தியாகராஜ பாகவதர் வீட்டின் உள்ளே..| ஜாதி | M. K. Thyagaraja Bhagavathar House

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • மன்மத லீலையை வென்றார் உண்டோ | MKT, thyagaraja bhagavathar, தியாகராஜ பாகவதர் , சூப்பர் ஸ்டார் , old super star , super star , rajini kanth ,
    m k thiyagaraja bagawathar , rajini kanth , trichy , sivaji Ganesan , old songs , old Tamil songs ‪@ArchivesofHindustan‬ ‪@tamilvulture‬

Комментарии • 226

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 года назад +50

    நல்ல மனிதர் கோவில்களில் பாடினாலும் எங்கும் எப்போதும் நிலையான புகழ்பெற்ற மனிதர்.வாழ்க வாழ்க புகழுடன்.

  • @sekarfarms6170
    @sekarfarms6170 2 года назад +59

    நேரு ஒரு சமயம் திருச்சி வந்தபோது MKT ன் பங்களாவை பார்த்து வியந்து இந்த அரண்மனை_எந்த மன்னரின் அரண்மனை என்று வியந்தாராம்🔥

    • @anandh_atrocities
      @anandh_atrocities Год назад +5

      நல்லவேளை ஆட்டைய போடாம இருந்தானே? திருச்சியின் முதல் திருடன்😂

    • @user-mi4yf8qh5s
      @user-mi4yf8qh5s Год назад +3

      @@anandh_atrocities athu KN Neru illa Jawaharlal Nehru

    • @chukkygopal7378
      @chukkygopal7378 Год назад +1

      அடிச்சு விடுங்க

  • @user-jo5hw1rt7v
    @user-jo5hw1rt7v 2 года назад +39

    பேசும் படத்தை தமிழ் திரைப்பட வரலாற்றிலே முதன் முதலாக. அறிமுகம் செய்தவர். ஐயா தியாகராஜ பாகவதர். வாழ்க ஐயாவின் புகழ்

  • @maharaja2675
    @maharaja2675 2 года назад +72

    முடிசார்ந்த மன்னனும் என்றேனும் ஓர்நாள்
    பிடிசாம்பல் என்பதுதான் இயற்கையின் நியதி....

  • @sureshram5697
    @sureshram5697 3 месяца назад +2

    என் தந்தை பாகவதர் பாடல்களுக்கு அடிமை! கிருஷ்ணா,முகுந்தா பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்! பூமியில் மானிட ஜென்மம் இருந்துமோர்.... என்ன இசை! என்ன வரிகள்? ஒன்றுமே வசதியில்லாத போது என்ன அருமையான பாடல்கள்! சாகாவரம் பெற்ற பாடல்கள்!🎉🎉🎉

  • @Aardra2687
    @Aardra2687 2 года назад +75

    மூன்று வருடங்கள் எந்த திரைப்படமும் தமிழ்நாட்டில் ஓடியது கிடையாது. அது மூன்று தீபாவளி கண்ட ஒரு திரைப்படமாகும்.

    • @AnilBaz
      @AnilBaz Год назад +1

      Cause it was a periodic film

    • @ranganathanrajamurai4008
      @ranganathanrajamurai4008 9 месяцев назад

      Bro DDLJ என்ற சாருக்கான் திரைபடம் நம்ம சென்னை அனு ஈகாவில் மூன்று வருடம் ஓடினது
      Housefull தான் எப்போமே

    • @sureshram5697
      @sureshram5697 3 месяца назад

      அந்த மூன்று வருடங்களில் வந்த வேறு திரைப்படங்கள் என்னென்ன? யார் ஹீரோ? போட்டி இருந்ததா?

  • @Kavignargopal
    @Kavignargopal Год назад +23

    இன்னமும் காதொலிக்கும் இசை தந்தவர். வீடு இழந்தால் என்ன வேறுலகம் சென்றால் என்ன. தமிழ் உள்ளமும் இசையும் இருக்கும் வரை அவர் நினைவுகள் வாழும்.

  • @sathiyarajksm
    @sathiyarajksm 2 года назад +66

    மறக்க முடியாத மகத்தான கலைஞர்❤️MKT🙏

  • @pakainfo
    @pakainfo 9 месяцев назад +8

    நடிகர் ஒருவர் சொன்னது.. பிரிட்டிஷார் பல ஏக்கர் நிலங்களை கொடுக்க முன்வந்த போது நம் தேசத்திற்க்காக வேண்டாம் என மறுத்தவர்....மனிதரில் யாரும் ராமராக இல்லை என்ற பாடல் நினைவுக்கு வருகிறது..

  • @nallanmohan
    @nallanmohan 2 года назад +32

    வீடியோ ரொம்ப ஷேக்காக இருக்கு. கவனிக்கவும் 49 வயது மிகவும் சின்னது. பாவம். ஏனோ திறமைசாலிகள் இளைய வயதில் இறக்கிறார்கள். நீங்க ஸ்ரம்ப் பட்டு பாகவதரின் வீடுகளை நன்றாக பிடித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @radhakrishnant816
    @radhakrishnant816 2 года назад +40

    , தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் ஐயா MKT என்ற தியாகராஜ பகவதா்
    நல் மனிதா் சுதந்திர போராட்டத்தில் பங்கு உண்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வேண்டாம் என்று சொன்னவா் ஏழிசை மன்னர் திருச்சியில் மிக மாளிகை திருச்சியின் பெருமை வரலாறு ஐயா அவர்களை வணங்குகிறேன்.

  • @agniroopan
    @agniroopan 2 года назад +18

    மன்னவன் ஆனாலும்
    மாடு ஓட்டும் சின்னவன் ஆனாலும்
    மண்ணில் பிறந்தாலே
    மீண்டும் மண்ணுக்கு இரை தானே!
    உண்மைதானே.

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +28

    பேச்சும் இசையும் ஒரு சேர கேட்பதா தலைவலி வருகிற மாதிரி இருக்கிறது

  • @Muniandy-xi8sp
    @Muniandy-xi8sp Год назад +7

    என் வயது 24,‌ நான் சிவகவி பார்த்து..அவர் இசை குறல் மற்றும் இப்பெரியவர்க்கு பெரும் இரசிகியானேன்❤️🕯️🙏

  • @olimohamed5593
    @olimohamed5593 2 года назад +7

    நல்லதொரு தகவல். இவ்வுலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை என்பதை உணர்த்தும் பதிவு!!!

  • @sangretha.6127
    @sangretha.6127 2 года назад +15

    நடிகர்களும் மனிதர்கள் அவர்களை தேவையில்லாமல் குறிவைக்க கூடாது 😔, பாவம் அவர் 🥺...

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm 2 года назад +17

    இவ்வளவு சிறப்பான வீட்டை இவ்வளவு கேவலமாகவா படம் பிடிப்பது? பாட்டும் பேச்சும் குழப்பமாகி தலைவலியை உண்டாக்குகிறது.

    • @kavithaselvam571
      @kavithaselvam571 4 месяца назад +1

      Correct அ. சொன்னீர்கள்.

  • @_marlima.muralidharan.
    @_marlima.muralidharan. 2 года назад +28

    வீடியோ யாருங்க எடுத்தது.. பார்க்க பார்க்க தலை சுற்றல் வருது

  • @raviodiyur
    @raviodiyur 8 месяцев назад +3

    Thanks a lot for this lovely video. I always felt MKT's life was mystic. Why he went to jail for 3 years is still shrouded in mystery. His meteoric rise is astounding and fall from fame is so saddening. Long live his legacy and fame.

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 2 года назад +19

    அண்ணா இதே போல் ஸ்ரீ ரங்கத்தில் பிறந்து தமிழ் சினிமாவை புரட்டி போட்ட கவிஞர் வாலி அவர்களின் பூர்வீக வீட்டை படம் பிடித்து அவருடைய சின்ன வயது வாழ்கையை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா ப்ளீஸ் அண்ணா..

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  2 года назад

      Will try pa

    • @krishnakrishna-dz3dq
      @krishnakrishna-dz3dq 2 года назад +2

      @@ArchivesofHindustan pls bro கவிஞர் வாலியை பற்றி வீடியோ போட்டீர்கள் என்றால் கண்டிப்பாக செம ரீச் நம் சேனலுக்கு இருக்கும் மறக்காமல் அதை செய்யுங்கள் நண்பரே

  • @amirthavalli4103
    @amirthavalli4103 Год назад +13

    விஸ்வகர்மா குல பெண் 🥰🥰

  • @nathant382
    @nathant382 2 года назад +7

    Once about 1978 i visited his palatial bungalow near Trichy bus stand which was that time Government hostel for college students. The walls are so polished and smooth. There was a long gap between the bungalow and main road shows must be a very big garden over looking his balcony.

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +119

    உங்கள் பேச்சை கேட்பதா? அல்லது பின்னணி இசையைக் கேட்பதா? ஒன்றுமே புரியலை...எதையும் சரியா செய்ய கத்துக்குங்க.இதற்கு முன் வீடியோக்கள் இதுபோன்று இல்லையே...

  • @manientertain
    @manientertain 2 года назад +4

    இதில் தெரிவது ஒன்று எதுவும் நிரந்தரம் இல்லை... இருக்கும் போதே உதவி செய்ய வேண்டும்...

  • @n.k.murthy88
    @n.k.murthy88 2 года назад +9

    All time great singer and actor M. K. Thyagaraja Bhagavathar. No parallel to him so far.

  • @senthilks4058
    @senthilks4058 2 года назад +32

    அவரது பேரன் ஒருவர் திருப்பூரில் பிளம்பர் ஆக இருந்தார், அவர் சொல்லித்தான் இந்த வீடுகள் பற்றி எனக்கு தெரியும், அந்த பேரன் 47 வயதில் மது அதிகம் குடித்ததனால் இறந்து விட்டார், என்னால் முடிந்த வரை தடுத்து நிறுத்த முயற்சித்தேன் முடியவில்லை 😭

  • @pushparani9966
    @pushparani9966 9 месяцев назад +2

    I was born in a house in this street where mkt house is situated. I feel proud.This street name is now khan miyan Mettu Street.
    All rickshaw man knows this street as bhagavathar santhu and will drop us on our return from Gandhi markat and cinema theatre ,main guard gate

  • @endran008
    @endran008 2 года назад +5

    ஒரு அருமையான பதிவு 👌💐

  • @rajalatha3593
    @rajalatha3593 2 года назад +11

    Unmana real superstar

  • @balapuni2472
    @balapuni2472 Год назад +6

    நகை தொழினை மட்டும் கூறாதீர்கள் ...நண்பா
    ஐந்தொழில் செய்வர்கள் தான் காம்மாளர்கள்......

  • @user-hg8mj1uc6e
    @user-hg8mj1uc6e 6 месяцев назад

    MKT, the greatest. Born once in a lifetime. I hope to come to Trichy once in my lifetime to be in his presence. Dhevendran Govender from South Africa ❤❤❤

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад +5

    Nice memories thanks bro..

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 года назад +19

    தெளிவாக இன்னொரு வீடியோ போடுங்கள்...🤪

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 2 года назад +9

    பாண்டி பஜார் வீடு ராஜஸ்தான் மார்வாரியிடம் உள்ளது

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram5322 2 года назад +11

    என்னப்பா நீ பேசறது சரியாகவே விளங்கவில்லை backround songs

  • @rajarevathi9191
    @rajarevathi9191 2 года назад +5

    அருமை

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 года назад +17

    Enna sir orutharoda history pathi explain pannum bodhu ippadi background song podalama

    • @sathiyarajksm
      @sathiyarajksm 2 года назад +2

      அவரோட பாடல்களை அவரோட history க்கு background ல போடுறதுல என்ன தப்பு?

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 года назад +4

      @@sathiyarajksm avaroda history kekka disturb agum

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +8

    பேக்ரவுண்ட் மியூசிக் தலைவலி வர வைக்கிறது

  • @Praneetha9985
    @Praneetha9985 2 года назад +8

    Camera handling innum konjam professional ah iruntha nalla irukum bro

  • @user-fh3ht2wl9e
    @user-fh3ht2wl9e Год назад +7

    தங்கத் தட்டில் சாப்பிட்டவர் கடைசியில் மனம் திருந்தி எல்லாவற்றையும் துறந்தார்.

  • @sundarsujay5695
    @sundarsujay5695 Год назад +3

    பொது வெளியில் தவறாக பேசக்கூடாது என்று நினைக்கிறேன் இந்த காணொளியை பார்க்கவோ கேட்கவோ எரிச்சலாக உள்ளது நீ பேசுவதை விட பின்னணி இசை தான் அதிகமாக கேட்கிறது இது பொன்று ஓரு காணொளியை நான் கண்டதே இல்லை

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 Год назад +4

    மன்மத லீலையில் யாரும் வெல்லவில்லை. உண்மை.ஆனால் வாழ்க்கையில் தோன்றுவிட்டாரே

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 2 года назад +27

    பாகவதர் ஓர் சரித்திரம்...

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 2 года назад +3

    I’m very interested to watch the video but skipped it because it’s bothering me how there is a song playing in the background and you are talking at the same time. Bad idea.

  • @venkatgopi1666
    @venkatgopi1666 2 года назад +6

    Sir background sound cut pannunga onnum neenga solrathu onnum kek kala

  • @nisarahamed1943
    @nisarahamed1943 2 года назад +6

    Camera pidika therila ..

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 Год назад +1

    👌🙏 V. Useful 👌🙏

  • @saravanan335
    @saravanan335 2 года назад +2

    நல்ல திறமைசாலி பாகவதர்

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 Год назад +5

    Acariyamaka eirukirathu👌💯👍👏🙏🙏🙏🙏🙏

  • @viperlion3574
    @viperlion3574 2 года назад +1

    Supper good

  • @nkumudahnagarajah4204
    @nkumudahnagarajah4204 2 года назад +2

    Thank you.nice effort

  • @vjy0037
    @vjy0037 8 месяцев назад +1

    First Super Star ❤

  • @murali261070
    @murali261070 2 года назад +11

    கேமரா ஏன் இப்படி சுத்துது.....முடியல..கிறுகிறுன்னு வருது

  • @pradeepuctricks5972
    @pradeepuctricks5972 Год назад +2

    கண்ணே வலிக்குது ஆசையாப்பாக்கவந்தேன்

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu Год назад +1

    Tamizh cinema 🎥 first super 👌 👍 star 🌟 mkt

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Год назад

    Hii..🙏🙏🙏🙏...அருமை..💯💯💯🍀🖐️🖐️🖐️🖐️🥀🤝🤝🤝🤝🤝🤝🌀👌👌👌👌👌👍👍👍👌👌👌👌👌

  • @visalakshibalasundaram967
    @visalakshibalasundaram967 2 года назад +5

    It looks like Dheivamagal serial house (Prakash house)

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 года назад +25

    His palatial and artistic house at Trichy should be preserved as a memorial by the Government or star hotel chain. This is a tribute to the King of 7 Swaras - Ezhisai Mannar. Because of his extra-ordinary talent in Carnatic Music Mylapore people had envy or jealous on him and conspired for his fall by using the murder of notorious Lakshmikanthan, who is a blackmailer, forger and tout.

    • @renukanaidu720
      @renukanaidu720 2 года назад +1

      வேதனைக்குரிய மனித குணங்கள்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 Год назад

      சும்மா இருங்கடா திராவிடையா குட்டிச்சுவர் திட்ட குட்டிகளா ஏற்களவே உருப்படியா ஏதும் செய்யாத வீண் அரசுகள் 53?வருஷ பாழ் கடனே தீர்க்இ முடியாது

  • @sahanaa8590
    @sahanaa8590 2 года назад +4

    Pls stop background music it's irritating.

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Год назад +1

    Super

  • @rajasekarm3360
    @rajasekarm3360 2 года назад +8

    Real super star aiya🙏🙏🙏🙏

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 2 года назад +11

    தலைகனம்அதிகமானால் கடவுள்கரும்புள்ளிகுத்திவிடுவார் மருபடிஎன்னபாடினாலும்ஆடினாலும்கையைவிரித்துவிடுவார்கடவுள்

    • @nathant382
      @nathant382 2 года назад

      If god wants to give nobody can stop and god wants to stop nobody can give.

    • @Aardra2687
      @Aardra2687 2 года назад

      தற்போது வடிவேலு.

  • @muthukrishnana5297
    @muthukrishnana5297 2 года назад +3

    Sir avoid back ground songs .your voice is distributed..

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw 2 года назад +3

    இந்த வீடு திருச்சி KMC மருத்துவமனை அருகில் உள்ளது

  • @Abhishekramanuja
    @Abhishekramanuja 2 года назад +2

    I have stayed here! If you see the grill , you can see MKT etched in the grill in the front grill.

  • @lekshmananlekshmi486
    @lekshmananlekshmi486 Год назад +1

    Best wishes

  • @rosemaryrayappan9911
    @rosemaryrayappan9911 2 года назад +2

    Very great actor super star

  • @sreekandan3268
    @sreekandan3268 2 года назад +2

    இது என்ன வீடியே ஒளிப்பதுவு சரியில்லை, வசனம் கேள்க்க முடியவில்லை,

  • @padmadevi3359
    @padmadevi3359 2 года назад +23

    பின்னணி இசை காதை அடைக்கிறது. வீடு அல்ல பங்களா. பளபளக்கிறது.

    • @estatesm4914
      @estatesm4914 2 года назад

      எனக்கும் பிடிக்காது அந்த பாட்டு
      பாகவதர் பாடிய அந்த பாட்டு
      "மன்மத லீலையை வென்றார் உண்டோ ?"

  • @ashokkumar3995
    @ashokkumar3995 2 года назад +6

    Brother your camera is moving too fast next time please slow down and show it at a relaxed manner

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu 2 года назад +8

    DONT MENTION CASTE PLEASE

  • @rajarathinam4761
    @rajarathinam4761 2 года назад +5

    🤘🙏👍👍💚🤘

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 года назад +5

    Sad to see his state during his death

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 2 года назад +8

    அட போய்யா வீடியோ பார்கவே பிடிக்கலை..மண்ணாங்கட்டி மாதிரி பேக்ரவூண்டு மியூசிக்...

  • @lakshmanang6840
    @lakshmanang6840 2 года назад +2

    Back round sound podathhinga

  • @jeyalakshmanan7547
    @jeyalakshmanan7547 Год назад +3

    Aachari 👍👍👍

  • @prakashd7397
    @prakashd7397 Год назад +1

    great history of tamil cinema got superstar title even before independence eat only in goldplate

  • @yogeswaran2947
    @yogeswaran2947 Год назад +2

    Mkt ayya 💥🙏

  • @sethuv6706
    @sethuv6706 Год назад +1

    Background music edhukku. தலைவலி வருது

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 9 месяцев назад +1

    அது JYM திருமண மண்டபம் என்கிற பெயரில் சமீப காலம் வரை இயங்கி வந்தது. தற்போதைய நிலவரம் என்ன என்று தெரியவில்லை. இங்குதான் என் திருமணம் 2008-ல் நடந்தது. மிகவும் விசாலமான, அழகான பழங்கால மாளிகை.

  • @shalomleftismisalie3470
    @shalomleftismisalie3470 6 месяцев назад

    great person!

  • @KumarKumar-bq2kf
    @KumarKumar-bq2kf 2 года назад +9

    பாகவதர் மறைந்தது 1958 வருடம்

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 5 месяцев назад

    MKT remains immortal in TN and tamil film history.

  • @mohamedaasim8515
    @mohamedaasim8515 2 года назад +4

    Bro Yan sutriga camareve mayakkame vatruchu.... First camera va correcta edukka appuram history solluga yapppaa

  • @mrjollywalk44
    @mrjollywalk44 9 месяцев назад +1

    Tamil super 🌟

  • @vijayarani5257
    @vijayarani5257 2 года назад +1

    Background music disturbs

  • @krishnaveni593
    @krishnaveni593 2 года назад +3

    you disturb your explaination by background music

  • @daisythelabrador2484
    @daisythelabrador2484 2 года назад +3

    Camera enda ippadi shake panre

  • @abuthahirabuthahir723
    @abuthahirabuthahir723 2 года назад +2

    Sound mixing with speech is irritating

  • @SivaKumar-wj8zf
    @SivaKumar-wj8zf Год назад +1

    Superstar MKT❤

  • @anudevi6815
    @anudevi6815 2 года назад +1

    Ayya neengal pesumpothu thaivoseithu ,padalgalai neruthivedavum.thevaiellai nalla oru video anal neenga solluvathu puriyavelli....m sia.

  • @kskathirawankandan1283
    @kskathirawankandan1283 3 месяца назад

    விமர்சனம் செய்யும் பொழுது எதற்கு அவரின் பாடல் பின்னொலி..ஏதாவது தெளிவாக கேட்க முடிகிறதா???

  • @svr1937
    @svr1937 2 года назад +4

    பின்னனி இசை எதற்கு. உங்கள் பேச்சை கேட்பதா இல்லை இசையை கேட்பதா. யூ ட்யுப் துறைக்கு நீங்கள் புதியவரா? இந்த பதிவு வேஸ்ட்.

  • @sureshbabusubramaniam4943
    @sureshbabusubramaniam4943 2 года назад +1

    Not able to listen the commentary as the song is played loudly overpowering commentary. Please remove the song as the interesting narration is lost

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 2 года назад +3

    Your explanation are very clear. Nice way to go

  • @saantoshskumar8864
    @saantoshskumar8864 2 года назад +1

    Brother avaroda paatu dhaan high ah kekkudhu dhayavu senju pinnadi paata cut pannunga disturb or divert aagudhu

  • @premkumargoldking
    @premkumargoldking 11 месяцев назад

    Yaruppa cameraman ivlo speeda shoot panirukar camera oru edathula nikanatenguthu

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 Год назад

    Sir ..Camera va steady ya pidinga

  • @ramudubanu
    @ramudubanu 9 месяцев назад

    Highly talented actor and singer. Sad that MKT lost all his 3 houses and spent his last days in temples. What happened to his descendants?

  • @rajendransachidanandam1997
    @rajendransachidanandam1997 4 месяца назад

    The one and only reall Super star