#இலவசமாக

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • RAJ WEB NEWS Tamil is a large online portal that brings Breaking & Latest current tamil news headlines from India on Politics, Sports, Current Affairs in India & around the world. Latest updates on Indian sports, movies, business, stock markets, Cricket, lifestyle & much more.
    முன்னணி ஆன்லைன் செய்தி தளமான RAJ WEB NEWS இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் நடக்கும், பிரேக்கிங் தமிழ் செய்திகள், உடனடி தகவல்கள், அரசியல், விளையாட்டு, சினிமா, வணிகம், கிரிக்கெட், நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் தருகிறது.CALL:8072013725.
    FACEBOOK: www.facebook.c...
    TWITTER: / rajwebnews2
    INSTAGRAM: / rajwebnews
    BLOGGER: rajwebnewsonli...
    TUMBLR: www.tumblr.com/
    loginredirect_to=%2Fblog%2Frajwebnews
    LINKEDIN: / raj-web-news-907842194
    REDDIT: / rajwebnews
    VK: id56902...

Комментарии • 238

  • @sivan6213
    @sivan6213 Год назад +1

    வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாமே இந்த முதியோர் இல்லத்தை ஆசீர்வாதிப்பாராக ஆமென் அல்லேலூயா

  • @gopalaniyer9669
    @gopalaniyer9669 9 месяцев назад

    .A REALLY LAUDABLE, DEPENDABLE, AND UNBELIEVABLE HUMANITARIN .....SERVICE YOU ARE DOING. MAY GOD BLESS YOU

  • @aronraj3158
    @aronraj3158 Год назад +5

    நீங்கள் தான் தெய்வம் அம்மா வாழ்த்துக்கள்

  • @vasanthavenugopal6970
    @vasanthavenugopal6970 Год назад +8

    இந்த முதியோர் இல்லம் நடத்துவோர் நல்ல உள்ளம் கொண்ட இவர் களுக்கு கடவுளின் கடும் கிடைக்கும் இவர் கள் வாழ்த்துக்கள்

  • @madhumitha4136
    @madhumitha4136 2 года назад +2

    மனித நேயம் வாழ்க, உங்களின் இந்த சேவைமனப்பான்மைக்கு தங்களின் பாரட்டுகள்.

  • @soundrarajan458
    @soundrarajan458 23 дня назад

    Very nice seva you are reducing the load of the Lord R soundararajan Thanjavur

  • @chandrasekarr929
    @chandrasekarr929 2 года назад +4

    வாழ்த்துக்கள்.உங்களை.
    போல் நல்ல உல்லங்கள்
    இருக்கும்வரைதருமம்
    நிலைத்து இருக்கும்.

  • @tamilmaran4423
    @tamilmaran4423 2 года назад +14

    ஓம் சாய் ராம் அம்மா எனக்கு குழந்தை கிடையாது மனவேதனையில் இருக்கிறேன் உங்க முதியோர் இல்லத்தில் என்னை சேர்த்துக் கொள்வீர்களா அங்க இருந்து விட்டு எல்லா வேலையும் செஞ்சுட்டு உதவியாக இருப்பேன் எனக்கு பாதுகாப்பான இடம் மட்டுமே இருந்தா போதும் ஓம் சாய் ராம்

    • @thiripurasundari1688
      @thiripurasundari1688 10 месяцев назад

      Your place and details pls send

    • @srinivasanindumathi2364
      @srinivasanindumathi2364 4 месяца назад

      குழைந்தைகள் கிடையாது என்பது ஒரு வரம்

  • @muthupichai8646
    @muthupichai8646 3 года назад +17

    இல்லம் நடத்தும் நல்லவர்களுக்கு வாழ்த்துக்கள் ! உதவிட / போய் பார்த்து வர ஆசை ! அன்புடன்: சென்னைத் தமிழர்.

  • @simmalakshmi510
    @simmalakshmi510 2 года назад +1

    சீரடி சாய்ராம் யாரையும் அனாதையாக விடமாட்டார்கள் நமக்காக முன்னேற்பாடு செய்து மகிழ்விக்க ஒருசாய்ராமை உருவாக்கித் தந்துள்ளார்
    அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதற்கு எனக்கும் மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன் நலமுடன் சிறப்புடன் நன்றி நன்றி நன்றி
    பிரபஞ்சத்திற்குநன்றி
    நன்றி நன்றி
    விரைவில் சந்திக்க பாபா அருள் புரிய வேண்டும்
    🌹🙏💙🌹🙏💙🌹🙏💙🌹

  • @anthuvantha9466
    @anthuvantha9466 3 года назад +9

    May god bless your service...my prayers.

  • @rajkandiah8182
    @rajkandiah8182 3 года назад +22

    வாழ்த்துகள் உங்கள் பெரிய மனசுக்கு பெரிதாக உள்ளது

  • @rajendranramachandran8041
    @rajendranramachandran8041 3 года назад +8

    Please send me the details for Donation 🙏
    God bless you all 🙏🙏

  • @venkatasubramanian2023
    @venkatasubramanian2023 2 года назад +3

    God bless you & ur seva illam.

  • @thiruburasundhari4401
    @thiruburasundhari4401 2 года назад +1

    Excellent administration by my beloved sister Mr. Bhuvana madam Really she is very kind and looks after the old people is kind manner . 🙏

  • @pushpakk2049
    @pushpakk2049 3 года назад +4

    God bless you 👌👌👌👍👍👍

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 года назад +8

    பாராட்டுக்கள்

  • @chitradevi2910
    @chitradevi2910 3 года назад +9

    உங்கள் இல்லத்தின் இடம் உண்டா இருந்தா நான் வருகிறேன்

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 2 года назад +4

    உங்கள் பணிசிறப்பிக்க வாழ்த்துக்கள் மேடம்.

  • @nagarajansimon6630
    @nagarajansimon6630 4 года назад +4

    God Bless Your service

  • @VijayaLakshmi-js7te
    @VijayaLakshmi-js7te 2 года назад +3

    நன்றி வாழ்க வளமுடன்

  • @premalatha2187
    @premalatha2187 Год назад +4

    தயவுசெய்து போன் நெம்பர் தெரிவிக்கவும் எனக்குதேவைப்படுகிறது

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 Год назад

      எனக்கும் தேவை படுகிறது🙏🙏

    • @bharathidhanaraj9570
      @bharathidhanaraj9570 Год назад

      நானும் அங்க வரவேண்டும் முகவரி கிடைக்குமா

  • @kumarensan
    @kumarensan 3 года назад +2

    Very very super nice thanks again 🙏🙏👍👍

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 3 года назад +5

    இதுபோல் முதியோர் இல்லம் அல்லது சேவை செய்ய விரும்புகிறவர்கள்
    விவரங்கள் பெறுவதற்கு சமூக நலத்துறை மாவட்ட அளவில் உள்ளது

  • @suryakumarisurya6459
    @suryakumarisurya6459 3 года назад +17

    தயவுசெய்து விலாசம் தேவை paying guest

  • @safiyabegam.s4541
    @safiyabegam.s4541 2 года назад +1

    indha Udhavi seiyum ungalukku aandavanudaya udhavi kidaikattum alhamdhulillah 👌👍

  • @purushottaman2007
    @purushottaman2007 3 года назад +3

    May God bless you. ✋🙏🌹

  • @user-mv5fj2cx5p
    @user-mv5fj2cx5p 4 года назад +7

    வாழ்த்துகள்....

  • @jayanthip1340
    @jayanthip1340 3 года назад +4

    எங்கே உள்ளது இந்த ஆசிரமம் நான் வந்து பணிபுரியலாமா

  • @padmak7437
    @padmak7437 Год назад +2

    நான் உங்கள் இல்லத்தில் வந்து தங்க வேண்டும் என்று நினைக்கிறேன். உங்கள் அனுமதி தேவை!
    பத்மா.

  • @soundaravallirangasamy8152
    @soundaravallirangasamy8152 2 года назад

    God is there thank you ma God's grace and our hearty blessings lovely ma vazga valamudan

  • @rajeswariramasubbu2645
    @rajeswariramasubbu2645 3 года назад +5

    உங்கள் போன் நம்பர் கிடைக்குமா.

  • @kumaraguruv6616
    @kumaraguruv6616 3 месяца назад

    இனிய வணக்கம். இதனை நடத்துபவர்கள் இறைவன் அருளால் எல்லா நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம். நன்றி.

  • @murugesank4330
    @murugesank4330 3 года назад +5

    உங்களை வணங்குகிறேன்.

  • @mahalakshmi7647
    @mahalakshmi7647 Год назад +2

    உங்கள் இல்லத்தில் இருந்து இலவசமாக பணி செய்ய வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும். நான் திருச்சியில் இருக்கிறேன். தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

    • @alenbowlys2309
      @alenbowlys2309 7 месяцев назад

      நான் அங்கு சேர விரும்புகிறேன்.அதற்கான வழிமுறை தயவுசெய்து கூறவும்

  • @sabarivasanm4469
    @sabarivasanm4469 3 года назад +2

    Hats off you mam🙏👏👍

  • @maryanitham1145
    @maryanitham1145 2 года назад +1

    Super you are doing God's Service

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 года назад +3

    மனித உருவில் இறைவன்

  • @6666tnk
    @6666tnk 2 года назад +3

    நன்றி வாழ்த்துக்கள்

  • @akasturibai3335
    @akasturibai3335 3 года назад +6

    வாழ்த்துக்கள்

  • @kanchmind85695
    @kanchmind85695 2 года назад +2

    வாழ்க வாழ்க நல் உள்ளங்கள்.

  • @d.kamsalabanumathi6238
    @d.kamsalabanumathi6238 3 года назад +4

    முதியவர்களுக்கு சுதந்திரம் உண்டா..? கட்டுப்பாடுகள் அதிகமா..?

  • @revathi6887
    @revathi6887 Месяц назад

    Amma enakku en valkaiyil oru tholvi thanga mudiyala nan en kudumbathai vittu vandal unga ellathil thanga anumathi tharuvengala pls sollavum.

  • @dtvijih3988
    @dtvijih3988 3 года назад +5

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்கும் படியான விடுகள் சேலத்தில் உள்ளதா. விவரம் கூறுங்கள்.

    • @rajendrennatraj6901
      @rajendrennatraj6901 3 года назад

      கோயம்புத்தூரில் பல இருக்கின்றன

    • @selviganesh482
      @selviganesh482 2 года назад

      @@rajendrennatraj6901 where ? Pl share location

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 Год назад +2

    வாழ்க நலமுடன் வளமுடன்

  • @usham4533
    @usham4533 3 года назад +3

    Intha home needuli vala valthukkal

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 3 года назад +5

    Good 👍

  • @gomathiomnamasivayavalkava6657
    @gomathiomnamasivayavalkava6657 3 года назад +2

    Valka valamudan.

  • @sathiyanarayanan8016
    @sathiyanarayanan8016 3 года назад +33

    உங்கள் ஆசிரமத்தில‌ நான்‌ வந்து இலவசமாக பணி புரியலாமா

    • @user-hc2he4lt8b
      @user-hc2he4lt8b 3 года назад +2

      okkk

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 3 года назад +4

      பதில் கிடைத்ததா

    • @sivarevathy935
      @sivarevathy935 3 года назад +2

      en viruppam ithuthan

    • @pushpas968
      @pushpas968 2 года назад +6

      உங்கள் ஆசிரமத்தில் நான் வந்து பணி புரியமலாமா

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram Год назад +1

      Call panni kelunga

  • @karuppaiahanandan5545
    @karuppaiahanandan5545 2 года назад +4

    தொடரட்டும் உங்கள் சேவை இதேபோல் வாழ்த்துக்கள்.

  • @vethavalli6863
    @vethavalli6863 4 года назад +7

    வாழ்த்துக்கள்,, வாழ்க வளமுடன்

  • @user-me3lp8hu3c
    @user-me3lp8hu3c 8 месяцев назад

    நான் இல்லத்துக்கு உதவியாக இருப்பேன் உழைப்பேன் எனக்கு ஆதறவு தாங்க என் உயிர் இருக்கும் வரை இல்லத்திற்கு உழைப்பேன் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் உண்மையாக இருப்பேன்

  • @bharathimudhaliar4576
    @bharathimudhaliar4576 11 месяцев назад

    Is it free for old age maam pls reply

  • @svgeetha1699
    @svgeetha1699 Год назад +2

    அட்ரஸ்,போன் நம்பர் குடுங்க. உதவியாக இருக்கும்

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 года назад +4

    உங்கள் இல்லத்தில் பணிபுரிய வேண்டுகிறேன். பதில் இல்லை. தேவையில்லையா. பணிபுரியா ஆசை வரலாமா. அனுமதி கிடைத்தால் வருகிறேன்

  • @deepikaganesh3601
    @deepikaganesh3601 3 года назад +2

    Anna ur great ninga podura video ellamae super

  • @ranganathanme1041
    @ranganathanme1041 2 года назад

    God bless your service

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 3 года назад +8

    அக்ஷயா டிரஸ்ட் வளசரவாக்கம்

    • @lakshmeaiyer3745
      @lakshmeaiyer3745 3 года назад

      நம்பர் கிடைக்குமா

  • @nasarenedaffni3062
    @nasarenedaffni3062 2 года назад +1

    சுப்பர்அம்மாவாழ்துக்கள்

  • @chitraa2432
    @chitraa2432 Год назад +1

    மதுரையில் உள்ளதா

  • @sanjeevisanjeevi8987
    @sanjeevisanjeevi8987 2 года назад

    வாழ்த்துகள் உங்கள் பெரியமனதுக்கு சாய் பாபா அருள் புரிவார்

  • @ranjithas7887
    @ranjithas7887 2 года назад +3

    எந்த இடம்

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 года назад +10

    இந்த இலவச இல்லங்களை வழிநடத்த இறைவன் நல்லள்ளம் கொண்டவர் மூலம் உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நன்றி.

  • @keralaplastics7389
    @keralaplastics7389 2 года назад

    contineu your best service .

  • @imagecreators4280
    @imagecreators4280 3 года назад +8

    இது பெண்களுக்காக மட்டும்
    தானா.? ஆண்களையும்
    அனுமதிப்பீர்களா? மாதம்
    எவ்வளவு கட்ட வேண்டும்

  • @akasturibai3335
    @akasturibai3335 Год назад

    May god bless your Senior Home

  • @sivarevathy935
    @sivarevathy935 3 года назад +1

    ipadi help panna nalla manasu venum neenga romba nallarukanum .paarattukkal

  • @amuthamohanram2600
    @amuthamohanram2600 2 года назад +1

    விலாசம் தருவீர்களா வந்து சேவை செய்யலாமா தயவு செய்து அனுப்புங்கள்

  • @muruganmaari
    @muruganmaari 9 месяцев назад

    என் பெயர் முகருன் என் ஊர் திருத்தணி உங்கள் Video parthen Naan ungalukku கலக்சன் செய்து தரலாமா மேடம்

  • @sumatiraju4550
    @sumatiraju4550 Год назад +1

    Rambam arumaiyana home, kandeepaga nangalum varuvom,

  • @balakrishnanveerapan8618
    @balakrishnanveerapan8618 Год назад

    Really I am very happy

  • @narayanaswamisanthi8215
    @narayanaswamisanthi8215 3 года назад +2

    Super
    Super
    Super

  • @veeess2661
    @veeess2661 Год назад +1

    எப்படி வரவேண்டும் வழி சொல்லுங்க

  • @swarnameenakshi
    @swarnameenakshi Год назад +1

    நான் இங்கே வந்து தங்கி இலவசமாக பணி புரியலாமா

  • @dhayalananitha6597
    @dhayalananitha6597 9 месяцев назад

    Om sivaya 🙏 nama

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +7

    இதற்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல் ஹாசன் மற்றும். பெரிய அளவில் சினிமாவில் சம்பாதிக்க முடியும் ஆனால் இதுபோன்ற இல்லங்களுக்கு உதவி செய்யும் எண்ணம் வரவேண்டும்

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 года назад

      Kamal 150kodi declare panniyirukkirar

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 2 года назад

      கமலஹாசன் இதுவரை ஒருவருக்கும் சல்லிகாசுகூட கொடுத்தது இல்லை. ரஜினியாவது கோவில்களுக்கு செலவு செய்வார் இந்த பன்னாடை கமல் கோவிலில்கூட ஒத்த ரூபாய்க்கு கற்பூரம் வாங்கி ஏற்றமாட்டான்.

  • @ameerhussain2043
    @ameerhussain2043 Год назад +3

    உங்கள்முகவரி

  • @subbulakshmi3077
    @subbulakshmi3077 4 года назад +2

    Raj.veb.news..poonmaler.thandi.last.saterday.patka.ponom.angu.avar.illai.uru.kararakal.avarai.paththi.miga.mosamai sonbargall..endru.2.asramsm.parthen
    Mikka.bandri..edanai.patria.seithi.pottadarku.nandri

  • @k.rafeequeahmedk.rafeequea8969
    @k.rafeequeahmedk.rafeequea8969 Год назад +1

    Nanum ange seranum, nanri

  • @mohanrajs862
    @mohanrajs862 2 года назад

    வாழ்த்துக்கள் வணக்கம்🌷🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 2 года назад

    It is a important news

  • @DhakshnaMoorthy-sr2me
    @DhakshnaMoorthy-sr2me 11 месяцев назад

    ௨ங்கள் ஆசரமத்தில் சோ்ந்தால் நல்லது கெட்டது நிகழ்ச்சிக்கு வெளியே செல்லாமா

  • @balameenashe4542
    @balameenashe4542 3 года назад +6

    அம்மா,விலாசம் தேவை. உங்களை அனுக வேண்டும். சாய்ராம்

  • @vasanthkumarh9955
    @vasanthkumarh9955 Год назад

    Vaithukkal sister

  • @natarajanelangovan4855
    @natarajanelangovan4855 Год назад

    Where is the place

  • @vasanthakalaa5593
    @vasanthakalaa5593 Год назад

    Shall I come and do valuntary work, and joined with you

  • @mahesh5379
    @mahesh5379 2 года назад +1

    Ennal mudintha sevai seigiren.veetil nimmathi illai iruukka idam eranduvelai sappida kidaithal pothum I am widow,😥

  • @balameenashe4542
    @balameenashe4542 3 года назад +4

    ஏதாவது வேலைக் கிடைக்குமா... இப்ப வரைக்கும் accounts la இருந்தேன். Corona காலம் அதனால் போகமுடியலை. பதில் தரவும். சாய்ராம்

  • @thiyagarajanmduthiyagaraja1199
    @thiyagarajanmduthiyagaraja1199 2 года назад +2

    எந்த ஊர் மாதா மாதம் பணம் தர முடியும். தனி அறை இருந்தாலும் சரியே. ஏன் கேட்க நாதியில்லை. சைவம்.

  • @svgeetha1699
    @svgeetha1699 Год назад +2

    பலமுறை கேட்டேன் பதிலளிக்க வில்லை

  • @muthulakshmiv8982
    @muthulakshmiv8982 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @jamunavenu8385
    @jamunavenu8385 11 месяцев назад

    I want to join in your home

  • @sudhabose6542
    @sudhabose6542 3 года назад +1

    Those who ?can,please do it

  • @svgeetha1699
    @svgeetha1699 4 года назад +6

    இந்த முதியோர் இல்லம் எங்குள்ளது தகவல்கள் தெரிவித்தால் நன்றாக இருக்கும். முகவரி அட்ரஸ் குடுங்க. போன் நம்பர் குடுங்க

  • @srividhya2078
    @srividhya2078 2 года назад

    எங்களுக்கு யாரும் இல்லை ... நான் என் கணவர் என் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளோம்.எங்கள் கூட யாரும் பெரியவர்கள் இல்லை.. பெரியவர்கள் யாரேனும் ஒருவர் தத்து எடுத்துக் கொள்ள லாமாஃ???

    • @marybarnabas1403
      @marybarnabas1403 2 года назад

      nice mam நீங்க பல்லாண்டு வாழனும். இந்த மனசுக்கு God jesus கண்டிப்பா bless பண்ணுவார்

  • @muthubala09
    @muthubala09 2 года назад

    Is it free for old people

  • @pushpas968
    @pushpas968 2 года назад +2

    நன்றி🙏💕

  • @indumala4643
    @indumala4643 Год назад

    Nalla ullam kinda manidhargal endha ellathirkku udhavalamay

  • @silentsathya3204
    @silentsathya3204 3 года назад

    Yanga hospital ku daily oru pattivaranga.... Avanga pasanga pattiya daily adikirangalam.... Entha mari thoothukudi la iruka solluga please

  • @Subramani-yt4no
    @Subramani-yt4no 2 года назад +3

    வணக்கம்✓