நீண்ட நாள் இருந்த சந்தேகங்களுக்கான விளக்கம். அருமையான பதிவு. மிருகவதை செய்யக்கூடிய இடங்களில் ஒரு சிலருக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட பார்த்திருக்கிறேன்.
Sunday Q/A : இறந்தவர்கள் உபயோகித்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கலாமா...? அப்படி வைத்திருக்கும் பட்சத்தில் இறந்தவர் ஆன்மா அடுத்த நிலைக்கு செல்லாமல் தடுப்பதாக சொல்கிறார் என் சகோதரி.. மேலும் அந்த ஆன்மா பூமியிலே தங்கி அலைந்து திரியும் என்கிறார் இது உண்மையா ...
குண்டலினி சக்தி கீழ் இருந்து மேல போகுதுனு சொல்றீங்க ,ஒருவர் ஆறாவது சக்கரத்தை மட்டும் ஆக்டிவேட் செய்தால்,அதற்கு முன்னர் உள்ள சக்கரங்களின் நிலை என்னவாக இருக்கும்? இல்ல ஒவ்வொரு சக்கரமும் தனித்தனியாக ஆக்டிவேட் பண்ணுமா?தெளிவு படுத்தவும்
நான் உங்களிடம் இந்த கேள்வியை கேட்கலாமா என்று தெரியவில்லை.இருப்பினும் உங்களிடமிருந்து தெளிவான பதில் வரும் என்று உங்களிடம் கேட்கிறேன். நான் ஒரு RUclips channel பார்த்தேன். அதன் பெயர் internet Warriors. அதில் வரவிருக்கும் உணவுப் போர் பற்றி கூறியுள்ளனர். அந்த போர் நடப்பதற்கு உண்டான சாத்தியம் உண்டா? இந்த நிகழ்வுக்குப் பிறகு, தென்பகுதியில் இருந்து ஆள ஒருவர் வருவார் என்று நீங்கள் கூறினீர்களா?
Romba thathroobama solreenga brother.. I like your narration ❤.... Idelam padichi solla neenga yedho puniyam senji irukanum.. idelam nanga keka nanga yedho nalladhu senji irupomnu namburen.. God bless you brother
நீண்ட நாள் இருந்த சந்தேகங்களுக்கான விளக்கம். அருமையான பதிவு.
மிருகவதை செய்யக்கூடிய இடங்களில் ஒரு சிலருக்கு வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட பார்த்திருக்கிறேன்.
Happy Friday ji. Especially Friday concept rmba intersting ah eruku
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙💥🔱🙏🏻
Very interesting. Thank you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Guruve saranam 🎉vanakkam bro🎉
நன்றி தம்பி
Tks uu Nithilan❤
நலம் நலம் அறிய ஆவல் நண்பரே ❤ 1
Thank You sor💐. First comment🙏🙏
நன்றிகள் பல கோடிகள் தம்பி 🙏🙏🙏
Superb👏💐
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD
வணக்கம் 🙏🏻
Excellent 😘🏴🫡
நாகலோகம் 🎉
🙏🙏 Good night Anna
மிக்க நன்றி நா
Super
Super anna🎉
🙏🙏🙏ss question raised nithilan but theriyala😂😂😂
Super bro
Sir... Please put joididham video on Guru thesai. குரு திசை . All திசை. எப்படி இருக்கும் என்ன பரிகாரம். Soon give video sir
Pay to an Astrologer and you can ask this to them ma'am. You'll get better information
Sirappu
Good night brother
Thanks
வணக்கம் நித்திலன்😊
🎉❤🎉❤🎉
Tamil chintanaiyalar peravai channel varalaru,,,, enru putitage sila visayam Solrangge,,,,, nengge partinggelah atai nambalamq
🎉
Brother , குலதெய்வம் பத்தி உங்கள் கருத்து என்ன ?
I have made specific videos about this topic bro. You can check the videos in our Channel.
Nonveg saapidalaama?..
🤝🤝🤝👌👌👌
👍❤️
Sunday Q/A : இறந்தவர்கள் உபயோகித்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கலாமா...? அப்படி வைத்திருக்கும் பட்சத்தில் இறந்தவர் ஆன்மா அடுத்த நிலைக்கு செல்லாமல் தடுப்பதாக சொல்கிறார் என் சகோதரி.. மேலும் அந்த ஆன்மா பூமியிலே தங்கி அலைந்து திரியும் என்கிறார் இது உண்மையா ...
குண்டலினி சக்தி கீழ் இருந்து மேல போகுதுனு சொல்றீங்க ,ஒருவர் ஆறாவது சக்கரத்தை மட்டும் ஆக்டிவேட் செய்தால்,அதற்கு முன்னர் உள்ள சக்கரங்களின் நிலை என்னவாக இருக்கும்? இல்ல ஒவ்வொரு சக்கரமும் தனித்தனியாக ஆக்டிவேட் பண்ணுமா?தெளிவு படுத்தவும்
🌅👍😀
Innum indha play list mudiya naan y months wait pannanuma 😢
Do you personally believe in the soulmate concept?
Seems to work for many people. Never I have personally experienced it yet but the book and many people personally say it works.
1st comment bro
நான் உங்களிடம் இந்த கேள்வியை கேட்கலாமா என்று தெரியவில்லை.இருப்பினும் உங்களிடமிருந்து தெளிவான பதில் வரும் என்று உங்களிடம் கேட்கிறேன். நான் ஒரு RUclips channel பார்த்தேன். அதன் பெயர் internet Warriors. அதில் வரவிருக்கும் உணவுப் போர் பற்றி கூறியுள்ளனர். அந்த போர் நடப்பதற்கு உண்டான சாத்தியம் உண்டா? இந்த நிகழ்வுக்குப் பிறகு,
தென்பகுதியில் இருந்து ஆள ஒருவர் வருவார் என்று நீங்கள் கூறினீர்களா?
@@kodimani508 அடடா. இதுகுன்னே அளவெடுத்து செஞ்சு வச்ச மாதிரி ஒரு பதிவு இருக்கு. அடுத்த வாரம் சனிக்கிழமை பதிவு செய்கிறேன் ☺️ தவறாமல் பார்க்கவும் ☺️✨
நலம் நலம் அறிய ஆவல் நண்பரே ❤ 1
வணக்கம் 🙏
🎉
நலம் நலம் அறிய ஆவல் நண்பரே ❤ 1