பக்தியை சோதிக்கும் முருகனின் திருவிளையாடல்|Murugan AdimaiTamil MovieScenesOnline |Truefix Movieclips
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #truefixmovieclips #tamilmoviescenes #devotional #bakthi #murugansongs
பக்தர்களின் பக்தியை சோதிக்கும் முருகனின் திருவிளையாடல் | Murugan Adimai Tamil Movie Scenes Online | Truefix Movieclips
Subscribe Us: / truefixstudios
Follow Us: / truefixstudios
Like Us: / truefixstudios Кино
சொந்தம் பந்தம் எல்லாம் என்னை காசு பணம் இல்லாதவன் என்று ஒதுக்கியபோது என்னை காத்து அருளியவர் திருச்செந்தூர் முருகன் என்றும் மறவேன் கருணை கடலே கந்தா போற்றி!போற்றி
வாழ்க வளமுடன்..
ஓம் நமசிவாய சிவன் கோயில் லிங்கம் நேராக சொல்லி கொண்டு இருந்தால் தோஷம் பாவம் விலகும் ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம்
௮
❤️🙏
எல்லாமே இதில் வரும்...!!!
அந்த காலத்தில் வந்த படத்துக்கு இப்ப எவ்ளோ படம் வந்தாலும் ஈடாகாது.அருமை அதிகமகா பார்க்க தோன்றும்... 🙏 OM saravanapava
முருகன் சோதிப்பார் கைவிடமாட்டார் என்றும் முருகன் அடிமை 🙏🙏🙏
Ok OK OK OK I imagine😮😅7 u yhb😊
P 2:24
🎉🎉q@@balah2540
@balah2540 கடைசி நம்பிக்கையா நா அவரு கிட்ட போய்டேன் என்ன என் அவனுடன் சேத்து வச்சுறுப்பா முடியல என்னால வாழ்க்கையோட முடிவுல இருக்கேன் நீ தான் பா எனக்கு கருணை காட்டனும் 🙏🥹🥹🥹🥹
💯 unmai ❤🙏
முருகன் நம் வேண்டுதலை நிறைவேற்றுவார் ஆனால் சற்று கால தாமதமாகும் ஆனால் கை விட்டுவிட மாட்டார் 🪔 ஓம் சரவணபம நம 🙏🙏
Om saravana pava
Very true
@@WeaponX01.
Adhu apt illa..yendha alavuku adhil urudhiyaga irukiraai yenbadhai therindhu kollaveh andha neram..edhum kashtam ilama kedacha adhan arumai theriyadhu allava...
எல்லாமே இதில் வரும்...!!!
முருகன் அருள் அனைவரும் கிடைக்கட்டும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
அற்புதமான வசனம். அந்த முருகனே நேரில் வந்து பேசியது போல் உள்ளது. ஓம் சரவணபவ! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
எல்லாமே இதில் வரும்...!!!
முருகா சண்முகா சரவணா என் சின்ன தம்பியை நீங்கள் தான் காப்பாற்றி நீண்ட ஆயுளை தாருங்கள் அவன் பழைய படி எழுந்து வரவேண்டும் ஐயா அவனுக்கு நினைவு வரவேண்டும் ஓம் சரவணபவ போற்றி 🧠🫀🫁👁️👁️🤕🙏
யாருக்கும் பயப்படாம தனக்கு thonuratha thannoda பக்தர்களுக்காக செய்யுற ஒரே தெய்வம் முருகர் மட்டும் தான்.....life la Evalavo miracle innaikum எங்களுக்காக பண்ணிட்டு இருக்க முருகா நீ சத்தியமா நீ வேற level Muruga.....ennoda amma appa love friend my soul ellamae nee than Murugaa 🙏🙏🙏🙏🙏🙏
ஆதியும் அந்தமுமாய் நீயே இருக்கிறாய்.!இன்பத்திலும் துன்பத்திலும் நீயே துணை இருக்கிறாய்.!நீயல்லாது வேறு யாரும் இல்லை.! நீயே துணை திருச்செந்தூர் முருகா
என் உள்ளமும் உயிர் மூச்சும் பேச்சும் என் திருச்செந்தூர் முருகன் அவரை கும்பிடுபவரை ஒரு போதும் கைவிடமாட்டார் எனக்கு ஒரே ஒரு ஆசை உன் பாதகமலத்தில் நான் சரணம் அடைய வேண்டும் வெற்றி வேல் வீர வேல்
Enn appan allava
இன்று தூக்கு போட்டு செத்தால் என்னை வந்து சரண்டையலாம்
@@முருகன்n55yov olunga pesu ila vaya udaichuduvan.fake id peyalae
என் அப்பன் முருகன் இல்லையேல் நான் எல்லாம் உயிர் வாழ்வதே மிக சிரமம்... கருணை கடலே 🙏🙏🙏🙏🙏
No 1
Murugan
எல்லாமே இதில் வரும்...!!!
Same
முருகன் சோதிப்பார் கைவிடமாட்டார் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Kandippaaga kappathuvan enna kappathnan
Avani nambi irukan but romba kasida paduthura 😭😭😭😭😭😭🙏🙏🙏
Murga thanks
K utturobn by mi .
@@balajiba14 hu
முருகன் அருளை பெற்று விட்டால் எந்த சூழ்நிலையிலும் கைவிட மாட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா நானும் உன் பக்தை முருகா என்னையும் உன் கடைக்கண்ணால் பாருங்கப்பா ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா நீயே வந்து மகனாக பிறப்பாய் முருகா நம்புகிறேன் முருகா🐓🦚🙇♀️🙇🙏🙏🤰🤰
Kuzhamdhai pirandhathaa
Om muruga om murga
என் அப்பன் முருகன் எண்ணெயும் இப்படி காப்பாற்றி இருக்கிறார் நன்றி அப்பா
ஓம் முருகா நான் என்றும் உன் பக்தன்...
என்னை என்நிலையிலும் உன் பக்தன் ஆக இருக்க ஆசிவிக்க வேண்டும்..
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
முருகா!விதியை வெல்லும் மதி நீயே!முருகனடிமை என்பதே பேரானந்தம்.
இந்த நிலை என் வாழ்வில் நடந்தது முருகன் என் கணவரை மீட்டு கொடுத்தார் இந்த சீன் பார்த்தாலே எனக்கு அழுகை வந்துவிடும் வெற்றிவேல் முருகனுக்கு 🙏அரோகரா 🙏
P
Appan Muruganai Nampinal Avan Kai Vida Pattan Senthil Velanukku Arogara
@@kanchana8969 நன்றி அக்கா
🙏🙏🙏👌
@@prabhuveer9568 🙋♀️
வாழ்க்கையை நம்மை தீர்மாணிக்கமால் இறைவனிடம் ஒப்படைத்தால் வாழ்க்கை முன்னேற்றம் அடையலாம்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரகரோ
ஆமா
5வருடமாக குழந்தை இல்லாத எங்களுக்கு முருகனின் அருளால் எங்களுக்கு இந்த வருடம் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.ஓம் சரவண பவ
வெற்றி நிச்சயம் முருகா...... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்......
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
கந்தன் உண்டு கவலையில்லை மனமே வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
முருகன் இருக்க பயம் இல்லை
முருகா 🙏🙏🙏
@@gowthamms1733 hi
❤
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே.... ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே....
முருகா உன் அருளால்.. இன்னும் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நனும் தான் முருகன்"அருள்
yes nanum
Muruga unna mabbura
@@ramd3416 you are not 5új87
ஆம்
எனக்கு மறுபிறவி கொடுத்த என் அப்பன் முருகனுக்கு நான் என்றுமே அடிமை... அரோகரா.....
எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்... ஓம் முருகா போற்றி
Anna movie name sollunga....plz
கடவுள்களுக்கெல்லாம் தலைவன் எங்க அப்பன் முருகன்..உன் அருளே அருள் அப்பா❤🔥💚
கடவுளுக்கெல்லாம் கடவுள் என் ஈசன் ஐயா ஓம் நமசிவாய ஓம் முருகா 🙏🙏🙏🙏💐
எல்லாமே இதில் வரும்...!!!
எத்தனை கோடி பிரபஞ்சங்கள் இருந்தாலும் அதற்க்கு கடவுள் என் அப்பன் ஈசன் மட்டுமே.....❤❤
அது உங்க அப்பன் முருக பெருமானுக்கே தெரியும்ல...
Lord shiva & lord muruga are same.
பன்னிரு விழி கொண்டாய் பாலமுருகன் எனும் பெயர் கொண்டாய் பக்தி பசிக்கு பஞ்சாமிர்தம் ஆனாய்...... முருகா என் சித்தம் யாவும் நீயே நின்றாய்....
திமிரு பிடிச்ச இல்ல.... திமிருக்கே பிடிச்சவான்.....ஓம் முருகா ..
💯💯💯💯💯
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எனக்கு ஆண் குழந்தையே இல்லை என்று சொன்னார்கள் ஆனால் எனக்கு முருகனே வந்து பிறந் பிறந்தார் 🙏🙏🙏🙏🙏ஓம் முருகா
Enakum illa Ellarum enai kasta paduthukirargal
ஆண்டியாய் நின்றவேல் முருகா.
உனை அன்டினோர் வாழ்விலே இன்பமே முருகா 😢😢😢😢
Ennkum ethey nilamai
@@vinothini.p9702 kavalai vendam
இந்த சீன் பாத்தாலே எனக்கு கண்ணீர் வந்துவிடும் முருக பக்தன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🦚🦚🦚🦚🙏🙏🙏🦚🦚🦚
பெருமை கொள் நாயே❤
இந்த சீன் பார்த்தாலே எனக்கு அழுகை வந்து விடும் 😥😭ஓம் முருகா potri ❤️🙏🙏🙏🌺💥
Movie name pls bor
🙏🏼முருகன் அடிமை 🙏🏼
Movie name
பிரம்மனே பயந்துவிட்டார் கந்தனிடம் பக்தியோடு கேட்டது கிடைக்கும்.....
விதியை வெல்லும் சக்தி முருகனிடம் மட்டுமே உள்ளது.....
S true
Murugan enna mannichi manam iranga sollunga
Unmai
ᴀᴍᴀ ᴜɴᴍᴀɪ ᴛʜᴀɴ
@@pavithrapriya6997 unakaaga neethaan unmaiya kekanum
அய்யா.... முருகா எனக்கு அழுகையே வந்துவிட்டது உன் பக்தன் என்று சொல்வதில் நான் பெருமை அடைகிறேன்🙏🙏🙏... ஓம் சரவண பவ..... வேல் வேல் வெற்றி வேல் ... வீர வேல் 💪💪💪
எனக்கு பிள்ளை செல்வம் கொடுத்த கடவுள் கந்தன்
@@boopathiboopathi81 in
Shanmuga saranam 🙏🙏🙏
எல்லாமே இதில் வரும்...!!!
And
இந்த சினிமா நிகழ்ச்சி என் வாழ்விலும் நடந்தது என் மகனை காப்பாற்றி கொடுத்தார் அதிலிருந்து என் வாழ்நாள் முடியும் வரை நான் என் குடும்பம் எல்லோரும் முருகன் அடிமை....
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
🙏🏻வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை 🙏🏻
முருகா என் கருவில் இருக்கும் குழந்தையை காப்பாற்று நல்லபடியாய் பெற்றெடுக்கனும்.. உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் எல்லாம் கிடைச்சு உன் அருள் பெற்று நான் பெற்றெடுக்கவேண்டும் 🙏கந்தன் துணை ❣️🙏
என் அப்பன் முருகன் என்றும் நம்பினோரை கைவிடமாட்டான்
செய்த தவறுக்கு மனதார மன்னிப்பு கேட்டால் மன்னிக்கும் பரந்தமனது கொண்டவன்
வெற்றிவேல்
வீரவேல்
ஓம் சரவணபவாய நம
~ நாராயண பக்தன்
எம் முருகன் இருக்கிறான் என் கூட எமக்கு எந்த பயமும் இல்லை ஓம்... முருகா 🙏🙏🙏🙏🙏
0
சும்மாவா சொன்னாங்க தமிழ் கடவுள் னு போராடும் குணம் நம்ம தலைவன் கிட்ட இருந்துதான வந்தது... வெற்றிவேல் முருகா 🙏
நான் ஒரு முருகன் பக்தன்...🙏🙏..என்றும் என் அப்பன் முருகனே துணை....🙏🙏🙏🙏
நீ பாவி உனக்கு நான் துணை நிற்க மாட்டேன்
மனதளவில் பாதிக்க பட்ட போது... என்னை காபிற்றிய ஈசனையும் முருகனையும் என்றும் போற்றுவேன்.... ஓம் நமசிவாய.. ஓம் முருகனே போற்றி... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unmaithan om nama siva om vetrivel muruganuku arokara 🙏🙏
Om muruga
அப்பனே முருகா பரம்பொருளே அப்பா துணை🙏🙏😭😭
Vettrivel muruganukku arogara🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
ஓம் நமசிவாய
ஓம் சரவணபவ
மஹா நரசிம்மன்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அப்பன் முருகன் மீறி எந்தத் தீய சக்தியின் பலிக்காது
முருகா நான் உன்னையே நினைச்சுட்டு உன் பேரையே சொல்லியிருக்கேன்... ஆனா இப்போ என்கிட்ட பணம் இல்லன்னு யாரும் என்ன மதிக்கவே மாற்றாங்க.... என் பொண்டாட்டியே என்ன மதிக்கல... என் சொந்தம்பந்தம் என்ன மதிக்கல..... ஏன்னா என்கிட்ட வேலை இல்லை பணம் இல்லை.... ஆனா என் முருகன் நீ என்கூட இருக்க அது போதும் எனக்கு..... இவங்க முன்னாடி நான் வாழ்ந்து காட்டணும் முருகா.... பணத்தை விட என் முருகன் தான் பெரியவன்... மனிதாபிமானம் தான் பெருசுண்டு நிரூபிக்கணும்.... இது உன்மேல சத்தியம் முருகா 😢
Avlodhan Ivar iruntha pothum
Nallathey nadakum
Bro same
முருகன் கண்கண்ட தேய்வம் கண்டிபாக உங்களுக்கு வழிகாட்டுவார்
🙏
படைத்த பிரம்மனையே சிறையில் அடைத்த எம்பெருமான். காலன் எம்மாத்திரம்.அரோகரா
இந்த காட்சியை பார்க்கும் போது கண் கலங்குது நீங்க என் பக்கம் இருக்கும்வரை எப்போதும் பயமில்லை 🙏🏻🙏🏻🙏🏻
எல்லாமே இதில் வரும்...!!!
@@apratheep9140புரியல எல்லா கமெண்ட் லயும் எல்லாம் இதில் வரும் னு சொல்றிங்க தெளிவா சொல்லுங்க
முருகன் என்றாலே மெய் சிலிர்க்கிறது.... கந்தா கடம்பா கார்த்திகேயா
இன்று முதல் முருகா முருகா என்று உள்ளன்போடு யார் என்னை வணங்குகிறார்ளோ அவர்களை காலன் என் அனுமதி இன்றி நெருங்க கூடாது
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏
முருகன் போற்றிஅரகரோஅரகரோஅரகரோ நான் சாகுவரை அவர் மறக்க மாட்டேன் என் அப்பா முருகா உன்னை சொன்னவார்த்தையில்லை முருகா உங்களை நினைத்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது அப்பா முருகா
No
முருகா என்று கூப்புட்டால் ஓடோடோடி வந்து காப்பான் தேவன் ❤️❤️❤️ ஓம் முருகா பெருமானே போற்றி போற்றி ❤️🙏
என்னோட உயிரை காப்பாத்துனது முருகன் தான் 🙏🙏
முருகா எங்கள் குடும்பம் உங்களுக்கு என்றும் அடிமை ஐயா முருகா காப்பாத்துங்க ஐயா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏🙏எங்கள் அப்பன் ஆறுபடை முருகன் இருக்கும் வரை பயமே இல்லை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ முருகன்
எனது மனைவி 6 மாத கர்பம், குழந்தைக்கு இதய பிரச்சினை என்று மருத்துவர் கைவிட்டு விட்டார்கள், கடைசி முயற்சியாக முருகனை நம்பி திருச்செந்தூர் வந்துளேன், காப்பாற்று ஆண்டவா 🙏
கண்ணீருடன் கேட்கிறேன் காப்பாற்றுங்கள் முருகா....!
kandippaga kappatruvaru omsaravanapavanama❤
Vel maral padinga kandipa sari ahidum
Kulanthai eppadi iruku brother.
நிச்சயம் அருள் புரிவார்.குழந்தை பிறந்த பிறகு நீங்களே இதில் பதிவிடுவீர்கள்
முருகா 😍🙏 சஷ்டி நாளில் இந்த பதிவை பார்க்க வைத்த முருகா உங்களுக்கு மிக்க நன்றி 😇😇
Muruga saranam 🔱📿
சஷ்டி விரதம் இருக்கும் போது இந்த வீடியோவை பார்க்க வைத்த முருகனுக்கு கோடானுகோடி நன்றிகள்
பரம்பொருளே, பராசக்தியே, பரந்தாமனே, படைப்பவனே = முருகா...
2024ல் பாருங்கள் முருகன் பக்த்தர்கள் என் பதிவை பார்பார்கள் இன்று தேதி 18-12-2023✓
22 may 2024
18 12 is my birthday
May 30 2024
June 1 2024
❤❤❤❤is I love muraga
ஓம் முருகன் துணை இருப்பதால் எனக்கும் எந்த கவலை இல்லை 🙏🙏
முருகன் பக்தர்கள் யாவரும் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க
என் கதறல் உனக்கு கேட்கலையா முருகா 😭😭🙏🙏
🙏ஓம் சரவணபவ🙏நான் உணர்ந்த வகையில்
தன்னை நம்பியவர்களை காப்பதில் கண்கண்ட தெய்வம் முருகபெருமான் 🙏🙏🙏🙏🙏
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
வேலனுக்கு ஆனை சாட்சி* 💙💙💙 கண்கண்ட தெய்வமே முருகா
எம்பெருமான் முருகபெருமான் என் அம்மாவை திருப்பி எங்களுக்கு கொடுத்தார். இன்று எம்பெருமான் எங்க வீட்டில் ஒருவர். எங்களுக்கு பக்கபலமாக இன்றும் எங்களுடன் இருக்கிறார்.
அப்பன் முருகன் இருக்க அண்டமே அழிந்தாலும் பயமில்லை ,முருகா என்ற சொல்லே பகை வெல்லும்
உண்மை 🙏👍👌
முருகன் பெரிய சோதனை கடவு#ள் ஆனால் கண்டிப்பாக கை விட மாட்டார்
இந்த காணொளி என்னுடைய வாழ்க்கையில் உண்மையாக நடந்தது எனக்கு விபத்து ஏற்பட்டு நூலிழையில் உயிர்த்த பிழைத்தேன் முருகா என்ற மந்திரச் சொல்லை சொல்லி என்றும் முருகன் அடிமை கோபிநாத்
இதேபோல் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள் அப்பா 😭 முருகன் துனை 🙏🙏🙏🙏🙏🙏
என் உயிரினும் மேலான உலக நாயகனுக்கு அரோகரா 🙏🙏🙏
வேல் உண்டு மயில் உண்டு முருகன் இருக்க எப்போதும் எனக்கு பயமில்லை ஓம் ஸ்ரீ முருகா 🙏 வெற்றி வேல் முருகா 🙏 வெற்றி நமதே முருகா
முருகா கண்களில் இருந்து கண்ணீர் மழையாக ஊற்றுகிறது❤
எத்துணை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி .........முருகா
முருகன் துணை இருந்தால் மழை மாதிரி வரும் துன்பம் அனைத்தும் பணிப்போல மறைந்து போகும் 🙏🙏
🙏🙏🙏அனேக முறை என்னையும் என் குடும்பத்தையும் காத்து நின்று அருள் புரிந்தது இந்த வேல்🙏🙏🙏...அனைவருக்கும் அவன் மகத்துவம் கொண்டு சேர்ப்போம்
எல்லாம் முருகன் செயல் 🙏🏻🙏🏻🙏🏻 வேலும் மயிலும் துணை உண்டு 🙇♀️🙇♀️ வாழ்க்கையில் நமக்கு எதுமே நடக்காது என்று நினைத்தாலும் முருகன் துணை இருந்தால் போதும் 🙏🏻🙏🏻வாய்ப்பே இல்லை என்றாலும் நடத்தி தருவார் 🛐🛐 யாமிருக்க பயமேன் 🙇♀️🙇♀️ ஓம் முருகா 🙏🏻🙏🏻
என் கணவர் உயிரையும் காப்பாற்றி கொடுங்க முருகா 😖🙏🙇
Murugan kapatruvar🙏
@@PaluKarthi_editz avara nambi than irukkan 🥺
Muruga 😭😭😭🙏😌✨ unnai pinpattra thudangi vitten ini kalam muluka un adimai dhan❤💯 nee dhan ennai katharulavendum muruga om saravanaba
முருகன் சோதனை வைப்பான் ஆனல் அவன் ஒரு நாளும் கைவிடமாட்டான் 🙏
முருகா எல்லோரையும்.கஷ்டம் நஷ்டம் இன்றி வாழ்க்கையில் நேய் நொடி இன்றி நன்றாக இருக்க வாழ்த்தி அருள் புரிவாயாக.முருகா 🙏முருகா 🙏முருகா 🙏ஓம் ஓம் ஓம் ஓம்முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பனே செந்தூர் வடிவேலனே எனக்குள் இருக்கும் மன கவலையை நீக்கி நல்லருள் புரிவாயாக.... என்றும் உன் திருவடியே சரணம்..🙏🙏🙏🙏
முருகனையும் முருகன் செயலயும் பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என் அப்பன் முருகனுக்கு அரோகரா
எந்த வேலு வந்தாலும் கந்த வேலு முன்னாடி சரணம் சரணம்
காலத்தால் அழியாத மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி........ முருகன் துனைவர நாள் என்ன செய்யும் கோள் என்ன செய்யும்...... ஓம் சரவணபவன்...
எமதர்மன் acting supper.. முருகன் acting pppppppaa vera leval..
முருகா உன்னை மட்டுமே நம்பி இருக்கின்றேன் நல்லதே நடக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகாரா ✨🌸🦚... வெற்றி வேல் வீர வேல்...நீயே துணை என்றும் முருகா ✨🌸🦚...🙇🙏
இந்த வினாடி முதல் முருகா முருகா என்று உள்ளத்தோடு யார் என்னை நினைக்கிறார்களோ அன்று முதல் அவர்களை காலன் என் அனுமதியின்றி நெருங்கவே கூடாது
முருகன் எனக்கு துனண இருக்கான் வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா ௐௐௐ
என்றும் எங்கள் முருகன் தெய்வத்தின் நிழலில்
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻❤️ ஓம் சரவண பவ ❤️❤️
என்னையே மறந்து கண்ணீர் மல்க மெய் சிறுத்த தருணம் 🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻 முருகா 🔥🔥🔥🔥❤🔥
முருகா நான் இழந்த என் மகனை எனக்கு தந்துவிடு முருகா.
அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒரு கால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்..! 🙏🙏🙏
முருகா என் குல தெய்வம் எது என்று அறிய வைத்தாய்... உன்மேல் நான் வைத்த நம்பிக்கையே,.
முருகா நீ எனக்கு துணையாய் பாதுகாப்பாய் எந்நேரமும் இருக்கவேண்டும்
இந்த காலத்தில் இது போன்ற ஒரு படம் வருவதற்கு வாய்ப்பே இல்லை
ஓம் முருகா துணை
பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறகிது.
உள்ளம் சிலிர்த்தது...... ஓம் முருகா (24- 03-2024)
உலகின் முழுமுதல்கடவுள்என்அப்பன்முருகரே
திருச்செந்தூர் முருகனே போற்றி போற்றி ஓம் சரவணபவ
முருகர் மீது நான் அளவிட முடியாத அளவிற்கு சிறு வயதிலிருந்தே பக்தியை வைத்துள்ளேன் . 🙏4 வயது வரை பேசாமல் இருந்த நான் முதல் வார்த்தையே முருகா என்று தான் நான் சொன்னதாக என் பெற்றோர்கள்
சொல்வார்கள். சில வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரியில் படிக்கும் போது என்னிடம் தீய சக்தி தொடர்வதை கண்டு அதனை நிவர்த்தி செய்து விட்டு எனக்கு வேல் போட்டு விட்டு முருகர் சக்தியை அழைத்தார்கள் அந்த நாள் முதல் இன்று வரை முருகரை எந்த கோவிலில் வர்ணித்தாலும் எனக்கு சாமி வருகிறது. குறிப்பாக காவடி திருவிழாவில் எனக்கு முருகர் கோவிலின் வாசலில் சாமி வரும் போது கோவிலின் கருவறைக்குள் செல்ல முயற்சிப்பது எதனால் என்று எனக்கு புரியவில்லை .
முருகா
🙏🙏
❤❤
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என்னையும் காப்பாற்றி என் மனைவியும் என்னையும் சேர்த்து வைப்பாய்.இறைவா கந்தா குகனே அப்பெண்ணுடன் நிறைவான வாழ்வினை தருவாய் இறைவனே உன்னையே நம்பி வாழ்கிறேன்.🙏🙏🙏🌹🌹🌹
அருமை அருமை அற்புதம் 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Super..speech.tamil.thalaiva.murugan