ஆஹா!!சிவாஜீக்கு இணை அவரே!!அவர் ஒரு காப்பியம்!!காவியம்!!அவர் நமக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்!!அருமை!!எம் எஸ் வீ பாடல்களிலும் படம் முழுக்கவும் ஜொலிக்கிறார்!!டிஎம் எஸ் சின் அம்மாடீ!!பொண்ணுக்குத் தங்க மனசு!!பாடல் மனதை இளக்குகிறது!!அற்புதபானக் காவியத்தை இப்போதுதான் பார்க்குறேன்!!
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இந்த படத்தில் கர்வம் இல்லாமல் இந்த கேரக்டர் ல நடிப்பது மிகப் பெரிய விஷயம் அருமையான பாடல்கள் உள்ள திரைப்படம் நம் அன்பு தலைவர் அவர்களின் மிகச் சிறந்த படங்களில் இதற்கு தனி இடம் உண்டு வாழ்க சிவாஜி புகழ்
Yes deiva magan was first tamil movie enter into Oscar , The juries never believe that all three characters done by same actor.. What would they said if they watch navarathiri
"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை - நீர் திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை தமிழகமும் திரையுலகும் உள்ளவரை - உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை
❤எனக்கு ஒருமாதிரியான கெட்ட பழக்கம்: என்னை திருத்திக் கொள்ள முடியவில்லை: TVல் இந்த மாதிரி பாடல்களை பார்த்த உடனே RUclips ற்கு வந்து அந்த பாடலை பார்ப்பேன்.
@@harikrishnad9216 But you should know that Sanjiv Kumar was an ardent admirer, fan of Sivaji Ganesan and he considered Sivaji, Acting God, as his Guru, by prostrating with reverence, as Arjuna held Krishna (Hari's incarnation) in high esteem, despite being close friends. Sivaji Ganesan was the very first Indian actor to get International recognition and Honour by Goverments of various Countries like USA, EGYPT, FRANCE and several others in ASIAN continent ! Also it is stated that In USSR, there is a Portrait narrating/Praising Sivaji as the Rarest Actor in the world, which was personally seen by veteran Hindi actor Mehmood during his Russian visit, which he joyfully told. It is further understood that due to his ill-health, despite the official Invitation by RUSSIAN government to Sivaji, Sivaji could not visit. Sivaji was/is/will be celebrated in the Globe as the Only Versatile Evergreen Rarest Acting God for ever. V.GIRIPRASAD (70)
This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also
1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
This is a multi dimensional acting. He is the dictionary of acting. He is an university of expressions. Its highly impossible to compare Shivaji with anybody or somebody who says they are actors. Actors can make comedy or laugh comfortably but when crying scenes comes they used to close their face with their hand, the reason is they can't express such emotions. But Shivaji the only actor portray crying scenes naturaly and expressively without closing face with hands. He is genius in acting.
Sivaji uncomparable Legend. His comedy is unbelievably top perform .Saapattu Raman and Veera sivaji totally contrasting changeover... That last frame of the movie silently killed our hearts... Love U Sivaji Ayya ...
இப்படத்தில் ஒருகாட்சியில் மாஸ்டர் பிரபாகரன் சினிமா வசனங்களை மணப்பாடம் செய்து கொண்டிருப்பார்.தனது தோழனை பார்த்த சந்தோஷத்தில் சிவாஜி பிரபாகரனை டேய் மூக்குறிஞ்சி என கூப்பிட உடனே பிரபாகரன் சிவாஜியை டேய் சாப்பாட்டுராமா என கூப்பிடுவார்.ராமா என்று கூப்பிடுவதற்கு பதிலாக டேய் எனகூப்பிட்டதால் இயக்குநர் மாதவன் பிரபாகரனை கண்டிக்க சிவாஜியோ நண்பர்கள் இப்படித்தான் கூப்பிடுவார்கள் இந்த வசனமே இருக்கட்டும் என்றார்.ஈகோ பார்க்காமல் படம் நன்றாக இருக்க விட்டுக்கொடுத்து நடிக்கும் நடிகர் சிவாஜி
Idhu Oru Nalla Padam Namm oru nalla Tamil Pesum Nadigar and nalla Manithar and nalla Manithar Nalla oru Mariyadhaikuriyavar Athodu nalla Maa Medhai piragu Nalla uzhaippali piragu nalla Vallal piragu nalla Raja and Raja Raja cholan Kottabomman Sivaji Mannan Veerapandiya Kattabomman athan piragu nalla Kodi Katta Kumaran Athan piragu santhana Deven Piragu nyaya vaadi
😲🤩😍Wow so so so so superb movie🍿🎥 all well acted 👌👌👑shivaji sir👑🙏🙏king 👑of movie🌼 world🙏 shivaji 🌷sir had given rebirth to 🌻🌸CHATHRAPATHI 🌸🌻shivaji in this movie🍿🎥🌼🙏🙏 sn. Lakshmi🙏Amma had spoken superb english word's in a comic way🤣🤣🤣👏👍👌💜
Legend of Indian cinema.one and only Dr sivaji ganesan. Nehru, Indira, kamaraj, Anna, periyar, rajaji and many leaders appreciated sivaji.super hit movie.
Witnessed @ Ram theatre, kodambakkam, arcot rd சென்னை. One of the best movies in my age. @ present actors, see his small boy action. Lessons for you. No body follow him.
Super hit film. Good songs .Shivajiganesan good acting this same story was made in hindi with sahib Kumar in Shivaji role. Rekha in the role of K. R vijaya. And Vinod mehra the husband role of rekha film name is rAm Tere Kitna naam
ராமன் சாப்பாட்டு ராமன் ஸ்ரீவித்யா சாமி தெய்வம் திருவிளையாடல் என்னமோ போ... பதுங்கு குழி வீரன் நைனா முகம்மது...ஸ்டார் வார்ஸ் எம்பரர்... இந்த கிருஷ்ணன் எந்த கோபியரையும் வஞ்சிக்கல...உயிர் குடுத்து தான் காப்பாத்திகிட்டே இருப்பான்... தான் உயிர் போகும் வரை...The Bad Master III rd Ever Search Out
Nadigar Thilagam, Mellisai Mannar, Dheivappadagar TMS, Gana Saraswathi Suseelamma , Kaviarasar the Best and Punnagai arasi Vijayamaa is my most favourite heroine as well.
யாராலும் எப்போதும் எந்த காலத்திலும் இவர் இடத்தை பிடிக்க முடியா. இவர் பெயர் கூட உச்சரிக்க நாம் தகுதியற்றவர்...great salute for you sir
உண்மை
6y6yy6
நடிகர் திலகம் ஒரு நடிப்புப் பல்கலைக்கழகம். அவருடைய ஒவ்வொரு அசைவும் நடிப்பை பறை சாற்றும். அருமை அவர் புகழ் ஓங்குக.
கலைத்தாயின் மகன் ஒருவனே அவரே இந்த சிவாஜி
அப்பா என்ன நடிப்பு சூப்பரோ சூப்பர் இவருக்கு இனை இவரே நல்ல படம்
Good
ஆஹா!!சிவாஜீக்கு இணை அவரே!!அவர் ஒரு காப்பியம்!!காவியம்!!அவர் நமக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்!!அருமை!!எம் எஸ் வீ பாடல்களிலும் படம் முழுக்கவும் ஜொலிக்கிறார்!!டிஎம் எஸ் சின் அம்மாடீ!!பொண்ணுக்குத் தங்க மனசு!!பாடல் மனதை இளக்குகிறது!!அற்புதபானக் காவியத்தை இப்போதுதான் பார்க்குறேன்!!
Helen Poornima 👌👌
என்ன வசன உட்சரிப்பு இவரைப்போல பேச எவரும் பிறக்க முடியாது அதுதான் மகா நடிகன்
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்
இந்த படத்தில் கர்வம்
இல்லாமல்
இந்த கேரக்டர் ல நடிப்பது
மிகப் பெரிய விஷயம்
அருமையான பாடல்கள்
உள்ள
திரைப்படம்
நம் அன்பு தலைவர் அவர்களின் மிகச் சிறந்த படங்களில் இதற்கு தனி இடம் உண்டு வாழ்க சிவாஜி புகழ்
உலகம் உள்ளவரை சிவாஜீ புகழ
இரு க்கும். சிவாஜியைப்போல் நடிக்க யாரும் பிறக்கப்போவதில்லை. இந்த உலகம் உள்ளவரை க்கு ம்.
நான் எவ்வளவு கல்நெஞ்சக்காரன் ஆனால் இந்தக் கல் நெஞ்சத்தையும் கரைய வைத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
N.Panchanathan
@@panchanathan7056 ஏன் இப்படி சொன்னீர்கள் அய்யா? ❤
வீரசிவாஜியும், சாப்பாட்டு ராமனும் ஒரே நடிகனா! நம்பமுடியவில்லை .நடிப்பிபில் எவ்வளவு வித்தியாசம்
Na jj ki. J cv ramanathaniramanadi
Yes deiva magan was first tamil movie enter into Oscar , The juries never believe that all three characters done by same actor..
What would they said if they watch navarathiri
@@haarshanhaarshan7553 ,👌👌👌
ஹாலிவுட் நாயகர்களே வியந்த நடிப்பு...
நடிகர்திலகம் நமக்கு கிடைத்த
வரம்பேறுஅருமை இரவி
எனக்கு பிடித்த ஒரேயொரு நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே அவர் தமிழனாய் பிறந்ததில் மகிழ்ச்சி
நடிகர்திலகம் இவரை புகழவோ பாராட்டவோ தகுதிவேண்டும்
அது சத்தியமாய் என்னிடம் இல்லை
உண்மை அய்யா ❤
என் பத்து வயதில் பார்த்த படம் இப்பவும் நினைவு இருக்கு
அருமையான படம் வாழ்க்கையில் முன்னேற்றம் அனைவருக்கும் சிறந்த படம்......
சிவாஜி சாரோட ரசிகள் தற்போது மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.
ஐயா உங்கள் நடிப்புக்கு, இந்த நாடே அடிமை
என்ன மனுசன் டா சாமி. கடைசில ipdi அழ வசிட்டியே ப்பா..😭😭😭
Dear Director Madavan, you have given a great film,Which one not bearable life story to the Greate Acors Fans. Thanks.
10.9.2024.செவ்வாய் கிழமை இரவு நான் இந்த திரைப்படத்தினை கண்டுமகிழ்ந்தேன் climax vera லெவல் 😢 அருமையான படம் ❤❤❤
சிங்கத் தமிழன் சிவாஜி கணேசன் !
அடடா என்ன நடிப்படா சாமி !!
23/5/22
"நடிகர் திலகம் சிவாஜி"
திரை வானில் மின்னிடும் தாரகை - நீர்
திரையோவியம் தீட்டிய வண்ணத் தூரிகை
வெற்றி முழக்கமிட்ட கலை பேரிகை
தமிழகமும் திரையுலகும் உள்ளவரை - உமை
எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை
this is the
சிவாஜி சார் இல்லாமல் போனாலும் அவர் நினைவுகள் அழியாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤எனக்கு ஒருமாதிரியான கெட்ட பழக்கம்: என்னை திருத்திக் கொள்ள முடியவில்லை: TVல் இந்த மாதிரி பாடல்களை பார்த்த உடனே RUclips ற்கு வந்து அந்த பாடலை பார்ப்பேன்.
என் தலைவன் குரலோ சிம்மகுரல்
Only sivaji is the greatest actor in the world.
@@harikrishnad9216 But you should know that Sanjiv Kumar was an ardent admirer, fan of Sivaji Ganesan and he considered Sivaji, Acting God, as his Guru, by prostrating with reverence, as Arjuna held Krishna (Hari's incarnation) in high esteem, despite being close friends. Sivaji Ganesan was the very first Indian actor to get International recognition and Honour by Goverments of various Countries like USA, EGYPT, FRANCE and several others in ASIAN continent ! Also it is stated that In USSR, there is a Portrait narrating/Praising Sivaji as the Rarest Actor in the world, which was personally seen by veteran Hindi actor Mehmood during his Russian visit, which he joyfully told. It is further understood that due to his ill-health, despite the official Invitation by RUSSIAN government to Sivaji, Sivaji could not visit. Sivaji was/is/will be celebrated in the Globe as the Only Versatile Evergreen Rarest Acting God for ever. V.GIRIPRASAD (70)
பழைமை என்றுமே புதுமை தான் 👍
This is a Best Movie. This is a best movie one and three of the movies in Tamilnadu and india and it is in the very one
This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also This is a best one tamil Movie and it is in India it is the most best movies in india and it is in TamilNadu also
Super
1எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் 1960 -ல் ஆசிய - ஆப்ரிக்கா பட விழா நடந்தது. அதில் ‘நடிகர் திலகம்’ சிவாஜிக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது அனைவரும்அறிந்த விஷயம். அந்தப் படவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எகிப்து அதிபர் நாசர் விருதுகளை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் சர்வதேச மாநாடு ஒன்றுக்கு அவர் செல்லவேண்டி வந்ததால் படவிழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. அடுத்து வந்த ஆண்டில் இந்தியா வந்த அதிபர் நாசர் சென்னைக்கு வந்து சிவாஜியை சந்திக்க விரும்பினார். இதை அறிந்த சிவாஜி அதிபரை வரவேற்று விருந்தளிக்க விரும்பினார் .மத்திய அரசு சிவாஜியின் கோரிக்கையை ஏற்று அனுமதி அளிக்க சென்னை பாலர் அரங்கில் (இன்றைய கலைவாணர் அரங்கம்) அந்த விழா நடைபெற்றது. இந்தியாவிற்கு வருகை தந்த அயல்நாட்டு அதிபர் ஒருவருக்கு எந்த அரசு பதவியிலும் இல்லாத நடிகர் ஒருவர் விருந்தளிக்க அனுமதிக்கப்பட்டார் என்றால் அவர் சிவாஜி ஒருவர்தான்.
ஒரு நிலா , ஒரு சிவாஜி
ஐயோ என்ன நடிப்புடா சாமி.... இதற்கு மேல்....
அப்பப்பா என்ன நடிப்பு
அம்மாடிஎன்னநடிப்புசூப்பர்
I have seen this movie more than 100 times only for sivaji sir acting
I am 57 years old.I am seeing this movie for the first fime Towards the end,I wept a lot watching nadigar thilagam performance
Wow! Wonderful film and fantastic acting. We miss our NT Oh! My God.
சிவாஜி தெய்வீககலைஞர்
This is a multi dimensional acting. He is the dictionary of acting. He is an university of expressions. Its highly impossible to compare Shivaji with anybody or somebody who says they are actors. Actors can make comedy or laugh comfortably but when crying scenes comes they used to close their face with their hand, the reason is they can't express such emotions. But Shivaji the only actor portray crying scenes naturaly and expressively without closing face with hands. He is genius in acting.
👌👌
நடிகர் திலகம் அவர்களின் அருமையான பாடல் மிகவும் அருமையான படம் 👍❣💖👌👍
Sivaji uncomparable Legend. His comedy is unbelievably top perform .Saapattu Raman and Veera sivaji totally contrasting changeover... That last frame of the movie silently killed our hearts... Love U Sivaji Ayya ...
In hmmkmis km
இப்படத்தில் ஒருகாட்சியில் மாஸ்டர் பிரபாகரன் சினிமா வசனங்களை மணப்பாடம் செய்து கொண்டிருப்பார்.தனது தோழனை பார்த்த சந்தோஷத்தில் சிவாஜி பிரபாகரனை டேய் மூக்குறிஞ்சி என கூப்பிட உடனே பிரபாகரன் சிவாஜியை டேய் சாப்பாட்டுராமா என கூப்பிடுவார்.ராமா என்று கூப்பிடுவதற்கு பதிலாக டேய் எனகூப்பிட்டதால் இயக்குநர் மாதவன் பிரபாகரனை கண்டிக்க சிவாஜியோ நண்பர்கள் இப்படித்தான் கூப்பிடுவார்கள் இந்த வசனமே இருக்கட்டும் என்றார்.ஈகோ பார்க்காமல் படம் நன்றாக இருக்க விட்டுக்கொடுத்து நடிக்கும் நடிகர் சிவாஜி
அருமைநடிப்பூஅருமையாணகதை
My age 27 i like this movie
Super svj
இதற்கு மேல் நடிக்க முடியாத நடிப்பு
Shivaji is a great actor in the world
1:58:24 நம்ப கவுண்டமணி ஐயா😍
1:58:15 Legendary Comedian Goundamani!
Correct brother
Correct bro
Nadigar thilagathku apa theriyadhu avaru rmba lollu pudicha driver nu...
Yes .yes. yes .Nakkal mannan what a young man!!!
His 2nd movie and 1st dailogue in flim industry.
Verre lvl movie...🔥 Early 2k kid nan matum dhan pakuren nenaikuren.
Ippa edukkura movies ku idhu evlovo meel!
Very nice movie 👌👌👌 Sivaji acting Fantastic 👌👌👌 M S V 🎵🎵Songs Super 26/11/21 140 film I am
இவரின் நடிப்பைப் பார்த்துத் அதன் கமலகாசன் சப்பாணியாய் நடித்ததும் மற்றும் இன்றைய நடிக்கர்களும் கூட புதிதாக ஒன்றையும் நடித்துவிடவில்லை.
Truth
Very good acting by Sivaji sir and direction, Really acted , congratulations,, old is Gold,,
Beautiful movie my life end with like single
Shivaji sir performance super avaruku equal yarumey illa andha azhavuku iruku avaroda nadippu
காதலித்தால் இந்த நிலமைதான்
😂😂😂100/.true
Great actor, Sivaji Ganesan🙏👍
Again and again I am watching this movie. Wonderful.
Excellent Direction and beautiful acting.
Idhu Oru Nalla Padam Namm oru nalla Tamil Pesum Nadigar and nalla Manithar and nalla Manithar Nalla oru Mariyadhaikuriyavar Athodu nalla Maa Medhai piragu Nalla uzhaippali piragu nalla Vallal piragu nalla Raja and Raja Raja cholan Kottabomman Sivaji Mannan Veerapandiya Kattabomman athan piragu nalla Kodi Katta Kumaran Athan piragu santhana Deven Piragu nyaya vaadi
😲🤩😍Wow so so so so superb movie🍿🎥 all well acted 👌👌👑shivaji sir👑🙏🙏king 👑of movie🌼 world🙏 shivaji 🌷sir had given rebirth to 🌻🌸CHATHRAPATHI 🌸🌻shivaji in this movie🍿🎥🌼🙏🙏 sn. Lakshmi🙏Amma had spoken superb english word's in a comic way🤣🤣🤣👏👍👌💜
This is true love story.
Sivaji king of actors
Legend of Indian cinema.one and only Dr sivaji ganesan. Nehru, Indira, kamaraj, Anna, periyar, rajaji and many leaders appreciated sivaji.super hit movie.
With small children he is telling the word adingoppanthannane very fine
Ivar padanggalil vetri tholvi irunthalum, nadippukku endrum kadavul Sivaji than, ithu maatra mudiyaatha ondru
நடிகர் திலகம் கொஞ்சம் கூட கர்வம் இல்லாமல் சிறுவர்கள் கூட்டத்தில் சேர்ந்து டேய் என்று அழைப்பது எந்த நடிகனும் ஏற்றுநடிக்காதபாத்திரம
World Super star Nadigarthilgam.
Tanjavur,surakottai,legend
Last dialogue best
Witnessed @ Ram theatre, kodambakkam, arcot rd சென்னை. One of the best movies in my age. @ present actors, see his small boy action. Lessons for you. No body follow him.
Vijaya also is a besr actor that veera sivaji act ìs very best
Super hit film. Good songs
.Shivajiganesan good acting this same story was made in hindi with sahib Kumar in Shivaji role. Rekha in the role of K. R vijaya. And Vinod mehra the husband role of rekha film name is rAm Tere Kitna naam
Indian,cinema, legend,
Beautiful movie ... And beautiful music
நடிகர் திலகம் நடிகர் திலகம் தான் ....
In the last seen he is making to cry us super dialouge
Super film👍👍
Great sir
Shivaji rasikarkal kondadi theertha padam super movie
51:36 ஆஆஆஆ பத்மினி 🤣வேற level
உலகிலுள்ள நடிகரெல்லாம் சிவாஜியை பார்த்து வியந்து அவர்தான் 540கோடி மக்களில் தலை சிறந்தவர் என்று கூறினரா
Shivaji the best in the world!
Supper star shivaji appa only
That small boy was very lucky to act with the legend
Master prabhakar
Really we are also crying when he is talking to his aya
21/09/2019 nalla movie Shivaji sir acting Vera leval pa
ராமன் சாப்பாட்டு ராமன் ஸ்ரீவித்யா சாமி தெய்வம் திருவிளையாடல் என்னமோ போ... பதுங்கு குழி வீரன் நைனா முகம்மது...ஸ்டார் வார்ஸ் எம்பரர்... இந்த கிருஷ்ணன் எந்த கோபியரையும் வஞ்சிக்கல...உயிர் குடுத்து தான் காப்பாத்திகிட்டே இருப்பான்... தான் உயிர் போகும் வரை...The Bad Master III rd Ever Search Out
Super very nice.I like this very much
With out any proud he has acted naturally
Ŕeally he is only sivaji
Sivakasi yil 2 nd std padikum pothu posture paathullan but 80 le school le padam podanka sourastra school le what movie
Great salute to our NT Ayya.
Sivaji the legend
Box office movie in Madurai. Ran above 100 days.
Nadigar Thilagam, Mellisai Mannar, Dheivappadagar TMS, Gana Saraswathi Suseelamma , Kaviarasar the Best and Punnagai arasi Vijayamaa is my most favourite heroine as well.
Lead role for enga veettu pillai MGR,sippkul muthu kamal,adhiyapiravi Rajni,chinna thambi pirabhu, and so many .What a visionary!!
Puriyalai enna Solla varinga ?
This sapptu Raman character is base for other character which I mentioned
@@brintak7752
Bro this movie came in 1970 butnenga veetu pillai came in 1965.
@@sundart5451 Padikkadha Medhai innocence character is inspiration for EVP
Inda padam oru nalla Padam nalla Padaippu
Idhu Oru Nalla
Padam
We can't believe this is sivaji when playing with the children nobody can do this nowòrds
Don't cry .yarum azhakudadhu sivaji sir is a dimondman
GOWTHAM CHANDHRAN yes