P.U.C.Raja Bhagadur | P.U.Chinnappa Son | Sad Story | @News mix tv |
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தமிழக முன்னாள் சூப்பர் ஸ்டார் நடிக மன்னர் P.U. சின்னப்பா அவர்களின் ஒரே மகனும், அமுதே தமிழே அழகிய மொழியே என்ற ஹிட் பாடல்களின் கோயில் புறா திரைப்புகழ் நாயகரும் - வறுமையில் வீழ்ந்து மறைந்துபோன கலையுலக வேதனை கலைஞர் P.U.C. ராஜா பகதூர் அவர்களின் அறியத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please watch Tamil veteran super star p.u.Chinnappa son p.u.c.Raja Bhagadur special biography video see the page! thanks!
#PUCRajaBhagadhur #PUChinnappaSon #Rajabagadhur #PUChinnappa #Biography #SadStory #VaazhkkaiPayanam
#KoilPuraMovie #AmudheThamizheSong #NewsMixTv
Please subscribe like comment and share yours News Mix Tv
R.S.Shivaji Biography:
• R.S.Shivaji | Passes a...
Boopathy Biography:
• Boopathy | manorama so...
M.R.R.Vaasu Biography:
• m.r.r.vasu | m.r.radha...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.
இவரை படங்களில் பார்த்து உள்ளேன். ஆனால் இவர் பழைய சூப்பர் ஸ்டார் PUC மகன் என்று இன்று தான் அறிந்தேன். மிகவும் வேதனை தரும் வாழ்வை வாழ்ந்து மறைந்து விட்டார். ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நமக்கு வெறுப்பு வரும் வகையில் மிகச் சிறப்பான முறையில் நடித்து இருப்பார். என்ன சொல்வது என்றே தெரியவில்லை இதற்கு மேல். மனம் கனத்து விட்டது போல் உணர்கிறேன். தகவல் தந்த சேனல் மிகவும் சிறப்பு.
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtv 👍
Yes. Always 👍
காலம் எவ்வளவு கொடுமையானது ஒரு காலத் தமிழ் சூப்பர் ஸ்டார் ஆனால் மகன் நிலையோ இப்படி அரசு இவர்களுக்கு கண்டிப்பாக உதவவேண்டும்
எதற்கு அரசு உதவ வேண்டும்
@@amanulrafik3486 yen Sir udhavakkoodadhu?
அவனவனுக்கு புத்தி இருந்தால் தனது சொத்துகளை பாதுகாப்பு செய்திருப்பார்.
வாழ்க்கை என்பது என்பது ஒரு சக்கரம் நமக்கு கிடைத்த பலன் சந்ததியினரை சென்றடைவது இறைவன் கையில் மட்டுமே உண்டு
என்றுமே மறக்க முடியாத அருமையான நடிகர் அவரை மீண்டும் நினைவு படுத்தியது மிக்க நன்றி
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவாக இது அமைந்துள்ளது😢😢
கேக்கவே மனசு வலிக்கிறது 😢
கோவில் புறாவில் அருமையாக இருக்கும் இவரது நடிப்பு.இசை சம்பந்தப்பட்ட படம் இளையராஜா இசை
இசையில் கலா ரஞ்சகன் ஞான தேசிகன் அவர்
இசை கலையில் வல்லவராக மாமேதை மாமனிதர் ஞான தேசிகன் அவர்
எல்லாரும் அதிர்ஷ்டத்துடன் இருப்பதில்லை
மிகவும் துயரமான பதிவு இது. இது மாதிரியான பதிவுகள் எவ்வளவு ஆராய்ச்சி செய்து வாசகர்களுக்காக போட்டிருப்பது ஒரு அருமையான செயல். இதற்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள். வாழ்க வளமுடன் ந்யூஸ் மிக்ஸ் டீவி. வளர்க உங்கள் நற்பணி.
தங்களின் ஆதரவிற்கும், பகிர்விற்க்கும் மனமார்ந்த நன்றிகள்!..
கோவில் புறா... ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் நடித்திருப்பார்.....பெரிய ஜாம்பவானின் 👍 மகன் என்று அறிந்தேன் 😨... ஆழ்ந்த வருத்தங்கள் சார்...
கண்ணகி படத்தில் சின்னப்பா
பாடிய "வந்தன ள் ஒரு சுந்தரி'
என்ற பாடலை வேறு யாராலும்
பாட முடியாது. மனோண்மணி
படத்தில் ஏ.சகுந்தலா ...அழகும்
நடிப்பும் மிக சிறப்பு. நம் அரசு
புதுக்கோட்டையில் சின்னப்பா
வுக்கு மணிமண்டபம் கட்டி
ஆண்டுதோறும் விழா எடுக்க
வேண்டுகிறேன்.சீரங்கத்தார்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
சுத்தத் தமிழருக்கு மணிமண்டபம் வேண்டும்
கோயில்புறா படத்தில் வேதம் நீ என்ற பாடலுக்கான முகபாவம் , வாயசைப்பு எல்லாமே மிகவும் தத்ரூபமாக , ஒரு தேர்ந்த நடிகன் என்பதற்கு அடையாளமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.
நன்றி
nandri
கோயில் புறா படம் இந்த இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
மிகவும் வருத்தமாக உள்ளது
PU சின்னப்பா அவர்களின் வரலாற்றையும் அவரின் மகனை பற்றிய தகவல்களையும் news mix tv மூலமாக தகவல்களை தந்ததற்கு நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
ஒருவர் வாழும் ஆலயம் திரைப்படத்தில் வில்லன் ஆக நடித்து இருந்தாலும் நாயகி மீது உயிர் காதல் கொண்டிருக்கும் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது.😢
எங்க ஊர் காவல்காரன் , கும்பக்கரை தங்கைய்யா, பெரியவீட்டு பண்ணைக்காரன் படத்தில் வில்லன் வேடத்தில் அருமையாக நடித்தார்
Very sad to hear. No one should face such difficulty in life. May God give them the strength to get through this hardship. Hats off to News mix tv for bringing out their story
Thanks for your sharing and support!...
தவ நடிக பூபதி பி யு சின்னப்பாவின் தவப்புதல்வர் ராஜா பகதூர் அவர்களின் ஆவணப்படம் நன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களின் அரிய பெரிய முயற்சிக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி வாழ்க வளமுடன்
- முனைவர் மா.தாமோதரகண்ணன்
தங்களின் ஆதரவிற்கும், பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள்!...
வாழ வைத்த திரைப்படத்தில் திரு.ராஜாபகதூர் அவர்களு குழந்தை நட்சத்திரம் ஆக நடித்து இருக்கிறார். மாஸ்டர். முரளியும் நடித்து இருக்கிறார். நன்றி.
நன்றி
சிறப்பு
புது நெல்லு புது நாத்து திரைப்பட நாயகர் பற்றி போடுங்கள் நியுஸ் மிக்ஸ் டிவி அவர்களே நன்றி
Ungal Pathivu Arumaiyana Ninaivu . Thank you for your Information sir .
Thanks for your kind wishes!...
மனதுக்கு வருத்தமான பதிவு, திரு.ராஜா பகதூர் அவர்கள் தயாரிப்பாளர் திரு.சங்கிலி முருகன் அவர்களது தயாரிப்பில் கும்பக்கரை தங்கையா உள்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இது தா உலகம்.eppo ஒரு பாட்டு பாடி விட்டுமீடியா மூலம் உலகம் முழுதும் தெரிந்து கோடி கோடியாக சம்பாதிக்கும் காலத்தில் இசைக்காக தனர் மானதுடன் வாழ்ந்த இவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Super
Kavalaiyana pathiu thanks sir 🙏
நம்மூரில் மட்டும் தான் நம்ம நடிகர்களை வாழ வைக்காமல் பிற நடிகர்களை வாழ வைப்போம். அது திரைப்படமாக இருந்தாலும் சரி நாடகமாக இருந்தாலும் சரி.
நல்ல பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 15:02
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtv❤
"மதுரை வீரன் எங்க சாமி"(1990) யில் வினுச்சக்கரவர்த்தி யின் தம்பியாக வந்திருப்பார்.நல்ல நடிகர் நேரம் கை கொடுக்க வில்லை
மனம் கனக்கிறது.
What a sad government support this family thank you for sharing 🎉
Thanks for your sharing!...
Sir, thankyou🙏🙏👌👌
மனது வலிக்கும் கதை....
அருமையான பதிவுசார்
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Yes Absolutely Right information she worked Food preparation Supervisor at Avichi Hr.sec school Virugambakkam 2 sons studied with me Madhusoodanan and Mahavir very good friends 2me😢😢
Thanks for your information!...
குடும்பத்தை வழி நடத்த நல்ல ஆண்துணை இல்லாததால் அவ்வளவு சொத்தும் போயிருக்கிறது. இவருக்கும் தலையெழுத்து சரியில்லாததால் இழிநிலை. கட்ட மொட்டைகளெல்லாம் திரையுலகில் சக்கைப்போடு போடுகிறார்கள். கஷ்டகாலம். ஆனால் இதபோல் உள்ளவர்களைப்பற்றி போடுகிறீர்கிற உங்களை பாராட்டியே ஆகவேண்டும்.
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
கரகாட்டக்காரன் படத்தில் நடித்துள்ளார்
Best character artist ❤️🙏
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
எங்க புதுக்கோட்டைக்கார ர் ! ம்! நன்றீங்க ❤❤❤😢😢😢
வாழ்த்துகள்!..
வேதனைகளுடன்!
வருத்
தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் , இயக்குனர்கள் இவரை சரியாக பயன்படுத்தவில்லை என்பது தான் வருத்தமான உண்மை .
😊
நன்றி சார் 🙏🏼
சின்னப்பா பூங்கா சின்னப்பா தெரு இன்றும் உள்ளது
Sir, 😔😔
ராஜாபகதூர் குழந்தை நட்சத்திரமாக வாழ வைத்த தெய்வம் உட்பட சிலபடங்களில் நடித்தார்.அனிச்சமலர் என்ற படத்தில் நாயகனாக 1978ல் நடித்தார்.
வாழவைத்த தெய்வம் திரைப் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் முரளி ஆவார்!நன்றி!
vaitrgo kayhthirunthal pramila avrgalsi patri podungal
ஐயோ பாவம்
Aaha movie hero patri podunga sir
A great actors family affected in a painful stage
வெற்றி விழா படத்தில் வில்லன் சலீம் கௌஸின் வலது கரத்து அடியாளாக ஒன்றிரண்டு காட்சிகளில் வருவார் ராஜா பகதூர்!..., பகதூர் நான் அந்த வெற்றிவேலை சந்திக்கணும்... ஏற்பாடு செய்... என்ற வசனத்து காட்சியில்... விதி யாரைய்யா விட்டது!..😢
சமீபத்திய உதாரணம் பழம்பெரும் வெற்றி இயக்குனர் திரு.P.மாதவனின் மகன் CWC பேட்டியில் வறுமையின் காரணமாக கதறி அழுதது ஒரு நீங்காத சோகம் 😢.... மீண்டும் ஒரு முறை எங்களானைவரின் இதயத்தை கணக்க செய்துவிட்டீர்...😢
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
If Tamilian Super star PU Chinnappa lived a long life Malayali MGR would never become a star
It's really a pity that they yesteryear actors'kin are often irresponsible though their parents earned a lot. I pray that the present generation safeguard their families future
❤
very sad
So sad
நானும் புதுக்கோட்டை ❤
வாழ்த்துகள்!..
நெஞ்சு வலிக்கிறது
His mother was very pretty
Kindly don't upload such sorrowful life history please Getting disturbed too much
கும்பக்கரை தங்கையா வில்லனாக நடித்தவர் ராஜாபகதூர் இல்லையா?
தேவர் மகனில் நடித்தாரா
I have seen similar face in vijayakanth movie.. Periyamaruthu as his friend... Not sure it is him?
Kadaisi padam kumbakar thangahiah
Those who cheated them will repend for their action, karma will not leave anyone.
உடையப்பாத்தேவரின் அணிச்சமலர் படத்தின் கதாநாயகனாக நடித்ததை போடவில்லை
MANY DIRECTORS IN TAMIL MUST HAVE GIVEN ROLES TO SUCH ACTORS.. EVETY ONE HAS BECOME SELFISH
என் உயிர் தோழன் திரைப்படத்தில் ஏ ராசாத்தி பூச்சூடி வா வா வா என்று பாடலிலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்
Illai atu nadikar thennavan.sundara pandianpadathil nadithirupar
Rajabhahur acted in anichmalar,,and some other movies that is kai thenavan
YES 👍
@@joeboyjoeboy5428 ஆமாம்
அது தென்னவன். இவர் அல்ல
Kanneer...Kanneer...kanneerudan...Arkpazhanivel&family
Very sad to know! இவர் கரகாட்டக்காரன் 89 படத்தில் கனகா அவர்கள் மேல் கத்தி வீசும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
Yes
கரகாட்டக்காரன் படத்திற்க்கு பிறகு ஓரிரு படத்தில் நடித்துள்ளார்
🔪 கத்தி
Destiny will change anybody in life Feeling very very sad
ஐயா, அருணகிரிநாதர் திரைப்படத்தில் அருணகிரிநாதரின் நண்பன் அண்ணாமலையாக நடித்தவர் திரு. N.S.கிருஷ்ணன் அவர்களின் புதல்வர் என்று எண்ணுகிறேன். அவரைப் பற்றி தெரிவியுங்கள். நன்றி
அவர் பெயர் N.S. கோலப்பன்! தற்போது தகவலில்லை! கிடைத்தபின் வெளியிடுகிறோம்! நன்றி!
IVARGAL VELALER PILLIMAR CASTE FAILURE CASTE GOD BLESSED
Chinnapppa 35
Son raja bahaddur 48
Years death
Paavam paavam 😭😔🥹😭🙏
..
கருணாநிதி மாதிரி தெளிவான சிந்தனை
தாய் சரியான பாதையில் மகனை கொண்டு செல்லவில்லை
Vetri vizha movie, Ellai chamy filmVillan act pannunar
Kovil pura movie la sarithavoda nanna nadithirupar😂😂😂😂
Rip
Chinnu &
Son 😔🥹😭🙏
..
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பியு சின்னப்பா அவர்களுடைய பெயரில் ஒரு தெரு இருந்தது.இப்போது அந்த தெரு இவருடைய பெயரில் இல்லை.
Makkal thilagam padhu kathum, onnum uruppadala endral, awwalvu soththu irundhum padhu kaakka theriyalainnalum ... adhan per thalai Vidhi.....
ஐயா இவர்களின்குடும்பம்மகன் மகள்எப்படிஉள்ளார்கள்என்னவேலைசெய்கிறார்கள்மகன் இருவரும்
மகள்களுக்கு திருமண ஆகிவிட்டது!
மகன்கள் தாயாருடன் வசதி வாய்ப்புகளின்றி வாழ்ந்து வருகின்றனர்! நன்றி
@@Newsmixtv கடவுளே
Iam third son mahaveer working as driver sir
@rajabagadoormahaveer3859 தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Catching a falling knife will injure. There are many options to select and lead a better life. Why to hang on a job which gives you nothing?
Father owned 35 houses but son died in poverty. Really pathetic.
It is such stupidity to keep on buying houses. It is very hard to manage beyond a certain number. He should have bought a few high value properties in Chennai instead of 35 houses in Pudukottai.
Cinema is like lottery seat
😅😂
😂
கும்பக்கரை தங்கையா படத்தில் நடித்துள்ளார்
Sad story