அருணகிரிநாதரின் தனித்துவம் என்ன? வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு Kirubananda variyar swamigal speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2020
  • அருணகிரிநாதரின் தனித்துவம் என்ன? வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு Kirubananda variyar swamigal speech on arunagirinathar
    #variyar #kirubanandavariyar #tamil #speech #comedy#arunagirinathar#thirupugazh
    Please subscribe to ruclips.net/user/guhashri?su...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to ruclips.net/user/Variyars...
    ........ பாடல் .........
    முத்தைத்தரு பத்தித் திருநகை
    அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின்
    முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
    பத்துத்தலை தத்தக் கணைதொடு
    ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
    பத்தற்கிர தத்தைக் கடவிய
    பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர
    நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
    திக்குப்பரி அட்டப் பயிரவர்
    தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
    கொத்துப்பறை கொட்டக் களமிசை
    குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை
    வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
    ================
    உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
    பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
    ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .
    -திருமுருகாற்றுப்படை
    ==========================
    உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
    அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்;
    மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
    .------சேக்கிழார் அருளிய
    திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்
    =======================================
    உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
    நிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா
    அலகி லாவிளை யாட்டுடையா ரவர்
    தலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே
    -கம்பர்
    ====================================-
    பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
    பட்சிந டத்திய ...... குகபூர்வ
    பச்சிம தட்சிண வுத்தர திக்குள
    பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ்
    சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
    ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ்
    செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
    சித்தவ நுக்ரக ...... மறவேனே
    கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
    கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல்
    கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
    கட்டிய ணைத்தப ...... னிருதோளா
    சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
    கப்பனு மெச்சிட ...... மறைநூலின்
    தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
    சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
    -அருணகிரிநாதர் திருப்புகழ்
    ===========================================
    மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
    வண்டினங் கண்டுதொடர் ...... குழல்மாதர்
    மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
    வம்பிடுங் கும்பகன ...... தனமார்பில்
    ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
    உந்தியென் கின்றமடு ...... விழுவேனை
    உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
    ஒண்கடம் பும்புனையும் ...... அடிசேராய்
    பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
    பண்டையென் பங்கமணி ...... பவர்சேயே
    பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
    பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா
    சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
    செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை
    திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
    தென்பரங் குன்றிலுறை ...... பெருமாளே.
    -அருணகிரிநாதர் திருப்புகழ்

Комментарии • 183

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +12

    வாரியார் சுவாமிகளை திருச்சியில் ஒரு திருமண அரங்கு திறப்பு விழாவில் பார்த்திருக்கிறேன் அருமை வாழ்த்துகள்

  • @arivazhaganr454
    @arivazhaganr454 4 года назад +32

    அய்யா தாங்கள் திருப்புகழ் வாரியார் சாமிகளின் தத்துவ விளக்க உரைகளை முழுமையாக கேட்க ஆவலாக உள்ளேன்...தயவு செய்து முழுவதுமாக பதிவேற்றம் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன்....

  • @universalnurseryandprimary8114
    @universalnurseryandprimary8114 4 года назад +24

    வாரியார் சுவாமிகளின் அற்புதமான பேச்சு பதிவிட்டதிற்கு மிக்க நன்றி . வாழ்க வளமுடன்

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 4 года назад +50

    வாழ்க்கை தத்துவம் என்ன அருமை, என்னால் ஒரு லைக் மட்டும் தான் போட முடியுதே. 🙏🙏🙏🙏.

  • @thirimurainalvarthunai
    @thirimurainalvarthunai 3 года назад +14

    இதற்கு அடுத்த உரையை வெளியிட வேண்டும் ஐயா.
    நன்றி.
    திருச்சிற்றம்பலம்.
    ஸ்ரீ ராம்.

  • @tamiltime3220
    @tamiltime3220 4 года назад +11

    ஓம் ஸ்ரீ சரவணா பவ
    ஓம் நமசிவாய
    ஐயா வின் குரலில் மெய் மறக்குது !!!!!!

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 4 года назад +51

    தமிழ்ப்பெருங்கடல் சுவாமி கிருபானந்தவாரியரின் தமிழ்த்தொண்டும், அருணகிரிநாத சுவாமிகளின் சந்தநய மிக்க அனைத்து பாடல்களும் தமிழுலகுக்கு கிடைத்த பெரும் அருட்கொடைகள் 💐💐💐💐💐💐💐

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 4 года назад +25

    இதன் தொடர்ச்சியை வெளியிடவும்
    ஶ்ரீ.மத். அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sriregi
    @sriregi 4 года назад +23

    நம் பிள்ளைகள் தமிழை சரி வர உச்சரிக்க வேண்டுமேயானால் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அருணகிரிநாதர் அவர்களின் திருப்புகழை தாம்.
    நாக்கு பிறழ அருமையான பயிற்சி.
    கூடுதலாக வாழ்க்கையின் உன்னதத்தை அறியும் பேறு வேறு.

    • @ramaswamyvinaitheerthan5390
      @ramaswamyvinaitheerthan5390 3 года назад +2

      It’s correct even American hospitals use Thirupugazh for patients who have problem in speech as a treatment. And it is working well

  • @nagup4728
    @nagup4728 3 года назад +7

    I happened to see and listen his discourse s during my highschool days at devakottai..He should have lived 100 years more, I am feeling now. Excellent.

  • @chandrasekarsekar6235
    @chandrasekarsekar6235 Год назад +2

    ஓம் ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் ஸ்ரீ மகா முருகா சரணம் ஓம்

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf 4 года назад +8

    நன்றி

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 2 года назад +1

    அருமையான சொற்பொழிவுகள் வாரியார் சுவாமிகளின் குரலில் கேட்கும் போது அருணகிரிநாதர் அருள் பெற்ற மகிழ்ச்சி
    ஓம் அருணகிரிநாத குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 4 года назад +24

    அற்புதமான படங்கள்...
    அழகான பாடல் வரிகள்...
    அற்புதமான சொற்பொழிவு
    ஞானத் தமிழ்...
    அற்புதமான கருத்துக்களை தொடர்ந்து அழகழகாக தொகுத்து காணொளியாக எங்களுக்கு அனுப்பி கண்ணிற்கும் காதிற்கும் இனிமை அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்... இறைவன் அருள்புரிவாராக...

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 4 года назад +53

    சிறு வயதில் பலமுறை, இவரின் தாள் தொட்டு வணங்கப் பெற்றது யான் செய்த பாக்கியம்......

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 4 года назад +8

    Variar swamiji is a Legend, none fill the vacuum.

  • @cringetrollsmeme
    @cringetrollsmeme Год назад +1

    திருப்பரங்குன்றம் திருப்புகழ் வாரியார் சுவாமிகள் வாசிக்க மு‌‌ழூமைமையாக கேட்க வேண்டும் ❣️🙏

  • @easysamayalrecipe
    @easysamayalrecipe 3 года назад +7

    Arumai🙏🙏🙏🙏🙏

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад +2

    மிகவும் உன்னதமான பதிவு வாரியார் சுவாமிகள் போற்றி போற்றி

  • @eswarantamil3396
    @eswarantamil3396 4 года назад +12

    சுவாமியே குருவே சரணம்....

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m 4 года назад +9

    ஓம் முருகா

  • @karuneegarelixirepitome9531
    @karuneegarelixirepitome9531 4 года назад +7

    மிக அருமை.

  • @thanigachalamvenu1261
    @thanigachalamvenu1261 4 года назад +7

    முத்தானவிளக்கம் திருமுருககிருபானந்தவாரியார்திருவடிகள்சரணம்

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 3 года назад +7

    தோரணமலை ஸ்ரீ முருகனுக்கு அரோஹரா.... அரோஹரா

  • @subhaps1209
    @subhaps1209 4 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Aaha miga inimai arumai. Aditen bhagyam seidhullen. Variyar Swamigal thiruvadigale Saranam.🙏🏻🙏🏻Muruga Kumara Guha..

  • @nagammalr811
    @nagammalr811 2 года назад +4

    ஓம் ஸௌம் சரவண பவ ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 3 года назад +3

    Sir. Thanks lord great service.

  • @kavinss
    @kavinss 3 года назад +9

    Wonder who r those 100 ppl who dislike such a knowledgeful discourse.. I'm sure those ppl neither have knowledge on Hinduism nor on Tamil.. pity them.. kudos to the channel for preserving such precious discourse and make it available to us with the lyrics of songs.. great job..

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 4 года назад +21

    அடடா ! என்னே ! அற்புதம் ! இறை தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.

    • @jeyaanatham8205
      @jeyaanatham8205 4 года назад

      மோடி ஒழிக..... ஏழை தாயின் திருடன்....முருகா திருடனை அழித்தொழிக்க.....வா

    • @abraarul5455
      @abraarul5455 3 года назад +2

      எங்க வந்து எதை பற்றி பேசுகிறரோம் என்ற அறிவு இல்லையே

    • @lakshmisri5920
      @lakshmisri5920 2 года назад

      @@abraarul5455 f

  • @maiyappansp6554
    @maiyappansp6554 4 года назад +3

    அற்புதமானவர்அய்யாநீங்கள்

  • @smartnaresh97
    @smartnaresh97 3 года назад +3

    Om Muruga Saranam

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Год назад +1

    அற்புதம் அய்யாவின் ன்சொற்பொழிவு.

  • @banusubramani1780
    @banusubramani1780 3 года назад +3

    OM Muruga

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 года назад +37

    குஹா குருவே சரணம் 🙏🙏🙏
    தமிழ் அரசரே நாவுக்கரசரே
    வாரிநாதரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @TheGokulyuvi
    @TheGokulyuvi 4 года назад +8

    சிவ சிவ

  • @ramkishorek.b
    @ramkishorek.b 4 года назад +3

    அருமை ஐயா,ஓம் கருணைக்கடலே கந்தா போற்றி🙏🙏🙏

  • @saravananatarajan230
    @saravananatarajan230 3 года назад +3

    Great

  • @venkatr6481
    @venkatr6481 4 года назад +8

    நம்மாழ்வாரும்..அருளிய .. திருவாய்மொழி.. உயர் வரு மதிநலம் உடையவன்..என தொடங்கியது..

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x 4 года назад +16

    மிகவும் அருமையாக உள்ளது அய்யா வணக்கம் ❤️👍👏

  • @nishasrinivasan2155
    @nishasrinivasan2155 4 года назад +15

    முருகா குமரா குகா

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 4 года назад +3

    வாரியார் சுவாமிகள் என் ஞான குரு

  • @v.balagangatharangangathar8798
    @v.balagangatharangangathar8798 4 года назад +3

    சுவாமியே சரணம்

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +6

    அருமமை🙏🙏🙏

  • @ArchandrasekarvArchandraaekarv
    @ArchandrasekarvArchandraaekarv 4 года назад +4

    Om Murugan thunai

  • @user-oe9kr3jp2l
    @user-oe9kr3jp2l 4 года назад +20

    ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்

  • @thanseelokes4355
    @thanseelokes4355 4 года назад +4

    Nandri thaththa i love you thaththa thaththa na thaththa

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 3 года назад +2

    siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya 🕉️namasivaya🕉️ namasivaya🙏🙏🙏🙏🙏

  • @padmas5754
    @padmas5754 4 года назад +6

    கந்தனே கண்கண்ட தெய்வம்

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 года назад +4

    OM Guruvai Saranam OM SunMugha Saranam VelMuruga Saranam Skanta Saranam Kadamba Saranam Appa 🌷🌷⚘⚘🌹🌹🙏🙏👏👏👏

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад +2

    Arunagirinadhar is a bridge between saivaites & vaishnavites for the unity of Hinduism! Muruga Kumara Guha!

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 3 года назад +3

    Excellent explanation by Legend Variar Swamigal.

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 года назад +2

    ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ
    குருநாதா குருநாதா குருநாதா சரணம்
    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x 5 месяцев назад

    குருவின் திருவாயால் குருநாதர் பற்றிய தகவல் முருகா சரணம்...

  • @mastercad7260
    @mastercad7260 4 года назад +1

    Om Sri Variyar Swamigal Potri Potri

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Год назад +1

    Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h 4 года назад +6

    siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama sivayanama siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥

  • @padminiselvaraj1150
    @padminiselvaraj1150 3 года назад +1

    அப்பா முருகா😍

  • @sureshganesh4928
    @sureshganesh4928 2 года назад +1

    Excellent

  • @u.vishnuvarthini3626
    @u.vishnuvarthini3626 3 года назад +2

    Super need contiuation

  • @rajarajan9782
    @rajarajan9782 3 года назад +1

    Sri Vari Guruve Saranam saranam Saranam.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 4 года назад +3

    OM Saravanabhawa Saranam Appa Saranam Saranam 🌷🌷⚘⚘🌹🌹🙏🙏👏👏👏

  • @subramaniyankandhasamy6228
    @subramaniyankandhasamy6228 3 месяца назад

    எங்கள் குல குரு (செங்குந்தர்) புகழ் இந்த யுகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்

  • @srikanthelumalai1408
    @srikanthelumalai1408 4 года назад +2

    Oom saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +2

    Om Saravana Bhava

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 4 года назад +3

    Arputham* Guruvae saranam🙏🙏🙏

  • @nagalakshmi3753
    @nagalakshmi3753 4 года назад +1

    Arumai

  • @srinivasana6614
    @srinivasana6614 11 месяцев назад

    சுவாமிகளின் திருவடிகள் போற்றி போற்றி

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 года назад +3

    Vallal Variyar Swami ki Jai

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 Год назад +1

    🌻🌻🌻🌻🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @KarthikKarthik-so6wl
    @KarthikKarthik-so6wl 2 года назад +1

    👌🙏🙏🙏

  • @venkatpartha
    @venkatpartha 4 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @poovarasanjs2401
    @poovarasanjs2401 4 года назад +3

  • @balajisundaramoorthy1299
    @balajisundaramoorthy1299 4 года назад +3

    🙏

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 Год назад +1

    🙏❤🙏

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    Thanks a lot

  • @muthusamymuthusamymohan1065
    @muthusamymuthusamymohan1065 Год назад

    ஓம் நமசிவாய

  • @gunasekar9763
    @gunasekar9763 3 года назад +1

    Muruga om

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 года назад +1

    Muruga Muruga Muruga Muruga Muruga Vettri Vel Muruganuku Aarokara

  • @saravanansembagaperumal7436
    @saravanansembagaperumal7436 3 месяца назад

    Super Old man old song RUclips good video full

  • @malathik777
    @malathik777 6 месяцев назад

    Om saravanapava🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓💓

  • @maruthumaruthu8055
    @maruthumaruthu8055 4 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @manoeshwar2497
    @manoeshwar2497 4 года назад

    ஆகா, அருமை

  • @chandrasekaranranganathan2003
    @chandrasekaranranganathan2003 4 года назад +1

    Ohm Muruga Saranam

  • @rajeshcr8615
    @rajeshcr8615 3 года назад +1

    Super

  • @aconremas541
    @aconremas541 4 года назад +2

    Vetrivel Muruganukku Arokarokara

  • @dearkrish1
    @dearkrish1 4 года назад +2

    Muruga Kumara Guha!

  • @suganivadivelu9750
    @suganivadivelu9750 4 года назад +1

    👌

  • @gguugunasekaran6539
    @gguugunasekaran6539 4 года назад +1

    Good

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 года назад +1

    Arunagiri Nadhar Swami ki Jai

  • @nvnathan688
    @nvnathan688 3 года назад

    வாரியார் சுவாமிகள் புகழ் வாழ்க

  • @renganathanvs9603
    @renganathanvs9603 4 года назад +1

    🙏🙏🙏

  • @cssmt2000
    @cssmt2000 2 месяца назад

    இதன் முழு வீடியோ உள்ளதா? இருந்தால் கூறவும். கேட்க ஆவலாக உள்ளேன்.

  • @dhanambalu344
    @dhanambalu344 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍

  • @user-hw5im5rk8c
    @user-hw5im5rk8c 4 месяца назад

    என் அப்பனே நான் என் வாழ்க்கையை முடித்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு சாவை வர வையுங்கள் அப்பனே. தயவுசெய்து என்னை சாக அடிச்சிடுங்க அப்பனே. நான் இனிமேல் இந்த பூமியில் வாழ எனக்கு ஆசை இல்லை என் ஐயனே... 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-tj3cx7yb1h
    @user-tj3cx7yb1h Месяц назад

    🙏🏻

  • @sneelamegam6367
    @sneelamegam6367 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmuttummaari9856
    @mmuttummaari9856 4 года назад +1

    Arunagiri Naradhar ki Jai

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 9 месяцев назад

    🙏❤️😇

  • @sathiyavasagam.m9300
    @sathiyavasagam.m9300 4 года назад +16

    வாரியர் சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவுகளை எப்போதும் முழுவதும் போடுங்கள், இடையில் தயவுசெய்து நிறுத்தாதீர்கள்.

  • @saisilver5026
    @saisilver5026 2 года назад +1

    இங்கு பதிவு செய்த அணைத்து நல்லா உள்ளங்களுக்கு.... உங்களுக்கு பாத பூஜைகள் செய்ததாக கடமைப்பட்டிருக்கிறேன் 🙏