அய்யா அவர்களுக்கு மிக்க சந்தோசமாக இருக்கு அவரை நினைவு கூறிய உங்களுக்கு நன்றி. பணம் மட்டுமே வாழ்க்கை பந்தம் பாசம் இவற்றிற்கெல்லாம் இனி வேலை இல்லை மனித நேயம் செத்து போய் விட்டது.. இதுவே இன்றைய புவியின் அடிப்படை தத்துவம்..
It is a hearsay that a famous and beautiful heroine of that time loved P. U. Chinnappa and wanted to marry him. But as he is already married. her wish was not fulfilled. She remained unmarried till her end
அவசிய பதிவு ! நகர் மன்ற உறுப்பினர் சேவை பாராட்டுக்குரியது ! வாழ்வாங்கு வாழ்ந்த உச்ச கலைஞன் சின்னப்பா ! ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் வாரிசுகளுக்கு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் உதவியது போல பி.யு. சி. அவர்கள் குடும்பத்தார் வறுமை போக்கும் விதமாக முதல்வர் உதவிட அவரின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல இதே கவுன்சிலர் முயற்சி எடுக்கணும் ! கேட்கவே சங்கடமாக உள்ளது ! சங்கடம் தீர வழி வகை பிறக்கணும் ! சிறந்த பதிவு ! நன்றி வாழ்க வளமுடன் !🙏
@@kanagarajanramaiyan6036ஏன்யா உனக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா.எதற்கெடுத்தாலும் தமிழன் தெலுங்கன் என்று வித்தியாசம் பாராட்டுகிறாய்.அவர்களைக்கொண்டாடியவர்கள் உன்னைப்போல் முட்டாள் இல்லை அவர்களுக்கு இருந்தது பெருந்தன்மை.அதைக்கற்றுக்கொள்.
தமிழர் இனம் வீரத்தால் வாழ்ந்ததும் துரோகத்தால் விழுந்ததும் வரலாற்று உண்மை. திரைத்துறையில் இருந்து முதல்வராக இருந்தவர்கள் கூட இதை திரும்பிப்பார்க்க தவறியது வருத்தம் அளிக்கிறது., மீண்டும் நடிகர்களேயே முதல்வராக்க துடிப்பது சாபக்கேடோ என்னவோ !வேதனை அளிக்கிறது.😥 இதுபோல் மறைக்கப்பட்ட உண்மைகள் வரலாற்றில் இன்னும் எத்தனையோ எத்தனையோ...,!!!!
நல்ல பதிவு!பாடல்,நடிப்பு என்று கொடிகட்டிப்பறந்த நடிகர் பி.யூ .சின்னப்ப்பா!அவரின் நினைவிடத்தை செப்பனிட்டுப்பாதுகாக்க, தமிழக அரசும்,நடிகர் சங்கமும் கைகோர்க்க வேண்டும்!
இதில் இருந்து கற்று கொள்ள வேண்டியது வரும்போதும் எதுவும் கொண்டு வரவில்லை போகும் போதும் எதுவுமே கொண்டு போறது இல்லை வாழும் போது முடிந்த வரைக்கும் அடுத்தவர்க்கு உதவி செய்து விட்டு போக வேண்டும்
நல்லநடிகரை நினைவு கூர்ந்து வீடியோ வெளியிட்ட சகோதரர், பல தகவல்களை தெரித்த தங்களுக்கும், சகோதரர் M.C நல்ல உள்ளம் படைத்த செந்தில்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த"நன்றிகள் ❤❤❤
வாழ்கையே அலைபோல நாமெல்லாம் அதன் மேலே பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பாதிக்கும் சமுக விரோதிகளும் கும் நாளை இந்த கதி வரவேண்டும்.உழைப்பவன் உணவின்றி சாகிறான். ஒரு படத்தில் நடிக்க இவ்வளவு பணமா? அடேய் நீங்க நல்லா வாழக்கூடாது டா பாவிகளே உங்களுக்கு மன்னிப்பே கிடையாதா.
பியு சின்னப்பா அவர்களின் உறவினரின் அழைப்பின் பேரில் அகமுடையார் சமுதாய சங்கங்கள் சார்பாக 10 வருடம் முன்பு புதுக்கோட்டை பகுதியில் உள்ள இவரது சமாதிக்கு சென்றோம் அப்போது மிகவும் குப்பைகள் நிறைந்த இடமாக ஆக்கிரமிப்பில் இருந்தது. சமுதாய உணர்வாளர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பாக இடத்தை சுத்தம் செய்து ஒவ்வொரு வருடமும் இங்கு நினைவு தினத்தை கொண்டாடுகிறார்கள். சகலா கலா கலைஞர், நடிப்பு,பாட்டு , சன்டை என்று எல்லாவற்றிலும் கலக்கிய நடிகர், ஒரே படத்தில் ஒரே காட்சியில் 10 வேடங்களில் தோன்றி நடித்த முதல் நடிகர் போன்ற பெருமைகளை கொண்ட பி யு சின்னப்பா தமிழ் சினிமாவின் மைல்கல்
இந்த உலகத்தில் வாழும் போது,அவர் மறைவுக்குப் பின் மக்கள் எந்தக்காலத்திலும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஏதாவது செய்திருந்தால்தான் நினைத்துப் பார்ப்பார்கள்.இல்லை யென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்.இருக்கும் வரை மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வாழவேண்டும்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏
நடிகர்சங்கமோ ,தமிழக அரசோ எதுவம் செய்யவில்லை என்றாலும் ஒரு கவுன்சிலர் இந்த இடத்தை சுத்தப்படுத்தி வைத்துள்ளது பாராட்டுக்குரிய செயல்.புதுக்கோட்டை நகரசபை இந்த இடத்தை அரசுடையமையாக்க முயற்சி செய்ய வேண்டும்.
நடிகர் சின்னப்பா அவர்கள் புதுக்கோட்டை மாநகரின் அடையாளம் மட்டுமல்ல. தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் . நடிகர் சின்னப்பா அவர்களுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் புதுக்கோட்டை மாநகரில் அவரது திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் . நடிகர் சின்னப்பா அவர்களின் நினைவிடத்தை பராமரிக்கும் அன்புச் சகோதரர் நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றி . எம் முத்துக்குமார் காளையார் கோவில் .
சினிமா துறையில் எவ்வளவு சம்பாதித்து ஓகோ என்று வாழ்ந்தாலும் கடைசி காலங்களில் ஒன்றுமே இருக்காது காரணங்கள் எவ்வளவோ இருக்கிறது பெரும்பாலான பணக்காரர்கள் கூட இந்த காரணங்களால் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதற்கு ஒரே காரணம் தான் பெண்கள் ஆசையால் தான் இதில் சினிமா துறைதான் ரொம்பவும் மோசம்
என்ன கொடுமை வாழும்போது முடிந்தவரை அனைவருக்கும் உதவுங்கள் இவரை சதியால் தான் கொன்று இருக்கின்றனர் துரோ கிகள்😢நீங்கள் கூறுவதை பார்த்தால் பொறாமையில் கொன்று இருப்பார்கள்அண்ணா எடுத்து உரைத உலகுக்கு காட்டிய உங்களுக்கு நன்றி உங்கள் பணி சிறக்கட்டும்
கேள்வி பட்டுவுடன்கண்களில் தண்ணீர் வருது ஒரு சிறந்த நடிகர் பியூ சின்னப்பா எங்களுக்கு இவரைப் பற்றி தெறியப் படுத்திய சேனலுக்கு நன்றி பியூ சின்னப்பா புகழ் வாழ்க
சொத்துக்களை வாங்கி வாரிசுகளுக்கு வைக்கும் பலர் தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையோ,அவர்களுக்கு தன்னம்பிக்கையையோ, நிர்வாகம் பண்ணும் திறமையையோ,தன்னிடம் இருக்கும் அறிவையோ கொடுக்க தவறி விடுகின்றனர்.அந்த அடுத்த தலைமுறை வறுமைக்கு போய் விடுகின்றனர்.
பியு சின்னப்பா அவருடன் உடன் நடித்த நடிகையையும் மணந்திருந்தார் என்றும் அவர் இந்த நிலங்களை எல்லாம் சிறு தொகைக்கு மொத்தமாக ஒருவரிடம் விற்று சென்றுவிட்டார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் எங்கெங்கு நிலங்கள் வாங்கினார் என்பது குறித்து பியு சின்னப்பா அவர்களுக்கு தெரிந்த விசயம் அவரது மனைவி மற்றும் வாரிசுகள் தெரிந்து வைத்திருப்பதும் அதை மீட்பதும் கடினமான செயலாகும்.
மீட்பது கடினம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஏன் கடினம் 1000 ஏக்கர் 124 வீடுகளை விட்டுவிட்டு செல்வதற்கு என்ன காரணம் ஏதாவது தகவல் தெரிந்தால் தகவல் பதிவிடுங்கள்
தமிழர்கள் நிலை என்றுமே நல்லாத்தான் இருக்கும் கடைசியில இந்த துரோகிகளால் வீழ்த்தப்பட்டு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள் இதற்கு ஒரு காரணம் ஒற்றுமை இல்லை தமிழர்கள் உங்கள் பதிவுக்கு மிக நன்றி அண்ணா
Vidio ஆரம்பத்தில் அவர் குடும்பம் சோற்றுக்கு வழியில்லை என்று கூறியது தவறு .. வறுமை என்று கூறி இருக்கலாம் .. இது இவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல , யாரையும் தரம் தாழ்ந்து கூற வேண்டாம் . ஏனெனில் நானும் பலமுறை பட்டினி இருந்து இருக்கிறேன். காசில்லாமல் இல்லை, , வேறு பல தேவைகள் நிமித்தமாக , ஓட்டலில் செலவழிக்க மனமில்லாமல் பணத்தை சேமித்து வைத்திருக்கிறேன் ...
En appa avargalukku pidicha nadigar ivargal anthanaal Super star .ivargalai patri neraya solirukar,annual ivarai pola inum oru nadigar kuda pirakavilai enbar en appa evarudaiya pilai rajbakathur enarar in appa
புல் உலர்ந்து பூ உதிரும் மனுஷ வாழ்வு அவ்வளவே என் தாத்தா 14வயதுலருந்து கடைல வியாபாரம் செஞ்சு நிறைய தான தர்மம் செய்து சொத்துக்களையும் சேர்த்து சொந்தங்களுக்கும் கொடுத்து 90வயதில் மறைந்தார் ஆனால் அவர் இறந்தவுடன் பிள்ளைகள் ஒவ்வொரு சொத்தா வித்து வித்து இன்று அவர் பேரன்கள் சிலர் கடன்காரர்களாக உள்ளனர் ஒருவன் புத்தி யுக்தி நிதானத்துடன் செயல்பட்டு எல்லாம் சேர்த்தும் அது இன்னொருவனுக்கு விடணும் அதை பாதுகாக்க தெரியாம அது நாளை வேறொருவருடைய தாகும் நாம் செய்யும் நல்ல செயல்களே நம் கூட வரும் இருக்கிறவரை நம் கண்முன் கஷ்டபடும் இல்லாதவர்களுக்கு எதாவது ஒரு உதவி செய்வோம்
அட நாம கொஞ்சம் கொடுத்தாலும் முழுதையும் பிடுங்கிறானுங்க நாம ஓட்டாண்டி ஆயிடுவோம், இருக்க ஒரு வீடு சாப்பிட இருந்தா போதும், எல்லோரும் உழைக்கணும் ஓசியில் கிடைக்கும்னு எதிர்பார்க்ககூடாது தனக்கு மிஞ்சுனது தான தர்மம்
@@poongavanamrave7055 வேலை செய்கிற இடத்தில் நேர்மையாக இருந்தால் துரத்தி விட்டு விடுகிறார்கள் உண்மையாகவும் இருக்கக்கூடாது அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிற பெண்கள் ஆண்களை மட்டும் வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள் மொத்தத்தில் குள்ளநரி மாதிரி இருக்க வேண்டும் ஒரு வீடு வைத்திருந்தாலும் அதை பக்கத்தில் உள்ளவர்கள் அதையும் கம்மியான விலைக்கு வாங்கி சேர்த்துக்கொள்ள பார்க்கிறார்கள் யாருக்கும் யாரும் உதவி செய்யாவிட்டாலும் நீங்க சொன்ன மாதிரி ஒரு சின்ன உதவி செய்ய போனாலும் அது நமக்கே வினையாக முடிந்து விடுகிறது அடுத்த இடத்தை அபகரிப்பது இப்பொழுது வேலை நியாயமாக இருப்பவர்கள் முட்டாள்களாக தான் இருக்கிறார்கள் குள்ளநரி தனத்தோடு இருப்பவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் ஆனால் ஆன் ஆகட்டும் பெண்ணாகட்டும் நேர்மையாக இருக்கும் நான் கோபப்பட்டு எந்த இடத்தில் இருந்தும் வெளியேறி விடுவேன் என்னை கண்டால் யாருக்கும் பிடிக்காது நேர்மையும் உண்மையும் எனக்கு எதிரி ஒன்றும் வேண்டாம் ஒரு தாயே இரண்டு பிள்ளைகள் இருந்தால் எந்த பையன் ஏமாந்து இருக்குதோ அவங்க கிட்ட ஒட்டிக்கிறாங்க உஷாராக இருக்கிற பையன் எவ்வளவு சொத்து இருந்தாலும் அங்க போக மாட்டேன்னு அவங்களை தான் ஆனா பாராட்டுறாங்க ஆனா அந்த இல்லாத பையனை கரிச்சு கொட்டி எங்கேயும் இருந்துகிட்டு செய்யறாங்க யாம் உலகத்துல மாசம் ஐயோ பாவம் தாய்க்கு சோறு போட்டாலும் அதுவும் வேதனையாகத்தான் முடிகிறது இப்ப சில வயதானவர்கள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்கிறார்கள் வயதானவர்கள் மட்டும் பாவம் இல்லை மகன்களும் பாவம் தான் இது அனுபவிப்பதற்கு தான் தெரியும் இவர் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி இருந்தால் நல்ல செல்வாக்கோடு இறந்து இன்னும் கடவுளாக வேண்டிக் கொண்டு இருப்பார்கள் இவர் சரியான இடத்தில் பணத்தை பயன்படுத்தவில்லை இல்லை ஒரு ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்திருந்தால் கூட இந்நேரம் அவர் பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாம் விதித்த விதியின் விளையாட்டு
இவரது மகன் திரு .ராஜ் பகதூர் பல படங்களில் துணை நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும் பணி புரிந்து குடி பழக்கத்தால் இறந்து விட்டார் என துணை நடிகர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
I have seen one of his movie krishna Leela if I am right great acting. One of the legend TN has produced. Talent wise he is greater than MGR a truly tamilan. But little darker with short composition. Unsung hero his movies are must to see. So enjoy his movies.

திரைத் துறையில் இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு நடிகர் இப்படிப்பட்ட ஒரு நடிகருக்கு இவருக்கு நினைவாலயம் கட்ட வேண்டும் இன்றைய நடிகர் சங்கம்
இந்த அருமையான பதிவை பதிவு செய்த சகோதரரே வாழ்த்துக்கள் .
அந்த நகரமன்ற உறுப்பினரின் பணிசிறக்க வாழ்த்துக்கள்
It is a hearsay that a famous and beautiful heroine of that time loved P. U. Chinnappa and wanted to marry him. But as he is already married. her wish was not fulfilled. She remained unmarried till her end
வாழுகின்ற மனி தருக்கு வாழ்ந்தவர் கள் பாடமடா.!!?
அவசிய பதிவு ! நகர் மன்ற உறுப்பினர் சேவை பாராட்டுக்குரியது ! வாழ்வாங்கு வாழ்ந்த உச்ச கலைஞன் சின்னப்பா ! ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் வாரிசுகளுக்கு சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் உதவியது போல பி.யு. சி. அவர்கள் குடும்பத்தார் வறுமை போக்கும் விதமாக முதல்வர் உதவிட அவரின் கவனத்திற்கு இதை கொண்டு செல்ல இதே கவுன்சிலர் முயற்சி எடுக்கணும் ! கேட்கவே சங்கடமாக உள்ளது ! சங்கடம் தீர வழி வகை பிறக்கணும் ! சிறந்த பதிவு ! நன்றி வாழ்க வளமுடன் !🙏
தியாகராச பாகவதர் தெலுங்கர்...
@@kanagarajanramaiyan6036ஏன்யா உனக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா.எதற்கெடுத்தாலும் தமிழன் தெலுங்கன் என்று வித்தியாசம் பாராட்டுகிறாய்.அவர்களைக்கொண்டாடியவர்கள் உன்னைப்போல் முட்டாள் இல்லை அவர்களுக்கு இருந்தது பெருந்தன்மை.அதைக்கற்றுக்கொள்.
@@kanagarajanramaiyan6036Aasaari samookaththil telungu pesubavarkazh undaa!
@@kanagarajanramaiyan6036Aasari samookaththil telungu pesubavarkazh!
சாப்பாடு பத்தியும் மேக்கப் போட்டு டான்ஸ் ஆற்றது இவர்களில் மத்தியில் இப்படி ஒரு பதிவு கொடுத்ததற்கு நன்றி அண்ணா
P.U. சின்னப்பா ஓரு சிறந்த நடிகர். சொந்த குரலில் பாடி தன் திறமையை வெளிப்படுத்தினவர் எனது தந்தை எனக்கு கூறினார்.
😊
அருமையான பதிவு. நல்ல நடிகர் நல்ல உள்ளம் கொண்டவர் புகழ் அழியாது.
அருமையான பதிவு அவர் வாரிசுகளுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்
தமிழர் இனம் வீரத்தால் வாழ்ந்ததும் துரோகத்தால் விழுந்ததும் வரலாற்று உண்மை. திரைத்துறையில் இருந்து முதல்வராக இருந்தவர்கள் கூட இதை திரும்பிப்பார்க்க தவறியது வருத்தம் அளிக்கிறது., மீண்டும் நடிகர்களேயே முதல்வராக்க துடிப்பது சாபக்கேடோ என்னவோ !வேதனை அளிக்கிறது.😥 இதுபோல் மறைக்கப்பட்ட உண்மைகள் வரலாற்றில் இன்னும் எத்தனையோ எத்தனையோ...,!!!!
ரொம்ப திறமை உள்ள மனிதர்கள் எல்லாம் இளம் வயதில் இயற்கை எய்தினார்கள் PU சின்னப்பா, பட்டுகோட்டை kalyanasundaram, பாரதியார், என்று பல பேர்கள்.
நல்ல பதிவு!பாடல்,நடிப்பு என்று கொடிகட்டிப்பறந்த நடிகர் பி.யூ .சின்னப்ப்பா!அவரின் நினைவிடத்தை செப்பனிட்டுப்பாதுகாக்க, தமிழக அரசும்,நடிகர் சங்கமும் கைகோர்க்க வேண்டும்!
இதில் இருந்து கற்று கொள்ள வேண்டியது வரும்போதும் எதுவும் கொண்டு வரவில்லை போகும் போதும் எதுவுமே கொண்டு போறது இல்லை வாழும் போது முடிந்த வரைக்கும் அடுத்தவர்க்கு உதவி செய்து விட்டு போக வேண்டும்
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் யார்....... நன்றி நன்றி நன்றி
இவனுடைய இடமெல்லாம் வரிகட்ட முடியாமல் பட்டா இடத்த பூரா நகராட்சி நிர்வாகம் அரசாங்கம் கையகப்படுத்திய
இவரின் நினைவிடத்துக்கு நடிகர் சங்கம் ஏதும் செய்வதற்கு பதில் உயிரோடு கஷ்டப்பட்டு வாழும் அவரின் குடும்பத்துக்கு ஏதும் உதவி செய்வதே நல்லது.
அவன்களுக்குபோதையில்மிதக்கதான்தெரியும்உதவிசெய்யமாட்டாண்கள்
@@RameshBabu-zp7we உண்மை.
நல்லநடிகரை நினைவு கூர்ந்து வீடியோ வெளியிட்ட சகோதரர், பல தகவல்களை தெரித்த தங்களுக்கும், சகோதரர் M.C நல்ல உள்ளம் படைத்த செந்தில்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த"நன்றிகள் ❤❤❤
வாழ்கையே அலைபோல நாமெல்லாம் அதன் மேலே பாடல் நினைவுக்கு வருகிறது. இப்போது ஒரு படத்திற்கு 100 கோடி சம்பாதிக்கும் சமுக விரோதிகளும் கும் நாளை இந்த கதி வரவேண்டும்.உழைப்பவன் உணவின்றி சாகிறான். ஒரு படத்தில் நடிக்க இவ்வளவு பணமா? அடேய் நீங்க நல்லா வாழக்கூடாது டா பாவிகளே உங்களுக்கு மன்னிப்பே கிடையாதா.
மன்னிப்பே கிடையாதுடா.
@@velayuthamchinnaswami8503 correct
Very Very thanks for like this good information.
பியு சின்னப்பா அவர்களின் உறவினரின் அழைப்பின் பேரில் அகமுடையார் சமுதாய சங்கங்கள் சார்பாக 10 வருடம் முன்பு புதுக்கோட்டை பகுதியில் உள்ள இவரது சமாதிக்கு சென்றோம் அப்போது மிகவும் குப்பைகள் நிறைந்த இடமாக ஆக்கிரமிப்பில் இருந்தது. சமுதாய உணர்வாளர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பாக இடத்தை சுத்தம் செய்து ஒவ்வொரு வருடமும் இங்கு நினைவு தினத்தை கொண்டாடுகிறார்கள். சகலா கலா கலைஞர், நடிப்பு,பாட்டு , சன்டை என்று எல்லாவற்றிலும் கலக்கிய நடிகர், ஒரே படத்தில் ஒரே காட்சியில் 10 வேடங்களில் தோன்றி நடித்த முதல் நடிகர் போன்ற பெருமைகளை கொண்ட பி யு சின்னப்பா தமிழ் சினிமாவின் மைல்கல்
அவருடைய 1000 ஏக்கர் நிலம் மற்றும் இதர வீடுகள் என்ன ஆயிற்று அய்யா. எப்படி இழந்தார் அவருடைய சொந்த சம்பாத்தியம் சொத்துக்கள்
Veparam theriyathsvarkul avarkul kudubathil yeillai vanthavan pinnavan avarkudubathy yamatrevdhouthai atayapodduveddarkul
இந்த உலகத்தில் வாழும் போது,அவர் மறைவுக்குப் பின் மக்கள் எந்தக்காலத்திலும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஏதாவது செய்திருந்தால்தான் நினைத்துப் பார்ப்பார்கள்.இல்லை யென்றால் மக்கள் மறந்துவிடுவார்கள்.இருக்கும் வரை மற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வாழவேண்டும்.அன்புடன் தமிழர் விழிப்புணர்வு இயக்கம் சிவகங்கைமறத்தமிழர்சீமை 🙏 ஓம்நமசிவாயஓம் 🙏
😂😂😂😂
வருத்தத்தை அளிக்கிறது... இந்த நினைவிடம் குறித்து தமிழ்க அரசுக்கும், சினிமா துறைக்கும் தகவல் கிடைத்து பராமரிப்பு செய்து புதுப்பிக்க வேண்டும்
நடிகர்சங்கமோ ,தமிழக அரசோ எதுவம் செய்யவில்லை என்றாலும் ஒரு கவுன்சிலர் இந்த இடத்தை சுத்தப்படுத்தி வைத்துள்ளது பாராட்டுக்குரிய செயல்.புதுக்கோட்டை நகரசபை இந்த இடத்தை அரசுடையமையாக்க முயற்சி செய்ய வேண்டும்.
Intha edatha aprm akramichuruvanka
வேண்டாம் அதையும் திருடி விடுவானுங்க
எப்படி ஏழையானார்கள்?
@@jamuchinna-ed1lkin😮😮 CC❤😢😢😢😢😢😮Hu in bhi voy😮bhhz😮
சூப்பர் நண்பரே..... அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்.... நன்றி.
இத்தகவலை பதிவு செய்த நண்பருக்கும் அவ்விடம் சென்று சுத்தம் செய்த நகர் மன்ற தலைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
நடிகர் சின்னப்பா அவர்கள் புதுக்கோட்டை மாநகரின் அடையாளம் மட்டுமல்ல. தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் . நடிகர் சின்னப்பா அவர்களுக்கு தமிழக அரசு மணிமண்டபம் கட்ட வேண்டும் புதுக்கோட்டை மாநகரில் அவரது திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் . நடிகர் சின்னப்பா அவர்களின் நினைவிடத்தை பராமரிக்கும் அன்புச் சகோதரர் நகர் மன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களுக்கு மிகுந்த நன்றி . எம் முத்துக்குமார் காளையார் கோவில் .
எல்லா நடிகர்களும் இந்த நிலையில் ஒரு நாள் ஆகனும்
இன்று மக்கள் நிலமை இதுதான்
மக்களிடம் பிச்சை எடுக்கும் சினிமா துறை பிச்சைகள்
பதிவு போட்டதில் சந்தோசம்.வாழ்த்துக்கள்
எப்படி நீங்க இந்த இடத்தை கண்டுபிடிச்சி இவ்வளவு அழகான பதிவு போடுறீங்க...🌹🌹🌹
ஆனால் வருத்தமா இருக்கு.. வாழ்ந்து கெட்ட குடும்பம்.... 😔😔😔
ரஜினிகாந்த். கலைக்காக...எதையும் செய்வார்.. அவரின். முழுசெலவில்..சின்ப்பா நினைவிடம்.. புகழ்பெறும்..ரஜினிகாந்த். பார்வைக்கு..கொண்டு சென்றால்..எத்தனை கோடினாலும்..கொட்டிகொடுப்பார்..
சினிமா துறையில் எவ்வளவு சம்பாதித்து ஓகோ என்று வாழ்ந்தாலும் கடைசி காலங்களில் ஒன்றுமே இருக்காது காரணங்கள் எவ்வளவோ இருக்கிறது பெரும்பாலான பணக்காரர்கள் கூட இந்த காரணங்களால் கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவதற்கு ஒரே காரணம் தான் பெண்கள் ஆசையால் தான் இதில் சினிமா துறைதான் ரொம்பவும் மோசம்
சிவா ஜி எல்லா வற்றையும் சமாளித்தார் . (கஞ்சம் ? ) இறுதியில் அவர் சொத்து மதிப்பு 250 கோடி ? அதற்கும் மேல் ?
We,.@@alagappansockalingam8699
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.
புதுக்கோட்டை நகர்மன்ற செயலாளருக்கு நன்றி.பி யு சி ன் ரசிகன்.
P.u. சின்னப்பா அவர்களின் தங்கை திரு. கணபதி திருமதி. வீரலெட்சுமி அவர்கள் எங்களுடைய குடும்ப நண்பர்.
Aunga kita solunga. Antha place Paramarika solunga sir
மனித வாழ்வு நிலையில்லாதது வாழ்கின்ற மனிதர்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம்
இவ்வளவு நல்ல கவுன்சிலராக இருக்காரே சுயேட்சை வேட்பாளராக இருப்பாரோ.
😂😂😂
என்ன கொடுமை வாழும்போது முடிந்தவரை அனைவருக்கும் உதவுங்கள் இவரை சதியால் தான் கொன்று இருக்கின்றனர் துரோ கிகள்😢நீங்கள் கூறுவதை பார்த்தால் பொறாமையில் கொன்று இருப்பார்கள்அண்ணா எடுத்து உரைத உலகுக்கு காட்டிய உங்களுக்கு நன்றி உங்கள் பணி சிறக்கட்டும்
😂உதவலாம். கஷ்டத் தில் எவனும் திரும்ப உதவ மாட்டான்.
ஆமாம். இரத்த வாந்தி என்றால் சாப்பாட்டில் விஷம் வைத்திருக்கிறார்கள்
நல்ல வராக இருக் கலாம். ரொம்ம்ப்ப நல்ல வராக இருக்க வே கூடாது. குரான் வரு மானத்தில் 3% மட்டுமே ஆன்மிகம் / இறை ப் பணி / தான தர்மம் செய்ய சொல் கிறது.
Rajini help our grand son some years ago
Certain things inexplicable. Almighty will give answer.
பிள்ளைவாழ்க்கே உரித்தான பன்முகத்தன்மை வாழ்த்துக்கள் சகோதரரே
பிள்ளைன்னு சாதி இல்லை வெள்ளாளர்சாதி
கேள்வி பட்டுவுடன்கண்களில் தண்ணீர் வருது ஒரு சிறந்த நடிகர் பியூ சின்னப்பா எங்களுக்கு இவரைப் பற்றி தெறியப் படுத்திய சேனலுக்கு நன்றி பியூ சின்னப்பா புகழ் வாழ்க
சொத்துக்களை வாங்கி வாரிசுகளுக்கு வைக்கும் பலர் தன்னுடைய பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையோ,அவர்களுக்கு தன்னம்பிக்கையையோ, நிர்வாகம் பண்ணும் திறமையையோ,தன்னிடம் இருக்கும் அறிவையோ கொடுக்க தவறி விடுகின்றனர்.அந்த அடுத்த தலைமுறை வறுமைக்கு போய் விடுகின்றனர்.
சிலை வேண்டாம். அவர்கள் தங்க நீங்கள் தர நினைத்த வீடு போதும் அண்ணா
அருமையான பதிவு அ ண்ணன்
நன்றி தம்பி
தங்கள் பணி மேலும் தொடர
வாழ்த்துக்கள்
இந்த உலகில் நமக்கென்று ஒன்றும் இல்லை வாழும் மக்கள்புரிந்தால் சரி?
Coret
மனித வாழ்வு ஒரு பிடி சாம்பலுக்கு உரிய தாகும்.
Adhuve நெற்றியில் இடும் திருநீறு ஆகும்
111¹
. 😂@@murtuzavlr
0
வாழ்ந்தவர் கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில்
நிற்பவர் யார் ?
மக்கள் திலகம் ஒருவரே! காரணம்
தர்மம். தர்மம். தர்மம்.
மிகவும் நன்றி சகோதரா
மிக அருமை ❤️❤️❤️❤️❤️
இந்த கொடுமை இப்பவாவது வெளிச்சத்திற்கு வந்தே.நன்றி நண்பா. ஆனால் அரசு ஒன்னும் செய்யாது.
அருமையான பதிவு இதனை அனைவரும்கேட்கவும் நினைவிடத்தை புதுப்பிகக ஆவன செய்யவும்.
எங்க தாத்தாக்கு பிடிச்ச நடிகர் அவர் இவரோட ரசிகர் சொல்லுவார் அப்போ இவருக்கும் தியாகராபாகவதருக்கும் போட்டின்னு சொல்லுவார்
வணக்கம் சார் தஙகளின் முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள்
Thelivagavum background music. Athigam illamalum azhagaga sonnirgal anna nandri...
தமிழனுக்கு எதிரி தமிழனே.
சினிமா மாதிரி கலை மூலம் பெரும் பணம் சம்பாதித்தாலும் தனி மனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
💯 Correct
பதிவுக்கு மிக்க நன்றி,
எங்க அப்பா சொல்வார் திரு.p u சின்னப்பா பெரிய நடிகர் மிகப்பெரிய ஆள் என்று இப்ப தான் தெரியும்
மெதுவாக இறக்ககூடிய விசம் வைத்திருப்பார்கள். சாப்பிட்டுவந்தவர் என்றபடியால் ஏதோசந்தேகம்தான்.
சங்கிப் பயக வேளையாக இருக்கும்.
அந்த ஆயிரம் ஏக்கர் நிலம்,124 வீடுகள் அவருக்கு பின் என்ன ஆனது? ஏன் அவரின் குடும்பத்தார் வறுமைக்குத் தள்ளப்பட்டனர்?
அவர் பத்திரப் பதிவு செய்யாமல் விட்டு விட்டார் என்று படித்தேன்
ப்ப்@@karthikashivanya3539
பியு சின்னப்பா அவருடன் உடன் நடித்த நடிகையையும் மணந்திருந்தார் என்றும் அவர் இந்த நிலங்களை எல்லாம் சிறு தொகைக்கு மொத்தமாக ஒருவரிடம் விற்று சென்றுவிட்டார் என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் எங்கெங்கு நிலங்கள் வாங்கினார் என்பது குறித்து பியு சின்னப்பா அவர்களுக்கு தெரிந்த விசயம் அவரது மனைவி மற்றும் வாரிசுகள் தெரிந்து வைத்திருப்பதும் அதை மீட்பதும் கடினமான செயலாகும்.
மீட்பது கடினம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஏன் கடினம் 1000 ஏக்கர் 124 வீடுகளை விட்டுவிட்டு செல்வதற்கு என்ன காரணம் ஏதாவது தகவல் தெரிந்தால் தகவல் பதிவிடுங்கள்
@ பியுசின்னப்பா தீடீரென இறந்தது தான் காரணம் .அடுத்து இன்னொரு செய்தி பியு சின்னப்பா அகமுடையார் சாதியை சேர்ந்தவர் பிள்ளை என்பது அவருக்கு பட்டம் மட்டுமே.
நினைவு கூர்ந்த vj-வுக்கும் மாமன்ற உருபினருக்கும் நன்றி🙏🙏
நடிகர் சங்கம் பண்ணுமான்னு தெரியல வருத்தமாக உள்ளது🙏
Arumai nanbare. Vaalthukkal 🎁
Nandri. Vaalha valamudan 🤗
ஜகதலப் பிராதபன் மிகவும் பிரசித்திபெற்றது.ஒரு பாடலில் ஐந்து வேடங்கள்
மனம் கனக்கிறது.. இந்த வீடியோவை பார்த்த பிறகு..
வாழ்த்துக்கள் நண்பரே.நன்றி M C sit
அவர் சார்ந்த சமுதாயம் கூட இந்த நினைவிடத்தை பாதுகாக்க வில்லை என்பது கொடுமை.
அருமை அய்யா அற்புதமான பதிவு
பதிவிற்கு நன்றி❤❤❤❤❤
ஏன் இந்த நிலைமைக்கு போனார் என்று சொல்லவில்லை.
124 வீடு 1000 ஏக்கர் நிலம் என்னவாயிற்று நண்பரே.
தமிழர்கள் நிலை என்றுமே நல்லாத்தான் இருக்கும் கடைசியில இந்த துரோகிகளால் வீழ்த்தப்பட்டு ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள் இதற்கு ஒரு காரணம் ஒற்றுமை இல்லை தமிழர்கள் உங்கள் பதிவுக்கு மிக நன்றி அண்ணா
அருமையான பதிவு!
All legends will be forgotten in the years to come.
அருமையான பதிவு நன்றி நல்வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் கண்டிப்பாக இவர்களுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்
No
பயனுள்ள காணொளி
Ur great 👍👍👍👍👍👍 god bless you and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு
நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ வந்தவர்கள் எதையும் சொந்தம் கொள்ளக்கூடாது. அது அனைவனுக்கும் பொருந்தும்
Vidio ஆரம்பத்தில் அவர் குடும்பம் சோற்றுக்கு வழியில்லை என்று கூறியது தவறு .. வறுமை என்று கூறி இருக்கலாம் .. இது இவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல , யாரையும் தரம் தாழ்ந்து கூற வேண்டாம் . ஏனெனில் நானும் பலமுறை பட்டினி இருந்து இருக்கிறேன். காசில்லாமல் இல்லை, , வேறு பல தேவைகள் நிமித்தமாக , ஓட்டலில் செலவழிக்க மனமில்லாமல் பணத்தை சேமித்து வைத்திருக்கிறேன் ...
இவரை ஒரு சாதிக்கு தலைவராக்குங்க
அந்த சாதிதான் நாட்டு விடுதலைக்கு ஈடுபட்டதாக நம்ப வைங்க
தினமும் பல கட்சிகாரன் வருவான்
This video dedicated to present political leaders and actors
En appa avargalukku pidicha nadigar ivargal anthanaal Super star .ivargalai patri neraya solirukar,annual ivarai pola inum oru nadigar kuda pirakavilai enbar en appa evarudaiya pilai rajbakathur enarar in appa
இவரைப்போன்று கொடிகட்டிபறந்த திலக நடிகரின் வாரிசுகள் சொத்து சண்டையால் நீதிமன்றம் சென்றுள்ளனர்.
தங்கவேல் குடும்பத்தில் கோர்ட் கேஸ் கொலை கேஸ் வரை சென்றது
நல்ல பதிவு. மனதை உருக்கும்
P. U சின்னப் paa.... Good actor. Popular . Hero
சகோதரர் பழைய தகவல்கள் வழங்குமாறு வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
Nantry. Ketta. Vulagathil. Nalla. Manam. Padaitha. Thangalukku.
Nantry. Sir
நன்றி அய்யா ❤❤❤
80 கோடி பேனா வைப்போம்.
இதெல்லாம் கண்டுக்க மாட்டோம்.
But we close our mouth to rs 3000 crore statue for patel
@@thambidurai7483 பிஜேபி படேலுக்கு சிலை வைத்து சீரழித்த ஆட்சி
@@thambidurai7483 👌👏👍
இதே போல திருட்டு பயல் குடும்பமும் நாசமாகப் போக வேண்டும் கொஞ்ச வருஷம் கழிச்சு
புல் உலர்ந்து பூ உதிரும் மனுஷ வாழ்வு அவ்வளவே என் தாத்தா 14வயதுலருந்து கடைல வியாபாரம் செஞ்சு நிறைய தான தர்மம் செய்து சொத்துக்களையும் சேர்த்து சொந்தங்களுக்கும் கொடுத்து 90வயதில் மறைந்தார் ஆனால் அவர் இறந்தவுடன் பிள்ளைகள் ஒவ்வொரு சொத்தா வித்து வித்து இன்று அவர் பேரன்கள் சிலர் கடன்காரர்களாக உள்ளனர் ஒருவன் புத்தி யுக்தி நிதானத்துடன் செயல்பட்டு எல்லாம் சேர்த்தும் அது இன்னொருவனுக்கு விடணும் அதை பாதுகாக்க தெரியாம அது நாளை வேறொருவருடைய தாகும் நாம் செய்யும் நல்ல செயல்களே நம் கூட வரும் இருக்கிறவரை நம் கண்முன் கஷ்டபடும் இல்லாதவர்களுக்கு எதாவது ஒரு உதவி செய்வோம்
அட நாம கொஞ்சம் கொடுத்தாலும் முழுதையும் பிடுங்கிறானுங்க நாம ஓட்டாண்டி ஆயிடுவோம், இருக்க ஒரு வீடு சாப்பிட இருந்தா போதும், எல்லோரும் உழைக்கணும் ஓசியில் கிடைக்கும்னு எதிர்பார்க்ககூடாது தனக்கு மிஞ்சுனது தான தர்மம்
@@poongavanamrave7055 ஆமாம் உண்மை
@@poongavanamrave7055 வேலை செய்கிற இடத்தில் நேர்மையாக இருந்தால் துரத்தி விட்டு விடுகிறார்கள் உண்மையாகவும் இருக்கக்கூடாது அட்ஜஸ்ட்மெண்ட் செய்கிற பெண்கள் ஆண்களை மட்டும் வேலைக்கு வைத்துக் கொள்கிறார்கள் மொத்தத்தில் குள்ளநரி மாதிரி இருக்க வேண்டும் ஒரு வீடு வைத்திருந்தாலும் அதை பக்கத்தில் உள்ளவர்கள் அதையும் கம்மியான விலைக்கு வாங்கி சேர்த்துக்கொள்ள பார்க்கிறார்கள் யாருக்கும் யாரும் உதவி செய்யாவிட்டாலும் நீங்க சொன்ன மாதிரி ஒரு சின்ன உதவி செய்ய போனாலும் அது நமக்கே வினையாக முடிந்து விடுகிறது அடுத்த இடத்தை அபகரிப்பது இப்பொழுது வேலை நியாயமாக இருப்பவர்கள் முட்டாள்களாக தான் இருக்கிறார்கள் குள்ளநரி தனத்தோடு இருப்பவர்கள் ஜெயித்து விடுகிறார்கள் ஆனால் ஆன் ஆகட்டும் பெண்ணாகட்டும் நேர்மையாக இருக்கும் நான் கோபப்பட்டு எந்த இடத்தில் இருந்தும் வெளியேறி விடுவேன் என்னை கண்டால் யாருக்கும் பிடிக்காது நேர்மையும் உண்மையும் எனக்கு எதிரி ஒன்றும் வேண்டாம் ஒரு தாயே இரண்டு பிள்ளைகள் இருந்தால் எந்த பையன் ஏமாந்து இருக்குதோ அவங்க கிட்ட ஒட்டிக்கிறாங்க உஷாராக இருக்கிற பையன் எவ்வளவு சொத்து இருந்தாலும் அங்க போக மாட்டேன்னு அவங்களை தான் ஆனா பாராட்டுறாங்க ஆனா அந்த இல்லாத பையனை கரிச்சு கொட்டி எங்கேயும் இருந்துகிட்டு செய்யறாங்க யாம் உலகத்துல மாசம் ஐயோ பாவம் தாய்க்கு சோறு போட்டாலும் அதுவும் வேதனையாகத்தான் முடிகிறது இப்ப சில வயதானவர்கள் மிகுந்த சுயநலத்தோடு வாழ்கிறார்கள் வயதானவர்கள் மட்டும் பாவம் இல்லை மகன்களும் பாவம் தான் இது அனுபவிப்பதற்கு தான் தெரியும் இவர் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி இருந்தால் நல்ல செல்வாக்கோடு இறந்து இன்னும் கடவுளாக வேண்டிக் கொண்டு இருப்பார்கள் இவர் சரியான இடத்தில் பணத்தை பயன்படுத்தவில்லை இல்லை ஒரு ஆஸ்பத்திரி கட்டிக் கொடுத்திருந்தால் கூட இந்நேரம் அவர் பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லாம் விதித்த விதியின் விளையாட்டு
Super paa.@@poongavanamrave7055
Pudukkottai ka yanga eruku entha edam solluga
இவரின் நினைவிடத்திற்கு
வந்து சென்றால் இங்கு வந்து சென்றவர்களுக்கு இந்த நிலைமைதான் வரும் என்ற சென்ட்டிமென்ட் உள்ளது.
நல்ல, அருமையான பதிவு .நன்றி
இவரது மகன் திரு .ராஜ் பகதூர் பல படங்களில் துணை நடிகராகவும் டப்பிங் கலைஞராகவும் பணி புரிந்து குடி பழக்கத்தால் இறந்து விட்டார் என துணை நடிகர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
நல்ல மனிதர்
M. K. Thyagaraja Bhagavathar
Indian actor and film producer
இவரைப் பற்றி சொல்லுங்கள்
அய்யா பெரிய நடிகர்களே பாருங்கள் மனிதன் வாழ்க்கையை ??????
நடிகர்களே நடிகர் சங்கமே இந்த ப்பதஇவை பார்த்தவர்த்தவர்கள் செய்யுங்கள் பதிவை போட்ட நண்பருக்கு நன்றி
Nandri nanbare. 🤔great message
Video to all peoples. & acting persons.
இதை பார்த்தால் கூட மற்றவர்கள் அடுத்தவரின் சொத்துக்களை அபகரிக்காமல் நல்லமுறையில் வாழ்வார்களா
I have seen one of his movie krishna Leela if I am right great acting. One of the legend TN has produced. Talent wise he is greater than MGR a truly tamilan. But little darker with short composition. Unsung hero his movies are must to see. So enjoy his movies.
Thanks. Anna. Neenga. Nalla irukkanum❤❤❤❤❤
Thank you 🎉