சுவாமி ஐயப்பன் - வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு Swamy Ayyappan - Variyar Swamigal speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 59

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Год назад +29

    1980 களில் 😮சிவகாசியில் வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை பல முறை நேரில் கேட்டு மகிழ்ந்து வியந்திருக்கிறேன் ...... அவர்கள் திருவாய் மலர்ந்து சற்று சற்று குனிந்து கொண்டு பேசும்போது வார்த்தைகள் முத்து முத்தாக சிந்தும் .

    • @saisilver5026
      @saisilver5026 11 месяцев назад +4

      🙏

    • @saravananm864
      @saravananm864 3 месяца назад +2

      Enna oru arputham petra neengal 🙏🏻🙏🏻,

  • @kubendran007
    @kubendran007 Год назад +24

    சுவாமிகளின் சொற்பொழிவுகள் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என அடியேன் வேண்டுகின்றேன் 🙏💐😍

  • @siruvelliyanallurvillage
    @siruvelliyanallurvillage Год назад +5

    மிகவும் இனிமையாக இருக்குறது சுவாமி இன்னும் பல ஐயப்பன் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் சுவாமி சரணம் ஐயப்பா

  • @maniraj3725
    @maniraj3725 Год назад +8

    விள்ளாளி வீரன் வீர மணிகண்டன் காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் ஈரேழு பதினான்கு லோகங்களையும் அடக்கி ஆளும் ஓம் ஶ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐய்யன் ஐய்யப்ப சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙇🏻🏹🔔🚩

  • @saravanandhanapal5863
    @saravanandhanapal5863 Месяц назад +3

    Ayya nan seitha Punniyam ungal sorpolivai Ayyapan perumaigalai ketka mudinthathu... Nanri Ayya ...

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Месяц назад +2

    அருமையானபதிவுநன்றிகள் ஓம்ஸ்ரீதிருமுருககிருபானந்தவாரியர்சுவாமிகள்திருவடிபாதம்சரணம்சரணம் 🌿🌺🌻🏵🌼🌹🌸💮💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏🙏

  • @saasthadhasan1259
    @saasthadhasan1259 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏
    வணங்கி மகிழ்கிறேன்
    ஸ்வாமி சரணம்

  • @balajimohan7307
    @balajimohan7307 2 месяца назад +3

    Om Swamiye Saranam Ayyappa ❤❤❤❤

  • @nalinisekaran7476
    @nalinisekaran7476 Год назад +5

    அனைவர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 Год назад +1

    Megaarumaivarrierswamykalspeechverysuper theseevegreemspeachtillthe earth. Never fadethename

  • @technoconsultancy8546
    @technoconsultancy8546 Год назад +2

    Vanakkam aiyaa

  • @Chinmayarupa786
    @Chinmayarupa786 Месяц назад +1

    Swamy saranam

  • @மகா.அய்யப்பன்

    ஓம் ஸ்ரீ ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 Год назад +2

    Arumayaexplanationstory ofayyapanvannkam

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan Месяц назад

    Superspeaking aruallar madarithiruvariyarswamykaall negaraudaisowerenissing varaiyarswaamykallpllikthanks

  • @karpagamm4310
    @karpagamm4310 Месяц назад

    சுவாமியே சரணம்போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vijayabhaskarradhakrishnan3569
    @vijayabhaskarradhakrishnan3569 Месяц назад

    Variar swamy guru ve saranam

  • @drjagan03
    @drjagan03 26 дней назад

    Om pujya Shree guruvae charanaa sparshaam.

  • @jeevadurai6602
    @jeevadurai6602 Месяц назад

    Guruve saranam 2024 il ungal ubethesam kerpathil nan seitha bakiyam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 11 месяцев назад

    Om guruve pottri om namasivaya

  • @RaghunathanR-g4m
    @RaghunathanR-g4m 3 месяца назад +2

    Swamigal is avatar of Murugan.

  • @m.sattanathan692
    @m.sattanathan692 Год назад

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @krishkrish56
    @krishkrish56 Год назад +29

    சுவாமிகளின் விநாயகர் பெருமை சொற்பொழிவு பதிவேற்றம் செய்ய முடியுமா. நீண்ட நாள் தேடுதல் கிடைத்தால் உபயோகமாக இருக்கும்🙏

  • @namakkaldtnews2293
    @namakkaldtnews2293 Месяц назад

    சாமியே சரணம் ஐயப்பா

  • @sankarp9740
    @sankarp9740 Год назад +12

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் சுவாமி ஐயப்பன் பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சி முழு தொகுப்பையும் பதிவேற்றம் செய்து அதைக் கேட்டு பயனுற அருள் செய்க

  • @Manikandan93219
    @Manikandan93219 Год назад +1

    நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 Месяц назад

    குருவே சரணம்......

  • @lohanmuthu6341
    @lohanmuthu6341 Год назад

    நன்றி ஐயா... நன்றி...

  • @jeyakumars6971
    @jeyakumars6971 Год назад

    Swamy saranam ayyappa 🙏

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 Год назад +1

    Vannkam

  • @karthikragunathr.s6165
    @karthikragunathr.s6165 Год назад

    Swami Saranam 🙏🙏🙏

  • @manohararumugam4852
    @manohararumugam4852 Год назад +2

    சொற்பொழிவை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஃ

  • @TvsReddy-k8c
    @TvsReddy-k8c Год назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏great speech ..my native vellore

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk Месяц назад

    💐💐💐💐🙏🙏🏻⭐

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Год назад

    ❤🙏

  • @m.k.manickamkalyan5453
    @m.k.manickamkalyan5453 Год назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @thangamrass328
    @thangamrass328 Месяц назад

    🌹🌹🌹🌹🌹♥️♥️♥️🙏🙏🙏♥️♥️🙏🙏👌👌

  • @nagaraj2489
    @nagaraj2489 Год назад

    🙏

  • @ManiKandan-dl8wj
    @ManiKandan-dl8wj Год назад +4

    மார்க்கண்டேயர் வரலாறு பதிவேற்றம் செய்ய முடியுமா 🙏

    • @variyar
      @variyar  Год назад +2

      ruclips.net/channel/UC07mqjlQdp7-MfJ8lpC4uPg?si=crCqAcHOVDRmHpVQ

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 Год назад +1

    Swanayasarnanayyappa

  • @hariparthiban8133
    @hariparthiban8133 Год назад

    👍

  • @kalyanaramanpradeepkumar9221
    @kalyanaramanpradeepkumar9221 28 дней назад

    Thiruchitrambalam

  • @NaveenKumar-zs5ix
    @NaveenKumar-zs5ix Год назад +1

    ஐயா எழுதிய புத்தகங்களை நான் எவ்வாறு வாங்குவது.

    • @variyar
      @variyar  Год назад +2

      தாங்கள் சுவாமிகள் எழுதிய புத்தகங்களை கீழே உள்ள விலாசத்தில் வாங்கலாம். அல்லது தொலைபேசியில் அழைத்தும் வாங்கலாம்.
      maps.app.goo.gl/7GEsKcbkaBEQuVBJ9
      குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
      132/107, சிங்கண்ணா தெரு
      சிந்தாதிரிப்பேட்டை
      சென்னை - 600002
      தொலைபேசி: 044 28457666
      guhashri@gmail.com

    • @thunderstorm864
      @thunderstorm864 Месяц назад

      வாரியார் சுவாமிகள் எதைப்பற்றிய என்னென்ன புத்தகங்கள் எழுதியுள்ளார்கள் தயவுசெய்து அறியதரவும்

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Год назад

    Pls upload Swamy's speech on kannappa nayanar

  • @Chinmayarupa786
    @Chinmayarupa786 Год назад +2

    Please upload More about guruvadi variyar swamigal

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Год назад

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 கிராமம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Месяц назад +1

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Год назад +5

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @vasucvasuc8854
    @vasucvasuc8854 16 дней назад

    சாமியே சரணம் ஐயப்பா

  • @franklinc1956
    @franklinc1956 Год назад +2

    Swamiye saranam ayyappa🙏

  • @hamalathakuttan9175
    @hamalathakuttan9175 18 дней назад

    🙏🙏🙏🙏🙏