நினைத்ததும் வருவார் முருகன் | வாரியார் சுவாமிகள் | Variyar Swamigal Speech on Arunagirinathar
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
நினைத்ததும் வருவார் முருகன் | வாரியார் சுவாமிகள் | Variyar Swamigal Speech on Arunagirinathar
Please subscribe to www.youtube.co...
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
ஐயா பாதம் பணிகின்றேன் ❤❤❤❤வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤ முருகர் அடிமை ❤❤❤❤
குரலில் உற்சாகம் பேச்சில் தெளிவு வாரியார்சுவாமிகள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
அருணகியார் மகான் குருவடி போற்றி திருவடி போற்றி
பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் என் பாட்டுடைத் தலைவன் முருகப்பெருமானுக்கு அரோகரா...
மீண்டும் சுவாமி வாரியார்
அவர்களின் தேனினும்
இனிய குரலை கேக்க வைத்தமைக்கு பல கோடி
நன்றிகள் 🙏🙏🙏
வாரியார் சுவாமிகளின் புகழ் என்றென்றும் ஓங்குக!முருகா சரணம்!
அழகிய காணொளியை அனுப்பி கண்ணிற்கும் காதிற்கும் இனிமையான விருந்தளித்தீர்கள்...
கோடானுகோடி நன்றிகள்...
திருச்செந்தூர் முருகா, செந்தில்வேலவனே, கந்தா, கடம்பா, பழனிமலை ஆண்டவனே சரணம் சரணம் சரணம்.
🙏
முருகா முருகா சரணம் சரணம் 🙏
இவருக்கு இணை யாரும் இவரை போல் சொற் பொழிவு ஆற்ற ஒரு ஆண்மிக தெய்வ அருள் பெற்ற வாரியார் போல் ஒருவர் பிறப்பது அறிது .
மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு.... இன்றைய தலைமுறையின் சில பேச்சாளர்கள் வாரியார் சுவாமிகள் பேச்சைக் கேட்டு தெளிவு பெற வேண்டும்..
நன்றி . மீண்டும் ஸ்வாமிகளின் வீடியோ. முருகன் அருள் ... ஓம் நமசிவாய
நல்ல குரல் வளம் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம். வாரியார் சுவாமிகள்
புகழ் என்று ம் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏👏👌 . மயிலோன் அருள் எல்லாருக்கும்
கிடைக்கட்டும்🙏🙏🙏
வாரியார் சுவாமிகளின் ஒளியும் ஒலியும் உள்ள பல வீடியோக்களை அனுப்புங்கள் ஐயா முருகா சரணம்
வாரியார் உருவத்தில் முருகனை காண்கிறேன்.
அடியேனுக்கு தாங்களே மானசீக குருநாதர்
கடவுளை பார்த்த மகிழ்ச்சி தரும் இந்த நாள்
அருணகிரி நாதரின் அவதாரம் அய்யா அவர்கள்
தமிழாய் வாழ்வதும் முருகனைத் தொழுவதும் வேறல்ல! அறிவின் திறமாய் அமர்ந்த சிவமே! அருளே பராபரமே! பரம்பொருட் ஜோதியே!
நீங்கள் முருகனை பற்றி பேசுவதே நாங்கள் கேட்பது முருகனை நேரில் காண்பதற்கு சமம்,
கேட் டல் இன்பம் நன்றி பார்த்தல் மகிழ்ச்சி நன்றி எழுத்தல் தெளிவான நன்றி ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண பவன் ஓம் முருகா ஓம் சரவண
குருவே சரணம் 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
முருகா என்னும் போதே வேலோடு ஒரு கையில் ஆசியை வழங்கும் அந்த பால குமரனின் அருள் மிக்க கருணைக்கசியும் குழந்தை முகம்தான் நினைவுக்கு வருகிறது. ஓம் சரவணபவனே ஷண்முகனே. முருகா முருகா முருகா.🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா. இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
Muruga yenaku papa porakanum
தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை. திருப்புகழ் பாடல் பெற்ற வரிகள் வைர வரிகள். என் சிந்தை குளிக்கிற து .ohm Saravana Bhava.,
வணக்கம்
இன்று
06/02/2021
வடபழனி முருகன் அருளுக்கு அடியேன் அடிமை 🙏
அடியேனுக்கு கிடைத்த இறையருளுக்கு நன்றி நன்றி நன்றி
Iam one of the devotees of lord muruga.As for my knowledge goes it is none other than Variyar swamigal who spread the murugan cult through out the world particularly in tamilnadu by his unique way of using sense of humourwhich attracted the lakhs of elders and chilfdren.
தமிழன் ஒருவன் மட்டும் தான்
தாய்தமிழில்
உரையாட,எழுத.பேச
வெட்கப்படுகிறான்!
வெட்கம்!
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க்
கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே!
- அருணகிரிநாதர்
ஆம்… எங்கே நினைத்தாலும் அங்கே வந்து எதிர்நிற்பான் நம் முருகன்.
Nandri ayya
Unmai
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
வள்ளி மணாளனுக்கு அரோகரா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🌷💐💐🌸 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
Murugaaaaa......... 🙏🙏Ullam uruguthaya unai nenaikayeley...
இது என்ன மொழி!
தெய்வத்தமிழை
சிதைக்காதே!
Engum en anbana mariyathaikuriya en muruganin pugazh😍💋🫂🥹
ஓம் சரவணபவ 😢
அய்யா உங்கள் திருவடியை வணங்குகிறேன் 🙇♀️
பல கோடி நன்றிகள்.
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏
வாரியார் சுவாமிகள் குரலில் முருகர் குடி கொண்டுள்ளார். லயித்து விட்டேன்
வாரியார் இந்து மதத்தின் சொத்து அவர் சொற்பொழிவு ஒவ்வொன்றும் இன்றைய இளைஞர்கள் கேட்டு இளைய சமுதாயம் நல்ல ஆன்மீக வழியில் செல்ல வேண்டும்
முருகா 🙏🙏🙏 முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
அருணகிரிநாதசுவாமிக்குஅரோகரா.சுவாமிஅடியேனும்அந்தகுமரன்திருவடியைஅடைலதர்க்குதாங்கல்தான்நல்லாசிபுரியவேண்டும்...
ஓம் முருகா வெற்றிவேல் முருகா
ஓம் முருகா வெற்றிவேல் முருகா
ஒம் முருகா போற்றி போற்றி
ஓம் முருகா
ஓம் சரவணபவ
Watching this, on the eve of Maha Kandha Sashti tomorrow (17.11.2023). Muruga Peruman bless each and everyone with bliss !!
🙏🏻Muruga Charanam..🔥✌️Radhe Krishna 💐🌹🙏🏻
om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga
@@subashasal527 super sir
முருகா............!
ஸ்வாமி குருநாத
உன் திருக்கரமே
போற்றி போற்றி 🙏
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏வாரியார் சாமிகள் 🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
மிக்க நன்றி.....
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
Murugaa ungalal than uyirodu irukkiren ayyaaaa murugaaaa🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
உயிரோடு நீ
இருந்துட்டு போ!
அதுக்காக
தமிழை கொலை செய்யாதே!
முருகா முருகா முருகா.. என் அப்பனே
வாழ்க வளமுடன்வாழ்க
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
Variar Swamigal spiritual speeching are always eye opening.
தப்புத்தப்பாக
ஆங்கிலத்தில் எழுதுவதை விட
தாய்தமிழ் மொழியில்
எழுதி பழகு!
ஓம்திருச்செந்தூர் முருகன்துணை❤❤
தமிழ் அமுதே ஐயா தம் பாதம் பணிந்து வணங்குகிறேன்
Muruga saranam nanri ayya
இன்று 25/01/2021
நன்றி
முருகா சரணம்
Anytime and everytime is lord Murugan time in the world.
முருகா 🙏🙏
நன்றிகள் பல
💐ஓம் முருகா🙏
அருமை !! அருமை 🙏🏼🙏🏼
குருவே சரணம் குருவே போற்றி
ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் போற்றி போற்றி போற்றி போற்றி
Thanks for posting such golden speeches. Can you please provide the link to the full video. Thanks and regards
அற்புதம்
ஓம் முருகா சரணம், ஓம் சரவனபவ
Vetrivel Muruganuku Arrohara Om Saravana Bhava
அப்பனே முருகா 😃🙏
புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே சுவாமிகள் சொற்பொழிவை கேட்க முடியும்
Ayya adiyen vanankukiren
திரு செந்தூர் முருகா எனக்கு நல்ல வழி சொல் முருகா
என் அப்பன் முருகன்
Super.fentastic.,
மிகவும் நன்று 🙏
Pleasure to hearing swamy speech
Positive speech ....... Great vaariyaar
ஓம்சரவணபவ
Swamigal thiruvadigalil Koti namaskarangal
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
ஓம் முருகா என்று என்று உருகுவே
வாரியர் சுவாமிகள் திருவடி களே சரணம்
இதுக்குமாடா *டிஸ்லைக்?* முருகா..
சில ஈன பிறவிகள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்யும்
அவைகளுக்கு நல்ல தெல்லாம் காதில் விழாது..
எல்லா இந்துமத சம்பத்தப்பட வீடியோக்களிலும் உள்போய் அன்லைக் மற்றும் மிக மோசமான கமாண்ட்ஸ் செய்யும்படி அறிவுருத்தப்பட்டிருக்கிறார்கள். இதுக்குன்னே சிலர் செல்லும் கையுமாக அலைகின்றனர்.அன்லைக் ஆப்ஷன் இல்லாதிருக்க வேண்டும்.
ஞானம் இல்லை
டிஸ்லைக்குகளுக்கு
ராமன், கிருஷ்ணர், முருகன், வாழ்ந்த காலத்திலேயே இறைவனை எதிர்த்தே ஒரு கூட்டம் வாழ்ந்து வந்தனர்...
அப்படி இருக்க........
இறைவன் சூட்சமமாக வாழும் இந்த கலியுகத்தில் , இறைவன் எதிர்பாளர்கள் பல ரூபத்தில் இருக்க தான் செய்யும்......
Chinna pilaiya na irukumbothu deiva bakthi pathi theriyadhu..ana variyar tv la speech thantha, ean avar voice kettave china pilaila enku avlo pidikumm
Excellent. We miss you. Om saravana bhava 🙏🙏🙏
ஞானத்தின் வடிவமே போற்றி
Om Vetrivel Muruganukku Arogara Arogara
முருகா...
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
ஓம்முருகா
ஓம் சரவணபவாய
Jaya om muruga shanmuga sAravana shiva shakthi Bala jaya jaya
Variyar swamigalai meendum arulavendum sri murugapperuman om saravanabavaya namaha
அய்யா முருகா துணை போற்றி
Om muruga...om muruga...om muruga...om muruga..om muruga...om muruga
ஓம் சரவண பல
" பவ " என மாற்ற வேண்டுகிறேன் .
Om muruga
Om saravanapava
Om swaminathar
🙏🙏🙏
யோவ்!
உம் தாய்மொழி என்ன?
@@balamuralisinadurai955 மன்னித்துக் கொள்ளுங்கள் சகோதரரே! / எனக்கு மொழியில்லை, மதமில்லை. எல்லாம் ஒன்றே, கடவுளைப் போல எல்லாவற்றையும் கடந்து உள்ளேன்.
@@தனஞ்செயன்.ஓம்
வெட்டி வேதாந்தம்!
எல்லாம் ஒன்றாக ஆகி விட்டால்
தாரத்திற்கும்
தாய்க்கும் பேதம் ஏது!
எல்லாம்
கடந்து விட்டால்
கேள்வி கேட்பவன் யார்!
பதில் சொல்வது யார்?
நீர் ஆணா! பெண்ணா!
விளக்கம் கூற வேண்டிய
அவசியம் ஏது?
சிவன் கையால் ஏழுதிய ஏடு
திருப்பனந்தாள் மடத்தில்
தமிழில் இருக்கிறது!
உலகில் வாழும் வரை
பசி இருக்கிறது!
பணம் செலுத்த
10000 ரூபாய் கைபேசி
தேவைப்படுகிறது!
தெய்வ தமிழில் பேச
எழுத கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
Naan ninaikkiren Arunagiriyarthan variyaraga biranthu vandharo?
உண்மை
வேதத்திலுள்ள அத்தனையும்
தமிழில் உள்ளது!
தெய்வத்தமிழ் மொழி
அனைத்து மொழிகளுக்கும்
தாய்!!
அந்த மொழியை
தாய் மொழியாக
நாம் பெற்றும்
பிற மொழி மோகம்
பிடித்து அலைவதேனோ?
தமிழிலேயே
பேசி
எழுதி
படித்து
சிந்திக்க வேண்டும்!
🙏🙏இவர் தான். உண்மையான முருகர்.. அருணகிரியார். பற்றி இவர் சொல்லித்தானே நமக்குத் தெரியும்..
குருநாதா குருநாதா குருநாதா துணை
Muthukumaramalai tirupattur