    சங்கத் தமிழ் வளர்த்த
    தங்கத் தமிழ் மக்களுக்கு
    சிங்கத் தமிழன் சிவாஜி
    தந்த சீரும் கொடையும்
    கலையும் நற்றமிழுமே
    தமிழகமும் திரையுலகும்
    உமை என்றும் வணங்குமே
    சிங்கை ஜெகன்

    • @sivagnanam5549
      @sivagnanam5549 2 года назад +1

      (Sivaji)பழனி அவர்கள் ஒரு விவசாயி ஆகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார்.அவர் புகழ் என்றும் அழியாது ..🙏👍🙏👌

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 5 лет назад +7

    nice movie!a bhim singhs team never fails in any film!sivaji a man for all role!co-operative society starts in 1964 in tn same time film was cast !ran for 100days in mdu devi theatre!cm rajaji policy followef in this film!

  • @raguramar4056
    @raguramar4056 3 года назад +3

    எனக்கு வயது 37தான் ஆகுது இந்த படத்தை 50 தேரம்பார்த்து இருக்கேன்

  • @chandrasekarankannappan5407
    @chandrasekarankannappan5407 3 года назад +2

    நான் என் பெற்றோருடன் இந்த படத்தை 1965இல், நான் ஆறு வயது சிறுவனாக குடியாத்தம் நகரில் பார்த்தேன். இன்றளவும் என் மனதில் நீங்கா பாடல்கள்: இதயம் இருக்கின்றதே, அண்ணன் என்னடா தம்பி என்னடா, ஆரோடும் மண்ணிலென்றும் நீரோடும் மற்றும் ஜல்லிக்கட்டு பாடல் காலத்தால் அழியாதவை. மறுபடியும் 6-5-2021 அன்று இந்த படத்தை பார்த்தேன். மனம் கனத்தது. இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். சிவாஜி அய்யா அவர்களின் உணர்வு பூர்வமான நடிப்பு, தமிழ் உச்சரிப்பு(மதுரை ஸலாங்) மெய்மறக்கச் செய்தது. "கெத்து" என்கிற வார்த்தையை இந்த படத்தில் நாகேஷ் உபயோகித்திருப்பார். மேலும் தங்கர் பச்சான் அவர்களின் "ஒன்பது ரூபாய் நோட்டு" பட டைடில் வித்தியாசமானதாக கருதப்பட்டது. ஆனால் பாலையா அவர்கள் பழனி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் எஸ்.எஸ் ஆரை பார்த்து "நான் ஒன்றும் ஒன்பது ரூபாய் நோட்டு அல்ல" என்று பேசியிருப்பார். உடன்பிறப்புகள் உறவையும், விவசாயத்தின் மேன்மையையும் மற்றும் அத்தியாவசத்தையும், விவரிக்கும் உன்னத திரைப்படம். மத நல்லிணக்கத்தை திரையில் காட்டுவதில் இயக்குநர் பீம்சிங் அவர்களுக்கு நிகர் எவருமில்லை. காலத்தை வென்ற காவியம்.

  • @sparameswaran3805
    @sparameswaran3805 2 года назад +1

    பீம்சிங் ஐயாவை எப்போதும் நினைக்க வேண்டும்

  • @24780792
    @24780792 5 лет назад +15

    குடும்ப பாங்கான படங்கள். தமிழ் பெண்கள் பார்க்க வேண்டிய சித்திரம்

  • @premsagarkt4260
    @premsagarkt4260 3 года назад +2

    I'm a Malayalee , a fan of Sivaji Sir ,
    recognise one of the great actors in the world.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 года назад +10

    உப்கார் என்ற இந்திபட தலுவல்.இன்றைய விவசாயியின் நிலையினை அன்றே கூறிய படம் .உச்சநடிகராக இருந்த காலத்திலேயே ஜோடி இல்லாமல் பஞ்ச் டயலாக் சண்டை காட்சிகள் இன்றி சிவாஜி துணிந்துநடித்தபடம். ஆறோடும் மண்ணில் பாடல் காட்சியில் வெட்டவெளியில் பாடுவதால் வயிற்றை உள்ளே இழுத்து தம் கட்டி பாடும்போது இந்த மனிதன் பாடல் காட்சியில்கூட பாடலின் தன்மையை புரிந்து நடிக்கிறாரே என வியந்தேன் .

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    Excellent movie. Thanks for uploading.

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 3 года назад +2

    Another classic from Sivaji ,Bhimsingh,Kaviarasar,Vishwanathan,Ramamoorthy combination

  • @pvramesh6223
    @pvramesh6223 9 месяцев назад

    MGR AND SHIVAJI GANESAN both are great Vadhiyaars
    Because
    MGR was teaching how to live principled life
    SHIVAJI GANESAN was teaching the total Indian actors how to act

  • @sankaralingam4084
    @sankaralingam4084 5 лет назад +21

    👌 அண்ணன் தம்பிகள்

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 3 года назад +2

      This Palzhani and Bhagappirivanai films are real example how joined films are spoiled by women in Pazhani it was Shivajis brother wife in Bhakapirivanai it was his father brothers wife.Even today so many joined family culture spoiled by the TV serials in all channels

  • @arunagirinathan8912
    @arunagirinathan8912 3 года назад

    அருமையான படம் ஏன் அப்போதுபடம் ஓடவில்லைன்னு படத்த பார்த்தபின்தான் தெரிகிறது படமுழுக்க சோகமாஇருந்த இப்போது என்ன எந்த காலத்திலும் எப்படி மக்கள் பார்ப்பாங்க? பாடல்கள் மட்டும் இல்லைன்னா மிக பரிதாபமாக இருக்கும்.வாழ்க மன்னர்கள் கவிஞர் புகழ்.

  • @ganapathyswaminathan2963
    @ganapathyswaminathan2963 2 года назад +2

    Super movie. Shivaji acted in every frame of this movie with powerful dialogues. Other actors also did their part very well. Hats off to director Bhimsingh, lyrics and music. It didn't run well when it was released with M. G. R. 'S Anbe vaa which was super duper hit. May be Pazhani did not become super hot. I was in 10 th std at Kumbakonam, this movie released in Jupiter theatre and Anve vaa released in Diamond theatre. But any how Pazhani id timeless classic and people will see this great movie forever

  • @amirthalingam4667
    @amirthalingam4667 4 года назад +1

    Very nice movie with very nice songs. Mannai thaaypol padam paaratti paadupadum palani sivaji kondada vendors padam

  • @sundarmaha16
    @sundarmaha16 3 года назад +2

    அருமையான திரைப்படம் ❤️❤️❤️

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +23

    இனைப்பில் உள்ள 1954 ல் இலங்கையில் வெளியான பத்திரிகை விளம்பரம்,
    உண்மை நிலையை அறிந்து கொள்ள அப்போதைய நாளிதழ்களை புரட்டினால் புரிந்து கொள்ளலாம்
    நடிகர் திலகம் 1952 ல் " பராசக்தி " யில் அறிமுக விஸ்வரூபம் எடுத்தார்,
    அதுவரையில் கதாநாயகனாக கோலோச்சியவர்கள் நாயகன் என்ற அந்தஸ்தை இழந்தார்கள் என்பதுதான் நிஜம்,
    பராசக்தி முன்பு வரை பல நாயகர்கள் தமிழ் சினிமாவை அலங்கரித்து வந்தார்கள், பராசக்தி வெளியான பின்பு கதாநாயகர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்காமாக குறைந்து போனது,
    நடிகர்திலகத்தின் நடிப்பிற்கும் கர்ஜனைக்கும் யார தான் ஈடு கொடுக்க முடியும், நடிகர் திலகம் நடிப்பிற்கும் வசனங்களுக்கும் முக்கியத்துவம் இல்லாத ஒரு சில ஹீரோயிச கதைகளை ஒதுக்கித் தள்ளினார், அதற்கு உதாரணமாக " மலைக் கள்ளன் " திரைப் படத்தை சொல்லலாம்,
    மலைக் கள்ளன் வெற்றியை எம்ஜிஆர் அவர்களும் கச்சிதமாக பிடித்துக் கொண்டு அதன் பின் சண்டைக் காட்சிகளை புகுத்தி நடிகர் திலகத்திற்கு போட்டியாளர் என்ற நிலையில் படங்களை நடித்து வந்தார்,
    அன்றைய தமிழ் சினிமாவை பொறுத்த மட்டில் " சிவாஜி- எம்ஜிஆர் " என்று அழைக்கும் நடைமுறையே வழக்கத்தில் இருந்தது, அதை இந்த பத்திரிகை செய்தி உறுதிப்படுத்துவதை தெளிவாக அறிந்து கொள்ளலாம், நடிகர் திலகம் தந்த வெற்றிகள் திரை உலகையே திகைக்கச் செயதது அதற்கு சிறிய உதாரணமாக 1954 ம் வருடத்தை மேற்கோள் இடலாம்,
    1954 ல் வெளிவந்து வெற்றி பெற்ற தமிழ் சினிமாக்களின் எண்ணிக்கை 8 அதில் நடிகர் திலகம் நடிப்பில் மட்டுமே 6 ( மனோகரா, இல்லற ஜோதி, அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்கு தூக்கி,எதிர்பாராதது ஆகியன) மீதம் இரண்டு படங்கள் என இரத்தக் கண்ணீர், மலைக் கள்ளன் ஆகும், இதில் மலைக் கள்ளன் நடிகர் திலகம் நடிக்க மறுத்த பின் எம்ஜிஆர் நடித்து வெளியானது,
    திராவிட கட்சிகளின் அசுர வேக வளர்ச்சி அவை நடிகர்திலகத்தின் வளர்ச்சிக்கு எதிர்த்து நின்றன, அதில் ஒரு நோக்கம் " சிவாஜி- எம்ஜிஆர் " என்ற வழக்கத்தை மாற்றி "எம்ஜிஆர்- சிவாஜி " என்ற வழக்கத்தை வித்திட வைக்க ஆட்சி அதிகாரம் உதவி புரிந்தது. இப்படித்தான் பல இமாலய திரைப்பட சமுதாய சாதனைகள் மூழ்கடிக்கப்பட்டன,

  • @HariHaran-he4bj
    @HariHaran-he4bj 5 лет назад +9

    Sivaji is the no1 actor of world eg this movie and Mr radha was very comedy 😍😍😍

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +13

    ஆயிரக்கணக்கான மணமக்களுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசையோடு திருமணம் நடத்திவைத்து அந்த இளம் தம்பதிகள் வாழ்வில் வசந்தத்தை வர வழைத்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி செய்து கொடுத்தவர் எங்கள் வள்ளல் சிவாஜி

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 2 года назад

    அருமையான குடும்பப் படம்.இதைகாப்பியடித்துதான் முத்துக்கு முத்தாக படம் வந்து சக்கைப்போடு போட்டது. ஏ.பீம்ஸிங் பெண்களை பாசமலரைப்போல அழ வைத்திருப்பார் விவசாயத்தின் பெருமை, அண்ணன் தம்பி உறவு, பங்காளிகள் கொடுமை பற்றியப் படமிது.. கண்ணதாசன் ,விசுவநாதன், ராமமூர்த்தி இசையில்; சீர்காழி. டிஎம்எஸ் மிகப் பிரமாதமாக ஹிட் கொடுத்திருந்தனர்..

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 3 года назад +3

    When you watch shivajis act tears will come he will become the character everyone acted very nice old is gold

  • @karthikkarthik6853
    @karthikkarthik6853 5 лет назад +13

    I didn't control tears. I miss my lovable brothers.

  • @nirmalagracymahadevan5668
    @nirmalagracymahadevan5668 4 года назад +4

    .no one beat sivaji sir. sir is the best
    I always respect sivaji sir.

  • @anandbabu6568
    @anandbabu6568 5 лет назад +1

    Rempaaaaa arumaiyana movie, 'Katavul vema kastatha kutuparu aana rempa thamathama nanmaiyaiyum kutuparu, apti ungaluku katavul nampikai ilanta nallavana irunga rempa nallavana irukathenga 🙏🙋‍♂

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    When this film was released first? I am not aware of this movie even at my age of 80+ years.

  • @suganmaran9988
    @suganmaran9988 Год назад

    Mysskin's history of Tamil Cinema shorts பார்த்து இங்கு வந்தேன் 👍🏽

  • @evelynevelyn3359
    @evelynevelyn3359 3 года назад +4

    Wonderful time With this movie family story 🙋‍♂️💚

  • @தங்க.மருதுபாண்டியன்

    மிக அருமையான கருத்தான படம்

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад +1

    1:14:14 🤣🤣🤣🤣🤣superb👑👌💜 comedy 🤣🤣🤣dialogue👄👄 by nagesh sir💜👌🤣 and Mr radha sir💜👌🤣 👑aase doose appalam vadea👑🤣🤣 this dialogue👄 and the body language👄💬 of Mr radha sir💜👌🤣 makes me to 😂🤣😅laugh a lot👌👌🙏🙏

  • @sathiyaak4068
    @sathiyaak4068 4 года назад +3

    Entha padam brothers pasam semaya erukum . Entha padangal RUclips la potathuku mikka nadri

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 5 лет назад +7

    My heart melts can imagine those days we live in peace and joy. I still remember I went to see this movie with my mother now my mother passed away long time ago. When I watched this movie I'm in tears.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +16

    இன்று வலைதளத்தில் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு செய்தி படித்து பெரும் வியப்படைந்தேன்...!
    சிவாஜி அவ்வுளவு ஆயிரம் கொடுத்தார், இவ்வுளவு லட்சம் கொடுத்தார் போன்ற செய்திகளை படித்து அதிசயத்திருக்கிறோம். இந்த செய்தி எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும்படியாக இருக்கிறது.
    1953...
    இல்ங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர் பி.எம் சங்கரபிள்ளை.அங்குள்ள முனாய் மருத்துவமனையின் நிர்வாகத் தலைவர்.
    சிவாஜி நடித்து பராசக்தி படம் மட்டுமே வெளிவந்திருந்த நேரம். சிவாஜிக்கு பெரிய அளவில் வேறு யாரும் கெளரவிக்காத அந்த காலகட்டத்தில் சங்கரபிள்ளை சிவாஜியை அணுகி இலங்கைக்கு வரவழைத்து பெரிய அளவில் கெளரவித்திருக்கிறார்.
    தன்னுடைய மருத்துவமனை கட்டிடங்களுக்கான நிதி திரட்டி தரும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார்...
    சிவாஜி பெருமகிழ்ச்சியோடு ஒப்புகொண்டு, 30−11−53 அன்று கொழும்பு, ஜிந்தப்பிட்டியில், முருகன் டாக்கீஸில் என் தங்கை எனும் நாடகம் நடத்தி, இறுதி காட்சியில் புகழ்பெற்ற பராசக்தி வசனங்களை பேசி நடித்திருக்கிறார்...
    வசூலான தொகை..ரூ.25,000
    அதை முனாய் மருத்துவமனைக்கு நிதியாக வழங்கி மகிழ்ந்திருக்கிறார்..
    புகைபடத்தில் மருத்துவமனை நிர்வாகிகளோடு மய்யத்தில் இருப்பவர் சிவாஜி...அவரது இடதுபுறம் டை கட்டி அமர்ந்திருப்பவர் சங்கரபிள்ளை..
    ( பெரிதுபடுத்தி பார்க்கவும் )
    இங்கு வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால்...
    அவர் பராசக்தி படத்துக்காக வாங்கிய சம்பளம் ரூ.2,500.
    தன் சம்பளத்தை போல் பத்து மடங்கு தொகையை நிதியாக அளித்த வள்ளலை என்னென்று சொல்ல...?
    .
    .

    • @mageshwarik2346
      @mageshwarik2346 5 лет назад +3

      Karna maharaja

    • @anithiru152
      @anithiru152 5 лет назад +2

      உண்மையை உரக்க சொல்லுங்க உலகுக்கு நன்றி, சிவாஜி புகழ் ஓங்குக.

    • @jeyalakshmisr7435
      @jeyalakshmisr7435 4 года назад

      0

    • @sumathiwalter8705
      @sumathiwalter8705 4 года назад +3

      Where is the photo?

  • @seenivasan7167
    @seenivasan7167 4 года назад +4

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும்

  • @kittusamys7963
    @kittusamys7963 4 года назад +4

    SIVAJI, SSR, MUTHURAM EQUALLY GOOD. SONGS ARE BEAUTIFUL MARVOLOUS . SONGS ARE 1000YEARS LIVE. COMEDY IS GOOD.

  • @pvramesh6223
    @pvramesh6223 9 месяцев назад

    Today's generation should see this movie, pick up the moral of it and learn the lesson from it

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 5 лет назад +20

    இன்றைக்கு தேவை படும் விவசாயம் விவசாயி அவர்களின் தேவை அன்றே படத்தில் பிரதிபலிப்பது அதிசயம்

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад +1

    It is very interesting to see sivaji ganeasan, Sriram, ss Rajendra and r muthuraman acting as affectionate brothers.

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад

    1:47:00🤣🤣👌👌👏👏🤣🤣superb🌷 katha kalakshepam🌷 comedy 🤣🤣scene🤣🌼🌷by nagesh sir💜👌🤣🤣🤣

  • @pachaiv9421
    @pachaiv9421 4 года назад +12

    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை
    வந்தனை செய்வோம்..

  • @ponnappanselvi6877
    @ponnappanselvi6877 6 лет назад +7

    அற்புதமான படம்

  • @kittusamys7963
    @kittusamys7963 4 года назад +4

    UNFORGETTABLE SONGS. TMS, SEERKAZHI VOICES ARE UN IMAGINABLE.

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад +1

    2:21:22 superb 👑👌💜natural🌻 acting🙏💜🌷 by shivaji🙏 ganeshan sir💜👌🙏wat a talented human being💜 u ❤r 👏my 💕dear shivaji ganeshan sir💜👌🌷👑💜🌸💜🌼💜🌻🙏

  • @saravanant7269
    @saravanant7269 5 лет назад +4

    Vivasayiku samarpanam Valka ivarkal pugal beemsingh,sivaji,kaviyarasar,SSR,msv,TMS,p suseela,seerkali,muthuram,devika super movie what a criyeter s legentry mans also palay

  • @varman001
    @varman001 4 года назад +2

    Isn't what happending in TN and Indian right NOW????... thanks for predicting it in time ago!

  • @rajendrannrngold4295
    @rajendrannrngold4295 5 лет назад +6

    படம் அருமை 04.06.2019

  • @jeyarajasehar9383
    @jeyarajasehar9383 6 лет назад +9

    மிக அருமையான படம்

    • @paulwilliam7676
      @paulwilliam7676 4 года назад

      This is not a 53 year old Literature,.
      This is an example.Tamilian culture.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 3 месяца назад

    இது வெற்றி படமா..தோல்வி படமா

  • @krishnankamala9032
    @krishnankamala9032 4 года назад +4

    Opening song manathai kollai kolluthu....ayya Sivaji characterave maari vidugirar

  • @muthusamymuthusamy3738
    @muthusamymuthusamy3738 3 года назад

    சூப்பர் படம்

  • @vigneshm5524
    @vigneshm5524 Год назад

    Pasam anbu na yannainu intha padatha pathutahan ipa thiringikam

  • @vandanang5725
    @vandanang5725 2 года назад +1

    27:55 👏superb👑👌💜 scene🌼 shivaji ganeshan sir💜👌 acting🙏💜🌷 marvelous🙏👏 dialogues👄 r 👏excellent👍👏 so affectionate🥰 brotherhood of💜🌼 4brothers🙏

  • @nikiganesh
    @nikiganesh 2 года назад +1

    First jallikattu shown on this movie!👌🤩

  • @priyakannan9418
    @priyakannan9418 5 лет назад +3

    Super movie

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 4 года назад +1

    For your conceren I wanted to watch this old is gold full Tamil movie title planai casting nadigar thilayagam sivajiganesan and orther director abimsingh.

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    Super 💐🙏

  • @sathamhussainsathamhussain4459
    @sathamhussainsathamhussain4459 4 года назад +1

    Miga miga arumayana karuthu niraintha padam vivasayam valarnthal than kudi viyarum

  • @MKMVel
    @MKMVel 3 года назад

    உண்மையான விவசாயிகளுக்கு இந்த படம்

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 5 лет назад +3

    Super

  • @rajaenthiran2392
    @rajaenthiran2392 5 лет назад +2

    சூப்பர்

  • @kamarajs6021
    @kamarajs6021 Год назад

    வாழ்நாள் முழுவதும் நடிகர் பார்த்துக் கொண்டே இருக்கலாம் படத்தில்

  • @srihari6670
    @srihari6670 3 года назад

    Super Tamil movie All'Song

  • @r.ponnambalamraja866
    @r.ponnambalamraja866 5 лет назад +4

    Supper supper sivaji sir

  • @kamarajs6021
    @kamarajs6021 Год назад

    கண்கள் குளமாகி விட்டது இப்படத்தை பார்த்து

  • @lakshmijailakshmijai.6511
    @lakshmijailakshmijai.6511 4 года назад +6

    பசுவிற்கு விஷம் வச்சி சாகடிச்சாலே அவள மாதிரி வீட்டுக்கு ஒருத்தி இருந்தா குடும்பம் விளங்கிடும்.

  • @kandhasamyd3536
    @kandhasamyd3536 5 лет назад +3

    Vivasayamum blood m kalantha Tamil kaviyam super film

  • @srinivasansrinivasansundar6631
    @srinivasansrinivasansundar6631 6 лет назад +8

    02:23:23 super rhymes..................
    Missing rhymes...............
    Thaayum pillaiyum aana podhilum
    Vaayum vayirum veradaa.
    sandhai koottathil vandha mandhaiyum
    sondham enbadhum edhadaa???

  • @srinivasang3360
    @srinivasang3360 4 года назад +1

    Super movie lock down period

  • @amith25
    @amith25 4 года назад +1

    Super movie 😢

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 лет назад +3

    A.Bhimsingh is god😍😘

  • @ragasiammarmam4069
    @ragasiammarmam4069 3 года назад +2

    ☺ **I , GABRIEL from MALAYSIA feel rejoice to bravely declare to the world that REV•DR•CATHERINE , the daughter of old actor A•V•M RAJAN is my beloved Wife • Therefore REV•DR•CATHERINE is also will be called MRS•GABRIEL • Thank you JESUS • Hallelujah •!• AMEN** ☺

  • @paulsamyv7726
    @paulsamyv7726 3 года назад +2

    அனைத்து நடிகர்களும் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இது உண்மையிலேயை தேவேந்திர குல வேளாளர் களின் நிசக்கதை!

    • @pg_vijay_here
      @pg_vijay_here 2 года назад

      எங்களுடைய 40 செண்ட் விவசாய நிலத்தை அபகரித்து ஆட்டைய போட்டது பட்டியல் இனத்தை சேர்ந்தவன். தென்காசி மாவட்டம்
      செங்கோட்டை தாலுகா வல்லம் ஊர்.கணக்க பிள்ளை வீடு.

    • @chandrankalavathy4166
      @chandrankalavathy4166 Год назад +1

      குலம்கோத்திரம்சாதி வேண்டாம்மனிதனாக பார்

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 3 года назад

    SUPER movie I like

  • @vigneshnarayanan1397
    @vigneshnarayanan1397 5 лет назад +3

    Nalla padam

  • @kamarajs6021
    @kamarajs6021 Год назад

    இதுபோல படம் வருமா இனிமேல்

    • @kamarajs6021
      @kamarajs6021 Год назад

      பாடல் அத்தனையும் கவியரசன் பின்னி பெடல் எடுத்து விட்டார்

  • @kamarajug253
    @kamarajug253 4 месяца назад

    மிகவும் பொருமையை சோதிக்கும் சினிமா. ஒருவர் வல்லவராக இருக்கலாம். ஆனால் ஏமாளியாக இருக்கக்கூடாது.

  • @r.vimaladhithan7187
    @r.vimaladhithan7187 4 года назад +1

    உயர்ந்த மனிதன் திரைப்படம் upload pannunga

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 года назад +1

    Heart broken film....

  • @subasinisubramani2611
    @subasinisubramani2611 6 лет назад +3

    engalthai savitri amma padam upload pannuga Sir,palzani super classic n culture movie.