முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? | நகைச்சுவை | வாரியார் சுவாமிகள் | Variyar Swamial comedy speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 448

  • @tnpscshortcuts2156
    @tnpscshortcuts2156 3 года назад +180

    எப்பிறப்பினும் உன்னை விரும்பும் மனம் வேண்டும் முருகா... நினைவு தெரிந்த நாள் முதல் நீதான் எனக்கு அனைத்து உறவுகளும்...🙏

  • @cheppaedurajendran2006
    @cheppaedurajendran2006 4 года назад +141

    முருகனையும் வாரியார் சுவாமிகளின் திருவடிகளை வணங்குபவர் வாழ்வில் கர்ம வினை நீங்கும்

  • @lakshmananthambusamy7636
    @lakshmananthambusamy7636 3 года назад +44

    ஒம் சரவணபவ ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரேராகரா வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா செந்தில் ஆண்டவனுக்கு அரேகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 4 года назад +105

    அற்புதமான உரை. உன்னை மறவாதிருக்கும் மனம் வேண்டும் முருகா🙏.

  • @neharikar7524
    @neharikar7524 4 года назад +62

    அடிகள் பேச்சு புத்துணர்ச்சி தருகிறது. நம்மை இறைவன் பக்கத்தில் அழைத்துச் செல்லும் அற்புதபேச்சுக்கள்

  • @24780792
    @24780792 4 года назад +106

    இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @chakrapanir8884
    @chakrapanir8884 2 года назад +17

    முருகா நின் தாள் சரணம்! வாரியார் சுவாமிகள் திருவடி களுக்கு கோடான கோடி வணக்கங்கள்! 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

    • @nivlokesh8812
      @nivlokesh8812 2 года назад

      ⁰⁰⁰⁰0⁰00⁰⁰⁰⁰⁰

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 6 месяцев назад +11

    இலங்கைக்கு வந்தபோது 1982 என்று நினைக்கிறேன் நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றமைக்கு முருகனுக்கு நன்றி.

    • @thunderstorm864
      @thunderstorm864 4 месяца назад

      எனக்கும் அந்த பாக்கியம் கிடைக்க பெற்றேன் கொக்குவில் முருகன் கோவிலில் அவரின் கையால் திருநீறு பெற்றுக்கொண்ட பாக்கியம்

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 года назад +33

    குருவே துணை... சுவாமியே சரணம்....

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 4 года назад +1

      boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.

  • @venugopalan2694
    @venugopalan2694 3 года назад +14

    அருமை ஆனந்தம் அற்புதம்
    வெறுமை நீக்கும்
    வேலவன்
    பெருமை
    வாரி வழங்கிய
    வாரியார் பெருமானின்
    வாயுரை அமுதை
    வழங்கிய உங்களுக்கு
    நன்றி.

  • @moganasiva71
    @moganasiva71 3 месяца назад +5

    குருவே சரணம் எங்கள் குருவின் சொற்பொழிவு கேட்டு அதன்படி நடக்க வேண்டும் அருமை ஐயா உங்களின் நகச் சுவையாகபேசி பக்தர்களுக்கு ஆன்மிகம் சார்ந்த கருத்துகளை மிகவும் சிறப்பாக பேசி முருகன் பெருமைகளை உலகுக்கு எடுத்துக் காட்டி பேசி பக்தி பரப்பிய உமது பணியை பார்த்து நாங்கள் வணங்கி மகிழ்கிறோம்

  • @kubendran007
    @kubendran007 4 года назад +170

    சுவாமியின் சொற்பொழிவு கேட்கவே அடியேன் என்ன தவம் செய்தேனோ 🙏🙏💐💐💐

  • @uthishraj5941
    @uthishraj5941 4 года назад +33

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 5 месяцев назад +3

    ஓம் ஸ்ரீ முருகா சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @saravananshanmugam6994
    @saravananshanmugam6994 4 года назад +56

    வாரியார் சுவாமிகளுக்கு இணை அவர் மட்டுமே

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 4 года назад

      boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 4 года назад

      100% உண்மை

    • @akilaakila3626
      @akilaakila3626 4 года назад

      @@karpagameenakshi2322 在。,@3

    • @appabombay
      @appabombay 4 года назад

      Excellent speech by Thirumuruga Krupananda Variar Swamigal. Muruga Saranam ✌️Radhe Krishna

  • @radhaganesh9507
    @radhaganesh9507 4 года назад +10

    நமஸ்காரம் திரு.வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை கலந்து உரையாடி இருப்பது மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 года назад +11

    அருமை அருமை கிருபானந்த சுவாமிகள் சொற்பொழிவு மிக மிக அருமை பதிவுக்கு நன்றி நன்றி நன்றி ஓம் சரவண வப ஓம் ஐயா திருவடி சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @jaisinghr9092
    @jaisinghr9092 3 года назад +14

    அருள் வாக்கு யாருக்கும் கிடைக்காது அவன் அருள் உள்ளவர்க்கு மட்டுமே கிடைக்கும்.

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 года назад +52

    தினமும் குருநாதர் சொற்பொழிவு கேட்க வேண்டும்...

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 4 года назад +1

      boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.

    • @balamuralisinadurai955
      @balamuralisinadurai955 Год назад

      ​@@jayalakshmi2394
      இது என்ன மொழி?
      தமிழை இழிவு செய்தால்
      பூமித்தாய்
      பொறுக்க மாட்டாள்!
      அதென்ன பூமி கிரகம்?
      தெரிந்து
      என்ன செய்ய போகிறாய்!

  • @tgbsingamilu5898
    @tgbsingamilu5898 4 года назад +41

    ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி

    • @v.balagangatharangangathar8798
      @v.balagangatharangangathar8798 4 года назад +1

      ஓம் சரவணபவாய போற்றி போற்றி

    • @vinothmaster1265
      @vinothmaster1265 4 года назад

      🙏🙏🙏💐💐💐

    • @KonesalingamRasiah
      @KonesalingamRasiah 8 месяцев назад

      என் குருவே போற்றி ஓம் முருகா சரணம்

  • @R_Subramanian
    @R_Subramanian 3 года назад +21

    வாரியார் சொற்பொழிவை கேட்க கேட்க மனம் மகிழ்கிறது அருமை அருமை

  • @narayanannarayanan2758
    @narayanannarayanan2758 2 года назад +3

    முருகா முருகா என் தேவையறிந்து எனக்கும் அருள்புரிவாயாக

  • @பாலாஜிம
    @பாலாஜிம 4 года назад +19

    நன்றி ஐயா வணக்கம் அருமையான விளக்கம்.

  • @253yuvanya.s.t6
    @253yuvanya.s.t6 Год назад +1

    Om.murugan thunai,vaariyar swamigal endrum nelaithu eruppaar,

  • @kannan2682
    @kannan2682 7 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி வாரியார் அய்யாவின் திருவடிகளே 😮 போற்றி🙏🙏🙏🙏

  • @sivan9009
    @sivan9009 11 дней назад

    ஓம் ஸ்கந்தாய நமக🙏ஓம் சரவணபவ 🙏🙏🙏
    ஓம் சிவ சிவ முருகா 🙏🙏
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏

  • @dhanabalkarthi8030
    @dhanabalkarthi8030 4 года назад +54

    ஓம் வெற்றி வோல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ முருகா சரணம்

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 4 года назад +1

      boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 3 года назад

      வெற்றிவேல் கவனிக்க

  • @julioman7338
    @julioman7338 3 года назад +6

    எல்லோரையும் காப்பாற்று என் அப்பனே முருகா

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +2

    எல்லாம் மாயை உன் திருவருள் ஒன்றே நிரந்தரம் நன்றி நன்றி நன்றி

  • @divyar1948
    @divyar1948 4 года назад +14

    அப்பன் முருகனுக்கு அரோகரா🙏🔥

  • @yokeshtamiluniverse6472
    @yokeshtamiluniverse6472 Год назад +11

    ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் இவ்வரிகள் பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்

  • @moganasiva71
    @moganasiva71 2 года назад +1

    குருவே சரணம் வாரியார் சுவாமிகள் மலரடிகள் வணங்குகிறேன்

  • @தமிழ்வாழ்க-ய7ழ

    🥺🥺🥺 மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து....🙏🙏🙏

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms 4 года назад +19

    ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 2 года назад +2

    திரு வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் . ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @selvia3057
    @selvia3057 3 дня назад

    முருகா முத்துக்குமரா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +78

    அம்மாடி தாத்தாவின் சொற்பொழிவு கேட்டு எத்தனை நாள் ஆச்சு தாத்தா சொற்பொழிவை கேட்க கோடி கோடி புண்ணியம் பண்ணிருக்கனும் ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா கோடி கோடி நன்றிகள் தாத்தா

    • @anandaselviravikumar4834
      @anandaselviravikumar4834 4 года назад +2

      Good speech

    • @sendhilandavansambantham1420
      @sendhilandavansambantham1420 3 года назад +3

      வாரியார் சுவாமிகள் போல் இன்னோருவர் இனிப்பிறந்துதான் வரவேணும்!சுவாமிகளது புகழ் சூரிய சந்திரர் இருக்கும் வரை இருக்கும்!முத்தமிழ் முருகா போற்றி!

    • @sivananthamarambu4737
      @sivananthamarambu4737 3 года назад

      Om muruga

  • @krishnaks3126
    @krishnaks3126 2 года назад +5

    என் ஏழு ஏழு பிறவியிலும் என்று என் அப்பன் முருகனின் அடிமையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🌷🌷🌷🌷🌷🌷

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 Месяц назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤

  • @nandymalar
    @nandymalar 4 года назад +10

    Love u muruga ❤️😍😘💞💖💗♥️💕

  • @RavindranRavi-u6g
    @RavindranRavi-u6g 3 месяца назад +2

    வாரியார் விருந்து சுவையானது

  • @gunasekara7349
    @gunasekara7349 Год назад +2

    En uyire Muruga. Om sarava Bava.

  • @annamalai8635
    @annamalai8635 7 месяцев назад +1

    ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢

  • @kvchannel3559
    @kvchannel3559 3 года назад +2

    சுவாமி உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🙏

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад +3

    பார் முழுவதும் பரவட்டும் கிருபானந்தா புகழ்

  • @srinivasana6614
    @srinivasana6614 Год назад +1

    குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி

  • @MNDKAM
    @MNDKAM 4 года назад +8

    super , swamy iyya Arputham Arumai srppoliuv . nandri .. excellent

  • @24780792
    @24780792 4 года назад +6

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw Год назад +1

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி .

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே

  • @komalapredipa449
    @komalapredipa449 3 года назад +8

    இந்த நாள் எல்லோருக்கும் நல்லதை நடக்கும்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +2

    மிக்கநன்றி வணக்கம் சுவாமிகள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
    Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦

  • @sakthimanidoss946
    @sakthimanidoss946 4 года назад +2

    ஓம் முருகா போற்றி ,ஓம் முருகா போற்றி ,ஓம் முருகா போற்றி
    ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
    முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி

  • @nallasamy6423
    @nallasamy6423 28 минут назад

    ஓம் முருகா சரணம் 🙏🦚

  • @vivekanandanshanmugasundar7230
    @vivekanandanshanmugasundar7230 2 года назад

    முருகா முருகா முருகா என்று உன் நாமத்தை உச்சரிக்க அருள் புரிய உன் திருவடி பாதங்களை தொழுகிறேன்

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 4 года назад +7

    முருகா முருகா 😃🙏

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 4 года назад +1

      boomi gragam potry. boomi gragam … eandha madham.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 3 года назад +2

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 3 года назад +8

    உற்சாகமான தெய்வீக குரல் வாரியார்சுவாமிகள்🙏🙏🙏

  • @npsesh
    @npsesh 4 года назад +16

    என்னே ஒரு ஆளுமை! முருகனின் கருனை இதை கேட்கவைத்தது

  • @radhamani6824
    @radhamani6824 4 года назад +4

    மெய்சிலிர்கிறது!

    • @Rajendiran-ju4zg
      @Rajendiran-ju4zg 3 месяца назад +1

      போற்றி.... போற்றி...

  • @shobhikashobi3766
    @shobhikashobi3766 9 месяцев назад

    Sweet speech, ❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @sarwanansarwanan7845
    @sarwanansarwanan7845 4 года назад +6

    திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் புகழ் திருப்புகழ் போல் பன்னெடுங்காலம் வாழ திருக்கை வேலவனை பிரார்த்திக்கிறேன்

    • @a2v245zzrf
      @a2v245zzrf 4 года назад

      ஓம் சரவணபவ ஓம் 🙏
      சுவாமிகள் வடலூர் வள்ளலார் பெருமான் ஞானசபை கும்பாபிஷேகத்திற்க்காக ஏற்பட்ட இன்னல்களை யூடியூப் லிங்க் ல் பார்க்கவும். 1மணிநேரவீடியோ பதிவு. ruclips.net/video/iMZkZtyoklY/видео.html

  • @moganasiva71
    @moganasiva71 3 месяца назад +1

    திருப்புகழ் பாடல் பாடி முருகன்அருளைப்பெறுவோம் நம் குருநாதர் வழி நடப்போம்

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran6671 3 года назад +26

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா சொற்பொழிவு கேட்டேன். மனதிற்கு நிம்மதியாக உள்ளது 🙏🙏🙏

  • @LogeshwaranM
    @LogeshwaranM Год назад

    வாரியார் அவர்களின் சொற்பொழிவை நேரில் கண்டும் அவரிடம் ஆசியும் பெற்றதை நினைத்தால் முருகனின் அருளை நினைத்து நான் அகமகிழ்கின்றேன், அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இந்த பிரபஞ்சத்திற்க்கும் எனது பெற்றோருக்கும் நன்றி ❤🙏🏻

  • @muruganmunirathinam4310
    @muruganmunirathinam4310 4 года назад +9

    உன்னையும் மறுப்பது உண்டோ ..முருகா..
    முருகா..! முருகா.. கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்கலாம்...
    உள்ளத்தின் அமைதி ஓம் முருகா..! ஓம் முருகா.. ஓம் முருகா..

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 года назад +1

    குருவே சரணம்🌹🙏🌹ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🙏🌹❤🌹🙏🕉️🌹🙏

  • @buvaneshmurugan7108
    @buvaneshmurugan7108 3 года назад +4

    ஐயாவின் சொற்பொழிவை தினமும் கேட்க வேண்டும்

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 7 месяцев назад +1

    வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை இளைய தலைமுறைகளும் கேட்டு பயன்பெற வேண்டும்

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 года назад +3

    அருமை அருமை அருமை
    ஓம் சரவண பவாய நம

  • @RamaiahRamaiahrengasamy
    @RamaiahRamaiahrengasamy 2 дня назад

    ,ஒம் முருகா சரணம்

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 4 года назад +3

    தள்ளாதவர்=என்பதற்கு
    என்ன👌நகைச்சுவை விளக்கம் ஆ--- ஹா--
    தமிழ்கடலே - உங்களை எப்போது காண்போம்
    எங்களை வழிநடத்த வாருங்கள்🌠🌠🌠🌠🌠🌠🧘👣🦚🐓🥭🥭🥭🥭🥭🥭வேலும் மயிலும் துணை---->

  • @nellaimurugan369
    @nellaimurugan369 3 года назад +1

    ஒருமையுடன் உனது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்

  • @m.beeman3129
    @m.beeman3129 4 года назад +10

    பதிவுக்கு நன்றி ஐயா ஆனந்தம் பிறக்கிறது.முருகா முருகா

  • @bala1653
    @bala1653 4 года назад +5

    அய்யாவின் குரலை கேட்டு உருகிப்போகிறேன்

  • @a2v245zzrf
    @a2v245zzrf 4 года назад +10

    ஓம் சரவணபவ ஓம் 🙏

  • @chakrapanir8884
    @chakrapanir8884 4 года назад +11

    மிகவும் அருமையான பதிவு! குருநாதர் திருவடிகளுக்கு கோடான கோடி வணக்கங்கள்! 🙏🙏🙏

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +10

    தாத்தாவின் சொற்பொழிவு ஒவ்வொரு வார்த்தையும் அந்த கடவுள் சொல்கிற வார்த்தை னு தான் அடியேன் நினைக்கிறேன் ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா

  • @cinnakumar160
    @cinnakumar160 4 года назад +15

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 9 дней назад

    Muruga saranam 🙇🏻‍♂️🙏🏻

  • @abirami5972
    @abirami5972 Год назад +1

    Gnana thamil murasu iyya variyar variyar swamigal vallga.

  • @a.aarthika827
    @a.aarthika827 4 года назад +10

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @murugavelr8212
    @murugavelr8212 4 года назад +3

    சிவாயநம ஐயா திருவடிவணங்கி மகிழ்கிறேன்

  • @vigneshshri9423
    @vigneshshri9423 4 года назад +3

    Ohm Muruga Kandha Kadamba Pottri 🙏🙏🙏🙏🙏

  • @muthuvel2475
    @muthuvel2475 2 года назад

    வாரியார் சுவாமிகலின் விளக்க உறை மிகவும் அற்புதம். கேட்க தேனாய்
    செவியில் பாயும்.🙏🙏🙏

  • @gokulapriya224
    @gokulapriya224 2 года назад +1

    அடிகள் பேச்சு மிகவும் மனதில் புத்துணர்ச்சி த௫௧ிறது நன்றி ஐயா

  • @tharshinitheivendran7969
    @tharshinitheivendran7969 4 года назад +10

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏
    அருட்பெரு ம் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரு ட்பெரும் ஜோதி 🙏🙏🙏

  • @rajusridharan2336
    @rajusridharan2336 4 года назад +11

    Daily we have to hear like this

  • @vk6725
    @vk6725 3 года назад +1

    அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ajishac1388
    @ajishac1388 4 года назад +15

    Swamiyar's knowledge is flawless 👏👏 Great

    • @suruthijee4168
      @suruthijee4168 2 года назад

      திரு முருக வா ரியார் கண்கண்ட தெய்வம்

  • @suganyasugi5697
    @suganyasugi5697 4 года назад +2

    Ayya en kanavil vanthar om muruga potri🙏🙏🙏🙏

  • @roopasriram84
    @roopasriram84 Год назад

    ஓம் சரவணபவ, நல்ல பதிவை தந்ததற்கு நன்றி

  • @ksomasundaram17
    @ksomasundaram17 3 года назад +4

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே துணை முருகா...

  • @suntvcon8861
    @suntvcon8861 4 года назад +2

    திரு முருக கிரு பான ந்தவாரியார் சுவாமிகள் அருளிய சொற்பொழிவு அருமை வாழ்க வளமுடன் அய்யா அவர்கள்

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 4 года назад +11

    Ayya vanakkam
    Om muruga

  • @gnanamurthysubramany1051
    @gnanamurthysubramany1051 4 года назад

    Om Saravana Bava . Murugan adiyar Sri Variyar swamikku Anantha Kodi Vanakkam . 🙏🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-b2u5b
    @ManiMani-b2u5b Год назад +1

    வள்ளலார் சந்நியாசி முருகனிடம் போய் முக்தி என்ற உறவை நிலையை கேட்கிறார் முடிந்தால் அவர் பெயர் கொண்டவர்கள் அவர் பெயரைக் காப்பாற்றுங்கள்

  • @mgm146
    @mgm146 4 года назад +5

    ஓம் முருகா போற்றி 🙏

  • @KalaivanaiG
    @KalaivanaiG Месяц назад

    வெற்றி.வேல்.முருகனுகு.அரோகரா

  • @செம்மணி
    @செம்மணி 3 года назад +1

    கடவுளிடம் எதயும் கேட்க வேண்டாம்.அவனிடம் வரம் கேட்டு வாழ்தவர் இல்லை.எக்ஸ்.இராவணன்.சூரபத்மன்.

    • @sivagowrisivagowri6102
      @sivagowrisivagowri6102 3 года назад +2

      அவர்களுக்கு சாவே ஒரு வரமாக கிடைத்தது. இறைவனே நேரில் வந்து அவர்களுக்கு முக்தி வழங்கி இருக்கிறார். சூரபன்மன் சாகவில்லை இன்னும் இறைவனின் திருக்கையில் சேவல் கொடியகாவும் மயிலாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரையும் இறைவனோடு இணைந்தே வணங்குகிறோம். இப்படி ஒரு வரம் எந்த அரக்கனுக்கு மட்டுமல்ல மனிதனுக்கே கிடைக்காது.